யாரெல்லாம் இந்த கொட்டையை சாப்பிட்டு இருக்கீங்க 👌 கிராமத்து புளியங்கொட்டை கஞ்சி நீங்களும் இப்படி ..

  Рет қаралды 120,944

My Country Foods

My Country Foods

Күн бұрын

அதிகம் யாரும் ருசிக்காத கிராமத்து புளியங்கொட்டை கஞ்சி நீங்களும் செய்து கொடுங்கள்

Пікірлер: 340
@kalpana.a2224
@kalpana.a2224 3 жыл бұрын
இரண்டு அம்மாக்களும் டிஃபரண்ட் சமைக்கிறாங்க சூப்பரான புளியங்கொட்டை கஞ்சி இப்பதான் பார்க்கிறேன் அருமை💐💐
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
❤️💐💐💖💖
@snatesan7669
@snatesan7669 3 жыл бұрын
இத்தனை நாட்கள உங்க வீடியோ பாக்குறேன்... கொஞ்சம் கூட மாற்றங்கள் இல்லை... எப்பொழுதும் இருக்கிற மாதிரியே இருக்கீங்க..... i like ur ஸ்பீச்......
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
❤️💕💕💕💐💐💖💖💖
@RajeshRaj-cb1cn
@RajeshRaj-cb1cn 3 жыл бұрын
வாழ்ந்த இவங்கள மாதிரி வாழனும் புதுசு புதுசா சமைக்கிறாங்க மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்
@Pràbà-i1w
@Pràbà-i1w 3 жыл бұрын
அருமை அம்மா நீங்கள் இரண்டு பேரும் வேற லெவல் சூப்பர்மா
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@e.indhumathi8416
@e.indhumathi8416 3 жыл бұрын
கூட்டு குடும்பமாக சாப்பிடும் அந்த காட்சி மிக அழகாக உள்ளது இது போல் என்றும் சந்தோசமாக வாழவேண்டும்
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி❤️💕💐💐
@ranjanavellingiri2845
@ranjanavellingiri2845 3 жыл бұрын
Kelvippadathe resipi 🤔🤔🤔super. Sis. Anandhi neenge rombe strain pannadhenge. Innum konja nalaikku restyle irungel. God bless your family. Praise the Lord sister. 🙏🙏
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
👌👌💕💕❤️❤️🙏🏼🙏🏼🙏🏼
@jambus8169
@jambus8169 3 жыл бұрын
Puliyankottaiyulum kanji seyyalamnu engalukku solli koduthathukku romba nandri ananthi akka& mami &amma
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
💕🙏🏼🙏🏼🙏🏼💐💐💖💖
@ziaullahkhan3229
@ziaullahkhan3229 3 жыл бұрын
Different recipe eppo thaan kelvi paturan super amma mami God bless your family akka
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
❤️💕💕💐🙏🏼🙏🏼💖💖
@livebeforeyoudie2412
@livebeforeyoudie2412 3 жыл бұрын
Reminds me of my childhood days...lots of love to all
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
💕❤️❤️🙏🏼🙏🏼🙏🏼
@SriSwarnaKuralkitchen
@SriSwarnaKuralkitchen 3 жыл бұрын
Super ma ❤️ புளியங்கொட்டை சுவையான பாயசமாக தந்ததற்கு மிக்க நன்றி மா
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
மிக்க நன்றி அக்கா💐💐🙏🏼🙏🏼
@akvlogs3395
@akvlogs3395 3 жыл бұрын
வித்தியாசமா இருக்கு அக்கா 👍👍👍
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
💐🙏🏼🙏🏼❤️❤️💕
@UmaMaheswari-iv7xe
@UmaMaheswari-iv7xe 3 жыл бұрын
Pulisnkkotayai. Varuthu. Idithu. Thol. Eduthu. Ura. Vaithu. Sapiduvom. Super. Memories. By. Anandhi. Valgavalamudan
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👌💕💕❤️❤️
@mercykanagasundari1684
@mercykanagasundari1684 3 жыл бұрын
புல் அருக்கிற அக்கா உங்கள பார்த்தாலே ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு.நெருங்கிய உறவை பார்த்ததுபோல இருக்குக்கா.
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
💕💐💐🙏🏼🙏🏼💖💖
@shantishirke8916
@shantishirke8916 3 жыл бұрын
It's new i saw first time puliyan gotay payassm it look.
@rekharekha3407
@rekharekha3407 3 жыл бұрын
அக்கா எனக்கு ஊர் கிடையாது ஆனால் உங்க வீடியோ பார்க்கும் போது எனக்கு எதோ நான் கிராமத்தில் இருப்பது போல் ஒரு சந்தோஷமா இருக்கு❤️❤️
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
🙏🏼💖💖💖💖💐💐💐💕💕💕❤️❤️❤️
@HappyVeggies
@HappyVeggies 3 жыл бұрын
Super and nice 🙂🙂🙂👌
@saraswathydjearam9068
@saraswathydjearam9068 3 жыл бұрын
Super i never hear this recipie thankyou 😋👌💗🙏
@SulthanIbrahim-v7u
@SulthanIbrahim-v7u 4 ай бұрын
அருமை வாழ்த்துக்கள் சகோதரி
@tharadharmaraj4959
@tharadharmaraj4959 3 жыл бұрын
I also had in olden days now 😊😊
@karthikamuthuvinayagam9625
@karthikamuthuvinayagam9625 3 жыл бұрын
Amma neega panrathu ellam different and healthy tasty super super...kalakkuringa.....ponga....2 perum
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி கார்த்திகா💕❤️❤️🙏🏼👌👌
@JayaLakshmi-gh5zh
@JayaLakshmi-gh5zh 3 жыл бұрын
இயற்கை மனம் சூழ அருமையான கஞ்சி 👌
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
👌👌👌💐🙏🏼🙏🏼🙏🏼
@svshanthi6137
@svshanthi6137 3 жыл бұрын
சூப்பர் மாமி மற்றும் அம்மா வேற லெவல் கிராமத்து புளியங்கொட்டை கஞ்சி அருமையாக இருக்கிறது நீங்கள் செய்யும் அனைத்து ரெசிபியும் மிக மிக அருமை மாமி இதுபோல் தினமும் வித்தியாசமான உணவாக உங்கள் பேரக் குழந்தைகளுக்கும் ஆனந்தி அக்காவுக்கும் சமைத்து கொடுங்க எங்களுக்கும் வித்தியாசமான ரெசிபியாக செய்து காட்டுங்கள் அருமையான வீடியோ பதிவு சூப்பர்
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அக்கா
@muthumariammala1785
@muthumariammala1785 3 жыл бұрын
Enakum unga family mathiri irukanum nu asaiya iruku 😍
@rdurai950
@rdurai950 3 жыл бұрын
இன்று போல் என்றும் வாழ்க
@kavithas4540
@kavithas4540 3 жыл бұрын
ஆனந்தி அக்கா சூப்பர் இரண்டு அம்மாவும் சூப்பர் வாழ்க வளமுடன் 🤔🤔🤔🤩
@hemalatha-xp3cp
@hemalatha-xp3cp 3 жыл бұрын
edhu varaium keteradha kanji super sema🙌🤗👍
@yasminchafir5973
@yasminchafir5973 3 жыл бұрын
Super mami, I like the way Mami give good expilication different Anna ganji and healthy as well 🙏🏻👌👌👌
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
🙏🏼❤️💕💐💐💐
@baazividhya7465
@baazividhya7465 3 жыл бұрын
Puliyan kottai kanjiya varuthu oora vachi saaptrukom aanaal ipadi kanji saaptadhilla different uh iruku aanaal arumaiya iruku nandri ammakale anandhi akka cure aikiite varanga romba sandhoshama iruku
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
💖💕🙏👍🙏💖💖
@jagadeesanduraisamy7072
@jagadeesanduraisamy7072 3 жыл бұрын
அருமையான புளியங்கொட்டைகஞ்சி புதுமையான பதிவு
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
👋👌🙏🏼🙏🏼❤️💕💐💐
@nuraishah1184
@nuraishah1184 3 жыл бұрын
I had tasted, this tamarind seed, sweet broth ages ago. My grandmother cooked it. Tamarind seeds have many health benefits. It is good for diabetes, lowers blood sugar, prevents cancer and good for the heart. Of course one house hold, will not have enough seeds to make the broth. So one, will have to collect for a number of days. Sometimes, we tend to casually forget, to keep the seeds, or throw away the seeds when in a hurry to cook. I am sure after watching this video, the viewers would be keen to cook, this interesting broth. Thank you Anandthi and family for sharing this recipe. All the best. God bless.😍🙏
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அக்கா💕❤️❤️🙏🏼🙏🏼👌👌👌👋
@tharadharmaraj4959
@tharadharmaraj4959 3 жыл бұрын
Is it lot of benefit superb👑👑
@priyam6972
@priyam6972 3 жыл бұрын
Akka,super,👌👌
@VijayaLakshmi-tt9wp
@VijayaLakshmi-tt9wp 3 жыл бұрын
Kanji Super Ma.Amma iruvarum pesum vidham parkka asaiyaga ulladhu.😍😍
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💕💕❤️❤️👌👌
@tamilselvir8724
@tamilselvir8724 3 жыл бұрын
Super akka
@mathialaganchelliah2261
@mathialaganchelliah2261 3 жыл бұрын
கிராமத்தில் கிடைக்கும் எந்த உணவு பொருளும் சுவைதான் ஆரோக்கியமானது என்பதற்கு இது நல்ல உதாரணம் அருமை அருமை வாழ்த்துக்கள்
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
💖🙏🏼🙏🏼🙏🏼💐💕
@beautifullife6221
@beautifullife6221 3 жыл бұрын
Pudhu pudhu wizamana..unawuhal....super Patti. ...romba Nalla vidio..Akka unga udambu ipap epidi iruku Vali Ellam koranjuza. From srilanka .
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
🙏🏼💖💖💐💕💕
@narayansamybob8839
@narayansamybob8839 3 жыл бұрын
Hi Ananthi. Very different recipe.. First tym seeing something like this❤️🇿🇦
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
👌💕❤️🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@sahapdeen7464
@sahapdeen7464 3 жыл бұрын
அருமை அக்கா
@sriilekha5842
@sriilekha5842 3 жыл бұрын
Wow semaaa 😘 healthy food... 🤗🤗
@keerthana7798
@keerthana7798 3 жыл бұрын
Super akka nalla irukkingala
@janakijanaki9053
@janakijanaki9053 3 жыл бұрын
அருமையான பதிவு
@selvee6669
@selvee6669 3 жыл бұрын
Putumaiyana Puliyangkoddai Kanci Super Ananthi 👍👍😍😍 Selvee 🇲🇾
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
💖💐❤️❤️💕💕
@thangammani3023
@thangammani3023 3 жыл бұрын
அக்கா எங்கள் ஆத்தா புளியங் கொட்டையை வறுத்தும் ஊறவைத்தும் கொடுப்பார் ஆனால் நீங்கள் செய்தது வித்தியாசமாகவும் சூப்பரா கவும் இருந்தது வாழ்த்துக்கள் அக்கா🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி தங்கம்
@thangammani3023
@thangammani3023 3 жыл бұрын
நன்றி🙏💕🙏💕🙏💕
@manjulakannan1964
@manjulakannan1964 3 жыл бұрын
புளியங்கொட்டை கஞ்சி சூப்பர் புதிதாக இருந்தது வாழ்த்துக்கள் 🕉️🙌👍
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤️❤️🙏🏼🙏🏼🙏🏼
@krishnakumarb9837
@krishnakumarb9837 3 жыл бұрын
First time aanu intha mathiri oru recipie kanaunnathu
@gs2322
@gs2322 3 жыл бұрын
Akka super irukkum👍👍👍
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@muhammthnufras1234
@muhammthnufras1234 3 жыл бұрын
Viththiyasama samikiriga akka super
@shanthiganesan3682
@shanthiganesan3682 3 жыл бұрын
Saptu pakkanum pola, irrukku sema akka
@sudhasriram7014
@sudhasriram7014 3 жыл бұрын
இனிய வணக்கம் அக்கா.மிகவும் மிகவும் அருமை
@roshni2053
@roshni2053 3 жыл бұрын
Puliyakotai payasam super
@Kuttymaediz
@Kuttymaediz 3 жыл бұрын
சூப்பர் கார் ரெண்டு அம்மா செய்யறது ரொம்ப நல்லா இருக்கு 🤣🤣😊🌹👌👍😂🙏😘😘🥰
@ayshakitchenvlogstamil2445
@ayshakitchenvlogstamil2445 3 жыл бұрын
Super
@jananijanani3806
@jananijanani3806 3 жыл бұрын
ஆனந்தி நல்லா இருக்கிங்களா உங்களை பார்த்தில் மகிழ்ச்சி இந்த இடம் அழகாக இருக்கிறது
@veeramaniavm4697
@veeramaniavm4697 3 жыл бұрын
புளியங்கொட்டையில் கஞ்சியா அ௫மை அ௫மை முன்பெல்லாம் எனக்கு வ௫த்து உடைத்து ஊறவைத்து கொடுத்து இ௫க்காங்க சூப்பரா இ௫க்கும் நன்றி அன்புடன் மேனகா வீரமணி த௫மபுரி மாவட்டம் 🌹🙏
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
💖💕🙏🏼💐❤️❤️❤️❤️அருமை மேனகா அக்கா
@paransingam05
@paransingam05 3 жыл бұрын
Super amma 👍
@gokulashrilifestylechannel8783
@gokulashrilifestylechannel8783 3 жыл бұрын
From Nagapattinam 👍🏻
@jasmeeibrahim7839
@jasmeeibrahim7839 3 жыл бұрын
Super amma healthy food
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
🙏🏼💐💕💕❤️❤️
@blavanya2248
@blavanya2248 3 жыл бұрын
ஆனந்தி... உங்கள் உடம்பு சரியாகிற வரைக்கும்..... இரண்டு அம்மாக்களும் superஆ நன்றி 🙏🙏 சமைக்கிறார்கள்....
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤️💕💕💐
@rahulsenthilkumar9115
@rahulsenthilkumar9115 3 жыл бұрын
நாங்கள் வருத்து உப்பு போட்டு ஊறவிட்டு காலையில் சாப்பிடவேம் அருமையாக இருக்கும்🙏👌
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
💖💕🙏👍👍
@BhavaniKannanChennai
@BhavaniKannanChennai 3 жыл бұрын
புதுசா இருக்கு...
@villagenatural1851
@villagenatural1851 3 жыл бұрын
அருமை அருமை!
@jayashripotla2083
@jayashripotla2083 3 жыл бұрын
Different recepie ,👌
@naazeraliyar8790
@naazeraliyar8790 3 жыл бұрын
அருமை அம்மா 😍👍
@abinithi4384
@abinithi4384 3 жыл бұрын
Super family and super akka.l am Thanjavur 👍💝💐😍😀
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
❤️💕💐💐🙏🏼🙏🏼
@mangaimagam
@mangaimagam 3 жыл бұрын
Wow something different....
@DeepakRaj-gd8zp
@DeepakRaj-gd8zp 3 жыл бұрын
Super Akka nice family
@shaunaprasad4777
@shaunaprasad4777 3 жыл бұрын
இதுவரை புளியங்கொட்டை கஞ்சி கேள்விபட்டதில்லை . பார்க்க அருமையாக இருந்தது . ஆனந்தி செக்கப்புக்கு எப்பொழுது டாக்டரிடம் போகபோகின்றீர்கள்.
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
இன்னும் 1 வாரத்தில்
@imcookingchennal7257
@imcookingchennal7257 3 жыл бұрын
akka super
@jancyranirengarajan5721
@jancyranirengarajan5721 3 жыл бұрын
அருமை அம்மா 👌👌👌👌👌👌
@josephines3064
@josephines3064 3 жыл бұрын
Great
@madhu4744
@madhu4744 3 жыл бұрын
Ammakkal super ☺
@senevasansenevasan8169
@senevasansenevasan8169 3 жыл бұрын
Super Amma 👍
@SasiKala-zz5is
@SasiKala-zz5is 3 жыл бұрын
Awesome!
@margaretrani8068
@margaretrani8068 3 жыл бұрын
Super mami anda amma.neeraiya bertema samayal seiranga akka.rani neeraiya amma mamikitte katukiten aakka.
@lydianadesan2071
@lydianadesan2071 3 жыл бұрын
Super akka 👍
@navyanandhanakuttyschannel382
@navyanandhanakuttyschannel382 3 жыл бұрын
പുളിങാക്കുരു കഞ്ഞി സൂപ്പർ. ആനന്ദി 👌👌🔥
@vasukikuppusamy9408
@vasukikuppusamy9408 3 жыл бұрын
வேற வேற வேற லெவல்
@HealthyLifewithSiva
@HealthyLifewithSiva 3 жыл бұрын
super akka, puliyam kotta sapudalam enu ivlo naal teriyadhu
@waterfalls8363
@waterfalls8363 3 жыл бұрын
Sapidalam andha mela ulla karupu tholai neekivittu varuthu sapidalam .andha kaalathil athigam thinpandangal kidaiyathu appo ithuthan sirandha thinpandam 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
@velarasanarasan3683
@velarasanarasan3683 3 жыл бұрын
பருத்தி பால் செய்ங்க அக்கா
@serialulagam8723
@serialulagam8723 3 жыл бұрын
Super akka 🥰
@prajin1902
@prajin1902 3 жыл бұрын
Super nice family
@eswarisaravanan1675
@eswarisaravanan1675 3 жыл бұрын
சூப்பர் அருமை ஆனந்தி அக்கா
@sambathrangamanar2285
@sambathrangamanar2285 3 жыл бұрын
Wow super 👌 👏
@sarasvathi8311
@sarasvathi8311 3 жыл бұрын
Anandhi akka unaga vidu .. Unga family Enakku rompa pudikkum akka
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சரஸ்வதி💐💕❤️❤️🙏🏼
@vividhanisha8574
@vividhanisha8574 3 жыл бұрын
அம்மாக்கள் இரண்டு பேரும் மிக அருமை
@aabidrazeen5663
@aabidrazeen5663 3 жыл бұрын
🙋 நானும் ஊரில் சாப்பிட்டுஇருக்கேன் அக்கா
@sashu9029
@sashu9029 3 жыл бұрын
Mami super.... 👌👌👌👌
@VeerapandiVeerapandi-vw7mz
@VeerapandiVeerapandi-vw7mz 3 жыл бұрын
Puliyankottai vachu samayal seiratha na ippathan pakuren anandhi akka
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
👋👌🙏🏼❤️💕💕
@Thegigglegang.1
@Thegigglegang.1 3 жыл бұрын
Super ,aanandhi akka ammavum ,aathaiyum enga v2ku vanga.ungala parka enga patti mathiri irukku,i feel happy
@anbukodikarthigayan1463
@anbukodikarthigayan1463 3 жыл бұрын
உங்கள் எல் லாம் பாக் கும் போது ஏங்க உறவுகள் போன்ற சத்தேசம்
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
💖🙏🏼💐💕❤️❤️
@sharanyaramkjugaljayshan.b9644
@sharanyaramkjugaljayshan.b9644 3 жыл бұрын
Very nice akka😍😘
@afnas1050
@afnas1050 3 жыл бұрын
Semma dish
@arasakumarigounder284
@arasakumarigounder284 3 жыл бұрын
Super sister
@hemasankari7200
@hemasankari7200 3 жыл бұрын
Super amma
@dhanalakshmibalakrishnan65
@dhanalakshmibalakrishnan65 3 жыл бұрын
Different recipe.
@NITHYANithya-df3tz
@NITHYANithya-df3tz 3 жыл бұрын
Supper Ananthi you ar my favourite very nice akka
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
❤️💕💕💐💐🙏🏼
@allinonezone928
@allinonezone928 3 жыл бұрын
Nice village cooking
@akilesh9753
@akilesh9753 3 жыл бұрын
Super👍
@vanivanitha7685
@vanivanitha7685 3 жыл бұрын
Different kanji 😍
@nagavishnunagavishnu1317
@nagavishnunagavishnu1317 3 жыл бұрын
சூப்பர் 👍😁
@mouleeshwaran2873
@mouleeshwaran2873 3 жыл бұрын
சூப்பர் ஆனந்தி அக்கா, மாமி வச்ச கஞ்சி சூப்பர், வித்தியாசமாக இருக்கிறது,
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
🙏🏼🙏🏼💐💐
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 47 МЛН
Synyptas 4 | Жігіттер сынып қалды| 3 Bolim
19:27
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 17 МЛН
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 127 МЛН
Agraharathu Vatha Kuzhambu | no onion no garlic | Chef Venkatesh Bhat
17:53
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 58 М.
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 47 МЛН