ஆகச் சிறந்த ஆளுமைமிக்க ஆற்றல்மிக்க தங்கத் தமிழன் சுரேஷ் கண்ணன் அவர்கள் நலமுடனும் வளமுடனும் பல்லாண்டு காலம் நீடூழி வாழவேண்டும் என்று இறைவனை வணங்கி இரு கரம் கூப்பி தலைவணங்கி வாழ்த்தி வணங்கி வரவேற்று மகிழ்ந்திடும் மார்க்கெட் அ மனோகரன்AMN மாநில அமைப்புச் செயலாளர் இந்திய ஜனநாயக கட்சி... ஆகச் சிறந்த பதிவு சூப்பர் எப்போதுமே சூப்பர் பதிவு
@gandhimohan.d66208 ай бұрын
இன்றும் என்றும், எப்பவுமே இசை ஞானி இளையராஜா அவர்கள் மட்டுமே!
@gandhimohan.d66208 ай бұрын
அன்பான சுரேஷ் கண்ணன் இசை பணி என்றும் தொடரட்டும், வாழ்த்துக்கள்!
@araja35598 ай бұрын
நீ எழுத, நான் எழுத, பிறந்தது பேர் எழுத... தமிழின் இனிமை எப்படி இருக்கு?
@navarajan5018 ай бұрын
அருமை 80ன் நினைவுகள்👌👌👌🙏
@chandrasekaran41138 ай бұрын
அருமை.மழை வருவது....செம
@WingelliJohnBritto10 күн бұрын
சரணம் முழுதும் என்னவளுக்காக எழதியது மீண்டும் மீண்டும்கேள்🙂
@sureshkannan188810 күн бұрын
👍
@RadhaKrishnan-bx5wh2 ай бұрын
ஐந்து பாடல்களும் மிகவும் பிரபலமான பிரமாதமான பிடித்தமான பாடல்கள் நடிகர் திலகத்தின் நினைவுகளை கண் முன் கொண்டு வரும் இந்த முத்தான பாடல்களை பல்லாயிரம் முறை கேட்டு விட்டேன் சலிப்பு மட்டும் வருவதில்லை சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்
@sureshkannan18882 ай бұрын
👍
@mothilalbapu3483 ай бұрын
TMS voice in IR sir music is really wonderful and dashing..
@manikamk63898 ай бұрын
அருமையான படம் பதிவுக்கு நன்றி நண்பரே வாழ்த்துக்கள்
@sekarpg63238 ай бұрын
பதிவுக்கு நன்றி 🙏📽️
@avijayakumar80748 ай бұрын
அருமையான பாடல்கள்
@palanisamys98408 ай бұрын
Thank you sir Thank you sir
@harir34088 ай бұрын
Thankyou Suresh anna mikka Nandri
@kuganathanjoesebestella58898 ай бұрын
பதிவுக்கு நன்றி
@jayapandiyanpv46028 ай бұрын
Super 👌 👍 episode 👌
@karithikraja31908 ай бұрын
❤️❤️❤️❤️❤️
@SharathMurali2 ай бұрын
TMS was past his prime. May be compulsions to use him those days