History of Karl Marx - S. Ramakrishnan speech | காரல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு - எஸ்.ராமகிருஷ்ணன்

  Рет қаралды 193,576

Desanthiri Pathippagam

Desanthiri Pathippagam

Күн бұрын

Пікірлер: 258
@manicreation2063
@manicreation2063 Жыл бұрын
மடை திறந்த ஆற்று வெள்ளம் போல ஆரம்பம் முதல் இறுதி வரை கேட்க கேட்க சலிப்பு தட்டாத சிறந்த உரை ❤ ஐயா வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் 🙏
@abisudham969
@abisudham969 6 жыл бұрын
எஸ் ராமகிருஷ்ணன் நீங்க நல்லா எழுத்தாளனை விட ஒரு அருமையான கதை சொல்லி.. கேட்போரை கதையின் களத்துக்கே அழைத்து செல்லும் ஒரு அருமையான பிணைப்பு உங்கள் உரையாடலை கேட்கும் போது நிகழ்கிறது..கார்ல் மார்ஸ் பற்றி முன்பின் அறிந்திராத எனக்கு இந்த காணொளி மிகப்பெரிய முன்னோட்டம். இதேபோல் மேலும் பல காணொளிகள பதிவேற்றி எங்கள் அறிவு வறட்சியை நீக்கிட வாசகியின் அன்பு வேண்டுகோள்
@nagarathinamshanmugam456
@nagarathinamshanmugam456 2 жыл бұрын
திரு எஸ் ராமகிருஷ்ணன் நீங்கள் ஒரு ஆன்மாவை சுத்தப்படுத்தி சுகமே தரும் சித்தர் தான் அருமை நன்றி வாழ்க பல்லாண்டு
@gckarthikeyan
@gckarthikeyan 2 жыл бұрын
@@nagarathinamshanmugam456 qQQqaqQQQqqqQQQQqqqqQQQqqQqqQQQqqqqqQQqqqQQQQQQQQqQqQQQqQQqQQQQQQqQQQqQqqqQqQqQqQqqqqQ
@gckarthikeyan
@gckarthikeyan 2 жыл бұрын
Q
@gckarthikeyan
@gckarthikeyan 2 жыл бұрын
@@nagarathinamshanmugam456 qQQQqQqQqqqqQQQQqqQqqqQqQ
@KSMP442
@KSMP442 Жыл бұрын
@@gckarthikeyan are you mentally challenged individual …?😅
@manoharansubbaiah293
@manoharansubbaiah293 3 ай бұрын
மிகச்சிறந்த பேச்சு. மாக்ஸ் பற்றியும், அவரின் பெருமைமிகு துணைவியார் ஜென்னி பற்றியும், இவர்களுக்கு உறுதுணையாக இருந்து தம்பதியரின் லட்சியத்திற்காக வாழ்ந்து மறைந்த ஏங்கல்ஸ் பற்றியும் தோழர் எடுத்துச் சொன்ன விதம் மிக, மிக அருமை. ஒரு சிறந்த டாக்குமெண்டரி படம் பார்த்து மனம் கனத்ததைப் போல் இருந்தது.
@matrixpandian4034
@matrixpandian4034 Жыл бұрын
அனைத்தையும் படித்து உள்வாங்கி கொண்டு, கையில் எந்தவித குறிப்பையும் வைத்துக் கொள்ளாமல், இப்படி ஒரு ஆகசிறந்த பேச்சை தந்த எழுத்தாளர் திரு. எஸ்.இராமகிருஷ்ணன் காலத்திற்கும் போற்றுதலுக்கு உரியவர்🙏
@JansiRani-d8q
@JansiRani-d8q Жыл бұрын
நீங்கள் எழுதிய புத்தகங்களை படித்து இருக்கிறேன்.15 வருடங்களுக்கு முன்பு பேங்களூரில் தமிழ் சங்கத்தில் ஒரு புத்தக வெளியீட்டில் உங்களைப் சந்தித்து பேசி இருக்கிறேன். உங்கள் பேச்சை இன்று பார்த்து கேட்டு அசந்து விட்டேன்.இப்படிக்கூட ஒருவரைப் பற்றி தெளிவாகப் பேச முடியுமா? என்று ஆச்சரியமாக இருக்கிறது.வாழ்த்துகள்.பாராட்டுக்கள்.காரல் மார்க்ஸ் பற்றி படித்து இருந்தாலும்கூட எல்லாமே ஞாபகம் குறைவுதான்.ஆனால் இன்று கார்ல் மார்க்ஸ் பற்றி பேசுவதை கேட்டு மகிழ்ச்சியாக இருக்கிறது.நன்றி சார்.மார்க்ஸ் அவர்களின் வாழ்க்கை போராட்டத்தை கேட்கும்போது கண்ணீர்தான் வருகிறது.குடும்பமே மற்றவர்களுக்காக வாழ்ந்து இருக்கிறார்கள்.வாழ்க . ஏங்கல்ஸ் மாதிரி ஒரு நண்பன் கிடைக்கப் பெற்றவர்கள் பாக்கியவான்கள்.இப்படி ஒரு நண்பன்தான் இப்போதைக்கு தேவை🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@radjalatchoumysakthivel8305
@radjalatchoumysakthivel8305 2 жыл бұрын
இரண்டு மணி நேர உரையில் என்னால் ஒரு சொல்லைக் கூட தவிர்க்க முடியவில்லை. இவ்வளவு அருமையான ஒரு உரையை இத்தனை நாட்களாகக் கேட்காமல் இருந்து விட்டேனே என்ற வருத்தம் இருந்தாலும் மிகச் சிறந்த எழுத்தாளருடன் மிகச்சிறந்த பேச்சாளருடன் மிகச் சிறந்த சமூகப் பொறுப்புள்ள மாந்தருடன் இரண்டு மணி நேரம் பயணித்த நிறைவான உணர்வை அடைந்தேன். அனைவரும் கட்டாயம் கேட்க வேண்டிய மகத்தான உரை.
@renus2758
@renus2758 5 ай бұрын
ஆம் தோழர். நல்ல வார்த்தைகள்.
@karunanidhiraju5719
@karunanidhiraju5719 2 жыл бұрын
கண்களில் கண்ணீர் என்னையும் அறியாமையில் வந்துவிட்டது ,இவ்வளவு நாள் உங்கள் உரையை கேட்காமல் இருந்து விட்டேன்.மார்க்ஸ் சிந்தனைகள் தோல்வி அடையாது,நீங்கள் இருக்கும் காலத்தில் வாழ்கிறோம் என்பதில் பெருமை அடைகிறேன்.நீங்கள் ஆரோக்கியத்துடன் இருங்கள் நன்றி ஐயா
@selvarajanr9934
@selvarajanr9934 Жыл бұрын
👌
@renus2758
@renus2758 5 ай бұрын
௨ண்மை வெல்லும்.இது ௨ண்மை.உண்மைவழி நடந்தால் மகிழ்ச்சிக்கு தடையே இல்லை.
@geethakennedy3985
@geethakennedy3985 Жыл бұрын
எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் எழுத்து, பேச்சு மனிதகுலத்தில் நிச்சயமாக மறுமலர்ச்சி உண்டுபடுத்தும். நன்றி.
@VenkatesaperumalS
@VenkatesaperumalS 2 жыл бұрын
அற்புதமான💕😍 பேச்சு... எஸ்.ராமகிருஷ்ணன் ஐயா அவர்களுக்கு நன்றி🙏💕.
@sampathkumar8069
@sampathkumar8069 Жыл бұрын
மகத்தான ஆற்றல் மற்றும் சிந்தனை இருந்தால் மட்டுமே இவ்வளவு தெளிந்த நீரோடையாய் இருக்க முடியும். தங்களை வணங்குகிறேன் ஐயா
@RavindraKumar-pn4ln
@RavindraKumar-pn4ln 3 жыл бұрын
அருமை அற்புதம் காரல் மார்க்ஸ் அவர்களை பற்றி உங்கள் மூலமாக தெரிந்து கொண்டேன் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
@gurusamya3608
@gurusamya3608 Жыл бұрын
சித்தாந்தங்களை மக்களின் வாழ்வியலுக்காக தங்கள் வாழ்வை அற்பணித்துக் கொண்டவர்கள் தான் உண்மை வரலாறு அருமையான விளக்கமான படைப்பு நன்றி
@naturalpets7044
@naturalpets7044 Жыл бұрын
மிக சிறப்பான உரை, எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி...
@natrajvedam9610
@natrajvedam9610 2 жыл бұрын
இதுதான் முதல் தடவை அயராமல் ஒன்றரை மணி நேரம் ஒரு சாெற்பவளிவை விடாமல் கடைசி வரை கேட்டேன் ... என்ன ஒரு நடை ... ஓ மை காட் superb எஸ் ரா
@asar43
@asar43 Жыл бұрын
இந்தக் உறையை கேட்டபின்பு எனக்குள் பல உணர்வுகள் உண்டானது, மனிதகுல மேம்பாட்டிற்காக வாழ்ந்த ஜீசஸ்,முகமது நபி அவர்களின் வரிசையில் காரல் மார்க்ஸ் யும் பார்கிறேன்.... உங்களின் இந்த உறைக்கி தலை வாங்குகிறேன்...
@analaram3418
@analaram3418 Жыл бұрын
நீங்கள் பேசுவது மிகவும் சிறப்பு ஐயா. ஒரு முழு புத்தகம் மிக இலகுவாக வாசித்து முடித்த மகிழ்ச்சி ஐயா.நான் யேர்மனியில் வசிக்கும் ஈழத்துப் பெண்.ஆசிரியத்தொழிலை நூலகம் செல்லும் வாய்ப்பை இழந்தாலும் உங்களைப் போன்றோர் இருக்கும்வரை கவலையும் இல்லை🙏👍👌💐😊
@analaram3418
@analaram3418 Жыл бұрын
ஐயா நீங்கள் ஆரோக்கியமாக நீண்ட காலம் வாழவேண்டும்🙏அற்புதமான பேச்சால் நூல்களைத்தேடிப் படிக்காத ஏக்கம் நீங்குகிறது.யேர்மனிலிருந்து கூலித்தொழிளாலி.ஈழத்து கல்லூரியில் பயிற்றப்பட்ட ஆசிரியை.மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் ஐயா.🙏
@renus2758
@renus2758 5 ай бұрын
சிறப்பு
@renus2758
@renus2758 5 ай бұрын
இவரின் பேச்சை ௨ன்னிப்பாக கவனித்துவிட்டு, கம்யூனிச வரலாற்றை,தத்துவத்தை,தா.பாண்டியன் நூல்களை,ரஷ்ய நூல்களை ௭ளிதாக வேகமாகப் படித்துவிடலாம்.
@காவுஅசோக்
@காவுஅசோக் 2 жыл бұрын
இந்த பதிவினை நான் பல முறை கேட்டேன் தற்போது கூட. என் உதட்டில் புன்னகை யில் தொடங்கி கண்களில் நீர் முடிகிறது இந்த உரை...
@parvathamramasamy7460
@parvathamramasamy7460 Жыл бұрын
Very simple and excellent
@bharathikanagaraj7134
@bharathikanagaraj7134 Жыл бұрын
இந்த இரவு கார்ல் மார்க்ஸ் நினைவுகளோடு உருவாகிறது... என் வாழ்க்கையில் , என்னை இனி ஒரு புதிய மனிதனாக மாற்றும் மிக முக்கியமான உரையாக இதனைப் பார்க்கிறேன்... மிக்க நன்றி எஸ்.ரா...பேருழைப்பு...
@p.sivakumarswamigalias2580
@p.sivakumarswamigalias2580 4 ай бұрын
தெளிந்த நீரோடை போல, தடை படாத அருவியின் பொலிவு போல, காரல் மார்க்ஸ் பற்றிய சிந்தனைகள் உங்கள் உள்ளத்திலிருந்து பீறிட்டு வருகின்றன! காரல் மார்க்ஸ் பற்றி அவருடைய சிந்தனை ஓட்டத்தை பற்றி தெளிவாக விளக்கியிருக்கிறீர்கள்! நன்றி பல வாழ்க பல்லாண்டு!
@packialakshmis3221
@packialakshmis3221 3 жыл бұрын
கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் இடைவிடாத பேச்சு.மார்க்ஸில் ஊறிய உங்கள் இதயம் தெரிந்தது ராமகிருஷ்ணன் ஐயா.மிக்க நன்றி.
@nagarathinamshanmugam456
@nagarathinamshanmugam456 2 жыл бұрын
ஆன்மாவை சுத்தப்படுத்தி உண்மை உரைக்கும் உரை நன்றி🙏💕 வாழ்க பல்லாண்டு
@arangsridhar
@arangsridhar Жыл бұрын
அற்புதமான செவிச்செல்வம். நன்றி.
@nadasonjr6547
@nadasonjr6547 2 жыл бұрын
கார்ல் மார்க்ஸ் பற்றி தெரிந்து கொள்ள மாபெரும் துணை செய்தது உங்கள் உரை.நன்றி.🙏🙏🙏
@thiagarasathayananthan4193
@thiagarasathayananthan4193 Жыл бұрын
எனது மனதுக்கு மிகவும் நெருக்கமான எழுத்தாளர்.இவரது பல புத்தகங்களை வாசித்துள்ளேன். இவரது உரைகள் பல்கலைக்கழக விரிவுரைகளாகவே இருக்கின்றன. நமது காலத்தின் அரிய பொக்கிஷம் எஸ்.ரா நீண்ட காலம் நலமுடன் வாழ பிரார்த்தனைகள்.
@rahamadullahahamed7592
@rahamadullahahamed7592 Жыл бұрын
சிறப்பான ஒரு வரலாற்று பதிவு...... அய்யா பேசுவது ஓவ்வொன்றும் வரலாற்று பதிவே....!! நன்றிய்யா உங்கள் பணி சிறக்க
@chandruchandru9359
@chandruchandru9359 Жыл бұрын
அற்புதமான பேச்சு சிலிர்கிறது....கண்ணீரும் வருகிறது
@funparotta
@funparotta 5 ай бұрын
உங்களின் மிகப்பெரிய ரசிகன்❤❤ வேறு பள்ளிக்கூடமே செல்ல தேவையில்லை.... உங்களை மட்டும் ஆசானாக தேர்ந்தெடுத்தால்....
@angayarkannivenkataraman2033
@angayarkannivenkataraman2033 2 ай бұрын
Sir, today i am listening to speech for the fourth time. Your discourse has the colour of love and affection. I wonder you have boundless love to disperse to the listener. Thanks. You made Marx a thozhar, sir. 18-9-24.
@moorthyvellore
@moorthyvellore Жыл бұрын
கார்ல் மார்க்ஸ் பற்றிய விலாவரியான விவரங்களை அறிந்தேன்... அவரின் வைராக்கியத்தை வளர்த்தெடுக்க விரும்புகிறேன்...பேச்சின் இறுதியில் மார்க்ஸ்...ஜென்னி முடிவு என்னை கண்ணீருடன் நெகிழவைத்தது.... வைத்தது... நீங்களும் நெகிழ்ந்ததை கவனித்தேன்....பேச்சின் பெரும்பேறு பெற்றவர் நீங்கள்....வாழ்த்தி மகிழ்கிறேன்.
@periysamyperiysamy927
@periysamyperiysamy927 Ай бұрын
தோழர் மார்ச் பத்தி எத்தனை அறிந்திருந்தாலும் நீங்கள் சொல்லும்போது நீங்கள் கண்ணீர் சிந்தும் போது என்னுடைய கண்ணீர் வந்து கண்ணீர் வந்தது
@subramaniyanmurugesan3386
@subramaniyanmurugesan3386 Жыл бұрын
தோழரே உங்கள் சிந்தனைச் சிறப்புரைக்கு நன்றி
@nthurai6414
@nthurai6414 4 ай бұрын
தூய தமிழில் மடைதிறந்த வெள்ளமாக உலகின் மாபெரும் தத்துவ ஞானியின் வரலாற்றை கேட்போரின் கண்கள் பனிக்க பேருரையாக தந்து விட்டீர்கள் ஐயா.😢 நன்றிகள்😢
@chinnarajpandian3859
@chinnarajpandian3859 2 жыл бұрын
தமிழில் இப்படி ஒரு பேச்சு தமிழன் மேல் நம்பிக்கை துளிர்கிறது
@SureshInfoSuresh
@SureshInfoSuresh Жыл бұрын
எங்களுக்கு கார்ல் மார்க்ஸ் என்ற மாமனிதனை அறிமுகம் செய்து வைத்த உங்களுக்கு நன்றிகள்
@Singar1981
@Singar1981 3 жыл бұрын
It's a shame that so far only 9000 people have watched/listened to this amazing speech. This is the first speech that I listened from S Ramakrishnan and since that day I subscribed to his Desanthiri Pathipagam channel and have been listening to his speeches daily. I sincerely request all the listeners to share this link and this channel to your friends, colleagues, parents etc., Imagine the effort taken by S Ramakrishnan to prepare this immaculate speech. Long live S Ramakrishnan 🙏🙏🙏🏼
@Muthukumar-tr6ml
@Muthukumar-tr6ml Жыл бұрын
Up F v Hv Kab hi hai
@ramakrishnanmanickam8106
@ramakrishnanmanickam8106 Жыл бұрын
I realy ashamed for the delay to listen a wonderful speech. Anyway i am happy that i have atlast had thar golden oppournity
@KSconsultantREALESTATE
@KSconsultantREALESTATE Жыл бұрын
​@@Muthukumar-tr6mlto to 😅😅😅
@radhakrishnand9184
@radhakrishnand9184 Жыл бұрын
அருமையான சொற்பொழிவு. தோழர் இராமகிருட்டிணன் அவர்கள் பல்லாண்டு நலத்தோடும் வளத்தோடும் வாழ்ந்து மாந்த இனம் மேம்பட தொண்டாற்ற வேண்டு்ம் ; மார்க்சிய சித்தாந்தம் வேரூன்ற ஆற்றல்மிகு வினையாற்ற வ
@mukundarajarumugam2531
@mukundarajarumugam2531 Жыл бұрын
Pl translate in kannada.
@kasinathan6218
@kasinathan6218 2 ай бұрын
தோழர் ராமகிருஷ்ணன் அவர்களின் பேச்சு அற்புதமானது வாழ்த்துக்கள்
@ramsudesh9796
@ramsudesh9796 Жыл бұрын
இப்படியொரு மனிதன் பிறந்திருக்கிறார் என்றால் மார்க்ஸ்" "ஏங்கல்ஸ்" தான்இதை இவ்வளவு அழகாக எடுத்து சொன்னார் S.ராமகிருஷ்ணன் அவர்கள்!!நன்றி
@ramachandranmohan2753
@ramachandranmohan2753 Жыл бұрын
அற்புதமான உரை.காரல் மார்க்ஸ் ஏஞ்சல்ஸ் பற்றி விரிவான விளக்கம். வாழ்த்துகள்.
@Manomahaa
@Manomahaa Жыл бұрын
மிகச் சிறப்பு ....அருமை... முழுமையாக விடாமல் கேட்க வைத்த விரிவுரை.
@dhanavelnaa4259
@dhanavelnaa4259 2 жыл бұрын
மிகவும் சிறப்பான பதிவு தோழர். மார்க்ஸ் ம் ஜெனினியும், ஏங்கல்ஸ் ம் என்றும் மக்கள் மனதில் வாழ்வார்கள்.
@c.r.lekshmi7284
@c.r.lekshmi7284 Жыл бұрын
Marks jenny Great Engels.and Ramakrishnan live in the minds of people
@mariagunasekaranr7980
@mariagunasekaranr7980 2 ай бұрын
மிக பெரிய வரலாறு.எளிமையாக புரியும் விதத்தில் உரை உள்ளது. இது காதில் உரை கேட்டு அளுதது இல்லை,ஆனால் உரை கேக்கும் போதே தானாக கண்ணீர் வந்து விட்டது.
@rajeevmano1625
@rajeevmano1625 3 жыл бұрын
சிறப்பான உரை.. எத்துணை பேர் இதை முழுமையா கேட்டாங்களோ தெரியவில்லை..... அருமை
@renus2758
@renus2758 5 ай бұрын
நான் கேட்டேன்
@tamilvalaikkatchi9154
@tamilvalaikkatchi9154 Жыл бұрын
❤️🌹🙏 நீங்கள் தமிழருக்கு கிடைத்த வரம்
@nallathambi9465
@nallathambi9465 Жыл бұрын
அய்யா, உங்கள் சிந்தனையாற்றல் பிரமிக்கத் தக்கது.
@ஆதிதமிழன்ஆறுபடைமுருகன்
@ஆதிதமிழன்ஆறுபடைமுருகன் Жыл бұрын
தெளிவாக பேசுகின்றீர்கள். நன்றிகள்.
@yasodharamamoorthy499
@yasodharamamoorthy499 Жыл бұрын
Fabulous information sir 😮❤ awesome 👏. Vazhga Vaiyagam Vazhga Vaiyagam Vazhga Valamudan
@williamaruldoss1362
@williamaruldoss1362 2 жыл бұрын
கோடிக்கணக்கான நன்றிகள். நல்ல உரை❤️
@kuttykutty6284
@kuttykutty6284 Жыл бұрын
my life first time 2 hours oru youtube video pathu iruka...thanks sir
@jagannathan8557
@jagannathan8557 6 ай бұрын
மிக அருமை ஐயா ❤❤❤❤❤
@gopinathankrishnarao6328
@gopinathankrishnarao6328 2 жыл бұрын
இதுவரை யாரும் சொல்லாததை மிக சிறப்பான உரை.அருமை அருமை ஆர்யா மிக சிறந்த நினைவாற்றல் மிகசிறந்த உரை.புரட்சி வாழ்த்துக்கள்👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾
@gopinathankrishnarao6328
@gopinathankrishnarao6328 2 жыл бұрын
ஆர்யா தவறுஐய்யா
@edwardxavier9632
@edwardxavier9632 Жыл бұрын
என்ன ஒரு அற்புதமான பேச்சு, தொடக்கம் முதல் முடிவு வரை அசைய விடாமல் வைத்த பேச்சு
@velvizhiiyyappasamy5877
@velvizhiiyyappasamy5877 Жыл бұрын
அருமை அருமை ஐயா மிக சிறப்பான பதிவு நன்றி நன்றி
@umaganesh645
@umaganesh645 Ай бұрын
Very interesting speech❤
@AthibagavanBose
@AthibagavanBose 2 ай бұрын
அருமையான உரை செம்மாந்த வணக்கம்
@gurusamya3608
@gurusamya3608 Жыл бұрын
மக்களுக்காக தன்வாழ்க்கையை துச்சமாக எண்ணி பஞ்சமும் பட்டினியுமாக வா ழ்ந்தவர்கள் தான் மக்களின் நல்வாழ்க்கைக்கு ஆதாரமான நல்வழியை கண்டு உலகுக்கு உணர்த்திய வர்கள் துயரமும் பஞ்சமும் அவர்கள் கண்டது ஒன்று கிடைத்தால் ஒன்று இல்லை இது தான் இயற்கையின் படைப்பு நன்றி
@sureshchennai3446
@sureshchennai3446 Жыл бұрын
❤கோடான கோடி நன்றிகள் ஐயா.
@dhanasekarank6520
@dhanasekarank6520 Жыл бұрын
அற்புதமான உரை.சிந்திக்க வைத்தீர்கள் நன்றி.
@ravananparambarai210
@ravananparambarai210 2 жыл бұрын
அற்புதமான ஆற்றொழுக்கான பேச்சு, அருமை,
@rajeswarivipassana3312
@rajeswarivipassana3312 Жыл бұрын
மிகவும் அற்புதம்! மிகவும் அருமை!! மிகவும் பயனுள்ளது!!!
@marxkapital7318
@marxkapital7318 Ай бұрын
விட்டா 1 வாரம் கூட மார்க்ஸை பற்றி பேசிட்டே இருப்பார் போல... Hatsoff தோழர்.
@letsgogurudev
@letsgogurudev Жыл бұрын
I am coming here again and again and again, will also come again and again and again. To be in gain beyond gain.
@shobadayalan7222
@shobadayalan7222 Жыл бұрын
Karl Marx வாழ்வை கண் முன்னே ஓட்டினீர் என்றே தான் சொல்ல வேண்டும். நன்றி 🙏 S.R Sir. எனக்கு கேட்டு கொண்டிருக்கும் போது ஏனோ நம் பாரதி நினைவாகவே இருந்தது.
@porchilaidhineshbabu6053
@porchilaidhineshbabu6053 3 жыл бұрын
A very very great speech Sir... Thanks a million for introducing Karl Marx to me...
@kalasaraswathi2168
@kalasaraswathi2168 3 жыл бұрын
V.nice to enlighten our knowledge about Karl Marx tragedy life. Thank u
@sugumaranparimala2557
@sugumaranparimala2557 Жыл бұрын
நன்றி ஜய்யா
@தமிழன்-ய5ந
@தமிழன்-ய5ந 2 ай бұрын
நான் கிட்டத்தட்ட 20 வருடங்களாக புத்தகங்களை படித்துக் கொண்டிருக்கிறேன். எதிர்பாராத விதமாக ஒரு புத்தக கண்காட்சியில் இவருடைய புத்தகம் ஒன்றை வாங்கினேன். அன்று முதல் இன்று வரை அவருடைய தீவிர ரசிகனாகவே மாறிவிட்டேன். இவர் மிக நன்றான எழுதக்கூடியவர் என்பது எனக்கு தெரியும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அதைப்போலவே இவ்வளவு சரளமாக பேசுவார் என்பது எனக்கு மிகப்பெரிய வியப்பாக இருக்கிறது.இவர் உரையாடலை கவனித்துக் கேட்கிற நாம் கவனத்தை எங்குமே சிதற விட முடியாது. நம்மை கட்டிப்போட்டு இருக்கும் ஒரு மாய வித்தை காரர் இவர்...
@deepakr3399
@deepakr3399 9 күн бұрын
எனக்கு ஒரு வாழ்நாள் லட்சியம்... ஒரு நாளாவது உங்களைப் பார்த்து உங்கள் கையில் ஏதாவது ஒரு பொருள் வாங்க வேண்டும்....love you sir❤️❤️
@angayarkannivenkataraman2033
@angayarkannivenkataraman2033 10 ай бұрын
Sir, you have done lot of hard work for this discourse. Very good flow of presentation. 1-2-24.
@desanthiripathippagam
@desanthiripathippagam 10 ай бұрын
Many thanks for your love and support
@gunasekarsekar702
@gunasekarsekar702 2 жыл бұрын
இது கதை அல்ல..... உணர்ச்சி மிகு சிந்தனை... வாழ்க மார்கஸ் புகழ்...
@muthuvalavanrajanesan5783
@muthuvalavanrajanesan5783 2 ай бұрын
எனது தந்தை இராசநேசன் தொடக்கத்தில் தி.மு.க. உறுப்பினர், கிளைக் கழகச் செயலாளர். பிற்காலத்தில் அவர் மார்க்ஸியம் படித்த பின்பு பொது உடைமைக் கட்சியில் (சி.பி.எம் ) சேர்ந்தார். இந்த உரை கேட்டபின், என் வாழ்க்கையில் மார்க்ஸியம் படிக்க வேண்டும் இறப்பதற்கும் முன்பு என உறுதி கொள்கின்றேன் அய்யா. அருமையான உரை. பாராட்டுகள்
@arasappansubbaiah8464
@arasappansubbaiah8464 Ай бұрын
ஒவ்வொரு இளைஞர்களும் கேட்க வேண்டிய காணொளி.
@MrRWF2004
@MrRWF2004 Жыл бұрын
great story. மார்க்ஸ் ஒரு பொக்கிஷம்
@thangarajsrinivasan2594
@thangarajsrinivasan2594 Жыл бұрын
Excellent speach. It should delivered to every one.
@thiyagarajaner7569
@thiyagarajaner7569 2 жыл бұрын
திரு.௭ஸ்.ரா. அவர்களுக்கு ௭ன் மனமார்ந்த நன்றிகள்.
@albansangle
@albansangle 2 жыл бұрын
உங்களை சந்தித்து உங்களுடன் புகைப்படம் எடுத்து கொண்ட போது தங்களை பற்றி முழுமையாக அறிந்தவன் அல்ல நான்.. இப்பொழுது சற்று பெருமையாக உணர்கிறேன்.
@muralidasb8504
@muralidasb8504 Жыл бұрын
மிகவும் அருமையான ஊரை. சிறுவயதில் Karl Marx குறித்து கொஞ்சம் படித்து அறிந்ததுதான். எல்லாம் மறந்துவிட்டிருந்தேன். எனது நன்பர் ஒருவர் இந்த video link அனுப்பி பார்க்க சொன்னார். அவருக்கு நன்றி. எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு அளவேயில்லாத நன்றிகள்.
@sreessp710
@sreessp710 Жыл бұрын
Amazing Sir , Thanks a lot,no words ,Nature Please you 🙏🙏🙏🙏🙏🙏👋👋👋👋👌🏼👌🏼👌🏼🌟✨💫💐💐💐
@varadharajanr3143
@varadharajanr3143 Жыл бұрын
No words to explain! Nandri
@alagarsamy7868
@alagarsamy7868 2 жыл бұрын
Wonderful delivery and simple to understand. Inspired to read the life story of Marks.
@sivarajramasamy8430
@sivarajramasamy8430 2 жыл бұрын
Excellent speech, very good memories 🙏🙏🙏
@cheraideva2
@cheraideva2 2 жыл бұрын
Great speeach, Travel one hour with Marks, Angels and Jeeny.. The speaker really cry while he speak about Mark's death. Even i too.... Good to knwo all the history. How much people sacrfice to build a new system. Salute you sir.
@thirumalkuppusamy2203
@thirumalkuppusamy2203 Жыл бұрын
உலக மக்கள் வாழ்க்கை பற்றி சிந்தித்து தத்துவம் மூலதனம் நூலின் சிறப்பு வளர்ச்சி நிகழ்வு உலக புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் அறிக்கை உலகில் பல நாடுகளில் புரட்சிகர விடுதலை கொடுத்த காரல் மார்க்ஸ் எழுதிய தத்துவம் மூலதனம் பேசும் உண்மை படிப்போம் சிந்திப்போம் உலக மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் மக்கள் கல்வி ஒற்றுமை கல்வி சிந்தனை வளர்க்கும் உண்மை புத்தகங்கள் பேசும் உண்மை வரலாறு சிந்திப்போம் இயற்கையில் எல்லா உயிர்களும் சமம் இன்புற்று வாழ்க வாழ்கவே இயற்கை சூழல் விஞ்ஞான கம்யூனிசம் வெல்லும் உலக வரலாற்றில் நடந்த உண்மை கம்யூனிசம் வெல்லும் இரண்டாம் உலகப் போரின் வெற்றி செம்படை தோழர்கள் தியாகம் செய்த தோழர்கள் பகத்சிங் ராஜகுரு சுகதேவ் தோழர்களே உங்கள் தியாகம் இந்திய மக்கள் கல்வி ஒற்றுமை போராட்டம் வெல்லும் உலக மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் சிந்திப்போம் இயற்கை சூழல் விஞ்ஞான கம்யூனிசம் வெல்லும்
@Rajiv_Musical
@Rajiv_Musical 5 ай бұрын
Thank you sir,, you are a Gem❤🎉
@thilagara2648
@thilagara2648 Жыл бұрын
அருமை....
@perumalnarayanan2975
@perumalnarayanan2975 2 жыл бұрын
Unimaginable two great people extraordinary way of telling their stories Thank you sir
@nivashthanalakshmi8312
@nivashthanalakshmi8312 Жыл бұрын
Best speech Ayya. I understand, pain (body and mind) not a problem to go forward and change something.
@selvamgopal1125
@selvamgopal1125 Ай бұрын
Nan munram murai indha uraiyaiyai ketkiren arputham arumai
@poomagalr3623
@poomagalr3623 Жыл бұрын
God bless you! Thank you!
@Goldmanspears
@Goldmanspears Жыл бұрын
Superb. I lived in Moscow in 1974 under Communist Russia. I was attracted by the principles of Karl Marx. I was keeptng a copy of Das Kapital in my room. But now all that has gone.
@pringlywithnature9760
@pringlywithnature9760 Жыл бұрын
அருமையான பேச்சு. வாழ்த்துக்கள். உங்கள் மூலமாக மூலதனம் படைத்த மாமேதையை பற்றி தெரிந்துகொண்டதற்க்கு
@karuppiahkarlmarx6841
@karuppiahkarlmarx6841 4 ай бұрын
Valthukal. Ayya
@angayarkannivenkataraman2033
@angayarkannivenkataraman2033 Жыл бұрын
A simple woman tribute to Kar Marx is to here about him again again. Whatelse a 62 year old lady can do. He gave hope, to have faith in life. I take his theory's notes in my private diary. I know that nobody will read it. But, i do it for my soul and its sustainability, its salvation, my evolution, to attain internal peace, happiness. Thank you sir. 26-9-23.
@sekarkaruthakannansekarkar3750
@sekarkaruthakannansekarkar3750 3 жыл бұрын
நிறைய படித்து எங்களுக்கு சொன்ன உங்களை எப்படி பாராட்டுவது.நீங்கள் எங்களுக்காக நலமுடன் வாழ வேண்டும்.
@aaskpro
@aaskpro 5 жыл бұрын
Thanks for sharing the knowledge! Thank you!
@MathiDurai-tl7gb
@MathiDurai-tl7gb 4 ай бұрын
நற்றமிழ் நாவலரே நீவிர் வாழ்க பல் நூறாண்டு!!!
@sundaresanvictoria7446
@sundaresanvictoria7446 2 жыл бұрын
மிக்க நன்றி தோழர்
@SabariKanth-i7s
@SabariKanth-i7s Ай бұрын
What a speech wonderful ❤
@pugalenthi0077
@pugalenthi0077 Жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துகள்
@webplumbr
@webplumbr 3 жыл бұрын
Dear SRa, wishing you and your family, a healthy life! Your services to this society is immeasurable. Knowledge is wealth and you are socialising access to great information!
@jesiahpayton9571
@jesiahpayton9571 3 жыл бұрын
You all probably dont care at all but does any of you know of a way to get back into an instagram account?? I stupidly forgot my account password. I love any assistance you can offer me
@brantleybradley3013
@brantleybradley3013 3 жыл бұрын
@Jesiah Payton instablaster :)
@jesiahpayton9571
@jesiahpayton9571 3 жыл бұрын
@Brantley Bradley thanks for your reply. I got to the site through google and I'm in the hacking process atm. I see it takes quite some time so I will reply here later when my account password hopefully is recovered.
@jesiahpayton9571
@jesiahpayton9571 3 жыл бұрын
@Brantley Bradley it did the trick and I actually got access to my account again. I'm so happy:D Thanks so much you really help me out :D
@brantleybradley3013
@brantleybradley3013 3 жыл бұрын
@Jesiah Payton No problem xD
@pasupathiyogashthiran8189
@pasupathiyogashthiran8189 3 жыл бұрын
அவர் கண்ணீர் விட்டு அழுதார் என்று சொல்லும் போது என் கண்ணில் நீர்.....
@asvijay25
@asvijay25 2 жыл бұрын
மிகவும் நன்று
@msv4727
@msv4727 24 күн бұрын
22.11.24 ஒரு நல்ல செய்தி ஆறு ஆண்டுகளுக்கு பிறகு கண்ணில் படுகிறது...
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 16 МЛН
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 28 МЛН
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 50 МЛН
Is there God? | Stephen Hawking | Suba. Veerapandian | Subavee
1:07:42
What is Marxism? | Marxism Explained | Thozhar Thiyagu
5:03:08
KULUKKAI
Рет қаралды 262 М.
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 16 МЛН