அதிர்ச்சி! 🤭 சொந்தங்களுக்கு உதவி செய்யும் கிருஷ்ணா ? 😃 | Tamil | SK VLOG

  Рет қаралды 102,760

SK VLOG

SK VLOG

Күн бұрын

-------------------------------------------------------------------------
My contact Details👇👇👇
My insta id - S_krishna24
Gmail Id - Skrishna241995@gmail.com
Whatsapp number - +94 716229538
-------------------------------------------------------------------------
My another channel link 👇👇👇
/ @skview8338
-------------------------------------------------------------------------
உதவும் கரங்கள் 👇👇👇
• உதவும் கரங்கள் 🙏🙏🙏
கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
• கிடைக்கப் பெற்ற உதவிகள...
Awareness videos👇👇👇
• Awareness videos
அக்காவின் சமையல்👇👇👇
• அக்கா சமையல் 🤣🤣
எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
• எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
நானும் அப்பாவும் 👇👇👇
• நானும் அப்பாவும் ❤😂😂
பார்சல் unboxing videos👇👇👇
• பார்சல் unboxing ❤🤣🤣
Funny Q & A videos👇👇👇
• Funny Q & A videos 😂😂
Travelling vlogs👇👇👇
• Travelling vlogs ❤
#jaffna
#tamilvlog
#jaffnatamilvlog
#skvlog
#srilankantamilvlog
#helptohelpless
#helptopoorpeople
#வறுமை
#நிவாரணம்
#புலம்பெயர்உறவுகள்
#யாழ்ப்பாணம்
#jaffnatamilyoutuber
#pointoedro
#srilankantamilpointoedrovlog அதிர்ச்சி! 🤭 சொந்தங்களுக்கு உதவி செய்யும் கிருஷ்ணா ? 😃 | Tamil | SK VLOG

Пікірлер: 464
@Latha641
@Latha641 Жыл бұрын
சகோதரி, நீங்கள் உங்கள் குழந்தைகளுடன் சந்தோஷமாகவும் மனநின்மதியுடனும் இந்த அழகியவீட்டில் வாழ இறைவனை பிராத்திக்கின்றோம். தம்பி நீங்க செய்த உதவிக்கு நன்றி 🙏❤
@nimilannithu2125
@nimilannithu2125 Жыл бұрын
உன்மையில் இந்த தங்கையின் வீடு இவ்வளவு உயரத்துக்கு கட்டிக்கொடுத்த அத்தனை புலம்பெயர் உறவுகளுக்கும் மிக்க மிக்க நன்றிகள்.
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 Жыл бұрын
வாழ்த்துக்கள்உங்கள்சேவையைக்கடவுள் ஆசீர்வதிப்பார்
@jathusanjathu9136
@jathusanjathu9136 Жыл бұрын
கிருஷ்ணா சகோ நீங்கள் ஒரு தடவை முல்லைதீவு மாந்தை கிழக்கு பக்கம் சென்று வாருங்கள் ரொம்ப வறுமையில் நிறைய மக்கள் இருக்கிறர்கள்.. அவர்களுக்கும் உங்களுடைய சிறிய உதவி என்டாலும் கிடைக்கட்டும் 🙏🙏🙏🙏🙏🙏
@asmilanofficial8018
@asmilanofficial8018 Жыл бұрын
Nanum sariya kasta padda akalukku oru help keddan ondarai matham whatapp la parthuthu entha pathilum ila 4 tharam msg podan entha pathilum kidaikkala parththum soo sad
@rlovemlove-ui2xk
@rlovemlove-ui2xk Жыл бұрын
உதவி செஞ்சவங்களுக்கும் கிருஷ்ணாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@thayananthan2662
@thayananthan2662 Жыл бұрын
யாரும் தவறாக எளுதாதீங்கள் இந்த தங்கா உன்மையில் எவ்வளவு மன கவலையில் இருந்தா ஆனால் இன்று சிரிப்புடன் சந்தோஷமாக இருக்கிறா என்றால் அது எம் உறவுகளின் உதவி மறந்து போக முடியாது .அதை எங்கள் தம்பி கொடுத்தார். தம்பியா வார்த்தை இல்லை உன்னை புகழ்ந்து பேச உதவிய உறவுகளுக்கு கோடான கோடி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@thayananthan2662
@thayananthan2662 Жыл бұрын
@@srikala1961 உனக்கு உதவி வேண்டுமா
@thayananthan2662
@thayananthan2662 Жыл бұрын
🤞🤞🤞🤞
@vjrupan7722
@vjrupan7722 Жыл бұрын
உதவி வழங்கிய" நல் உள்ளங்களுக்கும், sk அண்ணா அவர்களுக்கும் " கோடான கோடி நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻.... இறைவன் அருள் நிறைந்து நீடூழி வாழ பிரார்த்திக்கிறேன். ❤
@rajessivakumar1573
@rajessivakumar1573 Жыл бұрын
Good work
@bavatharinisivamohan2886
@bavatharinisivamohan2886 Жыл бұрын
உதவிய அன்பு உள்ளங்களிற்கு கோடான கோடி நன்றிகள். பாவம் அந்தப் பிள்ளை. பாம்புகளோடு இருந்திருக்கிறார். பெரிய வீடாக போய்விட்டதென்று குறை கூறுபவர்கள். அந்தப் பிள்ளை இருந்த வீட்டை யோசித்து பாருங்கள்... கிருஷ்ணா உங்கள் சேவைக்கு நன்றி சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை. ரொம்ப ரொம்ப நன்றி கிருஷ்ணா .
@reksanreksan7797
@reksanreksan7797 Жыл бұрын
முதல் முறை சந்திக்கும் போது அந்த சகோதரி அழுத முகத்தோடு காணப்பட்டன இப்பொழுது மிக சந்தோசமாகா இருக்கின்ரார் இந்த சகோரிக்கி உதவி செய்த உள்ளங்களுக்கும் ❤கிறிஸ்னா அண்ணாகும் வாழ்துக்கள்
@maxthiru110
@maxthiru110 Жыл бұрын
கிருஷ்ணா சொன்னவர்களுக்கு நீ சொல்லவேண்டியது ஒன்றேஒன்றுமட்டும் தான் எல்லோருமே என் சொந்தம் மாமன் மச்சான் நான் மானம் உள்ள புகழ்பெற்ற தமிழன் ❤❤❤❤❤❤
@shanthim5993
@shanthim5993 Жыл бұрын
இந்த மகளுக்கு உதவி செய்த அனைத்து உள்ளங்களுக்கு நன்றி கிருஷ்ணா உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி
@jekkumarjekkumar9839
@jekkumarjekkumar9839 Жыл бұрын
நீங்கள் அனைத்து உறவுகளுக்கும் சொந்தம், அவர் புறிந்து கொள்ள வேண்டும். எமது உறவுகளை உறவுகளாக நேசிக்கும் நீங்கள் சொந்தம் தான். கிருஸ்ணா தம்பிக்கு வாழ்த்துக்கள்.
@sasisasikka6461
@sasisasikka6461 Жыл бұрын
உதவிய உறவுகளுக்கும் அதை பொறுப்புடன் கொண்டு சேர்க்கும் அண்ணனுக்கும் வாழ்த்துக்கள்❤❤❤❤❤ நன்றிகள்🙏🙏🙏🙏🙏
@jaffnakurumpasidylondon
@jaffnakurumpasidylondon Жыл бұрын
Super thambi
@nathannathan6538
@nathannathan6538 4 ай бұрын
நன்றி கிருஸ்ணா, கடவுள் உங்களோடு கூட இருப்பார்ராக. பணம் கொடுத்து உதவி செய்த என் தமிழ் உறவுகளே, உங்கள் ஒவ்வோரு வரையும் கடவுள் ஆசீர்வதிப்பார் ,என்று நம்புகிறேன், நான் தினமும் கடவுளை உங்கழுக்காக வேண்டிக் கொள்ளுவேன்.
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
நீங்கள் செய்யும் உதவிகளுக்கு மிக்க நன்றி உங்கள் சேவை இன்னும் நிறைய பேருக்கு சென்று கிடைக்க வேண்டும்
@sithirskumariparathithasan483
@sithirskumariparathithasan483 Жыл бұрын
கிருஸ்ணா எல்லாவற்றையும் கடந்து செல்லுங்கள் உங்கள் சேவை மென்மேலும் வளர வேண்டும்
@PathmanThennarasu
@PathmanThennarasu Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா இந்த சகோதரி உதவி செய்தமைக்கு. உங்களை போல் இருப்பது அரிது அருமை அண்ணா. மற்றும் இவவுக்கு உதவிய உறவுகள் அனைவருக்கும் கோடி நன்றி கள்.அருமை தம்பிகள் வாழ்த்துக்கள்.
@nirmalaumaventhan2810
@nirmalaumaventhan2810 Жыл бұрын
அந்த அக்காவும் சந்தோசமா வளமுடன் வாளவேணும் பாவம் அக்கா. அக்கா சாதித்து காட்டுங்கோ. அவனைபோல இருக்கிறவங்கள் நல்லாவே இருக்க மாட்டாங்கள் கடவுள் தண்டனை கொடுப்பார். 🙏🏽
@thalayasingamsellathurai-oh2kk
@thalayasingamsellathurai-oh2kk Жыл бұрын
கிருஷ்ணா நீங்கள் செய்கிற உதவி கடவுளுக்கு சமன் இந்த. உதவி செய்த. அனைவருக்கும் கோடி நன்மை
@sathiyarajan8109
@sathiyarajan8109 Жыл бұрын
மகன், அழகான வீடாக அமையும் என நினைக்கின்றேன். தேவனுக்கே நன்றி
@sobashouse7299
@sobashouse7299 Жыл бұрын
சகோதரி முகத்தில் மகிழ்ச்சி இப்போது காணக்கிடைக்கிறது மிக்க நன்றி இறைவா 😊
@kalamanisriskandarjan7872
@kalamanisriskandarjan7872 Жыл бұрын
யாருக்கும் செய்யலாம் அவர்களும் கஷ்டத்தில் இருந்திருக்கலாம் இதற்கென்றே சில மனிதர்கள் தாங்களும் செய்யமாட்டார்கள் செய்பவர்களையும் விடமாட்டார்கள்,❤❤ தொடரட்டும் உங்கள் பணி வாழ்க தம்பி
@ஈழமாறன்
@ஈழமாறன் Жыл бұрын
கிருஷ்ணா, இந்த குடும்பத்துக்கு தொடர் உதவிகளை பெற்று சேர்ப்பதற்கு, தங்களுக்கும், உதவியிருக்கும் உறவுகளுக்கும் நன்றிகள். ஒவ்வொரு மனிதனும் தன் மனதால் தான் மற்றவரை பார்ப்பார்கள்(அளப்பார்கள்) - சுவாமி விவேகானந்தர் ஞான தீபம் நூலில் இருந்து. உங்களை விவசனம் செய்யும் மனிதர்கள் தம் மனதினை படம் பொட்டு காட்டுகிறார்கள் அவளவுதான். ஓம் நமச்சிவாய 💚
@shanthyarthur5352
@shanthyarthur5352 Жыл бұрын
வணக்கம் கிருஷ்ணா இயேசு உங்களை ஆசீர்வதிப்பார் ❤🙏
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju Жыл бұрын
SK Guruji.......Hats Off to you for your Great service to this single mother.....!!👍🎩👍 குருஜிக்கும் உதவிய உறவுகளுக்கும் மீண்டும் மீண்டும் கோடி நன்றிகள்.....i🙏💯🙏 In fact நன்றி சொல்ல வார்த்தைகள் தேடுகிறேன் என்பதுதான் உண்மை.....!!🙏🙏🙏 Long Live Everyone....!!🙏💯🙏
@shamelmedical6224
@shamelmedical6224 Жыл бұрын
Guru ji I see always your comments are positive and encouraging.Good attitude.
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju Жыл бұрын
@@shamelmedical6224 Thank you! And, this is how I simply Respect SK's hardships managing money, the people needs support & creating videos for us to comments good/bad…..!! I can list so many of his Good Attitudes & to put together with one Word would be "Guru+Ji". Simply put Respecting his Everyday's hardships. Thx!🙏🙏
@Nayan316
@Nayan316 Жыл бұрын
யாழ்பாணம் தீவுப்பகுதியில நிறைய கஷ்டப்பட்டவங்க இருக்காங்க உதவி செய்யலாமே
@mirosh7414
@mirosh7414 Жыл бұрын
அன்றும் இன்றும் என்றும் கிருஷ்ணா ❤️❤️💯🔥🔥🔥 என் உயிர் இருக்கும் வரை கிருஷ்ணா அண்ணா ஃபேன் 😘...
@vijayaratnamvijayakumar
@vijayaratnamvijayakumar Жыл бұрын
தம்பி கிருஸ்ணா நீர் கதைக்கும் விதமே மக்களை கவர்கின்றது் உனது பெரியப்பாவின் மகளாக தங்கையை ஏற்றுக்கொள்ளவும் நன்றி வாழ்க வழமுடன்
@rajinis1671
@rajinis1671 Жыл бұрын
நன்றி அப்பு உதவிய சகோதரங்களுக்கு கோடி நன்றி🙏🌹😀
@papa1papa118
@papa1papa118 Жыл бұрын
மேய்யபோன பசுவை கண்டுபிடீத்து அக்காவின் கையில் ......... தங்கைக்கு உதவிய உறவுகளுக்கு கோடீ நன்றிகள் .வாழ்க வளமுடன்......... தம்பி கிருஷ்ண.அணுசன். நற்பணி தொடர வாழ்த்துக்கள். மக்களின் துயர்துடைக்க இறைவன் துணை..........
@Lakkuish
@Lakkuish Жыл бұрын
தம்பி கிருஷ்ணா முழங்காவிலில் தண்ணீர் தாகத்துக்குக்கூட வண்டியை நிறுத்தவேண்டாம். காரணம் கொசுத்தொல்லை ஜாஸ்தி அவ்வளவுதான். We thank whoever helping this helpless single mother with two children. and a special thanks to Krishna and his team. You guys are doing a great job. wonder where are these Tamil Member of Parliamentarians?
@jeyarajanthonipillai6505
@jeyarajanthonipillai6505 Жыл бұрын
சொல்லவேயில்லை பெரியப்பா மகள் என்று,😅😆😁 நன்றி உதவிய உறவுகளுக்கும்,🙏🙏
@wimalaraju5093
@wimalaraju5093 Жыл бұрын
Lovely. Krishna thanks for helping this daughter. Trust in God. உதவிகள் கொடுத்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி. May God Bless You and your families.❤😊😊❤❤
@devyjeyam1228
@devyjeyam1228 Жыл бұрын
வணக்கம் கிருஷ்ணா முதலில் உங்களுக்கும் உதவி செய்த அனைவருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி தம்பி, அந்த அக்காவின் முகத்தில் உள்ள சந்தோசம் பார்க்கவே சந்தோசமாக இருக்கிறது இன்று போல் என்றும் சந்தோசமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்
@varathinijathu1009
@varathinijathu1009 Жыл бұрын
God bless you sk அண்ணா தங்கம் அண்ணா நீ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@srivithu3129
@srivithu3129 Жыл бұрын
வெற்றியாக வேலைத்திட்டம் நிறைவேற்றப்படும் இந்த உலகம் தாழ்ந்தாலும் ஏசும் வாழ்ந்தாலும் ஏசும் இது தான் உலகம்
@jahleeljahleel5571
@jahleeljahleel5571 Жыл бұрын
❤🌹👋💯
@ammaleelaskitchen
@ammaleelaskitchen Жыл бұрын
💯 true
@herikrishnaherikrishna995
@herikrishnaherikrishna995 Жыл бұрын
உங்களை மாதிரி உதவி செய்யும் மனப்பக்குவம்உந்த வயசில்ஒருவருக்கும் வராது உண்மையில் தம்பி நீங்கள் கிருஷ்ணரின் ஒரு அவதார புருசன் என்றுதான் நினைக்கின்றோம் தம்பி உங்களின் உதவும் கானொளி ஒன்று விடாமல் பார்த்து வருகின்றேன் தம்பி நன்றி கேட்டதும் கொடுப்பவரே கிருஷ்ணா தம்பி நீ கீதையின் நாயகனே தம்பி கிருஷ்ண எல்லாம் நீ அறிவாய் ( கிளிநநொச்சி a gamesh வன்னிப்பெருநிலப்பரப்பு)
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 Жыл бұрын
நன்றி அப்பன் இந்த உதவிசெய்தஉறவுகளுக்கும் உதவி செய்யக்காரணமானமகனுக்கும்வாழ்த்துக்கள் நன்றிபோதாதுஇருந்தநிலைமறவாது உதவிசெய்தோருக்கும்மகனுக்கும்ஆழ்ந்தநன்றியைத்தெரிவித்தால் அவர்கள்இன்னும்சந்தோசப்படுவார்கள்
@tmdashankwt-rh2cn
@tmdashankwt-rh2cn Жыл бұрын
உதவிய உறவுகளுக்கும் அதை கொண்டு சேர்க்கும் உன் உறவுக்கும் மிக்க நன்றி ❤❤❤ஏதோ பிள்ளை ஆசைப்பட்டுட்டா நல்லபடியாக நிறைவேற இறைவனை பிராத்திக்கிறேன்❤❤❤
@NadarajahRajamanu
@NadarajahRajamanu 2 ай бұрын
Krishna Kavithas Akkini Familie God bless you from Germany 🇩🇪 ❤️❤️❤️🙏🙏🙏
@ranjithrithvikgyan5518
@ranjithrithvikgyan5518 Жыл бұрын
தமிழ் இனமே தலைநிமிர்ந்து பெருமை மிக்க வாழ்க்கை வாழ முயற்சியை மேற்கொள்ள வேண்டும் உதவிய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்
@sahansija3613
@sahansija3613 Жыл бұрын
கஸ்ரப்படும் குடும்பங்களுக்கு உதவி செய்யும் உறவு களுக்கும் எங்கள் கிருஷ்ணா அண்ணாவுக்கும் கேடான கேடி நன்றிகளளை தெரிவித்து கொ ள்கிறோம். நன்றி கிருஷ்ணா அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏😘😘😘
@vanivani9405
@vanivani9405 Жыл бұрын
உதவி பெறுபவர்கள் உதவி செய்பவர்கள் ஏன் இந்த வீடியோவை பார்த்து கிருஷ்ணாவுக்கு ஆதரவு தருபவர்களும் கிருஷ்ணவின் உறவுகளே அப்படி சொல்வது எங்களுக்கு பெருமை தானே அதற்கு கிருஷ்ணவின் உதவிகள் தான் தேவை என்று இல்லை நல்ல உள்ளம் படைத்த கிருஷ்ணவை தம்பி என்று உறவாடுவது எனக்கு பெருமையே உலகு 1000சொல்லும் அதை நாங்கள் பெரிது படுத்தாமல் உங்கள் பணியை தொடருங்கள் கடவுளின் ஆசீர்வாதம் உங்களுக்கு உண்டு god bless you கிருஷ்ணா
@ourcelebrity1774
@ourcelebrity1774 Жыл бұрын
Very correct all are relatives…❤❤❤❤all are sk family ❤❤
@thaeepanadarsha5268
@thaeepanadarsha5268 Жыл бұрын
வீடு எல்லாம் கிடைக்கிறதுக்கு பிற்பாடு எல்லோரும் வாழ்க்கையைத் தேடி போகிற கூடாது தங்கச்சி உனது புள்ளையோட நீ சந்தோஷமாக அந்த வீடு கட்டித் தரும் உறவுகளின் மனதோடு நீ நன்றாக வாழப் பழக வேண்டும்.N.k
@chandrabahuparamalingam4157
@chandrabahuparamalingam4157 9 ай бұрын
உறவாக இருந்தாலும் உதவி தேவைப்படின் செய்வதில் தவறில்லை; புலம் பெயர் உறவுகளின் நிதியை உரியவர்களுக்கு சேர்ப்பதில் கிருஷ்ணா நடுநிலையானவர். நல்லது செய்பவர்களுக்கு தொல்லை துன்பம் தடையெல்லாம் தோன்றும். கிருஷ்ணா! இலட்சியப் பாதையில் தொடர்ந்து செல்லவும். உதவிய புலம் பெயர் உறவுகளுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.உறவுகளின் காத்திரமான உதவிகளை ஆண்டு ரீதியாக ஆவணப்படுத்தி "போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புலம் பெயர் உறவுகளின் உதவிக் கரம்" என்ற தலைப்பில் தொகுத்து வைத்திருங்கள்.
@sinnathampyjeganathan8524
@sinnathampyjeganathan8524 Жыл бұрын
கிருஷ்ணாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் உதவிய உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்🌺🌺🌺🌺
@Sara-ty3cp
@Sara-ty3cp Жыл бұрын
நன்றி உதவிய உறவுகளுக்கு, கிஷ்ணா ஒரு கடவுளின் பிள்ளை தான், மகளே, வாழ்த்துக்கள்
@anacletemathanikka4015
@anacletemathanikka4015 Жыл бұрын
அந்த மகளின் முகத்தில் சிரிப்பை கொண்டு வர முயற்சி செய்ய முன் வந்த ஒவ்வொரு நல் உள்ளங்களும் நீடூழி வாழ வாழ்த்துகிறேன் ❤
@LakshaganShan
@LakshaganShan 8 ай бұрын
Roma nanrie
@sinnapodipararajasingam4889
@sinnapodipararajasingam4889 Жыл бұрын
வாழ்த்துகள் கிறிஸ்ணா
@krishnavignesh4597
@krishnavignesh4597 Жыл бұрын
Don't worry krishna your great thanks tambiya God bless you guys ♥
@kumarkarthika7706
@kumarkarthika7706 Жыл бұрын
கிருஷ்ணா பொது சேவையில் இறங்கிட்டா விமர்சனங்கள் அவதூறுகள் எல்லாம் வரும் அதைப்பற்றி கவலைப்படாமல் அரசியலில் இதெல்லாம் சாதாரணம் அப்பா என வடிவேல் பாணியில் போகவேண்டும் வாழ்த்துக்கள் கிருஷ்ணா
@puvaneswaran9650
@puvaneswaran9650 Жыл бұрын
வணக்கம் கிருஷ்ணா நம் புலம்பெயர் உறவுகள் இந்த தங்கைக்கு உதவி செய்ததற்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள்
@ranjanarasu1526
@ranjanarasu1526 Жыл бұрын
கிரு‌ஷ்ணா. கடவுளே தான். சொந்தபணமோ அல்லது யாரோ அனுப்பிய பணமாக இருந்தாலும் அதை கொண்டு உரியவர்களிடம் சேர்ப்பதற்கு மனசு வேண்டும் . பொறுமை வேண்டும்.
@krithikbhavithra3947
@krithikbhavithra3947 Жыл бұрын
Great ma manithan sk brother 💐💐💐 naam thamilar katchi abudhabi thamilan saarpaaga valthugal s.krishna brother vaalum kamarajar and praphagaran group thamilan
@shalomshalon5173
@shalomshalon5173 Жыл бұрын
God bless you Krishna 👍
@kokikokilaa2705
@kokikokilaa2705 Жыл бұрын
உதவிய உறவுகளுக்கும் தம்பிக்கும் மிக்க நன்றி God bless you bro 👍👍
@saaa953
@saaa953 Жыл бұрын
Super tamby நீங்கள் தான் கடவுளின் மறு உருவம் வாழ்க வளமுடன்.ஏழைகளின் தோழன்.
@jashoraj634
@jashoraj634 Жыл бұрын
உதவிசெய்த நல்லுள்ளங்களுக்கு கோடான கோடி நன்றிகள்
@Tamil2002-k1i
@Tamil2002-k1i Жыл бұрын
மற்றவர்கள் சொல்வதைப் காதில் வாங்காமல் இருங்கள் கிருஷ்ணா மனித இனம் திருத்த மாட்டார்கள் பிழை சரி எல்லோரிடத்திலும் இருக்கும் எல்லாம் கடந்து செல்லும் கிருஷ்ணா வாழ்க👌 நன்றி வணக்கம் 🙏
@kansumariampillai8050
@kansumariampillai8050 Жыл бұрын
God Bless you Amen Thank you very much Thampi Krisna
@tharshinitharshini-xj9qv
@tharshinitharshini-xj9qv Жыл бұрын
போற்றுவார் போற்றற்ரும் தூற்றுவார் தூற்றற்ரும் தம்பி உங்கள் பணி தொடரட்டும் தம்பி கவலையை விடுங்கதம்பி
@SatKanagaratnam
@SatKanagaratnam Жыл бұрын
you are peaceful Hart. Everthing you did help Wonderful. I thing you did richt way. copy உதவி செஞ்சவங்களுக்கும் கிருஷ்ணாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@mohammedqatar1234
@mohammedqatar1234 Жыл бұрын
சில..நேரங்கள்..தெருவிலுள்ள..நாய்கள்..விரட்டுவது..வழக்கம்..இறைவன்..பாதுகாப்பான்..அவர்..துனை..எப்போதும்..உங்களுக்கு..உண்டு
@ulso7904
@ulso7904 Жыл бұрын
Kirshna. 👍💯💚❤️
@hygftgggyuu6549
@hygftgggyuu6549 Жыл бұрын
வாழ்த்துக்கள்❤
@thaventhirarajahshathumilan
@thaventhirarajahshathumilan 6 ай бұрын
அடே நாட்.....தலைவ.,..மகனே..... புல்லரிக்கின்றதடா.நம் மறத்தமிழன் சேவை
@jiniponniah530
@jiniponniah530 Жыл бұрын
Haii. Krishna. Video. Good. Thank you. God bless take. Care
@mohammedsuhail8773
@mohammedsuhail8773 Жыл бұрын
நல்லவர்கள் இருக்கும் இடத்தில் கெட்டவர்கள் இருக்க தான் செய்வார்கள்.எதற்கும் மனம் தலராமல் துணிந்து செல்லுங்கள்.உங்கள் பணிகள் தொடர்ந்தும் இன்னும் உற்சாகத்துடன் பயணத்தை தொடருங்கள்.வாழ்த்துக்கள்
@ShanThilak-j6i
@ShanThilak-j6i Жыл бұрын
வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்புபவர்கள் உங்களுக்கு எவ்வளவு பணம் அனுப்புகிறார்கள் அதில் நீங்கள் எவற்றை கொடுக்கின்றீர்கள் என்று யாருக்கு தெரியும் இது ஊறவன் காசில் நீங்கள் வாழ்வது போல் இருக்கிறது தயவு செய்து இப்படியான வேலை செய்யாமல் சொந்த காலில் உங்கள் வேலையை வைத்து தொழில் செய்து உங்களது குடும்பத்தை காப்பாற்றுங்கள் ஐயா
@gowrishankar3272
@gowrishankar3272 Жыл бұрын
True
@raamanarichunan561
@raamanarichunan561 Жыл бұрын
ஊர் பணத்தில் எப்படி கொளுத்திருக்கிறான் என்று இவனின்பழைய வீடியோக்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் புரியும் , கையில் இரண்டு மோதிரம், கழுத்தில் சங்கிலி நாளுக்கு நாள் மாற்றப்படும் உடுப்புக்கள், எல்லாம் ஊர்ப்பணத்திலிருந்து வந்தது தான். இவனின் முகமூடி விரைவில் உடைக்கப்படும்.
@vigneshprabhu6854
@vigneshprabhu6854 Жыл бұрын
சகோதரர் கிருஷ்ணா அவர்களுக்கு நன்றிகள் பல
@ketheeskethees2661
@ketheeskethees2661 Жыл бұрын
Anna neengka katheaikiratha thani alakuthan Anna thangkam sellakuddi avva I miss you all Krishna anna I love you anna thangkam sellakuddi avva ungkala nerula pakkayala enru naan aluthijim irukkan Anna thangkam sellakuddi avva Anna ❤❤❤❤😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
@vijidoss9937
@vijidoss9937 Жыл бұрын
அன்பு சகோதரனே கிருஷ்ணா சந்தோஷம் அந்த சகோதரிக்கு போய் உதவி செய்ததற்காக நன்றி சொல்லும் அந்த சகோதரிக்கு மற்ற உறவுகள் செய்த உதவிக்கும் நாங்கள் என்று சொல்லுகிறோம் கிருஷ்ணா உன்னை நாய்க்கு கூட பிடித்துவிட்டது அங்கிருந்து போக கூடாதுன்னு உன்னோட அது விளையாடிக் கொண்டிருக்கிறது எவ்வளவு ஒரு மகிழ்ச்சி
@SivaSiva-fn1ew
@SivaSiva-fn1ew Жыл бұрын
Congratulations
@YogammahSivanantham
@YogammahSivanantham Жыл бұрын
Manar sanankalukum uravukale nithi seijunko jesus uñkaĺei parkirar elorum valaweñum s oruvaruku madumseijazhenko nanri
@bairathymani
@bairathymani 2 ай бұрын
சூப்பர் வீடு கட்டி முடிக்கப்பட்டது
@baanubaashkar8517
@baanubaashkar8517 Жыл бұрын
உதவி செய்த அந்த உள்ளங்களிற்கு நன்றி உங்கள் இருபரிற்கும் நன்றி
@sivameng7824
@sivameng7824 Жыл бұрын
God bless you brother 🙏🙏🙏🙏❤
@nathannathan7064
@nathannathan7064 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி கிருஷ்ணா
@SivaSiva-ir4jo
@SivaSiva-ir4jo Жыл бұрын
இப்படியான நல்ல உள்ளம் கொண்டவர்கள் நிச்சயமாக தேவை நன்றி கிருஷ்னா தம்பி உங்கள் உதவிகள் தொடரட்டும்
@manickammathiyalakan4927
@manickammathiyalakan4927 Жыл бұрын
அவர்கழுக்காக பிரார்த்தனை செய்ய. சொல்லுங்கள் தம்பி உன் பணி தொடரட்டும் தம்பி
@surendrarajani
@surendrarajani Жыл бұрын
தம்பி கிஸ்ணா இலங்கையில் உள்ள அனைத்து உறவுகளும் உங்கள் சொந்தக்காறர்தான் கவலை வேண்டாம் வாழ்க வழமுடன்......
@kalasellathurai5760
@kalasellathurai5760 Жыл бұрын
தம்பி கவலைப்பட வேண்டாம் தங்கை ஆசீர்வாதமாக இருப்பாங்க கிறிஸ்னா அனுசன்உங்கள் பணி தொடரட்டும்
@jayanthy1872
@jayanthy1872 Жыл бұрын
Thank you Krishna 🙏
@ketheeskethees2661
@ketheeskethees2661 Жыл бұрын
Enda sellathangka intha janma ungka kooda pirakkadi you maru janma irunthaa ungka thangkasiyaka pirakkunum sellathangka anna enda periya vaaei enraa ungkala vilungki viduven neengka enakku maddum than thangka kuddi anna ❤😘😘😘😘😘😘😘😘😘😘😘
@pirapakaranpirapa1245
@pirapakaranpirapa1245 Жыл бұрын
உங்கள் சேவைகள் தொடர்ந்து போகட்டும் இந்த தங்கைக்கும் கிறிஸ்ணா அண்ணாவுக்கும் வாழ்த்துக்கள் 🙏
@arulthasmayoorika3431
@arulthasmayoorika3431 Жыл бұрын
உதவிய உறவுகளுக்கு நன்றிகள்.கிருஸ்னா தம்பிக்கும் நன்றிகள் ❤❤❤❤❤
@krishnakrishna-su6qp
@krishnakrishna-su6qp Жыл бұрын
Super krishna.
@Kscreative9
@Kscreative9 Жыл бұрын
We are most awaited sister’s home updates super super brother ❤❤❤❤ money helped relatives ❤❤❤ thank you so much for your help..❤❤🙏🙏
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman Жыл бұрын
தங்கையே ...வீட்டின் உள் பூச்ச பூசுவதற்கு முன் வீட்டிற்குள் தேவையான மனசுல கூட வசதிகள் மின்சார வயரிங் காண பொருட்கள் ...வீட்டினுள் அடிக்கும் சீலிங் போர்ட் போன்ற பொருட்களை வாங்கி அந்த அவற்றை முதலில் முடியுங்கள் பின்னர் வீட்டினுள் சுவர்க்கு உள் பூச்சை பூசி விட்டு ...மிகுதி பணம் இருந்தால் வெளிப்பூச்சை பூசங்கள் ..கட்டாயமாக வீட்டினுள் சீலிங் போர்ட் அடியுங்கள் ...அது உங்களுக்கு பாம்பு தொல்லையிலிருந்து பாதுகாக்கும் .....சரியான திட்டம்மட்டலில் இந்த பணத்தை சிறுக சிறுக பாவியுங்கள் ...நீங்க வெகு சீக்கிரம் அந்த வீட்டிற்கு அந்த வீட்டுக்கு குடிபோக எதிர்பார்க்கிறோம் .....முக்கியமாக பழைய வீட்டினை இடிக்க வேண்டாம். எதிர்காலத்தில் உங்கள் முயற்சியில் அதனை சிறிய வீடாக மாற்றலாம். உங்கள் அப்பாவும் அதற்கு உதவுவர். தங்கையே இந்த கருத்தைப் பார்த்தால் ஓகே என்று பதிலளியுங்கள்.
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman Жыл бұрын
@@srikala1961 எங்கள் பெரியப்பாவின் மகள் .
@KTSINDUSTRY-xw5px
@KTSINDUSTRY-xw5px Жыл бұрын
Ok
@KTSINDUSTRY-xw5px
@KTSINDUSTRY-xw5px Жыл бұрын
Ok ok
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman Жыл бұрын
@@KTSINDUSTRY-xw5px Thank you Sissy
@nowfal8233
@nowfal8233 Жыл бұрын
மேயப் போன அந்த ஒரு தங்கச்சியின் மாடு இன்னும் வரலையாமா இன்னும்?😂😂😂 அந்த வீட்டுக்கு போகலையா?
@Vadivelbalakannann
@Vadivelbalakannann 6 ай бұрын
ப்ரோ உங்களுக்கு ஒரு பெரிய ஷலூட் ப்ரோ உங்கள் உதவி நீடிக்க வேண்டும் ❤❤❤
@VijenthiranVijay-t6x
@VijenthiranVijay-t6x 9 ай бұрын
உதவிய அந்த உள்ளங்களுககுநன்றி
@sanasana1103
@sanasana1103 Жыл бұрын
Sk brother God bless you and your family anna
@jekkumarjekkumar9839
@jekkumarjekkumar9839 Жыл бұрын
இந்த பூமிபந்தில் நீங்கள் வாழும்வரை, உங்களுக்கு உதவிய உறவுகள் தான் சொந்தம், அவர்களுடன் உறவு தொடரனும்.
@rathashayinigobu3477
@rathashayinigobu3477 2 ай бұрын
Thanks ❤❤❤❤
@kapilanuchiha1155
@kapilanuchiha1155 Жыл бұрын
கிருஷ்ணா கடவுள்தான் சூப்பர் 👍 👌 🙏 🙏 🙏
@jeyapalanvani8136
@jeyapalanvani8136 Жыл бұрын
Kirishna antha thankatsijil pilai illa thane solravy solvinam antha kulanthaikal santhosam help pannina uravukalukku nallathu kidaikkum kirushna unkalukkum than god bless 👌🙏🙏
@kokilamthy3730
@kokilamthy3730 Жыл бұрын
நன்றி தம்பி. நாங்கள் எல்லோரும் உங்கள் சொந்தங்கள் தானே. Don't anyone comments..❤❤❤❤🎉🎉🎉🎉
@muthukumarusrisivakumar1768
@muthukumarusrisivakumar1768 Жыл бұрын
உதவிய உறவுகளுக்கு நன்றிகள்.கிருஸ்னா தம்பிக்கும் நன்றிகள்.
@kiryakiry213
@kiryakiry213 Жыл бұрын
உலகில் இருக்கிற எல்லாரும் ஒருத்தருக்கு ஒருத்தர் சொந்தம்தான் அது தெரியா போல அவங்களுக்கு எல்லாம் நன்மைக்கே கவலை வேண்டாம் தொடரட்டும் உங்கள் வேலைகள்
@tharsilapirasath9599
@tharsilapirasath9599 Жыл бұрын
மிக்க நன்றி கிருஷ்ணா நாங்கள் எதிர்பார்த Video
@chelvyratneswaran1971
@chelvyratneswaran1971 Жыл бұрын
Krishna don't worry about what others think about you. You are doing such a great thing. Tell that girl to put Malathion around the house so that the snake won't come. You are doing such a great job!! Hats off to you and May God bless you.🙌🙌🙌🙌🙌🙌🙌
@margaretjeyamala-qc2ji
@margaretjeyamala-qc2ji Жыл бұрын
நாலு விதம் மனித குணம்.நாம் கடவுளுக்காக செய்வோம்.கவலை வேண்டாம்.
Electric Flying Bird with Hanging Wire Automatic for Ceiling Parrot
00:15
Edam Thaandiyadi #hello machan #
9:50
HELLO MACHAN
Рет қаралды 1,1 М.