Yendi Muththama

  Рет қаралды 142,226

Veeru P

Veeru P

Күн бұрын

Пікірлер: 95
@mjiselvam4016
@mjiselvam4016 2 жыл бұрын
மனதில் உள்ள ஆசையை எவ்வளவு அழகான சொல்லி காம ஆசையை கொண்டு வருகிறார் கவி
@vathanas1410
@vathanas1410 6 жыл бұрын
இப்படி ஒரு பாடலை கேட்டு அனுபவிக்க கொடுத்து வைக்கவேண்டும் இதுதான் இசை MSV
@balas200
@balas200 Жыл бұрын
இந்த பாடலை எந்த சூழ்நிலைக்காக அமைத்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் இதை கேட்கும் பொழுதெல்லாம் எதையோ இழந்து (காதலி?) பாடும் பாடலாகவே எனக்குப் படுகிறது.
@pugazenthivelayoutham9670
@pugazenthivelayoutham9670 4 жыл бұрын
வேர்பறித்த செங்கரும்பு சாறு விட்டு சாய்ந்தது என்று.... எவனுக்கும் தோணாத காட்சி....இவன் தான் கவியரசன்..
@krishnanchinnappa2454
@krishnanchinnappa2454 4 жыл бұрын
இரண்டு(MSV, Chandiran bose) இசையமைப்பாளர்களும் சேர்நது அன்றே இசையில் நம்மை கிரங்க வைத்த பாடல். Super. Super.
@baskarjosephanthonisamy6487
@baskarjosephanthonisamy6487 4 жыл бұрын
அருமையான பாடல்... இசை MSV பாடியவர் :: சந்திரபோஸ்... பாடல் :: கவியரசர் கேட்பதில் என்ன ஒரு இனிமை...??!!
@giljigg2701
@giljigg2701 4 жыл бұрын
இந்த பாடலை M S V அய்யா அவர்கள் கம்போஸ் செய்த விவரத்தை கலைஞானம் அய்யா தன்னுடைய Touring Talkies கலைஞானத்தின் பயணம் part 75ல் விவரித்ததை கேட்டு இந்த பாடலை கேட்க வந்தேன்.......சுவையான பாடலை ஏற்கனவே கேட்டிருந்தாலும் , கலைஞானம் அய்யா விவரித்த முறை இப்போது இந்த பாடலை கேட்கும்போது கூடுதல் சுவை ............சந்திரபோஸ் அறிமுகம் .............
@susare7002
@susare7002 4 жыл бұрын
Exactly me too
@viswanathanmr2622
@viswanathanmr2622 4 жыл бұрын
முழுக்க முழுக்க எம் எஸ் வி ஸ்டைல் மனதை அள்ளுகிறது சூப்பர்
@giridaransuruliraj4261
@giridaransuruliraj4261 6 жыл бұрын
முத்தம்மாவின் கண்களிருந்து மை மட்டும் கரையவில்லை இப்படிப்பட்ட காட்சிகளும் நம் கண்களை விட்டு மறைந்து விட்டன.
@raghuram7321
@raghuram7321 4 жыл бұрын
I was studying 10th standard at mannargudi national high school. Today at corana hearing this song with tears in my eyes. Old is always gold. It will not return to us.
@ayyapanayyapan140
@ayyapanayyapan140 3 жыл бұрын
Nalla visayam Nandrigal sir yentha year padichinga
@shortsmyfamily7153
@shortsmyfamily7153 3 жыл бұрын
இசை மேதை எம் எஸ் விஸ்வநாதன் ஐயா அவர்கள் பாதத்தை தொட்டு வணங்கு கின்றேன் ஐயா
@kanagaratanammanickam1714
@kanagaratanammanickam1714 5 жыл бұрын
இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் தமிழ் சேவை-2இல் . காலை வேளையில் அடிக்கடி ஒலிக்கும். பாடசாலைக்கு செல்ல ஆயத்தம்மாகும் போது. வானொலியில்லிருந்து சுமார் 30'முதல் 50' அடி தூரத்தில் இப்பாடலை கேட்டபேன். கிராமப்புற வயல்வெளி காற்றில் கலந்து வரும் கானம். சந்திரபோஸ்ஸின் அருமையான அற்புதமான அசரீரி குரலை கேட்கும் உணர்வு. இதுதான் சந்திரபோஸ்ஸின் திரைப்பட அறிமுக பாடல் என யூகிக்கிறோன்.
@baskarjosephanthonisamy6487
@baskarjosephanthonisamy6487 4 жыл бұрын
Correct
@kadal4408
@kadal4408 2 жыл бұрын
MSV Oru isai mathai. Annalum enna thazmai, enna adakam, Down to earth. Humble soul 🙏🏼. Endruma suya thambattam adithu kondadhillai.He respected the singers .R I P
@suganesh100
@suganesh100 5 жыл бұрын
கவியரசு+மெல்லிசை மன்னர்+சந்திரபோஸ் கலவை பாடலை கேட்க்கும் போது சிலிர்க்கிறது
@nausathali8806
@nausathali8806 4 жыл бұрын
மெல்லிசை மன்னரின் கிராமிய இசையில், மாறுபட்ட குரலில் ஒரு பாடல், அதன் இனிமையை ரசித்துக்கொண்டே பயணம் செய்யும், ஆறு புஷ்பங்கள் (பெண்கள்) இவர்களின் தாய், தந்தையாக, S.V.சகஸ்ரநாமம் மற்றும் பண்டரிபாய் அவர்கள், அருமையான தேர்வு. அற்புதமான பாடல் காட்சிகள், அணிவகுத்துச் செல்லும் மாட்டுவண்டிகளோடு நம்மையும் கூட்டிச்செல்கிறது உன்னதமான கிராமத்தை நோக்கி. இதுபோன்ற அருமையான கிராமிய காட்சிகள் இனி வரப்போவதில்லை, இனிமேலும் நம் கண்ணால் இதுபோன்று காட்சிகளை காணப்போவதுமில்லை. எண்ணங்கள் மலர்கிறது 70 ஐ நோக்கி உடன்குடி க்கு.. வெள்ளித்திரையில் மலர்ந்த இடம் உடன்குடி சன்முகானந்தா திரையரங்கம். படம் : ஆறு புஷ்பங்கள். இசை : மெல்லிசை மாமன்னர்.
@maaranm4947
@maaranm4947 5 жыл бұрын
இதயத்தில் அண்டிக் கிடக்கும் இன்ப உணர்வுகளை, கிண்டி கிழங்கெடுத்து, இசைப் பசிக்கு விருந்தாய் கொடுக்கும் மண்மணப் பாடல்... கவியரசர், மெல்லிசை மன்னர் கூட்டணியில் சந்திரபோஸின் சேர்ப்பு, சந்தோஷத்தின் வார்ப்பு... --- ஈவெரா, சன்நியூஸ்...
@kanagaratanammanickam1714
@kanagaratanammanickam1714 5 жыл бұрын
அருமையான உவமை.🤗👏👍
@vaidyanathansv3627
@vaidyanathansv3627 Жыл бұрын
கன்னட வெறியன், தமிழை பாராட்டுகிறான், இன்னொரு பொறுக்கி ஈ வே ரா தமிழை காட்டுமிராண்டி மொழி என்று கூறினான்
@sahayajubileemary213
@sahayajubileemary213 3 жыл бұрын
m.s.v.இயா பாட வேண்டிய பாடல் சந்திர போஸ் இயாவுக்காக அவர் விட்டுக் கொடுத்த பாடல் ஏ அப்பா எத்தனை பேர் திறமைகளை வெளிக்கொணர் ந்த்வர்.மன்னர்.
@alavudeenabdul4334
@alavudeenabdul4334 5 жыл бұрын
சந்திரபோஸ் அவர்களின் அருமயைான குரல்வளம் பாடலின் தனிச்சிறப்பு
@jothilenin
@jothilenin Жыл бұрын
மதுரை பழங்காநத்தம் ஜெகதா திரை அரங்கில் சிறு வயதில் முழுதாக பார்த்த முதல் திரைப்படம் மறக்கமுடியாத குரல்
@Thambimama
@Thambimama 9 жыл бұрын
ஏண்டி முத்தம்மா ஏது புன்னகை ? என்னென்ன எண்ணங்கள் உள்ளத்தில் உண்டோ? வெட்கத்தினால் அதை மறைத்தாயோ?
@devarajan8539
@devarajan8539 5 жыл бұрын
70-90-தமிழ் சினிமா பொற்காலம்
@vasudevancv8470
@vasudevancv8470 5 жыл бұрын
A superb folk song composed by MSV echoing thru the energetic voice of Chandrabose. I didn't hear Chandrabose's singing here, but only a typical MSV's singing.
@giridaransuruliraj4261
@giridaransuruliraj4261 5 жыл бұрын
yes, therse is an absolute co-incidency
@vskiyer5195
@vskiyer5195 3 жыл бұрын
Vasu Sir, just fantasise Chandra Bose singing "Mazhai thuli, mazhai thuli..." in the movie "Sangamam" instead of MSV... ‼️‼️‼️👍👍👍😀😀😀
@sundarpandian6318
@sundarpandian6318 2 жыл бұрын
Yes sir
@vasudevancv8470
@vasudevancv8470 2 жыл бұрын
@@vskiyer5195 👌👍👏
@shortsmyfamily7153
@shortsmyfamily7153 3 жыл бұрын
முத்தம்மா வை கேட்டா உடம்பெல்லாம் சிலிர்க்கிறது
@sankarapillaisivapalan.4481
@sankarapillaisivapalan.4481 4 жыл бұрын
நினைவில் நீங்காத பாடல்.👏👏👏
@minnvid
@minnvid 10 жыл бұрын
காட்சியும், இசையும், சொல்லும் பின்னிப் பரவசப்படுத்துகின்றார். நன்றிகள்
@manickamparasuraman5910
@manickamparasuraman5910 7 жыл бұрын
ஏண்டி முத்தம்மா ஏது புன்னகை .....அருமை, மென்மையான இசை
@rameshkn6483
@rameshkn6483 4 жыл бұрын
Typical msv style of voice by Chandra Bose Msv always a great
@natarajansuresh6148
@natarajansuresh6148 6 жыл бұрын
Music director first song n parallel he was engaged music direction n his first film Madura geetham. After singing this song written by kaviarasu kannadasan n tuned MSV sir, the next day Chandra Bose met Kaviarasu to his surprise as lyric.writer for his first film
@rajatssekhar
@rajatssekhar 13 жыл бұрын
excellent song from MSV and Chandrabose
@sapthagirienterprises4156
@sapthagirienterprises4156 7 жыл бұрын
இசை & குரல் சந்திரபோஸ். . .
@NPKIyer
@NPKIyer 2 жыл бұрын
I was studying in 10th std in Palakkad, Kerala (in 1977) and this song used to be one of my favourite
@ashokkumarnatarajan9760
@ashokkumarnatarajan9760 Жыл бұрын
Wonderful Song 🌹🌹
@manisekarsekar4156
@manisekarsekar4156 6 жыл бұрын
ஓ சந்திரபோஸ் பாடியதா... சூப்பர்..👍
@ayyapanayyapan140
@ayyapanayyapan140 3 жыл бұрын
👍Nandrigal.
@MrLESRAJ
@MrLESRAJ 7 жыл бұрын
ஏண்டி முத்தம்மா..?, ஓ..ஓ..ஹோ..ந்த.., ஏண்டி முத்தம்மா..?, ஏது புன்னைகை..!, என்னென்ன எண்ணங்கள்..!, உள்ளத்தில் பின்னுதோ..?, வெட்கத்தினால்..!, அதை மறைத்தாயோ..?, ஓ..ஹோ.., வெட்கத்தினால்..!, அதை மறைத்தாயோ..?, ஏண்டி முத்தம்மா..?, ஏது புன்னைகை..!, என்னென்ன எண்ணங்கள்..!, உள்ளத்தில் பின்னுதோ..?, வெட்கத்தினால்..!, அதை மறைத்தாயோ..?, ஓ..ஹோ.., வெட்கத்தினால்..!, அதை மறைத்தாயோ..?, தென்னை மரம்..!, தாயைக் கண்டு..?, மூடுதடிக்..!, கீற்றை விட்டு..?, தென்றலைத் தூது விடச்..!, சொல்லலாமா..?, ஓ..ஓ..ஓஹோ.., திருப்பள்ளி வேடையிட்டுக்..!, கொள்ளலாமா..?, பட்டுச்..!, சிட்டு..?, மொட்டு..!, விட்டு..?, துள்ளும்.., வெள்ளம்..!, பட்டுப்..பட்டு..?, பட்டுச்..!, சிட்டு..?, மொட்டு..!, விட்டு..?, துள்ளும்.., வெள்ளம்..!, பட்டுப்..பட்டு..?, கண்களில்..!, மை..?, கரைந்து..!, போகலாமா..?, கருவிழிச் செம்பவழம்..!, ஆகலாமா..?, ஏண்டி முத்தம்மா..?, ஏது புன்னைகை..!, என்னென்ன எண்ணங்கள்..!, உள்ளத்தில் பின்னுதோ..?, வெட்கத்தினால்..!, அதை மறைத்தாயோ..?, ஓ..ஹோ.., வேர் பறித்த..!, செங்கரும்பு..?, சாறுவிட்டுச்..!, சாய்ந்ததென்று..?, ஊரெடுத்துப் போகும் வரை..!, பார்க்கலாமா..?, ஓ..ஓ..ஓஹோ.., உறவுக்குச் சாறு கொஞ்சம்..!, ஊத்தலாமா..?, தொட்டுத்..!, தொட்டு..?, வெட்டி..!, வெட்டி..?, கட்டிக்..!, கட்டி..?, போட்ட..!, பின்பு..?, சுவையுள்ள..!, வாழைக்..?, கனி..!, காயலாமா..?, சுடச்..!, சுட..?, காளைப்..!, பசு..?, மேயலாமா..?, ஏண்டி முத்தம்மா..?, ஓ..ஓ..ஹோ..ந்த.., ஏண்டி முத்தம்மா..?, ஏது புன்னைகை..!, என்னென்ன எண்ணங்கள்..!, உள்ளத்தில் பின்னுதோ..?, வெட்கத்தினால்..!, அதை மறைத்தாயோ..?, ஓ..ஹோ.., வெட்கத்தினால்..!, அதை மறைத்தாயோ..?, - YENDI MUTHTHAMMA - MOVIE :- AARU PUSHPANGAL (ஆறு புஷ்பங்கள்)
@murugan2432
@murugan2432 4 жыл бұрын
les raj
@venkateswaranp3652
@venkateswaranp3652 Жыл бұрын
தகவலுக்கு நன்றி சார்.
@minnvid
@minnvid 13 жыл бұрын
Excellent song by Kaiyarasar. I was thinking this is a sad song until I saw this video. Video shows people in happy mood. Thanks for sharing.
@oshoosho5713
@oshoosho5713 6 жыл бұрын
The girls 6 pushpangaL are waiting to be taken! The longing in their wait (in general of all Indian girls of those days!) and the men interested in them is conveyed beautifully using very apt words that suit the village background by Kannadasan. The same poet who wrote the words "rojakkaLil pannneer thuLi" for the more modern Sigappu RojakkaL! Meaning is the same but different context. Excellent tune by MSV. Surprising change in tune in 2 places that only he is capable of creating! The tune will stand alone by itself even without any accompanyment. Genius composer.
@sraghunathan6898
@sraghunathan6898 5 жыл бұрын
Msv The Great .Inimaiyana Isai
@johnbaskarssavarimuthu9183
@johnbaskarssavarimuthu9183 3 жыл бұрын
Super song..... Song , music , singer and picturing every thing wonderful and excellent...
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 6 жыл бұрын
MSV ISAI. CHANDRABOSE 1ST SONGS AND 1ST MOVIE.
@murugesandeivanayagam5426
@murugesandeivanayagam5426 6 жыл бұрын
Tamil Mannan Mannan my
@looser4738
@looser4738 8 күн бұрын
❤❤❤❤ ஆஹா ஆஹா
@saravanansrimathi7063
@saravanansrimathi7063 7 жыл бұрын
Kaviyarasu kannadhasan lyrics super
@hajamohaideen3821
@hajamohaideen3821 6 жыл бұрын
MUSIC BY THE GTEATEST M.S.V and voice by another music director Chandrabose, Super
@senthilkumaran6921
@senthilkumaran6921 3 жыл бұрын
one of the best song bring every childhood days. The feeling is sad but fantastic one.
@சவுரி.நல்லாவூர்ஆர்.கே
@சவுரி.நல்லாவூர்ஆர்.கே 7 жыл бұрын
அருமையான குரல்
@kasivel1276
@kasivel1276 2 жыл бұрын
Excellent
@ganapathip5112
@ganapathip5112 7 жыл бұрын
ennamo intha padal ennai distap pannum
@kasivel1276
@kasivel1276 2 жыл бұрын
Chandirabose voice nice
@susare7002
@susare7002 4 жыл бұрын
First song sang by chandra bose
@seeni627
@seeni627 6 жыл бұрын
vvvvv good folk song with happy mood........when u hear u will fly on the village
@GalaxyGalaxy-dv2bd
@GalaxyGalaxy-dv2bd 3 жыл бұрын
Movie 6puspangal hero vijayakumar and srivithya villan rajinikanth
@sekarp.g.6323
@sekarp.g.6323 6 жыл бұрын
Super song
@murugananthamamutha2978
@murugananthamamutha2978 7 жыл бұрын
very sweetly voices m. s. v. chandraboss greatcompossisotion msvonly
@crc2737
@crc2737 6 жыл бұрын
Beautiful song
@Thambimama
@Thambimama 7 жыл бұрын
ஏண்டி முத்தம்மா..... ஏண்டி முத்தம்மா ஏது புன்னைகை என்னென்ன எண்ணங்கள் உள்ளத்தில் பின்னுதோ வெட்கத்தினால் அதை மறைத்தாயோ . (ஏண்டி...) . தென்னைமரம் தாயைக்கண்டு மூடுதடி கீற்றைவிட்டு தென்றலை தூது விட சொல்லலாமா இலுப்பை வேலியிட்டு கொள்ளலாமா பட்டு சிட்டு மொட்டு விட்டு துள்ளும் வெள்ளம் பட்டு பட்டு கண்களில் மை கரைந்து போகலாமா கருவிழி செம்பவழம் ஆகலாமா . (ஏண்டி...) . வேர் பறித்த செங்கரும்பு சாறுவிட்டு சாய்ந்ததின்று ஊரெடுத்து போகும்வரை பார்க்கலாமா உறவுக்கு சாறு கொஞ்சம் ஊத்தலாமா தொட்டு தொட்டு வெட்டி வெட்டி கட்டி கட்டி போட்டபின்பு சுவையுள்ள வாழைக்கனி காயலாமா சுடச்சுட காளைப்பசு மேயலாமா . (ஏண்டி...)
@oshoosho5713
@oshoosho5713 6 жыл бұрын
Thennai maram kaayaith thandhu... Thaayai Kandu illa. Kaadula viazharadha paatta ezhudak koodaadhu. Irukkaradhaidaan ezhudhanum :-)
@xyz7261-
@xyz7261- 6 жыл бұрын
KANDASAMY T S superb
@avaddayappankasivisvanatha2202
@avaddayappankasivisvanatha2202 6 жыл бұрын
// தென்னை மரம் காயை தந்து...// /// திருப்பள்ளி மேடையிட்டுக் கொள்ளலாமா...///
@shivaram4369
@shivaram4369 7 жыл бұрын
Old is gold. SHIVARAM.
@chitrakandsamy2353
@chitrakandsamy2353 7 жыл бұрын
What a sweet song
@harrymuniandy1209
@harrymuniandy1209 10 жыл бұрын
fantastic song,
@shivaram4369
@shivaram4369 8 жыл бұрын
very good song. SHIVARAM.
@balachandershanmugam1593
@balachandershanmugam1593 7 жыл бұрын
simply super song
@sureshrajan3152
@sureshrajan3152 5 жыл бұрын
Old memories are rewinding today
@josephinemary2150
@josephinemary2150 11 ай бұрын
இப்பையும் பாடுடாங்க பாட்டு நாயுகொரச்சமாதிரி
@marimuthu9110
@marimuthu9110 5 жыл бұрын
Sema pattu
@vijayalakshminagarajan3646
@vijayalakshminagarajan3646 9 жыл бұрын
excellent song
@venkatraja9879
@venkatraja9879 5 жыл бұрын
ரசித்து கொண்ட இருக்கலாம் போல்
@சத்தியமூர்த்தி-ன5ட
@சத்தியமூர்த்தி-ன5ட 12 жыл бұрын
superb collection
@visvalingam-b1w
@visvalingam-b1w 5 ай бұрын
@karthikeyan-ht7qs
@karthikeyan-ht7qs 5 жыл бұрын
super song
@humaarmurugesh
@humaarmurugesh 3 жыл бұрын
Movie title please
@arunkaviya7168
@arunkaviya7168 7 жыл бұрын
wow
@ram0468
@ram0468 11 жыл бұрын
sperb song I like songs very much
@nandhalakshmi3416
@nandhalakshmi3416 5 жыл бұрын
Music, chanradoss
@baskarjosephanthonisamy6487
@baskarjosephanthonisamy6487 4 жыл бұрын
Music-MSV Singer- Chandira Bose.
@BabuBabu-ne3cj
@BabuBabu-ne3cj 6 жыл бұрын
Nallaella
@barathbarath9579
@barathbarath9579 5 жыл бұрын
S.r.s.akkilla.pannandur
@konigk8192
@konigk8192 9 жыл бұрын
What a lousy song!!
@shivaram4369
@shivaram4369 8 жыл бұрын
no it is excellent song. SHIVARAM, SBI Hyderabad.
@TheMpganesh2009
@TheMpganesh2009 9 жыл бұрын
superb song
@mumthaja4718
@mumthaja4718 5 жыл бұрын
Super song
இக்கரைக்கு அக்கரை பச்சை   Ikkaraikku akkarai pachai
4:42
Kandamangalam Viswanathan Srinivasan
Рет қаралды 686 М.
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН
mazhai tharumo en megam
4:33
Veeru P
Рет қаралды 6 МЛН
Kaanchi Pattuduthi (Vayasu Ponnu)
5:28
Tamil Movies
Рет қаралды 465 М.
ennada pollatha vazhkai
4:18
littleevilpro
Рет қаралды 2 МЛН
Sevvaname Ponmegame HD | P.Jayachandran | T.L.Maharajan | Kannadasan | Tamil Hit Songs
3:06
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН