▶kzbin.info/www/bejne/r2S9qJ-Jd7mXbKs Here's the King’s Anthem #Thalaivane from #Kanguva 🔥⚔ video is out now!
@robinhood9445 Жыл бұрын
நான் கிருஸ்துவர் வேன் ஓட்டுனரும் கூட நான் இந்த பாடலை ஒரு பத்து முறையாவது கேட்டுவிடுவேன் உண்மையில் மெய்சிலிர்க்க வைத்துவிடும் இந்த பாடல் பழனி முருகன்னுக்கு அரோகரா 🙏🙏🙏🙏
@தமிழ்புலி-ண5வ Жыл бұрын
அவன் தமிழ் கடவுள்
@martianmartian4037 Жыл бұрын
Convert to Hinduism
@ezhilprasadh1305 Жыл бұрын
❤
@paramaparan Жыл бұрын
❤ மிக்க நன்றி
@coimbatoreponnu6587 Жыл бұрын
❤️❤️
@karthikriya213 жыл бұрын
நான் முருகனின் பக்தன்... இந்த மாதிரி அதிரடியான முருகன் பாடலை குடுத்த உங்க மொத்த டீம்கும் என்னுடைய நன்றிகள்...
@KamalKamal-cf2zn2 жыл бұрын
Semma song
@gowthamperiyasamy56012 жыл бұрын
P0
@VannanVel-xf5dd Жыл бұрын
En uyir vetriivel muruga pootti.
@apratheep9140 Жыл бұрын
காலம் தாழ்த்தி செய்ய வேண்டிய செயலைத் தாழ்த்தி செய்க. விரைந்து செய்ய வேண்டியவற்றை விரைந்து செய்க ❤❤❤
@indujan763 жыл бұрын
முருகன் பக்தர்கள் ஒரு லைக் போடுங்கள். அருமையான பாடல்
@n.sakthikumar71613 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@prems53413 жыл бұрын
Bakthan mattumilla big fan of murugan😍
@vasanth17873 жыл бұрын
Om Muruga🙏🙏❤️
@NaveenKumar-yn4kq3 жыл бұрын
Om muruga 🙏🙏🙏❤️
@theboysarebackcrew30653 жыл бұрын
@@prems5341 byr
@deiveeganeshwaran61712 жыл бұрын
பழனிக்கு செல்லும்போது இப்பாடலை கேட்கிறேன், எனப்பன் முருகனின் அருள் அனைவர்க்கும் கிடைக்கட்டும் 🙏
@srikannansivamsri47953 жыл бұрын
இந்த பாடலை பக்தி உணர்வோடு பாடிய எங்கள் சிம்பு😎அண்ணனுக்கு வாழ்த்துக்கள்... 🔥🔥🔥
@sreetharsree76413 жыл бұрын
Enda goththa peep song paaduna naai Sami patta adalama
@sureshsvs5923 жыл бұрын
Super sema devotional song to lord muruga
@sureshsvs5923 жыл бұрын
Congratulations to this team member, then excellent music 🎵🎶
@sreetharsree76413 жыл бұрын
Dai peep sang padunavanppoi Sami paa2 pasalamada porukkitapoi Sami patta padirukkan
@anithavellupillai61163 жыл бұрын
Ll
@rajaratnamdhushanthan42543 жыл бұрын
ஒரு பக்கம் பார்த்தா “யாரையும் இவ்ளோ அழகா பாக்கலனு” ஒரு காதல் பாட்டு இந்த பக்கம் பார்த்தா”முருகா முருகானு”ஒரு சாமி பாட்டு வேற லெவல் STR
@thangarajraj24083 жыл бұрын
P00jjpnn mn
@thangarajraj24083 жыл бұрын
,pcon. N
@Multiverseilluminati3 жыл бұрын
Nan 144 like athuku munnadi 143 like antha number than entha song Ku😍😎
@poobalank47873 жыл бұрын
T R Silambarasan 👌
@karthigk288720 күн бұрын
Ama murugana vida azaghu yaru❤
@westernvelu3 жыл бұрын
முருகன் அருளால் இனி அனைவருக்கும் நல்ல காலம் தான் 💐💐💐🙏🙏🙏
@amma7083 Жыл бұрын
ஆமா நீங்க சொல்லறது உண்மை முருகன் அருளால் எல்லாருக்கும் நல்லதே நடக்கும் ஓம் சரவண பவ⚜️🙏🤲💐🙇
@rajarathinagurudev598011 ай бұрын
@ashokpandian3611 Жыл бұрын
STR voice LA Murugan song vera leavel goosebumps aguthu pa ❤
@arulraj53983 жыл бұрын
இந்த பாடலுக்கு சிலம்பரசனின் குரலை தேர்வு செய்யதபோதே வெற்றி உறுதியாகிவிட்டது..
Bro str fan Ah illa tamil kadavul murugar bakthan ah sollunga
@rajkumarsingaravel67492 жыл бұрын
@@chitragugan2888 Tamilanuku orey Thalaivan dan, Adhu Murugan mattum dan. Str is a good singer, & moreover Str Tamilan so Murugana nalla ulvaangi intha paata paadi irukaru. Inum sola pona kadamaiku paadama, intha paata padradhu avaroda kadamai nu nenechu paadi irukarunu solalam. Nandri 🙏
@mohanraj8850 Жыл бұрын
நான் ஒரு முருக பக்தன் இந்தப் பாடலை பாடிய சிம்புவுக்கும் இந்தப் பாடலை எழுதிய கவிஞருக்கும் மற்றும் இந்தப் படக்குழுவினருக்கும் எனது அன்பார்ந்த நன்றிகள் இப்பாடலைக் கேட்கும் ஒவ்வொரு முறையும் ஒரு இனம் புரியா உணர்வு ஏற்படுகிறது ஓம் முருகா போற்றி
@siva.tsiva.t26993 жыл бұрын
சிலம்பரசனின் குரல் குறல்தான் அதுவும் தமிழ் கடவுள் முருகனை பற்றி பாடும்போது இன்னும் என்னுள் ரத்த நாணங்கள் சிலிக்கிறது வாழ்த்துக்கள் திரு சிலம்பரசன்
@tigerthinesh26663 жыл бұрын
athae kural than periyar kuthu padichu, awesome la
@ramamoorthiramkapil86908 ай бұрын
நான் இந்த பாடலுக்கு, மட்டும் அல்ல அந்த முருகனுக்கும் அடிமை தான் 💗💗💗💗
இந்த வருசம் திருச்செந்தூர் பாதயாத்திரை போவும் போது சந்தோஷமா கேட்டுட்டு போவ இன்னொரு பாட்டு கிடச்சிட்டு 😍😍 நன்றி மற்றும் வாழ்த்துக்கள்🎉🎊 🙏🙏முருகா🙏🙏
@goopskrish3 жыл бұрын
kzbin.info/www/bejne/qqTUZWykqLGqbLM
@MuthuMuthu-be8fe2 жыл бұрын
முத்தகுடியின் முதல்வனுக்கு தமிழ் குடியின் தலைவனுக்கு மிகவும் அழகான வரிகள்... வாழ்த்துக்கள் பல நன்றி ஒம் முருகனே போற்றி...
@rjchandran34893 жыл бұрын
மூத்தக்குடி முதல்வனுக்கு தமிழ் குடியின் தலைவனுக்கு அரோகரா ..😍😍
@arulkumarg87403 жыл бұрын
நாடி நரம்புகள் முறுக்கேற வைக்கிறது இந்த பாடல்.... ஓம் முருகா சரணம்....
@spookyms49463 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது எண் உடம்பு எல்லாம் மெய் சிலிர்க்குது🙏 அரோகரா 👍
@veeramani91643 жыл бұрын
Thalaiva STR super
@gururaj32423 жыл бұрын
Arogara
@tsridhar44053 жыл бұрын
அது என்னமோ உண்மைதா
@Paruzz..111 ай бұрын
I 'm from Kerala and I love this song very much , I am addicted to this song❤
@PraveenKanna3 жыл бұрын
ஆனந்தமான பக்தி பாடல்...! சிறுவயதில் பால் காவடி.. பன்னீர் காவடி (எங்க வீட்டு வேலன்) பாடலை நினைவூட்டுகிறது.. சிம்பு அன்றும்.. இன்றும்.. என்றும்.. நல்ல திறமைமிக்கவர் என்பதை இந்த பாடலின் மூலம் நிருபித்திருக்கிறார்.
@lorenlevick5833 жыл бұрын
True
@osthikarthick26563 жыл бұрын
Ama anna
@sambathperaiyasamysambath71333 жыл бұрын
அருமையான பாடல் சிம்பு அவர்கள் குரலில் பாடியது அருமை நன்றி இந்த பாடல் பாடிய அனைவருக்கும் இசைக்குழுவிற்க்கும்
@PrakashPrakash-ni1pp3 жыл бұрын
Ella video laium intha mathiri oruthan vanthiduran 😂😂
@acvmurugan79933 жыл бұрын
Simbu Str thanks
@lashmanlashman70903 жыл бұрын
Ppp0oooķķķ
@rajeshwaran23533 жыл бұрын
Samma
@devikumar74293 жыл бұрын
@@acvmurugan7993 please
@nandhinisurya5903 жыл бұрын
🙏🏻எங்கும் எதிலும் நீ தானே.. 🙏🏻பொங்கும் தமிழும் நீ தானே.. 🙏🏻முருகா நீ எப்போதும் எங்க எல்லாருக்கும் துணையாக இருக்கணும் 🙏🏻🤗
@panneerselvam8133 жыл бұрын
My rigtun tha song murugan song var paval song
@govindasamyr47132 жыл бұрын
18..1.22...தைப்பூசம் அன்று. இந்த பாடலைக் கேட்கிறேன்... இனம் புரியாத உணர்வை ஏற்படுத்துகிறது.... 🙏🙏🙏🙏ஓம் முருகா....
@arjunarjun-yy3lq3 жыл бұрын
என்னுடைய உயிர் வாழும் வரை ஓம் முருகன் பக்தன் 🙏🙏🙏🙏🙏🙏💯🥰
@vmathibalanbalan3554 Жыл бұрын
Me to nanba
@kalpanakarthikeyan23173 жыл бұрын
புல்லரித்தது விட்டது.😭🙏🙏🙏🙏முருகா அருமையான பாடல் கொடுத்த அனைவருக்கும் நன்றி 🙏
@thino_gaming_273 жыл бұрын
என்ன மாதிரி சின்ன youtuberக்கு உதவி பண்ணுங்கள் 🥺🥺
@dolphshenis34823 жыл бұрын
Daily kekra song
@shanmugapriyagawthami42043 жыл бұрын
Gcnbbbdn
@sreetharsree76413 жыл бұрын
Peep song Paducah naaiku intha paa2 pada sonnavana seruppadi kudikka num
@Azhagu193 жыл бұрын
Enakkum
@thalamani13 жыл бұрын
ஆறுமுக வேலனே, ஏ ஏ… ஆடும் மயில் அழகனே, ஏ ஏ ஏ ஞான குரு பாலனே… ஞான குரு பாலனே பழனி மலை முருகனே… ஏ ஏ ஏ முருகா ஆ ஆ, முருகா… முருகா ஆ ஆ ஓம் சரவண பவ… சண்முக குக அறுபடை உடை முருகா சரவண பவ… சண்முக குக அறுபடை உடை முருகா அகமுக நக ரக நக நக அருள் புரிந்திடு அழகா அகமுக நக ரக நக நக அருள் புரிந்திடு அழகா கவலைகள் சிதறீ பதறி… ஓட வேண்டும் முருகா வலிகளை விசிறி உதறி… எரிய வேண்டும் முருகா பயங்களும் அலறி கதறீ… விலக வேண்டும் முருகா பலமுடன் குமுறி திமிறி… நிமிர வேண்டும் முருகா சரவண பவ… சண்முக குக சண்முக குக… சரவண பவ கந்தா கடம்பா கதிர்வேலா மண்ணை காக்கும் மயில் வேலா கந்தா கடம்பா கதிர்வேலா சங்கடம் தீர்க்கும் சிவ பாலா சரவண பவ… சண்முக குக அறுபடை உடை முருகா சரவண பவ… சண்முக குக அறுபடை உடை முருகா அகமுக நக ரக நக நக அருள் புரிந்திடு அழகா அகமுக நக ரக நக நக அருள் புரிந்திடு அழகா என்னுடைய கருணை விழிகள் கலங்கள் துடைக்க… மணங்கள் தெளிய ஆறு படை முருகனின் காவடிகள் கால் கடுக்க கல் கடந்த கால் அடிகள் வெற்றி வேல் வீர வேல்… ஞான வேல் மாய வேல் சக்தி வேல் தங்க வேல்… முருக வேல் தமிழ் கடவுளை முருகன் இருக்க துயறம் தடைகள் தெறிக்க சங்கு ஒலியும் செங்குருதியும் கடல்அலையிலும் விண்வெளியிலும் என் முருகனின் அருள் பொழிந்திடும் மன கலதினில் கலியுகம் எனில் ஒரு மனம் என கலை கவியுடன் களம் இறங்கிட மதி தெளிந்திடும் அரண் மகன் ஆறுமுகன் மனோகரன் கார்த்திகேயன் தண்டபாணி கடம்பன் கந்தன் குமரன் சேனாபதி செந்தில் சிதன் நீயே கதி விடுகதை போக்கவா… விடுதலை ஆக்கவா விதி வழி போகும் வாழ்வை மதியோடு மாற்றவா, முருகா எது வரும் போதிலும் துணிவுடன் மோதவா துணை நீ நிற்க்கும் போது துயர் நீங்கும் அல்லவா மனம் அதிருது… உடல் அதிருது புயல் என சுழன்றாடவே புதிர் அவிழுது புது உணர்விது புது உலகினை காணவே தடை உடை யுது… தடம் தெரியுது தலை நிமிர்ந்து… இங்கு ஓங்கவே தெளிவடையுது திசை தெரியுது விறு விறு வென யேறவே முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா… ஆ ஆ ஆ ஏறு மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே ஈசருடன் ஞான மொழி பேசும் முகம் ஒன்றே கூறும் அடியார்கள் விணை தீர்க்கும் முகம் ஒன்றே குன்றுடுவ வேல்வாங்கி நின்ற முகம் ஒன்றே மறுபடை சூரரை வதைத்த முகம் ஒன்றே வலியய் மனம் புணர வந்த முகம் ஒன்றே அந்த சிவனிடம் விடைவாங்கி பழனி மலையை அடைந்த ஆண்டவா ஆதி அருணாச்சலமாய் அமர்ந்த வடிவேலவா உனதடி உருகி மருகி… வேண்டி நின்றேன் முருகா, முருகா உன் பெயர் உலகம் முழுதும் எடுத்து சொல்வேன் முருகா, முருகா உனக்கென இரவும் பகலும் நடந்து வந்தேன் முருகா பலவித துயரம் சுமந்து உடைத்து வந்தேன் முருகா நல்வழியினை நீ வழங்கிடு என் நிழலென நீ இருந்திடு எங்கும் எழிலும் நீதானே பொங்கும் தமிழும் நீதானே கந்தா கடம்பா கதிர்வேலா சங்கடம் தீர்க்கும் சிவ பாலா கந்தா கடம்பா கதிர்வேலா மண்ணை காக்கும் மயில் வேலா கந்தனுக்கு அரோகரா குமரனுக்கு அரோகரா வேலனுக்கு அரோகரா அழகனுக்கு அரோகரா மூத்த குடி முதல்வனுக்கு தமிழ்குடியின் தலைவனுக்கு
@haribyviewers47223 жыл бұрын
Naa unudiya fan nanbaa
@JJ-xw4rf3 жыл бұрын
Super maaraz🙏🙏👌👌
@nandhinisurya9963 жыл бұрын
Super அண்ணா நீங்க. எனக்கு ரொம்ப பிடிச்ச சாமி முருகன் தா. சூப்பர் அண்ணா இப்ப வரைக்கும் யாரும் எந்த மாரி கமெண்ட் பண்ணல அண்ணா நீங்க சூப்பர் 1st அண்ணா all the best 👌
@p.s.psaravanan26853 жыл бұрын
Super nanba
@abishekganesan22963 жыл бұрын
Tnx for ur full lyrics comments Bro..👍👍
@AK-bd5ge Жыл бұрын
நான் நினைத்த காரியம் நிறைவேற வேண்டும் முருகா உங்களை தான் நம்பி இருக்கிறேன் ஓம் முருகா திருச்செந்தூர் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sakthivel.m43633 жыл бұрын
Wow STR voice for Muruga 🙏 After Billa song, this is the one best song I ever heard about my GOD MURUGA 🙏 Arokaraaaaa 🙏
@mohamedazarudeen11013 жыл бұрын
Oru muslim ah Nane murugar song ah kekumbodhu goosboms agudhu,,,, thalaivan voice apdi🔥🔥str😘😘
@muthukumaran79043 жыл бұрын
Muruga is our tamil god. So nam innathoda kadavul
@rizwana19953 жыл бұрын
🙌💥🙋
@unknownnumber52823 жыл бұрын
Inga muslim Christian hindhu nu piruchu paka vendam nam anaivarum ondre😇
@vimalraj43063 жыл бұрын
@@muthukumaran7904 thambhi thambhi avar hindu oda god thambha avar than solraaru perunthanmaiyaa aana nee thoookki pudikra paatthiya
@RamKumar-rt6sg3 жыл бұрын
@@unknownnumber5282 Namba lam onna dhan bro irukom... Vadakkans dhan Hindu Muslim nu thamas pannitu irukainga!! Avainga insta comments lam paathale veri aguthu.. 😂😂😂
@shivaponraj90913 жыл бұрын
STR voice pure GooseBumps 🔥🔥🔥
@positiveplus9526 Жыл бұрын
பழநி பாதயாத்திரை சென்ற போது இந்த பாடல் கேட்டு புல்லரித்துவிட்டது.. அருமையான பாடல்
ஆறுபடை முருகனை உடல் முழுவதும் பரவச் செய்த பாடல். நன்றி திரு. சிம்பு மற்றும் இசை அமைப்பாளர்
@isaivarsini77183 жыл бұрын
ஞ
@chidambarams16493 жыл бұрын
எத்தனைஎத்தனை வாட்டி பார்த்தாலும்சாங்எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு ஐ லவ் லிட்டில்சூப்பர் ஸ்டார்
@vaishuk43703 жыл бұрын
சிலம்பரசன் மற்றும் அவரோடு பாடிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி !!! முருகரின் அருள் உங்களோடு சேர்த்து எல்லோருக்கும் கிடைக்க வேண்டுகிறேன் முருகா என் இனிய குமாரா ❤️
@ananthakumar88443 жыл бұрын
நான் பெங்களூரில் பச்சை பச்சை தமிழன் முருகன் பாடல்களை மிகப்பெரிய சினிமாவில் பாடியதற்கு நன்றி 🙏
@尺N3 жыл бұрын
STR ❤️ voice 😍& MC sai Rap 💥 Music ultimate 🔥 Repeat mood on 💯 song Vera level la vandhu eruku 💪 I'm wait for 5 million views 😍😍
@Sladeedits3333 жыл бұрын
Awesome amazing beautiful fantastic excellent cool so cute very nice super awesome amazing beautiful fantastic excellent Vera level 😍😍😍😍😍😍😍😍😇😇😇😇😇🙏🙏🙏🙏🙏🙏
@suhassivan80553 жыл бұрын
🙏" 🕉MURUGA🕉 "🙏 Nivas K Prasanna beats drums 🥁 vere level orchestration 💥💥💥... Mc Sai's rap 👌mass🔥💥 STR voice full of devotion🧡 🙏MURUGA🙏 🧡 from Palakkad
@expmimrankhan38812 жыл бұрын
Malayali everywhere 😍😁🫂
@சேயோன்சியான்2 жыл бұрын
ஒரு தமிழ்க்குடியின் தலைவனை பற்றி பாடுவதற்க்கு ஒரு தமிழனால் மட்டுமே முடியும். Love u muruga ❤❤❤❤
தமிழிசையில் ஆரம்பித்து தமிழ்க்கடவுளின் செந்தமிழ்பாடல் - இதைவிட வேறு என்ன சொல்ல. என் முப்பாட்டன் முருகா!!
@starnet3433 жыл бұрын
super bor
@praveenkumar-zd9hr2 жыл бұрын
Super bro
@keerthikachandrasekar67923 жыл бұрын
STR anna voice super song super this song 😍😍😍வெற்றிபெற வாழ்த்துக்கள்
@satheshpriya29373 жыл бұрын
Super
@shanoomass16345 ай бұрын
நான் 2024 இலங்கையில் கதிர்காமம் முருடன் ஆலயத்திற்கு செல்லும்போது கேட்டுக்கொண்டேயிருந்தேன்கதிர்காம முருகனுக்கு எழுதப்பட்டது போலிருந்தது.மிகவும் பிடித்திருந்தது.
@rahulamrute363 жыл бұрын
I'm from Mumbai, Marathi is my mother tongue i hardly understand Tamil, Still after listening to Naga Naga and Muruga Song i started getting goosebumps it has been 3-4 days i constantly think about Lord Murugan listen to videos related to him 🙏🏻✨ He is the Knowledge Himself Jai Muruga Arohara 🙏🏻
@sruthisandy2 жыл бұрын
Lord Muruga is god of beauty,god of knowledge,god of courage, commander in chief of Devas ,a true fighter🙂 ..As Krishna says of all warriors I am Skanda 😍
@rahulamrute362 жыл бұрын
@@sruthisandy Well said by Lord Krishna 🙏🏻 i really appreciate your time and comment, i was unaware of the word Skanda, Now i Know He is Lord Kartikeya Among all the warrior 💯 I'm Impressed 😇
@apratheep9140 Жыл бұрын
பழனி மலை முருகன் கோவில்
@metaltechnicalservice8376 Жыл бұрын
Murugan lord is one of the best lord in tamilnadu Because we are proudly saying we are tamilan🙏🙏🙏🙏🙏🙏muruga
@@bhagathsre96 Let it be accidental.. If there is anything wrong about Murugan Then everything will go wrong. Tamilanin orey Thalaivan Murugan. ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏
@bhagathsre962 жыл бұрын
@@rajkumarsingaravel6749 True
@சீனுஆதவ்3 жыл бұрын
இறைவனின் பாடல்கள் மீண்டும் எங்கள் தலைவன் str வாயிலாக தொடரட்டும் அருமையான சிலிர்க்கும் பாடல்
@mathanm10852 жыл бұрын
இந்தப் பாடலை பாடியதற்கு சிம்பு நன்றி நன்றிகள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@pandiravi38243 жыл бұрын
மூத்த குடியின் முதல்வன் தமிழ் குடியின் தலைவன் தமிழ் அழகன்....🔥
@sudasudatrending3 жыл бұрын
STR voice + Nam murugan= goosebumps overloaded🤗🤗
@rajamalar40193 жыл бұрын
Lvdkl
@rajkumarsingaravel67492 жыл бұрын
@@rajamalar4019 dai solradha konjam theliva solu?? Murugana pathi konjam thappa pesi dan paaren 😂
@RR-lh1qs Жыл бұрын
Explosive!!! ✴
@musiccinemagv60103 жыл бұрын
முருகனின் புகழ் இந்த பாடல் வழியில் அதிருது உலகமெங்கும்
ஆண் : ஆறுமுக வேலனே.... ஆடும் மயில் அழகனே.....ஏஏ.... ஞான குரு பாலனே ஞான குரு பாலனே பழனி மலை முருகனே..ஏ முருகா...ஆஆ....முருகா.... முருகா.... ...................... ஆண் : ஓம் சரவண பவ சண்முக குக அறுபடை உடை முருகா… சரவண பவ சண்முக குக அறுபடை உடை முருகா அகமுக நக ரக நக நக அருள் புரிந்திடு அழகா அகமுக நக ரக நக நக அருள் புரிந்திடு அழகா கவலைகள் சிதறீ பதறி ஓட வேண்டும் முருகா முருகா… வலிகளை விசிறி உதறி எரிய வேண்டும் முருகா முருகா… பயங்களும் அலறி கதறீ விலக வேண்டும் முருகா முருகா... பலமுடன் குமுறி திமிறி நிமிர வேண்டும் முருகா முருகா… சரவண பவ சண்முக குக சண்முக குக சரவண பவ கந்தா கடம்பா கதிர்வேலா மண்ணை காக்கும் மயில்வேலா கந்தா கடம்பா கதிர்வேலா சங்கடம் தீர்க்கும் சிவபாலா சரவண பவ சண்முக குக அறுபடை உடை முருகா சரவண பவ சண்முக குக அறுபடை உடை முருகா அகமுக நக ரக நக நக அருள் புரிந்திடு அழகா அகமுக நக ரக நக நக அருள் புரிந்திடு அழகா ஆண் : என்னுடைய கருணை விழிகள் கலங்கள் துடைக்க மணங்கள் தெளிய ஆறுபடை முருகனின் காவடிகள் கால் கடுக்க கல் கடந்த கால் அடிகள் வெற்றி வேல் வீர வேல் ஞான வேல் மாய வேல் சக்திவேல் தங்க வேல் முருக வேல் தமிழ் கடவுளை முருகன் இருக்க துயறம் தடைகள் தெறிக்க சங்கு ஒலியும் செங்குருதியும் கடல் அலையிலும் விண்வெளியிலும் என் முருகனின் அருள் பொழிந்திடும் மன கலதினில் கலியுகம் எனில் ஒரு மனம் என கலை கவியுடன் களம் இறங்கிட மதி தெளிந்திடும் அரண் மகன் ஆறுமுகன் மனோகரன் கார்த்திகேயன் தண்டபாணி கடம்பன் கந்தன் குமரன் சேனாபதி செந்தில் சிதன் நீயே கதி .......................... ஆண் : விடுகதை போக்கவா விடுதலை ஆக்கவா விதிவழி போகும் வாழ்வை மதியோடு மாற்றவா எது வரும் போதிலும் துணிவுடன் மோதவா துணை நீ நிற்க்கும் போது துயர் நீங்கும் அல்லவா.. மனம் அதிருது உடல் அதிருது புயல் என சுழன்றாடவே.. புதிர் அவிழுது புது உணர்விது புது உலகினை காணவே தடை உடையுது தடம் தெரியுது தலை நிமிர்ந்து இங்கு ஓங்கவே தெளிவடையுது திசை தெரியுது விறு விறுவென யேறவே முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா..... முருகா.............. ஏறு மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே கூறும் அடியார்கள் விணை தீர்க்கும் முகம் ஒன்றே...குன்றுடுவ வேல்வாங்கி நின்ற முகம் ஒன்றே… மறுபடை சூரரை வதைத்த முகம் ஒன்றே வலியய் மனம் புணர வந்த முகம் ஒன்றே.. அந்த சிவனிடம் விடைவாங்கி பழனி மலையை அடைந்த ஆண்டவா ஆதி அருணாச்சலமாய் அமர்ந்த வடிவேலவா ஆண் : உனதடி உருகி மருகி வேண்டி நின்றேன் முருகா முருகா.. உன் பெயர் உலகம் முழுதும் எடுத்து சொல்வேன் முருகா முருகா.. உனக்கென இரவும் பகலும் நடந்து வந்தேன் முருகா பலவித துயரம் சுமந்து உடைத்து வந்தேன் முருகா நல்வழியினை நீ வழங்கிடு என் நிழலென நீ இருந்திடு எங்கும் எழிலும் நீதானே பொங்கும் தமிழும் நீதானே கந்தா கடம்பா கதிர்வேலா சங்கடம் தீர்க்கும் சிவபாலா கந்தா கடம்பா கதிர்வேலா மண்ணை காக்கும் மயில்வேலா கந்தனுக்கு அரோகரா குமரனுக்கு அரோகரா வேலனுக்கு அரோகரா அழகனுக்கு அரோகரா மூத்த குடி முதல்வனுக்கு தமிழ்குடியின் தலைவனுக்கு
@PrabhuPrabhu-ys9xr3 жыл бұрын
Bnyt ,
@helo75043 жыл бұрын
Thank u
@subash23013 жыл бұрын
STR பாட்டு பாடுறது ஒரு தனி STYLE தான்...கந்தன்க்கு அர்ச்சனை போடுங்க... அடுத்து வர எல்லாம் படமும் BLOCKBUSTER ஆகணும்...
ஓம் முருகன் துணை🙏🙏🙏🙏 முருகா பாடலை கேட்டாலே மனம் மகிழ்ச்சி அடைகிறது
@SureshKumar-iz6cq3 жыл бұрын
ராஜபாளையத்தில் இருந்து திருநெல்வேலி வழியாக திருச்செந்தூர் பாதை யாத்திரை செல்லும் வாகனத்தில் இந்த பாடல் காதை கிழிக்கும்🙏 ஓம் முருகா💚
@priyarasigan..73303 жыл бұрын
செம STR வாய்ஸ் லாம் வேற லெவல் பா... வாழ்த்துக்கள் good
@ArunKumar-me3kv3 жыл бұрын
தமிழ் கடவுள் முருகனை போற்றும் உணர்வான பாடல் ..அருமை .. பாடல் hittttt ... மக்கள் செல்வன், STR அவர்களுக்கும் இசை அமைப்பாளர் பாடல் ஆசிரியர் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் ...வாழ்க வளமுடன் ...வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
மக்கள் செல்வன் அண்ணாவின் அன்புத்தம்பிகள் நாங்கள் அனைவரும் யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்திற்கு காத்திருக்கிறோம் 😍🙏💯
@Suresh_MC3 жыл бұрын
சிம்பு அவர்களின் முதல் கடவுள் பாடல்....மகிழ்ச்சி
@mmahesh76393 жыл бұрын
சிம்பு சிறு வயதில் இருந்தே முருகன் பாடல் பல பாடிட்டாரு. ஆனால் எச்சகல விஜய்சேதுபதி யின் முதல் முருகன் பாடல். முருகனை சரணமடைந்தால் மட்டுமே இனி சம்பாதிக்க முடியும் ன்னு முருகனை சரணடைந்த எச்சகல தான் இந்த விஜய்சேதுபதி நாய். எந்த வாயால் முருகனை இந்து கடவுளை கேவலமாக பேசுனானோ அவன் நடிப்பால அவன் வாயால் முருகனை பத்தி பேச வச்ச என் முருகனின் திருவிளையாடல். . இது தொடரும். முருகனை இன்றி அனுவும் அசையாது
@kiruthikrajv67273 жыл бұрын
@@mmahesh7639 ⁶
@retry..18563 жыл бұрын
@@mmahesh7639 🤦
@0amhappy03 жыл бұрын
He sang many songs in child itself bro
@b.piriyab.balapiriya91942 жыл бұрын
இந்தப் பாடலைப் பாடிய சிம்புவுக்கும் எல்லா மக்களுக்கும் முருகன் அருள் கிடைக்க வேண்டுகிறேன்
@PraveenKumar-yj3ng3 жыл бұрын
🔥Thalaivan STR🔥
@bhavanis50673 жыл бұрын
Paadum bodhu STR expression super👌
@shobisono56953 жыл бұрын
அன்றும் இன்றும் என்றும் என் அப்பனே துணை
@bdhivyadharani65542 жыл бұрын
பாட்டு கேக்கும் போதே அழுகை யா இருக்கு.. சந்தோஷமாக கண்ணீர் இது.. சிலிர்த்தது.. பாடல் வரிகள் ரொம்ப சூப்பரா இருக்கு.. கந்தா கடம்பா கதிர்வேலா.. சாய் .. சிலம்பு சார்.. மற்றும் இசை அமைப்பாளர் கோடான கோடி நன்றிகள்.. அரோகரா
@nushrathdeen65913 жыл бұрын
Music has no religion Om murugaaaaa..... lyrics superb and more power to this song is Simbu’s voice.... enga veetu velan singing super
@尺N3 жыл бұрын
STR voice 😍 mass 💪 MC sai Rap verithanam 🔥 Vera level comboz 💥 Music no words 👌 best one of STR❤️
@PrabhaKaran-in7lk3 жыл бұрын
MC sai is always littt 💥🔥🔥🔥
@santhyasri29303 жыл бұрын
ஈழ தமிழன் MC sai அவர்களுக்கு வாழ்த்துக்கள். மென்மேலும் வளமுடன் வாழ வாழ்த்துக்கள்.
@Arunachal20032 ай бұрын
Tamil KADAVUL ❤️❤️ தமிழ் கடவுள். மூத்த குடி முதல்வனுக்கு.❤️❤️❤️❤️❤️அரோகரா❤️❤️
@yeonluv27423 жыл бұрын
MC SAI X SIMBU and Murugan song OMG Arohara 🙏🔥🔥🔥🔥🔥🔥❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ I got goosebumps I cried out of joy😭
@tamilchelvi35023 жыл бұрын
Im not surprised..bcoz STR always rock. And this song also vere level...
@SaravanaKumar-jr6kr3 жыл бұрын
எப்படியாவது இந்த பாடல் உலக பிரசித்தி பெற வேண்டும்.
@vinothsiva27652 жыл бұрын
✨என்💯 உயிர் மேலான🙏 ஆறு படை முருகனே ⭐போற்றி போற்றி 😇ஓம் முருகா ,🙏🙏
@moganarajraj72153 жыл бұрын
I don't know how many times I listen to this song and keep repeating it. It's real goosebumps and such an outstanding lyrics writer. Handoff
@manimagalaysvr71483 жыл бұрын
Yes, me too!!
@RattyAdhiththan3 жыл бұрын
🔥🔥🔥🔥
@keeplove40573 жыл бұрын
Mc sai🔥🔥
@vigneshbalasubramanian69953 жыл бұрын
தல நீங்களா 😄
@tkthanush3 жыл бұрын
Mc sai
@rajeshrj93433 жыл бұрын
தல
@RishGamings3 жыл бұрын
Hi mac I’m your big fan form Malaysia 😍🔥 ❤️❤️
@makkalselvanfanschannel6113 жыл бұрын
MakkalSelvan 🔥 STR Combo 🔥
@maheswarimahe94053 жыл бұрын
ARTIDY TVT ganesh preduilm Akil kumar
@ஜெய்-வ4ட2 жыл бұрын
தமிழ் கடவுளின் புகழ் உலகமெங்கும் ஒலிக்கட்டும், அதே போல் இந்த பாடலும் வேற லெவல் 💪👏👏👏👏👍
@ManiKandan-is4ms3 жыл бұрын
🖤யாருக்கெல்லாம் தலைவ STR 🔥voice கேட்கும் போதெல்லாம் positive vibration a இருக்கு ❤️அவங்கல்லம் like podunga😘
@lavanyavamaraju55853 жыл бұрын
I'm from Andhra ,I can't understand tamil but by seeing in eyes of Vijay sethupathy ,his eyes speeks a well known language to fans❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@Prabha_0283 жыл бұрын
he speaks valgour words about Hindu god statue , He is a fraud 🤬🤬🤬
@lavanyavamaraju55853 жыл бұрын
@@Prabha_028 it's just movie , don't think in depth
@mekavarnamgnasergaran42663 жыл бұрын
Take away Sanskrit word from telugu and there is tamil, ☺
@suhassivan80553 жыл бұрын
@@Prabha_028 is it true?? Is he an atheist. ?? So you mean He don't beleive in 🕉HINDUISM🕉 and religious beliefs..