யாரும் என்னை தவறாக நினைத்து கொள்ள வேண்டாம்....😞 | Tailor Bro

  Рет қаралды 33,614

Tailor Bro

Tailor Bro

Күн бұрын

Пікірлер: 275
@thanikaijeyakumar4595
@thanikaijeyakumar4595 2 ай бұрын
Super அண்ணா எவ்வளவு அழகா யாரையும் உடனே மதிப்பிட முடியாது என்பதை சொல்லுரீங்கள். உங்களை யாரும் தவறாக நினைக்க முடியாது அண்ணா😊😊😊😊
@mohammadmansoor9950
@mohammadmansoor9950 2 ай бұрын
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் அருமையான பல விஷயங்களை சொல்லித் தந்தீர்கள் வாழ்த்துக்கள்.
@sundaristephen430
@sundaristephen430 2 ай бұрын
❤ தம்பி, நிறைவாகப் பேசுகிறீர்கள். அருமையாகவும், மரியாதையாகவும் பேசுகிறீர்கள். தொடர்ந்து உங்கள் செயல்பாடுகள் இருக்கட்டும்.
@muthamizhmuthamizh9850
@muthamizhmuthamizh9850 2 ай бұрын
மத்தவங்களை நினைச்சி நீங்க வருத்தப்படாதீங்க அண்ணா.எங்களை போன்ற சகோதரிகளுக்கு வழிகாட்டி அண்ணா நீங்கள்.
@engaooruvirundhu8683
@engaooruvirundhu8683 2 ай бұрын
உண்மைதான் அண்ணா யாருடைய எடத்துல இருந்து பார்த்தாதான் அவங்க எப்படினு புரியும் நல்ல எதார்தமான பேச்சு திறமை உங்களுக்கு இருக்கு அண்ணா,மன்னிச்சி,மறந்துட்டாலே நாம எல்லாரும் சந்தோழமா இருக்கலாம் அண்ணா
@muthamizhmuthamizh9850
@muthamizhmuthamizh9850 2 ай бұрын
உங்களோட தன்னமிக்கையான வார்த்தை தான் அண்ணா எங்களை வாழ்க்கையில் முன்னேற வைக்கிறது.
@SubaSankar-m3t
@SubaSankar-m3t 2 ай бұрын
அண்ணா நீங்க சொன்ன ஒவ்வொரு விசியம் உண்மை அண்ணாஉங்களை யாரும் தவராக நினைக்கமாட்டோம் அண்ணா
@anandhakumar3511
@anandhakumar3511 2 ай бұрын
நான் 14 வருசமா தைக்கிரே நெறய குறை ஆனா அண்ணா வீடியோ பாத்து 42 ப்ளௌஸ் சூப்பரா தச்சே நன்றி அண்ணா 🎉🎉🎉
@Thilaga-d3k
@Thilaga-d3k 2 ай бұрын
Round thaiyal correct ah varutha
@akilar5503
@akilar5503 2 ай бұрын
நன்றிஅண்ணா.ஒவ்வொருகருத்துக்களும்பலனுள்ளது.அனுபவ த்ததைஉண்மையாகசொல்கிறீர்கள்இயல்பாக.வாழ்கவளமுடன்பல்லாண்டுநீங்கள்.பெண்கள்சமுதாயத்திற்குமறுவாழ்வுகிடைத்தேவிட்டது.தன்னப்பிக்கையுடன்வாழ்வோம்..
@SelvanBaby-xv1kv
@SelvanBaby-xv1kv 2 ай бұрын
அண்ணா super அண்ணா, அண்ணா உங்கள் அறிவுரை எல்லாம் பார்த்து தான் தையல் வகுப்பு பார்க்க தொடங்கினேன். அண்ணா அண்ணி உங்கள் நல்ல மனசுக்கு கடவுள் உங்களுடன் இருப்பார் 😄😄😄
@kanagavalli4072
@kanagavalli4072 2 ай бұрын
அண்ணா அண்ணி வணக்கம். மிகவும் சரியான கருத்து. அழகான முறையில் சொன்னீர்கள்.வாழ்த்துகள் அண்ணா
@lakshmijagan6785
@lakshmijagan6785 2 ай бұрын
என் அண்ணன் 😊❤❤❤ அண்ணா தையல் நேரம் போக எங்களுக்காக இது போல் ஒரு 5 நிமிடம் பேசுங்கள். நீங்கள் பேசுவது எங்களுக்கு மனநிரைவை தருகின்றது அண்ணா 🙏🙏🙏
@balasiva2016
@balasiva2016 2 ай бұрын
❤வணக்கம் அண்ணா ❤உங்களின் நேர்மையான உள்ளம் தெளிவான பேச்சு மிகவும் பிடிக்கும் அண்ணா❤
@gopinathnatarajan6390
@gopinathnatarajan6390 2 ай бұрын
தம்பதியினருக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தம்பி எங்களுக்கு நிங்கள்பேசும் பேச்சு எங்களுக்கு உற்சாகம் அளிக்கும் 👌 👌 👌
@viruthambigaig2829
@viruthambigaig2829 2 ай бұрын
Super brother kuzathai manasu kabadam ellathaathu nalla manasu thavaraha ninaikkathu your motivation is useful for many people's u r great bro thankyou very mouch
@Jagadeeswari-lr5jc
@Jagadeeswari-lr5jc 2 ай бұрын
Oruvaraium arpamaga ennakudathunnu jesus sollararu. Arumai bro
@saravananrani9642
@saravananrani9642 2 ай бұрын
கிளாசுக்கு வந்துவிட்டேன் திருப்பூரில் இருந்து யுவராணி உங்கள் உங்கள் பள்ளியில் நானும் ஒரு மாணவி நானும் ஒரு டைலர் உங்களை யாரும் தவறாக நினைக்க மாட்டார்கள் அண்ணா🎉🎉🎉
@afeefaskitchen5510
@afeefaskitchen5510 2 ай бұрын
Anna yenakku tailoring na yenna nu kooda theriyaathu...ungaloda video paarthu naan tailoring kathukketten... Rendu blouse stitch pannen... Yellorum yennai paarattunaanga... Tailoring ah theriyaatha naan stitch pannennu ninaicha yenakku romba happy ah irukku...ithu yellam unga naala... Thank you so much Anna...
@Chithrathangaraj-k9u
@Chithrathangaraj-k9u 2 ай бұрын
அண்ணா நீங்க சொன்ன வார்த்தைகள் எல்லாமே என் வாழ்க்கையில நடந்திருக்கிறது என்றால் நீங்க பேசுனது எனக்கு ரொம்ப மனசுக்கு திருப்தியா இருந்துச்சுன்னா நன்றி அண்ணா
@Pkalana
@Pkalana 2 ай бұрын
அண்ணா சூப்பர் அண்ணா ❤❤❤நல்ல பதிவு அண்ணா 🎉
@gokilagokila4959
@gokilagokila4959 2 ай бұрын
நீங்க ஏன் அண்ணா அறுக்கிற அறுத்துறன்னு சொல்றீங்க நீங்க சொல்றதுதான் நீங்கள் சென்ற ஒவ்வொரு வார்த்தைகளும் எங்களுக்கு ரொம்ப நிம்மதியாகவும் ஆறுதலாகவும் உள்ளது எளிதாக உங்கள் வகுப்புகளை படிக்க முடிகிறது எங்கோ ஒரு மூலையில் நாலு செவத்துக்குள்ளார பிள்ளைங்க வீட்டு வேலை அப்படின்னு இருந்தவள் இன்று உங்கள் வீடியோ பார்த்ததிலிருந்து நான்கு அரை வருடங்கள் ஆகிறது நான் புதிதாக கடை ஓப்பன் பண்ணி இன்று என்னை சுற்றி 200 கஸ்டமர் உள்ளனர் ரொம்ப நன்றி அண்ணா
@sathyaselvi296
@sathyaselvi296 2 ай бұрын
நன்றி அண்ணா நீங்க சொன்ன வார்த்தைகள் சிலரது வாழ்க்கை க்கு மேம்பாடு
@revathiarumugam5406
@revathiarumugam5406 2 ай бұрын
தம்பி உங்களுடைய எதார்த்தமான பேச்ச புரிஞ்சுக்காதவுங்கல தூக்கிப்போட்டுருங்க எண்னைப்போல் நிரைய சகோதர சகோதரிகள் தையல் கத்துக்க ஆர்வத்துடன் இருக்கிறோம் 💪💪👍
@KVenkatram-qr7bp
@KVenkatram-qr7bp 2 ай бұрын
Supper brother puriyara maadhira sollitharinga
@laksendesilva-cd3gk
@laksendesilva-cd3gk 2 ай бұрын
Ungada Nalla Manasu ellorum purinchik kooluuvanga thambi
@meeraraja9018
@meeraraja9018 2 ай бұрын
எங்களால் ஏலக்கூடிய அளவு நாங்களாவது நல்ல நினைவோடு எங்களால் மற்றவர்களுக்கு துன்பம் வராமல்பேச பழகுவோம்.
@szuhenaparveenparveen7197
@szuhenaparveenparveen7197 2 ай бұрын
Avangala pathi yosikaadheenga anna neenga dheiva annan engalai pondra thangaigalukku💐💐💐💐💐
@RajeswaryVeemaraja
@RajeswaryVeemaraja 2 ай бұрын
சூப்பர் எனது அன்பான தம்பி
@lakshmikishore8080
@lakshmikishore8080 2 ай бұрын
தீதும் நன்றும் பிறர் தர வாரா அண்ணா நான் அப்படி தான் பேசுவேன் அதுதான் எங்களுக்கு பிடிக்கும் அண்ணா அண்ணி ❤❤❤
@k-popdancestudio4021
@k-popdancestudio4021 2 ай бұрын
அண்ணா யாரும் உங்களை தப்பாநினைக்கல அண்ணா யாரபத்தியும்கவலைபடாதிங்க நீங்க நீங்கலாஇருங்க
@muthulaxmi6460
@muthulaxmi6460 2 ай бұрын
💐💐💐 வாழ்க வளமுடன்💐💐💐✨✨✨ அண்ணா❤️ அண்ணி
@solaimaha6782
@solaimaha6782 2 ай бұрын
இன்ஸ்டாகிராம் லா கூறியவருக்கு சரியான பதில் அண்ணா 😊🎉❤
@mayakannanradhika6034
@mayakannanradhika6034 2 ай бұрын
Thanks Anna unga video oru energy kidaiththathu
@kishoremano2196
@kishoremano2196 2 ай бұрын
நன்றி அண்ணா காலை வணக்கம் அண்ணா
@dhanalakshmilakshmi1581
@dhanalakshmilakshmi1581 2 ай бұрын
நீங்கள் சொல்வது எல்லாம் நல்ல து
@esthermadan6494
@esthermadan6494 2 ай бұрын
சூப்பர் அண்ணா அருமையான கருத்து ❤❤❤
@dharshudaya
@dharshudaya 2 ай бұрын
Unka channel pathu than nan nalla stich panna kathukiten.thankyou.
@banumathybanumathy2645
@banumathybanumathy2645 2 ай бұрын
உங்கள யாராலும் தவரா நினைக்க முடியாது ஏனெனில் நீங்களும் சரி சகோதரியும் சரி அவ்வளவு வெள்ளந்தி எதார்த்த மனபான்மை எனக்கு உங்கள பிடிக்கும் சகோதரரே
@latha71416
@latha71416 2 ай бұрын
Super...brother nice talk Anna ..
@KamaliKamali-kr5zl
@KamaliKamali-kr5zl 2 ай бұрын
Ungala.thappa ninaikka enna irukunu puriyala pro. .....yarum unga manasa kayapaduthidangala .......neenga sonna mathiri sila muttal manitharkal irukathan sairanga ....unga pechu...neenga engalukku oru nalla vali katti......oru annana.thampiya...thaiya. . thakapana...tholana....irukenga.....kadavul nera varamattar ungala mathiri manitha rupathil than varuvar........neengalum. Rani sisder rum enrum vaalka valamudan..❤❤
@PalaniammaRaja
@PalaniammaRaja 2 ай бұрын
சூப்பர் அண்ணா
@inbanilandanasabesan153
@inbanilandanasabesan153 2 ай бұрын
ஆயிரம். பேர். ஆயிரம். சொல்வார்கள். அதை. எல்லாம். கணக்கு. பன்னாதீங்க. 🎉🎉
@crazyuchiha6508
@crazyuchiha6508 2 ай бұрын
Anna super
@MuthuLakshmi-n4j
@MuthuLakshmi-n4j 2 ай бұрын
வாழ்க வளமுடன் அண்ணா கண் திருஷ்டி பட் டி ருக்கும்
@jayanthiBharani
@jayanthiBharani 2 ай бұрын
நன்றி அண்ணா
@sharveshraj8279
@sharveshraj8279 2 ай бұрын
Cudithar coat collar cutting video podunga anna plzzzzzz
@JayashreeSaravanan06
@JayashreeSaravanan06 2 ай бұрын
அண்ணா கதை சூப்பர்
@lathar7175
@lathar7175 2 ай бұрын
Yanaku kathari vendum edhumaderi vangavendum bro neengal anupuveergala panam anupugeran
@r.rameshraja9741
@r.rameshraja9741 2 ай бұрын
Supar anna
@shanthivelmurugan9036
@shanthivelmurugan9036 2 ай бұрын
சூப்பர் பேச்சு தம்பி.வாழ்க வளமுடன்❤
@sripriyasakthi809
@sripriyasakthi809 2 ай бұрын
Anna மிகவும் நல்ல பதிவு அண்ணா
@ShanthyNatkunarasa
@ShanthyNatkunarasa 2 ай бұрын
Super advice great 👍
@sasimuni3124
@sasimuni3124 2 ай бұрын
அண்ணாநானும் உங்கள் தையல் பார்த்து தான் தைக்குறேன் நல்ல .தையல் பழகிட்டேன் அண்ணா
@bharathidhanasri95
@bharathidhanasri95 2 ай бұрын
super Anna
@kavithaakhi7907
@kavithaakhi7907 2 ай бұрын
Super pechi brother, present brother
@muthamizhmuthamizh9850
@muthamizhmuthamizh9850 2 ай бұрын
உண்மைதான் அண்ணா. படிப்புக்கும் தையல் தொழிலுக்கும் சம்மந்தமே இல்லை அண்ணா.
@AnnaLakshmi-zb3cr
@AnnaLakshmi-zb3cr 2 ай бұрын
Thanks thambi
@MOHANRAJ-ew3lg
@MOHANRAJ-ew3lg 2 ай бұрын
மிக சரியான பதில்
@resikabaskaran9152
@resikabaskaran9152 2 ай бұрын
Thanks so much Anna
@rgwhiteff6737
@rgwhiteff6737 2 ай бұрын
மிக🎉 சரியான பதிவு அண்ணா
@jeevaganga7745
@jeevaganga7745 2 ай бұрын
Super addictive Anna 👌👌👌👌👍👍👍👍💐💐💐💐💐
@Mathiyas809
@Mathiyas809 2 ай бұрын
அருமை 🎉
@meeraraja9018
@meeraraja9018 2 ай бұрын
முயற்சி திரிவினையாக்கும்.
@dhanalakshmilakshmi1581
@dhanalakshmilakshmi1581 2 ай бұрын
சூப்பர் நீங்கள் சொன்ன அனைத்து ம்
@narkisbanu3642
@narkisbanu3642 2 ай бұрын
Super brother thanks 😊
@dhanalakshmilakshmi1581
@dhanalakshmilakshmi1581 2 ай бұрын
ஆண் குழந்தை க்கு ஜிப்பா சொன்ன மிகவும் நல்லது அது போலவே ஒரு அளவு இல்லாமல் வேறு வேறு அளவு எடுத்து சொல்லி குடுத்த நல்ல து
@sreeviji9135
@sreeviji9135 2 ай бұрын
உண்மை சகோதர நாமளா போகும்போது தானே சங்கடம் வருது. அங்கிருந்து விலகி நின்றாலே போதுமே ...... உங்க class பாத்து நானும் blouse stitch பண்ணிட்டேன்.. ரொம்ப perfect இல்லேனாலும் super தா😊 நானே என்னே சொல்லிக்கக் கூடாது இருந்தாலும் எனக்கு த்ரிப்திய இருந்தது. சின்ன சின்ன கோலார் இருக்கு. Shoulder இறங்குது.... ரெடி பண்ணலாம் எல்லே bro..... பண்ணலாம் பண்ணுவோம்😉😉💪 அதுக்கு தானே tailor Bro 🥰
@Subash-db4qq
@Subash-db4qq 2 ай бұрын
Super bro alaga sonninga
@gopinathkalaiarasi2612
@gopinathkalaiarasi2612 2 ай бұрын
Neenga solvadu unmai,bro
@UmaAbarna
@UmaAbarna 2 ай бұрын
Hai anna unmaithan
@yasodhayasoo9159
@yasodhayasoo9159 2 ай бұрын
❤ சூப்பர் அண்ணா❤❤
@chakramathavi840
@chakramathavi840 2 ай бұрын
Unmai thambi உண்மை தம்பி
@indus17
@indus17 2 ай бұрын
பெண் மறு தாய் ❤️
@kalaiyarsi4351
@kalaiyarsi4351 2 ай бұрын
En annava yaru thappa ninaikka poranga your very great 🎉😂
@prabharobinson5621
@prabharobinson5621 2 ай бұрын
Nice message
@a.anthonysamy9199
@a.anthonysamy9199 2 ай бұрын
Good information 🎉🎉bro
@sathishraji3343
@sathishraji3343 2 ай бұрын
Super anna ❤❤❤❤❤❤❤
@AhamedSaumy
@AhamedSaumy 2 ай бұрын
அண்ணா நீங்கள் சொல்வது உண்மை
@gayathrisuresh406
@gayathrisuresh406 2 ай бұрын
அண்ணா வகுப்புக்கு வந்துட்டேன் வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் 🥻✂️🪡💚💚💚💚
@yasodhayasodha972
@yasodhayasodha972 2 ай бұрын
🙂Vazhga valamudan bro💐
@InnocentCabezonFish-xz3vn
@InnocentCabezonFish-xz3vn 2 ай бұрын
Hi anan super speech 👏👏👏
@kokilarajkumar7554
@kokilarajkumar7554 2 ай бұрын
Thanking you anna
@prameshpranitha3699
@prameshpranitha3699 2 ай бұрын
Super my sweet bro
@jayanthikrishnamurthy1043
@jayanthikrishnamurthy1043 2 ай бұрын
மனசு ஆழமானது, அளவிடமுடியாது 👍👍
@viji9825
@viji9825 2 ай бұрын
ஹாய் அண்ணா நான் விஜி classku வந்துட்டேன். சூப்பர் a சொன்னீங்க அண்ணா.
@meeraraja9018
@meeraraja9018 2 ай бұрын
சேர்ந்து வாழ்ந்தால்கூட அறியவே முடியாது
@evikram90
@evikram90 2 ай бұрын
Correct Anna super
@bamabamalakshmi5496
@bamabamalakshmi5496 2 ай бұрын
எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் அண்ணா எனக்கு இந்த மாதிரி ஒரு அண்ணா இல்லையே நான் ரொம்ப வருத்தபப்படுவேன் நான் உத்திரமேரூர் இருக்கேன் அண்ணா எங்க ஊருக்கு நீங்க வாங்க அண்ணா காஞ்சிபுரம் மாவட்டத்தின் உத்திரமேரூர் இருக்கேன் அண்ணா
@a.jesuraajanpriyatharshini4019
@a.jesuraajanpriyatharshini4019 2 ай бұрын
Neeka en anna feel panurenka unkalala than tailoring katukolkiren
@rihanaisaam
@rihanaisaam 2 ай бұрын
😢😢 கண்டிப்பா அண்ணா
@rajimozhi5269
@rajimozhi5269 2 ай бұрын
Annan antha red color blouse stiching video podunga pls
@sarathchandran.s8040
@sarathchandran.s8040 2 ай бұрын
எனக்கும் அண்ணா,தம்பி இருக்காங்க.நல்லா இருக்கியான்னு கூட கேட்டதில்லை.நீங்க தங்கச்சின்னு சொல்றத கேக்க சப்ஸ்கிரைப் பண்ணுனேன்.கல்யாணத்துக்கு முன்னாடி பிளவுஸ் சுடிதார் தச்சு குடுத்தேன்.கல்யாண முடிஞ்சப்ப கூட தச்சேன்.இப்ப தைக்க என்றுமே வர மாட்டேனுது.வெட்டி வச்சா அவ்ளோதான் துணி.நகைய வித்து வீட்டுகட்டிட்டோம்.இப்ப ரொம்ப கஷ்டமாக இருக்கு.தைக்க ஆசை இருக்கு.முடியல அண்ணா.அட்வைசோ ஆறுதலோ சொல்லுங்க.உங்க பேச்சு கேட்ட அன்றைக்கு சுருசுருப்பா இருப்பேன்.மறுநாள் அப்புறம் தச்சுக்கலாம்னு தோனுது.என் குடும்பத்த காப்பாத்த தையல் வச்சு ஆலோசனை சொல்லுங்க.என் உடன் பிறப்பா நினைத்து கேட்கிறேன்.
@suryasaraswathi7065
@suryasaraswathi7065 2 ай бұрын
Speech super 👌 yoke nighty measurements and cutting pls 🙏🏻
@dharshiniarun1152
@dharshiniarun1152 2 ай бұрын
Anna super na....
@latha71416
@latha71416 2 ай бұрын
Super Anna
@Mr_black_vlogz_72
@Mr_black_vlogz_72 Ай бұрын
சரிதா அண்ணா❤❤❤❤❤
@MuthuLakshmi-n4j
@MuthuLakshmi-n4j 2 ай бұрын
கவலை படாதிங்க அண்ணா
@UmaAbarna
@UmaAbarna 2 ай бұрын
👌👌
@Nithiyapriya1639
@Nithiyapriya1639 2 ай бұрын
Blouse தைத்து முடித்த பிறகு சைடு ஜாயிண்ட பண்ணும் போது நீங்கள் சொன்ன மாதிரி முன் பக்கம் எவ்வளவு வைக்கவேண்டும் பின்பக்கம் எவ்வளவு வைத்து மார்க் செய்து சைடு ஜாயின் செய்வது அதனை கொஞ்சம் விளக்கம் சொல்லுங்கள்
@ranjanivenkatesan8357
@ranjanivenkatesan8357 2 ай бұрын
Bro, நீங்கள் சொன்னது இராமரையும் சபரியையும் கண்முன் நிறுத்தியது❤
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 29 МЛН
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 9 МЛН
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 112 МЛН
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 29 МЛН