அண்ணன் தேவேந்திர குல வேளாளர் இளைஞர் மத்தியில் மிகவும் மதிக்க தக்க தலைவராக உள்ளார்..... நன்றி திருமாறன் ஜி....
@sankarkabilan94108 күн бұрын
🫂🔰🇧🇫 சரியான பேச்சு திருமாறன் ஜி நன்றி குழந்தைகள் இளைஞர்கள் கல்வி பொருளாதாரம் முன்னேற ஒற்றுமையான சமூகம் ✅🫂🔰🇧🇫🔰🙏
@RajendranE-n8b8 күн бұрын
எமது அன்பு சகோதரர் திரு. திருமரன் ஜி அவர்களுக்கு மறவர் சமூகமும் தேவேந்திர குல வேளாளர் சமூகமும் இரு கண்கள் என்பதை நன்கு உணர்ந்தவர் அவரை வாழ்த்தி வணங்குகிறேன்
@aadarkotelevision60258 күн бұрын
தேவர் சமூகத்தில் மறவர் ஒரு பிரிவு.. அவ்வளவே.. அது தனி சமூகம் அல்ல சகோ...
@AnbuakalyaAnbuakalya-fc8yo8 күн бұрын
அவர் மறவர் கிடையாது
@AnbuakalyaAnbuakalya-fc8yo8 күн бұрын
@aadarkotelevision6025 மறவர் தனி சாதி தான் அவங்களுக்கும் கள்ளருக்கும் எந்த சம்பந்தமும் கிடைத்து திருமண நிலை, பழக்க வழக்கம் எல்லாம் வேறு
@ThangarajRamanee8 күн бұрын
நீ இன்னும் திருந்தவில்லை, காரணம், கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் முத்தரசனை பார்த்து இவன் னல்லாம், குளிப்பான இல்லை யா? என்று கேவலமாக பேசிய ஆ ள் தானே நீ.
@VetriVel-fn6mz8 күн бұрын
Poda fraud
@pandipandi27647 күн бұрын
தேவர் 💖💖தேவேந்திரர் சமூகத்திற்கான நல்லுறவு தொடரட்டும் திரு திருமாறன் ஜி அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
@GowthamDkvmedia8 күн бұрын
அண்ணன் திருமாறன் ஜி அவர்களுக்கு தேவேந்திர குல வேளாளர் சமுதாயம் சார்பாக வாழ்த்துக்கள் 💐💐💐
@semuthukrishan4688 күн бұрын
உண்மையான சமத்துவவாதி அண்ணன் திருமாறஜி அவர்கள் பல்லாண்டு நல்ல உடல்நலத்தோடு வாழவேண்டும் இப்படிக்கு தேவேந்திரகுலவேளாளர்
@kingtv43737 күн бұрын
அண்ணா திருமாறன் ஜி போன்று தலைவர்கள் அறிவார்ந்து செயல்பட வேண்டும் நன்றி அண்ணா
@muniyaraj2767 күн бұрын
மறவர் சமூகத்தின் ஒரே பகுத்தறிவு தலைவர் அண்ணன் திருமாறன் தான்.. 😌
@yaathraling6 күн бұрын
Avaru kallar
@ramarganesan19108 күн бұрын
தென் தமிழ்நாட்டில் அனைத்து சமுதாயாக மக்களின் ஒற்றுமைக்காக தொடர்ந்து போராடும் அண்ணன் திருமாறன் ஜி அவர்களுக்கு நாடார்💙💚சமுதாயம் சார்பாக வாழ்த்துக்கள்
@SivaPerumal-j6q7 күн бұрын
நான் ஒரு தேவேந்திரன் அண்ணா உங்கள் புரிதல் எல்லோருக்கும் வேண்டும் நன்றி ❤❤❤
@KrishnakumarRamachandran2 күн бұрын
நான் தேவேந்திரன், ஆனால் திருமாறன் ஜி அண்ணா மீது மதிப்பும் & மரியாதையும் எனக்கு உண்டு ❤❤❤
@glass89738 күн бұрын
திருமாறன் ஜி அண்ணனுக்கு தலை வணங்கி மதிப்பழிக்கிறோம்....தேவேந்திரகுல வேளாளர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@IniyaIniya-fl5fg8 күн бұрын
அண்ணா திருமாறன் ஜீ அவர்களுக்கு வாழ்த்துதகள் ஒரு தேவேந்திரன
@SureshKiruban8 күн бұрын
நான் தேவந்திரன்..அண்ணா உங்க மேல எங்களுக்கு எப்போது மரியாதை உண்டு
@muthuPandi-o6y8 күн бұрын
அண்ணன் திருமாறன் ஜி அவர்களுக்கு தேவேந்திர குல வேளாளர் மக்கள் சார்பாக வாழ்த்துக்கள் நீங்கள் தான் உண்மையான தலைவர் முக்குலத்து மக்களுக்கு
@balamurugank43438 күн бұрын
சகோதர சமூகங்களிக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்தப் பாடுபட்டுவரும் தலைவர்களில் முக்கியமானவர்களில் ஒருவர் திருமாறன்ஜி.
@sekarnewprabhakaranleadern26308 күн бұрын
தேவர் ஐயா கண்ட கனவு தேவேந்திரர்கள் நிம்மதியாக வாழ வேண்டும் நம் சமுதாய மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் அவர்கள் எப்போதும் குறைத்து மதிப்பிட கூடாது தேவர் சொன்ன வார்த்தை தேவேந்திரர்கள் மிக்க நல்லவர்களாக வர வேண்டும் என்று தேவர் நினைத்தார் அவரைப் போன்று திருமாறன்சி நினைத்ததில் மிக்க நன்றி என்றும் மக்கள் பாதையில் நானும்
@jeyakumar19008 күн бұрын
தேவர் கொள்கையை பின்பற்றக்குடிய ஒரே தலைவர்தான் எங்கள் அன்னன் திருமாறன்ஜி நான் தேவேந்திரகுல வேளாளர் தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் ஒன்றியம் வாகை தேவேந்திரன்
@rajalingamsathiyaseelansat45227 күн бұрын
சமூக நல்லிணக்கத்திற்கு தேசிய விருது அண்ணன் திருமாறன் அவர்களுக்கு வழங்க வேண்டும் சமூகம் தாண்டி ஒரு நல்ல மனிதர்
@ManikandanManikandan-tb5yx5 күн бұрын
அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் உங்களுடைய கருத்து வரவேற்க பட வேண்டியது
@BassBavi7 күн бұрын
திருமாறன் ஜீ அண்ணனை தமிழ் தேசிய தலைவர் தேவேந்திர குல சமுகத்தின் ஆதரவு கண்டிப்பாக
@muthuPandi-o6y8 күн бұрын
செம்ம speech அண்ணா உங்களை எண்ணி பெருமை கொள்கிறேன்.
@mathavanmathavan49848 күн бұрын
தேவர் தேவேந்திரர் ஒற்றுமைக்கு..... ஐயாவின் பங்களிப்பு பெரிய தியாகம்..... நீங்கள் தான் ஐயா.... ஐயா தேவரின் வழி வந்தவர்.... நீங்கள் நீடூடி வாழ வேண்டும் * மாதவ தேவேந்திரன்*
@kabilank54285 күн бұрын
அருமை சகோதரர் திருமாறன் அவர்களே
@manielamparithi10028 күн бұрын
அண்ணன் திருமாறன் ஜி அவர்களின் பணி போற்றுதலுக்கு உரியது....... இளம்பரிதி தேவேந்திரன்
@kumaranderanjacob95158 күн бұрын
அன்புதான் கடவுள் எல்லாரும் ஒரே மனிதனில் இருந்து வந்தவர்கள் இதுதான் வரலாறு அறிவில்லாத முட்டாள்கள்தான் அறிவில்லதமிருகம் போல் இருக்கிறார்கள் திருமாறன்ஜி பக்குவப்பட்டு இருக்கிறார் என்பது புரிகிறது அருமை❤
@samykamal52727 күн бұрын
நமது மதிப்பிற்குரிய அண்ணன் திருமாறன்ஜி வாழ்க ஒற்றுமையே பலம் அதை உருவாக்கும் உங்களது முயற்சி வெற்றியடைய வேண்டும்
@veeramaniduraisami37688 күн бұрын
வாழும் தேவர் அய்யா அண்ணன் திரு திருமாறன் ஜி 🙏💐💐💐மனதை உருக்கி.. உலுக்கி விட்டது... உங்களது கடந்த கால நிகழ்ச்சிகளுக்கும் அறிவேன்... மனித மாண்பு 🙏
@rajeshalagar29688 күн бұрын
அண்ணன் திருமாறன் ஜி அவர்களின் வழியில் முக்குலத்தோர் சமுதாய இளைஞர்கள் பயணித்தல் நலம் . அண்ணனுக்கு வாழ்த்துக்கள்..🙏
@sureshrengaraj8517 күн бұрын
சமூக நல்லிணக்கத் தீர்க்கான 100% பேச்சு, இந்த அண்ணா பக்கத்தில் இருந்தால் நிச்சயம் ஒரு பிரிவினையும் நடக்க வாய்ப்பே இல்லை ❤️, அண்ணா னுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள், அரசியலில் வளர்ச்சி அடைய,❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@paul567738 күн бұрын
சமூக நல்லிணக்க தலைவர் திருமாறன்ஜி உங்களுடைய முற்போக்கு சிந்தனையை வரவேற்கிறோம்.DKV மக்களில் ஒருவன் நான்.
@KrishnakumarRamachandran2 күн бұрын
நன்றி திருமாறன் ஜி அண்ணா, தேவர் & தேவேந்திரர் ஒற்றுமை பாடுபடுவது ❤❤❤
@suresha98158 күн бұрын
அண்ணன் திருமாறன் ஜி அவர்களுக்கு வணக்கம்.உங்கள் உயர்ந்த உள்ளம் எனக்கு மிகவும் பிடிக்கும்.உங்கள் வளர்ச்சி தமிழர்களின் வளர்ச்சி. அ. மங்கபாகன் அம்பலம்.முத்தரையர்
@nathannathan22488 күн бұрын
தமிழ் சமூகத்தின் முற்போக்குவாதி. வளமுடன் வாழ்க....
@Ra.eniyavan8 күн бұрын
❤ மிக சிறப்பான முறையில் முக்குலத்து சமுதாயத்திற்கும் தேவேந்திர குல வேளாளர் சமுதாய இளைஞர்களுக்கும் அறிவுபூர்வமான செய்திகளை எடுத்து உரைத்த அனைத்து சமுதாயத்தின் ஒற்றுமை போராளி அண்ணன் கே சி திருமாறன் ஜி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி அண்ணனின் குரல் இன்னும் பல மேடைகளில் ஒழிக்க வேண்டும் அனைவரும் ஒன்றாக செயல்பட வேண்டும் மற்ற ஜாதிய தலைவர்கள் புரிதலோடு தன்னோடு இருக்கக்கூடிய இளைஞர்களை நல்வழிப்படுத்த வேண்டும் கல்வி தொழில் வளர்ச்சியை நோக்கி இளைஞர்களை முன்னெடுக்க வேண்டும் என்பதை தெளிவாக இந்தக் காணொளியில் பதிவு பண்ணிய தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் நிறுவனர் அண்ணன் கே சி திருமாறன் ஜிக்கு பலகோடி வாழ்த்துக்கள்
@alexpandiyan5028 күн бұрын
அண்ணன் திருமாறன் ஜி வாழ்த்துக்கள் தேவேந்திர குல வேளாளர் சார்பாக
@tigerpandiyartigerpandiyar67968 күн бұрын
அருமை! ! சமூக நல்லிணக்க நாயகர் அண்ணன் பேச்சு முதிர்வான அருமையான விளக்கம்! ! அனைத்து சமுதாயத்திற்குமான தலைமை ஏற்கும் அனைத்து தகுதியும் பொருத்தமான தலைவர்! ! உங்கள் பேச்சு நாளுக்கு நாள் மதிப்பை கூட்டுகிறது. ...... வாழ்த்துக்கள் அண்ணன் 💐💐 தேவேந்திர குல வேளாளர் சமூகம் உங்களுக்கு என்றும் நன்றி கடன் பெற்றுக்கும். ... தேவேந்திரர் -மறவர் சமூக மக்களை பேசி சமாதான படுத்தக்கூடியவர் அண்ணன் தலையிட்டு ஒற்றுமையை நிலைநாட்டுங்கள் அண்ணா 🙏
@karthikeyanramamoorthy54778 күн бұрын
அனைவரையும் நேசிக்கும் ஒரே தலைவர் திருமாறன் ஜி.
@RajapathyKudumpan7 күн бұрын
அண்ணன் திருமாறன்ஜீ அவர்களுக்கு தேவேந்திரகுலவேளாளர் சமூகம் சார்பாக வாழ்த்துக்கள்.🤝💐ஒற்றுமையை விரும்பும் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏
@rajangamsp24017 күн бұрын
அனைத்து இன மக்களின் சமூக நீதி நல்லிணக்க பாதுகாவலர் எங்கள் தலைவர் அண்ணன் K.C. திருமாறன் ஜி அவர்கள் வாழ்க பல்லாண்டு...❤❤❤
@goldmayan20788 күн бұрын
கே சி திருமாறன் ஜி வழியில் நான் அருமையான கருத்து பதிவு தலைவர் 👌👌👌🙏🏼🙏🏼
@meenasivan1358 күн бұрын
தேவேந்திரகுல வேளாளர் சமூகம் சார்பாக அண்ணாவிற்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.❤❤
@agambadiyar5 күн бұрын
நன்றிகள் பல பயணம் தொடரட்டும் 🎉🎉🎉
@KumarKumar-g7r1h7 күн бұрын
நான் தேவேந்திரகுல வேளாளர் அண்ணன் திருமாறன் ஜி அருமையான தலைவர் 🙏❤️👍
@vishnukumard68078 күн бұрын
தேவையான நல்ல பக்குவ மிக்க பேச்சு வாழ்த்துக்கள்🎉🎊
@SoundarapandianK-w1j7 күн бұрын
அண்ணன் திருமாறன் ஜி இந்த தேவேந்திரன் குல வேளாளர் சமுதாயம் சார்பாக நன்றியினை வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் அதே மாதிரி இந்த பட்டியல் வெளியேற்றுவதற்கு கொஞ்சம் குரல் கொடுங்க ஜி வட மாவட்டத்திலிருந்து இந்த பதிவை நாங்க போடறோம்
@KAMALKAMALAPATHI8 күн бұрын
சமூக நீதி போராளி என்றுமே எங்கள் "திருமாறன்_ஜி* அண்ணன் மட்டுமே
@alagupandi17816 күн бұрын
நல்ல புரிதல் வாழ்த்துகள்❤️ சகோதர குடியான நாடார்களை பார்த்து அனைத்து தமிழ் குடிகளும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
@k.alagarsamy17258 күн бұрын
அண்ணா....தெளிவான ஞானோதயம் பெற்ற அண்புக்குரிய தெய்வீக சக்தி வாய்ந்த திருமாறன்ஜீ..... நான் கண்ட பசும்பொன் கண்ட தங்கம்...
@anburoman7537 күн бұрын
உங்கள் பாதைக்கு உங்கள் சமூகம் வரும் என்ன கொஞ்ச நாள் ஆகும்🎉🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள் திரு மரியாதைக்கு உரிய திருமாறன் ஜி அவர்களே.........தேவேந்திர குல வேளாளர் சமூகத்துக்கு உங்கள் ஆதரவு எப்பவும் இருக்க வேண்டும் ❤❤❤❤❤ தமிழக முன்னேற்ற கழகம் கட்சியின் தலைவர் செல்வகுமார் தேவர் அவர்களும் தேவர் சமூகத்துக்கு கிடைத்த சொத்து திரு திருமாறன் ஜி அவர்களும் செல்வகுமார் தேவர் அவர்களும் தேவேந்திர குல வேளாளர் சமுதாயம் தேவர் சமுதாயம் ஒத்துமையாக இருக்க வேண்டும் என்று மனதார நினைப்பவர்கள்🎉🎉🎉
@kasiviswa78158 күн бұрын
தேசத்திற்காக சமூகத்திற்காகவும் உண்மையான கலப்பு போராளி அண்ணன் கே சி திருமாறன் ஜி மட்டும் தான் என்றும் அண்ணனின் வழியில் மட்டும் தான்
@balamurukanmurugan56628 күн бұрын
தருமாரன் ஜி ஒரு பொதுஉடைமை தலைவர் ; (நான ஒரு தேவேந்திர குலத்தான்)
@Sathish_str8 күн бұрын
அருமையான பேச்சு நல்ல புரிதல்லோட பேசுகிறார்
@c.vairavaperumal96708 күн бұрын
வாழ்த்துக்கள் அண்ணன் சமூகநீதி போராளி கே சி திருமாறன் ஜி அவர்களுக்கு❤❤❤
@PMEsakkimuthu77188 күн бұрын
மகிழ்ச்சி அளிக்கிறது அண்ணா உங்களுடைய பதிவு 🥰🙏 வாழ்த்துக்கள்💐 தென்காசி பாண்டியர்❤️💚
@palanisurili98318 күн бұрын
மனித நேய பண்பாளர். அண்ணன் திருமாறன் ஜி.
@TAMIZHAN143148 күн бұрын
தேவர் ஐயாவின் உண்மை வாரிசு ❤❤
@maduraimakkal123.-_7 күн бұрын
உண்மையான நல்ல மனிதர், நாண் சார்துள்ள தேவேந்திர குல வேளாளர் சமுதாயம் சார்பாக, தேவர் சமுதாய ஒப்பற்ற தலைவர் அண்ணன் திருமாறன் இயக்கத்தில் இணைந்து செயல்பட வேண்டும் என ஆசை எனக்கு வருது, இந்த நல்ல மனிதருக்கு என் அன்பு வாழ்த்துக்கள் ,
@ramardeputymanager55618 күн бұрын
உங்கள் அன்பு எல்லா இடங்களிலும் இருக்கட்டும்.
@ramardeputymanager55618 күн бұрын
உங்கள் பேச்சு அருமை. அனைவரும் ஒன்றாக இருப்போம்.
@sasirmd4067 күн бұрын
வாழும் தெய்வத்திரு முத்துராம லிங்கம் ஐயா... என்று உணர்கிறேன்.. தாங்கள் எண்ணம் எங்கும் பரவி விரிந்து தொடரட்டும்.
@solaipalanivelrajan66478 күн бұрын
இரு சமூக நல்லிணக்கத்திற்காக தொடர்ந்து பாடுபடுவோம்.அரசியல் சதியை தோலுரிப்போம்.சுயசாதி பற்று பிற சாதி நட்பை வலுப்படுத்துவோம்.சமூக நல்லிணக்க நாயகனே வாழ்த்துக்கள் 👑🎊💐🌹🌾❤️💚🇧🇫🙏🏾
@selvasiyan8 күн бұрын
❤சிறப்பான பேச்சு அண்ணா இரு சமுகங்களிடையை ஒற்றுமை உண்டக வேண்டும்..🙏🙏🙏
@eoks-z5c8 күн бұрын
திருமாறன் ஜி வாழ்க இவருடைய பேச்சுக்கள் பல இளைஞர்களை திருத்தும்
@Selvaraj-ve7oi8 күн бұрын
அருமையான விளக்கம் அருமையான பதில் அண்ணனுக்கு நன்றி நான் தேவேந்திரகுல வேளாளர் கம்யூனிட்டி
@Shanmugaagengies-c1z7 күн бұрын
நீங்க நல்லா இருக்கனும் உங்கள் எண்ணம் கூடிய நிறைவேற என்னுடைய வாழ்த்துக்கள்
@jeeva24358 күн бұрын
நெறியாளர் குரல் மட்டும் தான் கேட்டிருக்கேன் இன்னைக்கு தான் உங்கள் முகம் பார்த்தேன் உங்கள் சேவை மிக பெரியது 🙏
@selvakumarramesh53478 күн бұрын
மறவர் சமூக குட்டி தலைவர்கள் இதை பார்த்து திருந்துங்கள். பிழைப்பு நடத்தாதீர்கள். தமிழ் சமூக ஒற்றுமையை பேணுங்கள்.
@sandeepkavin24998 күн бұрын
அண்னன் திருமாறன் ஜீ எப்பொழுதும் சுய சாதி பற்று பிற சாதி நட்பு என்று விரும்புபவர் தேவர் - தேவேந்திரர் ஒற்றுமையை விரும்பும் நல் எண்னம் கொண்டவர் .தேவேந்திர குல வேளாளர் ஆகிய நான் பெரிதும் மதிப்பு வைத்துள்ளேன்
@JoelB-ho4nk7 күн бұрын
சிறந்த புரிதல் ஒரு சமூகத்தின் முன்னேற்றம் இப்படி தான் இருக்க வேண்டும்
@murugesankasturi80196 күн бұрын
அண்ணா திருமாறன் ஜி அண்ணா உங்களுடைய அருமையான பேச்சு இந்த பேச்சுக்கு நான் அடிமை
@rajc87858 күн бұрын
நான் பறையர் அண்ணா உங்கள் பேட்டி மிகவும் அருமை அண்ணா வாழ்த்துக்கள்
@Damo196917 күн бұрын
Super அருமையான பதிவு❤❤❤❤❤❤❤❤,உங்களை போன்ற அனைத்து சாதி அமைப்பு ,தலைவர்களும் இருந்து விட்டால் நாடு முன்னேறும்,நலம். நீங்க நல்ல தலைவர், உங்களை போன்ற நபர் தமிழ் நாட்டில் CM ஆக வர வேண்டும் ❤❤❤❤❤
@rajakk11748 күн бұрын
வாழ்த்துக்கள் திரு திரூமாறன்ஜி
@mageshl23088 күн бұрын
Really Great leader
@JohnjesurajaJohnjesuraja7 күн бұрын
வாழ்த்துக்கள் சகோதரரே... வாசிப்பு ஒன்றே உலக நேசிப்பு....
@TAMIZHAN143148 күн бұрын
உங்களுக்குக்கான மகுடம் இன்று இல்லாவிட்டாலும் ஒரு நாள் நிச்சயம் உண்டு...❤❤❤
@baskartr40168 күн бұрын
உண்மையான எதார்த்தமான பேச்சு
@FormerSon-i7o8 күн бұрын
சிறந்த பேச்சு 👏👏👏
@MuruganS-kh4ro8 күн бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@baludbalud8508 күн бұрын
அன்பு அண்ணன் திருமாறன் ஜி பேச்சு மிகவும் சிறப்பு மனிதநேயத்தை எடுத்துரைக்கிறார் இதைப் போன்ற எல்லாரும் இருந்தால் நாட்டில் கலவரமே வராது
@muthupandiyan3808Күн бұрын
வாழும் பசும்பொன் தேவர்
@ராஜகுரு7 күн бұрын
திருமாறன்தேவர்ஐய்யா❤
@KaminiKamu-u6r8 күн бұрын
மதிப்பிற்குரிய அண்ணன் திருமாறன் ஜி எப்போதுமே மக்களின் இரண்டும் சமூகமும் ஒன்றாக நிலை வேண்டும் தமிழ்நாட்டை ஆள வேண்டும் தமிழ் குடிகளில் ஒற்றுமை என்னும் நிலைநாட்ட பட வேண்டும் என்று நினைக்கக் கூடிய ஒரு நபர் அவர்களுக்கு எங்களுடைய வணக்கங்கள்
@RajaBharathi-lp2gh8 күн бұрын
சூப்பர் g
@MsArajan8 күн бұрын
Super speach
@somasundarapirabun38077 күн бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍 இப்படிக்கு பார்ட்வர்ட் பிளாக் கட்சி 1952 தாத்தா திரு முத்துராமலிங்க தேவர் Ex MLA பார்வர்ட் பிளாக் கட்சி 1952 திரு தாத்தா மொட்டைய குடும்பனார் பேரன் N சோமசுந்தரபிரபு 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@viswanathankasij7067 күн бұрын
தென் தமிழகத்தில் அமைதி நிலைத்து நிற்க வேண்டும் என்பது இந்த பகுதி வாழ் மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பு... அதனை நிகழ் காலத்தில் முன்னெடுத்து செல்ல கூடிய சுயநலமல்ல ஒரு தலைவன் K.C.திருமாறன்ஜீ மட்டுமே...
@Shanmugaagengies-c1z7 күн бұрын
இதே மாதிரி எல்லா சமுதாய தலைவர்களும் சிந்தித்து பேச ஆரம்பிச்சாங்க தமிழ்நாட்டில் நடக்கிற 90% ஜாதி கலவரங்களை தவிர்க்க முடியும் தமிழனா நம்ம ஒன்று சேர முடியும்
@maharaja53406 күн бұрын
🤗🤗தேவேந்திர குல வேளாளர் சார்பாக நன்றி கள் அண்ணன்🤗🤗
@SeriyanP8 күн бұрын
I love u thirumaran ji naan oru devendiran
@TAMIZHAN143148 күн бұрын
உடன்பிறவா அண்ணனே.... ஈடு இணையில்லை உங்கள் கருத்தியலுக்கு....
@kondappankondappan72236 күн бұрын
மனித நேயம் வாழட்டும்
@senthilmurugan82986 күн бұрын
புத்தகம் படிக்கும் போது மனிதன் மா மனிதன் ஆகிறான்.❤❤🎉🎉
@SivaSiva-xq2bl5 күн бұрын
உங்கள் பணி சிறக்கா வாழ்த்துக்கள் தலைவரே
@pavanthiranmani52808 күн бұрын
💐🫂வாழ்த்துக்கள் அண்ணா ❤️💚
@karuthapandi80607 күн бұрын
நன்றி அண்ணா 🎉 உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🎉
@DELTA-n6e4 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉நல்ல தலைவர் சமவாதி நடுநிலை தலைவர்...