யாவரும் மனிதரே 🥰 | நான் செய்தது தவறெனில் மன்னிக்கவும் | Tamil | SK VLOG

  Рет қаралды 71,427

SK VLOG

SK VLOG

Күн бұрын

Пікірлер: 411
@kavithakavi5011
@kavithakavi5011 Жыл бұрын
நன்றி ❤கிருஷ்ணா..... பணம் ௭ன்றால் பிணமும் வாய்திறக்குமாம் பழமொழிக்கமைய இந்த அம்மா பாவம் குடுத்த காசைக்கூட கொஞ்சமா தரச்சொல்லி நிக்கிறா வாழ்க வளமுடன்.❤
@kanapathippillaiarasakesar623
@kanapathippillaiarasakesar623 Жыл бұрын
இந்தக்கிராமத்தில் வாழும் பிள்ளைகள் தமிள் படிக்கவேண்டும் அதற்கான வழிமுறைய ஏற்படுத்தி குடுங்கள் இல்லையேல் அவர்கள் பாடசாலை அமைக்கவேண்டி வரும் தமிழ் மொழி உலகேங்கும் பரவட்டும்
@arulthasmayoorika3431
@arulthasmayoorika3431 Жыл бұрын
நாங்கள் எல்லாரும் மனிதர்கள் தான் எல்லாரும் ஒற்றுமையாக இருப்பம்.பாவம் இந்த அம்மம்மா.❤❤❤❤உதவிய கிருஸ்னாவிற்கு கோடி நன்றிகள்.
@vethanayagamjeyarajah5395
@vethanayagamjeyarajah5395 Жыл бұрын
தம்பி அருமையான மகிழ்வான காணொளி எமது பிரச்சினை அரசாங்கம் மற்றும் படைகளுடன் தான் நாங்கள் என்றுமே சிங்கள மக்களை எதிரியாக நினைத்ததோ துன்புறுத்தியதோ இல்லை எல்லோரையும் நேசிக்கும் இனம் தான் நம்மினம்
@sake1780
@sake1780 Жыл бұрын
உண்மைதான் .
@VinothBala-o6v
@VinothBala-o6v Жыл бұрын
நம்மை நேசிக்கும் இனம்தன் நம் இனம் நல்ல வசனம் அதை புரிந்து நடக்க சிங்கள மக்களுக்கோ அரசாங்கத்துக்கோ தெரியவில்லை, அரசாங்கம் தமிழனை இல்லாதொழிப்பதற்கு பொதுமக்களை எம் தமிழ் இடத்திலேஅமர்த்தி விகிதாசாரத்தை பெருக்குவதற்கு ஒரு துரோக செயல் செய்கிறார்கள் அதற்கு இந்த சிங்கள் குடியேறிகளும் ஒத்துழைத்து இங்கே வந்து நாடகம் ஆடுகிறார்கள் இதை நம்பவேண்டுமா நாம்?அன்றே அவர்கள் சொல்லிவிடலாம் நாம் அங்கே போகவில்லை தமிழனுக்கும் சிங்களவனுக்கும் சண்டை ஏற்படும் என்று இவர்கள் கூறவில்லையே ஏன்? நம்பி நம்பி வாயை பிளவுங்கள் உங்கள் வாயிலே விரலைவிட்டு ஆட்டுவான் சிங்களவன் இது நடக்கும்
@tmdashankwt-rh2cn
@tmdashankwt-rh2cn Жыл бұрын
மிக்க மகிழ்ச்சியாக இருக்கு ப்றோ உங்களுக்கென்று எப்படிதான் இப்படியான அம்மாக்கள் கிடைக்குது ப்றோ எப்படி ப்றோ தேடி தேடிப்போய் பிடிக்கிரீங்கள் அம்மாவின் பேச்சு அழகாக இருக்கு சூப்பர் ❤❤❤
@KirushaSeivaraasha
@KirushaSeivaraasha 5 ай бұрын
Kakitha.odam.kadalali..mele
@KirushaSeivaraasha
@KirushaSeivaraasha 5 ай бұрын
Thulaparam..padam
@KirushaSeivaraasha
@KirushaSeivaraasha 5 ай бұрын
Engu.ne.oru.pathi.nan.oru.pathi.ethil.jar.berimthalum.vethany.pathi.
@thayananthan2662
@thayananthan2662 Жыл бұрын
யார இருந்தாலும் அம்மாவின் அன்பான பேச்சி நன்றி
@thevanathanthevanathan7085
@thevanathanthevanathan7085 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤😊😅😮😮😢😢😢😢😮😮😮😮😮❤❤❤❤❤❤😂😂😂
@surendrarajani
@surendrarajani Жыл бұрын
மதம் மொழிஎன்பவற்றை தாண்டி ஒற்றுமையாக வாழ்வதே சிறந்தது எல்லோரும் மனிதர்கள் தானே....
@komathykaaviya4447
@komathykaaviya4447 Жыл бұрын
Valthukal krshna, sathsamaha irukkul ammavin pehchu Thamil arumai
@velanaga3366
@velanaga3366 Жыл бұрын
சேர்பொன் இராமநாதனும் அனைவரும் சமத்துவமாக வாழலாம் என்று நினைதபடியால்?????
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju Жыл бұрын
குருஜி…….மிக்க நன்றிகள் மீண்டும் நல்லதொரு அன்பான………..அம்மாவை காமிச்சதற்கு……!!💯🙏💯 ரொம்ப அழகாக பேசுறாங்க….கேட்கவும் இனிமையாகவிருக்கிறது…..!!🥰💯🥰 அன்பான அம்மாதான் ஏன்னா தன் பிள்ளையை கைவிடாம பார்க்கிறாவே. நன்றி அம்மா.!!🙏💯🙏 அருமையான பதிவு. மீண்டும் நன்றிகள் குருஜி….!!💯🙏💯
@Latha641
@Latha641 Жыл бұрын
அம்மாவை பார்க்கும் போதும் அவாவின் கதை கேட்க்கும் போதும் தனி அழகு ❤அம்மா❤.உங்கள் சேவை தொடரட்டும் தம்பி🙏🥰
@selvikm1502
@selvikm1502 Жыл бұрын
நல்ல அம்மா முதலில் பார்க்கிறேன் பணம் வேண்டாம் எனறு சொல்கிறா எவ்வளவு நல்ல உள்ளம் இந்த அம்மாவிற்கு❤❤
@subashini6425
@subashini6425 Жыл бұрын
கிருஷ்ணா நீங்களும் அம்மாவும் கதைக்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது அம்மாவின் மனசு தங்கம்❤❤❤❤❤
@tilayogesgaming
@tilayogesgaming Жыл бұрын
RD Eye emergenza in inglese e 4 di domani dobbiamo fare il disegno di domani mattina e 4😢 in 😢inglese 😮🎉😮🎉🎉
@tilayogesgaming
@tilayogesgaming Жыл бұрын
😂😂
@VinothBala-o6v
@VinothBala-o6v Жыл бұрын
விட்டால் வீட்டில கொண்டுவந்துவிடுவியள் போல? பொது மக்களை நான் வெறுக்கவில்லை யாவரும் சமனே ஆனால் இவர்கள் ஒரு துவேச கட்சிகளினால் கொண்டுவரப்பட்டவர்கள். இவர்கள் அப்பவே சொன்னால் இங்கு வந்திருக்க முடியாது ஆனால் சொன்னார்களா?இவர்களும் வீரசேகர ,வீரவிதான வீரவன்ச இப்படி சொல்லிகொண்டே போகலாம் இவர்களின் வழிகாட்டலில் வந்தவர்கள். அன்றிலிருந்து இன்றுவரை இந்த சிங்களவனினால் எத்தனை ஆயிரம் தமிழ் குடிமக்கள் குடியை இழந்திருக்கிறார்கள்? இதைக்கூட உங்கள் மனம் ஏற்கவில்லையோ? ஒரு சாதாரண குடிமகன் காசு இல்லையென்றால் கொடுங்கள் நாம் தடை சொல்லவில்லை, இவர்களை யார் கொண்டுவந்து விட்டார்களோ அவர்கள் பணம் கொடுக்கட்டும் அவர்களிடம் சென்று பணம் கேட்கட்டும் அதை விடுத்து இந்த துட்டகை முனுவுக்கு உதவி செய்கிறீர்களே உங்களை நினைத்து பரிதாபப் படுவதா இல்லை அறியாமையா?எதைச் சொல்வது. உங்களை போல மக்கள் இருக்கும் வரை தமிழனுக்கு விடிவு இல்லை.
@ontariocanada6668
@ontariocanada6668 Жыл бұрын
@@tilayogesgaming what language is that?
@truthisbitter9801
@truthisbitter9801 Жыл бұрын
வெறுப்பை ஊட்டாமல் அன்பை சமாதானத்தை போதிக்கும் கிருஷ்ணா.. மிகவும் நல்லது.. உங்களை போன்றோர் நம் தமிழ் சமூகத்தில் அதிகமாக வர வேண்டும்.
@rogersrivasan2150
@rogersrivasan2150 Жыл бұрын
தம்பி உங்களுக்கு நன்றிகள் இதனை அழகாக,பண்பாக செய்திருக்கிறீங்கள்.அவாவுக்கும்தமிழில் பற்றுண்டு. எல்லா மக்களும் நமது மக்களே. எனக்கும் உங்க வந்து பாக்க ஆசை லண்டனிலிரிந்து வரும்போது இவ்வருடம். தம்பிக்கு நன்றி.அம்மாவுக்கு ஓர் TV வாங்கி குடுக்கலாம் .உங்கள் நம்பரை அறியத்தாங்கோ.
@ammaleelaskitchen
@ammaleelaskitchen Жыл бұрын
அம்மாவின் கதை அருமை அருமை பாட்டு சூப்பர் சூப்பர் ❤️❤️❤️😘😘👌 வாழ்த்துக்கள் தம்பி கிருஷ்ணா ❤️
@Ragavan0401
@Ragavan0401 Жыл бұрын
தமிழோ!!! சிங்களமோ ! மனசு தான் முக்கியம்!!! 🙏🏽🙏🏽👍🏽
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 Жыл бұрын
தமிழ் சிங்கள வேற்றுமையின்றிஒற்றுமையாய்வாழ்வது சிறந்தது
@eunicerajah4304
@eunicerajah4304 Жыл бұрын
Yes. Thuvesham vendame.
@sinnathampyjeganathan8524
@sinnathampyjeganathan8524 Жыл бұрын
நாம் அனைவரும் இலங்கை தாயின் பிள்ளைகள் ஒற்றுமையாக வாழ்வோம்👍👍👍
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 Жыл бұрын
அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@eunicerajah4304
@eunicerajah4304 Жыл бұрын
Yes. Sinhalese, Tamils have the same blood. So we have to love our them also
@thirumaranvinushan
@thirumaranvinushan Жыл бұрын
@@eunicerajah4304 Ya you also love mahintha family They also trying to get president post, Next election you can vote them to do it with your kind relatives
@manikkarajahsocrtes9118
@manikkarajahsocrtes9118 Жыл бұрын
Nee pooi vaaluda oppaai
@vanathyamirthalingam227
@vanathyamirthalingam227 Жыл бұрын
Good. Very sin can help.
@sathiyarajan8109
@sathiyarajan8109 Жыл бұрын
மகன்மார் இருவருக்கும் என் இதயம் கனிந்த நன்றி. மகன் இவர்களுக்கும் எங்களுக்கும் என்ன? நாங்களும் கொழும்பில் வாழ்ந்த காலங்களை நினைத்துப்பார்க்கின்றோம். இவர்கள் எங்களுக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் சந்தர்ப்பம் சூழ்நிலை. என்றாலும்கூட, தமிழரின் வளர்ச்சியில் பெறான்மை கொண்ட இனம்தான் சிங்களம். ஆனால் அம்மாவைப்போன்ற நல் உள்ளங்களும் இருக்கத்தான் செய்கின்றது. வஞ்சகம் இல்லாத இதயம். ஆண்டவரின் ஆசீர்வாதம் பரிபூரணமாக கிடைக்கட்டும்.
@vjrupan7722
@vjrupan7722 Жыл бұрын
❤🕉️☸️✝️☪️❤ நாம் அனைவரும் இலங்கை தாயின் பிள்ளைகள் " இனம் மத பேதமின்றி ஒற்றுமையாக வாழ்வோம்..
@mohamedihsan5354
@mohamedihsan5354 Жыл бұрын
❤ That's correct bro
@arudkumaranwinayagarajah2531
@arudkumaranwinayagarajah2531 Жыл бұрын
100%
@KkNagarani
@KkNagarani 5 ай бұрын
​@@mohamedihsan5354😮
@KkNagarani
@KkNagarani 5 ай бұрын
Thefts twdtvofv
@KkNagarani
@KkNagarani 5 ай бұрын
Hi
@ashascott429
@ashascott429 Жыл бұрын
இந்த அம்மா மன நிறைவான வங்க.கிடைக்கிறது என்று ஆசைபடவில்லை.தன் காலத்திற்கு பிறகு மகனின் நிலை என்னவாகுமோ என்று நினைத்து வருத்தபடுகிறார்.அதற்க்கு மட்டும்தான் கோரிக்கை வைக்கிறார்.சிறந்த தாய்.பெரிய சல்யூட் அம்மா உங்களுக்கு.
@tharshinitharshini-xj9qv
@tharshinitharshini-xj9qv Жыл бұрын
தம்பி உங்கட நல்ல மனசுக்கு ஆண்டாண்டு காலம் நோய் நொடி இல்லாமல் குடும்பத்தோடு சந்தோசமாக வாழவேண்டூம் தம்பி
@shancharan7834
@shancharan7834 Жыл бұрын
சிங்கள, தமிழ் வீடுகளுக்குரிய வித்தியாசம் அவர்களிடதில் கஷ்டப்பட்டவர்கள் வீடுகள், ஏன் களிமண் வீடுகளை கூட அழகாக, சுத்தமாக வைத்திருப்பார்கள். நம்மிடத்தில் குறைவு.
@JJ-pj1jv
@JJ-pj1jv Жыл бұрын
Very true
@aprathap7187
@aprathap7187 Жыл бұрын
True
@sithirskumariparathithasan483
@sithirskumariparathithasan483 Жыл бұрын
நாவற்குழியில் நிறைய கஸ்ரப்பட்ட தமிழ் குடும்பங்கள் இருக்கின்றனர் முடிந்தால் அவர்களுக்கும் உதவி செய்யவும்.
@nnamasivayam8878
@nnamasivayam8878 Жыл бұрын
நல்ல ஒரு பதிவு நல்ல மனம் உங்கள் பதிவுகள் எல்லாமே பண்புகள் நிறைந்தவை இனிதான நல்வாழ்த்துக்கள்🌺❤️🙏🏻
@kuganeswaryselvananthan9252
@kuganeswaryselvananthan9252 Жыл бұрын
அம்மா சொல்லும் பாட்டு __ "உன்னைக்காணாத கண்ணும் கண்ணல்ல ..... "
@vignesvaryyogeswaran6208
@vignesvaryyogeswaran6208 Жыл бұрын
கிருஷ்ண வாழ்த்துக்கள் எல்லோரும் மனிதர்கள்
@jeevana6550
@jeevana6550 Жыл бұрын
ரொம்ப சந்தோசம் கிருஷ்ணா...வயசு போன அம்மாக்கு உதவியது பார்க்க கண் கலங்குது.எல்லாரும் மனிதர்கள் தானே...
@nirmalathevilogeswaran
@nirmalathevilogeswaran Жыл бұрын
அம்மாவின் கதை கேக்கும் போது கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல இருக்கு கிருஷ்ணா உங்கள் சேவைக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 👍👍👍❤
@sasisasi1357
@sasisasi1357 Жыл бұрын
அந்த தாய்ன் மனசி யாருக்கும் வராது நல்ல மனம் உடையவர் வாழ்த்துக்கள் தம்பியா
@sarojakumarasamy5624
@sarojakumarasamy5624 Жыл бұрын
அந்த தாயின் மனம் பெரியது.பணம் என்றால் போதவில்லை என்று சொல்லும் பலரில் தனித்து நிற்கிறார்.கிருஷ்ணா நீர் செல்லும் இடம் நிச்சயம் செழிக்கும்.அனுசன் கிருஷ்ணா இருவரையும் காணும் போது மனம் மகிழ்ச்சியாகிறது.சேவை தொடர வாழ்த்துக்ள்
@winnisathees6699
@winnisathees6699 Жыл бұрын
சுனிலா பெரேரா அம்மா சூப்பர் அவாட வீடு நல்ல வடிவு இந்த வயதில் கூட அழகா இருக்கா உங்கட interweave 👌
@rajinis1671
@rajinis1671 Жыл бұрын
அம்மாவுடன் கதைக்கும் போது சந்தோசமாக இருக்கு அப்பு வாழ்த்துக்கள் 👌❤️🌹😀
@VinothBala-o6v
@VinothBala-o6v Жыл бұрын
ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள் சாதரண பொதுமக்களை நான் குறை சொல்லவில்லை யாவரும் மனித இனம் அதற்கு அப்பால் இவர்கள் யார்? தமிழ் இடத்திலே வந்து என்ன செய்கிறார்கள்? யாவரும் மனிதராம் வெட்கமில்லை உங்களுக்கு அன்று குனித்த கூட்டம் நீங்கள் இன்றுவரை தலை நிமிரவில்லை குனித்து குனிந்து நாரி சவண்டு அடிவாங்கி அடிவாஙி விறைத்துப்போன முதுகெலும்பு இன்னுமா விழங்கவில்லை? விமல் வீரவன்சா ,வீரசேகரா யார்? தற்போது எங்கள் பழையபுராதன சின்னங்களை அழித்து தமிழனை இல்லாதொழிக்கிறானே இன்னுமா விளங்கவில்லை? பொதுமக்கள் தண்டிப்பதிலே நான் உடந்தை இல்லை ஆனால் இவர்கள் தலை அசைக்காமல் நான் தமிழிடதிலே சென்று அங்கே பிரச்சனை உண்டுபண்ண என் மனம் கேட்கவில்லை நான் அங்கே போகவில்லை என்று சொன்னால் இவர்கள் இங்கே வந்திருக்க முடியாது . இவர்களும் அவர்கள் பொம்மைகள். இவர்கள் கையாலே அடிவாங்கும் போது தான் முதுகு வலிக்கும் அப்போ பாருங்கள் அதுவரைக்கும் நீங்கள்?????
@AlexS-ul7dp
@AlexS-ul7dp Жыл бұрын
கிருஷ்ணா அண்ணா you are the best...... எல்லா நல்ல உள்ளம் கொண்ட அம்மாவும் எங்களுக்கு அம்மாதான். From: Ottawa, Canada ALEX and ANUJA
@kumarbakiya6333
@kumarbakiya6333 Жыл бұрын
தம்பி போட்ட வீடியோ எத்தனையோ பார்த்து இருக்கிறேன். இந்த அம்மா வளவு ஏவ்வளவு சுத்தமாக வைத்து இருக்கிறார்.
@T.kavikavi01
@T.kavikavi01 3 ай бұрын
சிஙகள ஆக்கள் எப்போவும் சுத்தமாகவும் விட்டயும் சுத்தமாக vaithu😍 இருப்பாக apprama அவங்க வேலை உழைப்புதான் முதல்
@lakshmidevi169
@lakshmidevi169 Жыл бұрын
உன்னை காணாத கண்ணும் கண்னல்ல உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல.நீசொல்லாத சொல்லும் சொல்லல்ல.நீ இல்லாத நாளும் நாளல்ல.
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 Жыл бұрын
அம்மாமார் மேல் மகன் காண்பிக்கும்ஆதரவுக்கும்அன்புக்கும்கர்த்தர்ஆயிரம்மடங்கு ஆசீர்வதிப்ப்பார்
@thayalinibalendran1443
@thayalinibalendran1443 Жыл бұрын
இப்படியான மனிதர்களும் இருக்கிறார்கள்❤❤❤🎉
@carolinejeevaratnam2894
@carolinejeevaratnam2894 Жыл бұрын
நல்ல ஒரு செயல் sk வயதானவர் உதவியது வரவேற்கத்தக்கது
@sivaalagan6260
@sivaalagan6260 Жыл бұрын
அம்மா ஒரு ஞானி போல வாழ்க்கை.
@Sara-ty3cp
@Sara-ty3cp Жыл бұрын
நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாய் வாழ வேண்டும். ஆண்டவர் துணையிருப்பார்.
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 Жыл бұрын
பிரியமானவனே உன் ஆன்மா வாழ்வதுபோல் எல்லாவற்றிலும்வாழ்ந்து சுகமே இருப்பாய்உன் வாழ்நாள் முழுவதும் நன்மையும் கிருபையும் உன்னைத்தொடரும்
@shantig4907
@shantig4907 Жыл бұрын
இந்த அம்மாவின் கதை பேச்சு நல்லாயிருக்கிறது
@roshanthroshanth8833
@roshanthroshanth8833 Жыл бұрын
இது பழைய பாடல் கிருஷ்ணா. கலர் படம். இந்த அம்மாவுடைய வீடு ரொம்ப அழகா இருக்கு 💯💯💯💯💯. நல்ல மனது படைத்த ஒரு தாய். வீட்டை சுற்றி ரொம்ப சுகமா இருக்கு. அந்த அம்மா முகம் கூட தமிழ் அம்மா மாதிரி தான் இருக்காங்க 🥰🥰🥰🥰. எங்கள் அம்மாவும் இதேபோல் வயது போன அம்மா. இருந்தாலும் சுத்தமா வைத்து இருக்காள் என்பதை யோசித்துப் பாருங்கள் மக்களே வாழ்த்துக்கள் 💐💐💐💐💐 அம்மா. ரொம்ப நன்றி கிருஷ்ணா இந்த மாதிரி வீடியோ ரொம்ப பார்ப்பேன்.
@bavatharinisivamohan2886
@bavatharinisivamohan2886 Жыл бұрын
அம்மாவின் பேச்சு தனி அழகு. அன்பான பேச்சு. கிருஷ்ணாவிற்கு ரொம்ப நன்றி.
@thalayasingamsellathurai-oh2kk
@thalayasingamsellathurai-oh2kk Жыл бұрын
தம்பி கிருஷ்ணா வாழ்த்துகள் நாங்கள் எல்லோரும் இலங்கை மக்கள் எல்லோரும் ஒற்றுமையாக. இருக்க. வேண்டும்
@nirmalaumaventhan2810
@nirmalaumaventhan2810 Жыл бұрын
என்ன அழகாக அந்த அம்மா தமிழ் கதைக்கிறா.
@thaeepanadarsha5268
@thaeepanadarsha5268 Жыл бұрын
Kஉங்கள் வீடியோ மூலமாகத்தான் நாங்கள் அறிந்து கொண்டோம் இப்படி ஒரு கிராமம் இருக்கு என்று
@kanapathippillaiarasakesar623
@kanapathippillaiarasakesar623 Жыл бұрын
மிகவும் அருமை கிருஷ்ணா.நீர் செய்த உதவி உமது மனிதனேயத்தை முன்நிறுத்தியது.❤.அந்தத் தாயுள்ளம் வேண்டாம் என்று சொல்லி உங்களை பற்றி சிந்திச்செ அந்தபாசம் சொல்லில் அடங்காது அன்பேன்னும் மழையில் அகிலம் நனையட்டும்
@saaa953
@saaa953 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு அம்மா வின் தமிழ் அருமை..
@gunesh-devan4432
@gunesh-devan4432 Жыл бұрын
அந்த அம்மாசொன்னது துலாபாரம்படத்தில காகித ஓடம்கடலலைமேலே போவதுபோலே மூவரும்போவோம் என்றபாடல்.
@KkKk-ik4dl
@KkKk-ik4dl Жыл бұрын
இல்லை...
@baanubaashkar8517
@baanubaashkar8517 Жыл бұрын
அனைபரும் மனிதர்கள் தான் ஆனாலும்.அம்மா பாவம் சிங்களவர் தமிழர் அனைபரிற்கும் ஒரே இரத்தம் தான் ஆனாலும் பாட்டி பாவம்
@puwanjisas2543
@puwanjisas2543 Жыл бұрын
தம் மொழி ஒன்றும் இல்லை இந்த பூமியில் ஒரு முறை தான் வாழ்வு அதை தேவனுக்காக ஒற்றுமையாக நீதியோடு அன்போடு வாழ்வோம் தேவனுக்கு கிரேக்கன் என்றும் இல்லை இப்ராஹீம் என்றும் இல்லை அவர் ஒருவரே கிருஷ்ணா நன்றி பணி தொடர வாழ்த்துக்கள்
@mirosh7414
@mirosh7414 Жыл бұрын
அன்றும் இன்றும் என்றும் கிருஷ்ணா ❤️❤️💯🔥🔥🔥 என் உயிர் இருக்கும் வரை கிருஷ்ணா அண்ணா ஃபேன் 😘...
@melvin6432
@melvin6432 Жыл бұрын
Brother very happy you have done a great job. All are human must love each other. Especially speaking tamiil and love to live in our people. God bless you krishna. Brother always help the elderly lady. I would like to help from Tamil Nadu INDIA 🇮🇳.
@EelathinKural
@EelathinKural Жыл бұрын
இப்படி கதைத்து கதைத்துத்தான் எங்களை இந்த நிலமையில் வைத்திருக்கிறார்கள் கிருஷ்ணா தயவு செய்து இவ்வளவு நாளும் உங்கள் சேவை நல்ல மாதிரி போகுது இந்த பொழுதுபோக்குவேலையைவிட்டுட்டு உங்கள் சேவையை செய்தால் உங்கள் பெயர் மென்மேலும் உயரும்
@Eelathamilan3530
@Eelathamilan3530 Жыл бұрын
நாம் எப்படி சமாதானம் ஒற்றுமை என்று சிங்களவன்ட காலை நக்கினாலும் அவன் சொல்லுவான் இந்த நாடு சிங்கள பௌத்த நாடு என்று.. நம்மை அடிமைப்படுத்ததான் நினைப்பான்..
@balamohanathas9565
@balamohanathas9565 Жыл бұрын
எல்லோருடைய இரத்தமும் சிவப்பு தானே.தேவனுடைய சிருஷ்டிப்பில் எல்லோரும் சக உதிரம் உடைய சகோதரங்களே!.ஆமேன்.🙏
@janushaanstudios
@janushaanstudios Жыл бұрын
Pundaaa
@suthakajendran8697
@suthakajendran8697 Жыл бұрын
கிருஸ்ணா அம்மாவின் கதை பேச்சு மிகவும் அருமை 👌👌
@sjtalks5
@sjtalks5 Жыл бұрын
I remembered my grandmother when I saw this video. I have never seen anyone refuse to take money when you help them. She is really great and Thank you for helping her 🙏
@அஞ்சலிதேவி-ட9ள
@அஞ்சலிதேவி-ட9ள Жыл бұрын
எந்த மதமாய் இருந்தாலும் அன்பான உள்ளம் இருதால் போதும்
@nnamasivayam8878
@nnamasivayam8878 Жыл бұрын
சரியான பளுத்தான் சிறந்த பணிகள் வேளை வரும் போது மலையக மக்களின் பகுதிகள் நீங்கள் செல்ல ஆவல்
@ritchythasan3050
@ritchythasan3050 Жыл бұрын
காகித ஓடம் கடலலை மேலே போவதுபோலே மூவரும் போவோம்.
@muthubram3468
@muthubram3468 Жыл бұрын
அனைவரும் இலங்கை தாயின் பிள்ளைகள் ஒற்றுமையாக வாழ்வோம் grazie mille genova.italy
@gairajan2468
@gairajan2468 Жыл бұрын
Very nice video. She is such a pleasant & lovely lady. At her age with many problems & the responsibility of looking after a 50yr old son, she is still leading a pleasent & happy life👍👌. May God bless her & give her some peace & happiness in her twilight years🙏🏻. Krishna, you are a very fair, kind & compassionate human being. God's blessing will be there for you always. This lovely lady has kept her home & garden so neat & beautiful🌟🌟🌟. The thing that I can't understand is, why most of the people living in poorer areas of Jaffna don't keep their homes & garden clean or neat🤔. You don't have to be rich to keep your home & environment clean. It has nothing to do with poverty. Their awareness to a clean living is very low. Very sad to see it. Thanks for helping this lovely lady. Even if she is living in difficult circumstances, she was very reluctant to take the money you offered her. That's a great quality👌. Appreciate your help to her🙏🏻💕. All the very best to you & your team. May God blees you all.
@jenajenit95
@jenajenit95 Жыл бұрын
மனிதம் சிறந்தது இதில் வேற்றுமைகள் தேவை இல்லை, அவர்களிலும் நம்மிலும் இருக்கும் அரசியல் சாக்கடைகளே மக்களை மகருகமாக்குவார்கள். நல்லதொரு காணொளி கிருஷ்ணா ❤️love u.
@kuperanlavan4817
@kuperanlavan4817 Жыл бұрын
என்ன. ஒரு. நன்றி. உள்ளம். கொண்ட. அம்மா. உலக. மக்கள். பல. விதம். பலதயும். எதிர். பார்பாங்கள். இந்த. அம்மா. எதயும். எதிர். பார்கவில்லை. அன்பை. மட்டும். எதிர். பார்தவ. உங்களை. வணங்க. வேண்டும். அம்மா தெய்வமே. க
@Dshdhdbdbdb53745
@Dshdhdbdbdb53745 Жыл бұрын
தம்பி நீங்க உண்மைக்குமே கடவுள் அனுப்பி வைத்த நல்ல மணிதர். கிர்ஸ்ணபெருமானே தான் நீங்கள் அப்பா
@vijidoss9937
@vijidoss9937 Жыл бұрын
கிருஷ்ணா எனக்கு இது மாத்திரம் தான் சொல்ல தெரியும் எப்போதுமே கர்த்தருடைய பிள்ளைகளுக்கு ஒருபோதும் பாகுபாடு எதுவும் தெரியாது பேதங்கள் தெரியாது கர்த்தர் எல்லாருக்கும் ஒருவர் அதுபோல நீயும் அப்படித்தான் இருக்கிறாய்இந்த அம்மாவுக்கு உதவி செய்ததற்கு நன்றி கிருஷ்ணா ஏனென்றால் உன் உள்ளம்அப்படி தான் மற்றவர்கள் உள்ளமும் அப்படித்தான் உதவின அதற்காக நாங்கள் நன்றி சொல்லுகிறோம் கர்த்தருடைய ஆசீர்வாதம் என்றும் உன்னோடுஇருக்கட்டும்
@kalanithyvideo
@kalanithyvideo Жыл бұрын
அம்மாவோடு கிருஷ்ணா கதைப்பது மிக்க சந்தோஷமாக இருக்கு அம்மா சொன்ன முதல் பாடல் நானொரு குழந்தை நீ ஒரு குழந்தை பாடல் இரண்டாவது பாடல் துலாபாரம் படத்தில் பூஞ்சிட்டு கன்னங்கள் பாடல் நன்றி கிருஷ்ணா 💖🌹🙏
@tamiltech2482
@tamiltech2482 Жыл бұрын
வாழ்த்துக்கள் கிரிஸ்னா அருமையான கானொலி நான் உங்களது கானொலியினை தினமும் தவறாமல் பாற்பவன்
@kasthoorivigneswaran6901
@kasthoorivigneswaran6901 Жыл бұрын
That’s a nice lady, and a nice song she is a queen
@Dshdhdbdbdb53745
@Dshdhdbdbdb53745 Жыл бұрын
எல்லாரும் மணிசன் தானே . எல்லாருமே இறைவனின் படைப்பு தானே. தம்பி அம்மா கதைக்கிறது நல்லா இருக்கு.
@sriharanganeshu4482
@sriharanganeshu4482 Жыл бұрын
அணைத்து மக்களும் நல்லவர்களே அரசியல் என்று வந்ததும். ஒன்றாக ஒத்து போவது இல்லை துரசிஷ்டவசமாக.. இலங்கைக்கும்.
@rogersrivasan2150
@rogersrivasan2150 Жыл бұрын
ஆமாம் துலாபாரத்தில்மிக மிக அருமையான பாடல்கள் பல உண்டு உன்னைக்கானாதகண்ணும் கண்ணல்ல ஓர் அருமையான பாடல். அம்மா மிக நல்லவா
@SMat-tc4hr
@SMat-tc4hr Жыл бұрын
Simple Humanity ❤👏👌😇 Love others as you love yourself 💞. Stay blessed. God be with you 😇
@jeyarajanthonipillai6505
@jeyarajanthonipillai6505 Жыл бұрын
"அழகான ஒரு காணொளி❤
@NaguleswaranPriyatharsini
@NaguleswaranPriyatharsini Жыл бұрын
You are a person who is a good example of humanity. How much understanding do you have for society? I'm pretty sure a lot of people will learn a lot from you. Keep going.
@suthagunesh6786
@suthagunesh6786 Жыл бұрын
Krishna has done a great job, may God bless you and Amma ❤
@niironallur19
@niironallur19 Жыл бұрын
உன் சிலவுக்கும் காசு வேணும்ல .. 1000 மாட்டும் போதும் என்டு சொன்னதுல தான் அம்மா நிற்கிறா... தான் பேறாத மகனின்ட செலவு காசை வாங்கினால் அவன் என்ன செய்வான் என்டு நினைக்கிற மனசு இருக்கிதே... அதான் தாய் அன்பு.❤❤❤
@shanthishan3329
@shanthishan3329 Жыл бұрын
நீ பாதி நான் பாதி கண்ணே இது இடைக்காலப்பாடல்.அமமா சொல்லும் பாடல் நீயொரு பாதி நானொரு பாதி இதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி.இது பழைய பாடல் கிருஷ்ணா.அவரின் கணவர் பாடும் பாடல் என்றாவே.கணவனின் காதல் உள்ளம் புரிகிறது.
@shanthim5993
@shanthim5993 Жыл бұрын
அம்மா சோல்லுரா கிழக்கு பக்கம் தான் அடுப்பு வைக்கனும் என்று அம்மா சொல்லுவது தான் சரி எல்லாம் இனத்திலும் நல்லவர்கள் இருக்கிறார்கள் கெட்டவர்களும் இருக்கின்றார்கள்
@shahanackies9985
@shahanackies9985 Жыл бұрын
கிருஷ்ணா தரமான சிறப்பான முறையில் இ‌ந்த காணொளி இருந்ததது. அனுஷா ன் கேள்விகள் கொஞ்சம் பிரிவினை வாதம் கலந்தது போல இருந்ததது. ஆனா‌ல் கிருஷ்ணன் உன்னுடைய கேள்விகள் அம்மா வின் பதில்கள் 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻 இவை அனைத்தும் வரவேற்கத்தக்கது. நன்றிகளை வாழ்த்துகள்.
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 Жыл бұрын
கர்த்தர் கிருபைஒவ்வொருநாளும்மகனோடு கூடவேஇருந்து பாதுகாக்க வாழ்த்துக்கள்
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 Жыл бұрын
போக்கிலும் வரத்திலும்தினமுமேகூடஇருந்துவழிநடத்துவற்காய் கர்த்தாவேநன்றி
@joncyjohnson4816
@joncyjohnson4816 Жыл бұрын
හොදයි ක්‍රිශ්ණා හරිම සතුටුයි දෙගොල්ලොම සන්තෝසයෙන් ඉන්නවා.
@ganeshthanam7428
@ganeshthanam7428 6 ай бұрын
இந்த அம்மாக்கு சொந்தமா காணி இருக்கு. இந்த மண்ணில பிறந்த எமக்கு ஒரு இடமும் இல்ல. வெளிநாட்டு சொந்தமென்று சொல்லி அவர்கள் வீட்டை பராமரித்து நம்பி இருந்தோம். இப்போ எம்மை நிற்கதி யாக்கி விட்டார்கள் எங்கு செல்வதென்று தெரியவில்லை. இவ் உலகில் நல்ல மனிதர்களும் இருக்கிறார்கள். நயவஞ்சகர்களும் இருக்கிறார்கள்.
@muhammadrahimbinabdullah9896
@muhammadrahimbinabdullah9896 6 ай бұрын
Unnai kannatha kannum kannala nee oru pathi naan oru yaar pirinthalum vethanai pathi 🌹🇲🇾🌹 nice interview brother 🌹🤲🌹 aminn 🌹
@amwajiha
@amwajiha Жыл бұрын
Amma 👍👍😘&Sk God Job God bless you 🙏🙏🙏
@velanaga3366
@velanaga3366 Жыл бұрын
கிறிஸ்னா இந்த சிங்களக் கிராமத்துக்கு விமல்வீரவஞ்ச வந்து காணிப்பேமிற் வழங்கியவர் பெரியோர்களிடம் விசாரித்து கொள்ளுங்கள்!!!
@velanaga3366
@velanaga3366 Жыл бұрын
10 ஆண்டுகளுக்கு முன்பு பேமிற் வழங்கப்பட்டதை தொலைக்காட்சியில் பார்திருக்கிறேன்!!
@mohamedihsan5354
@mohamedihsan5354 Жыл бұрын
அண்ணா நீங்க அம்மாமாரோட நல்லா பேசுவாங்க என வாழ்த்துக்கள் அண்ணா நன்றி அண்ணா 💞
@mhdsharfan517
@mhdsharfan517 Жыл бұрын
"உதுர" என்றால் வடக்கு பக்கம்/ வட பகுதி
@gowrithiyagaraja1418
@gowrithiyagaraja1418 Жыл бұрын
தாய் தந்த பிச்சையிலே பிறந்தேன் அம்மா
@shahanackies9985
@shahanackies9985 Жыл бұрын
அம்மாவின் பெருந்தன்மை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🙏 இப்படி 🙏🙏🙏🙏🙏🙏கிருஷ்ணா?அனு சன் எப்படி?இந்தக் காசை ஒரு தமிழ் குடும்பத்தில் குடுங்க.......அந்த முகத்தையும் இந்த அம்மாவின் முகத்தையும்.............ஒப்பிடுகையில் ..நீங்களே முடிவு எடுங்கள்? நான் சொல் ல வேண்டிய அவசியம் இல்லை. நன்றி கள் வாழ்த்துக்கள்.
@vallipavannalliah3156
@vallipavannalliah3156 Жыл бұрын
கிருஸ்ணா அழகான எனதுதாயும் சிங்கள இனத்தை சேர்ந்தவதான் தந்தை தமிழர் எனது அம்மா இப்பாேது (உயிருடன் இல்லை) நீங்கள் பேசியதாயைப்பாேல அதைவிட யாழ்பாணத்து எம்தமிழை தேன் சாெட்டபேசக் கூடியவ எனதுதாயார் சிங்களமென்று எனக்கு நன்கு விபரம் புரந்தபின்புதான் அதுவும் எனது அண்ணாக்கள் சாெல்லித்தான் அறிந்தேன் எனது தந்தையார் அவவை மிக அன்பாக சிறப்பாக எந்த குறையுமின்றி வாழவைத்தார் அம்மா அவர்களும் ஏழை மக்களுக்கு உதவுவதில் உயந்த பண்புகாெண்டவ என்னும் பலநற்குணங்களை தன்னகத்தே வைத்திருந்தா சமயபேதமின்றி கடவுள் எல்லாம் ஒன்றே என்று சைவசமயத்தையும் சமனாக பின்பற்றினார். நீங்கள் நாவல்குளி அம்மாவை பேட்டிகண்டபாேது என்தாயின் ஞூபகம் வந்தது சிங்கள இனத்திலும் நிறைய நற்குணமும் தமிழருடன் அன்பா ஆக்கிரமிப்பு குணமில்லாமல் நட்பா பழக விருப்பம் காெண்டவர்களும் உள்ளனர் நன்றி கிருஸ்ணா ஒருசில நல்வர்களை இனம்கண்டு தேடி உதவிக்கரம் காட்டுவதற்கு அன்புடன் யேர்மனிலிருந்து பவன்
@aitkenspencemoorthyjr9115
@aitkenspencemoorthyjr9115 Жыл бұрын
Very interesting story. Mum is so sweet . Grate video, bro .
@dgjgunanithy5969
@dgjgunanithy5969 Жыл бұрын
SK தம்பி மனிதநேயத்திற்கு எடுத்துக்காட்டு. பாவம் அந்த அம்மா.மகனை நினைத்து கவலைப்படுகிறார்.SK தம்பி எப்படியாவது அம்மாவின் மகனின் கடைசிகால வாழ்க்கைக்கு உதவ முயற்சிப்பீர்களென நம்புகிறேன்
@shanthinyshanthi8537
@shanthinyshanthi8537 Жыл бұрын
நல்ல. மனசு அம்மாவுக்கு
@pushparanilaxumanan3748
@pushparanilaxumanan3748 Жыл бұрын
உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல பாடல்
@shanthinys3661
@shanthinys3661 Жыл бұрын
Thanks for you mom...nandri krishna god bless you
@kumarpalasingam516
@kumarpalasingam516 Жыл бұрын
வாழ்த்துகள் அம்மா மற்றும் தம்பி 🎉🎉🎉
@ranjieraj5515
@ranjieraj5515 Жыл бұрын
Krishna vazhthukal amma vin kathai kertga super ah iruku Beautiful house❤️ Krishna well done 👍 👍
@krishnavignesh4597
@krishnavignesh4597 Жыл бұрын
Thanks krishna Vaalthukkal ❤tambiya
@makilini1410
@makilini1410 Жыл бұрын
எல்லோரும் மனிதர்கள்தான் கிருஷ்ணா நீங்கள் செய்தது சரி
@kapilanuchiha1155
@kapilanuchiha1155 Жыл бұрын
சூப்பர் கிருஷ்ணா அம்மாவின் பாடலும் சூப்பர் 👍👌🙏
@sabaratnamkamalahasan2120
@sabaratnamkamalahasan2120 Жыл бұрын
Ammaa solvathu unmai ❤❤❤❤thampi kedkum kelvikalum tharamaanavai❤❤❤❤
Новый уровень твоей сосиски
00:33
Кушать Хочу
Рет қаралды 4,4 МЛН
Как мы играем в игры 😂
00:20
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 2,6 МЛН
Новый уровень твоей сосиски
00:33
Кушать Хочу
Рет қаралды 4,4 МЛН