இந்த பாடலை இப்போ யார் கேட்டுகொண்டிருக்கிர அனைவருக்கும் ஒரு 👍 போடுங்க 2023.
@kavithaselvam5718 ай бұрын
2024
@krishnavenirajan3984 ай бұрын
2024
@ganesan.sganesan.s79553 ай бұрын
❤
@nivascr7542 ай бұрын
3.10.24
@singerchandru9356Ай бұрын
My fav song 👍🏽👌🏽
@venkitapathirajunaidu21064 жыл бұрын
காலையில் பள்ளிக்கு செல்லும் போது 8.30 க்கு ....இலங்கை வானொலியில் இது போன்ற பாடல்கள் கேட்கும்போது....பழைய சோறு, கிழிந்த சட்டை, ஓட்டை டவுஜர், அழுக்கு புத்தக பை, செருப்பு இல்லாத கால்களில் கால்நடை, .....கவலைகள் இல்லாத வாழ்க்கை.....ஆனந்தம் நெஞ்சில் சிறகடித்து பறக்கும்....
@rajarajan60183 жыл бұрын
இப்போது என்ன சார் பண்றீங்க?
@shanmugaraja6831 Жыл бұрын
அது தனி சுகம். இந்த ஹம்மிங் ரேடியோ வின் பின்னே என் கொடுத்து கொண்டேயிருப்பாள். இன்று அவள் இல்லை. கண்ணீர் மட்டுமே வருது.
@sadhandevarajan3181 Жыл бұрын
நான் அதே கிழிந்த நிக்கருடன் பாடலை கேட்ட படி ஓடிக் கொண்டு இருக்கிறேன்...
@M.Eswaran-m2p Жыл бұрын
SUPPER.sr.IAMAGE63
@lakshmiarun7578 Жыл бұрын
உண்மை எவ்வளவு இனிய நாட்கள் இன்று எல்லாம் இருந்தும் மனதில் ஒரு வெறுமை.
@MUTHUPANDI-og5pv4 жыл бұрын
ஐயோ... இப்படி ஓர் அற்புதக் குரலுக்கரிய என் அபிமான பாடகர் ,புன்னகை மன்னன், பண்பின் சிகரம், நம் மன வேதனையை தன் இதமான குரலால் வருடி போக்கிய இன்குரல் கடவுள் நம்மை விட்டு மறைந்து மீளாத் துயில் கொண்டு நம்மை மீளாத் துயரில் ஆழ்த்திவிட்டுச் சென்றதே...இதயம் நொறுங்கிக் கிடக்கிறேன். பாலு ஐயா...நீங்கள் வாழ்ந்த இந்த உலகில் சம காலத்தவராய் நாங்கள் இருந்து ,உங்கள் அமுத குரலின் இனிமையை பருகும் வாய்ப்பளித்த அந்த இறைவனின் உங்கள் ஆத்மா இளைப்பாறட்டும். போய் வாருங்கள். எங்கள் காலம் உள்ளவரை உங்கள் பாடல்களே எங்கள் சுவாசமாய்...
2021ல் இந்த பாடலை கேட்டு மயங்கியவர்கள் யார் யாரோ லைக் பண்ணுங்க நன்பர்களே
@mairis87313 жыл бұрын
Kolove
@rosyamaladass7073 жыл бұрын
Now
@mrjalal81833 жыл бұрын
Arumai
@senthamilsenthamilselvan50203 жыл бұрын
Wonder full song
@knarayanasamy82362 жыл бұрын
Fantastic
@rvslifeshadow82374 жыл бұрын
அப்போதெல்லாம் விழுந்து விழுந்து படித்தாலும் தலைக்குள் போகாது..ஆனால்,இது போன்ற இனிமையான பாடல்களை இரண்டு மூன்று முறை கேட்டால் மனதுக்குள் இறங்கி ஆழமாக பதிந்தது....என்னவொரு இன்பமயமான தருணங்கள்... வீட்டு கிணற்றில் இருந்து தண்ணீர் இறைத்து தண்ணீர் தொட்டியில் நினறத்துக் கொண்டு, செடிகளுக்கு நீர் பாய்ச்சிக் கொண்டு,மாடு,கோழிகளை பார்த்து கொண்டு,வீட்டு நாயுடன் தோட்டத்தில் விளையாடிக்கொண்டு,சகோதர சகோதரிகளுடன் விளையாடிக்கொண்டு...அம்மா பண்ணிய ராகி புட்டை சாப்பிட்டுக்கொண்டு இது மாதிரி பாடல்களை கேட்டு அந்த காலங்கள்...அப்பா சைக்கிள் பெல் சவுண்ட் கேட்டவுடன் எல்லா வாலையும் சுருட்டிக்கொண்டு படித்த பாடங்களையே சத்தம் போட்டு படிக்க அப்பா பெருமையாக நகர, அம்மா ஒரு முறைப்பை அப்பாவுக்கு தெரியாமல் வெளிப்படுத்த... அதெல்லாம் ஒரு உன்னத உணர்வு கலந்த காலம்...திரும்ப வர வாய்ப்பேயில்லை.... இப்போது எல்லாம் போய்..அதே சகோதர- சகோதரி உறவுகள் அந்நியமாகி விலகி போவதும் ஏனோ????
@dr.thirumenisundharam35494 жыл бұрын
😍😍😍😍
@nalayinithevananthan27242 жыл бұрын
unmai
@kanimanmadhan Жыл бұрын
அதெல்லாம் ஒரு உன்னத உணர்வு கலந்த காலம்...திரும்ப வர வாய்ப்பேயில்லை....
@nithishram5389 Жыл бұрын
தங்களது பதிவு மனதை மிகவும் பாதித்தது
@sriskandarasasomasundaram546411 ай бұрын
தங்கள் உணர்வு எங்கள் உணர்வை வெளிப்படுத்துகிறதே. எவ்வளவு உண்மையான பதிவு.ஏன் இப்படி காலம் மாறியதோ தெரியல. அக்காலம் திரும்பி வராதா என ஏங்குகிறேன்.
@sridevis90873 жыл бұрын
எவ்விதத்தில் பார்த்தாலும் எக்குறையும் சொல்லமுடியாத ஒரு அற்புதமான பாடல்
@vjayank47152 жыл бұрын
Unga padal thane ethu sridevi madam
@shanthidhananjayan45782 жыл бұрын
உண்மை
@amuthajayabal8941 Жыл бұрын
Yes yes
@VijayaSk-to3oq Жыл бұрын
இப்படியான பாடல்களை கேட்கும் போது மனதிற்கு ஒருஅமைதி
@appaswamyr39310 ай бұрын
இந்த பாடலில் வரும் ஹம்மிங் இந்த பாடலின் இனிமையை பல மடங்கு கூட்டுகிறது!
@paramasivanpattarajan72913 ай бұрын
ஹம்மிங் கொடுத்தவர் S.P.சைலஜா
@ranganathanb34933 жыл бұрын
சொர்கத்துக்கே போனாலும் அங்கும் ஒலிக்கும் இதுபோன்ற பாடல்கள்..!
@shanthidhananjayan29522 жыл бұрын
மிக அருமையாக சொன்னீர்
@sabitharavi8991 Жыл бұрын
இந்த பாடலை கேட்பதே சொர்க்கானுபவம் தான்... 😊
@newprabhathelectronics7756 Жыл бұрын
தற்போது இரண்டு நடிகர்களும் இல்லை ஆனாலும் பாடல் எழுத்தாளருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் இன்று கூட இனிக்கிறது பாடல்
@hemasaravanan9943 Жыл бұрын
Hero irukkaru sir
@karuppasamysubramani21484 ай бұрын
முரளி மோகன் சார் பெரிய பில்டிங் புரமோட்டர்.உயிரோடு இருக்கிறார்.விஜயவாடா புராஜெக்ட்டில் நான் வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது
@raprabaa11 жыл бұрын
இந்த பாடலின் படமெல்லாம் சிறு வயதில் தெரியாது சினிமா செல்வது என்பது மிக ஒரு அறிய விஷயம் அதுவும் டூரிங் தியேட்டர் தான் மர்பி ரேடியோ மூலம் இலங்கை வானொலியில் தென்றலாக வரும் இந்த பாடல்கள் அர்த்தம் கூட தெரியாமல் பாடவைக்கும். காலையில் பள்ளி செல்லும்போது ரேடியோ பக்கத்தில் இருக்கும் விபூதியை நெற்றியில் வைத்துகொண்டு பாடலை பாடிகொண்டே பள்ளிக்கு கிளம்புவோம். என்ன ஒரு அருமையான நாட்கள் டிவி இல்லை மொபைல் இல்லை லேன்ட் லைன் இல்லை உடுத்த புது உடை இல்லை நல்ல உணவு இல்லை ஆனால் மனது முழுக்க மகிழ்ச்சி இருந்தது
@draventh17 жыл бұрын
Dharma true
@karunask78877 жыл бұрын
Dharma true 100 percentage true
@KG-mx8ui7 жыл бұрын
உண்மை
@ramalingamkrishnamoorthy36376 жыл бұрын
Dharma மனதை தொட்டுவிட்டீர்கள்
@duraisamy12046 жыл бұрын
உங்கள் வரிகளை வாசித்தவுடன் கண்களில் அளவில்லாத ஆணந்த கண்ணீர் நன்றி
@PriyanPriyan-zm8wl7 жыл бұрын
இலங்கை வானொலி நிலையம். ஒரு ரசனை உணர்வு கொண்ட பல ஒளிபரப்பால்.பலர் மனங்களில் நீங்காத இடத்தில்..
@sugunadevi37737 жыл бұрын
Priyan2012 Priyan 2012 ilangai vaanoli il endral 5.30 morn to night 7 varai dhevaamirdham pol iniya paadal gal kottum.ippodhu????
@PriyanPriyan-zm8wl7 жыл бұрын
Suguna Devi இப்போது நாம் நினைத்த நேரத்தில் எந்த விரும்பிய ஒரு பாடல் கேட்க முடியும்...ஆனால் வானொலியில். கேட்பது போல ஒரு ரசனை இல்லையே......
@sugunadevi37737 жыл бұрын
Priyan2012 Priyan 2012 yes
@jyothinair75126 жыл бұрын
Nan school pogum vayadhil vaziyil morning 9.30am inndha pattugallai shilon radiovil kadai veedhigalil muzhangha kelpen. Avvaluvu sandhosham.
@binathangavelu37055 жыл бұрын
Priyan2012 Priyan 2012
@a.jayachandran80095 жыл бұрын
இதயம் பலவீனமானவர்கள் இந்த பாடலை கேளுங்க இதயத்துக்கு இதை விட மருந்தில்லை...
@sridharkarup83345 жыл бұрын
True
@jayapandianboopalan35354 жыл бұрын
Beautiful song
@SrividyaNatarajan4 жыл бұрын
True!
@a.jayachandran80094 жыл бұрын
@@sridharkarup8334 நன்றி நல்லுள்ளம்..
@a.jayachandran80094 жыл бұрын
@@jayapandianboopalan3535 நன்றி உறவே.
@malathimohan30595 жыл бұрын
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் திகட்டாத பாடல்
@simplesuniel4 жыл бұрын
S
@devigadina59353 жыл бұрын
இனிய இசை.
@bossraaja12673 жыл бұрын
Adu taaaan unmai +engal spb sir kural &modulation no one no one no one super shiyam md
@RaviChandran-eh7ug3 жыл бұрын
ஹம்மிங்கைக் கேளுங்க....
@vjayank47152 жыл бұрын
Yes always sweet hart sreedevi
@acharyaanalytics28184 жыл бұрын
ஷியாம் அவர்களின் இசை மிக மிக தனித்துவமானது. வாழ்வில் என்றும் மறக்க இயலாத இசைக்கோர்வை . வெகு நாட்களாக இளையராஜா என்றே நினைத்து கொண்டிருந்தேன்
@shrovan41283 жыл бұрын
Aamaa sir naanum raja nu tha nenaichitu irundhan..
@graharaj52813 жыл бұрын
Raja than ...shyam raja sir inspiration la potathu ..ஏதோ நினைவுகள் பாட்டு கேட்டு பாருங்க
@@graharaj5281mazhai tharumo megam-1978 Etho ninaivugal-1979 Therincha sollanum summa raja raja nu
@saraswathichinnavar65594 жыл бұрын
நான் அதிகமாக திரும்ப திரும்ப கேட்ட பாடல்களில் இந்த பாடல் தான் என் மனதை விட்டு என்றும் நீங்காது
@haridmr3 жыл бұрын
Nanum tan sister
@srinivasvenkat94543 жыл бұрын
Yes sister
@lilbahadurchetri43613 жыл бұрын
Golden times.
@vjayank47153 жыл бұрын
One of the best ever seen
@vjayank47152 жыл бұрын
Nanun neraya vatti ketiruken
@parthipanayyalusamy59753 жыл бұрын
மயிலிறகால் வருடிய சிலிர்ப்பான இனிய நினைவுகள். அரை டவுசரில் ரசித்துக் கேட்டது நாற்பது வருடங்கள் கழித்தும் இன்றும் சலிக்காத அதே இனிமை.மனதை குதூகலமாக்குகிறது.
@prathushamuralie946 Жыл бұрын
Same to you bro
@MuthuKrishnan-hg9ud Жыл бұрын
அருமையான. பாடல்
@arockiyadass8693 жыл бұрын
இந்தப் பாடலை ஒருமுறை கேட்டால் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் அதோடு மட்டுமல்லாமல் இந்த பாடலை வாய் முணுமுணுத்துக் கொண்டே இருக்கும்
@palanidurai8622 жыл бұрын
Super.song.thanks
@anumathi7651 Жыл бұрын
😅
@anumathi7651 Жыл бұрын
@@palanidurai862 nm
@KumarKumar-wq2iq Жыл бұрын
இந்த பாடலின் குரலில் பயங்கர வசீகர தன்மை உள்ளது 🎉🎉
@maheshdavaraj93952 жыл бұрын
👍🙏 இந்தப் பாடலை கேட்கும் பொழுது என்னை அறியாமல் என் கண்ணில் நீர் வடியும் 🙏🎉
@karthikeyankarthik9423 жыл бұрын
என் மனதைக் கொள்ளையடித்த பாடல். திரு.ஷ்யாம் அவர்களை வணங்குகிறேன்
@abithasornanathan29593 жыл бұрын
மனதை வருடும் இதமான பாடல் 👌👌 🌹 SPB sir is living with us
@sakthimurugan74552 жыл бұрын
Old song is gold song lam very happy
@ganeshc69376 жыл бұрын
இன்றும் இந்த பாடலை கேட்டுக்கொண்டு இருக்கிறேன். காலத்தை வென்ற பாடலில் இதுவும் ஒன்று. அருமையான குறள். அருமையான இசை.
@vmathavan84363 жыл бұрын
சிறுவயதில் வானொலியில் இப்பாடலை கேட்கும்போது சாப்பிடுவதை தவிர்த்து ரேடியோவின் அருகே ஓடி ரசித்து கேட்பேன் மலரும் நினைவுகள்.......
@devadeivendirangmc49433 жыл бұрын
பழைய நினைவுகள், மனதை பாதிக்குது 👌👌👌🙏🏻🙏🏻🙏🏻
@veerapandiveerapandi7700 Жыл бұрын
Ssssssssssssss sema pain
@ganeshchinnappan838 Жыл бұрын
😭
@saraswathichinnavar65593 жыл бұрын
இந்த பாடலை படத்தில் கமல் தான் பாடுவார் என்று ரொம்ப நாளாக நினைத்தேன்
@vadivelthiyagarajan768411 ай бұрын
2024 இந்த பாடல் கேட்பவர்கள் like podunga
@amudhan74494 ай бұрын
❤
@ks.em.haneefasaisa2762Ай бұрын
❤❤❤
@hamitharajack709523 күн бұрын
Liike
@sellijharasu57226 жыл бұрын
என்னை மறந்து தேடுகிறேன்! எனக்கே புரியவில்லை நான் தரையில் நிற்பதாக!! மனதிற்கு எவ்வளவு அமைதி தருகிறது இந்த ஆனந்தக் காணம்.
@vmrajaramaniyer1805 жыл бұрын
Excellent
@alagurajas48554 жыл бұрын
@@vmrajaramaniyer180 இனிய பாடல் மறக்க முடியாத பாடல்
@kalaivanirajasekaran45213 жыл бұрын
Me too
@senthilmurugan51343 жыл бұрын
Yes
@nithishram53892 жыл бұрын
Super
@Regina-z8kdevi3 жыл бұрын
ஷைலஜா ஹம்மிங் தேன் சிந்துதே
@hamdhoonrefaideen54185 жыл бұрын
எல்லாமே அழகு இதில். ஸ்ரீதேவியின் அழகைத்தான் பாருங்களேன்.
@ramasamybalachandran32124 жыл бұрын
Yes sreedevi is beautyful
@pauldurai8793 жыл бұрын
இனிமையான பாடல் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்.சைலஜா அவர்கள் முதன் முதலில் திரைப்படத்திற்காக ஒலித்த குரல்.இசை ஷியாம்.நன்றி.
@sharmilamondal9982 Жыл бұрын
Very very melodious song.i am bengali women from west bengal if I know Tamil language but I don't know Tamil language.i haer many Tamil song and I saw many Tamil movie
@jawaharbabu-v4z7 ай бұрын
இதுபோதை தரும்..பாடல்... மழை நாட்களில் அழகான...பெண்களை..குடையில்..பார்த்து...கொண்டே..கேட்பது...ஆனந்தம்
@muthuabi31376 ай бұрын
🎉🎉 zungal . Rasigan . K. M. R. Madurai
@Samyuktha3694 жыл бұрын
என்ன ஒரு அருமையான பாட்டு. இது போன்ற பாட்டுகள் கேட்கும்போது 90க்கு முன்பு இருந்த நினைவுகள் , இயற்கை அழகுகள் நினைவில் வந்து துக்கம் தொண்டையை அடைக்கின்றது.
@PriyaDharshini-wj1ki3 жыл бұрын
Same feelings
@karthikakarhika8798 Жыл бұрын
True 😥😭
@babumohan45494 жыл бұрын
இசை அரசன் SPB புகழ் வாழும் உலகம் உள்ளவரை 😭😭😭🙏🙏🙏
@saraswathichinnavar65593 жыл бұрын
என் கண்களிலும் நினைவிலும் S.P.B.என்கண் முன் வந்து நிற்கிறார் இந்த பாடலை கேட்கும் போது
@kurichisaravanan24042 жыл бұрын
40 ஆண்டுகள் கழித்து இப்பொழுது கேட்கும் போது அன்று இருந்த உடன் பிறப்புஅன்று இருந்த வீடு எதுவும் இல்லை நினைவுமட்டுமே கண்ணீரில் ....
@anjalaramjeyam877 Жыл бұрын
Nice songs❤❤❤❤❤❤❤
@sajidanawaz64373 ай бұрын
😭😭😭😭
@kumarthangavel61063 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை இந்த பாடல் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது
@lrelangovan89243 жыл бұрын
எங்கள் வேலூரை பூர்வீகமாக கொண்ட இசை அமைப்பாளர் ஷியாம் அவர்களின் முத்திரை பதித்த பாடல்களில் ஓன்று."ஆனந்த தாகம்..." மற்றொன்று.நிறைய மலையாளப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.
We pride that the legend music director is from my home town Vellore,we from Vaniyambadi Vellore district
@moorthyc95733 жыл бұрын
மனதில் எவ்விதமான வலி இருந்தாலும் இந்த பாடலை கேட்டால் போதும்.
@senjivenkatesan988 жыл бұрын
என்ன ஒரு பாடல் கேட்க கேட்க தெகட்டவில்லையே,சொக்கி நிற்கிறேன்,கள்ளுண்ட போதையில் மயங்கிவிட்டேன்!
@prakashvel86115 жыл бұрын
Nothing to beat this old song
@palpandipandi81795 жыл бұрын
Super
@sridharkarup83345 жыл бұрын
👍
@SelvaRaj-pb8kc5 жыл бұрын
Senji Venkatesan
@sahayarajageorges67984 жыл бұрын
semma melody with semma humming
@udayanilaads11911 жыл бұрын
இந்த SPB குரலும் பாடலும் தான் என் மனதை காதல் செய்ய தூண்டியது
@balajic14674 жыл бұрын
Crores of peoples saying the same. Good sir.
@kamrankhan-lj1ng3 жыл бұрын
And then there were hundreds and hundreds more like this or even better by SP, the indomitable during the 70s and 80s!
@p.shanmugam66053 жыл бұрын
இந்த பாடலை கேட்க்கும் போது என் மனம் எஸ் பி பி சார் சமாதியில் கதரி அழ வேண்டும் என்று துடிக்கிறது. 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@tamilselvikannan69864 ай бұрын
Yes😢😢😢
@sukumaran39983 ай бұрын
போய் ஆளு உன்னை யாரு புடிச்சு வச்சா
@srinuvasan21204 жыл бұрын
நான் திரைக்கதை அல்லது சில காட்சிகளை எழுதும்போது ஏற்படும் மனஅழுத்தத்தை சரி செய்ய இந்த மாதிரி பாடல்களை கேட்கிறேன்...
@jaisona15935 жыл бұрын
சுகமான பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத திகட்டாத பாடல் Lovely song 💞
@RadhaKrishnan-bx5wh4 ай бұрын
ஷியாம் சார் இசை அருமை S.p.b.குரலும்.அருமை வேறென்ன பாடல் பட்டையை கிளப்புகின்றன சிவாஜி.க.ராதா கிருஷ்ணன்
@thetimesoftamilnadu1115 жыл бұрын
பாடலை பார்த்துக்கொண்டே கேட்டாலும் சுகம் ,கண்களை மூடி கேட்டாலும் இதம் , எப்படி சொல்வது என் மனதில் இந்த பாடல் பசுமரத்தாணியாய் பதிந்துவிட்டது, இந்த பாடலில் பணிபுரிந்தவர்கள் அனைவருக்கும் நன்றி,
@saravanandriver82603 жыл бұрын
அத்தனை ரசனையாக இந்த பாடலில் உங்களுக்கு
@rukmanirukmani4741 Жыл бұрын
Very nice song lovely ❤ song
@ganapathyjayaseelan7 жыл бұрын
தமிழிசையில் புதிய ஒலிகளை அறிமுகம் செய்த முன்னோடி இசையமைப்பாளர் ஷ்யாம். தமிழ்த்திரை உலகம் கண்டுகொள்ளாத மேதைகளில் அவரும் ஒருவர். அவருடைய அசாத்தியமான கற்பனைவளமும் இசை ஞானமும் தமிழர்களுக்கு மிகக்குறைவான அளவே கிடைத்தது. ஏ.ஆர்.ரகுமானுக்கு முன்னோடி ஷ்யாம் என்று அறுதியிட்டு சொல்லலாம். தொழில்நுட்பம் வளராத காலத்திலேயே தனது அபாரமான இசையறிவால் நவீன ஒலியமைப்புடன் கூடிய இசையை நமக்கு அளித்தவர் ஷ்யாம்.
@srinivasanr4877 жыл бұрын
ganapathy jayaseelan
@jeff_jags33357 жыл бұрын
ganapathy jayaseelan Do you know other compositions of Music Director Shyam.
@seenivasanseeni76047 жыл бұрын
DOUBLE O.K.
@vmbharathiraja7 жыл бұрын
Jagadeesh Kumar I think galeer galeer tamil song ...
@vmbharathiraja7 жыл бұрын
Jagadeesh Kumar . I THINK galeer galeer tamil song ....
@kogul.c11713 жыл бұрын
இனி பிறக்கவும் போவதில்லை இப்படியொரு பாடலை பாட , இசையமைக்க.
@latharavi1786Ай бұрын
இந்தப் பாடலைக் கேட்கும்போது ஒரு மனசுல ஒரு உணர்வுகள்
@govindasamyrajakarnan602810 жыл бұрын
ஆயிரம் முறை கேட்டுவிட்டேன் என்னால் உறங்கமுடிவதில்லை
@helpingmindindian12445 жыл бұрын
Well-said Bro.
@siriniyesvasan88394 жыл бұрын
Yes I appreciate
@dharmaknr32053 жыл бұрын
Hundred percent earmark songs of spbsir
@nagarajanmuralidaran9293 жыл бұрын
That is SPB.🙏
@aara3843 жыл бұрын
❤️❤️❤️
@sivakkumarus90582 жыл бұрын
🙏 எஸ் பி பாலசுப்பிரமணியம் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்பது நமக்கு கிடைத்த பாக்கியம் 🙏
@thangamthangam742 Жыл бұрын
இந்த படத்தின் பெயர் தெரிந்தவர்கள் .சொல்லுங்கள்.pls.🌹🌹🌹🌹 Tamil Thangam.🌹🌹🇮🇳🇮🇳🇮🇳
@subramanianramasamy322628 күн бұрын
Manitharil ithani nirangala
@sudhakarsudhakar63138 ай бұрын
ஷ்யாம் ஒரு தமிழர், ஆனால் அவர் மலையாள சீனி உலகில் மிக பிரபலமானவர்
@RaghuPrema-zw2pi4 ай бұрын
இவரு முரலிமோகன்.தெலுகு ஹீரோ
@rpgaming53004 жыл бұрын
அருமை அருமை அருமை இனிமை இனிமை இனிமை புதுமை புதுமை புதுமை ஷ்யாம் யார் என்று எனக்கு தெரியவில்லை இவர்போல் உள்ள இசையமைப்பாளர்கள் தமிழ் இசை கண்டுகொள்ளாதது இசைபிரியர்களுக்குதான் பெரும் நஷ்டம்
@venkatesan.d92704 жыл бұрын
அருமையான பாடல். எழுபதுகளில் இறுதியில் இந்த பாடல் சிலோன் ரேடியோவில் தினமும் கேட்கலாம். சிறுவயது ஞாபகம் வந்துவிட்டது. இந்த இன்பத்தை கோடி கொடுத்தாலும் தர இயலாது.
@antonyraj19634 жыл бұрын
தந்தையின் அரவணைப்பு தாயின் தெவிட்டாத பாசம் இந்த பாடலை கேட்ட நேரம் அந்த காலம். ஆனால் இன்று தாய்க்கும் தந்தைக்கும் நேரம் இல்லை. பாசமும் இல்லை.
@sahayajubileemary2134 жыл бұрын
இதுதான் ஸ்ரீதேவி மும்பையில் இறந்த்தது ஸ்ரீதேவி அல்ல.
@ramasamybalachandran32124 жыл бұрын
It is true
@rameshkrishnan35994 жыл бұрын
ஆமாம்... மும்பையில் வாழ்ந்த பொழுது அவர் முகம் இது போன்று இல்லை
@keeran92803 жыл бұрын
படைத்தவனுக்கு தெரியும் எந்த முகத்துக்கு எப்படி மூக்கு இருக்கவேண்டும் என்று. அவனுக்கு தெரியாதென்று நினைத்து நம் விருப்பப்படி மூக்கை செதுக்கினால் இப்படித்தான் கண்றாவியாகி விடும்.
@rajarajan60183 жыл бұрын
@@keeran9280 true sir
@mutharasus96893 жыл бұрын
Thoodevi iranthathu
@JeyaraniNagarajan6 ай бұрын
நான் இந்த பாடலை எத்தனை முறை கேட்டேன் என்று எனக்கே தெரியாது அவ்வளவு ஒரு இனிமையான பாடல் எஸ்பிபி குரல் கேட்கும் போது அப்படியே மயக்கம் வருகிறது ❤️❤️❤️
@ravitps16163 ай бұрын
அன்றைய காலகட்டத்தில் இது போன்ற பாடல்கள் கேட்டதன் விளைவாக மனம் சோர்வு அடைந்ததே இல்லை...மன இறுக்கம் இருக்கும் போது SPb.. தான் எங்கள் வைத்தியர்...சாகா வரம் பெற்ற மேதை...❤
@arunachalamsavithiri1586 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் மனதை விட்டு மறையாத என் விருப்பப் பாடல்
@helpingmindindian12445 жыл бұрын
You are right Sister. PP Nayagam. echrway.blogspot.in/
@ShivaKumar-oq9yt6 жыл бұрын
இனிய இசை. மனதை மயக்கும் குரல். இதயத்தை தொட்ட இன்னொரு SPB song.
@GaneshKumar-rt2bl6 жыл бұрын
வருடங்கள் பல கடந்தாலும் என்றும் மனதை வருடும் .பாடல்......
@helpingmindindian12445 жыл бұрын
Yes. 100% True.
@sathishr83864 жыл бұрын
அருமையான பாடல்
@devasena68542 жыл бұрын
True
@shanthidhananjayan29522 жыл бұрын
நான் அடிக்கடி விரும்பி கேட்கும் பாடல் இது
@umamaheswari46252 жыл бұрын
Yes, it is true.
@subhabarathy42624 жыл бұрын
Superb melody. Meaningful lyrics by Kaviyarasar Kannadasan, good music by Shyam, excellent rendition by SPB sir and soothing humming by S. P. Shylaja,young sridevi + Murali mohan pair.. all very pleasant.
@MuthuKumaran-ze8rk27 күн бұрын
Great sister, thanks for remembering Kaviarasar. Because he left MSV, Mastero and us in 1981. But Kaaviya Kavignar and Pulavar Pulamaipithan tried to cover him with great efforts for that peerless Kaviarasar.
@muralidharanar95054 жыл бұрын
கணத்த இதயத்திற்கு மருந்து ALWAYS GREAT SPB SIR
@padmavathysriramulu30316 жыл бұрын
டிவியிலும் அடிக்கடி இந்த பாடல் போடுவார்கள்..... இனிமை யான அருமையான பாடல்... மறக்க முடியாத பாடல்.... நன்றி..SpB..++சைலஜா... ஹம்மிங்... சூப்பர் சூப்பர் சூப்பர்.
@bhupathiarumugam78764 жыл бұрын
Telugu Actor....MuraliMohan
@udayasooriyan1914 жыл бұрын
உண்மை ஹம்மிங் சூப்பர் சொல்ல வார்த்தை இல்லை
@anbalagananba73394 жыл бұрын
மழை தருமோ என் மேகம் மயங்குதம்மா எண்ணங்கள் யாவும் தோகைக்கு தூதுவன் யாரோ தோள் தொட்ட தென்றலடி தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன பொன்வண்டே..... ஆ: மழை தருமோ என் மேகம் மயங்குதம்மா எண்ணங்கள் யாவும் தோகைக்கு தூதுவன் யாரோ தோள் தொட்ட தென்றலடி தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன பொன்வண்டே..... ஆ: தேனிருக்கும் வண்ண மலர் நேராடுது தேனீயில் ஒன்று இங்கு போராடுது, தேனிருக்கும் வண்ண மலர் நேராடுது தேனீயில் ஒன்று இங்கு போராடுது, அழைக்கின்ற கண்கள் செய்யும் ஆனந்தக் கோலம் தடை போடும் உள்ளம் யார் செய்த பாவம் தடை போடும் உள்ளம் யார் செய்த பாவம் தளிர்மேனி அன்னப்பேடு எண்ணம் மாறுமா..... ஆ: மழை தருமோ என் மேகம் மயங்குதம்மா எண்ணங்கள் யாவும் தோகைக்கு தூதுவன் யாரோ தோள் தொட்ட தென்றலடி தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன பொன்வண்டே..... ஆ: கோவிலுக்குள் தெய்வ மகள் குடியேறினாள் காதலுக்குள் என்று அவள் படியேறுவாள், கோவிலுக்குள் தெய்வ மகள் குடியேறினாள் காதலுக்குள் என்று அவள் படியேறுவாள், தேனியில் ஒன்று இங்கு போராடுது, அழைக்கின்ற கண்கள் செய்யும் கலை உள்ளம் இங்கே. நிலை தன்னை சொல்ல தூதுவன் எங்கே, பிழைக்கின்ற சேதி சொல்ல அன்பே ஓடி வா..... ஆ: மழை தருமோ என் மேகம் மயங்குதம்மா எண்ணங்கள் யாவும் தோகைக்கு தூதுவன் யாரோ தோள் தொட்ட தென்றலடி தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன பொன்வண்டே..... Unknown at 10:27
@senthilkumaran31272 жыл бұрын
Manand
@Manthanaiyaan Жыл бұрын
நன்றி
@krishanamorthi1508 Жыл бұрын
Mr.Anblagan anba sir your really great sir.l will so proud of you.intha mathri Ella song ku Tamil edit potungal sir pls
@jndiram69986 ай бұрын
Always I Like This Song Very nice.
@annenilanythirukumar4198 жыл бұрын
ஆஆஆ அஆஆகாஹா... மழை தருமோ... என் மேகம் மயங்குதம்மா என் உள் யாவும் தோகைக்கு தூதுவன் யாரோ... தோள் தொட்ட தென்றலடி தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன.... பொன்வண்டே.... 2 ஆஹா.... ஹா..... ஓஹோ...... ஹூ......ம்ம்மம்ஹு...... ம்ம்ம்ம்.... தேன் இருக்கும் வண்ண மலர் நேராடுது தேனீயில் ஒன்று இங்கு போராடுது.... 2 அழைக்கின்ற கண்கள் செய்யும் ஆனந்த கோலம் தடை போடும் உள்ளம் யார் செய்த பாவம- 2 தளிர்மேனி அன்னப்பேடு எண்ணம் மாறுமா...... மழை தருமோ... என் மேகம் மயங்குதம்மா என் உள் யாவும் தோகைக்கு தூதுவன் யாரோ... தோள் தொட்ட தென்றலடி தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன.... பொன்வண்டே.... கோவிலுக்குள் தெய்வ மகள் குடியேறினாள் காதலுக்குள் என்று அவள் படி ஏறுவாள் 2 தேனீயில் ஒன்று இங்கு போராடுது.... அழைக்கின்ற கண்கள் செய்யும் ஆனந்த கோலம் அலைவண்ணம் அங்கே களை உள்ளம் இங்கே.... நிலை தன்னை சொல்ல.... தூதுவன் எங்கே..... பிழைக்கின்ற சேதி சொல்ல அன்பே ஓடி வா..... மழை தருமோ... என் மேகம் மயங்குதம்மா எண்ணங்கள் யாவும் தோகைக்கு தூதுவன் யாரோ... தோள் தொட்ட தென்றலடி தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன.... பொன்வண்டே.... ஆஹா...ஹா..... ம்ம்ஹூ..... ம்ம்ம்ம்
@sakthis47807 жыл бұрын
super lyrics
@SanGeetha-de1pv7 жыл бұрын
Nice Lines
@josephxavier266 жыл бұрын
Entrum salikkatha paadal
@jeyasumithra78656 жыл бұрын
What a song
@danielsakthivel59586 жыл бұрын
What a tallent
@krishnamoorthit9863 жыл бұрын
எவ்வளவு இனிமையான பாடல் , இதை பல முறை கேட்டாலும் சலிக்காது, பாடல் வரிகளும் இசையும் மிக அருமை,என் உயிர் இருக்கும் வரை என் மனதை விட்டு நீங்கா பாடல்...❤️❤️❤️❤️❤️
@thayagarajaniniyan87014 жыл бұрын
ஷியாம் இசையில் SPB அற்புதமான பாடல் ஹம்மிங் சிறப்பு
@muniappansurya50914 жыл бұрын
இம்மாதிரியான பாடல்கள் நம் சிந்தையிலும் மனதிலும் உயிரிலும் கலந்ததற்கு தமிழர்களாகிய நாம் இலங்கை வானொலிக்கு நன்றிக்கடன் பட்டுள்ளோம்.
@saraswathichinnavar65593 жыл бұрын
திரும்ப திரும்ப திரும்ப கேட்கக்கூடிய ஒரு இனிமையான அருமையான பாடல் மனதுக்கு இதமாக இருக்கிறது
@vadhavalliveni48354 жыл бұрын
கோவிலுக்குள் தெய்வமகள் குடியேறினால் காதலுக்குள் என்று அவள்தான் படியேறுவாள் அழைக்கின்ற கண்கள் சொல்லும் ஆனந்த கோலம் கலை வன்னம் இங்கே சிலை வன்னம் எங்கே நிலை தன்னை சொல்ல தூதுவன் எங்கே பிழைக்கின்ற சேதி சொல்ல அன்பே ஓடி வா.....
@rajut127311 ай бұрын
இந்திய இராணுவம் இலங்கையில் இருந்த காலத்தில், 1988 கடைசியில், என்னை சுட்டுக் கொல்ல முயற்சித்தபோது தப்பிஓடி ஒரு வீட்டின் பின்புறம் ஒழிந்து இருந்து போது கேட்ட பாடல். அன்று மனதினில் பதிந்து இந்த பாட்டு 3 வருடங்கள் கழித்து மீண்டும் அமைதியான சூழலில் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது மறக்க முடியாத நல்ல பாடல்
@Seenu-wq6du3 жыл бұрын
மழை தருமோ என் மேகம் மயங்குதம்மா எண்ணங்கள் யாவும் தோகைக்கு தூதுவன் யாரோ தோள் தொட்ட தென்றலடி தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன பொன்வண்டே ஆ........ஆ........ஆ........ஆ.....மழை தருமோ .. தேனிருக்கும் வண்ண மலர் நேராடுது தேனீயில் ஒன்று இங்கு போராடுது அழைக்கின்ற கண்கள் செய்யும் ஆனந்தக் கோலம் தடை போடும் உள்ளம் யார் செய்த பாவம் தளிர்மேனி அன்னப்பேடு எண்ணம் மாறுமா ஆ......ஆ.......ஆ......ஆ...மழை தருமோ .... கோவிலுக்குள் தெய்வ மகள் குடியேறினாள் காதலுக்குள் என்று அவள் படியேறுவாள் சிரிக்கின்ற தங்க சிற்பம் தேரில் வராதோ சிலை வண்ணம் அங்கே கலை உள்ளம் இங்கே. நிலை தன்னை சொல்ல தூதுவன் எங்கே பிழைக்கின்ற சேதி சொல்ல அன்பே ஓடி வா ஆ........ஆ.........ஆ.......ஆ.........மழை தருமோ ...
@subbiahc1002 жыл бұрын
Sorgam daan inda padal..
@senjivenkatesan988 жыл бұрын
ஆஹா தேன் வந்து பாயுதே என் காதினிலே! மனதை மயக்கும் ஹம்மிங்!!
@Thambimama10 жыл бұрын
திரைப்படம் : மனிதரில் இத்தனை நிறங்களா? - 1978; இசை : ஷ்யாம்; பாடியவர்கள் : S.P.பாலசுப்ரமணியம் & S.P.சைலஜா; நடிகர்கள் : ஸ்ரீதேவி,முரளி மோகன்.
@senjivenkatesan987 жыл бұрын
thanks for your information always!
@goodday57067 жыл бұрын
great.... thanks..
@mohanarumugam29627 жыл бұрын
Kavignar yaar theriyumo.....clever use of my theninum iniya thaai mozhi. Sample is "annapedu"... Wow.
@thomasalvaedison71837 жыл бұрын
SUPER SONG
@priyams18056 жыл бұрын
Kamal hasan, sathya priya, Manorama.
@krishmohan63536 жыл бұрын
என்ன அழகு என்ன அழகு ஸ்ரீதேவி😍😍
@chetenacr36565 жыл бұрын
Yes true.
@manmathan11942 жыл бұрын
ஸ்ரீதேவியின் முளை அழகும் குண்டி அழகும் சூப்பர்
@youtubemixture5543 Жыл бұрын
ஹம்மிங் Sp சைலஜா அறிமுகம்
@nausathali88064 жыл бұрын
இந்த பாடலை கேட்கும்போது நெய்வேலி மந்தாரகுப்பம் "கணபதி" திரையரங்கம் தான் நினைவுக்கு வருகிறது, 50 பைசா கொடுத்து படம் பார்த்த நாட்கள் உறவுகள் ஒன்றாக இருந்த கால கட்டம் திரும்பவும் வருமா அதுபோல ஒரு காலம் !!!
@rajarajan60183 жыл бұрын
நான் கச்சனம் மீனாட்சி திரையரங்கில் பார்த்தேன்
@nausathali88063 жыл бұрын
@@rajarajan6018 நல்லது சகோதரரே...!
@iswariyamiswariyam43908 жыл бұрын
இந்த மாதிரி பாடல்கள் இனி எக்காலத்திலும் வர வாய்ப்பு இல்லை.
@merlinsudhakar31946 жыл бұрын
Iswariyam Iswariyam
@jasminejohn96316 жыл бұрын
No doubts abt that.... Ini varumoh andru pol oru kaalemum....padengkelum...apaadelgelum.......🙏🌹
@sridaranmuralidharan80896 жыл бұрын
Superb
@kavikavi60256 жыл бұрын
உண்மை
@palpandipandi81795 жыл бұрын
உண்மை
@VijayaKumari-id2cm6 жыл бұрын
"வருமோ அந்த 80'கள்.....?? கண்களை முடிக்கொண்டு பள்ளி பருவம்,நன்பா்களின் கைகளை பிடித்துக் கொண்டு ,காற்றில் மிதப்பது போல் உணா்வு..." Just listening this melodious song... Tear is wetting my eyelids, those happiest days have gone with my school , college and play mates.
மூணாப்பு படிக்கும்போது காலில் செருப்பு இல்லாமால் பள்ளிக்கு நடந்தே செல்லும்போது ஆனந்தமாக பாடிக்கொண்டு செல்லும்போது வரும் பாட்டு. . மனித வாழ்க்கை முடிவதற்குள் பலவகையான வாழ்க்கை முறைகளை கற்று கொடுத்து விடுகிறது. மிகவும் விசித்திரமானது மனிதனின் அனுபவ வாழ்க்கை
@anusyanehrunehru85997 жыл бұрын
Dharma FYI LP pm PC pic on
@chinnakrishnankchennakrish40987 жыл бұрын
suppar
@mahalakahmi66766 жыл бұрын
Dharma FX ap
@helpingmindindian12445 жыл бұрын
Well-said Bro.
@girikumar2365 жыл бұрын
Yes well said sir
@saravanangangadharan96193 жыл бұрын
என் காதல் தோல்வியின் போது இந்த பாடல் என்னை ஏங்க வைத்தது .... 🙏
@livingstoneministries8085Ай бұрын
மலையாளத் திரையுலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஷ்யாம் அவர்களின் அருமையான படைப்பு... A wonderful work by Shyam, a renowned music composer in the Malayalam film industry...
@rajasekaranp33373 жыл бұрын
என்னே ஒரு இனிமை ! இந்த பார் உள்ளவரை யில்,உன் பாடல் நிலைக்கும் பாடும் நிலா பாலு🌷😘😍
@nsubramanian14 жыл бұрын
அருமையான பாடல் வரிகள்... இனிமையான குரலோடு பாடல்... மிதமான, காதை கிழிக்காத ரம்மியமான இசை... பசுமையான இடங்களில் எடுக்க பட்ட காட்சிகள்... எல்லாவற்றுக்கும் மேலாக spb அவர்களின் குரலும்... திரு. ஷ்யாம் அவர்களின் இசையும்... அழகான தேவதை தேவியும்... இளம் பிராயத்தில் இது போன்ற பாடல் வரிகள், அச்சிட்டு பாட்டு புத்தகமாக பெட்டி கடைகளில் கிடைக்கும்... பாடப்பத்தகத்தை மனப்பாடம் செய்கிறோமோ இல்லையோ, இந்த மாதிரி பாடல்களை மனப்பாடம் செய்து, நண்பர்களிடம் பாடி, பாடி காண்பித்து,... என்ன ஒரு இனிமையான நாட்கள்.... நினைக்க, நினைக்க கண்களில் கண்ணீர்... அந்த காலம் திரும்பாது என்று தெரிந்தாலும், மனதில் ஒரு பேராசை.... 1980 க்கு திரும்ப..... திருநெல்வேலி, பாளையங்கோட்டை சாலைகளில், எந்த கவலையும் இல்லாமல் ஓடித்திரிந்த அந்த காலம், இந்த ஐம்பது வயதிலும்.... நான் நானாக இல்லை..... அன்புடன் சுப்பிரமணியன்...
@viralmedia89044 жыл бұрын
Shailaja's "aah hahaaannn " humming is so haunting. Loving it.
@smilly96752 жыл бұрын
Nice 👌
@c.ganesanchinnasamy11082 жыл бұрын
Yes
@MuralidharanAr-u8t7 күн бұрын
என்றும் காதல் மன்னன் ஜெமினிசார்.சுமாராக 45 வருடங்களுக்கு முன் பார்த்தேன்.இதயம் கணக்கிறது.ஆண்டவா அந்த நாட்களை மீண்டும தாங்கள்
@meenakumar88612 жыл бұрын
காலச்சக்கரத்தில் ஏற்றி சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் உணர்வு.....😇😇😇
@ravisathiya83322 жыл бұрын
இந்த பாடலை கேட்டால் மனசு ஏதோ பன்னும் ஆனால் அதுசோகமா மகிழ்ச்சியானு உனரமுடிவதில்லை.
@babiselladurai28728 жыл бұрын
ஆயிரம் முறை கேட்டுவிட்டேன் என்னால் உறங்கமுடிவதில்லை. ஆஹா தேன் வந்து பாயுதே என் காதினிலே! மனதை மயக்கும் ஹம்மிங்! இசை : ஷ்யாம்; பாடியவர்கள் : S.P.பாலசுப்ரமணியம் & S.P.சைலஜா
@Browny_248 жыл бұрын
pls come to my chat room ..
@sakthis47807 жыл бұрын
sema anna unmaiyana lyrics super
@aarthisuresh98097 жыл бұрын
aarthi enterprises
@cstroll63207 жыл бұрын
Nilaa penne hi
@helpingmindindian12446 жыл бұрын
Listen to this song 1 Lac times, you will never get bored. PPN - echrway.blogspot.in/
@venkatvenkat19274 ай бұрын
SPB யின் காந்தக்குரல் எல்லோரையும் ஈர்த்துவிடும் உண்மைதானே உறவுகளே👍எங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறாய் சிகரமே🙏
@murugubarathi71644 жыл бұрын
இலங்கைவானொலியில் இசைத்தவை அனைத்துமே அற்புதமே. எவ்வளவுமென்மை .................இதம் ..................வாவ்சூப்பர் SPB மேகவருடல்......ஹம்மிங்ஷைலஜா
@J.VidyaSagar6 жыл бұрын
Do you know what was the best part of the 70s was ? The answer, will surprise you. The lack of TV. Yes. Because you could only hear a song regularly on Radio, you concentrated on the lyrics, the voice, the tune and the humming. Most people could sing many stanzas of a hit song from memory. And even after 40 years or more, remained in memory.
@dhanalakshmipadmanathan51866 жыл бұрын
OK sir why we hearing again and again now only due song quality
@jyothinair75126 жыл бұрын
Yes sir. Ennakhu endha mathri 70's and 80's songs kelkum pothu azhugai varughirathu. Bz inni ethanai varudam kelka mudiyum. After det ini endha janmam. Indha kalathe children's don't like des songs.
@selvanselliah15146 жыл бұрын
Well said
@palaniappanr.s22486 жыл бұрын
VIDYA SAGAR
@vsridharvenkatraman41266 жыл бұрын
@@jyothinair7512 correct,the same I felt
@sivaKumar-ic4nj Жыл бұрын
மேகம் மழை தருமோ இல்லையோ spb sir ! Ungal kural கேட்டதும் எங்கள் மனதில் இசை மழை பொழியும்! மழை மேகம் கண்டு ஆடும் மயில்( ஶ்ரீ ) கிட்டயே ,மழை தருமோ என் மேகம் என்று கேட்கும் உங்கள் குரல் எங்கள் இதயத்தை மயிலிறகு கொண்டு வருடுகிறது spb sir! Indha hero Telugu hero ? மயிலும் மயக்குகிரார்! மைக் பிடித்த வரும்( spb) மயக்குகிறார்! Lovely song ! 🌹🌹🌹💙🙏💙
@sowndarrajan58513 жыл бұрын
40 yrs old song. Today hearing, it seems so sweet. God SPB & sailaja mam had sung very well. Nowadays, people's "rasanai " changed
@nausathali88064 жыл бұрын
இந்த படத்தை பற்றி பேச ஒன்றும் இல்லை, இந்த படத்தின் பாடல்களை பற்றி பேச நிறைய இருக்கிறது "பொன்ணே பூமியடி"... "மழை தருமோ என் மேகம்"... என்ற பாடல்கள் தான் படத்தின் பலம், ஷ்யாம் அவர்களின் இசையில் "பாலு" மற்றும் "சைலஜா" இருவரது குரலில் மெய்சிலிர்க்க வைக்கிறது இப்பாடல் அபூர்வம் அபூர்வம் !! எண்ணங்கள் மலர்கிறது 80 ஐ நோக்கி... நெய்வேலி க்கு... படம் : மனிதரில் இத்தனை நிறங்களா. இசை : ஷ்யாம் அவர்கள்.
@shekarshekar39322 жыл бұрын
அறுமையான இசைஅமைப்பாளர்ஸ்யாம்
@narayananc12943 жыл бұрын
இந்த பாடலை முதன் முதலாக நான் அரசு பேருந்தில் பயணிக்கும்போது கோவையில் எனது கல்லூரி பயின்ற காலத்தில் கேட்டது அன்று முதல் இன்று வரையிலும் மட்டுமல்ல நான் இந்த உலகை விட்டு பிரியும் வரையிலும் மறக்கவே மாட்டேன் இந்த இசை கானத்தை