No video

யோவான் ஸ்நானகன் பற்றி அறியாத தகவல்கள்|john the baptist|suresh ramachandran message|tamil bible facts

  Рет қаралды 30,245

Tamil bible facts

Tamil bible facts

Күн бұрын

#johnthebaptist
#essenes
#deadseascrolls
#quamran
#johnthebaptistpreaching
#johnthebaptistteaching
#johnthebaptistfood
#johnthebaptistattire
#johnthebaptistinthebible
#zechariahandelizebeth
#priest#priesthood
#jerusalemtemple
#whyjesusbaptizedbyjohn
#baptismofjesus
#jesusinjordanriver
#jesusbaptisminjordanriver
#jesusandjohnthebaptist
#biblecharacters
#biblecharacterstudy
#historicalbiblemessages
#tamilbiblefacts
#biblefactsintamil
#biblefacts
#bibleinformation
#biblestudy
#bibleinterpretation
#amazinginformationofbible
#unknownfactsofbible
#sureshramachandranbiblestudy
#sureshramachandranmessages
#sureshramachandran
message by
Rev Dr Suresh Ramachandran
senior pastor
Mount Carmel church
Bellwood Srilanka
for feedback And queries
contact :Ps D Obeath Stanley
salem cityAG Church
4 roads salem
sobeath@gmail.com
//////////////subscribe for more videos/////////////

Пікірлер: 38
@santhidaniel8847
@santhidaniel8847 2 жыл бұрын
Iraiyiyal unmaigalai ithanai arumayaaga vilakki solli ella makkalkkum arvai bodikkintravargal miga kuraivaaga kaanapadukintrathu. Aanaal brother ninga atharkku vidhivilakkaga irunkintrirgal. Thank u so much beloved brother. May God bless u abundantly🙏
@anthonyjaypaul9581
@anthonyjaypaul9581 2 жыл бұрын
Amen
@graciousfaithofchristminis7216
@graciousfaithofchristminis7216 Жыл бұрын
Praise the Lord 🤝👍
@davidratnam1142
@davidratnam1142 2 жыл бұрын
Correct good news Jesus Yesu bless you Pastor give more messages yes Amen
@rajkumarsoundararajan374
@rajkumarsoundararajan374 2 жыл бұрын
ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா 🙌🙌🙌👏👏👏 அற்புதமான செய்தி ஐயா தேவனுக்கே மகிமை உண்டாவதாக...🙏🙏🙏
@PoulMoses-oe9mu
@PoulMoses-oe9mu Жыл бұрын
மிகுந்த நன்றி ஐயா
@jesliyachrislin1777
@jesliyachrislin1777 2 жыл бұрын
Excellent message Pastor
@antonyjosephine494
@antonyjosephine494 6 ай бұрын
Praise God 🙏...
@stephenpaul7498
@stephenpaul7498 2 жыл бұрын
Thank you Pastor. New information to us
@prabhuarunagiri8610
@prabhuarunagiri8610 2 жыл бұрын
ஆமேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@newlifemankhurd5435
@newlifemankhurd5435 2 жыл бұрын
Supar message praise the Lord
@jinuraj2046
@jinuraj2046 2 жыл бұрын
Thanks for your message
@sellamahsjohn5862
@sellamahsjohn5862 2 жыл бұрын
🙏🙏🙏PRAISE THE LORD.
@cylusbenjamin8436
@cylusbenjamin8436 2 жыл бұрын
Fantastic
@jaherussain1003
@jaherussain1003 Жыл бұрын
கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருந்தானே, அவர் இவனை விடுவிக்கட்டும்; இவன்மேல் பிரியமாயிருக்கிறாரே, இப்பொழுது இவனை மீட்டுவிடட்டும் என்கிறார்கள். 9. நீரே என்னைக் கர்ப்பத்திலிருந்து எடுத்தவர்; என் தாயின் முலைப்பாலை நான் உண்கையில் என்னை உம்முடையபேரில் நம்பிக்கையாயிருக்கப்பண்ணினீர். 10. கர்ப்பத்திலிருந்து வெளிப்பட்டபோதே உமது சார்பில் விழுந்தேன்; நான் என் தாயின் வயிற்றில் இருந்ததுமுதல் நீர் என் தேவனாயிருக்கிறீர். 11. என்னை விட்டுத் தூரமாகாதேயும்; ஆபத்து கிட்டியிருக்கிறது, சகாயரும் இல்லை. 12. அநேகம் காளைகள் என்னைச் சூழ்ந்திருக்கிறது; பாசான் தேசத்துப் பலத்த எருதுகள் என்னை வளைந்துகொண்டது. 13. பீறி கெர்ச்சிக்கிற சிங்கத்தைப்போல், என்மேல் தங்கள் வாயைத் திறக்கிறார்கள். 14. தண்ணீரைப்போல ஊற்றுண்டேன்; என் எலும்புகளெல்லாம் கட்டுவிட்டது, என் இருதயம் மெழுகுபோலாகி, என் குடல்களின் நடுவே உருகிற்று. 15. என் பெலன் ஓட்டைப்போல் காய்ந்தது; என் நாவு மேல்வாயோடே ஒட்டிக்கொண்டது; என்னை மரணத்தூளிலே போடுகிறீர். 16. நாய்கள் என்னைச் சூழ்ந்திருக்கிறது; பொல்லாதவர்களின் கூட்டம் என்னை வளைந்துகொண்டது; என் கைகளையும் என் கால்களையும் உருவக் குத்தினார்கள். 17. என் எலும்புகளையெல்லாம் நான் எண்ணலாம்; அவர்கள் என்னை நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். 18. என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின்பேரில் சீட்டுப்போடுகிறார்கள். 19. ஆனாலும் கர்த்தாவே, நீர் எனக்குத் தூரமாகாதேயும்; என் பெலனே, எனக்குச் சகாயம்பண்ணத் தீவிரித்துக்கொள்ளும். 20. என் ஆத்துமாவைப் பட்டயத்திற்கும், எனக்கு அருமையானதை நாய்களின் துஷ்டத்தனத்திற்கும் தப்புவியும். 21. என்னைச் சிங்கத்தின் வாயிலிருந்து இரட்சியும்; நான் காண்டாமிருகத்தின் கொம்புகளில் இருக்கும்போது எனக்குச் செவிகொடுத்தருளினீர். 22. உம்முடைய நாமத்தை என் சகோதரருக்கு அறிவித்து, சபைநடுவில் உம்மைத் துதிப்பேன். 23. கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களே, அவரைத் துதியுங்கள்; யாக்கோபின் சந்ததியாரே, நீங்கள் எல்லாரும் அவரைக் கனம்பண்ணுங்கள்; இஸ்ரவேலின் வம்சத்தாரே, நீங்கள் எல்லாரும் அவர்பேரில் பயபக்தியாயிருங்கள். 24. உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாயெண்ணாமலும் அருவருக்காமலும், தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து, தம்மை நோக்கி அவன் கூப்பிடுகையில் அவனைக் கேட்டருளினார்
@jaherussain1003
@jaherussain1003 Жыл бұрын
25. மகா சபையிலே நான் உம்மைத் துதிப்பேன்; அவருக்குப் பயப்படுகிறவர்களுக்கு முன்பாக என் பொருத்தனைகளைச் செலுத்துவேன். 26. சாந்தகுணமுள்ளவர்கள் புசித்துத் திருப்தியடைவார்கள்; கர்த்தரைத் தேடுகிறவர்கள் அவரைத் துதிப்பார்கள்; உங்கள் இருதயம் என்றென்றைக்கும் வாழும். 27. பூமியின் எல்லைகளெல்லாம் நினைவுகூர்ந்து கர்த்தரிடத்தில் திரும்பும்; ஜாதிகளுடைய சந்ததிகளெல்லாம் உமது சமுகத்தில் தொழுதுகொள்ளும். 28. ராஜ்யம் கர்த்தருடையது; அவர் ஜாதிகளை ஆளுகிறவர். 29. பூமியின் செல்வவான்கள் யாவரும் புசித்துப் பணிந்துகொள்வார்கள்; புழுதியில் இறங்குகிறவர்கள் யாவரும் அவருக்கு முன்பாக வணங்குவார்கள். ஒருவனும் தன் ஆத்துமா அழியாதபடி அதைக் காக்கக்கூடாதே. 30. ஒரு சந்ததி அவரைச் சேவிக்கும்; தலைமுறை தலைமுறையாக அது ஆண்டவருடைய சந்ததி என்னப்படும். 31. அவர்கள் வந்து: அவரே இவைகளைச் செய்தார் என்று பிறக்கப்போகிற ஜனங்களுக்கு அவருடைய நீதியை அறிவிப்பார்கள். ◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆ ◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆ இந்த சங்கீதத்தின் முதல் வசனத்தில் பாதியை மட்டுமே மத்தேயு 27: 46 ல் சிலுவையில் இயேசு கதறியது போல எழுதியிருக்கிறார். இது பொய் என்பது நிரூபனமாகிறது. சங்கீதம் 22 வது அத்தியாயத்தில் 1 முதல் 21 ம் வசனங்கள் வரை தாவீது ராஜா தனக்கு ஏற்பட்ட துன்பத்தினால் புலம்பி அழுது பிரார்த்தனை செய்கிறார். சங் 22 : 22 வது வசனத்தில் தாவீது ராஜா கர்த்தரிடம் பொருத்தனை செய்து ஜெபிக்கிறார். அதற்கடுத்த இரு வசனங்களில் பொருத்தனை செய்து ஜெபித்து, கர்த்தரிடமிருந்து தன்னுடைய வேண்டுதலுக்கு பதிலை பெற்றுவிட்டார் என்பதை 24 வது வசனம் உறுதிப்படுத்துகிறது. ஆம், தாவீது என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்? எனக்கு உதவி செய்யாமலும், நான் கதறிச் சொல்லும் வார்த்தைகளை கேளாமலும் ஏன் தூரமாயிருக்கிறீர்? என்று புலம்பி அழுத வேண்டுதலுக்கு பதில் கிடைத்தது. சங் 22: 24. உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாயெண்ணாமலும் அருவருக்காமலும், தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து, தம்மை நோக்கி அவன் கூப்பிடுகையில் அவனைக் கேட்டருளினார். ஆகவேதான் தாவீது கர்த்தரைப் பின்வரும் வசனங்களில் போற்றிப் புகழ்வதின் காரணத்தை அறிந்து கொள்ள முடிகிறது. சங் 22:25 மகா சபையிலே நான் உம்மைத் துதிப்பேன்; அவருக்குப் பயப்படுகிறவர்களுக்கு முன்பாக என் பொருத்தனைகளைச் செலுத்துவேன். தன்னுடைய பிரார்த்தனையைக் கர்த்தர் கேட்டு தன்னை காப்பாற்றியதால் மட்டுமே இவரால் கர்த்தரைப் புகழவும், கர்த்தர் நீதியுள்ளவர் என்றும் கூற முடிந்தது. மேலும் ஜனங்கள் இதை நினைவு கூர்ந்து கர்த்தரைப் பற்றி அவர்கள் சந்ததிக்கும் கர்த்தர் நல்லவர் என்பதை அறிவிப்பார்கள் என்றும் அடுத்தடுத்த வசனங்களில் குறிப்பிடுவதால் இவர் காப்பாற்றப்பட்டார் என்பதும் நிரூபனமாகிறது. சங்கீதம் 22 முழுவதையும் கவனமாக படித்து பார்த்தால் தாவீது ராஜா காப்பாற்றப்பட்டார் என்ற உண்மையை அறிய முடியும். புதிய ஏற்பாடு நூலாசிரியர்கள் இயேசு சிலுவையில் அறையப்பட்டார் என்பதை நிரூபிக்க எத்தனை பொய்களை ஏமாற்றி எழுதியிருக்கிறார்கள் என்று யோசித்து பார்த்தால் இந்த சிலுவை பலி கொள்கை யூகமா? கற்பனையா? ஏன் இந்த பித்தலாட்டம்? இப்படி பல கேள்விகள்தான் உண்மையை அறிய விரும்புகிறவர்கள் மனதில் எழும்பும். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!. நேரான பாதையில் வழிநடத்துவாராக! ஆமீன்!
@sujathav4975
@sujathav4975 2 жыл бұрын
Good evening sir i need to understand more preaching with clear vision can you pls guide me?
@sivanesshsk770
@sivanesshsk770 2 жыл бұрын
Channel name : Suresh ramachandran
@johnaruljohnarul6811
@johnaruljohnarul6811 2 жыл бұрын
லூக்கா 1:80 இஸ்ரவேலுக்கு தன்னை காண்பிக்கும் நாள்வரைக்கும் வனாந்திரங்களிலே இருந்தான் என்று வேதம் சொல்ல 30 வயதில் தான் வானாந்திரம் போனாரென்று சொல்கிறிர்கள் தெளிவு படுத்துங்கள்
@ebinjohn_containers
@ebinjohn_containers Жыл бұрын
He started his ministry just 2 months before Jesus started his ministry.
@xavierrajesh1787
@xavierrajesh1787 2 жыл бұрын
PRAISE THE LORD 🙏
@sellamahsjohn5862
@sellamahsjohn5862 2 жыл бұрын
🙏🙏🙏 PRAISE THE LORD .AMEN.🌹💖
@priscillasumathi7407
@priscillasumathi7407 Жыл бұрын
Pastor plz tell how Jesus sweat flowed as blood
@m.henrymartin.2549
@m.henrymartin.2549 Жыл бұрын
லூக்கா நற்செய்தியில் சிறுவயதில் இருந்தே வனாந்தரத்தில் வாழ்ந்து வந்தார் என்று இருக்கிறது தானே ஐயா 🙏 80 அந்தப் பிள்ளை வளர்ந்து, ஆவியிலே பலங்கொண்டு, இஸ்ரவேலுக்குத் தன்னைக் காண்பிக்கும் நாள்வரைக்கும் வனாந்தரங்களிலே இருந்தான். லூக்கா 1:80
@jaherussain1003
@jaherussain1003 Жыл бұрын
என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று கதறியது யார்? இயேசுவா?◆ இல்லை இல்லை. இதுவும் பொய்யே! - (பதிவு-20) என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று கதறியது தாவீது ராஜா!. ஆராய்ந்து பார்த்து உண்மைகளை அறிவோம். மத்தேயு 27:46 இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம். யூதர்களின் பழைய ஏற்பாடு நூலில் சங்கீதம் 22: ல் 1முதல் 31 வசனங்களையும் கவனமாக படித்தால் உண்மையான செய்திகளை எளிமையாக புரிந்து கொள்ள முடியும். சங்கீதம் 22: 1. என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்? எனக்கு உதவி செய்யாமலும், நான் கதறிச் சொல்லும் வார்த்தைகளைக் கேளாமலும் ஏன் தூரமாயிருக்கிறீர்? 2. என் தேவனே, நான் பகலிலே கூப்பிடுகிறேன், உத்தரவுகொடீர்; இரவிலே கூப்பிடுகிறேன், எனக்கு அமைதலில்லை. 3. இஸ்ரவேலின் துதிகளுக்குள் வாசமாயிருக்கிற தேவரீரே பரிசுத்தர். 4. எங்கள் பிதாக்கள் உம்மிடத்தில் நம்பிக்கை வைத்தார்கள்; நம்பின அவர்களை நீர் விடுவித்தீர். 5. உம்மை நோக்கிக் கூப்பிட்டுத் தப்பினார்கள்; உம்மை நம்பி வெட்கப்பட்டுப்போகாதிருந்தார்கள். 6. நானோ ஒரு புழு, மனுஷனல்ல; மனுஷரால் நிந்திக்கப்பட்டும், ஜனங்களால் அவமதிக்கப்பட்டும் இருக்கிறேன். 7. என்னைப் பார்க்கிறவர்களெல்லாரும் என்னைப் பரியாசம்பண்ணி, உதட்டைப் பிதுக்கி, தலையைத் துலுக்கி:
@jaherussain1003
@jaherussain1003 Жыл бұрын
25. மகா சபையிலே நான் உம்மைத் துதிப்பேன்; அவருக்குப் பயப்படுகிறவர்களுக்கு முன்பாக என் பொருத்தனைகளைச் செலுத்துவேன். 26. சாந்தகுணமுள்ளவர்கள் புசித்துத் திருப்தியடைவார்கள்; கர்த்தரைத் தேடுகிறவர்கள் அவரைத் துதிப்பார்கள்; உங்கள் இருதயம் என்றென்றைக்கும் வாழும். 27. பூமியின் எல்லைகளெல்லாம் நினைவுகூர்ந்து கர்த்தரிடத்தில் திரும்பும்; ஜாதிகளுடைய சந்ததிகளெல்லாம் உமது சமுகத்தில் தொழுதுகொள்ளும். 28. ராஜ்யம் கர்த்தருடையது; அவர் ஜாதிகளை ஆளுகிறவர். 29. பூமியின் செல்வவான்கள் யாவரும் புசித்துப் பணிந்துகொள்வார்கள்; புழுதியில் இறங்குகிறவர்கள் யாவரும் அவருக்கு முன்பாக வணங்குவார்கள். ஒருவனும் தன் ஆத்துமா அழியாதபடி அதைக் காக்கக்கூடாதே. 30. ஒரு சந்ததி அவரைச் சேவிக்கும்; தலைமுறை தலைமுறையாக அது ஆண்டவருடைய சந்ததி என்னப்படும். 31. அவர்கள் வந்து: அவரே இவைகளைச் செய்தார் என்று பிறக்கப்போகிற ஜனங்களுக்கு அவருடைய நீதியை அறிவிப்பார்கள். ◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆ ◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆ இந்த சங்கீதத்தின் முதல் வசனத்தில் பாதியை மட்டுமே மத்தேயு 27: 46 ல் சிலுவையில் இயேசு கதறியது போல எழுதியிருக்கிறார். இது பொய் என்பது நிரூபனமாகிறது. சங்கீதம் 22 வது அத்தியாயத்தில் 1 முதல் 21 ம் வசனங்கள் வரை தாவீது ராஜா தனக்கு ஏற்பட்ட துன்பத்தினால் புலம்பி அழுது பிரார்த்தனை செய்கிறார். சங் 22 : 22 வது வசனத்தில் தாவீது ராஜா கர்த்தரிடம் பொருத்தனை செய்து ஜெபிக்கிறார். அதற்கடுத்த இரு வசனங்களில் பொருத்தனை செய்து ஜெபித்து, கர்த்தரிடமிருந்து தன்னுடைய வேண்டுதலுக்கு பதிலை பெற்றுவிட்டார் என்பதை 24 வது வசனம் உறுதிப்படுத்துகிறது. ஆம், தாவீது என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்? எனக்கு உதவி செய்யாமலும், நான் கதறிச் சொல்லும் வார்த்தைகளை கேளாமலும் ஏன் தூரமாயிருக்கிறீர்? என்று புலம்பி அழுத வேண்டுதலுக்கு பதில் கிடைத்தது. சங் 22: 24. உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாயெண்ணாமலும் அருவருக்காமலும், தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து, தம்மை நோக்கி அவன் கூப்பிடுகையில் அவனைக் கேட்டருளினார். ஆகவேதான் தாவீது கர்த்தரைப் பின்வரும் வசனங்களில் போற்றிப் புகழ்வதின் காரணத்தை அறிந்து கொள்ள முடிகிறது. சங் 22:25 மகா சபையிலே நான் உம்மைத் துதிப்பேன்; அவருக்குப் பயப்படுகிறவர்களுக்கு முன்பாக என் பொருத்தனைகளைச் செலுத்துவேன். தன்னுடைய பிரார்த்தனையைக் கர்த்தர் கேட்டு தன்னை காப்பாற்றியதால் மட்டுமே இவரால் கர்த்தரைப் புகழவும், கர்த்தர் நீதியுள்ளவர் என்றும் கூற முடிந்தது. மேலும் ஜனங்கள் இதை நினைவு கூர்ந்து கர்த்தரைப் பற்றி அவர்கள் சந்ததிக்கும் கர்த்தர் நல்லவர் என்பதை அறிவிப்பார்கள் என்றும் அடுத்தடுத்த வசனங்களில் குறிப்பிடுவதால் இவர் காப்பாற்றப்பட்டார் என்பதும் நிரூபனமாகிறது. சங்கீதம் 22 முழுவதையும் கவனமாக படித்து பார்த்தால் தாவீது ராஜா காப்பாற்றப்பட்டார் என்ற உண்மையை அறிய முடியும். புதிய ஏற்பாடு நூலாசிரியர்கள் இயேசு சிலுவையில் அறையப்பட்டார் என்பதை நிரூபிக்க எத்தனை பொய்களை ஏமாற்றி எழுதியிருக்கிறார்கள் என்று யோசித்து பார்த்தால் இந்த சிலுவை பலி கொள்கை யூகமா? கற்பனையா? ஏன் இந்த பித்தலாட்டம்? இப்படி பல கேள்விகள்தான் உண்மையை அறிய விரும்புகிறவர்கள் மனதில் எழும்பும். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!. நேரான பாதையில் வழிநடத்துவாராக! ஆமீன்!
@solomonraja2691
@solomonraja2691 2 жыл бұрын
Pastor john the babtist eating locusts grasshopper or plant seed
@sniroshanniroshan5598
@sniroshanniroshan5598 2 жыл бұрын
Vetukili enpathu poochiyaa
@selvinrajkumar9422
@selvinrajkumar9422 2 жыл бұрын
வசனத்தை தெளிவாக போதிக்க மாட்டீர்களா
@j.prince9751
@j.prince9751 Жыл бұрын
Dear brother your is superb.i want to join in your bible school.will you send me the address in this number.
@j.prince9751
@j.prince9751 Жыл бұрын
Correction sermon.
@rajaealangovan7859
@rajaealangovan7859 2 жыл бұрын
Brother did you checked your cholesterol level.
@rajaealangovan7859
@rajaealangovan7859 2 жыл бұрын
Br pls take care of your health. You are the motivation for us. Love you brother
@mohamedfirdaus2478
@mohamedfirdaus2478 Жыл бұрын
இவர் கர்தரின் மேடையில் இந்த ஆட்டம் போடுகிறார்.. இவர் லேவியர் வம்சமா....
@santharuby6530
@santharuby6530 2 жыл бұрын
Amen
@achandrancsuba
@achandrancsuba Жыл бұрын
Amen
@achandrancsuba
@achandrancsuba Жыл бұрын
, கர்த்தர் ஸ்தோத்திரம்
Zombie Boy Saved My Life 💚
00:29
Alan Chikin Chow
Рет қаралды 28 МЛН
English or Spanish 🤣
00:16
GL Show
Рет қаралды 8 МЛН
Violet Beauregarde Doll🫐
00:58
PIRANKA
Рет қаралды 38 МЛН
'SECRETS OF ENOCH INSIGHTS' CHAPTER 11 & 12
17:40
Stephen Strutt
Рет қаралды 4
Zombie Boy Saved My Life 💚
00:29
Alan Chikin Chow
Рет қаралды 28 МЛН