யூரிக் ஆசிட் குறைப்பது எப்படி? யூரிக் அமிலம் குறைக்கும் உணவுகள் | Gout diet plan -TAMIL

  Рет қаралды 180,292

Dr Sagul R Mugunthan

Dr Sagul R Mugunthan

Күн бұрын

குழந்தைகள் நலம் சார்ந்த தகவல்களுக்கு: / drsagulspaediatriccorner
----------------------
யூரிக் ஆசிட் என்றால் என்ன? யூரிக் அமிலம் நமது உடலில் எவ்வாறு உற்பத்தியாகிறது? யூரிக் அமிலம் அதிகமானால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன? யூரிக் ஆசிட் அளவை குறைப்பது எப்படி? உணவுகள் என்னென்ன? இதுபோன்ற யூரிக் அமிலம் தொடர்பான பல்வேறு தகவல்கள் இந்த காணொளியில்...
What is uric acid? How it is formed in our body? What are the complications if it increases? How to reduce uric acid naturally? Uric acid diet plan.. much more information regarding uric acid in this video..
#யூரிக்ஆசிட்
#Uricacid
#Goutdietplan
#tamilhealthtips
#தமிழ்மருத்துவதகவல்கள்
-----------------------
For more useful playlists:
உணவு பற்றிய தகவல்கள்: Food facts: • உணவு பற்றிய தகவல்கள்: ...
உடல் பருமன் தொடர்பான பதிவுகள் | Obesity, weight loss tips: • உடல் பருமன் தொடர்பான ப...
ஆரோக்கியம் தொடர்பான பதிவுகள்: Tamil Health TIPS: • ஆரோக்கியம் தொடர்பான பத...
குழந்தைகள் நலம்: Child care TIPS: • குழந்தைகள் நலம் - Chil...
மூக்கு பிரச்சனைகள் / Nose block / common cold / Allergic rhinitis/ Sinusitis: • மூக்கு பிரச்சனைகள் : N...
விழிப்புணர்வு காணொளிகள்: Awareness videos: • விழிப்புணர்வு காணொளிகள...
COVID- treatment and vaccination: • Coronavirus - கொரோனா வ...
Post COVID symptoms & treatment: • Post covid symptoms & ...
-----------------------
Disclaimer: Please note that this video is being played for "information purposes only" and not to take it as professional advice of physician. Please consult your doctor before taking any treatment.
-----------------------
If you are looking for the below given topics, then this video is for you.
யூரிக் ஆசிட் குறைப்பது எப்படி?
யூரிக் ஆசிட் என்றால் என்ன?
யூரிக் அமிலம் குறைக்கும் உணவுகள்
யூரிக் அமிலம் குறைப்பது எப்படி?
uric acid kuraippathu eppadi?
uric acid treatment in tamil
uric acid diet plan tamil
foods to reduce uric acid in tamil
uric acid homeopathy treatment tamil
uric acid diet plan
home remedy for uric acid
how to reduce uric acid naturally in tamil?
uric acid home treatment
foods to eat to reduce uric acid
gout treatment in tamil
purine rich foods in tamil
-----------------------
Intro audio credit:
Your Intro by Audionautix is licensed under a Creative Commons Attribution 4.0 licence. creativecommon...
Artist: audionautix.com/

Пікірлер: 187
@vaideeswaran4645
@vaideeswaran4645 9 ай бұрын
யூரிக் ஆசிட் குரைக்க சில வைட்டமின்கள் உள்ள காய்கறிகள் சாப்பிட வேண்டும் என்று கூறினீர்கள் அது எந்தெந்த காய்கறிகள், பழங்கள் என்று கூறுங்கள் நார்சத்து உள்ள உணவுகள் எது என்று கூறுங்கள் நாங்கள் தெரிந்துக்கொள்கிறோம் டாக்டர் அய்யா உங்கள் விளக்கம் மிகவும் பயன்னுள்ளதாக இருந்தது.
@naryanthurapsha5823
@naryanthurapsha5823 8 күн бұрын
சுரைக்காய் பீர்க்கங்காய் வெண்டைக்காய் கோவைக்காய் முருங்கை காய் நல்லது
@thiyagarajanmt7404
@thiyagarajanmt7404 2 жыл бұрын
டாக்டர் மிகவும் தெளிவாகவும் நிதானமாகவும் சொல்லி புரிய வைத்தீர்கள் உங்களுடைய இந்த நல்ல பதிவிற்கு மிகவும் நன்றி
@mathivanankrishnamoorthy4266
@mathivanankrishnamoorthy4266 2 жыл бұрын
விளக்கமாக புரியும் வகையில் விளக்கியதற்க்கு நன்றி டாக்டர்.
@srinivasanperumal7624
@srinivasanperumal7624 2 ай бұрын
உங்கள் அறிவுரை மிகவும் பயனுள்ளதாக இருந்தது உங்கள் வழிமுறைகளை நாங்கள் பின்பற்றுவோம
@namashivayamramaswamy9712
@namashivayamramaswamy9712 2 жыл бұрын
Excellent presentation, in humble tone.
@williamlesley2549
@williamlesley2549 2 жыл бұрын
Dear Dr.plz inform the symptoms of uric acid how we can identify
@hmthr5275
@hmthr5275 2 жыл бұрын
பயனுள்ள தகவல்கள் நன்றி டாக்டர்
@veeramaniavm4697
@veeramaniavm4697 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் நன்றிகள்🙏
@kannanchandrasekaran7424
@kannanchandrasekaran7424 2 жыл бұрын
Excellent content. Great presentation Dr.
@seethachandran1288
@seethachandran1288 2 жыл бұрын
Nice messages
@vijayexplorernew
@vijayexplorernew 2 жыл бұрын
பயனுள்ள தகவல்.உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
@vincentebenezerrajkumar1617
@vincentebenezerrajkumar1617 2 жыл бұрын
Thank you Dr for your good advice to reduce uric acid Thanks a lot 🙏
@vivekrajendran8116
@vivekrajendran8116 2 жыл бұрын
sir my uric acid level is 8 i am taking medicine for diabetes and kidney function. will these medicines increase uric acid ?
@Nan_maayaah
@Nan_maayaah 6 ай бұрын
வணக்கம் சார்.. எனக்கு 52 வயதாகிறது. 46வயதிலேயே மெனோபாஸ் ஆகிவிட்டது ஷ.இப்ப எனக்கு அதிகமாக மூட்டு வலி...இடுப்பு வலி ஏற்பட்டு கால் கட்டை விரலில் இருந்து நரம்பு இழுத்து கால் முழுக்க வலிக்குது.கால் ஊன்றி நடக்க சிரமமா இருக்கு. நீங்கள் கூறும் பேக்கரி உணவுகள் அதிகமாக சிறுவயதிலிருந்து இன்று வரை சாப்பிடுகிறேன். நான்வெஜ் ஜில் அதிக சிக்கன் மத்திய மீன் நிறைய சாப்பிடுவேன். கேட்டரிங் ... யூடியூபில் குக்கிங் செய்வதால் ருசியாக சாப்பிட்டு பழகிவிட்டேன்.. உங்கள் பதிவைப் பார்த்த பிறகு தான் தெரிந்து கொண்டேன்... இந்த உணவுகளை மூன்று மாதம் நிறுத்தினால் என் நரம்பு கால் வலி மூட்டுவலி பிரச்சனை சரியாகுமா. ஆயின்மென்ட் ஏதாவது கூறுங்கள்.ப்ளீஸ்.
@parameswaramangappagowder9782
@parameswaramangappagowder9782 2 ай бұрын
Ankylosis spondylosisக்கு தீர்வு உண்டா.இது எதனால் வருகிறது.இது மரபுவழி என்று மருத்துவர்கள் சொல்லுகிறார்கள்.இதற்கு எதாவது வழியுண்டா சார்.
@usharaniramalingam640
@usharaniramalingam640 2 жыл бұрын
Excellent&very useful information.thq sir
@sabhak2326
@sabhak2326 6 ай бұрын
Thank you for very much helpful kindly give us how much uricacid level is harmful
@nithyarul7171
@nithyarul7171 2 жыл бұрын
Very big thanks Doctor very useful informations
@Sureshkumar-gf9zv
@Sureshkumar-gf9zv Жыл бұрын
My uric acid was 4.2 last year after taking BP medication lodoz tablet now my uric acid is 7.4. Doctor prescribed febustatic tablet for life long, which i dony want. Drinking lot of water (3 liters per day) Still 7.4
@fathimarima2246
@fathimarima2246 Жыл бұрын
Good morning, hip 2side pain, what reason, maybe acid?
@senthilkumarp4357
@senthilkumarp4357 6 ай бұрын
தெளிவான விளக்கம்.
@rajivgandhip4645
@rajivgandhip4645 Жыл бұрын
வணக்கம் டாக்டர் அவர்களுக்கு கோதுமையில் பியூரின் அளவு அதிகமாக இருக்காங்க சப்பாத்தி சாப்பிடலாமா
@user-vy8io8gz8b
@user-vy8io8gz8b Жыл бұрын
Clear explanation. Whether ric acid and urea are same
@selvirupak
@selvirupak 2 жыл бұрын
Polio diet பற்றிய தங்களின் கருத்துக்களும் இதனால் பயன்கள் ஏதாவது உண்டா,
@viewpoint943
@viewpoint943 4 ай бұрын
என்னுடைய இடது மணிக்கட்டில் வீக்கம் வந்து ரொம்ப வலி ஏற்பட்டது. மருத்துவர் ஆலோசித்து மருந்துகளை எடுத்துக்கொண்டேன். பிறகு யூரிக் அமிலம் அளவு சரி ஆனது . 3 ஆண்டுகள் ஆகியும் அந்த வீக்கம் குறையவில்லை ஏன்?
@nagoormeeranazarali8294
@nagoormeeranazarali8294 4 ай бұрын
நான் சர்க்கரை வியாதி உள்ளவன் 17 வருடங்களாக எனக்கு காலில் கடந்த மூன்று மாதமாக ஆறாத புண் உள்ளது இப்பொழுது இன்னொரு கால் பெருவிரலிலும் மற்றொரு புண் வந்துள்ளது புதிதாக இதற்கு சிகிச்சை என்ன உள்ளது என்று தெரிந்தவர்கள் கூறவும் மேலும் புன் வராமல் தடுக்க என்ன செய்யலாம் என்பதையும் தயவு செய்து கூறவும்
@echarripinsattham1344
@echarripinsattham1344 29 күн бұрын
சுரைக்காய் ஜுஸ் வெள்ளரி ஜுஸ் நெல்லிக்காய் ஜுஸ் குடிங்க
@srivenkateshrajarajacholan1590
@srivenkateshrajarajacholan1590 2 жыл бұрын
Super doctor clear explanation I have this problem thank you very much
@gokskris5255
@gokskris5255 2 жыл бұрын
Retrocalcaneal bursitis பற்றி , அதை குணப்படுத்துவது குறித்து சொல்லுங்கள் டாக்டர் சார் please 🙏🙏
@ambab1419
@ambab1419 2 жыл бұрын
Ngiii
@RK-zb6zo
@RK-zb6zo 2 жыл бұрын
Sir..... always ur information is excellent....... thank you.....
@rathinammuthu3447
@rathinammuthu3447 2 жыл бұрын
Super excellent briefing
@mohametameer7532
@mohametameer7532 2 жыл бұрын
தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள்
@VijayaLakshmi-tg1yy
@VijayaLakshmi-tg1yy Жыл бұрын
Tq sir ,useful tips for my child
@silviarathnabai5287
@silviarathnabai5287 2 жыл бұрын
Sir please tell me what kind of fruits, vegetable, Breakfast items we can give for the uric acid patient
@airflow270
@airflow270 2 жыл бұрын
Dear Doctor We are not medical students pl explain simply and give remedies
@khalaitamil9770
@khalaitamil9770 2 жыл бұрын
Good information doctor 👍👍👍
@ramasubramanianr9175
@ramasubramanianr9175 2 жыл бұрын
Useful information. Thanks
@sivaperumala643
@sivaperumala643 21 күн бұрын
அய்யா வணக்கம் எனக்கு யூரிக் அளவு அதிகம் இருந்தது மூட்டு வலி அதிகம்... இப்ப யூரிக் அளவு சரியாக இருந்தும் வலி இருக்கு
@PalaniVel-yf4st
@PalaniVel-yf4st 2 жыл бұрын
நன்றி சார்
@sakthivelmuruga6068
@sakthivelmuruga6068 2 жыл бұрын
Hai..sir your explanation is very useful. kitny stone removed some idia tell me please...
@user-db7nt6jp3i
@user-db7nt6jp3i Жыл бұрын
மிக்க நன்றி டாக்டர்🎉
@YuvaRaj-rn5de
@YuvaRaj-rn5de 2 жыл бұрын
Ennaku urick acid iruku. Nan weekly one times konjama than drinks panuvan. But ennaku eppadi uric acid varuthu please explain sir. Note :- Nan retail shop la work panren , work pressure irukum
@rayman.s9891
@rayman.s9891 2 жыл бұрын
Sir...nefratic syndrome..pathi peasunga...
@baskarjothi9468
@baskarjothi9468 Жыл бұрын
🙏 Thanks Sir good explanation
@halithhalith2457
@halithhalith2457 Жыл бұрын
Super sir excellent detail report
@laughguarantee2022
@laughguarantee2022 2 жыл бұрын
black and white ellu pathina oru detail video make pannunga sir
@riya-sc5316
@riya-sc5316 4 ай бұрын
Sir எனக்கு வயசு 33 ஆகுது ஒரு கிட்னி failur ஆயிடுச்சு இப்பதான் நான் டெஸ்ட் பண்ணும் போது எனக்கு தெரியும் எனக்கு pcod இருக்கு ரொம்ப நாளா குழந்தை இல்லாம இருக்கு அதுக்காக treatment எடுத்தனால இந்த கிட்னி ப்ராப்ளத்தை care பண்ணாமல் விட்டுடேன் எனக்கு ரொம்ப நாளா கிட்னில ஸ்டோன் இருந்தது அதை நான் சரியா கண்டுக்காம விட்டுட்டேன் இப்போ ஒரு கிட்னி failur ஆயிடுச்சு சொல்றாங்க uric acid 9.3 இருக்கு creatinine 1.20..இப்படி இருக்கும்போது நான் குழந்தை பெத்துக்கலாமா என்னோட உடம்பு தாங்குமா இல்ல future la இருக்குற ஒரு கிட்னி எனக்கு பெயிலியர் ஆகிடுமா தயவு செய்து கொஞ்சம் வீடியோவா போடுங்க சார் pls 🙏🙏
@jothinarayanan175
@jothinarayanan175 2 жыл бұрын
Doctor Iam affected by the uric acid severity whether it is curable what kind of medicine I have to take.
@madhavaramanmadhavarao1913
@madhavaramanmadhavarao1913 9 ай бұрын
மிக்க நன்றி அண்ணா
@monishamonisha3677
@monishamonisha3677 2 жыл бұрын
Diabetic patients kku konjom tips sollunga sir
@nalayeniheamanth7352
@nalayeniheamanth7352 Жыл бұрын
Thank you Doctor. ..டாக்டர் எனக்கும் யூரிக் ஆசீட் problem இருக்கு. ..நான் CMC..la treatment eadutthukittean 3 months tablet Doctor kodutthar....இப்போ 1month medisan eadutthuttu irukkean sir....எனக்கு காலில் வலி குறைந்துள்ளது....bt எனக்கு உடம்பில் யூரிக் ஆசீட் குறைந்துள்ளதா .‌?இல்லையா என்பதை எப்படி தெரிந்து கொள்வது டாக்டர். ....
@sayaraakthar630
@sayaraakthar630 2 жыл бұрын
sir daily mudakkattan keerai edukkalama pls 🙏 bathil alikkaom
@sayaraakthar630
@sayaraakthar630 2 жыл бұрын
​@@DrSagulRMugunthan நன்றி sir 🙏
@Tenge_Tenge433
@Tenge_Tenge433 Жыл бұрын
Nice explanation sir very useful thank you sir
@achennaram123
@achennaram123 2 жыл бұрын
Hii sir enaku back pain so today checkup pona apo uric acid sollitaga.. may be because of this irukumaa .. or Back bone muscle la problem irukumaa 🤔🤔
@sheikibrahim5595
@sheikibrahim5595 2 жыл бұрын
பாதத்தின் கீழ்புரம் நரம்பு வலி, வீக்கத்தால் தேங்குவது யூரிக் அமிலமா ?
@gomathis2279
@gomathis2279 2 жыл бұрын
Very nice thank you sir
@SMpandyan
@SMpandyan Жыл бұрын
வணக்கம் சார் தெளிவாக சொன்னிங்க எனக்கு இரத்தத்தில் யூரிக் ஆசிட் நார்மலாக உள்ளது என்றாலும் இரண்டு கால் பெருவிரலிலும் வலி அதிகமாக உள்ளது வலி மாத்திரைகள் சாப்பிட்டும் வலி குறையாமல் உள்ளது இதற்கு வேறு எதுவும் காரணம் இருக்குமா?
@sandhiyasandhiya8014
@sandhiyasandhiya8014 Жыл бұрын
Sir. Nalla. Explain. Pandringa. Sir. Enaku. Antha. Problem. Sariyagnum. Sir. Nan. Ippo. Olliya. Iruken. Sir Rightsidevalikudhugsirplcsir
@chithu651
@chithu651 2 жыл бұрын
நல்ல பதிவு ஐயா 🙏
@dhineshg2465
@dhineshg2465 Жыл бұрын
Sir.Genetic கா இருந்த சரி செய்ய முடியுமா?
@narayanamurugesan3864
@narayanamurugesan3864 2 жыл бұрын
அருமையான பதிவு 👍 🤝
@thilakar2098
@thilakar2098 2 жыл бұрын
Super sir thank you so much
@user-zm8oq2ni4x
@user-zm8oq2ni4x 11 ай бұрын
Thank you so much
@syedghouse3053
@syedghouse3053 8 ай бұрын
டாக்டர்எனக்கு வயது 65 30வருஷமா BP இருக்கு இப்போ எனக்கு யூரிக் ஆசிட் 5.5 இருக்கு ஏதேனும்பிரச்சனையா
@sofisindiankitchen2289
@sofisindiankitchen2289 2 ай бұрын
Thank you sir
@daralrayan4410
@daralrayan4410 Жыл бұрын
Good message
@selvaraj4926
@selvaraj4926 2 жыл бұрын
Enaku 10 year ah stone problem iruku ithanalea kidney problem varuma anna
@selvaraj4926
@selvaraj4926 2 жыл бұрын
@@DrSagulRMugunthan stone full ah clear aaka enna pannalam anna pls your advice
@narendrababua7299
@narendrababua7299 Жыл бұрын
Good evening sir This is Narendra Babu for me uric acid level is 6.9 is high or normal because I am nee pain Dr
@kandaparamesh7731
@kandaparamesh7731 Жыл бұрын
Febustat20 ரெகுலரா 10வருசமா எடுத்தா சைடு எபெக்ட் வருமா டாக்டர்....
@kovaisam
@kovaisam 2 жыл бұрын
Sir I feeling so tirdness and gidness sir any problem sir any problem in kidney
@susmikrishkrish4304
@susmikrishkrish4304 2 жыл бұрын
5years ah entha problm eruku... Na naraiya medicine use pannitay bt use illa.. Ippo sithha use pannito erikea knjo parava illa... Bt veekam kammi akuthu apro marubatium jasthi akuthu athuku enna panna? Dr weight kammi panna solrraru bt one month la 10kg epdi mudium... Pls any ideas
@kickparthi4389
@kickparthi4389 2 жыл бұрын
Hi sir , my serum uric acid 8.0 mg/dl Breathing pannum pothu right chest below severe pain iruku sir and ribs pain right side la sleep panna mudiyalai sir
@skannank187
@skannank187 2 жыл бұрын
Piles and hemoroid problem pathi solunga sir.
@Rhubus
@Rhubus Жыл бұрын
Thank you brother
@venthanksvs5859
@venthanksvs5859 Жыл бұрын
நீங்கள் சொன்னதை செய்கிறேன் யூரிக் ஆசிட் குறையவில்லைஎன்னசெய்யலாம்சார்
@rasalraj3192
@rasalraj3192 Ай бұрын
ரெம்ப வேகமாக பேசுவதினால் புரியவில்லை நார்சத்துள்ள காய்கறிகள் எதுவென்று சொல்லுங்கள் டாக்டர்
@manikandanp2928
@manikandanp2928 2 жыл бұрын
Sir... Uric acid vekkam yappadi kuraikaradhu... Ennaku uric acid 9.7 eruku... Pls help me sir
@hajamaideen1627
@hajamaideen1627 Жыл бұрын
டாக்டர் மீன் உணவை (மத்தி மீன்) தவிர அசைவ உணவு எவை கலை தவிர்க்க வேண்டும்.
@kathirvelmurugesan85
@kathirvelmurugesan85 Жыл бұрын
கடல் உணவுகள் மற்றும் ரெட் மீட்
@magidurgamagi3859
@magidurgamagi3859 2 жыл бұрын
Daily take food names
@VijayaLakshmi-tg1yy
@VijayaLakshmi-tg1yy Жыл бұрын
Age 18 sir weight 65 irukaru, but special child down syndrome avaruku speech illanga but health enna pannuthu nu solliduvaru
@banand21
@banand21 2 жыл бұрын
I have uric acid 6.2 Neenga sonna crystal form aagi neck bone la vanthu iruku. So, thala sutthu vanthuchu. After scan report ortho doctor told me, you have moderate level and use FEBUXOSTAT 40mg 6 to 8 month regularly. I used tablet 3 months after i check blood test 5.9. Next I'm not use any tablet. May i use regularly tablet? How much level is better in uric acid doctor?
@rvchary6644
@rvchary6644 2 жыл бұрын
EXCELLENT VOICE & BEAUTIFUL ADVICE FOR GOUT . HOW TO CONTACT YOU IN PERSON SIR
@kvpchanel7035
@kvpchanel7035 2 жыл бұрын
கறி ஈரல் முட்டை தான். சுகர் பேசன்ட்க்கு நல்லதுன்னு சொல்றாங்க. மாவுச்சத்து பொருள் சாப்பிட கூடாதுன்னு சொல்றாங்க. எளிய வழி சொல்லுங்க
@ummuabdhullah1597
@ummuabdhullah1597 2 жыл бұрын
Sir ecr crp eosinophill... pathi solungalen
@karunakaranjesuslovesus5608
@karunakaranjesuslovesus5608 2 жыл бұрын
Good,Jesus bless u sir
@user-ri7zy6wl5u
@user-ri7zy6wl5u 3 ай бұрын
Plak keerai Sugar patient 65 age boy saptalama Dr
@DrSagulRMugunthan
@DrSagulRMugunthan 3 ай бұрын
Alavaga Sapdalam
@usharavishankar7965
@usharavishankar7965 2 жыл бұрын
Dr,your explanation is easily understandable. Thanks. I get very very small kidney stones. As a lady Dr says not to bother. So I want to know if I increase proteins will it affect my kidney functions? Will it increase kidney stone? My creatinine is.93 age 60 female. Kindly reply please
@prabasaravana4515
@prabasaravana4515 2 жыл бұрын
Good morning sir. My son age 12 urine albumin Trace irugu sir . Problem unda sir
@user-tr7si7sl9d
@user-tr7si7sl9d 7 ай бұрын
What food eat tell me sir
@DrSagulRMugunthan
@DrSagulRMugunthan 7 ай бұрын
Already explained in this video.. plz watch fully
@rekharamu8966
@rekharamu8966 2 жыл бұрын
Ithu nala heelpain varuma Dr.
@mohammedramzan2512
@mohammedramzan2512 2 жыл бұрын
Aavi pudikku murayai sollungal
@saamynisanth5414
@saamynisanth5414 2 жыл бұрын
Exlent sir
@nithishavivek4610
@nithishavivek4610 2 жыл бұрын
Kambu cholam sapdalama sir
@sudhakarsudhakar529
@sudhakarsudhakar529 2 жыл бұрын
Super doctor
@duraisethu1140
@duraisethu1140 2 жыл бұрын
I am having taken zyloric 100mg tablet for uric acid as per Doctor advice . When I am taken uric acid in blood test monthly from 4.2 to 4.8 for past 10 years.Now I am abroad and not able to take uric acid test for past 3months.No trouble found.I want your advice in this regard.
@duraisethu1140
@duraisethu1140 2 жыл бұрын
@@DrSagulRMugunthan Thank you sir.
@sridharvenu377
@sridharvenu377 2 жыл бұрын
Sir how to eat tablet... Per day 1 are how
@duraisethu1140
@duraisethu1140 2 жыл бұрын
Zyloric 100mg tablet daily 1no.night after dinner as per Doctor advice.
@kesapraj5892
@kesapraj5892 2 жыл бұрын
Sir eanku 11 leval uric acid eruku sir sariyaga eathana natgal agum sir
@usubramaniyan3853
@usubramaniyan3853 2 жыл бұрын
Sir where is your clinic or hospital
@thinagaranpalaniappan7035
@thinagaranpalaniappan7035 2 ай бұрын
What the level reading is bad
@rajeshkumar-rz6uk
@rajeshkumar-rz6uk Жыл бұрын
Super sir
@PrakashkamarajKamaraj
@PrakashkamarajKamaraj 3 ай бұрын
My uri aci leaval 8.8 sir
@mpm9926
@mpm9926 2 жыл бұрын
Sir enaku hand pain iruku uric acid problam iruku dr enaku vitamin d tablat kudutharu edu sriyguma sir pls solunga sir
@mpm9926
@mpm9926 2 жыл бұрын
Tank sir🙏
@inamulhasan5
@inamulhasan5 2 жыл бұрын
சிக்கன், தயிர் சாதம், உருளை கிழங்கு இதெல்லா சாப்பிடலாமா for uric acid patients
@bosedaniel2009
@bosedaniel2009 Жыл бұрын
😢
So Cute 🥰
00:17
dednahype
Рет қаралды 45 МЛН
Violet Beauregarde Doll🫐
00:58
PIRANKA
Рет қаралды 50 МЛН
Nurse's Mission: Bringing Joy to Young Lives #shorts
00:17
Fabiosa Stories
Рет қаралды 16 МЛН
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 34 МЛН
So Cute 🥰
00:17
dednahype
Рет қаралды 45 МЛН