யாருப்பா அது Exam-ல பக்கம் பக்கமா பாட்டு எழுதி வச்சது 2K கிட்ஸ் அலப்பறைகள் | Exam | Sathiyam Tv

  Рет қаралды 1,948,225

Sathiyam News

Sathiyam News

Күн бұрын

யாருப்பா அது Exam-ல பக்கம் பக்கமா பாட்டு எழுதி வச்சது 2K கிட்ஸ் அலப்பறைகள் | #SathiyamTv #2kkids #2kkidstroll #exam #examfunnyvideo
#Annamalai | #AIADMK | #OPS | #EPS | #ADMK | #EdappadiPalaniswami | #Edappadi | #OPanneerselvam | #OPSvsEPS | #DMK | #CMStalin | #EVKS | #Congress | #BJP | #Seeman | #NaamTamilar | #EVKSElangovan | #MKStalin | #WomensDay | #InternationalWomensDay | #womenempowerment | #IWD2023 | #TripuraCM | #WomenAchievers | #CryptoGPT
Subscribe - bit.ly/2YlKFPW
To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp....
#sathiyamnews #sathiyamtv​ #sathiyamnewslive ​ #tamilnews​ #tamilnewslive​ #livenewstamil​​​ #livenews​ #sathiyamlivenews​ #cmstalin #dmk​​​​​​​​​​​​​​​​​​​ #admk #nationalpolitics #bjp #congress #nationalnews #worldnews
Android App :
play.google.co...
iOS App
apps.apple.com...
You Can also follow us @
Facebook: www. Sat...
Twitter: / sathiyamnews
Website:
Instagram: / sathiyamtv

Пікірлер: 974
@logeshlc9451
@logeshlc9451 Жыл бұрын
யாருப்பா அது Exam-ல பக்கம் பக்கமா பாட்டு எழுதி வச்சது 2K கிட்ஸ் அலப்பறைகள்
@SathiyamTV
@SathiyamTV Жыл бұрын
யாருப்பா அது Exam-ல பக்கம் பக்கமா பாட்டு எழுதி வச்சது 2K கிட்ஸ் அலப்பறைகள் kzbin.info/www/bejne/oYqVnouEpMufg5Y
@minigoldchannel9236
@minigoldchannel9236 Жыл бұрын
நான் 6ம் வகுப்பு படிக்கும் போது எழுதி வைத்தேன் 20வருடத்திற்கு முன்
@satamilpasandsatamilpasa-pp3hp
@satamilpasandsatamilpasa-pp3hp Жыл бұрын
@@SathiyamTV u
@dosssanjai3234
@dosssanjai3234 Жыл бұрын
😂😂😂😂 நம்ம பசங்க எப்போதுமே கெத்து தான்
@Jobin341
@Jobin341 Жыл бұрын
Ithu la enna bro kethu iruku.. Ithu kethu illa muttal thanam seriya..
@Dinesh-uw6bn
@Dinesh-uw6bn Жыл бұрын
After fail : ice ice cup ice, cone ice, paal ice tha 🤡😂
@vibecollection3753
@vibecollection3753 Жыл бұрын
@@Dinesh-uw6bn NEE ATHULA THANH VELA PAKURAA😂
@pandiyarajpandiyaraj8733
@pandiyarajpandiyaraj8733 Жыл бұрын
😂😂😂
@Dinesh-uw6bn
@Dinesh-uw6bn Жыл бұрын
@@vibecollection3753 yen bro un experience ah la inga vanthu sollitu iruka 😂
@thamizharasan4093
@thamizharasan4093 Жыл бұрын
இதென்ன பிரமாதம்... நாங்கள்ளாம் ஆகும் எனப்படும் இந்த இரண்டு வார்த்தைய வச்சே நாலு பக்கம் எழுதி புல்அப் பண்ணுவோம்
@nadbeathunai7389
@nadbeathunai7389 Жыл бұрын
😁😁😁
@vincykamaraj8474
@vincykamaraj8474 Жыл бұрын
Yes bro....👍🤩
@Welcomeselvi89
@Welcomeselvi89 Жыл бұрын
நல்லவேளை 2004மற்றும் 2006 நாங்கள் தேர்வு எழுது போது இதுபோல போன் இல்லை. இருந்திருந்தா கேள்வியையே எழுதி வைத்தது, கவிதை எழுதி வைத்தது, இன்னும் பல பாடல்கள் எழுதி வச்சது, எல்லாம் லிஸ்ட்டு போட்டு காமிச்சிருப்பாங்க. அதுவும் ஆங்கிலம் தேர்வு தாள் இன்னும் அட்டகாசமா இருந்திருக்கும். அது ஒரு அழகிய காலம், திரும்பி செல்ல முடியாத தூரம்.😔😔😔😔😔😔😔😔
@ishwaryasmilegirl6982
@ishwaryasmilegirl6982 Жыл бұрын
Yes anna ippo engalukum mudiya poguthu innum 20 days than erukku aprom..... Nangalum romba miss pannuvom school days ha....
@anbumathan3423
@anbumathan3423 Жыл бұрын
Crt bro
@Dhanasekar-gr9qe
@Dhanasekar-gr9qe Жыл бұрын
இதென்ன பிரமாதம். இதவிட தாறுமாறான பதிலெல்லா நாங்க பாத்துட்டிருக்கோம். இவனாச்சும் பாட்டுகளை பிழையில்லாம எழுதிருக்கானு மனச தேத்திக்க வேண்டிதுதான்! இத எல்லா போட்டாவா போட்டோம்னா மீம் கிரியேட்டரவிட எங்களுக்குத்தான் லைக்ஸ் கொட்டும்.
@Mari-hr9ww
@Mari-hr9ww Жыл бұрын
நல்ல வேலை 90s kids படிக்கும் போது Mobile போன் இல்லை... இருந்திறுந்தா பொழப்பு நாரிருக்கும்😂😂😂
@freespace9287
@freespace9287 Жыл бұрын
Deii ninga romba olunguu 😂
@freespace9287
@freespace9287 Жыл бұрын
90s kida tha start pannadu song eludaa
@freespace9287
@freespace9287 Жыл бұрын
Enga ancients
@najidabegam-lu8de
@najidabegam-lu8de Жыл бұрын
😂😂😂😂
@felishyaveronica4774
@felishyaveronica4774 Жыл бұрын
@@freespace9287 avarum adha dhan solrary
@durgakarthic6672
@durgakarthic6672 Жыл бұрын
நான் அந்த அழகான கையெழுத்த திறமையா பார்கிறேன் 👍👏👏
@shanmugarajar7319
@shanmugarajar7319 Жыл бұрын
Hand writing nalla eruntha ok but 🤣🤣🤣🤣🤣🤣🤣
@sabeenarafic1054
@sabeenarafic1054 Жыл бұрын
Handwriting ippa mukiyamanga content
@shanmugarajar7319
@shanmugarajar7319 Жыл бұрын
@@sabeenarafic1054 crct thanga..... Mela sonangalla antha alavuku hand writting ellayae nu sonaenga.....
@durgakarthic6672
@durgakarthic6672 Жыл бұрын
@@shanmugarajar7319 enoda anubavathula solren ipdi irukavanga dhan life la munerirukanga..En kooda padicha ponnu handwriting nala irukum avanga intha mathiri dhan eluthuvanga examsla just pass panalum 60k salary vaanguranga..Enaku apdi ilaye😌
@fgbbhhfgjnbvbn4959
@fgbbhhfgjnbvbn4959 Жыл бұрын
Atha vachu oru projanumum illa💩
@thalaukalesh1325
@thalaukalesh1325 Жыл бұрын
நானும் அன்பு னு கேட்ட கேள்விக்கு அன்பே சிவம் பாட்டு ஏழுதினேன் 3 மதிப்பெண் வாங்கினேன் 😂🤣🤣🤣🤣
@sabeenarafic1054
@sabeenarafic1054 Жыл бұрын
Ada paithiyame 🤣🤣
@N_JAGAN
@N_JAGAN Жыл бұрын
facts
@rokanraja7004
@rokanraja7004 Жыл бұрын
Yar yar sivam Anbe sivam...🌜🙏
@jesuslovesyou4470
@jesuslovesyou4470 Жыл бұрын
Jesus Christ loves you so much pray to Jesus Christ surely Jesus Christ will answer for your prayers and change your tears into joy and happiness believe Jesus Christ, Jesus Christ wants to come in your heart to clean your heart with his holy and precious blood and stay in your heart to give you lots of joy, happiness and peace in your life believe and allow Jesus Christ in your heart also repent Jesus Christ is coming soon come to Jesus Christ he will cover and protect you with his wings Jesus Christ is good for all taste and see Jesus Christ is good Jesus Christ is ready to help you in any situation you have believe Jesus Christ, once my brother was affected by blood cancer after prayers now he was saved by God's grace and now he was healthy and active so you also should pray to Jesus Christ he will hear your prayers and answer also surely heal you if you believe him Jesus Christ loves you so much believe Jesus Christ
@ksgharry9269
@ksgharry9269 Жыл бұрын
@@jesuslovesyou4470 யோவ் யாருயா நீ இங்க வந்து மதம் மாத்துற வேலை செய்யிற? அங்குட்டு போய் விளையாடுயா...😂
@Hemalathavelu1993
@Hemalathavelu1993 Жыл бұрын
கையெழுத்து அழகா இருக்கு, ஸ்டார் போட்டு line by line அழகா எழுதன விதம் பிடிச்சிருக்கு 😆😆😆😆😆
@viswaviswa7126
@viswaviswa7126 Жыл бұрын
யாரோ நம்ம பயனாதான் இருக்கும் 🤣❤
@jcbvel1278
@jcbvel1278 Жыл бұрын
இதனை எழுதியவன் மைண்ட்.; கையெழுத்து அழகாக இருந்தால் தலை எழுந்து சாரியாக இருக்காதம் அது சரி தன் போல் ..!
@pavunkumar1182
@pavunkumar1182 Жыл бұрын
Handwriting nalla illana? What mean
@jcbvel1278
@jcbvel1278 Жыл бұрын
@@pavunkumar1182 தலை எழுத்து அழகாக இருக்கும். .!
@sridharmari6471
@sridharmari6471 Жыл бұрын
Hand writing semaa❤😍😍
@varshini2004ot7
@varshini2004ot7 Жыл бұрын
Army💜
@sridharmari6471
@sridharmari6471 Жыл бұрын
@@varshini2004ot7 Army 💜
@vijiv7837
@vijiv7837 Жыл бұрын
நல்ல எதிர்காலம் காத்துக்கொண்டு இருக்கிறது.
@keerthanapachaiyappan9752
@keerthanapachaiyappan9752 Жыл бұрын
நானும் என் school days la எழுதி இருக்கேன் ஆன starting la எழுத மாட்ட centre la எழுதுவேன் 😅😅😅
@radhanagarajan4075
@radhanagarajan4075 Жыл бұрын
Arivaali
@dolubolu-wi6lz
@dolubolu-wi6lz Жыл бұрын
இது என்ன பா பாட்டு 🤣🤣நா 2003. 10th நா எழுதன கதை இன்னும் நியாபகம் இருக்கு 🤣🤣என்ன ஒரு வருத்தம் அன்னைக்கு கதை எழுதனேன் அதுக்கு பலன் இன்னிக்கு என் வாழ்க்கை கதையா போகுது 🤣🤣🤣
@nanjfamily7048
@nanjfamily7048 Жыл бұрын
nanum 2003 than 10th exam ezhuthinen.azhagia kalangal 😣😮
@suresh.00.s89
@suresh.00.s89 Жыл бұрын
Naa appo tha poranthen
@sumathi871
@sumathi871 Жыл бұрын
Oru pakkam sirippa irunthalum innoru pakkam kavalaikuriya vishayama iruku.. intha kalvi kuda kidaikama nalla padichum Mel padipu poga mudiyama thavikuravangaluku than puriyum padipoda Arumai enanu... abdulkalam ayya kanava ipdi veenaakuringale pa
@dhanush1241
@dhanush1241 Жыл бұрын
Yer sami nee vera level song Eythiruka naan kuda evalavu eythunatilaa enaku therinji namba gangla taa yaro eythirukanga😅😅😂
@selumalai3580
@selumalai3580 Жыл бұрын
அன்புனா அன்பு; வம்புனா வம்பு. -சீமான் அண்ணன்... 🔥😄
@2000stalin
@2000stalin Жыл бұрын
மலையாளி 😅
@Rajesh-hk6ez
@Rajesh-hk6ez Жыл бұрын
Super ❤️
@arthirajar8428
@arthirajar8428 Жыл бұрын
கவிஞர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் மற்றும் வணக்கங்களும்🙏❤️
@abdulrasith2544
@abdulrasith2544 Жыл бұрын
Super Vera level song😂😂💖
@sathyasathyadevi3955
@sathyasathyadevi3955 Жыл бұрын
இந்த பாடலை எழுதியவரும் கவிஞர் தான் 👍
@jesuslovesyou4470
@jesuslovesyou4470 Жыл бұрын
Jesus Christ loves you so much pray to Jesus Christ surely Jesus Christ will answer for your prayers and change your tears into joy and happiness believe Jesus Christ, Jesus Christ wants to come in your heart to clean your heart with his holy and precious blood and stay in your heart to give you lots of joy, happiness and peace in your life believe and allow Jesus Christ in your heart also repent Jesus Christ is coming soon come to Jesus Christ he will cover and protect you with his wings Jesus Christ is good for all taste and see Jesus Christ is good Jesus Christ is ready to help you in any situation you have believe Jesus Christ, once my brother was affected by blood cancer after prayers now he was saved by God's grace and now he was healthy and active so you also should pray to Jesus Christ he will hear your prayers and answer also surely heal you if you believe him Jesus Christ loves you so much believe Jesus Christ
@anandhimoorthi747
@anandhimoorthi747 Жыл бұрын
@@jesuslovesyou4470 what is this 🤣🤣🤣
@friendofjesus5863
@friendofjesus5863 Жыл бұрын
​Thank you Jesus
@anandhimoorthi747
@anandhimoorthi747 Жыл бұрын
@@friendofjesus5863 Thirucitramblam 🙏🏼🙏🏼🙏🏼
@johnvijay726
@johnvijay726 Жыл бұрын
Boomer aunty
@muthue5483
@muthue5483 Жыл бұрын
Semma காமெடி இதை பாக்கும்போது நான் 10th படிக்கும் போது exam ல social la தென்மேற்கு பருவ காற்று? Question கேக்கும் போது, தென் மேற்கு பருவ காற்று தேனி பக்கம் வீசும் போது பாடல் எழுதி வெச்சு இருந்த அந்த பொண்ணு
@fearless_girl9025
@fearless_girl9025 Жыл бұрын
😂😂
@Priyanka-xu5bp
@Priyanka-xu5bp Жыл бұрын
Athu Vera yaru illa en frd bav🤪tha "MAKE A SEEN" panala nu Suma try Pana athu epdi viral aiyuduchu😳 bav u well done👏🏻ona en frd nu ninaka perumaiya iruku 😂😂😂...@BPAK✌🏻
@gayathri2005-tu8mp
@gayathri2005-tu8mp Жыл бұрын
Tq macha
@Priyanka-xu5bp
@Priyanka-xu5bp Жыл бұрын
@@gayathri2005-tu8mp vekka ma illada Thu💦
@gayathri2005-tu8mp
@gayathri2005-tu8mp Жыл бұрын
Unnake illa da yennaku yeppadi erukum sollu
@mahadevan4602
@mahadevan4602 Жыл бұрын
Semma
@Priyanka-xu5bp
@Priyanka-xu5bp Жыл бұрын
@@gayathri2005-tu8mp athuvu crt tha namba yaruku athu illa athu iruntha namba en epdi iruko😂
@siva2076
@siva2076 Жыл бұрын
நான் ரெமோ படத்து பாட்டு எழுதியினுக்கேன் 😂😂😂
@angrygirlkalai3767
@angrygirlkalai3767 Жыл бұрын
Seemaan... Anna dialouge😂😂😂😂vera leval.. 😂
@soloking_46
@soloking_46 Жыл бұрын
Ss ❤️
@nadbeathunai7389
@nadbeathunai7389 Жыл бұрын
Eputraaa
@massakichannel905
@massakichannel905 Жыл бұрын
@@soloking_46 hi
@gopalgopal464
@gopalgopal464 Жыл бұрын
இதுல அன்பே என் அன்பே உன் விழி பார்க்க என்ற பாடலை எழுத மறந்துட்டான்
@kovadidhina
@kovadidhina Жыл бұрын
நம்ம இனம் அப்படித்தான் இருக்கும் ❤️🤗
@seenu1372
@seenu1372 Жыл бұрын
தாயின் அன்புக்கு வானமே எல்லை...
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
ஒழுங்காக படியுங்கள் நிறைய பேருக்கு படிப்பு கிடைக்காமல் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள்தெரியுமா என் அன்பு மாணவர்களே
@krishnavenikamaraj9016
@krishnavenikamaraj9016 Жыл бұрын
ஆஹா காலம் கடந்த காவியம் கண் முன்னே வந்து நியாபகப்படுத்திவிட்டதே. 2000ஆம் ஆண்டில் பார்வைஒன்றேபோதுமே படத்தில் உள்ள பாடல்களை எழுதி மார்க் வாங்கியிருக்கும். என் நண்பர்களுக்குள் பேசிப்பேசி சிரித்துக்கொள்வோம் பேப்பர் வரும் போது ஒரு பயம் வரும். ஆனால் மார்க்க பார்த்தவுடன் ஓரே சந்தோஷம் தான்.
@s.saravanan2160
@s.saravanan2160 Жыл бұрын
Ivanoda parents Perumai pada vendum congratulations 🙏🙏🙏👍👍👍
@palanivelugovindaraj3235
@palanivelugovindaraj3235 Жыл бұрын
😢
@ashokp9037
@ashokp9037 Жыл бұрын
வேறென்ன கஷ்டப்பட்டு படிக்க வைக்குற தாய் தந்தையர் அருமை இவனுக்கு தெரியல
@Grishwar-mm_93
@Grishwar-mm_93 Жыл бұрын
Who boomer 🗯
@tijilmuthu7073
@tijilmuthu7073 Жыл бұрын
Anbu topic base panni kavithai elutanum avanuku yosika time illa atan patta elutitan ,book la irukuratha memorize panrathukum idukum oru difference um illa
@pavithra1162
@pavithra1162 Жыл бұрын
Mari endraal Enna? Ans: 1. Mari enpavar rawdi 2. Mari pura valarpaar 3. Mariku 2 friends 🤣😂🤣😂( My Frd ans 2022 tamil )
@-lillyshama598
@-lillyshama598 Жыл бұрын
😂😂🤣🤣
@devsanjay7063
@devsanjay7063 Жыл бұрын
கொரோனா பேட்ச்ங்கோ 😀😀😀😃😄😂🤣
@j.manjulaj.manjula6485
@j.manjulaj.manjula6485 Жыл бұрын
😂😂😂😂Paya love la veluindhutan pa atha eipadi yaluthi vaichuruika😂😂😂
@balamuruganthirukovilsanga1204
@balamuruganthirukovilsanga1204 Жыл бұрын
இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது
@Pinkymonky9784
@Pinkymonky9784 Жыл бұрын
😅😂
@Mr_Madhan22
@Mr_Madhan22 Жыл бұрын
Athu vera yarum illa Ellam last Benchers than 😂 Class ku oru than kandippa eruppan kolaru 😂😂😂🔥🔥🔥
@ajiaji7518
@ajiaji7518 Жыл бұрын
எல்லோரும் என்னென்ன பாட்டு எழுதி pass பண்ணினிங்க என்று comments போடுங்க இந்த வருட மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கட்டும்
@kingofsneak912
@kingofsneak912 Жыл бұрын
நால்லவே டிரோல் பான்னுரே 😊😊😊😊
@kanchanamalasekar7469
@kanchanamalasekar7469 Жыл бұрын
டேய் நாங்க பயந்து பயந்து பரீட்சை எழுதி மார்க் வாங்கி அடியும் வாங்கி சூப்பர்👍 அன்புக்கு அழகான விளக்கம் எங்க புள்ளைங்க கெத்து 👍👏👌
@zainabnisrin7042
@zainabnisrin7042 Жыл бұрын
90s kids ah iruntha sontha kadhai soha kadhai solli mark eduthiruppom 😉 🇱🇰🇱🇰
@user-kx7mx5df6l
@user-kx7mx5df6l Жыл бұрын
Sri lanka flag 🤔
@Polinji731
@Polinji731 Жыл бұрын
இதை எழுதியவன் எவ்வளவு ரசித்து எழுதிருப்பான்... அந்த சந்தோஷம் அளவு இல்லாதது..🤣🤣🤣
@mrmodgamer5686
@mrmodgamer5686 Жыл бұрын
முடிஞ்ச வரைக்கும் அன்பை சேரு தலைப்பு செய்தி ல வரும் உன் பேரு🤣🤣🤣🤣🤣🤣
@ragulragul5950
@ragulragul5950 Жыл бұрын
Vera maeriii
@peteralex7796
@peteralex7796 Жыл бұрын
அழகு தாய் அன்புக்கு கட்டுபட்டவளா இருப்பாபோல.... எதிர் காலத்துல நீயெல்லாம் நல்லா வருவமா... வாழ்த்துக்கள்
@sathish5202
@sathish5202 Жыл бұрын
இதெல்லாம் பத்து வருஷத்துக்கு முன்னாடியே பன்னிட்டோம் 🤣 பத்து மார்க் கேள்விக்கு" மன்மத ராசா "பாட்டை எழுதி 8 மார்க் வாங்கி இருக்கோம். சில தறுதலை ஆசிரியர்கள் உள்ள என்ன எழுதி இருக்குனு பார்க்கறது இல்ல கையெழுத்து நன்றாக இருந்தால் மட்டும் போதும். இவர்களுக்கு சம்பளம் மட்டும் 50,000, 60,000.
@sandhiyaarumugam1670
@sandhiyaarumugam1670 Жыл бұрын
Apadi la solathiga pavam
@sathish5202
@sathish5202 Жыл бұрын
@@sandhiyaarumugam1670 என்ன பாவம் வாங்குற சம்பளத்துக்கு ஒழுங்கா வேலை பார்க்குறது இல்லை. தான் கிட்ட tuition வரவங்களுக்கு class la special கவனிப்பு.practical la full mark . Chalk piece வாங்க கூட students கிட்ட இருந்து 5,10 வாங்குறது.head master ku சொம்பு தூக்கி விடுமுறை எடுத்துகிட்டு மொத்தமாக வந்து கையெழுத்து போட்டு சம்பளம் வாங்குறது. தன்னிடம் tuition வராத பசங்கள கரம் வச்சி செய்யறது . இது போன்றும் ஒரு சிலர் இருக்காங்க
@ilavarasivadivel5601
@ilavarasivadivel5601 Жыл бұрын
​@@sathish5202 aama 💯...kaiyeluthukku thaa markk... 😞..fail aairuvenu aluntha pillainga 80 percentage mark...80 percentage kk mela varum nu nenachavangaluku 65 percentage...karanam kaiyeluthu...athu enga thalayeluthaiye mathituchu 💯🥺
@mrwildmouth5876
@mrwildmouth5876 Жыл бұрын
@@ilavarasivadivel5601 but this time They gave more important to content
@ilavarasivadivel5601
@ilavarasivadivel5601 Жыл бұрын
@@mrwildmouth5876 noooo 💯💯💯💯💯💯💯💯 content irunthalum handwriting kku tha mark podaranga..pottanga...kaiyeluthu alagu mattum illa mugamum alaga iruntha tha mark varuthu 💯💯💯💯enaku ithu tha nadanthuchu..nadakkuthu..vera yaaruku epdinu enaku theriyathu..enaku nadantha nadakkaratha sonnen...
@kumaresan2954
@kumaresan2954 Жыл бұрын
பொறுப்பு இல்லாத தலைமுறை பரிச்சையை தவற விட்டு வாழ்க்கையையும் கோட்டை. விடப்போகிறார்கள்
@kumaresan2954
@kumaresan2954 Жыл бұрын
சோஷியல் மீடியாவில் இது போன்ற விஷயங்களை கண்டு கொள்ளாமல் வைரல் ஆக்காமல் விட்டு விட்டால். இது போன்ற வேடிக்கையான சம்பவங்களை செய்கின்ற நபர்கள் ஒரே அடியாக அடங்கிய விடுவார்கள்
@mvijay5712
@mvijay5712 Жыл бұрын
2k kids nalla pannano illayo, neenga nallaa pandrenngapa.. Ovoru linekum songs selection awesome, channela vetiya okandhu irukuravan evano itha paniirukan.... Good job...
@sweetypie-27
@sweetypie-27 Жыл бұрын
@@viper_3 ethu antha illuminati group aa
@sweetypie-27
@sweetypie-27 Жыл бұрын
@real freedom propogator dai enna da ithellam vanthu sollitkittu iruka
@sweetypie-27
@sweetypie-27 Жыл бұрын
@real freedom propogator intha maari kadha la solla kudathu
@sweetypie-27
@sweetypie-27 Жыл бұрын
@real freedom propogator blouse podama epdi???
@sweetypie-27
@sweetypie-27 Жыл бұрын
@real freedom propogator dai ithellam vanthu comment panni kittu iruka ithellam paatha unga family ya enna nenaipanga
@ruban3889
@ruban3889 Жыл бұрын
பரீட்சை தாள் திருத்தியவர் : எனது இத்தனை வருட சேவையில், இது போன்ற கடினமான சூழ்நிலையை நான் சந்தித்ததில்லை ❕
@saamsaamgani3117
@saamsaamgani3117 Жыл бұрын
எல்லாம் ஆல் பாஸ்‌ ஆகிடுவேனே!? என்ற திமிர்??! தானானோ?! என்னவோ?? என்று மக்கள் பேசுகின்றனரே??
@subhasubha3611
@subhasubha3611 Жыл бұрын
Adappavingala, nangalam padikkum podhu, exam na thookame varadhu , appadi nalla prepare pannittu povom, but ippo la exam ku oru madhippe illama pochi... Adhuvum after corona la irundhu padippu engeyo pogudhu😂😂😂🤣
@karthikeyan.p2076
@karthikeyan.p2076 Жыл бұрын
என் இனமடா நீ.....👌👌👌👌
@asenathdhanam5937
@asenathdhanam5937 Жыл бұрын
Legendary words comes from legendary persons
@sudhakarnckdragon7797
@sudhakarnckdragon7797 Жыл бұрын
😂😂😂😂😂
@funny_an449
@funny_an449 Жыл бұрын
90 s kid.எங்களுக்கு பாட்டுலா எழுத தெரியாது 100 மோய் அனுப்பிடுவம் பாஸ் போட சொல்லி.. 😜
@kumarikumari389
@kumarikumari389 Жыл бұрын
Super person nigalavuthu pattutha yeluthivachiga enga boys ponniyin Selvan kathaiuave yeluthirukanga ana nigalum vera level person super seyal ipdiye mark vangunga ana nana yeluthivacha mark poda matranga enaku exam thiruthuravunga tharuthalaiya varaanga
@behappybehealthy2892
@behappybehealthy2892 Жыл бұрын
Athu eppadi pattu varigal mattum takkunnu mind la register aguthu😂😂😂 my kids too murmuring those new songs after hearing one time , i am blinking what song is this😅
@nandhawth4097
@nandhawth4097 Жыл бұрын
Patta kettutte erukkom memory agudhu,,,book ah yeduthu padichadhane,, memory aga😁😁😁😁😁😁😁
@ammue2719
@ammue2719 Жыл бұрын
😁😁😁super super nanum epdi thaan pa ezhunthan 5mark padichi parthu markku Potta ooru markku kuda vainthu irukkathu ...semaa.....😍😍
@kingyt2984
@kingyt2984 Жыл бұрын
Ok nalaikku English test ku...Let me sing ga kutty story tha na Eluthira venditha
@divyaugan
@divyaugan Жыл бұрын
கவிஞராக வரதுக்கு வாய்ப்பு இருக்கு எழுத்து அழகா இருக்கு....
@jofinajofina9341
@jofinajofina9341 Жыл бұрын
👍👍👍👍😉😀😀😀😀 super da vera leval....
@user-xc8ho8dz9c
@user-xc8ho8dz9c Жыл бұрын
அன்பு பத்தி கேட்ட இப்படி தா🤣😂
@srisri7597
@srisri7597 Жыл бұрын
நானும் 12 வகுப்பு படிக்கும் போது கவிதையில் பாடல் தான் எழுதுனேன் ...இன்று 4 வருடம் ஆகியது..நானும் பெண் தான்🙈😂
@sivaranjani2964
@sivaranjani2964 Жыл бұрын
Headwritng um handwriting um azhaga iruntha ellam pass than... Handwriting nalla illlama crct ana ans eluthunalum mark kammiah than poduvanga😔😔😔
@VijayVijay-dr6um
@VijayVijay-dr6um Жыл бұрын
Anbe Anbe kaadhal varuthe intha idathula ( ! ) Idhu vantha supera irukkum la 🤣🤣🤣🤣
@sasikalam6541
@sasikalam6541 Жыл бұрын
Enga school appadi than oru paiyan eludhunana 😂😂😂😂😂😂😂 thambi Centum Dhan 😂😂😂😂😂😂😂😂
@DharshiniDhivya-pz1my
@DharshiniDhivya-pz1my Жыл бұрын
கஷ்டப்பட்டு அத எவ்லோ அழகா எழுதிர்காக மார்கு கூடுதடலாம் அந்த மாரி பாட்ட கூட எழுத தெரியாம நெரய பேர் இருகாங்க அவனுகல வச்சிட்டு என்ன செய்யரது 🤦🏼‍♀️🤦🏼‍♀️🤦🏼‍♀️🤦🏼‍♀️
@vminpurple1180
@vminpurple1180 Жыл бұрын
Vera Level legend 😂👌🏻
@Factory-of-Science
@Factory-of-Science Жыл бұрын
அட பாவிகளா தெரிஞ்சா நானும் public la இப்படியே எழுதாம போய்ட்டேனே !!! Because எங்களுக்கு இப்படிலாம் கேக்கல
@SivaKumar-vf2li
@SivaKumar-vf2li Жыл бұрын
இது என்ன பிரமாதம் நான் முதலில் பத்தா வகுப்பு வரை சமூக அறிவியல் பாடத்தில் கொத்ஹால் சாவடி லேடி பாட்டு எழுதினேன் 1989 /2000
@truthertruther5058
@truthertruther5058 Жыл бұрын
Epudra 🤣😅
@sriaaruthra9287
@sriaaruthra9287 Жыл бұрын
2000 markaaa.... Nanga padikum pothu 1200 mark thanae
@GUNA2508
@GUNA2508 Жыл бұрын
​@@sriaaruthra9287 😂 avaru olapuraru ga athuvea theriyalaya😂😂😂😂
@SivaKumar-vf2li
@SivaKumar-vf2li Жыл бұрын
நான் குறிப்பிட்டது வருடத்தை நண்பர்களே
@rithuvarshni.a1763
@rithuvarshni.a1763 Жыл бұрын
@@SivaKumar-vf2li 🤣🤣
@ranjaniranjani1778
@ranjaniranjani1778 Жыл бұрын
Hand writing .and presentation superb
@srianupamaa471
@srianupamaa471 Жыл бұрын
Yaaru saami nee yenga irruke 😁😂😂😂😂😂
@nirmalaignatius8543
@nirmalaignatius8543 Жыл бұрын
Boomilathaan....
@ifiregaming1751
@ifiregaming1751 Жыл бұрын
H.H.RAJAH'S COLLEGE ... PAPER 😂😂
@abikarthika8068
@abikarthika8068 Жыл бұрын
Ethutha 2k kids vera level 🔥🔥🔥
@selvasabapathi9676
@selvasabapathi9676 Жыл бұрын
Vera level ah.. Last la soruku pichai eduppan.. Neenga kilatti vittu poiduvinga.... Ithu tha vera level ah
@purple_princes
@purple_princes Жыл бұрын
Yalarum apadi illa. Aa. 90's la um ipadi panunavanga irukanga. Apa negal.m.Athumaritha.
@shalom.e5875
@shalom.e5875 Жыл бұрын
Legend vera level 😂😂😂😂😂😂😂
@kayal3094
@kayal3094 Жыл бұрын
Adhuvum sk song super sama 🙂
@savikumar_1378
@savikumar_1378 Жыл бұрын
90 kids nangalum ipadi examla song eluthi vacherukom.... Nangalam apave apudiiii 😅😅😅😅
@vfxerrorgamer6894
@vfxerrorgamer6894 Жыл бұрын
Vera level 🤟
@k.janarthanan
@k.janarthanan Жыл бұрын
என்னப்பா பண்றது நாம கவிதையா எழுதித் தூக்கிப்போடுற பேப்பர எடுத்து சினிமா பாட்டு ஆக்கிராங்க😂😂😂😂😂😂
@arunvijay2360
@arunvijay2360 Жыл бұрын
Tamilnadu education vera level 🤣🤣🤣🤣🤣...kalavi amaichar pavam😂😂😂
@Vijay-hi2iw
@Vijay-hi2iw Жыл бұрын
அந்த மாணவனின் செய்கை தேர்வில் தவறாக இருக்கும்...ஆனால் எதோ ஒரு உண்மையான அன்பு இல்லாமல் ஏமாற்றிய ஏக்கத்தில் இருப்பதாக நான் உணர்கிறேன்
@pandyarajanvangli8298
@pandyarajanvangli8298 Жыл бұрын
ஆசிரியர். டீச்சர்ஸ் சரியில்லை எனக்கு எதற்கு வம்பு மாதம்சம்பளம்100000 படித்தால்என்னபடிக்காமால்பேரனல்என்ன அரசுவிழித்துக்கெரள்
@dharundharun2291
@dharundharun2291 Жыл бұрын
நம்மள மாதிரியே ஒரு பய புள்ள 😂😂😂😂நாங்க எல்லாம் விஜயகாந்த் வசனம் தான் எழுதுவோம் அப்போ 🤗🤗வாழ்த்துக்கள்
@sanmathisri
@sanmathisri Жыл бұрын
Padichadu nyabagam varudho illaiyo songs correct ta nyabagam varum.....andha alavukku intelligence nangala😎
@Digitalindian2002
@Digitalindian2002 Жыл бұрын
Right TU Yavano namma paiya tha pola 😂
@santharooban-gi9so
@santharooban-gi9so Жыл бұрын
ஒருவேளை நம்ம எழுதினதா இருக்குமோனு நெனச்சுகிட்டு வந்து பார்த்தவங்க எனக்கு ஒரு like podunga
@Potriselvan7
@Potriselvan7 Жыл бұрын
Aana very good handwriting... Inga tamil eh eludha varama iruka apo evlo alagana handwriting..
@rajendrankamala2052
@rajendrankamala2052 Жыл бұрын
Vara level boys🔥🔥🔥🔥🔥
@phonenaidu
@phonenaidu Жыл бұрын
Naan 80s kids. 2 k kids veera level exam pa. Olimayamana ethikalam en ullathil therigiradhu.
@sonutanu2305
@sonutanu2305 Жыл бұрын
Legent😂😂 super nalla varuva pa ni😂
@darshanjayanth4891
@darshanjayanth4891 Жыл бұрын
மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி😂😂😂😂 அது மட்டும் இல்லாம இந்த பேப்பர் அந்த பய்யன் 1 st year la எழுதுனது😂😂😂😂😂இந்த பரீட்சை எழுதி ஒரு வருடம் ஆச்சு😂😂😂😂😂😂😂😂
@maheswari2174
@maheswari2174 Жыл бұрын
Eluthunavanga.. Sk fan pola💞😍
@karnaguru7436
@karnaguru7436 Жыл бұрын
The king boys
@sriramshri6821
@sriramshri6821 Жыл бұрын
Engalaye minjita antha 2k little princess 😆😅😅
@devsriprashadprashad8817
@devsriprashadprashad8817 Жыл бұрын
Tamilku ruled paper dhana🧐🤨
@shobasuniqueway9927
@shobasuniqueway9927 Жыл бұрын
பசங்களுக்கு படிப்பில் ஆர்வம் போய் ரொம்ப காலம் ஆகி விட்டது. இது அசிங்கப் பட வேண்டியது. பெருமைப் பட வேண்டியது இல்லை. சினிமா ங்கற கானல் நீர் வளமான எதிர் காலத்தை அரித்துக் கொண்டு இருக்கிறது.
@muthumeena3379
@muthumeena3379 Жыл бұрын
Nalla munnetram👍👍👍👍👍👍
@MadhuEditZ_510
@MadhuEditZ_510 Жыл бұрын
Semma vera level 🤣😅😆
@Uzumaki_beast_edits
@Uzumaki_beast_edits Жыл бұрын
This my answer sheet 🤣
@pawansrihari6727
@pawansrihari6727 Жыл бұрын
Really 🤣🤣🤣🤣🤣🤣
@HArs995mika
@HArs995mika Жыл бұрын
🙄
@sarmilasridhar8675
@sarmilasridhar8675 Жыл бұрын
Ayyyyyo katavule yaaruppa Ni thevaivame oru Vela ean paiyana irupano Toubt da iruku 😂😂🤣🤣🤣🤣😀😀😀
@thilaks2491
@thilaks2491 Жыл бұрын
Yennoda frnd apdidhan 10th Kavitha section la Minsaram title la kavithai yeludha sonnaga adhuku yennoda frnd😂( Minvettunalil engaey minnasaram pola vandhaiyeh.....sivakarthikeyan song write pannita😂😂) yenga Tamil ayya avala semmaiya thiti kalaichitaru😂👍
@JHONY_SAM
@JHONY_SAM Жыл бұрын
antha thangatha thookitu vangada 😂😂😂
@snehamohan9091
@snehamohan9091 Жыл бұрын
90 s kids na before 10 years indha velaya panniruken. Adhu vera song
拉了好大一坨#斗罗大陆#唐三小舞#小丑
00:11
超凡蜘蛛
Рет қаралды 16 МЛН
Мы сделали гигантские сухарики!  #большаяеда
00:44
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 99 МЛН
Mahavishnu Paramporul Controversy | Chennai School | Sun News
10:04
Simple explanation of sin, cos and tan functions in trigonometry...
10:13
Engineering Facts
Рет қаралды 1,6 МЛН
拉了好大一坨#斗罗大陆#唐三小舞#小丑
00:11
超凡蜘蛛
Рет қаралды 16 МЛН