எனக்கு பிடித்த சேனல் இம்பர்பெக்ட் ஷோவும் இளங்கோவன் எகஸ்பிளைன்ஸ் மட்டும் தான்
@AnburajkKamaraj2 ай бұрын
உங்க சேனல் தான் சிபி. Nice Pram
@prasannanagarajan8142 ай бұрын
Siby, உங்கள் show super bro❤. , உங்களுக்கு பிடித்த, குழந்தைகள் படிக்க வேண்டிய 5 முக்கிய அறிவு சார்ந்த நூல்களை கூறவும்..
@khadir-okmadirai24392 ай бұрын
அந்த பெலிக்ஸ் போலிஸ் கஷ்டடி மரணம் என்னாச்சு சொல்ரத சொல்லிட்டோம் சோ மிஸ் பண்றோம் சுகுனா & கார்த்தி ப்ரோ
@palanisamyr-pp6fc2 ай бұрын
Where Varun?
@venkatachalamkvenkatacha-bg8qz2 ай бұрын
வருணுக்கு என்ன ஆயிற்று சொல்லுங்கள்
@venkatachalamkvenkatacha-bg8qz2 ай бұрын
விடுமுறையில் தான் போய் இருக்கிறாரா மகிழ்ச்சி
@ambujavallidesikachari88612 ай бұрын
As a columnist also Barathi’s works were very admirable!
@rajasekarans61922 ай бұрын
காமராசர் நாணயமான அரசியல்வாதி என சொல்கிறீர்கள் அதே சமயத்தில் உள்குத்தாக கலைஞர் அவர் நாணயமான அரசியல்வாதி இல்லை என பொடி வைத்து பேசுவது சரியல்ல... அவர் எந்த வழியில் நாணயம் அற்றவர் என்பதை உங்களால் ஷோவில் சொல்ல முடியுமா முடியாது
@TradeWithJash2 ай бұрын
BSE la top 30 companies is SENSEX NSE la top 50 companies is NIFTY
@meeranmeera2622 ай бұрын
நா நினைத்த செய்தி பொள்ளாச்சி
@MeerAthil2 ай бұрын
Cibi, imperfect show finance, podcast separate channel podunga. Search Panna mudiala
@ambujavallidesikachari88612 ай бұрын
The only qualification for Kalaignar is he was a citizen of nation. Dedicated service to uplift his own family!
@whiski122 ай бұрын
All politicians main scope of work . No parties is exceptional
@venkatachalamkvenkatacha-bg8qz2 ай бұрын
போதும் போதும் பாரதி பாஸ்கரை தாண்டி வாங்க
@murufam-zi3il2 ай бұрын
Nandri 🎉 for considering my request!
@shaikdca19772 ай бұрын
Share market ல BSE & NSE and SEBI இத பற்றி சுத்தமாக எனக்கு ஒன்றும் தெரியாது. இது இல்லாம வட்டி சம்பந்தப்பட்ட எந்த பரிவர்த்தனையுலும் நான் ஈடுபடுவது இல்லை. காரணம் நான் சார்ந்த மதத்தில் வட்டி தடை செய்யப்பட்ட ஒன்று.
@victoralbertsavariraj40752 ай бұрын
பயிற்சியின் பயனாக ,பக்குவம் வந்து விட்டது.
@thamizharasunm40362 ай бұрын
Mr gk parunga cibi bro Enga Anna Paiyyan name kuda cibi chakravathi Dha bro nantha Unga name pathutu vecha bro Semaiya Pandringa ❤❤❤❤❤❤
@arulcam41092 ай бұрын
Comments show lam yaarum seriya paakurathu illa Why can't we cancel😮 May be I am wrong
@davidabraham51142 ай бұрын
ஜோஸ் டாக்ஸ் நான் தொடர்ந்து பார்கிற சேனல்.
@Kamaldawww2 ай бұрын
வணக்கம் அண்ணா, பத்திரிக்கை, செய்தி ஊடகங்களின் வருவாய் மாதிரிகள் பற்றி விளக்க முடியுமா, ஏனென்றால் எல்லா தொலைக்காட்சி செய்தி சேனல்களும் நஷ்டத்தில் இயங்குவதை நான் கேள்விப்பட்டேன்
@shanmugamlakshmanan58672 ай бұрын
வேகத்தை யார் கூட்டுவது. சிபிஐ தானே கூட்ட வேண்டும்????
@dropbox1522 ай бұрын
எனது கேள்வி க்கு பதில் சொன்னதற்கு நன்றி 🙏 எடப்பாடி க்கு ரொம்பவும் வக்காலத்து வாங்குறீங்க
@TradelikeJesselivermore2 ай бұрын
Kings and Generals - one of the best KZbin channel for learning old and current times history
@SURENDHIRAN3692 ай бұрын
What happen varun ...
@umarajanjothi62282 ай бұрын
வணக்கம்.
@Pushparaju-c3s2 ай бұрын
Thanks, What happened to the Kallakurichy case, please explain in the next show.
@sivashankaraardhyaa98422 ай бұрын
சரண். சுகுணதிவாகர் இப்போ என் வருவதுஇல்லை என்னகரணம்
@sugumaran76272 ай бұрын
Anaivarum valka valamudan❤
@Arivugk932 ай бұрын
Show started 4:13
@aswanth4042 ай бұрын
CBI case eh starte govt epdi vegama nadatha mudiyum
@Shiya-p8g2 ай бұрын
Pream Anna nenga kanyakumari ah 😂slang apapo maruthu 😢
@balamurali86522 ай бұрын
Dude perfect Parithabangal
@Mageshrk2 ай бұрын
I like vikatan. Way2go, AI and ML videos
@ARUNKUMAR-bk2us2 ай бұрын
A2d, vj siddu vlogs, Mr. GK, vikatan
@ShanmugaSundaram-fh5rf2 ай бұрын
Welcome sir
@ambujavallidesikachari88612 ай бұрын
Trial going in snail’s pace. Both DMK and admk are hand in hand and the case is slow-pedaled!
@SelvarajuShanmugam-og2gh2 ай бұрын
அடுத்த KZbin channel ஐப் போட்டுக் கேட்பதற்கு முன்னால் உங்க Channel ஐ ஒரு தடவயாவது போட்டுக் கேளுங்க. அப்ப்த்தான் உங்க Recording level உங்களுக்குத் தெரியும். நீங்க பேசறக் கேட்க நாங்க எவ்வளவு கஷ்டப்படுறோமுன்னு தெரியும்.
@viswanathaneswaran50882 ай бұрын
வேங்கைவயலை மட்டுமே பேசுவார்கள். பொள்ளாச்சி வழக்கை CBI விசாரிக்கும்போது இதில் திமுக அரசின் பொறுப்பு என்ன? இதுதான் உங்களின் நடுநிலை இப்படித்தானா ? அமித்ஷாவிடம் கேட்கவேண்டிய கேள்வியை இப்படித மடைமாற்றி கேட்பார்களா?
தமிழகத்திற்கு போதிய நிதி வழங்காத பாஜக அரசை கண்டிப்பது விமர்சனம் செய்வது அதிமுக வின் கடமை இல்லையா?
@sriharanranganathan14502 ай бұрын
தற்சமயம் வரை பழனிச்சாமி பாஜக என்று மட்டுமே சொல்கிறார், அவர் மோடி என்ற சொல்லை உச்சரித்து பல காலம் ஆகிவிட்டது, ஏன் இது பற்றி இவர்களே பேசமாட்டார்கள்,
@elangovanbrte27642 ай бұрын
❤
@dkkdece2 ай бұрын
Guvi ad eppo niruthuveenge
@MB-ll7pj2 ай бұрын
MY FAVOUORITE HANNEL IS IMERFECT SHOW(VIKATAN) N,ext, SHABIRS THE NEWS MINUTE, NAKKRAN. HW
@venkatachalamkvenkatacha-bg8qz2 ай бұрын
பிரபு குஷ்பு முக்கியமான நபர்கள் தான்
@ragragavan27312 ай бұрын
Neegal thiruvalluvar pathi pesum pothu yaen avar matham atravar mathiri pesuringa 🤔 theirimaa pesunga.. jesus matrum nabikaal oda karuthum ulagathu pothuvana karuthu thaan atukku avangala matham atravaraa sollunga parpom.. yean entha Hindu mathagala sarthavangala mattum marham atravaraa pesuringa... Thirukkural padichala theliva theriyum.. small info Thirukkural la sollura karutha Christian and muslims ah pala peru yeathukka matikkuranga.. 10 vathu kuralla sollura mathiri maruperavi pathi matha mathathula nambikkai ella😢
@ambujavallidesikachari88612 ай бұрын
Like Jayalalitha’s comment about that day DMK Govt.!
@michealnadar25112 ай бұрын
தம்பிகளே சரண், கார்த்தி, சிவகுமார் எங்கே
@Ramkumar_Annadurai2 ай бұрын
Thanks for the news updates. Is there any case charged on cognizant for allegedly bribing officials in Chennai (related to building the company’s Chennai campus)? There is a trial going on in the US against Cognizant related to this
@Shiya-p8g2 ай бұрын
But imperfect show saran annava miss pantren 😒
@PradeepKumar-xx1oy2 ай бұрын
#VJSidhuVlogs 🤙🏽
@rapemualagan49462 ай бұрын
தமிழ்நாட்டில் உள்ள தலைவர்களுக்கு சிலை அனைத்து பகுதிகளிலும் இருக்கிறது ஆனால் அந்த தலைவர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாள் வரும்போது அந்த சிலைக்கு மரியாதை செய்யாமல் சிலைக்கு அருகில் புகைப்படத்தை அலங்காரம் செய்து வைத்து அதற்கு மரியாதை செய்கிறார்களே எதற்காக அந்த சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தாமல் புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்துகிறார்கள் எதற்காக இது என்ன வழக்கம் இது என்ன பழக்கம்
@venkatachalamkvenkatacha-bg8qz2 ай бұрын
கிரிக்கெட்டுக்கு மார்க்கெட்டிங் பண்ணுகிற இடம் இதுவல்ல
@saranb132 ай бұрын
ஆளும் கட்சியை விமர்சனம் செய்வது தான் அரசியலுக்கு நல்லது
தெரியாததை தெரியாது என்று சொல்ல பெரிய மனது வேண்டும்
@dhaarunesh2 ай бұрын
Kudichitu sethavangaluku 10latcham koduthanga, but govt ajakarathaiyala sagaravangaluku evlo tharanga?
@pitchaipitchai21712 ай бұрын
பசந சரி க . ன சரரண்சச😊
@sbkcs2 ай бұрын
10
@venkatachalamkvenkatacha-bg8qz2 ай бұрын
யூடுபில் சம்பாரிக்கிறார் மக்களுக்கு செலவழிக்கிறார் வாழ்த்துக்கள்
@sriharanranganathan14502 ай бұрын
அதெல்லாம் சரி நம்ம தமிழ் நாட்டு யூ டியூபர்கள் பற்றியல்லவா பேசியிருக்க வேண்டும்? இவர்கள் கூறும் நபர்களை என் போன்ற சாமானியனுக்கு எப்படி தெரியும்?
@balaji70792 ай бұрын
PLS WATCH ASHWIN AND P R SREEJESH (HOCKEY GOAL KEEPER) OLYMPIC BRONZE MEDALIST INTERVIEW IN ASHWIN CHANNEL SEMA STORY❤❤
@rajuramasamy47852 ай бұрын
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் தீர்ப்பு எப்பொழுது வரும்?
@ambujavallidesikachari88612 ай бұрын
After their 10th Memorial Day! Very speedy trial!
@vinothkumarb84792 ай бұрын
A former employee exposed that Mr.Beat is a scammer😮.. Cibi what is your opinion?
@evk78262 ай бұрын
Mr.Gk
@shanmugamlakshmanan58672 ай бұрын
காமராஜர் நாணயமான ஆள் என்றால் மற்றவர்கள்.? Donot di soeak circastically. Ok. Visamam வேண்டாம்
@yogeshveera85182 ай бұрын
Hi🎉❤
@jagankumar27252 ай бұрын
தமிழ் கடவுள் முருகன் மீது திமுகவுக்கு திடீர் பாசம் ஏன்?
@ambujavallidesikachari88612 ай бұрын
Vottukkaaka vantha paasam ithu!
@chengalvarayantn15532 ай бұрын
நம்ம போட்டோ தபால்தலை கிடைக்கும்
@siva_marx2 ай бұрын
Big Bang Bogan indha Channel paarunga.
@suthakarks8652 ай бұрын
Hi
@vijay3466742 ай бұрын
சிகப்பு சட்டை.. Waste வெட்டி கதை..
@geraldjohn22532 ай бұрын
KZbin channel suggestion - SmarterEveryday
@muralireddy14952 ай бұрын
Big bang bogan is very useful show which you didn't mention. Sad to hear cibi talks about some firiegn channel and not useful Tamil channel. Down voting this edition
@anbarasanvenkat76192 ай бұрын
Hiii
@venkatachalamkvenkatacha-bg8qz2 ай бұрын
மந்திரி தாமோ.அன்பரசனைவிடவா அண்ணாமலை பேசிவிட்டார்
@mythilkumar2 ай бұрын
Money pechu.. be rich
@jeevan69372 ай бұрын
TALKING ABOUT THESE CORRUPT GOOD FOR NOTHING POLITICIANS IS A WASTE OF TIME.
@rajendranbhoominathan33362 ай бұрын
இன்று சொதப்பல்
@smunusamy44482 ай бұрын
ஒரே மொக்கையா போடுகிறீர்கள் உடனே செய்திக்கு வாங்ஙோ
@NandhaKumar-tq4mp2 ай бұрын
Big bang bogan youtube channel...tharamana channel
@mahalingamcml74502 ай бұрын
ஜவ்வா இழுக்கிறீர்கள்
@gurunathanrajamani86822 ай бұрын
Tt😂5😂r❤❤❤❤❤
@ilakkiyavasippu2 ай бұрын
Puthiya pathiriyalar
@rajendranr9582 ай бұрын
தம்பி அது சிபிஐ இடம் வழக்கு உள்ளது அதைச் சொல்ல ஏன் தவறி விட்டீர்கள்