யாரும் சொல்லாத பிறப்பு ரகசியம் | Rasi Characteristics - KADAGAM | போர்க்களம்! பொற்காலமாகும் காலம்

  Рет қаралды 164,589

AstroTv Tamil

AstroTv Tamil

Күн бұрын

💐💐💐
PROMOTION : ADVERTISING BY
Goodbaby™️
Thank you for contacting Goodbaby!
Hai sir/mam🙏
****************
GOODBABY
CONDUCT ONLY WHATS APP:
📲9043688626
கோவில் அபிஷேகத்திற்கு பயன்படுத்துற & மஹாலக்ஷ்மி வாசம் செய்யும் 9 பொருட்களை கொண்டு...
VillageBays உருவாக்கிய
🙏பச்சரிசி கோலமாவு கட்டி
🙏பச்சரிசி கோலமாவுப்பொடி
🙏காவிப்பொடி
🙏பச்சகற்பூரம்
🙏 பஞ்சகவ்ய விளக்கு
🙏 பஞ்சகவ்ய சாம்பிராணி
🙏கப் சாம்பிராணி
🙏தீப எண்ணெய்
🙏பஞ்ச கூட்டு தீப எண்ணெய்
🙏பூஜை கற்பூரம்
🙏மூலிகை அகர்பத்தி
Goodbaby Food Product:
🐄சுத்தமான பசுமாட்டு நெய்
🌿52 இயற்கை மூலிகை HAIR OIL
🫙நெல்லிக்காய் ஊறுகாய்
😋இட்லி போடி
🚚(shipping charges extra) 2 to 5 Days Fast Delivery
🛍️Product Price Details & Follow this link to view our catalog on WhatsApp:
wa.me/c/919043...
🤝Whatsapp Group Join Link:
Follow this link to join my WhatsApp group:
chat.whatsapp....
🎥Whatsapp Channel Join Link:
whatsapp.com/c...
CONDUCT ONLY WHATS APP:
📲9043688626
Join & Supports
💐Follow us on FACEBOOK:
/ goodbabysjaizan
💐Follow us on INSTAGRAM:
/ goodbaby_jaizan
💐Follow us on THREADS
www.threads.ne...
💐Follow us on TWITTER
/ goodbaby_jaizan
FOR BUSINESS CONTACT in VILLAGE BIRDS:-
jaizanindia@gmail.com
💐💐💐
ஜோதிடம் என்பது சித்தர்களால் ஞானிகளால் மாமுனிவர்களால் எழுதப்பட்ட பண்டையகால ஜோதிடமுறையாகும். இராசிகள், நட்சத்திரங்கள், கிரகங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மக்களுடைய பல்வேறு செயற்பாடுகளுக்கான சரியான காலத்தை அறியவும், எதிர்கால நிகழ்வுகளை எடுத்துக் கூறவும், ஏற்படப் போகும் துன்பங்களில் இருந்து தப்புவதற்கான பரிகாரங்களை கண்டறியவும், உபயோகப்படும் ஒரு கணிப்பு முறையாகும்.
🙏மந்திரத்தை எத்தனை முறை முடியுமோ அவ்வளவு முறை சொல்லுங்கள். எவ்வளவு அதிகமாகப் பாராயணம் செய்கிறீர்களோ அந்த அளவுக்கு அதன் சக்தி கூடுகிறது.
🙏 எல்லா உயிரினங்களிடமும் மரியாதையுடனும் கருணையுடனும் இருங்கள். தேவி மந்திர சாதனாவிற்கு அகிம்சையும் இரக்கமும் அவசியம்.
🙏 முழு கவனத்துடனும் அர்ப்பணிப்புடனும் மந்திரத்தை ஓதவும்.
🙏 அன்றாட வாழ்வில் நேர்மையாகவும் நெறிமுறையாகவும் இருங்கள்.
🙏உங்கள் வாழ்க்கையில் உடனடியாக எதுவும் நடக்கவில்லை என்றாலும், மந்திரத்தை தொடர்ந்து உச்சரிக்கவும்,
🙏விளைவுகள் வெளிப்படுவதற்கு நேரம் எடுக்கும். ஆனால் அவை வெளிப்படும் போது, ​​வாழ்க்கையில் மாற்ற முடியாத மாற்றத்திற்கு வழிவகுக்கும் ஒரு நீடித்த தாக்கம் இருக்கும்!
*************************************
#astrotvtamil
#astrotv
#astrology
#trending
#trendingshorts
#shorts
#shortsvideo
#TamilAstrology
#குருவக்ரபெயர்ச்சி2023
#guruvakrapeyarchi
#guru
#vakra
#peyarchi
#வக்ரபெயர்ச்சி2023
#குருவக்ரபெயர்ச்சி2023
#2023
#ராகுகேதுவக்ரபெயர்ச்சி
#சனிவக்ரபெயர்ச்சி
#சுக்கிரன்வக்ரபெயர்ச்சி
#வக்ரபெயர்ச்சி
#ராகுகேது
#சனி
#Aries #மேஷம் #Mesham
#Taurus #ரிஷபம் #Rishabam
#Gemini #மிதுனம் #Mithunam
#Cancer #கடகம் #Kadagam
#Leo #சிம்மம் #Simmam
#Virgo #கன்னி #Kanni
#Libra #துலாம் #Thulam
#Scorpio #விருச்சிகம் #Viruchigam
#Sagittarius #தனுசு #Dhanusu
#Capricorn #மகரம் #Magaram
#Aquarius #கும்பம் #Kumbam
#Pisces #மீனம் #Meenam

Пікірлер: 122
@ratnakumarkalimuthu828
@ratnakumarkalimuthu828 4 ай бұрын
எல்லா பக்கமும் அடி நான் கடகராசி ஆயில்யம் எனக்கு தொடர்ந்து வாழ்வில் பிரச்சனை மட்டுமே தீர்வு உண்டா ஐயா
@Palsuvai-tut
@Palsuvai-tut 4 ай бұрын
சாமி.. முடியல.. எல்லா பக்கமும் அடி.. உயிர் மட்டும் தான் மிச்சம்.. நீங்க வேற.. பெண்ணாக பிறந்து விட்டேன்.. அதுதான் ரொம்ப கொடுமையா இருக்கு.. எதுவுமே செய்ய முடியல.. அடிமை வாழ்க்கை தான்.. நோய் கொடுமை. .. யாருமே மதிப்பதில்லை.. நம்பி கொடுத்த பணமும் வரல.. திறமை இருந்தாலும் கர்மா இடம் கொடுக்கணுமே .. கர்மா விட்டால் தான் இறைவன் கருணை காட்டுவான்.. அப்படி என்ன தான் பாவம் பண்ணி தொலைச்சேனோ.. தினம் தினம் கதறுகிறேன்😢😢😢.. ஒவ்வொரு ஜோதிட ரும் இப்படி தான் சொல்றீங்க ஆனால் நீங்க சொல்றது எதுவுமே நடக்கலையே.. இன்று வரை இலவு காத்த கிளியாகவே வாழ்கிறேன் ...
@manisaishree
@manisaishree 4 ай бұрын
மிக சரியாக சொன்னீர்கள். பிறந்ததிலிருந்து ஒன்றும் சரியில்லை.
@chitramurugesan7457
@chitramurugesan7457 4 ай бұрын
எனக்கும் 😢😢😢😢😢
@muthulekshmi1159
@muthulekshmi1159 4 ай бұрын
ராசியிலேயே கேடு பிடித்த ராசி கடக ராசி மட்டுமே ராசியில் கடக ராசியை மட்டும் நீக்கினால் நல்லா இருக்கும் இனிமேல் பிறக்கும் ஜீவனாவது சந்தோசமாக இருக்கும்
@ranjanisiva6906
@ranjanisiva6906 4 ай бұрын
உண்மை த sis
@user-nu4ex5te5j
@user-nu4ex5te5j 4 ай бұрын
10000000உண்மை
@BabyJaytharan
@BabyJaytharan 4 ай бұрын
உயிர் எப்போ போகும் தெரியல....... அந்த அளவுக்கு கஷ்டம்
@InbaGeetha-zp2rg
@InbaGeetha-zp2rg 4 ай бұрын
Ayya உங்க வார்த்தை வெல்லட்டும் சத்தியம் ஜெயிக்கட்டும் இப்போவே ஜெயிச்ச மாதிரி இருக்கு அய்யா Postive words ஜெயிக்கும். இந்த பிரபஞ்சம் வெல்லட்டும் 👍👍👍🌹🌹🌹
@veeramani5961
@veeramani5961 4 ай бұрын
மரணத்தை தவிர அனைத்தையும் அடைந்து விட்டேன்.
@Nagarajan-vj3tw
@Nagarajan-vj3tw 4 ай бұрын
அருமையான. பதிவு..நன்றி.
@naga4311
@naga4311 4 ай бұрын
இந்த வீடியோ வை பார்க்க வைத்த பிரபஞ்சதுக்கு நன்றிகள் கோடி 🙏🙏🙏
@Mathavan-mi9ov
@Mathavan-mi9ov 3 ай бұрын
நல்ல வேலை கிடைத்தாள் போதும் எல்லா பிரச்சனையும் தீர்ந்திடும்
@jayachandranaruna3967
@jayachandranaruna3967 5 күн бұрын
❤🎉
@karthikeyankarthi2109
@karthikeyankarthi2109 4 ай бұрын
Edhu ennala namba mudiyala......But nenga sollarathu romba motivated iruku so thanks.............
@InbaGeetha-zp2rg
@InbaGeetha-zp2rg 4 ай бұрын
கோடி நன்றி உங்களுக்கும் பிரபஞ்சதுக்கும் 🙏🙏🙏👌👌👌
@Amudha-rl6wp
@Amudha-rl6wp 4 ай бұрын
மிக அருமையான பதிவு ஐயா மிக்க நன்றி
@sharavananar2488
@sharavananar2488 4 ай бұрын
💥🍇🛵🤓💥
@m.govindarajraj5486
@m.govindarajraj5486 3 ай бұрын
நீங்கள் சொல்வது எல்லாம் சரியாக தான் இருக்கிறது எத்தனை துயரம் வரும் போதும் உடன் இருப்பவர்கள் துரோகம் தரும் போதும் தன்னம்பிக்கை துளி அளவு கூட மனதை விட்டு போகவில்லை ஒவ்வொரு நொடியும் மிக பெரிய சக்தி எனக்கு துணையாக இருப்பதை உணருகிறேன் மகிழ்ச்சி ஐயா வாழ்க வளமுடன்...!
@SasikaranPraveen
@SasikaranPraveen 4 ай бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ஐயா
@sankarikumar1032
@sankarikumar1032 4 ай бұрын
நான் கடக ராசி புனர்பூசம் 4ஆம் பாதம் இப்போது உயிரை தவிர இழப்பதற்கு ஒன்றுமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு ஏகப்பட்ட இழப்புகள் அவமானம் மட்டும் தான் மிச்சம் எப்போது தான் நிம்மதி கிடைக்கும் என்று தெரியவில்லை. அதுவும் பெண்ணாக பிறந்து அடிமை வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறேன் எப்போது சாவு வரும் என்று நினைக்கும் அளவிற்கு அவமானம்
@srividhyasanthosh2085
@srividhyasanthosh2085 3 ай бұрын
Me too
@Alagarsamy0805Kumari
@Alagarsamy0805Kumari Ай бұрын
😊😊
@AbinayaBAbi
@AbinayaBAbi 4 күн бұрын
Nanum 😢😢😢😢
@Manivel-jl8kp
@Manivel-jl8kp 4 ай бұрын
அண்ணா உங்கள் வார்த்தை கேட்க சற்று ஆறுதல் அவ்லோதான்.பைனான்ஸ்.பிரச்சனை.கடையில்.வியாபாரம்.இல்லை.என்.உழைப்பில்.இன்னோறுவன்.பலன்‌போறுகிறன்.பணபிரச்சனை.கடன்.தெல்லை.திறமைக்கு.மரியதை.இல்லை.மதிப்பு.இல்லை.கடகம்.ராசி.காரர்களுக்கு.எதிலும்.வெற்றி.என்ற.ஒன்று.இல்லை.என்னும்.எனக்கு.சாவுதான்.வாரவில்லை.அப்பா.அம்மா.அண்ணன்.தம்பி.என.அனைவரும்.அனைத்தும்.இருந்து.அணதையாய்.ஊள்ளோன்.ஏன்.மரணம்.ஏப்போது.வரும்.அண்ணா
@chitramurugesan7457
@chitramurugesan7457 4 ай бұрын
அதே நிலை தான் எனக்கும் 😢😢😢😢😢
@kalai71990
@kalai71990 4 ай бұрын
நன்றிஐயா
@vasuthevan2186
@vasuthevan2186 4 ай бұрын
இந்த வீடியோ அற்புதமானவை
@santhiSanthi-oz3gz
@santhiSanthi-oz3gz 4 ай бұрын
நூறு சதவீதம் உண்மை ஐயா பிரபஞ்சத்துக்கு நன்றி
@hareas84
@hareas84 4 ай бұрын
எவ்வளவு அடிச்சாலும் தாங்கிறான்....இவ றெம்ப நல்லவன்னு சொல்லிடாங்கய்யா
@sriramcreation1693
@sriramcreation1693 20 күн бұрын
உண்மை சார்என் கணவர் இப்படிதான்இருந்தார் பேச்சுதிறமை வசியம் திறமை எல்லாமே இருந்தது இப்ப ரொம்ப கஷ்ட படார். நாங்களும் கஷ்டபடரும்
@pramaiyab9727
@pramaiyab9727 4 ай бұрын
அய்யா நீங்கள் சொல்லியது அனைத்தும் உண்மை என் வாழ்கையில் நடந்தது புனர்பூசம்
@SivaSiva-mh8hh
@SivaSiva-mh8hh 3 ай бұрын
⁰0Q
@user-mj4il2pb5r
@user-mj4il2pb5r 4 ай бұрын
1000000000/ / nijam iyya 🎉🙏💯👍
@srirasasenathirasa7451
@srirasasenathirasa7451 4 ай бұрын
❤❤❤நன்றி ஐயா நன்றி நன்றி ஓம் நமச்சிவாய நமக
@pavipriyatailors7234
@pavipriyatailors7234 3 ай бұрын
கோடி நன்றி ஐயா
@user-nv2kl8yx8d
@user-nv2kl8yx8d 4 ай бұрын
Nandri aiyaa. 🎉😊🎉🎉😊 nandri aiya. Ellam nallathe nadakkettum🎉😊.nandri aiyaa.
@kesavankesavan8880
@kesavankesavan8880 4 ай бұрын
Edho nalathu nadantha sari
@MohanaSunthari-ht6mx
@MohanaSunthari-ht6mx 4 ай бұрын
எப்ப தான் வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கும்னு தெரில போராட்டம் தான்
@vijayakumari2953
@vijayakumari2953 21 күн бұрын
Arumai arumai
@maragathamkumar5317
@maragathamkumar5317 4 ай бұрын
Na kadaga rasi aayilyam na ninachathu ethume nadakkala matenguthu velaikku try pannite erukke velaye kidaikka matenguthu ennatha seiyarathunu theriyala
@dhamayanthidhamayanthi1213
@dhamayanthidhamayanthi1213 4 ай бұрын
Good❤
@saaishran7137
@saaishran7137 Күн бұрын
❤ super
@daisyabayathilaka528
@daisyabayathilaka528 4 ай бұрын
Great
@smksmk7790
@smksmk7790 3 ай бұрын
ஆமாம் உயிர் போய்விட்டால் பிறகு பொற்காலம் தானே!?
@shashikalagounder2058
@shashikalagounder2058 9 күн бұрын
😂
@SathishKumar-by3kn
@SathishKumar-by3kn 4 ай бұрын
கடகம் ராசி ஆயில்யம் நட்சத்திரம்.இன்னைக்குதான் ஜாதகம் பார்த்தேன் இன்னு 2 வருடம் கஷ்டம்ன்னுதான் சொல்லியிருக்காங்க இன்னும் எவ்வளவுதான் தாங்குவது..
@saravanababy-8034
@saravanababy-8034 4 ай бұрын
Thank you Sir
@sabarinathansabari47
@sabarinathansabari47 4 ай бұрын
Oilum star
@vijayakumari2953
@vijayakumari2953 21 күн бұрын
@karumurugan8709
@karumurugan8709 4 ай бұрын
நல்ல தகவல்
@ranjinideviranga4912
@ranjinideviranga4912 3 ай бұрын
ஜய்யா எனதுமகள்கடகராசி ஆயிலியநட்சத்திரம்இவா இனிவிரம்பினாள்குடும்பம்நல்லாக இருப்பாவா❤❤❤❤❤பதில்தரவும்
@meyaapansam5890
@meyaapansam5890 4 ай бұрын
🙏🙏🙏
@sv.tanviksv.tanvik5117
@sv.tanviksv.tanvik5117 4 ай бұрын
1 padi eruna 2 padi vizhkurame
@aakriveedu
@aakriveedu 4 ай бұрын
Eppetha ithellam marum ayya
@ammujayaraman2351
@ammujayaraman2351 4 ай бұрын
Inemel nallathu nadantha sari😢
@eprakasam9221
@eprakasam9221 4 ай бұрын
Correctaa sonninga 🥺🥺🥺
@archandruarchandru378
@archandruarchandru378 3 ай бұрын
Super❤
@user-tc1tw5gl3e
@user-tc1tw5gl3e 3 ай бұрын
நன்ரிகஅய்யா
@user-hh4iq8qf4k
@user-hh4iq8qf4k Ай бұрын
அய்யா வணக்கம் நான் கடகராசி புனர்பூசம் 4ம்பாதம் பெண் பிள்ளைகள் மட்டுமே அனைவரும் திருமண‌ம் ஆகி விட்டது தற்சமயம் மனைவியும் இறந்துவிட்டார் நான் தனீ மரமாக நிற்கிறேன், வயது 62 எனக்கு அரசு பென்ஷன் வருகிறது அதைவைத்து, கடையில் வாங்கி. சாப்பிட்டு இருந்துவருகிறது, சாவதா?? இருப்பதா??
@pkaruppasamypkaruppasamy5334
@pkaruppasamypkaruppasamy5334 4 ай бұрын
Nanikera yeathumea nadalkala aiya😢😢😢
@santhanakumarsasi696
@santhanakumarsasi696 4 ай бұрын
💐💯💯💯😍🙏🙏🙏🙏🙏
@user-lg6us8wu8t
@user-lg6us8wu8t 3 ай бұрын
சூப்பார்👍👍👍👍👍
@user-hb1xg4fr4u
@user-hb1xg4fr4u 4 ай бұрын
கடகம் ஆயில்யம் பலன்
@Nagappan.BNagappan
@Nagappan.BNagappan 4 ай бұрын
Katavual NamBikeiy uaNdaavanm😀Niangkalsonnathusarisamei
@lathaperumal8165
@lathaperumal8165 4 ай бұрын
Kase Ella ya
@amuthap3445
@amuthap3445 4 ай бұрын
பயங்கர கடனை அடைப்பதற்கு வழி சொல்லுங்க
@BabyJaytharan
@BabyJaytharan 4 ай бұрын
உண்மை என்று நம்பி உள்ளனர்.....😂😂😂😂😂😢😢😢😅😅😅😅
@KrishnaMoorthy-v7m
@KrishnaMoorthy-v7m 11 күн бұрын
நான்கடகராசி பூசம்நட்சத்திரம்
@BabyJaytharan
@BabyJaytharan 4 ай бұрын
என் வாழ்க்கையில் பல கஸ்டம்.... எப்போ நல்ல நேரம் வரும் கடவுள்
@mahaswarydeva7481
@mahaswarydeva7481 4 ай бұрын
Unmai🎉🎉🎉🎉🎉🎉🎉
@LakshmiLakshmi-jr2yk
@LakshmiLakshmi-jr2yk Ай бұрын
Kadaka rasi girl nanu marriage thalli pothu saami
@Nagappan.BNagappan
@Nagappan.BNagappan 4 ай бұрын
Kadavuluuadamaddr
@ganeshkumar-lo4ic
@ganeshkumar-lo4ic 4 ай бұрын
Neengal sonna athaniyum unma
@rrkathir
@rrkathir 4 ай бұрын
மிதுன லக்னம் ஆக இருந்தால் எப்படி செவ்வாய் உதவி செய்வார்?
@thangamrahul265
@thangamrahul265 4 ай бұрын
⁰p0
@Anusaravana1009
@Anusaravana1009 4 ай бұрын
Me too mithuna lagnam
@mrisuar19
@mrisuar19 4 ай бұрын
Me too
@faustinaselinraja7838
@faustinaselinraja7838 4 ай бұрын
Hi ​@@mrisuar19
@mrisuar19
@mrisuar19 4 ай бұрын
@@faustinaselinraja7838 Hello
@balasubramanianbalu6152
@balasubramanianbalu6152 4 ай бұрын
சாமி தாங்க முடியாது துயரம் மாறுமா
@RaviRavi-bm5bt
@RaviRavi-bm5bt 4 ай бұрын
🦀🦀🦀🦀💯
@nivithasudha4707
@nivithasudha4707 4 ай бұрын
😊❤👆🥰
@kunaratnamrajaratnam8244
@kunaratnamrajaratnam8244 4 ай бұрын
Everything wrong
@Nagappan.BNagappan
@Nagappan.BNagappan 4 ай бұрын
100%സംഗടം. Sami
@SelviPropsmart-tc5ee
@SelviPropsmart-tc5ee 4 ай бұрын
100 ku 100 unmai
@manoharanpoomurugan3923
@manoharanpoomurugan3923 4 ай бұрын
Sir romba kastama கடன் ரொம்ப இரூக்கு எப்ப பிரச்சினை தீரூம்
@SankarSarma-ru3ip
@SankarSarma-ru3ip 4 ай бұрын
I hi hi parpom aiyo yenna nadakkuthunnu
@mbalamoorthy5895
@mbalamoorthy5895 4 ай бұрын
100%
@user-cz3fe5cx6k
@user-cz3fe5cx6k 3 ай бұрын
100❤❤❤
@SathyaSathya-r8t
@SathyaSathya-r8t Ай бұрын
Palagai yeluthu nalla clear theriyala
@rosinibegum4175
@rosinibegum4175 4 ай бұрын
I am a Muslim how to do Pooja
@Gnanakalambikai
@Gnanakalambikai 4 ай бұрын
Oct
@asiraj1412
@asiraj1412 3 ай бұрын
😂
@kskamachikamachi609
@kskamachikamachi609 4 ай бұрын
Superpunmaisir
@KarthiKarthi-si1wo
@KarthiKarthi-si1wo 4 ай бұрын
Uyir mattum irukku
@StalinSharvesh2020
@StalinSharvesh2020 4 ай бұрын
Neenga sonamthari romba kastama irukku sir
@user-hy7xe3lv3q
@user-hy7xe3lv3q 4 ай бұрын
முடியலை டா சாமி 😢😢
@mahipalans7177
@mahipalans7177 4 ай бұрын
முடியல
@komathikomathi1954
@komathikomathi1954 4 ай бұрын
1oo%unmaithan nan kadakam
@jeyalakshmik4874
@jeyalakshmik4874 Ай бұрын
So😢😢😅😅😅😅
@Elango-jl1wj
@Elango-jl1wj 4 ай бұрын
Waste of time
@komathikomathi1954
@komathikomathi1954 4 ай бұрын
😂
@user-gt3qp1bn1m
@user-gt3qp1bn1m 4 ай бұрын
Kalakeraghakanitham DateTime.plaec
@kathiresant5867
@kathiresant5867 4 ай бұрын
🙏🙏🙏
@mbalamoorthy5895
@mbalamoorthy5895 4 ай бұрын
100%
@hyderalism3888
@hyderalism3888 4 ай бұрын
❤❤❤
Touching Act of Kindness Brings Hope to the Homeless #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 18 МЛН
POV: Your kids ask to play the claw machine
00:20
Hungry FAM
Рет қаралды 11 МЛН
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 120 МЛН