ஆயிரம் ரூபாய் வந்துச்சா இல்லையா? குடும்பத் தலைவிகள் சொல்வது இதுதான் | Magalir Urimai Thogai

  Рет қаралды 47,568

BBC News Tamil

BBC News Tamil

Күн бұрын

Magalir Urimai Thogai Scheme: ஆயிரம் ரூபாய் தேவையா இல்லையா? மக்கள் கருத்து
#MagalirUrimaiThogai #TamilNadu #TamilNews
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Пікірлер: 109
@dass2205
@dass2205 Жыл бұрын
மத்திய அரசு சிலிண்டர் விலை 1000 ரூபாய்க்கு விற்பனை செய்ய்யறாங்க. அந்த சிலிண்டர் தமிழ் நாடு இலவசமா கொடுக்குது என்று நினைத்து கொள்ளுங்கள்.
@sivakumarm2666
@sivakumarm2666 Жыл бұрын
எங்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவில்லை எங்களுக்கு சொந்த வீடு இல்லை சொந்த நிலம் இல்லை வாடகை வீட்டில் தான் வசிக்கிறோம் அப்படி இருந்தும் எங்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்கப் பெறவில்லை
@sudhakaran8281
@sudhakaran8281 Жыл бұрын
Anne yenga velaipaarkureenga bankah illa govt. ah sollunga Anne! Idhu penkaluku thaney Anne, unga veetu penkalai yelutha sollunga anney.
@parameswaramangappagowder9782
@parameswaramangappagowder9782 Жыл бұрын
வசதி படைத்தவர்களுக்குதான் கிடைத்திருக்கிறது.
@manivannan1674
@manivannan1674 Жыл бұрын
நாங்களும் கூரை வீட்டில் தான் வாழ்கிறோம் ஏழ்மைக்கு நியாயம் கிடைக்க வேண்டும் பணம் ஏன் வரவில்லை
@kalaikandhanvelu7068
@kalaikandhanvelu7068 Жыл бұрын
ஆட்சிக்கு வரும் முன்பே தகுதியுடைய குடும்பத்திற்கு மட்டும் மாதம் ரூபாய் ஆயிரம் ரூபாய் என கூறியிருக்கலாம், அனைத்து திராவிட கட்சிகளிடம் உள்ள திறமை இது , ஆட்சிக்கு வரும் முன்பு பேசுவது ஒன்று,பின்பு செய்வது ஒனறு
@Sakthivelu1997
@Sakthivelu1997 Жыл бұрын
15 Laktcham 😂😂
@Viji-p5w
@Viji-p5w Жыл бұрын
ஏன் முடியாம இருக்கியா.... கஷ்ட படுறவங்களுக்கு கிடைக்குதேனு சந்தோசபடேன்....
@minnialarelectrician503
@minnialarelectrician503 Жыл бұрын
மாற்றுத்திறனாளிகள் குடும்ப அட்டைக்கு உண்டு என்று அறிவித்தார் அமைச்சர்... ஆனால் வழங்கவில்லை...
@devsanjay7063
@devsanjay7063 Жыл бұрын
1:01 யக்கோவ் போதும் போதும் லிஸ்ட் பெருசா போயிட்டு இருக்கு 😂😂😂
@Saraswathy-id7hz
@Saraswathy-id7hz Жыл бұрын
😂😂😂😂😂😂
@pawansrihari6727
@pawansrihari6727 Жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣
@abinathv3964
@abinathv3964 Жыл бұрын
ஆவின் நெய் விலை ஏரியாச்சு அடுத்து டாஸ்மாக் ல விலை அதிகம் ஆகும் அப்புறம் எல்லாம் விலை ஏத்தி விட்டுருவங்க அப்புறம் உரிமை தொகை குடுத்தா என்ன இல்லனா என்ன...
@dineshkashi986
@dineshkashi986 Жыл бұрын
Sarakku vilai yerinal ellam kudikkirathai nituthuruvaanga, paavam 😂
@abinathv3964
@abinathv3964 Жыл бұрын
@@dineshkashi986 😂😂
@தமிழன்வரலாறு-ட1ன
@தமிழன்வரலாறு-ட1ன Жыл бұрын
முறையாக செயல் பாட்டில் இல்லை பலருக்கு ஏமாற்றம்
@narayananmohan342
@narayananmohan342 Жыл бұрын
எல்லாருக்கும்னு சொல்லிட்டு கொஞ்சம் பேருக்குத்தான் கொடுத்துருக்காங்க.
@sivavelayutham7278
@sivavelayutham7278 Жыл бұрын
1 kodi 6 latcham perukku koduthullargal. Poi solli vangiyor meethu nadavadikkai varum. Imprisonment kooda varalaam!
@selvin2783
@selvin2783 Жыл бұрын
வசதியாக வாழ்பவர்களுக்கு உதவித்தொகை போய் உள்ளது கஸ்டபடுபவற்களுக்கு கிடைக்கவில்லை
@manivannan1674
@manivannan1674 Жыл бұрын
உன்மை
@saleenasaleena9499
@saleenasaleena9499 Жыл бұрын
இது எல்லாம் கோடீஸ்வரர்களுக்கு மட்டும் உரியது
@kprmobilehub5724
@kprmobilehub5724 Жыл бұрын
ஒரு அம்மா ஆயிரம் ரூபாய் கொடுக்குறதுக்கு பதிலா விலைவாசியை கட்டுக்குள்ள வச்சாலே போதும் ,இந்த காசை எங்க வீட்டுக்காரர் எடுத்துட்டு ஒயின்ஷாப்க்கு தான் போக போறாரு அதை மூடுநாளே போதும் சொல்றாங்க ,இன்னொரு அம்மா நான் வாடகை வீட்டில் இருக்கிறதனால எனக்கு இது கிடைக்கல அப்படின்னு சொல்றாங்க கடைசியா குறவர் இன மக்கள் எங்களுக்கு எதுமே கிடைக்கலைன்னு சொல்றாங்க யாருக்கு கிடைக்கனுமோ அவங்களுக்கு கிடைக்கல👎🏿👎,இந்த திட்டத்தால நாங்கல் பயன் அடைந்தோம் என்று சொல்றவங்க யாருமே வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள மாதிரி தெரியல✊
@paransothyparamanandhan738
@paransothyparamanandhan738 Жыл бұрын
இதுவே மக்கள் இன் ஆதரவு தரும் நிலை. தேர்தல் வரை இப்படி தான் இருக்கும்
@jeyasingh2288
@jeyasingh2288 Жыл бұрын
கூட்டுக் குடும்பம் நடத்துபவர்களின் நிலைமை ? புதியதாக திருமணம் முடிக்கும் ஏழைகளின் நிலைமை?
@vijeshk.c
@vijeshk.c Жыл бұрын
தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை கிடைத்தவர்கள் கூட கிடைக்காதவர்கள் தான் நிறைய பேர் இருக்கிறார்கள் 😢
@suganyarun27
@suganyarun27 Жыл бұрын
S
@manivannan1674
@manivannan1674 Жыл бұрын
என் அம்மா விதவை , அவங்களுக்கும் பணம் வரவில்லை, விதவை பணமும் வாங்கவில்லை இந்த பணமும் வரவில்லை மிகவும் மன வேதனையில் உள்ளார் எனது தாய் 😢😢😢
@vetrivelk86
@vetrivelk86 Жыл бұрын
1000 வெனான ஒன்னும் இல்ல.வெண்டனு எழுதி குடுதிடுங்க. இல்லாதவங்குளுக்கு கிடைக்கட்டும்
@Viji-p5w
@Viji-p5w Жыл бұрын
2:40 அப்பறம் என்ன குந்தாளுக்கு எழுதி போட்ட 😡😡😡
@udayk19
@udayk19 Жыл бұрын
It’s better to give old age above 60 people instead of giving to young people who have the capacity to work and live
@theredlink63
@theredlink63 Жыл бұрын
Old people above 60 are receiving 1000 rs per month. Do your research
@thilagakrishnamoorthy9657
@thilagakrishnamoorthy9657 Жыл бұрын
Sir give every one
@mohanrajsubramaniam4379
@mohanrajsubramaniam4379 Жыл бұрын
Free is not for development, it is for making people dependence People should not go behind any free 😊😊😊😊😊❤❤❤❤
@radhapavishka7722
@radhapavishka7722 Жыл бұрын
Open more task mark shop sir it is very good for everyone.
@HJ.GT.muhafiz
@HJ.GT.muhafiz Жыл бұрын
எனக்கு வரவில்லை
@padmathijagan5072
@padmathijagan5072 Жыл бұрын
தொழிற்கல்வி , நிரந்தர வருமானத்திற்கு வழி செய்ய வேண்டும். இலவசமாக கொடுப்பது.....
@arul9260
@arul9260 Жыл бұрын
எதிர் கட்சிக்காரங்க 1000 ருபாய்ல என்ன பண்ணமுடியும் ன்னு சொல்றாங்க...1000 ரூபாய் கிடைகாதவங்க வரலேன்னு வருத்த படராங்க...என்ன செய்ய
@syedbasheerahmed9525
@syedbasheerahmed9525 Жыл бұрын
இந்த திட்டம் படிப்படியாக சிறிய வீடு உள்ளவர்களுக்கும் விரிவு படுத்தினால் நன்றாக இருக்கும்
@pushpanelson5890
@pushpanelson5890 Жыл бұрын
Government staff Thavira alla ladies kum kodugalama
@mosikeeranv4997
@mosikeeranv4997 Жыл бұрын
வர்லன்னா ஓட்டு போடாதீங்க. நாங்கள் அந்த முடிவுதான் எடுத்திருக்கோம்
@easyeasyart2731
@easyeasyart2731 Жыл бұрын
Yenakku yellaam thagudhi. Erundhum ,,rejected nu reply varudhu
@98naveenkumar
@98naveenkumar Жыл бұрын
engaluku varala ... ilaadha neraiya peruku varala
@MaiappanMK
@MaiappanMK Жыл бұрын
சாராய கடைய முதலில் மூடுங்க
@mansoorabu52
@mansoorabu52 Жыл бұрын
நீங்கா குடிக்கிறத நிப்பாட்டுங்க அவனுங்க இழுத்து மூடிட்டு பூடுவானுங்க..😂
@elizabethsundaram2822
@elizabethsundaram2822 Жыл бұрын
Moodina mattum kudika maatingala enna?
@kantchanacattavarayan4139
@kantchanacattavarayan4139 Жыл бұрын
இலவசமாக வழங்கப்படும் எதையும் வாங்காதீர்கள். இதனால் ஒரு பயனும் இல்லை. அரசாங்கம் நடத்தும் பள்ளியை மேம்படுத்தலாம். நிறைய கம்பெனிகளை வரவழைத்து பெண்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தலாம்.
@elizabethsundaram2822
@elizabethsundaram2822 Жыл бұрын
Solra unga veetla than first ezhuthi potrupeenga. Nallathu nadantha mooditu irunga.ipdi than bus kum sonnenga.
@dineshkashi986
@dineshkashi986 Жыл бұрын
Unga moolai rombi kaathula valiyuthu thodachikkonga,
@lourduvinnarasi571
@lourduvinnarasi571 Жыл бұрын
1000rs selected people ,DMK vote.1000rs rejected people, not vote DMK.
@caldwellcaldwell9058
@caldwellcaldwell9058 Жыл бұрын
டாஸ்மாக் அரசு கடை யை முடு மா? திமுக
@parameshwaran2304
@parameshwaran2304 Жыл бұрын
எல்லா வளமும் உள்ள நம் நாட்டில் எதுக்குடா இலவசம், ஆட்சியில் அமர கவர்ச்சி விளம்பரம்… இவ்வளவு காலம் இலவசத்தை நம்பித்தான் நாம் இருக்கிறோமா???
@antonyjosephine494
@antonyjosephine494 Жыл бұрын
Varathavanga Admk ku than Vote podvom...
@SDV1506
@SDV1506 Жыл бұрын
No prblm podunga
@dineshkashi986
@dineshkashi986 Жыл бұрын
Where do the AIDMK exist?
@mikediah6883
@mikediah6883 Жыл бұрын
Oruththi maddum bjp pola 😂😂
@karthickbhavani2591
@karthickbhavani2591 Жыл бұрын
Good scheme but please reach poor peoples
@mohans5831
@mohans5831 Жыл бұрын
ராமநாதபுரம் பெண்மணி சொண்ணது உண்மை
@Kevinsviews
@Kevinsviews Жыл бұрын
Vilai vaasiyai kuraithaalae sari aahidum
@lourduraj7112
@lourduraj7112 Жыл бұрын
நான் திமுக தான் இனி திமுக கிடையாது
@jayanthiu4562
@jayanthiu4562 Жыл бұрын
இது மாதிரி எத்தனை சங்கிகள் கிளம்பிருக்கீங்க
@abdulkather3522
@abdulkather3522 Жыл бұрын
Varave illa😢
@manimekalai26678
@manimekalai26678 Жыл бұрын
Yes I am also I don' t want ₹1000
@RamarRamar-sl8wm
@RamarRamar-sl8wm Жыл бұрын
1000 ரூபாய் எவ்வளவு வாங்கலாம் என கணக்கெடுப்பு நடத்திய மகளிர்கு நன்றி
@Ayyappan10
@Ayyappan10 Жыл бұрын
04:55😂😂😂😂😂😂😂 give this people money first 🙏🙏🙏🙏🙏
@deivanaiSathish
@deivanaiSathish Жыл бұрын
நான் பார்த்ததில் மிகவும் மோசமான திட்டம்
@jayanthiu4562
@jayanthiu4562 Жыл бұрын
சீமான் தங்களுக்கு எரியத்தான் செய்யும்
@chandrapugal2768
@chandrapugal2768 Жыл бұрын
காஸ் வாங்க கூட பத்தாது
@அறிவு-வ4ள
@அறிவு-வ4ள Жыл бұрын
விலைவாசியை உயர்த்திவிட்டு ஆயிரம் ரூபாய் தருவது கேளி கூத்து
@wmaka3614
@wmaka3614 Жыл бұрын
கேலிக்கூத்து
@karunakarunakaran1342
@karunakarunakaran1342 Жыл бұрын
​விலைவாசிய ஏத்தினது மோடி. 1000 ரூபா கொடுப்பது ஸ்டாலின்.
@RathnakumarKrishnan
@RathnakumarKrishnan Жыл бұрын
1000 koduthuttu 2000 ku tax ah pottu vangikuvanga , idhula enna prayojanam
@hajiammal6743
@hajiammal6743 Жыл бұрын
பணக்காரனு மட்டும் தான் வந்து இருக்கு
@vishwamj6762
@vishwamj6762 Жыл бұрын
4:14
@karpagalakshmia6337
@karpagalakshmia6337 Жыл бұрын
Arasu uzhiyar kudumbangalukum our selaruku 1000 ruba bank la vanthu irukku... Ithai arasu sari parkanum...
@amanullahsulthan9065
@amanullahsulthan9065 Жыл бұрын
Vilayvasi uyarvukku Karanam. Central government
@Supermanindia98
@Supermanindia98 Жыл бұрын
1000 ipadi kudukradhuku... Kasto paduravangaluku kudukanu
@santhoshkumarravi4777
@santhoshkumarravi4777 Жыл бұрын
Ayya ellame sari, first oru veetla 3 ration card iruku, antha 3 cardkum 1000 vanthurukku, thaguthiyanavangalukku kandippa kodunga but oru veetuku 3 card ku, 2 card ku tharathinga, makkal vari panatha waste pannathinga
@chandrakamal6605
@chandrakamal6605 Жыл бұрын
10 paisa than vanthadu 1000 varala
@devi9202
@devi9202 Жыл бұрын
Talking true 2.57
@rathnajayapal2511
@rathnajayapal2511 4 ай бұрын
Neenga oraera kuduppadurkuz " adutha election vanduduma sis,????????????????,🙏
@ManiM-km9bp
@ManiM-km9bp Жыл бұрын
🌷🌹🌹🌹☘️🤣🤣🤣 .ஈரோடு குருகுலத்தில் படித்து வந்த மாணவன் நான்' என அடிக்கடி பெருமையுடன் சொல்பவர் கலைஞர் ஈரோட்டில் பெரியார், அண்ணாவுடன் இணைந்து குடியரசு மற்றும் விடுதலை பத்திரிகை பணிக்காக, 1944-ம் ஆண்டு முதல் 1947-ம் ஆண்டு வரை 3 ஆண்டுகள் கலைஞர் தங்கியிருந்தார். பெரிய நாளிதழின் ஆசிரியர் ஒருவர், பெரியாரின் பெயர் தமிழ்நாட்டில் மறந்துவிடுமோ என்று அஞ்சினார். பெரியார் என்ற பெயரைக் கேட்டாலே எல்லா பிராமணர்களும் பயந்தார்கள். ஆனால் தமிழகத்தில் பெரியாரின் பெயரை முற்றிலும் மறக்கவோ அல்லது அச்சமடையவோ செய்ய மோடி ஆர்.எஸ்.எஸ் சதித்திட்டம் தீட்டுகிறார். அவர்,பெரிய நாளிதழின் ஆசிரியர் கண்ணீருடன் கீழே உள்ள செய்தியை என்னிடம் கூறி, பெரியாரின் கண்ணியத்தை தமிழகத்தில் காக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அனைத்து அரசியல் கட்சிகளின் பெயர்களும் திராவிடத்துடன் உள்ளது அவரால் தான். 👇👇👇 உதயநிதி ஸ்டாலின் brother ஆர்.எஸ்.எஸ்-ன் திட்டப்படி சன்னதானம் பற்றி இப்படி பேசியிருக்கிறாரா என்று தெரியவில்லை. கலைஞர் குடியரசு பெரியார்ஸ் அச்சகத்தில் ஊழியராக இருந்தார். கலைஞருக்கு சுமார் 17 வயது , பெரியார் தனது பத்திரிகையாளர்களுக்கு கொடுத்த வீட்டில் தங்கியிருப்பார்.கலைஞர் நிறைய தண்ணீர் செலவழித்து வந்தார். அதனால் , பெரியார் தனது ஊழியர்களைக் கலைஞரைக் கவனிக்கும்படி கேட்டுக் கொண்டார் என்று நகைச்சுவையாகக் கூறப்படுகிறது . அவர் நிறைய தண்ணீர் பயன்படுத்தினால், அவர் குளிக்கும் போது குளியலறையில் இருந்து நிறைய நுரை வந்தது. பெரியார் ஒரு பணக்கார நிலப்பிரபு. காங்கிரஸ் தலைவர். ஆனால் ஒரு குறிப்பிட்ட நபர் எதிரில் இருக்கும் போது அவர் ஒருவரை ஜாதி பெயரைக் குறிப்பிடுவதில்லை .ஆனால் சில சமயங்களில் கவுண்டருக்குப் பதிலாக கவுண்டன் என்று பேசுவார் . ஆனால் அவர் கலைஞரை திருவாரூர் பையன் என்று குறிப்பிட்டார். ஆனால் பெரியார் ஒரு அப்பாவி . பாசாங்கு இல்லை, ஹம்பக் இல்லை. ஆனால் பிராமணர்கள் எப்போதும் தந்திரமானவர்கள், என்றார். உதயநிதி brother, ஆர்.எஸ்.எஸ் அல்லது ஸ்டாலின் அய்யாவோ இணைந்து பெரியாரின் நீதியையும் பிராமணீய எதிர்ப்பையும் முற்றிலுமாக முடிக்க இந்தியா முழுக்க ஒரு செயற்கையான எதிர்ப்பை உருவாக்குவது ஏன் என்பது இப்போது உங்களுக்கே புரியும்.ஏனென்றால் மோடி ஆர்எஸ்எஸ், BJP பெரியாரிசத்தின் மீது கடும் கோபத்தில் உள்ளது. இந்த தீய திட்டத்திற்கு வீரமணி அய்யாவும் உதவியாக இருப்பாரா என்பது எனக்கு சந்தேகம். நான் எச்சரிக்கிறேன், காந்திஜி இந்தியாவில் பிரபலமாக இருக்க வேண்டும், அது உண்மையாக இருக்க வேண்டும், பெரியாரும் தமிழ்நாட்டு மக்களின் ஒவ்வொரு இதயத்திலும் எதிர்ப்பின்றி இருக்க வேண்டும். இதற்கு எதிராக யாரேனும் செயல்பட்டால், அதை மக்களிடம் கொண்டு செல்ல முடியும். தந்தை பெரியாரால் இன்று 50 சதவீத இட ஒதுக்கீடு கிடைத்துள்ளது. அனைத்து சாதிவெறியர்களும் தங்களை சனாதனம் என்று அழைக்கிறார்கள். அது பட்டமா . பெரியார் இல்லை இது அனைத்து பிற்படுத்தப்பட்ட சாதியினரையும் பிராமணர்களுக்கு அடிமைப்படுத்தும் திட்டம் என்றார்.
@sripriya8217
@sripriya8217 Жыл бұрын
1000rs kodupathu nal enna payan.eb,veetu vari, etc.... vilai ahthikam.
@Niranjan31313
@Niranjan31313 Жыл бұрын
பொண்டாட்டி கு 1000 புருசன் கிட்ட 12500 மது கொடுத்து வசூல். சூப்பர்....
@gopalkrishnan4169
@gopalkrishnan4169 Жыл бұрын
நீஎன்னமயிருக்குகுடிக்கிறா
@mansoorabu52
@mansoorabu52 Жыл бұрын
அப்போ எல்லா புருசனும் குடிகாரங்களா கோபால்...😂
@ARUN-hu8vj
@ARUN-hu8vj Жыл бұрын
12500 over da elei
@elizabethsundaram2822
@elizabethsundaram2822 Жыл бұрын
Ulakathula nallathum irukku ketathum irukku.naama than enna venum nu mudivu edukkanum. Poison nu therinchae kudikrathu appuram mathavangala kora solrathu. Kudikaaran uyirodu irukrathukku saavalam
@mikediah6883
@mikediah6883 Жыл бұрын
Akka soranakka nalla padinka kuduththa document 😂😂
@mikediah6883
@mikediah6883 Жыл бұрын
Bbc keddatha maddum thedi news podum 😂😂 nenka thaththa Ukraine kku thabil adikkira kuddame bbc appuram eppadi unmaiya pesuvonka modiya paththi sonninka varavekkiram Tamilnadu kuda ninru 2:20 valaththu vidunka bbc avarkale salud pannuram ippadi kochsa paduththa venam karunanithi seitha nanmaiya sollunka modi seitha nanmaiya sollunka tholar kale pls kovam illa valikkuthu Sila unmaiya nenka sollamal kadanthu porathu ippadi seithal modikkum unkalukkum enna viththiyasam bbc tholar kale unkal mathippai nenkal keduththu kolla venam ❤❤❤😢
@geethac9932
@geethac9932 Жыл бұрын
DMK waste. All price increased. Next election i will not vote DMK
@dineshkashi986
@dineshkashi986 Жыл бұрын
Ayyayo appuran ji vera velai irundha paarunga! 😂
@vetrivelk86
@vetrivelk86 Жыл бұрын
1000 rupee வேண்டாம் என்று எழுதி கொடுத்து விடுங்கள்.அரசாங்கத்துக்கு மிச்சமாகும்
@Supermanindia98
@Supermanindia98 Жыл бұрын
1000 ku 1000 kadai
@ro8jhhraja
@ro8jhhraja Жыл бұрын
ஒரு லட்சம் கொடுத்தா கூட மக்கள் குறை தான் சொல்வார்கள்...
@FreeTibet4451
@FreeTibet4451 Жыл бұрын
நம்ம புத்தி அப்படி
@anandraj3456
@anandraj3456 Жыл бұрын
No use,
@jayanthiu4562
@jayanthiu4562 Жыл бұрын
தாங்கள் மிகப் பெரிய பணக்காரர்களாக இருக்கலாம் சந்தோஷம் ஆனால் பிள்ளைகள் இல்லாத வயதான முதியோர் அனாதைகள் கணவனை இழந்தவர்கள் கைவிடப்பட்டவர்கள் இப்படி எத்தனையோ பேர்களின் நிலைமை பரிதாபமாக உள்ளது கொஞ்சம் யோசித்து பாருங்கள் உங்கள் மாதிரி எல்லோரும் இருப்பாங்க ன்னு நினைக்காதீர்கள் ப்ளீஸ்
@ajmalkhan-un4lk
@ajmalkhan-un4lk Жыл бұрын
இது வேஸ்ட் இது சரியா வராது என்று தான் நினைத்தேன் ஆனால் மனைவி மற்றும் சொந்த பந்தம் அதுக்கப்புறம் நன்பர்கள் இவர்கள் சார்ந்த பெண்கள் மத்தியில் பெறும்வரவேற்ப்பு இருப்பது ஆச்சரியம் தருது.பெண்கள் ஓட்டுகள் சிந்தாமல் சிதறாமல் திமுக அள்ளும் அது வரும் தேர்தலில் பிரதிபலிக்கும்.
@balu64785
@balu64785 Жыл бұрын
எல்லாம் மறந்து விடுவார்கள். அதிமுக ஆட்சியில் பொங்கல் பரிசாக அணைத்து ரேஷன் கார்டுகளுக்கு 2000 வழங்கினார். ஆனால் மக்கள் அதிமுகவை தோற்கடித்து. இதை வைத்து வாக்குகள் வரும் என்று சொல்ல முடியாது.
@soundrapandisoundrapandi5439
@soundrapandisoundrapandi5439 Жыл бұрын
மத்திய அரசு சிலிண்டர் விலை 1000 ரூபாய்க்கு விற்பனை செய்ய்யறாங்க. அந்த சிலிண்டர் தமிழ் நாடு இலவசமா கொடுக்குது என்று நினைத்து கொள்ளுங்கள்.
Triple kill😹
00:18
GG Animation
Рет қаралды 17 МЛН
HELP!!!
00:46
Natan por Aí
Рет қаралды 44 МЛН
Disrespect or Respect 💔❤️
00:27
Thiago Productions
Рет қаралды 20 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 275 #shorts
00:29
Triple kill😹
00:18
GG Animation
Рет қаралды 17 МЛН