Рет қаралды 98,579
பாடல்
ஏ... அம்மா... /
என் தாயே /
மாசில்லாத கன்னிகையே /
அறியா பிழையை கருணையோடு / மன்னித்து அருள்வாய் தயாபரி /
ஏ அம்மா...
சரணம் 1
தங்கத்திலான உப்பரிகை /
தாவீது வம்சத் தாய்மடி/
சாரோனின் ரோஜாத் தோட்டம் நீ/
ஆசீர்வதியும் அம்மா/
ஏ.. அம்மா
சரணம் 2
ஆவியின் உன்னதமே /
ஆதிநாதன் ஆலயமே /
செங்கோலை ஏந்தும் விண்ணரசி /
ஆசீர்வதியும் அம்மா/
ஏ... அம்மா...
சரணம் 3
தேவனின் தாயும் நீ /
ஜீவனின் ராணி நீ /
தாயான கன்னி மாமரி /
ஆசீர்வதியும் அம்மா /
ஏ... அம்மா...
எடிட்டிங் : A. அலங்கார டோமினிக் செல்வம்
உதவி : Fr. மைக்கிள் பிரைட் ,
S. ஹெல்மன் ஸ்டெனி
நன்றி....