அருமை தீனா சார் அந்த சகோதரி சொல்லும் விபரங்களுக்கு இடையில் நீங்கள் விளக்கம் தருபவை சூப்பர் சார் ..வாழ்க வளமுடன்
@guhantechnoblade2511 Жыл бұрын
இந்த அக்கா வைத்து நிறைய videos போடுங்க deena sir.
@avanna4300 Жыл бұрын
தினா உங்க சமையல் எனக்கு ரொம்ப பிடிக்கும். தீனா மதுரை வந்து இருந்த சமயம்சபரீஷ் ஹோட்டலில் உங்களை சந்தித்து புகைப்படம்கூட எடுத்து கொண்டேன் தம்பி. நீங்க காமிக்கிற எல்லா சமையலும் சூப்பரா இருக்கு பா.நாங்களும் கோயம்புத்தூர் காரங்க ,கோயம்புத்தூர்ல வந்து வட வள்ளியில் வந்து அவங்க கிட்ட வரமிளகாய் வத்தல் குழம்பு ரொம்ப சூப்பரா இருக்குது .அவங்க சொன்ன மத்த ஐட்டத்தை கூட எங்களுக்கு கொஞ்சம் செஞ்சு காமிக்க சொல்லுங்க ரொம்ப அருமை தம்பி நன்றி பா.🙏🏻
@premanathanv8568 Жыл бұрын
விஜிதா ரெட்டி மிகப் பெரிய வாழ்த்துக்கள் ❤️ பதிவிட்ட தீனாவிற்கு மிகவும் நன்றி.. நானும் கோயமுத்தூர் தானுங்க பொள்ளாச்சி ரோடு ஒத்தக்கால் மண்டபம் ❤❤
@surenthiersurenthier7254 Жыл бұрын
இதேமிளகாய்இங்கேஎங்குகிடைக்கும்😊
@sornamsivamani6062 Жыл бұрын
உணவும் அழகு தமிழ்அருமை நன்றி.
@chennaivijay6173 Жыл бұрын
சொல்லும் விதம் சுவைக்க தூண்டுகிறது 🎉
@dsharmi8782 Жыл бұрын
Andha amma kudumbathuku pathu pathu senji kudukranga like milagai theenjida koodathu, malli karugida koodathu indha milagai than andha onion than nu really unga family koduthu vachavanga amma.. Adhuvum mathu potu pakkuvama pathu pathu kadairinga.. Nice nenga youtube start panna nallarkum unga ginger chutney pathi deena sir ketutey iruntharu adhayum receipe sonna nallarkum.. And pacha payaru kolambu, millets receipes nu lam sonninga adhellam video kedacha nallarkum amma..
@dhanalakshmi8018 Жыл бұрын
தீனா அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்❤❤❤❤
@pushparanichandran2499 Жыл бұрын
அண்ணா நீங்க சுவைத்து மகிழ்விப்பதே தனி சுவை நன்றிகள் நன்றிகள் நன்றிகள் வணக்கம் அண்ணா.
@Umayal-gz9lv Жыл бұрын
அந்த வடை ரெசிபியும், இஞ்சி சட்னியும் போடுங்க தீனா .
@guhantechnoblade2511 Жыл бұрын
புது recipe, சூப்பர் இதுவரை யாரும் seithathu இல்லை.
@manoranjitham101 Жыл бұрын
Very nice. Hats off to Dheena thambi & Vijitha Reddy. நானும் கூட கோயம்புத்தூர் தான். தீனா தம்பி இந்த ஊருக்கு வந்ததற்கு வாழ்த்துக்களுடன் நன்றியும்.
Hi sister !!really nenga pesarathu unga recipe elamey superv🎉🎉 I'm expecting more videos from this sister and chef deena sir
@sathyaganesan9456 Жыл бұрын
Sir, I did this recipe today afternoon, amazing. Sir i put 15 red chillie, I grind in paruppu mud pot, amazing, I am waiting another dish from him, thanku sister
@rockrosville11 ай бұрын
I tried this recipe! Superb! Big fan of your channel from USA Dhina Sir!
@ushakrishnaswamy8860 Жыл бұрын
Deena ji! You are taking amazing efforts to bring new unique recipes in to the channel. Superb.
@shantilalith8116 Жыл бұрын
Super sir... traditional dishes always nice.. andha gjnger chutney recipe sollunga please
@drlchitravaithiyalingam331 Жыл бұрын
Very interesting receipe I will try Sister,Deena Bro your behavior in the show is awesome.
@ramyasanj Жыл бұрын
As i live in Surabaya , Indonesia we don't. Hv perfect south Indian restaurants . Only in home i cook alll cusines. This is a drool worthy dish to try and its simple too. Thanks for your efforts in bringing authentic recipes from nook and corner. With my grandma i watched your recipes in tv. Pls don't mind - on those days its not impressive but what a great achievement ,now your recipes are soooo good. Peerkangai kadayal , this one and many more i tried and recommended to my friends. This is a good idea .supersir thanks. Thanks madam . waiting for vadai and inji chutney recipe too
@pavithrapavithra6799 Жыл бұрын
இது எங்க ஊர்ல புளிச்சட்னின்னு சொல்வாங்க ....லாங் ட்ராவல் போகும் போது இதுதான் கொண்டு போவோம் - நாங்களும் கோயமுத்தூர் தான் ☺️☺️
@ga.vijaymuruganvijay9683Ай бұрын
Awesome super i like it Anna 🇮🇳👍👌🙏
@Gayatridevi-cz8ow Жыл бұрын
தினா சாருக்கு தான் இந்த வீடியோ தொகுப்பு க்கு நன்றி
@Krsv719 Жыл бұрын
We want more recepies from her chef
@nalinithangaraju2297 Жыл бұрын
Super, thank you, yummy. Inji chutney preparation also please…
@ranimuthu7560 Жыл бұрын
Our most favourite uttha mirapakaya koora soooooo yummy