ஆயிரம் வாசல் இதயம் (1980) இளையராஜா இசைப்படங்கள்-Ayiram Vasal Ithayam / Ilaiyaraja Music SONG HQ

  Рет қаралды 20,348

SURESH KANNAN

SURESH KANNAN

Күн бұрын

MUSIC LOVER

Пікірлер: 29
@Pallaviparthiban-tf5oj
@Pallaviparthiban-tf5oj 12 күн бұрын
என் ஆச வாழ குருத்தே...... மறக்கமுடியாத அற்புதமான பாடல்/அருமை Suresh Kannan
@WingelliJohnBritto
@WingelliJohnBritto 6 күн бұрын
என் மானசீக மாணிக்ககுரலோனும் ஜெயிசேட்டன்என் தாய்‌ஜானகி அம்மா பாடிய பாடல் ஜெயிசா நம்மோடுயில்லை
@palanisamys9840
@palanisamys9840 18 күн бұрын
Thank you sir Thank you sir Thank you sir Thank you sir
@gkkrishnan9271
@gkkrishnan9271 8 ай бұрын
நெல்லை பூர்ணகலா திரை அரங்கில் வெளியானது பார்த்து மகிழ்ந்தது நினைவில் இருக்கிறது. தாமரை மணாளன் கதை என்று நினைக்கிறேன்.
@sureshalagarsamy1198
@sureshalagarsamy1198 8 ай бұрын
1980 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியான படம் இது.எங்களது பகுதியில் நடந்த பொங்கல் விழா அன்றுதான் இப்படத்தின் இசைத்தட்டு வெளியானது.மைக்செட் போடும் அண்ணனிடம் ஏ என் ஆசை வாழைக் குருத்தே கிச்சு கிச்சு தாம்பாளம் ஆகிய பாடல்களை மீண்டும் மீண்டும் ஒலிபரப்பச் சொல்லிக் கேட்டு ரசித்தது நினைவுக்கு வருகிறது.நன்றி.
@SelvaKumar-xg9ed
@SelvaKumar-xg9ed 8 ай бұрын
எந்த ஊர்
@gorillagiri7327
@gorillagiri7327 8 ай бұрын
Nice
@Babuaruna-b7c
@Babuaruna-b7c 3 ай бұрын
Golden Days ❤❤❤
@bethanasamypandurengan9902
@bethanasamypandurengan9902 22 күн бұрын
கிச்சு கிச்சு தாம்பாளம் " பாடல் ஹிட் ஆன நினைவுள்ளது.
@RadhaKrishnan-bx5wh
@RadhaKrishnan-bx5wh 8 ай бұрын
நல்ல பாடல்கள் இருந்தும் ஏனோ படம் ஓடவில்லை தூசி தட்டி நல்ல பாடல் பதிவிட்டவர் பெயர் தெரியவில்லை பதிவாளர் எங்கிருந்தாலும் வாழ்க சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்
@allimuthuk5291
@allimuthuk5291 8 ай бұрын
அருமையான பதிவு கேட்டுக்கொண்டே இருக்குமாம் போல் உள்ளது
@baskara6241
@baskara6241 8 ай бұрын
சிறு வயது ஞாபகம் 🌹
@786-Shan
@786-Shan 8 ай бұрын
Super super super super super super super super super super super super super super super
@brmrao448
@brmrao448 8 ай бұрын
Good song.. thanks...!
@joeboyjoeboy5428
@joeboyjoeboy5428 8 ай бұрын
1 song 👍
@gorillagiri7327
@gorillagiri7327 8 ай бұрын
Maharani song wonderful ❤️
@pandiyannaidu5478
@pandiyannaidu5478 8 ай бұрын
Thank you ❤.
@SMuthu-d2j
@SMuthu-d2j 8 ай бұрын
முதல் பாடல் இலங்கை வானொலியில் இதயகீதம்
@manikumaresh3243
@manikumaresh3243 Ай бұрын
❤❤❤❤❤❤
@anbunathan6589
@anbunathan6589 8 ай бұрын
சுரேஷ் கண்ணன் அவர்களே உங்கள் பாடல் தெரிவுகள் தெளிவாகவும் உள்ளது. படம் மற்றும் பாடல் பற்றிய குறிப்புகள் இல்லையே. படம் வெளிவந்த ஆண்டு பற்றிய குறிப்புகள் தேவை.
@SelvaKumar-xg9ed
@SelvaKumar-xg9ed 8 ай бұрын
1980
@muthukumaranpanchanathan1841
@muthukumaranpanchanathan1841 8 ай бұрын
Ragangal maruvathillai songs upload பண்ணுங்க sir
@gorillagiri7327
@gorillagiri7327 8 ай бұрын
Other songs also good..
@SanthiyaM-vq8cy
@SanthiyaM-vq8cy 8 ай бұрын
Video sar
@sureshkannan1888
@sureshkannan1888 8 ай бұрын
Video illai sir search KZbin
@umagandhi9341
@umagandhi9341 Ай бұрын
The movie is available on KZbin
@YOGARAJA-zs8ce
@YOGARAJA-zs8ce 8 ай бұрын
❤😅
@esaiselvamshanmugam1844
@esaiselvamshanmugam1844 8 ай бұрын
Mahizhci
@ibman2003
@ibman2003 8 ай бұрын
Neenda varudangalhukku piragu kaetkkumpothu pazhaiya ninaivugalh manathil ithamaaka vodukirathu..
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН
Puthu Kavithai | Audio Jukebox | Rajinikanth | Ilaiyaraaja Official
17:05
Ilaiyaraaja Official
Рет қаралды 268 М.