”இகழ்ந்தனர்” என்பதன் வேர்ச்சொல் “இகழ்” வீடியோவில் “இழந்தனர்” (இழந்தனர் என்பதன் வேர்ச்சொல் ‘இழ’) என்று தவறாக உள்ளது. Live வீடியோவாக எடுத்து Shorts ஆக மாற்றியதனால் ஏற்பட்ட பிழை அது. தவறை பொறுத்துக்கொள்க. மற்ற வீடியோக்களில் எழுத்துப்பிழை தவறு இல்லாமல் உள்ளது. அதையும் ஒரு பார்வை பாருங்கள்..! எழுத்துப்பிழை தவிர நடத்திய விதமும் Shortcut உம் பிடித்து இருந்தால் Like & Subsribe செய்து எங்களின் குடும்பத்தில் ஒருவராக இணையுங்கள்..!