வாவ்!அருமை.கர்த்தர் உங்களையும் உங்கள் ஊழியங்களையும் இன்னும் ஆசீர்வதிப்பாராக!ஆமென்.
@dmanasseh1493 жыл бұрын
நூற்றுக்கணக்கான கேள்விகள், சந்தேகங்கள், குழப்பம் ,பைபிளில் எனக்கு இருந்தது .இப்படிப்பட்ட ஒரு ஊழியக்காரன் மூலமாக எனக்கு நூற்றுக்கணக்கான கேள்விகளுக்கு விடை கிடைத்திருக்கிறது. இது என்னுடைய 35 ஆண்டுகால ஏக்கம். அருமை அய்யா வுக்காக நான் ஆண்டவரை ஸ்தோத்திரிக்கிறேன்
@anuamu97572 жыл бұрын
இயேசுவே இயேசுவே ...🙇🙋🙌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏இயேசுவே.... நீர் ஒருவரே போதுமானவர்.
@Lakshmi-xv2dv Жыл бұрын
ஐயா 🙏🏻 நன்றி அருமையான விளக்கங்கள் இதயம் தொட்ட விளக்கம் நன்றி 🙏🏻 ஆமென் அல்லேலூயா 🙏🏻
@traju69089 ай бұрын
😮🎉
@traju69089 ай бұрын
🎉😮
@illia543 жыл бұрын
ஐயா, உங்கள் way of preaching is so interesting. நீங்கள் நல்லா சுகம் பெலன் ஜீவன் ஓடு பல இடங்கள் சென்று பல மக்களுக்கு இப்படி ஊழியம் செய்ய வேண்டும் என்று என் பிரார்த்தனைகள்.. Let all glories goes to Jesus
@Thenseemai-yz4tx3 жыл бұрын
ஆச்சரியமான உண்மை! வேத நிபுணர் S.R.- அவர்களுக்கு பாராட்டுக்கள்.
@sathiyavathip52443 жыл бұрын
ஐயா,உங்கள் விளக்கம் மிகவும் அருமை,கர்த்தர் உங்கள் குடும்பத்தையும் உங்கள் ஊழியத்தையும் ஆசீர்வதித்து பாதுகாப்பாகவும் வைத்துக்கொள்வார்.ஆமென்🙏
@paulraj34882 жыл бұрын
ஐயா யூதாஸ் காட்டி கொடுத்ததைப் பற்றி நீங்கள் சொன்ன விளக்கத்தை நான் ஏற்கனவே விசுவாசிகளிடம் சொல்லி விட்டேன் பரவாயில்லை நாம் இருவருக்கும் இந்த கருத்தை உணர்த்திய தேவனுக்கு மகிமை உண்டாகட்டும்
@jayaseelan3766 Жыл бұрын
அருமையான விவிலிய விளக்கம். 🙏🙏🙏🙏
@sheelamathew51883 жыл бұрын
Pastor, your Bible teaching is awesome.You have unravelled a lot of mysterious facts from the bible.lt's very interesting to listen to you.May God bless you and your family abundantly. 🙏🙏
@jesusismysaviour33603 жыл бұрын
அற்புதம்....அற்புதம்.....அற்புதம்...👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍உண்மையில் இயேசு எப்படி பட்டவர் என்று நன்றாக மண்டையில் உரைத்தது ஐயா... எல்லா துதி யும் இயேசு கிறிஸ்து ஒருவருக்கே....
@vijayajeyakumar33 жыл бұрын
Amen. Praise the Lord for this Very Nice message Pastor.🙏💐🎉💐🎉💐. God Bless you all your works Pastor. God Bless you & your family. Amen. 🙏💐🎉🎊💐🎉🎊
@a.vanathayanvanathayan25943 жыл бұрын
அருமையான கற்பனை
@davidratnam11423 жыл бұрын
Good message God bless
@richarddhanaseelan85852 жыл бұрын
Thanks for the Christ-glorifying exposition.
@davidnagappa79243 жыл бұрын
Amen from Thanjavur
@hepsibaharish85093 жыл бұрын
மிக அருமை
@iamthatiamgodalmighty24283 жыл бұрын
ஆமென்
@Amaldoss7573 жыл бұрын
All praise be to JESUS.
@PasSBovas3 жыл бұрын
Praisethelord
@SebamalaiXavierАй бұрын
Brother மிதமிஞ்சிய விளக்கங்களும் உண்டு
@ravim.44293 жыл бұрын
Praise The Lord 🙏 Iya. Iam waiting for your new Massages.
From a minister of God, I came to know that malcus used to tell his master about what Jesus was doing with a malicious motive. Once his ear was healed, he repented and became the follower of Jesus and started preaching about Jesus.
@vethamuthurajansamuel83673 жыл бұрын
Thanks for uploading... Can you please upload the full message of Pastor...
@isaacbenedicson94203 жыл бұрын
ஐயா உங்கள் எல்லா messages wonder full& facts but sorry to tell, sound is too much voice is not clear please. Tnq ayya God bless U.
@sarababa6832 жыл бұрын
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽👍👍👍❤❤❤❤
@ramuc83533 жыл бұрын
Supper
@anthonyjaypaul95813 жыл бұрын
Amen
@naveendgl22653 жыл бұрын
இது அவ்ளோ முக்கியமான விஷயம் இல்லை
@augustalawrence40643 жыл бұрын
Praise the Lord Iya and let the Lord Jesus Christ bless you with more knowledge and wisdom 😇🙏🙌😇 we are highly privileged. Amen
@lotusdoss2 жыл бұрын
Oh my God! It's a good old tape recorder. In what way this story is beneficially to mankind?
@sjothi-yq1jt3 жыл бұрын
தயவுசெய்துஆண்டவரின் ஊழியர்களை தவராக பேச வேண்டாம்
@kesavanduraiswamy14923 жыл бұрын
உன் குடும்ப வம்சம் நாசமா போச்சே - தெரிந்தக்கொள்
@rajeshkannar51432 жыл бұрын
என்ன
@johnstephen5840 Жыл бұрын
Ennada solla vaara
@karunaaanandi13393 жыл бұрын
கத்தி கத்தி பேசுவது கேட்கவும் பார்க்கவும் பயமாக இருக்கிறது செய்தியை கேட்கவே முடியவில்லை