Yesuvin Anbu NEERAE 6 GERSSON EDINBARO (5) (Lyrics and Chords)

  Рет қаралды 2,455,083

Gersson Edinbaro (Official)

Gersson Edinbaro (Official)

Күн бұрын

Пікірлер: 811
@Bhagya2024
@Bhagya2024 2 жыл бұрын
♥️✝️♥️ ஆழமான ஆழியிலும் ஆழமான அன்பு உயர்ந்த மனிதனிலும் உயரமான அன்பு அளந்து பார்க்க முடியாத அளவில்லாத அன்பு விவரிக்க முடியாத அற்புத அன்பு இயேசுவின் அன்பு இது ஒப்பில்லாத அன்பு புறம்பே தள்ளாத பூரண அன்பு இது ஒப்பில்லாத அன்பு, பூரண அன்பு குழியில் விழுந்தோரை குனிந்து தூக்கும் அன்பு குப்பையில் இருப்போரை எடுத்து நிறுத்தும் அன்பு ஒடுக்கப்பட்டோரை உயிர்த்திடும் அன்பு எந்தக் காலத்திலும் மாறாத அன்பு மனிதர்கள் மாறினாலும் மாறிடாத அன்பு மகனாய் ஏற்றுக்கொண்ட மகா பெரிய அன்பு என்னை மீட்பதற்காய் உலகத்திலே வந்து தன்னையே தந்துவிட்ட தகப்பனின் அன்பு
@Abhraham123
@Abhraham123 9 ай бұрын
காலையில் எழுந்த உடன் இயேசு கிறிஸ்து இந்த பாடல் மூலம் என்னை தைரியப்படுத்தினார்
@roslinmary5056
@roslinmary5056 2 жыл бұрын
மனிதர்களால் ஒடுக்கப்பட்ட நான் உண்மையான அன்பை தேடி அலைந்தேன் இயேசுவிடம் மட்டுமே ஒப்பில்லாத அன்பு இருப்பதை கண்டு மகிழ்ந்து களிகூர்கின்றேன்
@VenkatCittybabu
@VenkatCittybabu 8 ай бұрын
Amen
@danieldavidraj
@danieldavidraj 8 жыл бұрын
ஆழமான ஆழியிலும் ஆழமான அன்பு உயர்ந்த மலைகளிலும் உயரமான அன்பு அளந்து பார்க்க முடியாத அளவில்லாத அன்பு விவரிக்க முடியாத அற்புத அன்பு --2 இயேசுவின் அன்பு இது ஒப்பில்லாத அன்பு புறம்பே தள்ளாத பூரண அன்பு --2 இது ஒப்பில்லாத அன்பு, பூரண அன்பு (2) 1.குழியில் விழுந்தோரை குனிந்து தூக்கும் அன்பு குப்பையில் இருப்போரை எடுத்து நிறுத்தும் அன்பு-----2 ஒடுக்கப்பட்டோரை உயிர்த்திடும் அன்பு எந்தக் காலத்திலும் மாறாத அன்பு ---2 2.மனிதர்கள் மாறினாலும் மாறிடாத அன்பு மகனாய் ஏற்றுக்கொண்ட மகா பெரிய அன்பு ---------2 என்னை மீட்பதற்காய் உலகத்திலே வந்து தன்னையே தந்துவிட்ட தகப்பனின் அன்பு --2
@GodwinThaya
@GodwinThaya 7 жыл бұрын
daniel davidraj nice
@ponnuveluma3876
@ponnuveluma3876 7 жыл бұрын
Umaangel
@jacinthmercy7133
@jacinthmercy7133 5 жыл бұрын
Good job bro.. God bless
@vasanthakumari3014
@vasanthakumari3014 5 жыл бұрын
An excellently melodious song to express the unfathomable love of our precious Lord Jesus Christ, the visible image of our invisible God Almighty. May He bless you immeasurably with double portion of anointing t sing such many more songs for the glory of our living God. God bless you. Praise the Lord. Amen.
@oshingabriella7648
@oshingabriella7648 5 жыл бұрын
Il
@kavineshsuresh5864
@kavineshsuresh5864 3 жыл бұрын
Iam a hindu but I always loves to hear Christian songs.
@djdishansrilanka9873
@djdishansrilanka9873 Жыл бұрын
Same to brother ❤
@Anjalidevi28
@Anjalidevi28 Жыл бұрын
Jesus loves u pa
@kavineshsuresh5864
@kavineshsuresh5864 Жыл бұрын
​@@Anjalidevi28 Thank you ❤
@silasj2777
@silasj2777 6 жыл бұрын
 ஆழமான ஆழியிலும் ஆழமான அன்பு உயர்ந்த மனிதனிலும் உயரமான அன்பு அளந்து பார்க்க முடியாத அளவில்லாத அன்பு விவரிக்க முடியாத அற்புத அன்பு இயேசுவின் அன்பு இது ஒப்பில்லாத அன்பு புறம்பே தள்ளாத பூரண அன்பு இது ஒப்பில்லாத அன்பு, பூரண அன்பு குழியில் விழுந்தோரை குனிந்து தூக்கும் அன்பு குப்பையில் இருப்போரை எடுத்து நிறுத்தும் அன்பு ஒடுக்கப்பட்டோரை உயிர்த்திடும் அன்பு எந்தக் காலத்திலும் மாறாத அன்பு மனிதர்கள் மாறினாலும் மாறிடாத அன்பு மகனாய் ஏற்றுக்கொண்ட மகா பெரிய அன்பு என்னை மீட்பதற்காய் உலகத்திலே வந்து தன்னையே தந்துவிட்ட தகப்பனின் அன்பு
@dilakreigns5757
@dilakreigns5757 6 жыл бұрын
God bless you
@saravanansaravanan-jk4bf
@saravanansaravanan-jk4bf 6 жыл бұрын
Thanks God bless you
@selvaraj-rl3ex
@selvaraj-rl3ex 6 жыл бұрын
உயர்ந்த மலைகளிலும்
@amalaezekiel5554
@amalaezekiel5554 5 жыл бұрын
Nice 🙂🙂👍😀
@nanthinij1143
@nanthinij1143 4 жыл бұрын
vivraikkA muditathu anbu amen daddy
@Respectshowoffl
@Respectshowoffl 10 ай бұрын
Those are watching this song In 2024
@roseevangelin1666
@roseevangelin1666 6 жыл бұрын
ஆழமான ஆழியிலும் ஆழமான அன்பு உயர்ந்த மலைகளிலும் உயரமான அன்பு அளந்து பார்க்க முடியாத அளவில்லாத அன்பு விவரிக்க முடியாத அற்புத அன்பு (repeat) இயேசுவின் அன்பு இது ஒப்பில்லாத அன்பு புறம்பே தள்ளாத பூரண அன்பு (2) இது ஒப்பில்லாத அன்பு பூரண அன்பு (2) Verse 1 குழியில் விழுந்தோரை குனிந்து தூக்கும் அன்பு குப்பையில் இருப்போரை எடுத்து நிறுத்தும் அன்பு (2) ஒடுக்கப்பட்டோரை உயர்த்திடும் அன்பு எந்தக் காலத்திலும் மாறாத அன்பு (2) இது ஒப்பில்லாத அன்பு பூரண அன்பு (2) இயேசுவின் அன்பு இது ஒப்பில்லாத அன்பு புறம்பே தள்ளாத பூரண அன்பு (2) Verse 2 மனிதர்கள் மாறினாலும் மாறிடாத அன்பு மகனாய் ஏற்றுக்கொண்ட மகா பெரிய அன்பு (2) என்னை மீட்பதற்காய் உலகத்திலே வந்து தன்னையே தந்துவிட்ட தகப்பனின் அன்பு (2) இது ஒப்பில்லாத அன்பு பூரண அன்பு (2) இயேசுவின் அன்பு இது ஒப்பில்லாத அன்பு புறம்பே தள்ளாத பூரண அன்பு (2) ஆழமான ஆழியிலும் ஆழமான அன்பு உயர்ந்த மலைகளிலும் உயரமான அன்பு அளந்து பார்க்க முடியாத அளவில்லாத அன்பு விவரிக்க முடியாத அற்புத அன்பு (repeat) இயேசுவின் அன்பு இது ஒப்பில்லாத அன்பு புறம்பே தள்ளாத பூரண அன்பு (2) இது ஒப்பில்லாத அன்பு பூரண அன்பு (2)
@sarahpumaa7263
@sarahpumaa7263 5 жыл бұрын
Dislike panninavangalukkaga எந்த காரணத்துக்காக dislike panninaningalo அதே kaaranathala iradchikka paduvinga god bless you ☺️
@nivedha_lakshmanan5535
@nivedha_lakshmanan5535 5 жыл бұрын
Amen
@jonymjony8937
@jonymjony8937 5 жыл бұрын
Yes yes yes......definitely
@yosuvab2358
@yosuvab2358 5 жыл бұрын
Sure
@devakumar2928
@devakumar2928 4 жыл бұрын
S
@vijayakumar-zz8cf
@vijayakumar-zz8cf 4 жыл бұрын
Thagapanum thayum koduka mudiyatha Anbu than "yesuvin anbu"💗💗
@anbarasubabul9212
@anbarasubabul9212 6 жыл бұрын
yesappa intha ulagathu la unga anbu mattum tha unmayanathu itha na unarnthu sollura😭 enna ku ellamea nenga tha yesappa😭
@dadsgirl8908
@dadsgirl8908 3 жыл бұрын
Yes
@Samraj11
@Samraj11 8 жыл бұрын
அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது. ரோமர் 10.11
@venkatchittibabu2572
@venkatchittibabu2572 3 жыл бұрын
Amen
@VenkatCittybabu
@VenkatCittybabu 8 ай бұрын
Amen
@ramaraojv6401
@ramaraojv6401 8 жыл бұрын
Definitely broken hearted will rejoice hearing this song.. awesum... Glory to God brother.
@kulendrankristy172
@kulendrankristy172 5 жыл бұрын
Song தொடங்கும் போதே இனம் புரியா மகிழ்ச்சியும் , இருக்கும் இடம் மறந்து மெட்டுக்கும், பாடல் வரிகளுக்கும், தூக்கிவிடும் துள்ளல் இசைக்கும் எற்ப நடனமாடும் உடம்பும். It's Amazing Song Pas. Yesuvin Anpu- unconditional Love
@sperjendaniel
@sperjendaniel 8 жыл бұрын
Ps. I was really stimulated to hear this song specially a countless times. God bless you and use for his holy name to be exalted high.
@immanueljd
@immanueljd 7 жыл бұрын
Sperjen Daniel m way
@joelrocketroyalgaming4018
@joelrocketroyalgaming4018 7 жыл бұрын
Really super song God bless you brother
@davidcho9761
@davidcho9761 8 жыл бұрын
thanks pastor for sharing this song... love it very much and chords is very very useful... will pray for you
@bobbydavid2153
@bobbydavid2153 Жыл бұрын
Wonderful song.. praise GOD !!!
@princyjesus4037
@princyjesus4037 6 жыл бұрын
Anna.. Love u and I lv ur songs.. I praise God for u Anna.. Na yessapakaga na ratchikapadumbothu 18 age. .now 22...na spiritual life LA mature aagirkan yessapa nessikrana reason is ur songs.. Epavaraikum when I hear ur songs na fire aagidvan..yesapavoda anbum..Avaranesikrathaium unga songsla erunthu kathuktan u r really blessing..love u anna
@johnyovan5861
@johnyovan5861 6 жыл бұрын
Jersson Edin baro is rocking of the world 😍 manithargal marinalum maridadha anbu only on Jesus love super voice Anna God bless you
@mathivanan1496
@mathivanan1496 11 ай бұрын
2024 anyone?
@Karthik48652
@Karthik48652 3 жыл бұрын
ஆழமான ஆழியிலும் ஆழமான அன்பு உயர்ந்த மனிதனிலும் உயரமான அன்பு அளந்து பார்க்க முடியாத அளவில்லாத அன்பு விவரிக்க முடியாத அற்புத அன்பு இயேசுவின் அன்பு இது ஒப்பில்லாத அன்பு புறம்பே தள்ளாத பூரண அன்பு இது ஒப்பில்லாத அன்பு, பூரண அன்பு குழியில் விழுந்தோரை குனிந்து தூக்கும் அன்பு குப்பையில் இருப்போரை எடுத்து நிறுத்தும் அன்பு ஒடுக்கப்பட்டோரை உயிர்த்திடும் அன்பு எந்தக் காலத்திலும் மாறாத அன்பு மனிதர்கள் மாறினாலும் மாறிடாத அன்பு மகனாய் ஏற்றுக்கொண்ட மகா பெரிய அன்பு என்னை மீட்பதற்காய் உலகத்திலே வந்து தன்னையே தந்துவிட்ட தகப்பனின் அன்பு
@deborahmoses4689
@deborahmoses4689 2 жыл бұрын
Ella paataum rasipom but unga paatula uir erundha dhu pastor unmaile karthar unhaloda erukirirar. Amen fantastic and marvelous song thankyou god
@angelammu2634
@angelammu2634 2 жыл бұрын
Indha song keakumboothu thirumba keakanum pola iruku bro . God bless u dr bro
@ajaldrin7878
@ajaldrin7878 4 жыл бұрын
இயேசுவின் அன்பு ஒப்பில்லாதது, காலத்திற்கு காலம் மாறாதது 🥰😇
@dillibabu8554
@dillibabu8554 8 жыл бұрын
இயேசுவின் அன்பு பாடல் மிகவும் அருமை சகோ/ இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஆசீர்வதிக்கிறோன்
@pasugomzpasugomz6268
@pasugomzpasugomz6268 4 жыл бұрын
இயேசுவின் (அன்பு ) நாமம் மகிமைபடுவதாக ஆமென்.
@Traveleatrepeat.240
@Traveleatrepeat.240 4 жыл бұрын
I wish I could understand the lyrics 😔 ... But I rejoice in the spirit ... It's so joyful...
@stanleyanburaj326
@stanleyanburaj326 3 жыл бұрын
The song is about 'Jesus love, which is high above mountains, deeper than the oceans'... Incomparable love, devine love... That's how it goes...
@sthevanstephen6740
@sthevanstephen6740 7 жыл бұрын
wow...lyricis semma yes Jesus love is the only true love that is eternal love... oppitu paaka mudiyatha parisuthamana, aazhilum migavum aazhamana, kadaisi varaikum nilai nirkum, naam maaritalum eppozhuthum maaramal, naam maranthalum nammai maravamal maranam varum varaikum kathu vazhinadathum unnathamana sutha anbu en yesuvin anbu .... Amen..
@whiteandredroses4580
@whiteandredroses4580 6 жыл бұрын
May God Almighty bless my Beloved MAN of God Gerson Edinberro god has given such a loving song which is shown God's love to all the peoples of this world also this is the song which I used to sing again and again in my church and I am personally remember always in my late night prayers my Most Respected And Beloved Brother Pastor. J.E SURLY GOODNESS AND MERCY WILL CONTINUALLY FOLLOW HIM AND ALL OF HIS MINISTRY WHAT ARE ALL HE DOING FOR THE GOD'S SAKE AND GLORY BE TO GOD ALMIGHTY BY LOVINGLY PR. R EMMAN VADAPALANI.
@napthalig
@napthalig 7 жыл бұрын
Don't know why people dislike such a mighty lyrics
@yesudasspastor5525
@yesudasspastor5525 4 жыл бұрын
I think they didn't feel his love
@jjjickson
@jjjickson 7 жыл бұрын
Azhamana Aaliyilum Azhamana Anbu Uyarntha malaikalilum uyaramana Anbu Alanthu parka mudiyaatha alavillaatha anbu Vivarikka mudiyatha arputha anbu (2) Yesuvin anbu ithu oppilaatha anbu Purampae thallaatha purana anbu (2) Ithu oppilaatha anbu purana anbu (2) Kuzhiyil vizhunthorai kuninthu thookum anbu Kuppaiyil irupporai eduththu niruththum anbu (2) Odukkappattorai uyarththidum anbu Entha kaalaththilum maaraatha anbu (2) Ithu oppilaatha anbu purana anbu (2) Yesuvin anbu ithu oppilaatha anbu Purampae thallaatha purana anbu (2) Manithargal maarinaalum maridaatha anbu Maganaai etrukonda magaa periya anbu (2) Ennai meetpatharkkai ulagaththile vanthu Thannaiye thanthuvitta thagappanin anbu (2) Ithu oppilaatha anbu purana anbu (2) Yesuvin anbu ithu oppilaatha anbu Purampae thallaatha purana anbu (2) - Azhamaana
@simonkr3093
@simonkr3093 6 жыл бұрын
Suppur song pester
@sivaprasath6762
@sivaprasath6762 5 жыл бұрын
Rev. S. Jickson Thampiraj in tamil
@sameenanathancharles5630
@sameenanathancharles5630 4 жыл бұрын
Ìnk
@sameenanathancharles5630
@sameenanathancharles5630 4 жыл бұрын
³
@rubyjacob3923
@rubyjacob3923 4 жыл бұрын
Already the video got lyrics,still what you write here,ha
@giftsondavid5140
@giftsondavid5140 8 жыл бұрын
Perfectly explained the Love of God...Praise God for your anointing
@anishnadesan6253
@anishnadesan6253 6 жыл бұрын
Music kekrapothae thukkangal odi maraigirathu.... Unga voice Romba pudikum. Innum athigama song padunga .Amen
@geoffreyebenezer2440
@geoffreyebenezer2440 5 жыл бұрын
Love the lyrics and your voice. I enjoy the undiminished and ever lasting love of Christ.
@jsamjacob
@jsamjacob 8 жыл бұрын
dear pastor this song very nice in our life Thank you so much I will Pray for your ministry God bless you...................
@nissikripa2397
@nissikripa2397 8 жыл бұрын
Delhi
@PavithraDrnis
@PavithraDrnis 8 ай бұрын
Namma lifela unmaya kidaikkra love yesappada madddumthan vera yarudayathumbkidayathu. Avanga pasam endra perila veshamai irukkirarukkal Nan en uyirana yesuvodu veithurikkum unmayana anbum avarkkum anakkumthan theriyum ❤❤❤ thank you Jesus l love you my darling Jesus
@jesusismylife6015
@jesusismylife6015 7 жыл бұрын
superb song.really Jesus Love is very great.God bless you.
@gracepunitha9779
@gracepunitha9779 5 жыл бұрын
இயேசுவின் அன்புக்கு ஈடு இணையே கிடையாது. I love. you Jesus
@t.nishanththambu5946
@t.nishanththambu5946 5 жыл бұрын
😍😍😍😘😘
@murugansanthakumar4356
@murugansanthakumar4356 7 жыл бұрын
Pastor I was deeply amazed by the lyrics and music of the song .......pls release the video song....glory to God. ..
@vinothinir2700
@vinothinir2700 6 жыл бұрын
இயேசுவின் அன்பு ஓரு போதும் மாறாது
@kaverithirumalaiselvan.t4098
@kaverithirumalaiselvan.t4098 4 жыл бұрын
Amen.....
@venkatchittibabu2572
@venkatchittibabu2572 3 жыл бұрын
Amen
@RobinJamesananth30
@RobinJamesananth30 Жыл бұрын
Praise the lord ✝️
@gayathrigaya336
@gayathrigaya336 6 жыл бұрын
Love you Jesus for giving this bro to get this song.
@jesusismylife6015
@jesusismylife6015 7 жыл бұрын
I will pray for your ministry.
@preethinathalia6548
@preethinathalia6548 6 жыл бұрын
I was feeling very bad due to my personal problems....this song made me feel god's presence...😊
@ramajustin7727
@ramajustin7727 6 жыл бұрын
What a song brother. Filled with Lords love
@happydays8525
@happydays8525 6 жыл бұрын
How r u now???
@preethinathalia6548
@preethinathalia6548 6 жыл бұрын
@@happydays8525 good
@jessiechristina5757
@jessiechristina5757 4 жыл бұрын
இயேசுவின் அன்பு நம்மை விட்டு கொடுக்காத அன்பு.
@jesusdaisy2931
@jesusdaisy2931 6 жыл бұрын
Praise the lord pastor... Yeah Jesus love is uncomparable and in comparing to any other man and everything.. My heart touching lyrics "Ennai meetpadarkkai ulagathile thanniye thanduvitta thagappanin anbu.. Jesus love only real love.. God bless you pastor.... 👍👍👍
@donharald8104
@donharald8104 4 жыл бұрын
Praise god, love from srilanka bro....
@keziahmalini3160
@keziahmalini3160 7 жыл бұрын
The only true love is love of jesus
@kaverithirumalaiselvan.t4098
@kaverithirumalaiselvan.t4098 4 жыл бұрын
👍
@darwind4757
@darwind4757 7 жыл бұрын
Chords are really useful bro. Praise the Almighty...
@Samreenanoah
@Samreenanoah 6 ай бұрын
Nobody takes care of me in my sickness. Manithargal maarinaalum maridaatha anbu. Awesome. Thank you Gerson anna. Very comforting.
@keerthigag9589
@keerthigag9589 5 жыл бұрын
Wow such a beautiful song. I really like that. Karthar ungalai asirvathipar. Jesus ungalodu erupat. Jesus my lover
@gospelsonmurugan3144
@gospelsonmurugan3144 6 жыл бұрын
Ennai Meetpadhakaai ulagathilae vandhu, Thannnayae thandhu vitta Thagapananin Anbu :) Great tune and lyrics. Loved this part :)
@jebachristy185
@jebachristy185 8 жыл бұрын
no end for jesus love.yavvalau periya anbu.maaga periya anbu.thagappanin anbu.super song .praise jesus.
@kishoresam8049
@kishoresam8049 7 жыл бұрын
Only one True love! That's the Love of our Lord Jesus Christ. Amen
@pradipshadrach6368
@pradipshadrach6368 7 жыл бұрын
Awesome brother. . . Keep rocking in Lord
@yacobphilip7794
@yacobphilip7794 3 жыл бұрын
This touch me in every time i hear i love the love of jesus
@vinayakram7452
@vinayakram7452 4 жыл бұрын
Glory to God!!yesuvin anbu oppillatha anbu! Amen!!!
@jenifer1189
@jenifer1189 5 ай бұрын
Christian Song Lyrics YESUVIN ANBU lyrics ஆழமான ஆழியிலும் ஆழமான அன்பு lyrics Tamil Christian Song Lyrics ஆழமான ஆழியிலும் ஆழமான அன்பு உயர்ந்த மலைகளிலும் உயரமான அன்பு அளந்து பார்க்க முடியாத அளவில்லாத அன்பு விவரிக்க முடியாத அற்புத அன்பு (repeat) இயேசுவின் அன்பு இது ஒப்பில்லாத அன்பு புறம்பே தள்ளாத பூரண அன்பு (2) இது ஒப்பில்லாத அன்பு பூரண அன்பு (2) Verse 1 குழியில் விழுந்தோரை குனிந்து தூக்கும் அன்பு குப்பையில் இருப்போரை எடுத்து நிறுத்தும் அன்பு (2) ஒடுக்கப்பட்டோரை உயர்த்திடும் அன்பு எந்தக் காலத்திலும் மாறாத அன்பு (2) இது ஒப்பில்லாத அன்பு பூரண அன்பு (2) இயேசுவின் அன்பு இது ஒப்பில்லாத அன்பு புறம்பே தள்ளாத பூரண அன்பு (2) Verse 2 மனிதர்கள் மாறினாலும் மாறிடாத அன்பு மகனாய் ஏற்றுக்கொண்ட மகா பெரிய அன்பு (2) என்னை மீட்பதற்காய் உலகத்திலே வந்து தன்னையே தந்துவிட்ட தகப்பனின் அன்பு (2) இது ஒப்பில்லாத அன்பு பூரண அன்பு (2) இயேசுவின் அன்பு இது ஒப்பில்லாத அன்பு புறம்பே தள்ளாத பூரண அன்பு (2) ஆழமான ஆழியிலும் ஆழமான அன்பு உயர்ந்த மலைகளிலும் உயரமான அன்பு அளந்து பார்க்க முடியாத அளவில்லாத அன்பு விவரிக்க முடியாத அற்புத அன்பு (repeat) இயேசுவின் அன்பு இது ஒப்பில்லாத அன்பு புறம்பே தள்ளாத பூரண அன்பு (2) இது ஒப்பில்லாத அன்பு பூரண அன்பு (2)
@sarahjenny8530
@sarahjenny8530 Жыл бұрын
Wonderful song yes Jesus is only true love god.....🎉🥳👏💃 amen hallelujah glory to God......my Jesus is my everything
@sumathisara9096
@sumathisara9096 4 жыл бұрын
aazhamana aazhlilum aazhamana anbu adhu? YESUVIN ANBU. I love jesus and jesus loves me.JESUS LOVES ALL.Praise the lord!
@Bro-Jeyakanthan-EndTimeArmy
@Bro-Jeyakanthan-EndTimeArmy 6 жыл бұрын
Amen, AMAZING & AWESOME LOVE Thank GOD for this wonderful song. Thanks brother .
@VIP07777
@VIP07777 5 жыл бұрын
The song just made me cry because of my father jesus love
@JennyJenny-j6x
@JennyJenny-j6x 11 ай бұрын
Anna it's a beautiful song when I head this song for a first time till now it's running in my heart ❤️❤️❤️ thank u for the blessed song. God is with u ❤❤❤ amen
@sandhyar7966
@sandhyar7966 6 жыл бұрын
Praise god ,yes his love is unchanging , superb song anna really blessed to hear this song .
@susan2859
@susan2859 8 жыл бұрын
All the words of this song is truth no one can love us like Jesus does never changing love for his children Amen
@malarselvidheboral5444
@malarselvidheboral5444 3 жыл бұрын
Super song Anna 👍👍 wonderful song Anna 👍 I like this song very much anna
@sheebadaisy7807
@sheebadaisy7807 7 жыл бұрын
Purambe thalladha poorana anbu.. Nice song Anna
@nanthininanthini5465
@nanthininanthini5465 Жыл бұрын
True love for Jesus love
@samsonsamson502
@samsonsamson502 6 жыл бұрын
Very truthful.💥 song....... Thank you Jesus& Pastor....
@sunithamurugan125
@sunithamurugan125 2 жыл бұрын
Super song 😊☺🧡 avarudaiya anbu periyathu
@smileechellet8390
@smileechellet8390 7 жыл бұрын
Anna, thank you so much fir this song.. Am jst crying listening to this song.. His love is amazing.. Vry true
@rkjaya
@rkjaya 7 ай бұрын
Nice 👍 song God bless you love from Canada 🇨🇦
@sherinjoice9973
@sherinjoice9973 9 күн бұрын
2025 ❤ anyone???
@MahendiranKC
@MahendiranKC 8 жыл бұрын
Wow.. Brother Really Semme Song... Really Really Really Amazing Love..i Heartly said Brother!!!
@markdilshan7854
@markdilshan7854 2 күн бұрын
Any one in 2025 18 .1.25❤
@angelinaangelina4134
@angelinaangelina4134 2 жыл бұрын
Amen praise the Lord pastor brother nice song and singing thank you 🙏🙏🙏🌿🌹🙏❤
@gracegospelchurch8816
@gracegospelchurch8816 6 жыл бұрын
Love this song nice song bro. Let us ministry be blessed by our God. 😊😊😊
@elaventhann6677
@elaventhann6677 8 жыл бұрын
super ceylon tamil pop song style brother we want more like this
@kmavi7118
@kmavi7118 4 жыл бұрын
Worship ellame vera level bro ..tq bro ipadi patta worship kuduthathuku 🤝god bless you
@karishak95
@karishak95 6 жыл бұрын
God bless you Anna... your songs are awesome !
@davidcho9761
@davidcho9761 5 жыл бұрын
this song is alltime favorite,.. super gersson anna ,💛❤️💙👌👌👌👌
@davidcho9761
@davidcho9761 5 жыл бұрын
Thanks for the like anna
@asonr.karthika2434
@asonr.karthika2434 Жыл бұрын
Getting new energy
@SteffiEsther
@SteffiEsther 6 жыл бұрын
Really amazing song its my favourite song........God bless you anna
@kskexports1111
@kskexports1111 2 жыл бұрын
This makes me fell better
@praveenjohn828
@praveenjohn828 7 жыл бұрын
his love has no words no express......
@anthonyamalajeeva4348
@anthonyamalajeeva4348 6 жыл бұрын
Super
@simeonsimeon3072
@simeonsimeon3072 6 жыл бұрын
Fantastic song Anna still listing of god's love through this song Anna...
@vimalaisaac8055
@vimalaisaac8055 6 жыл бұрын
super..... meaningful song...God bless you brother
@rebaccauma1363
@rebaccauma1363 6 жыл бұрын
Bro god has given u osm tunes tat u can sing n praise him.God bless u superb song
@kumart9547
@kumart9547 7 жыл бұрын
i like all songs of gerrson anna tnq anna
@maglinnancy7535
@maglinnancy7535 4 жыл бұрын
Supper song
@pushparaj8536
@pushparaj8536 3 жыл бұрын
Super voice and super song lovely song
@pushparaj8536
@pushparaj8536 3 жыл бұрын
He is gersson pastor
@gladsonpete
@gladsonpete 3 жыл бұрын
Yep bass voice
@gladsonpete
@gladsonpete 3 жыл бұрын
Lovely voice luv it......
@hemaradhakrishnan1313
@hemaradhakrishnan1313 7 ай бұрын
இது ஒப்பில்லாத அன்பு. ....❤❤❤
@gilbertimmanuel2810
@gilbertimmanuel2810 6 жыл бұрын
Praise be to god nice lyrics ...i feels the God's love.Thank u Anna. God bless you
@sankar4941
@sankar4941 2 жыл бұрын
My fav.song .my dear pastor. Respect
@santhaseelanmoses1908
@santhaseelanmoses1908 8 күн бұрын
Watching in 2025 anyone?
@desmondpillay4154
@desmondpillay4154 6 жыл бұрын
You have the rythim of love for all your songs keep it up . God bless you bro.
@divineysophiachristopher7191
@divineysophiachristopher7191 6 жыл бұрын
Amen..... Nce song Anna.... S Jesus love s always grateful nd Awesome.....no one's love s greater than Jesus love......
@calebmosa1048
@calebmosa1048 6 жыл бұрын
Amen
@womenempowerment7976
@womenempowerment7976 6 жыл бұрын
Full of god's presence, amazing song, glory to our lovable heavenly father & our lord Jesus Christ
@vimalanrajkumar5486
@vimalanrajkumar5486 3 жыл бұрын
Tooooo Much Inspiration 👍 Got Unimaginable Jesus love U Brought 🙏🏾 Got Tears 🎉 I'm a Prodical Son❤️My Wish Prayer ..Many Should Listen to This😀 Enjoy CROSS love...👍 Annaa ThankQQQ and Ur Team....😎 JVSM.Trichhy
@logi0078
@logi0078 6 жыл бұрын
I love this song thank you so much Paster
@heartwin8616
@heartwin8616 4 жыл бұрын
Pastor your songs always boost up me thank you so much pastor
@immanuveljeyarajv8244
@immanuveljeyarajv8244 5 жыл бұрын
Lord not a human...just love and trust only Jesus..love u appa
@vinodchristopherofficial
@vinodchristopherofficial 8 жыл бұрын
Unlimited Love of Jesus, Super
@priyankapriyanka3376
@priyankapriyanka3376 3 жыл бұрын
Pastor Gerrson Edinbaro
@gracedevendran5154
@gracedevendran5154 6 жыл бұрын
super Pastor I like so much this song Pastor.
CHINNA MANUSHANUKULLA (Neerae 6) Gersson Edinbaro Lyrics and Chords
6:23
Gersson Edinbaro (Official)
Рет қаралды 1,2 МЛН
United - சிறப்பான ஆராதனை கண்டிப்பாக பார்க்கவும் , Great work by God's Music
18:41
திரளான சாட்சிகள் - Great Cloud of Witness
Рет қаралды 1,5 МЛН
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН
Vaalaakkaamal - NEERAE 5 BY GERSSON EDINBARO
4:28
Gersson Edinbaro (Official)
Рет қаралды 6 МЛН
Yehova Devanukku and Thooyathi Thooyavarae
10:31
Gersson Edinbaro (Official)
Рет қаралды 3,8 МЛН
Say Mo ft. Akha - Buenas noches (Official Music Video)
2:20
Ямахау
3:14
Ұланғасыр Қами - Topic
Рет қаралды 224 М.
Әбдіжаппар Әлқожа - Табайын жолын қалай (cover)
3:01
Әбдіжаппар Әлқожа
Рет қаралды 125 М.
Жандос Қаржаубай - Көзмоншағым
2:55
Ұланғасыр Қами - Ямахау (Қызыл Раушан 2)
3:41
INSTASAMKA - POPSTAR (prod. realmoneyken)
2:18
INSTASAMKA
Рет қаралды 6 МЛН