யாருக்கு என் ஓட்டு? விக்கிரவாண்டி மக்கள் கருத்து | Vikravandi Election Public Opinion | Voxpop Tamil

  Рет қаралды 239,203

King 360

King 360

Күн бұрын

யாருக்கு என் ஓட்டு? விக்கிரவாண்டி மக்கள் கருத்து | Vikravandi By Election || Public Opinion | Voxpop Tamil
#vikravandibyelection #publicopinion #voxpoptamil #voxpop #peoplechoice #opinion #king360#publicopinion
உங்கள் ஊர் செய்திகள்… உங்கள் விரல் நுனியில்… டவுன்லோடு king24x7 app onelink.to/muc7tr
For More Updates Subscribe to: bit.ly/2rgdOdP
King 360 is 24 hours live News channel. For Latest Current Affairs, Tamil Nadu and India political news, Breaking news, Kollywood Cinema News, Live stream, Current news of Tamilnadu political, International News, Political Parties, Election news, Political issues, Lok Saba election, Raja Saba election, Entertainment News & Trending videos,!! Stay tuned with us for more Happening News around us.
Click Here to Watch for
Latest Political News :
• Latest TN Politics
Chennai King : • Chennai King
Politics News : • Political News
Follow More:
Facebook: / king-360-112008980146770

Пікірлер: 756
@mahadevanm10
@mahadevanm10 3 ай бұрын
ஓட்டு போடுறதுக்கு பதிலாக மண்ணவாரி தலைல போட்டுக்கோங்க
@a.shanmugamarumugam8363
@a.shanmugamarumugam8363 3 ай бұрын
யார் தலைய3ல உன் தலையிலையா
@Umarnath-y6w
@Umarnath-y6w 3 ай бұрын
திமுக கூட்டணிக்கு..வன்னியர் வாக்கு 15 சதவீதம் பேர் பட்டியல் சமூக மக்கள் 30 சதவீதம் பேர் முஸ்லிம் 3 நாயுடு 3 செட்டியார் 2 உடையார் 5 அருந்ததியர் 2 கிருத்துவர் 15 சதவீதம் பேர் ஓட்டு திமுக கூட்டணிக்கு மாபெரும் வெற்றி பெறும்.. பாமகவுக்கு வன்னியர் ஓட்டு மட்டுமே வெற்றிக்கு போதுமானதாக இல்லை...
@a.shanmugamarumugam8363
@a.shanmugamarumugam8363 3 ай бұрын
பமக காரனுங்க நடிகர் சிவகுமார் குடும்பத்த திட்டறத தவிர வேற எந்த ஆணியையும் புடுங்கல.
@sundarsrinivasan1441
@sundarsrinivasan1441 2 ай бұрын
2024 illai 20024 vandhaalum neenga thirundha povadhumillai............. pongadaa
@lakshmanannatarajan1621
@lakshmanannatarajan1621 3 ай бұрын
போங்கடா போங்க டா நீங்களும் உங்க ஓட்டும்
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 3 ай бұрын
மன தைரியத்தை இழக்க வேண்டாம்
@Manickamp-fn2cg
@Manickamp-fn2cg 3 ай бұрын
BRO இவர்கள் சொல்லத பாத்த இவர்கள் திருந்த பல ஆண்டுகள் ஆகும் போல இவர்கள் வீட்டில் படித்தவர்கள் யாரும் இல்லையோ
@kannan7500
@kannan7500 3 ай бұрын
Idhugaluku motcham kidaidhal tamilnaatulu motcham 😂
@THN_news
@THN_news 3 ай бұрын
modhalla keela katchiya parapaungada aamais *namadhu chinnam mike* nu varaya kooda aalu illa😂
@srinivasansrinivasan1394
@srinivasansrinivasan1394 3 ай бұрын
தனக்கு தானே வைக்கும் ஆப்புத்தான் திருந்தாத ஜென்மங்கள்
@murugesanp-lb2lx
@murugesanp-lb2lx 3 ай бұрын
❤❤❤❤❤❤❤
@RAVIRAMR-tg3xg
@RAVIRAMR-tg3xg 3 ай бұрын
ஓஹோ நீங்க தான் ஆப்பு எடுக்கிரவர்களோ முதலில் நீங்கள் திருந்துங்கடா
@a.shanmugamarumugam8363
@a.shanmugamarumugam8363 3 ай бұрын
சீனுவாசன் வந்தார்னா.மட்டைக்கு ரெண்டா கிழிச்சிடுவார்.
@sundarsrinivasan1441
@sundarsrinivasan1441 2 ай бұрын
@@a.shanmugamarumugam8363 nee moonaa kizhicchu kaattu........
@AbdulRaheem-iy7gz
@AbdulRaheem-iy7gz 2 ай бұрын
P⁰​@@a.shanmugamarumugam8363
@bharathrock2786
@bharathrock2786 3 ай бұрын
3ஆம் உலகப்போரை... தமிழ் நாட்ல இருந்து.. தொடங்குனா தான்.. தமிழ்நாட்டுக்கு விடிவு காலம் பொறக்கும்.. 🤦🏻..
@tilakshekar6150
@tilakshekar6150 2 ай бұрын
சிறப்பு சிறப்பு
@thirumudi2228
@thirumudi2228 3 ай бұрын
திருந்தாத ஜென்மங்கள்.
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 3 ай бұрын
நீங்கள் எந்த கட்சிக்கு ஓட்டு போடுவீர்கள்
@muruganandamp7812
@muruganandamp7812 3 ай бұрын
யார் வீட்டில் எழவு விழுந்தால் எனக்கென்ன 500 ரூ தந்தால் ஓட்டு இந்த மக்கள் நாசமாய் போவதை தவிர வேறென்ன.
@RAVIRAMR-tg3xg
@RAVIRAMR-tg3xg 3 ай бұрын
இந்த மக்கள் என்ன நாசமாக போய்விட்டார்கள் நீ ஆய்வு செய்தாய் சொல்லு பார்க்கலாம்
@selvinraja5820
@selvinraja5820 3 ай бұрын
சங்கி கதறல் 😅😅😅
@Sundarin8du
@Sundarin8du 3 ай бұрын
​@@RAVIRAMR-tg3xg அப்போ சிங்கப்பூர் போல மக்கள் செல்வ செழிப்பாக இருக்காங்களா?😂😂😂 60 பேர் செத்தங்களே கள்ள சாராயம் குடித்து அதுவே சாட்சி....
@sudhakaran8281
@sudhakaran8281 3 ай бұрын
​@@Sundarin8duyella naatu makkalum singapore makkal madhiri irukkangala? Bihar, UP & MP makkal yeppadipa irukkanga.
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 3 ай бұрын
2024 தேர்தலில் பாஜக 11% பெற்றுள்ளது. அதை2026 தேர்தலில் 18% ஆக்கினால் போதும் சார். முயற்சி செய்யுங்கள்.
@satheshkumar6135
@satheshkumar6135 3 ай бұрын
கொட்ட அரிசி இருந்தாலும் சரி புழு இருந்தாலும் சரி 200 ருபா கொடுத்தா போதும்
@directorkv
@directorkv 3 ай бұрын
அப்படி போட்டிருந்தா இப்படி ஜெயிக்க முடியாதுடா... 200 இல்லை 2000 கூட கொடுத்தாலும் அம்மஞ்சல்லிக்கு பிரயோஜனம் இல்லை...
@ezhiltraders9357
@ezhiltraders9357 3 ай бұрын
Crt
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 3 ай бұрын
ரேஷனில் மோடி ஒரு குடும்பத்துக்கு நல்ல அரிசி 10 கிலோ போடுகிறாரே. அந்த அரிசி நன்றாகவே இருக்கிறது
@anantharamesh88
@anantharamesh88 3 ай бұрын
கள்ள சாராயம் காயய்ப வனுக்கே ஓட்டு செத்ததா பத்து லச்சம்
@SakthivelA-b2t
@SakthivelA-b2t 3 ай бұрын
சுய நினைவு இல்லை . ஒட்டுக்கு பணம். குடிகார பசங் களுக்கு ஒட்டு ரிமை கொடுக்க கூடாது
@gunalanguna4603
@gunalanguna4603 3 ай бұрын
ஆம் தகுதி நிர்ணயம் செய்யவேண்டும்
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 2 ай бұрын
குடிகார பசங்களுக்கு ஓட்டுரிமை கொடுக்கக்கூடாது என்று சட்டம் இயற்றினால் குறைந்தது 40% பேருக்கு ஓட்டுரிமை கிடைக்காது.
@SivaKumar-g3v4u
@SivaKumar-g3v4u 3 ай бұрын
ஏய் மது போதையில் இருக்கும்போது ஏன்டா பேட்டி எடுக்கிறார்
@VEERANVELAN
@VEERANVELAN 3 ай бұрын
கை நாட்டுக்கள் ரூபா பிரியாணி சாராயம் அதிகம் தருப்பவனுக்கு ODDU போடுவார்கள் 😂😂😂
@prajan8197
@prajan8197 3 ай бұрын
இதுக்கு ஏன் எலக்சன் வைக்கனும் இப்போதே வெற்றி அடௌந்து விட்டோம் என்று சொல்லி விட்டு போங்க
@Nagarajan.kKamarajNagarajan
@Nagarajan.kKamarajNagarajan 3 ай бұрын
திருந்தாத ஜென்மங்கள் 😢😢😢😢😂😂😂😂😂
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 3 ай бұрын
போதை சார்
@geethavlogs814
@geethavlogs814 3 ай бұрын
என் மக்கள்ளை நினைத்தால் பாவமாக இருக்கிறது அரசியல் அறிவு இல்லை
@tamilan212
@tamilan212 3 ай бұрын
😂😂
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 3 ай бұрын
நீங்கள் எந்த கட்சிக்கு ஓட்டு போடுவீர்கள்..
@tamilan212
@tamilan212 3 ай бұрын
@@ramamurthyvenkatraman5800 po da 200🤣🤣
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 3 ай бұрын
​@@tamilan212 ஏன் டா டேய். எதுக்கு டா என்னை போகச் சொல்கிறாய். நான் பாஜக அனுதாபி. என் வயது 86.
@sudhakaran8281
@sudhakaran8281 3 ай бұрын
Geethablogs814: Unnai paarthal padu paavamaga irukku, Pitchaikaran Aamaiyan, hindhu fanatics, oolal EPS ivangala aatharikira Arivu irukka?
@ilaiyaraja3186
@ilaiyaraja3186 3 ай бұрын
2:50 அந்த அம்மா உண்மைய சொல்லிட்டு யாருக்கு ஓட்டு போடுவீங்க கேட்டா சூரியனுக்கு தான் 😂😂😂
@tamiltamil6460
@tamiltamil6460 2 ай бұрын
😂😂😂
@SURESHJAI1989
@SURESHJAI1989 3 ай бұрын
2026 varum varai எந்தனை இடை தேர்தல் வந்தாலும் ஆளும் கட்சி dmk தான் வரும் 😂
@Gr-rd5ic
@Gr-rd5ic 3 ай бұрын
யார் செத்தா என்ன நீங்கள் திமுக ஓட்டு போட்டு சாவுங்க 😢😢😢
@ravichandranr.d9335
@ravichandranr.d9335 3 ай бұрын
பா. ம. க வுக்கு ஓட்டுப் போட்டால் எல்லா வீட்டிலும் பாலாறும் தேனாறும் ஓடும்!
@neppolianneps8489
@neppolianneps8489 3 ай бұрын
யார் சேத்தா இல்லைடா யார் செத்தா என்று சொல் திமுக தான் வெற்றி பெறும்
@MaheshP-is6wo
@MaheshP-is6wo 3 ай бұрын
​@@ravichandranr.d9335😂😂😂🎉
@Kirshnakumar139
@Kirshnakumar139 3 ай бұрын
Annamalai pola ah kalasariyam plan pola ah
@Cid735
@Cid735 3 ай бұрын
100 % sure sir
@rajanirila7743
@rajanirila7743 3 ай бұрын
எனக்கு வர்ற கோவத்துக்கு யார் யாரை எதால அடிப்பேன் தெரியாது
@mithunxkumar
@mithunxkumar 3 ай бұрын
same 😢
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 3 ай бұрын
அப்படி யார் மீது கோபம்
@PasuPathy-zw1xp
@PasuPathy-zw1xp 3 ай бұрын
PMK mela@@ramamurthyvenkatraman5800
@mahat.d8846
@mahat.d8846 3 ай бұрын
அந்த பாவம் உங்களுக்கு எதற்கு இன்னும் கொஞ்ச காலத்திற்கு இவனுவ எல்லாம் சாகப் போவது உறுதி ‌. அவனுவ சாவை அவனுவளே தேடிக்கிறானுவ.. நீங்க டென்ஷன் ஆகாமல் இருங்கள்.
@r.b6349
@r.b6349 3 ай бұрын
4:20 சீ சீ இதுகள் ஓட்டு போட்டு....தமிழ்நாடு நாசம்
@sundarrajantiruvenkatachar4396
@sundarrajantiruvenkatachar4396 3 ай бұрын
Stalin வாழ்க 5000 குடுப்பாரு 1/4 குடுப்பாரு பிரியாணி குடுப்பாரு
@SundaramL-gz1nt
@SundaramL-gz1nt 3 ай бұрын
நீங்க‌ஊம்பத்தானேகுடுப்பிங்க
@malinirajoo3551
@malinirajoo3551 3 ай бұрын
படித்தவனுங்க பார்த்து கேட்டாதான் உண்மையான பதில் வரும்
@nirmalashripadmavathi1329
@nirmalashripadmavathi1329 3 ай бұрын
சரியாக சொன்னீர்கள் படிதவனிடம்கேட்காமல்ஒட்டுடைய மதிப்பைதெரியாதவரிடமாககேட்டால்
@kannan7500
@kannan7500 3 ай бұрын
Ilanga padichavanga 40℅ dhan irukanga meedhi ipdidhan irukunga
@pazhanik3906
@pazhanik3906 3 ай бұрын
தக்காளி விலை , அரிசி விலை ஏறினாலும் சூரியனுக்கு தான் ஓட்டு போடுவோம்
@mAnojthemanoj
@mAnojthemanoj 2 ай бұрын
😂😂😂😂
@happiestlifelesson2181
@happiestlifelesson2181 3 ай бұрын
இப்படி பட்ட மக்கள் இருக்கும் வரை .,பணம் தான் வெற்றி பெறும்...
@BavanyAnanth
@BavanyAnanth 3 ай бұрын
அவங்க கோட்டை இவங்க கோட்டை 😡😡😡😡 தமிழ்நாட்டின் சாபக்கேடு இப்படியானவர்களால்
@RajamRajam-tb4cz
@RajamRajam-tb4cz 3 ай бұрын
Cm. Stalin. Ayya❤
@wijayapalanramasamy5823
@wijayapalanramasamy5823 3 ай бұрын
இவன்களை திருத்தவே முடியாது. சொந்த புத்தி இல்லாதவங்கள்.
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 3 ай бұрын
2024 தேர்தலில் பாஜக 11% பெற்றுள்ளது. 2026 ல் பாஜக 18% வந்தாலே போதும். நல்ல மாற்றங்கள் ஏற்படும்.
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 2 ай бұрын
சாராயத்துக்கு மூளையை அடகு வைத்தவர்கள்.
@sundarsrinivasan1441
@sundarsrinivasan1441 2 ай бұрын
also sol putthi illaadhavargalum kooda.............
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 2 ай бұрын
​@@sundarsrinivasan1441எல்லாம் சாராயம் படுத்தும் பாடு.
@murgan472
@murgan472 3 ай бұрын
பாமக வாஷ் அவுட்
@BavanyAnanth
@BavanyAnanth 3 ай бұрын
சுனாமி வந்தால் சிறப்பு. ஒருக்கா சுத்தம் செய்யலாம் .
@SampathKumar-tk8cj
@SampathKumar-tk8cj 2 ай бұрын
Excellent comment
@RajeshKumar-vw1ip
@RajeshKumar-vw1ip 3 ай бұрын
நீங்கள் ஓட்டு போடதீங்க மண் தலையில் வாரி போட்டுக்கங்க
@ManikandanOfficial-wo1bp
@ManikandanOfficial-wo1bp 3 ай бұрын
தலைவா இவனுங்க கடைசி வரை திருந்த மாட்டானுங்க😂😂😂 நாடும் அவன் குடும்பம் எல்லாம் நாசமா போனாலும் கவலை சரக்கு காசு ஓசி இது மூனுக்கும் அடிமைகள் ஆகி விட்டார்கள் 🤬🤬🤬
@SampathKumar-tk8cj
@SampathKumar-tk8cj 2 ай бұрын
Excellent comment
@ManiKandan-b7g4w
@ManiKandan-b7g4w 3 ай бұрын
கோட்டை கொட்டன்னு சொல்லிட்டு போ 😅😅
@malinirajoo3551
@malinirajoo3551 3 ай бұрын
தூ சாராய கழகம்
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 3 ай бұрын
நீங்கள் திட்டி என்ன பயன். திமுக கடந்த 70 ஆண்டுகளாக மக்களை போதையிலேயே ஆழ்த்தி ஆட்சி செய்து வருகிறது. இந்த நிலையை மாற்ற யாரால் முடியும்...
@SureshSuresh-z2t8e
@SureshSuresh-z2t8e 3 ай бұрын
Matham 1000 Rupa. Pengalukku free bus Veraivil manavergalikku tamil pudalvan 1000 Rupa matham thetam eddu pondru makkaluku naladu seiyum DMK ...ki vote podunga. Mathavanyellum vai savadal Vida than laiki sinthiper sayalpaduver
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 3 ай бұрын
திமுக கொள்ளையடிப்பதை பற்றி கவலை இல்லையா. திமுக நாத்திகம் பேசினால் பரவாயில்லையா ஸ்டாலின், உதயநிதி, இன்ப நிதி என்று அவன் குடும்பமே ஆட்சி செய்தால் பரவாயில்லையா. திமுக ஆட்சியில் கள்ளச்சாராய சாவுகள் பரவாயில்லையா... திமுக ஆட்சியில் கஞ்சா அமோகமாக விற்கப்படுகிறது. பரவாயில்லையா.
@sonaa3489
@sonaa3489 3 ай бұрын
**தமிழ்நாட்டு கடன்: 2000 - 2020 = 4.5 லட்சம் கோடி... திமுக Stalin - 2021- 2024= 8.3 லட்சம் கோடி தற்போதைய தமிழ்நாட்டு கடன் 8.3 லட்சம் கோடி. 3 வருடத்தில் கிட்டத்தட்ட 20 வருடமாக வாங்கிய கடனை 3 ஆண்டுகளில் வாங்கி விட்டார்.... மீதமுள்ள இரண்டு ஆண்டில் 10 லட்சம் கோடி** கடக்கும் என்பது என்னுடைய கருத்து....
@nn-ul2cn
@nn-ul2cn 3 ай бұрын
காசு வாங்குறதே தப்பு ஓட்டுக்கு அதை வேற பெருமையா சொல்றன்னுங்க
@Murugesan-sh1np
@Murugesan-sh1np 3 ай бұрын
திமுக வுல பணம் தரங்களாம் போங்க அங்கே போடுங்க 😊😊😊
@firstnamefirstname-gk8zl
@firstnamefirstname-gk8zl 3 ай бұрын
Correct❤ நண்பா நானும் அதை தான் நினைக்கிறேன்... நமக்காக மாசம் 1000 ரூபாய் தராங்க யாரு தருவாங்க இப்டிலாம்🎉 நம்ம எல்லாரும் dmk சப்போர்ட் பண்ணுவோம் 🔥ஜெயிக்க வைப்போம். 🔥
@speedlighting-o8e
@speedlighting-o8e 3 ай бұрын
இதுலயும் ஒரு மானமுள்ளவன் இருக்கானே அதே போதும்!!!
@SUTHARSAN_GAMING
@SUTHARSAN_GAMING 3 ай бұрын
8:31 ❤
@ravichandhranbs8330
@ravichandhranbs8330 3 ай бұрын
இந்த மக்கள் நாசாம போகட்டு இவர்கள் பாவம்
@Ravendarravi-zh1ct
@Ravendarravi-zh1ct 3 ай бұрын
என்னாடா கேள்வி கேக்குற அவர் பாமக கட்சி காரன் என்கிறார்...நீ ntk,dmk க்கு ஓட்டு போட மாட்டியானு கேட்கிறான்
@velmurugansanjith9975
@velmurugansanjith9975 3 ай бұрын
மக்கள் நாசமா போங்கடா .
@rajithiruvenkadam1479
@rajithiruvenkadam1479 3 ай бұрын
😂😂😂 எரிச்சல் வருது இவங்க பேசரத கேட்க
@Abulaah.m.-mk5tg
@Abulaah.m.-mk5tg 3 ай бұрын
❤ seeman Anna super vote Tamil ❤❤❤❤
@Jeslin123
@Jeslin123 2 ай бұрын
Anna nonna jail ku povan.. evlo thimuruna... 5 times CM karunanindhi pathi kevalama paduran adhaium kettu sirikuringa. Kevalama illa idhe amma pathi paduna avunga katchi summa irupangala Yara irundha yenna ivan yaru ellarium korai sollikittu ivan yennamo uthaman mathiri pesuran ...indha visaiysthula gov serious illa Stalin sir tha thappu solven... indha.... ella pesa vittu pathutu irukkar.. and mostly indha place fulla jathi vote waste... Dmk mattum korai solli maraimugama Bjp support panra..central pathi kelvi kekka mattan ketta Dmk ethihri ya.. vavan petcha kekkurathuku muttal kuttam...konjama knowledge use pannunga.... Dmk thappu panirukku but adha vida kevalamana bjp b team tha indha mango, Seeman katchi yella.... Seeman only dubakkur..oru use illa makkala brain wash panran...
@shivaramalingamg8308
@shivaramalingamg8308 3 ай бұрын
🎉🎉🎉DMK🎉🎉🎉
@semmalar1114
@semmalar1114 3 ай бұрын
இவ்வளவு சோகமா இருந்து இவ்வளவு மக்கள் நலன் கருதாத நிலையில்
@ThanusNus-it2jt
@ThanusNus-it2jt 2 ай бұрын
இந்த கருத்து பார்க்கும்போது விக்கிரவாண்டி மக்கள் அப்பாவிகள் அறியாமை
@padmanathanalagarsamy7118
@padmanathanalagarsamy7118 3 ай бұрын
சரக்கு வேலை செய்யுது
@செந்தமிழன்பிரஷாந்த்
@செந்தமிழன்பிரஷாந்த் 3 ай бұрын
நாம் தமிழர் கட்சி பிள்ளைகளுக்கு ஓட்டு போடுங்கப்பா .......இல்லனா நாடு சுடு காடு தான்😢
@balum5449
@balum5449 3 ай бұрын
Vote for DMK even if hundreds die. We want 500 for vote for DMK
@Nishken92
@Nishken92 3 ай бұрын
இந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெறும். 🎉
@Logamurthy-cj6cq
@Logamurthy-cj6cq 3 ай бұрын
வாழ்க நண்பா நன்றியுடன் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@Logamurthy-cj6cq
@Logamurthy-cj6cq 3 ай бұрын
அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள் குணம்நாடி குற்றமும்நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல் திருந்தாத ஜென்மங்கள் நாங்கள் திமுக வுக்குதான் வாக்களிபோம் உத்தம மேதைகளுக்கு வாழ்த்துக்கள் தினைத்துளி நன்றியுடன் திமுகவுகே வாக்களிபோம்
@Suresh-u2r7h
@Suresh-u2r7h 3 ай бұрын
மத்திய கவர்மெண்ட் முழுமையாக கண்காணிக்க வேண்டும் பணம் அளவு கடந்து கொடுப்பார்கள் தேர்தலையே ரத்து செய்யுங்கள்
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 3 ай бұрын
தேர்தல் ரத்து செய்தால் மறுபடி தேர்தல் நடத்தி தானே ஆகணும்
@subramanianv6767
@subramanianv6767 3 ай бұрын
Money will vote in the by election
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 3 ай бұрын
பேசாமல் தமிழிலேயே டைப் பண்ணியிருக்கலாம் அல்லவா
@m.v.karthick1365
@m.v.karthick1365 3 ай бұрын
திமுக வுக்கு ஓட்டு போட்டு சாவுங்கடி
@JesicaJesica-em6qe
@JesicaJesica-em6qe 3 ай бұрын
😂😂😂😂😂 எரியுதா
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 3 ай бұрын
ஒருநாள் உன் வயிறும் எரியும்
@JesicaJesica-em6qe
@JesicaJesica-em6qe 3 ай бұрын
@@ramamurthyvenkatraman5800 அப்போ பாக்கலாம் 😂😂😂😂
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 3 ай бұрын
அறச்சீற்றம் என்றுமே வெல்லும். உலக சரித்திரத்தை படித்து பாருங்கள். நம் நாட்டிலேயே முகலாய சாம்ராஜ்யம் அழிந்து போயிற்று. பிரிட்டிஷ் காரர்களும் நமக்கு நாம் கேட்ட சுதந்திரத்தை கொடுத்துவிட்டு விலகிவிட்டனர். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்...
@panneerselvam5676
@panneerselvam5676 3 ай бұрын
பேசறது சரிதான்ஓட்டுமட்டும்DMK
@RajiRaji-xk8jp
@RajiRaji-xk8jp 2 ай бұрын
விக்கிரவாண்டி விழுப்புரம் திண்டிவனம் செஞ்சி காஞ்சிபுரம் சென்னை திருவண்ணாமலை இது எல்லாம் தி மு க கோட்டை டா இதான் உண்மை 2026 dmk win 🔥🔥🔥 இதான் உண்மை
@KabilanthamizhiniKabilanthamiz
@KabilanthamizhiniKabilanthamiz 3 ай бұрын
Dmk🥀💯💯🥰💓💓
@ParamasivamArivalagan
@ParamasivamArivalagan 3 ай бұрын
😂😂எனக்கு தெரிஞ்சு இந்த தொகுதியில் தேர்தல் செலவு வீண் 🎉🎉
@N.Nathinkumar
@N.Nathinkumar 3 ай бұрын
இந்த மக்கள் திமுக அரசை குறைசொல்வாகள் ஆனால் இதே மக்கள் திருப்பவும் அதே திமுக க்கு ஓட்டு போடுவாங்க
@bhuvanatamil-by1pc
@bhuvanatamil-by1pc 2 ай бұрын
பொங்கடநிங்கலும்ஒங்க ஓட்டும் திருந்தத ஆட்டு மந்தை கள் 1000ரூபா வாங்கிக்கிட்டு சாவுங்க
@harikrishnang451
@harikrishnang451 3 ай бұрын
எவன் அதிகம் பணம் கொடுக்கிறானோஅந்த கட்சி தான் வெற்றி பெறும் இது தான் ஜனநாயகம்
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 3 ай бұрын
ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக ஒரு ஓட்டுக்கு சுமார் 2500 ரூபாய் தான் கொடுத்தது. திமுக 10000/- வரை கொடுத்தது. வாக்காளர்களை பட்டியிலும் அடைத்து வைத்தது
@rdevarajudevaraju4801
@rdevarajudevaraju4801 3 ай бұрын
200Rooba. Biryani Thannipocket. VetriPerum
@padminignaneswaran5697
@padminignaneswaran5697 3 ай бұрын
Dmk Definitely will pay for this
@Vel651
@Vel651 3 ай бұрын
பணம்தான் செயிக்கும்
@kmk670
@kmk670 3 ай бұрын
super DMK win
@jkarthickraman6182
@jkarthickraman6182 3 ай бұрын
2026 result therijuruthu...
@rubasraja3616
@rubasraja3616 2 ай бұрын
தனக்குத்தானே அழிவைத் தேடிக்கொள்ளும் உயிரினம் தமிழ்நாட்டு மக்கள்😢
@sathishkumar-bn3ey
@sathishkumar-bn3ey 3 ай бұрын
பாமக வெற்றி அந்த தொகுதி மக்களுக்கு நல்லது.
@PuratchiKannan
@PuratchiKannan 2 ай бұрын
சாராயம் குடிச்சு ரெண்டு வருஷத்துல சாங்க மீதம் இருக்கிற மக்கள் நல்லாட்சியை வைத்து தமிழ்நாட்டுல வாழ்கிறோம் நாம் தமிழ் நாம் தமிழர்
@felixjude-yp2px
@felixjude-yp2px 3 ай бұрын
DMK WILL WIN FOR SURE-
@Cid735
@Cid735 3 ай бұрын
Cirrect 1:30
@sivakumararusamy7085
@sivakumararusamy7085 3 ай бұрын
நாட்டை சீரளிக்கும் திமுக.
@Manikandan0050
@Manikandan0050 3 ай бұрын
Public mind set, ruling party should be win. No analytical mind set. Admk loosing them strenght. NTK growing them vote bank. Cast votes for PMK. Finally DMK will be won. NTK Got a one name " No cash for votes" .
@AruljegaJothi-ko4dc
@AruljegaJothi-ko4dc 2 ай бұрын
காசு கொடுக்கிறவன் காசை எடுக்கத்தான் பார்ப பப்பான் நல்லது செய்யமாட்டான்:
@ponnvenugopal1563
@ponnvenugopal1563 3 ай бұрын
நாம் தமிழர் சேனல் போல. மூச்சுக்கு ஒரு தடவ நாம் தமிழர் னு பேசுறான்.
@sonaa3489
@sonaa3489 3 ай бұрын
அங்கீகாரம் பெற்ற கட்சி uncle அதான் 😅
@gunalanguna4603
@gunalanguna4603 3 ай бұрын
ஜாதி ஓட்டு என்று பா ம க வை சாடுகிறான்
@rajagopalsenthilkumar
@rajagopalsenthilkumar 3 ай бұрын
நாம் தமிழர் கட்சி வெற்றி உறுதி
@loganathan737
@loganathan737 2 ай бұрын
வாய்ப்பில்லை வாய்ப்பில்லை
@sundarsrinivasan1441
@sundarsrinivasan1441 2 ай бұрын
@@loganathan737 podaanga vennai vetti...........
@m.vijayarajanviji8190
@m.vijayarajanviji8190 2 ай бұрын
Vaipillai pompala poruki seeeman
@RamaRaj-vy2ef
@RamaRaj-vy2ef 3 ай бұрын
Note Rs1000 to vote dmk
@Srini_Kalapatti
@Srini_Kalapatti 3 ай бұрын
எப்படி இருந்தாலும் ... என்ன நடந்தாலும் ... திமுக தான் ...
@kuttytykku1235
@kuttytykku1235 3 ай бұрын
நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போடுங்க மக்களே.
@MVNaveenDevaMVNaveenDeva
@MVNaveenDevaMVNaveenDeva 3 ай бұрын
Waste
@UCCBGkiruba
@UCCBGkiruba 3 ай бұрын
​@@MVNaveenDevaMVNaveenDevaஇன்னும் 69ஆண்டுகள் நீங்கள் நக்கி பிழைக்க வாழ்த்துகின்றோம்...🙏🙏🙏
@sm-ym9bc
@sm-ym9bc 3 ай бұрын
Anbumani
@KParameswariNedunkadu
@KParameswariNedunkadu 3 ай бұрын
வெளங்னாப்லதான் தி மு க தி மு க நாலுபேரு தி மு க ன்ரான் ஒருத்தன் பா ம க ன்ரான்
@devasahayam9479
@devasahayam9479 2 ай бұрын
இனிமேலாவது எளிய மக்களாகிய நாம் வெல்லலாமே.நாம் தமிழர்.
@NireshanTTF
@NireshanTTF 3 ай бұрын
Only ntk ❤
@thirumugamv6787
@thirumugamv6787 3 ай бұрын
விவசாயி ன்னு 12:35 சொல்றீங்க.விவசாயி விளைவிக்கிற அரிசி தக்காளி நல்ல(அதிக) விலை விற்றால் விவசாயிக்கு நல்லதா கெட்டதா சொல்லுங்க
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 3 ай бұрын
நல்லதுதான்
@villanda3015
@villanda3015 3 ай бұрын
Dmk win mass❤❤
@ramnathanram1871
@ramnathanram1871 3 ай бұрын
Thirunthaatha jenmankal vaalnthu enna payan
@nn-ul2cn
@nn-ul2cn 3 ай бұрын
நாம் தமிழர் வந்தால் நல்லாயிருக்கும். பணம் குடுப்பவன் ஜெயிப்பான் னு சொல்லாதீங்க அவங்க ஜெயிக்க கூடாது என்று சொல்லுங்க
@Sundarin8du
@Sundarin8du 3 ай бұрын
நம்ம மக்கள் திருந்துவங்கனு நீங்க நினைக்கின்க?
@devasahayam9479
@devasahayam9479 2 ай бұрын
விக்கிரவாண்டி அன்பு உறவுகளே நாம் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ,நாம் தமிழர் கட்சியின் வெற்றி வேட்பாளர் அருமை அண்ணன் சீமான் அவர்களின் அன்பு தங்கை அபிநயா அவர்களுக்கு ஒலிவாங்கி சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்.
@balasubramaniam117
@balasubramaniam117 3 ай бұрын
கள்ளகுறிச்சி சரக்கு இங்க ஊத்தி கொடுக்கணும்.
@SampathKumar-tk8cj
@SampathKumar-tk8cj 2 ай бұрын
Excellent comment
@marimuthuv1217
@marimuthuv1217 3 ай бұрын
DMK winning makkal katchi dmk
@kalaikalai4620
@kalaikalai4620 3 ай бұрын
மாம்பழத்துக்கு ஓட்டு போட்ட உனக்கு என்னடா பிரச்சனை
@jayaraman8012
@jayaraman8012 3 ай бұрын
Vikirandi vikirandinu solliye vikkiravandinu peyar vanthirukkum
@ShanmugamP-pt9ym
@ShanmugamP-pt9ym 3 ай бұрын
Panam koduthathu unmaiyanal antha katchieil
@Bajji7777
@Bajji7777 3 ай бұрын
PQNAM THAN JEIKKUM ITH8LENNA SANTHEGAM
@mahalingam4217
@mahalingam4217 3 ай бұрын
Dmk winning 🖐🖐🖐
@THN_news
@THN_news 3 ай бұрын
modhalla keela katchiya parapaungada aamais *namadhu chinnam mike* nu varaya kooda aalu illa😂
@manosingle9720
@manosingle9720 2 ай бұрын
எது சூரிய பகவானா 😂😂😂😂🤣🤣
@anantharamesh88
@anantharamesh88 3 ай бұрын
விக்கி ரவாண்டியில் அன்புமணி செயித்தால் மத்திய அமைச்சர் அன்புமணி
@rajithiruvenkadam1479
@rajithiruvenkadam1479 3 ай бұрын
எதுன செய்வருனு வாக்கு போட்ராங்களாம். 😮 தமிழ் நாடு இவங்க கிட்ட சிக்கி என்னமோ போங்க 😮
@murugavel3521
@murugavel3521 3 ай бұрын
DMK SOMBU KING 360 KZbin CHANNEL
@RamuRamu-pj7cc
@RamuRamu-pj7cc 3 ай бұрын
இந்த நேர்காணலில் பங்கேற்ற பொதுமக்கள் பலருக்கு அரசியல் அறிவே இல்லை என்பது நன்கு தெரிகிறது இந்த ஆட்சியில் எவ்வளவு அவல நிலைகள் இருந்தாலும் திமுகவிற்கு வாக்களிப்போம் என்று கூறுகிறார்கள் அதுதான் வேதனையின் உச்சம் ஆக மொத்தம் பணத்திற்காக மட்டுமே வாக்களிப்போம் என்ற நிலையே தெரிகிறது
@sivavelayutham7278
@sivavelayutham7278 3 ай бұрын
Balan adaiyum makkal Balan vazhangum katchikku vote poduvargal Vaaippanthalukkuppoda maattargal!
@sababathisababathi2626
@sababathisababathi2626 3 ай бұрын
நீ ரெண்டு கிலோ வாங்கிகுடுத்துட்டுவா😂😂
@Amuthasurabi86
@Amuthasurabi86 3 ай бұрын
உனக்குதாண்டா அரசியல் அறிவு இல்லை தற்குறி முண்டம். இதற்கு முன் இருந்த அரசைவிட ஆயிரம் மடங்கு சிறப்பா ஆட்சி நடக்குது இந்த ஆட்சியில்
@sivavelayutham7278
@sivavelayutham7278 3 ай бұрын
IDHO VORU KEEZHVAAI!
@duraisamyduraisamy5370
@duraisamyduraisamy5370 2 ай бұрын
உனக்கு அறிவு எத்தனை கிலோ இருக்குடா
GIANT Gummy Worm Pt.6 #shorts
00:46
Mr DegrEE
Рет қаралды 97 МЛН
Worst flight ever
00:55
Adam W
Рет қаралды 27 МЛН
Nastya and balloon challenge
00:23
Nastya
Рет қаралды 68 МЛН
LIFEHACK😳 Rate our backpacks 1-10 😜🔥🎒
00:13
Diana Belitskay
Рет қаралды 3,9 МЛН
GIANT Gummy Worm Pt.6 #shorts
00:46
Mr DegrEE
Рет қаралды 97 МЛН