சகோதரரே உங்களின் ஆயுள் வருடங்கள் நீட்டிக்க வேண்டும். கர்த்தருக்கு நன்றி
@ArunSpark2 ай бұрын
Thanks 🙏🙏🙏
@sandiyashankarsandiyashankarАй бұрын
எனக்கும் எல்லோராலும் கைவிடப்பட்ட சூழ்நிலை நானும் ஆண்டவரை தேடுகிறேன் தேவனும் என்னையும் நிச்சயமாக ஒரு நாள் உயர்த்துவார் என்று நம்புகிறேன் ஐ லவ் மை காட் my jesus💯❤️❤️❤️❤️
@augustinsahayam25 күн бұрын
மிக அருமையான message
@hepsibaraja99473 ай бұрын
என் குடும்பத்தில் உள்ள குழப்பம் நீங்கி தேவ சமாதானம் உண்டாகும் படி ஜெபித்து க்கொள்ளுங்கள் நன்றி ஆமென்
Wonderful!!! Marvellous, GREAT WITNESS 🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉
@rinoran65332 ай бұрын
Praise the Lord. We are two children’s for our parents, now currently we both came dubai for job search. Still searching for jobs . Pray for as. Even those who are not qualified will be qualified
@yabeshkkl531Ай бұрын
Amenappa praise the lord amen God bless you 🙏🙏🙏🙏🙏 amen 🙏🙏🙏🙏🙏
@savithria97822 ай бұрын
Amen Hallelujah Thank you Jesus Christ 🙏
@Julie-f6dАй бұрын
Amen 🙏 um Kitubai Appa 🙏🙏🙏 Thank you my Lord Amen 🙏❤🎉
என் மகன் பெயர் ஜீவன் பாஸ்டர் ஞானத்துக்காக ஜெபித்து கொள்ளுங்கள் பாஸ்டர் காலேஸ் பீஸ் கட்ட உதவி செய்ங்கப்பா வாலிப வயதில் பரிசுத்தமா இருக்க வேண்டும் அதர்க்காக ஜெபித்து கொள்ளுங்கள் பாஸ்டர்
@muralimanoharanvijayan27093 ай бұрын
Amen nalla ashirvadamana msg ❤❤🎉🎉 am one of your fan pastor
@stelarani77817 күн бұрын
என் மகன் ஜீவனுக்கு கல்லூரி கட்டணம் செலுத்த வேண்டும் 10,000
Ennoda daughters rendu perum umakkulla valaranum pa
@ksarlksarl60953 ай бұрын
Amen appa Nantri
@gowrimanohari-cj6mnАй бұрын
என் தம்பிக்கு திருமணம் ஆனதும் எங்ககிட்ட பேச பயப்படுறன் அவன் பேச பயப்படிறான். எங்க தப்பி எங்க கிட்ட பேசனும். அவனுக்கு குடும்பம் நடத்த ஞானம் தாங்க யேசப்பா. அவன் லைப் நல்ல இருக்கணும். எங்க அப்பா அம்மாவா பாத்துக்கணும். என் கிட்ட என் தங்கச்சி கிட்ட நல்ல பேசணும். ப்ளஸ் யேசப்பா. எங்க அம்மக்கு இருக்க 4,50,000 கடன் அடைக்க உதவி செய்ங்க அப்பா. எங்க பாவத்தை மன்னிங்க அப்பா
@arputhainbaraj67113 ай бұрын
Amen Hellaluia
@NavamaniAbraham3 ай бұрын
An paren Ronald says some times Jesus is not lord ,an family verysad we are pray for this boy heis studying 2nd year collage student please pray kertharukkul veranum amenpraise lord
@GeethaRani-uo9ho3 ай бұрын
என் பிள்ளைகளுக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள் பாஸ்டர் மூன்று பிள்ளைகளும் கர்த்தருக்குள் வளரும் படியாக ஜெபித்துக் கொள்ளுகள்
@Manju_Edizz2 ай бұрын
பாஸ்டர் நான் ஆண்டவருக்காக செய்கிற சில காரியங்களில் எனக்கு தடை வருகிறது அதுக்காக எனக்கு ஒரு ஜெபம் பண்ணுங்க 🙏
@prabhustephen11473 ай бұрын
ஆமென் 😭
@minamina-g2r3 ай бұрын
Amen Amen
@vasanthakumari18273 ай бұрын
Amen appa 🙏🙏🙏
@pothumponnu5122 ай бұрын
எனது 2வது மகன்+2 படிக்கிறான் அவன் இப்பவே எதிர்காலத்தை குறைந்து ரொம்ப பயம் அவனுக்காக ஜெபியுங்கள் brother
@AntonyRaj-gs2cx24 күн бұрын
ஆமென் ஆமென்
@vickytamil93393 ай бұрын
ஜயா நான் ஒரு transgender கர்த்தருடைய ஊழியகாரியாக மாற வேண்டும்... அதற்காக ஜெபித்து கொள்ளுங்கள்
@VANITHACHARLES-b7s2 ай бұрын
என் மகன்கிழ்ப்பாடிய ஜெபியுங்கள்
@pushpakr28143 ай бұрын
Plz pray for my mom, she is not well, suffering from heavy gastric and sugar high And her legs are swelling
@pushpakr28143 ай бұрын
Plz provide your 24hrs prayer chain number to send a request or to pray for her
என் பிள்ளைகள் நல்ல படிக்க ஞாபக சக்தி அதிகரிக்கும் வேண்டும் 12th and 10th son and daughter நல்ல மார்க் எடுக்க வேண்டும் பிலிஸ் ஜெபம் பண்ண வேண்டும் மிகவும் கஸ்ட்ம இருக்கு என் மகள் 10th கணக்கு வரவில்லை கணக்கு நல்ல மார்க் எடுக்க வேண்டும்
@Jasgeo2005Ай бұрын
My daughter too now she is in 12th standard....when she was in 10th she haven't get pass mark for maths but I cried for her .... finally my daughter gets 90 mark for maths 458/500 ....glory to God ❤