கதை மிகவும் அருமையாக இருந்தது பொம்மு மேம். எவ்வளவோ நாவல்கள் கேட்ருக்கேன். ஆனா பொம்மு நாவல்ஸ் னா ஒரு தனி மதிப்பும் ஒரு ஆர்வமும் எப்போவும் உண்டு. ரொம்ப நன்றி மேம். உங்கள் நாவல்கள் மூலமா வாசகர்கள் எங்கள இது போல சந்தோஷப்படுத்துறதுக்கு.💐💐💐 அப்புறம் இந்த நாவல் களை கேக்கும் ரசிகர்களுக்கு , ஒரு ரசிகையா என்னோட ஒரு சின்ன வேண்டுகோள். 24 மணி நேரத்துல 30,000 க்கும் மேல வியூஸ் போய்கிட்டு இருக்கு. கேக்குற எல்லோரும் ஒரு லைக் போட்டுட்டு போலாமே. ப்ளீஸ். எழுத்தாளருக்கும், இதை வாசிப்பவர்களுக்கும் நாம உற்சாக படுத்துவது போல இருக்கட்டும்... 🙏🏻
@kavithavishnu27902 ай бұрын
எனக்கும் ரொம்ப பிடிக்கும் பொம்மு மேம் ❤ நாவல் கண்டிப்பாக நான் லைக் போட்டு விடுவேன் சிஸ்🎉🎉🎉🎉🎉
@anbudevi24043 ай бұрын
பிரியா இந்த நாவலில் உங்கள் குரல் மிகவும் அருமை நான் சிரித்துக்கொண்டே நாவலை கெட்டேன்... Tq 🙏🏻🙏🏻
@Lingu-ob5xp3 ай бұрын
நனும். சிரித்துக்கொண்டேண்
@RajanayagamkamaniKamaniАй бұрын
Yes ❤❤❤❤
@prabhavathyayyasamy50332 ай бұрын
பொம்மு நாவல் என்றாலே போதும்.பிரியாம்மா.......உன்னை போல் யாரும் இந்த மாதிரி கதை வாசிக்கவே முடியாது. என்ன modulashion. ரொம்ப ரொம்ப நல்லா வாசிக்கிறம்மா. நன்றி.❤
@nagalakshmi24223 ай бұрын
பொம்மு மேம்மிற்க்கு வணக்கம். அழுத்தமான ஆழமான பொருத்தமான ஏற்ற இறக்கத்துடன் வாசிக்கும் உங்கள் குரல் மிகவும் அழகு பிரியா சிஸ்டர் உங்கள் குரலுக்காகவே கதை கேட்க வந்துள்ளேன்
@lechimy3 ай бұрын
என்ன வாய்ஸ் ஜி உங்களது ப்பா... அதுவும் அந்த 'உங்க அண்ணனோட secret agent ah' Moments வேற லெவல் pandringa🎉
romba naal ethir pathom..romba tnxx priya mohan voice over la kuduthathuku
@lechimy3 ай бұрын
Aishu ji.. Unga story narration epavume mass @priyamohanaudionovel உங்க குரல் மூளைக்குள் இறங்கி கற்பனையில் கதை பயணிக்க.. காதுக்குள் ரிங்கராம் இடுகிறது ❤
@indhubala51063 ай бұрын
முதல் புரியல ஆனா இந்த கதை யிலவரும் அதியமான் யாத்ரா கதையை கேட்ட மாதிரி இருந்தது சூப்பர் 🎉🎉🎉🎉🎉
@subramaniramani86703 ай бұрын
Rompa nala wait pana story athum priya mohan voice la i Love you priya mohan and aadhvika akkas 😊😊❤❤
@nancyadaikalam60683 ай бұрын
சகோதரி நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களது குரலில் இந்த கதையை மிகவும் ரசித்து கேட்டேன் பதிவிட்டதற்கு நன்றி
@shanthiselvakumar17972 ай бұрын
Cringe Adalarashi😂
@subramaniabharathy18142 ай бұрын
அருமையான கதை நகைச்சுவையுடன் கூடிய சுவாரஸ்யங்கள் நிறைந்த வசனங்கள் கதாசிரியர் ஆத்மிகா பொம்மு அவர்களுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுகள் வணக்கங்கள். தன் குரல் நேர்த்தியால் காட்சிகளை கண்முன்னே நிறுத்தினார் மதிப்புக்குரிய பிரியா மோகன் அவர்கள். இவரை லேடி சிவாஜி என்று கூறலாம், அந்த அளவு திறமை மிகுந்தவர். நிறைய ரசிகர்களின் மனதில் முத்திரை பதித்தவர். செய்யும் தொழிலை தெய்வமாக கொண்டு செயல்படுகிறார். கதாசிரியர் மற்றும் பிரியா மோகன் அவர்கள் இருவரையும் வாழ்க வளர்க என்று மனதார வாழ்த்துகிறேன். இருவரும் இணைந்து பல நல்ல கதைகளை ரசிகர்களுக்கு தருமாறு அன்புடன் வேண்டுகிறேன். நன்றி வணக்கம்.
@manjuparthiban73653 ай бұрын
Romba nalla wait panna story super sis ❤❤❤❤ Priya mohan sis unga vioce super ❤❤❤
இரவு வணக்கம் தோழி கதை கேட்க ஆரம்பித்து விட்டது ❤🎉❤
@LakshmiEkambaram-r7b3 ай бұрын
Yeah long awaited novel that too in my most fav RJ Priya Mohan voice. Thank you so much ☺️
@Anitha-n6n3 ай бұрын
Naan rompanaala yethipatha naval super super super ❤❤❤
@itzmanojsam3 ай бұрын
Arive illadha muttaal heroine, Ellam therinja Adhi medhaavi hero, Irundha ore positive character Adhiyaman, Aniyayama andha character ah villain aakki vittu, Edho oru madhiri kindi kelari kuduthu irukinga...
@VITHYANIRMALKUMAR2 ай бұрын
Yes
@jothilakshmiadaikkappan96773 ай бұрын
Thank you so much pommu mam for the story and for RJ Priya Mohan's voice❤❤❤❤❤
@MahaLakshmi-ru7zt3 ай бұрын
இரவு வணக்கம் சகோதரி இன்னைக்கு ஜாக் பாட்தான் சகோதரி அதுவும் பிரியாவின் குரலில் சூப்பர் சகோதரி இத்தனை நாள் எதிர்பார்த்த நாவல்😂கேட்டு விட்டு கருத்தை பதிவு செய்கிறேன் சகோதரி நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kiruthigaa88853 ай бұрын
ப்ரியா குரலில் கதையைக் கேட்க மகிழ்ச்சி சூப்பர் நன்றிப்பா ❤❤❤❤❤
@narmathasintha73803 ай бұрын
Wow Pommu and Priya mohan combo super super super thank you very much very happy ❤❤❤❤
@nadanapathamjegathaparan3 ай бұрын
Wow அடுத்த தடுத்து இன்ப அதிர்ச்சி சூப்பர்
@shanthisrinivasan43393 ай бұрын
Superb modulation by priya mohan❤
@All_Rounder3663 ай бұрын
Hi priya semmmma ❤❤❤❤❤alagaa kathapathirathuku yetra maathiri vaasikrathu arumai arumai❤❤❤❤❤❤
@dharanibaisainathan3 ай бұрын
Wow, very good feeling voice with our mam novel. Now this site is arise, awake.❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
@gowrib41763 ай бұрын
Wow amazing story yathra character super cute adal arasi person comedy super priya voice very nice thanks your story❤❤❤❤
@mathanpriya87283 ай бұрын
கதை சூப்பர் ❤❤❤❤❤பொம்மு...மேம்..நன்றிபிரியா.சிஸ்டர்.நன்றி..❤❤❤❤❤❤❤❤❤ கதை சூப்பர்
@Suganyamathy3 ай бұрын
Thank you mam romba happy yathra noval upload pannathugu
@UmaUmaselvaganesan-cz1qv3 ай бұрын
Hi this week super thank u pommu sister
@megamuthu2243 ай бұрын
Wow na expect pannave illa semma romba thanks 🎉🎉🎉🎉🎉
@dheivaramanik60133 ай бұрын
Congrats pommu and Priya 🎉. Yaathraa attitude smart. Really aadalarasi loosuthaan. Highlighted dialogue maankutti, kannukkutti, singakkutti and saraakkutti. Kuralarasi and shanmugi conversation good.
@indirakarthi31563 ай бұрын
கதை மிக அருமை...❤❤❤மேம்..👌👌👌அதுவும் பிரியா குரல்ல தந்ததற்காக நன்றி....😍😍😍
@ArulArul-mk6gn9 күн бұрын
Super sis story❤❤❤❤❤❤
@KavithaAnandan-bb6qh3 ай бұрын
Romma nal eathir pattha novel super mam voice super
@chithranagaraj50843 ай бұрын
Wow super next story semma semma story super ❤❤❤❤❤
@BhavaniS-kw3yp3 ай бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் உங்கள் வாய்ஸில் கதையை கேட்க மிகவும் அருமை நீங்கள் எதனால் கதையை இப்ப ரொம்ப போடுறதே இல்ல ரொம்ப எதிர்பார்த்து இருக்கோம்
@amuthavijay19883 ай бұрын
Mam welcome super naan romba naal yethir parthen thank u
@sasikalaramesh68082 ай бұрын
Super story.congrats pommu & RJ Priya mohan❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@MuthumaniParthi-ds6fu3 ай бұрын
Romba tqs mam romba Nala ethir partha nove...❤
@visakarthi63223 ай бұрын
கதை அருமையாக உள்ளது பிரியா குரல் இனிமை ❤❤
@geetharaniparanitharan24143 ай бұрын
Super story 🎉🎉 enjoying ❤ story 🎉
@vanajagopal66733 ай бұрын
அருமையான கதை.வாசிப்பும் அருமை.
@kalai-kr5kh3 ай бұрын
Super super most waiting story ❤❤❤❤❤❤❤
@mehalapraba99113 ай бұрын
கதை மிகவும் சுவாரஸ்யமாக இருக்கு.❤❤🎉🎉
@queenme36042 ай бұрын
I ask this story 25 times The first time the story repeats itself 25 times Pommu sister all your stories are very nice My best wishes ❤️ 💕 💖
@Murugasamy503 ай бұрын
Oh my goddd❤❤❤ heartly welcome priya mohannn❤❤ miss you sister
@Murugasamy503 ай бұрын
How is your kids I think I hope all are fine❤
@BalajiBalaji-kh9rj2 ай бұрын
கதை அழகா குரல் அழகா பட்டிமன்றமே வைக்கலாம் போல... அருமை. பலமுறை கேட்கிறேன். இன்னும் ஆசை குறையவில்லை. 👌👌👌
@ThilagavathiThilagavathi-yd9ww3 ай бұрын
வாவ்,கதை ரொம்ப ரொம்ப சூப்பர் நன்றி பொம்மு.வித்யாசமான அருமையான கதை கொடுத்துள்ளீர்கள் பொம்மு மற்றும் பிரியா மோகன்.யாத்ரா சரவணன் மற்றும் ஆடலரசி ❤ஊடல், கூடல், காதல் சூப்பரோ சூப்பர்.நிறைய இடத்தில் என்னை மறந்து சிரித்தேன் நன்றி நன்றி நன்றி 💐 💐 💐 👏 👏 🙏
@bharathisankar33963 ай бұрын
Neenda naal eathirparbu thank you ma❤❤❤❤❤❤
@kogilaskogilas91573 ай бұрын
Enna pommy mam epdi shock mela shock ah kudukuringa.super
@selviramasamy82713 ай бұрын
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉 நாவல் அருமை
@rosekuttyedits48513 ай бұрын
Pommu ungal novel rompa putikum.ungal novel ku na big fan❤❤.my favourite voice.i love mano sister.❤❤
@PriKuty2 ай бұрын
This is the first time na audio novel kekkara .. really story sooper and voice nijama superbah irunchu..❤️❤️
@stellamary94663 ай бұрын
Wow ❤❤❤❤ thank you so much mam.priya voda voice. Very happy mam.thanks Priya ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@suganthyd99523 ай бұрын
Super priya I am so excited thanku ma
@VinithaMani-iz4vs3 ай бұрын
Thanks pommu akka
@akilsakila53302 ай бұрын
கதை சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤ வாசித்த சகோதரி குரலும் சூப்பர் சூப்பர் ❤❤❤
@dhanu320024 күн бұрын
Wowww... amazing story and my dream hero... Yatra💚 such a lovely character.. Naa eppati en dream boy irrukam nenachano appatiyee irruku YATRA 😍 character.. Rugged boy ouru thani alaguu...avan kovam kutta ouruvitha alagu...🤗
@DhanamPrabhuraj-co1ir3 ай бұрын
Vow priya kutty. I expect more this story. Thank u pommu, priyu
@muthukiruba62753 ай бұрын
❤❤❤❤❤❤ thanks for the surprises
@nature32312 ай бұрын
நாவல் ரொம்ப சூப்பர் . சாரி பொம்மு சிஸ்டர்: ஆடலரசி கேரக்டர் ரியலி இர்ரிடேடிங், அதுவும் அடுத்தவங்க பர்சனல் விஷயத்த ப்ளிக்கா சொல்றது கொஞ்சம் ஓவர் தான். ஆனா யாத்ரா சரவணன் சூப்பர்.
@lechimy3 ай бұрын
Thanks!
@UshaKumaran-t3b3 ай бұрын
கதை ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு அதுவும் பிரியா மேம் குரலில் கேட்க ரொம்ப சந்தோஷம் ❤❤❤❤❤பிரியா உங்க குரலை எதிர் பார்த்து காத்திருந்தேன்
@divyamanju40383 ай бұрын
Pommu novel always rocks amazing story ❤ love you yathraa ❤ specially Athiyamaan ❤
@RameshRamesh-cw9ld3 ай бұрын
Romba expect panna story so happy😊😊😊😊
@gandhimathigovindasamy3 ай бұрын
Thank you pommu sister nice story rj always ❤
@ShaliniShali-h5j3 ай бұрын
Romba thanks Akka
@RiznaFasmi3 ай бұрын
Wow super and Thanks
@lakshmigopal3430Ай бұрын
Super story interesting and voice so sweet
@Murugesanduraiswamy-v8uАй бұрын
Excellent story and extraordinary voice sisters vazhga valamudan
@mayahithu77313 ай бұрын
சூப்பர் சூப்பர் ஆத்விகாதொடர்ந்து கதைகள் வந்து கொண்டே இருக்க வேண்டும் கதையும் சூப்பரா இருக்கு உங்க வாய்ஸ் ரொம்ப நல்லா இருக்குமா❤❤❤❤❤❤❤❤❤