Recipe 658: Murungai Keerai Podi

  Рет қаралды 703,612

Yogambal Sundar

Yogambal Sundar

Күн бұрын

Murungai (Moringa) can easily be named as the one of the best nutritional plants inthe world. Murungai Tree is called as Magic tree around the world. Fortunately we are blessed enough to have our soil fertile enough to grow more of Murungai trees in Tamil Nadu. Tamil nadu is one of the very few regions in the world to do plantation of Murungai. This Powder is made from a traditional family in Kodi Thottam. It is made with all original organic items.
This recipe shows how the pods is to be made .Kindly have a look and do indulge in some healthy recipes for your good health.
#Ingredients
#MurungaiKeerai_Podi
Drumstick Leaves
Asafoetida - 1/4 spoon
Oil small drop
Dry Chilli - 7 to 8 nos
Gram Dal - 1 cup
Urad Dal - 1 cup
Tamarind small gooseberry size
Salt to taste
Chef Yogambal Sundar's social media links:
Subscribe to Chef Yogambal Sundar's KZbin Channel :
Yogambal Sundar
Like Facebook | / yogambalsundar
Follow Chef Yogambal Sundar on Instagram | / yogambalsundar
©2018 YOGAMBAL SUNDAR ALL RIGHTS RESERVED

Пікірлер: 372
@vimalakvkr5932
@vimalakvkr5932 5 ай бұрын
அம்மா ..emotional என்பது ஒருவகையான உணர்ச்சி தானே.. நீங்கள் கட்டாயம் அதை பகிரலாம் .. நீங்கள் அழுதால் நாங்களும் அழுவோம்.. we like you as always ❤
@kanagavalli228
@kanagavalli228 Жыл бұрын
எனக்கு அம்மா அப்பா இறந்துட்டாங்க உறவுகள் இருக்கு ஆனால் இல்லை எனக்கு சகோதரி இருந்தால் ஆதரவாக இருந்தது இருக்கும் மணத்தில் அழுதுக்கொண்டிருக்கிறேன் பொடி அருமை
@srividhya8933
@srividhya8933 Жыл бұрын
நாங்கள் எப்போதும் உங்களை சிரித்த முகத்துடன் பார்த்து ரசித்து கொண்டு இருப்போம். கவலை படாதேள். மிகவும் சுலபமாக இருக்கிறது கண்டிப்பாக செய்து பார்க்கிறேன் 👌👌 நன்றி மாமி 🙏🏻🙏🏻
@samzieganlydia2552
@samzieganlydia2552 Жыл бұрын
அன்பான அம்மாகிட்ட சமையல் கத்துக்கறது என் பாக்கியம். உறவுகளின் அருமை, பாசம் எல்லாம் நீங்க சொல்லுகிறபோது மனசு நெகிழ்ந்து போகிறது .love you amma
@bubsri3324
@bubsri3324 Жыл бұрын
மிக அருமை நன்றி சகோதரி..நீங்க சொல்றது ரொம்ப தெளிவாக இருக்கிறது...தொடரட்டும் உங்கள் சமையல் பயணம்
@sooryavedhachalam7543
@sooryavedhachalam7543 Жыл бұрын
அன்பும் பாசமும் உள்ள அழகான குடும்ப தலைவி 👍👍
@sethukani4883
@sethukani4883 Жыл бұрын
000000000000
@anuswami85
@anuswami85 Жыл бұрын
நான் retire ஆனது முதல் உங்கள் செய்முறை விளக்கம் பதிவுகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன்..வேக வேகமாய் சமைத்து ஓடிய காலம் போய்.. ஆசையாய் சமைத்து பரிமாற மிகவும் உதவியாக உள்ளது... நன்றிகள் பலப் பல.. உங்கள் தங்கையின் ஆன்மா நீங்கள் பகிரும் ஒவ்வொரு பதிவிலும் உடன் இருந்து வரும்....ஈசனார் அருள் நிறைக...
@nithyanandamm6408
@nithyanandamm6408 5 ай бұрын
Arumai
@girijaashok344
@girijaashok344 Жыл бұрын
மாமி நீங்கள் ரொம்ப அன்பான கருணை மனம் உள்ளவர்கள் உங்கள் சமையல் மூலம் நாம் நிறைய பேர் உங்கள் அன்புச்சுவயால் கட்டிப்போட்டு உள்ளீர்கள் உங்கள் குரல் கம்மினால் எங்களுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது வருததப்படாதீரகள் மாமி
@saraswathinagarajan8965
@saraswathinagarajan8965 Жыл бұрын
இதுவரை நான் கேள்விப்படாத பொடி, மிக்க நன்றி, உங்களுக்கு கடவுள் நீண்ட ஆயுளையும், மன வலிமையையும் தர பிரார்த்திக்கிறேன் 🙏
@bhuvaneshwarinatarajan7848
@bhuvaneshwarinatarajan7848 8 ай бұрын
You are such a great soul மாமி, உங்கள் உண்மையான அன்புக்கும் அக்கறைக்கும் தலை வணங்குகிறேன், அன்பே சிவம் 🙏🙇🏻‍♀️🙇🏻‍♂️
@Roselin802
@Roselin802 2 ай бұрын
அன்பு அம்மா உங்கள் சோகத்தின் மத்தியில் மற்றவர்களின் நலன் கருதி நீங்கள் போடும் இந்த பதிவுகளுக்கான வாழ்த்துக்கள். இதுவும் மக்களுக்கு நலன் பயக்கும் அற்பணிப்பு தான். மனமார வாழ்த்துகிறேன்.
@sivagamimunusamy5647
@sivagamimunusamy5647 Жыл бұрын
உங்கள் பாசம் அளவிடமுடியாத புரிகிறது
@nirmalasridhar1192
@nirmalasridhar1192 Жыл бұрын
There is no need that a person should hide the emotion felt. We understand that connect we all have towards family friends etc. God bless you with abundant wisdom which you so generously share.🙏
@vijayagurunathan8859
@vijayagurunathan8859 Жыл бұрын
நீங்கள் சொல்வது அருமை. உடன் பிறந்தவர்களை இழப்பது மிகவும் வேதனை தான். ஒவ்வொரு செயலிலும் ஞாபகம் வரும்.
@PrejulakshmiLakshmi
@PrejulakshmiLakshmi 4 ай бұрын
NNN
@sumathysubramaniam7563
@sumathysubramaniam7563 Жыл бұрын
You are very beautiful human being Amma, through whom divinity is expressing for the benefit of all humanity. May you stay blessed always Ammma
@lallivenkat7024
@lallivenkat7024 Жыл бұрын
நீங்கள் பேச பேச அழுதேன். என்ன ஒரு தமக்கை தாய் நீங்கள். நீங்கள் உங்கள் தங்கையை அழகானவள் என்று சொன்னீர்கள், நீங்கள் மிக மிக அன்பான அழகானவர்கள்,
@raghavendranrao1216
@raghavendranrao1216 Жыл бұрын
Q
@ohyessocialpro9577
@ohyessocialpro9577 Жыл бұрын
Ok
@suradhavijay6206
@suradhavijay6206 Жыл бұрын
Yen thankaiyum karbapaila cancer vanthu suicide panni seththutta akka
@Gunasundari-be1ou
@Gunasundari-be1ou Жыл бұрын
\p1
@prakasammanima1353
@prakasammanima1353 Жыл бұрын
@@raghavendranrao1216 னன பப
@ragudevirengsamy7150
@ragudevirengsamy7150 Жыл бұрын
உங்களுக்குள் இப்படியொரு சோகம் ஒளிந்திருப்பது கண்டு உள்ளம் பதைத்தது மேம். அதையும் எங்களோடு பகிர்ந்து கொண்டது தங்களது பெருந்தன்மை. மன அமைதியும் சாந்தியும் அடைவீர்களாக.நானும் எனது அன்புத் தாயாரை இந்த கொடிய நோய்க்கு இள வயதிலேயே பலி கொடுத்தவள்தான் அம்மா. அவருடைய வேதனை நன்கு அறிவேன் நன்றி அம்மா.
@chandrasekharanks3212
@chandrasekharanks3212 Жыл бұрын
We bow before that Noble Athma of madam's sister. Such remembrances can lower our ego and envy and transform our attitude to our own life goal.👏
@yogalakshmi2112
@yogalakshmi2112 Жыл бұрын
மாமி வணக்கம் உடன் பிரத்தவர் களின் பிரிவி வை தாங் முடிவதில்லை கோரணவால் நானு என் தங்கையை இலந்து தவிக்கிறேன் ஒரு வருடம் கடந்துவந்துவிட்டேன் நாட்கள் செல் செல்ல பிரிவின் வாடிதுடிக்கிறேன் அவள் வயது 35 இந்த வயதில் கற்பூரமாய் கரைந்தால் என் தங்கை க்காக அவள் ஆண் மா சந்தி அடயா உங்களை போன்றவர்கள் பிரத்தனை செய்தால் ஆண்டவன் கேட்பார் நன்றி அம்மா
@MehaGanesan
@MehaGanesan Жыл бұрын
பேசும் போது கண்கள் கலங்கின. உங்கள் புன்னகை தான் மகிழ்ச்சி அளிக்கிறது
@VinayKallesh
@VinayKallesh Жыл бұрын
you really touched everyone's heart today - May that Goddess that you worship so much bless your family
@g.thenmozhiyuvaraj6814
@g.thenmozhiyuvaraj6814 5 ай бұрын
மாமியின் அனைத்து உணவு முறைகளும் super ungal தமக்கை. என்றும் உங்களுடன் இருப்பார்
@abiramic5474
@abiramic5474 Жыл бұрын
Thank you mami ...after my 2nd baby delivery I am keep on anemic,ulcer and heavy hair lose still past 10yrs...yesterday doctor also instructed...I just search in KZbin...first I got yours only ...my heartful thanks....
@YogambalSundar
@YogambalSundar Жыл бұрын
All the best
@abiramic5474
@abiramic5474 Жыл бұрын
Thank you
@janakisubramanian5576
@janakisubramanian5576 Жыл бұрын
Thanks for sharing this recipe. I became emotional when you started talking about your sister. May God bless you with long life. I always like your smiling face. Keep smiling😊
@jaganvenkateswari8114
@jaganvenkateswari8114 Жыл бұрын
உண்மை தான் சகோதரி. நாம் அழுதால், பிள்ளைகளால் தாங்க முடியவில்லை.
@kvani7169
@kvani7169 Жыл бұрын
I have very much moved by your emotional talk mam. I do understand how much you loved your sister. You are true... We can't digest the demise of our beloved ones. Thank you for sharing such a beneficial powder which is rich in vitamins and minerals.
@ganeshkrishnamoorthy1932
@ganeshkrishnamoorthy1932 8 ай бұрын
Thankyou mam. I came in search of this recipe but left with wet eyes. ❤
@sundarsrinivasan6755
@sundarsrinivasan6755 Жыл бұрын
Samayal seiyum ammakkalai manaivigalai veetla summadaan irukka enru sonna society and some individuals, some modern women, now realise that samayal kalai evvalavu mukkiyam enru unargiradu Its a great evolution, parinaamam . Enda velaiyum kevalam illai . Aderkkenru oru gouravam irukkiradu Enbadai unarnda samooha maaha marivittadhu . Periya contribution. By people like you . Great work. Neengal pannuvadu ellame mihavum arumai, tasty,healthy.vazhga valamudan .
@saralaksarala8858
@saralaksarala8858 3 ай бұрын
அம்மா கவலைப்பட வேண்டாம் உங்களுக்கு நாங்க இருக்கோம். நிச்சயமாக இந்த ரெசிபி செய்து பார்க்கிறேன்
@sandhyaanilbhat2821
@sandhyaanilbhat2821 8 ай бұрын
Thank you mami na ennikku unga video pathu kathukitten enakku amma ella amma ethu ellam pannumpothu theirnjukanam nnu thonalayi th anks for your lovely sister also avunga epo ellena lum avunga moolama unga video na pakka bagaym pannierukken 🙏🙏🙏❤️
@abhaihmg1565
@abhaihmg1565 4 ай бұрын
Yes mam today I was emotional thinking of my mom suddenly she passed away now it's 14 years I'm not able to bare even my dad passed away 4 years now I'm all alone now You had good sister especially your very great But my siblings zero percent no love affection Parents passed away people know how painful to live alone
@snithyakalyani5246
@snithyakalyani5246 Жыл бұрын
Really i cried ji.Meri ma mujte yiss he dagi still end of her life.Honestly say u r my second ma.Sukriya ji
@lalithannk6114
@lalithannk6114 Жыл бұрын
என்னுடைய அம்மாவை நினைவு படுத்தியது வயிற்றில் கேன்சர் வந்து ஒரு மாதம் கழித்து காலமானார். இந்த பதிவு அருமை. உப்பைத் கூட சிறிது வறுத்து சேர்க்கவும் மிகவும் நல்லது பொடி நீண்ட நாட்கள் நன்றாக இருக்கும்
@ayyavooperumal7037
@ayyavooperumal7037 7 ай бұрын
மிகவும் அருமை
@premadanaraj8721
@premadanaraj8721 Жыл бұрын
What shall i can tell you it's also me who lost my sister in 2016 and my husband in 2018 all because of that cancer i can understand your feelings because i am still crying in my mind my children also won't allow me to think of them so we both are sailing on same boat for our sisters by the by i am much delighted on your dishes and your brahmin language which i used to enjoy much i am a 76 old Christian grandma but much love all your samaiyal and to follow it
@TheGIRIJA64
@TheGIRIJA64 Жыл бұрын
Namaskaram mami 🙏, you're amazing I admire your talk and laugh , touch wood 😘, today I made Murunga keerai podi, it came out yummy, thank you mami for sharing such a healthy podi 🙏 Take care
@kviswanathan3051
@kviswanathan3051 Жыл бұрын
This is such an emotional video. Still you were able to control yourself. Hat's off to you. I too make same way with pepper. Very healthy for diabetics. Thanks for sharing. Mrs Viswanathan. 🙏 🙏
@premaramaiyan359
@premaramaiyan359 Жыл бұрын
Don't worry mami 😘 useful for healthy resibe mami thank you 😊
@subramanianramachandran3929
@subramanianramachandran3929 Жыл бұрын
Thank u yogambal for this recipe... , Seasoned with your compassion Lalitha
@Momndaughter_2023
@Momndaughter_2023 Жыл бұрын
I love my youngest sister very much. She is my second mother. She used to take care of me like mother. I am very much happy to have her in my life. Love you Chittumma.
@rajsounds6652
@rajsounds6652 Жыл бұрын
No நீங்க Feel பண்ணகூடாது maami அவங்க உங்கள கடவுளா ஆசிர்வதிப்பாங்க...... Don't worry😊 உங்க அழகான சிரிப்பு போதும் எங்களுக்கு🙏🙏🙏
@premadanaraj8721
@premadanaraj8721 Жыл бұрын
Also your lovable attachment to your thangai is much made me emotional because my sister is also five years younger to me
@favouritevideos1517
@favouritevideos1517 Жыл бұрын
Amazing Very Very Healthy Murugai Keerai Podi Definitely I'll Tried This Recipe Thank You Mami
@chandrasekarana2729
@chandrasekarana2729 4 ай бұрын
அவர்களின் ஆன்மா சாந்தியடைய பிராத்திக்கின்றோம்
@PriyaPriya-qw2dy
@PriyaPriya-qw2dy Жыл бұрын
I think that she was a prophtess and his words and wishes fulfilled through you. Thank you Mam Don,t worry be courageous.
@padmamuku6330
@padmamuku6330 Жыл бұрын
Mami. I pray u get the strength to bear the loss may ur sisters soul rest in peace.its dreaded one ..cancer..I'm a cancer survivor still undergoing treatment n pain. Mahaperiyava saranam
@ramyaRamanan
@ramyaRamanan Жыл бұрын
1
@jayapriyajayapriya7917
@jayapriyajayapriya7917 2 ай бұрын
நன்றி அம்மா
@lalithalochana6786
@lalithalochana6786 Жыл бұрын
Amma just I think of that my daughters studying away from home. Thanks for this podi.
@pokkisham58
@pokkisham58 Жыл бұрын
Super mam en sister rum ippadi vittu poitta suger la ippo na makkalukku payan padukira maathri nurtiicen la irukken ungala maathiri samiyal rasithu seivadu pidikkum thankyou mam 🙏
@tmnprlsaicntr
@tmnprlsaicntr Жыл бұрын
Ambal is always with you and we are here with you too Amma! Stay strong, happy & healthy! Keep smiling as always! Please do share with us more recipes that your sister used to like. Om Dhum Dhurgaayai Namah ❤❤❤❤❤
@nalinivijayakumar1808
@nalinivijayakumar1808 Жыл бұрын
Very nice recipe. Healthy too. I can empathize and sympathize with the loss of your sister. My father died of mouth cancer (used to chew tobacco), and my elder sister who led a very healthy life, died of stomach cancer. My younger sister died in her sleep due to cardiac arrest. It is heart wrenching when you lose your near and dear. You have good memories of your sister. She is with God now. Take care. Peace be with you.
@sjain8111
@sjain8111 Жыл бұрын
🙏💐💛
@shriyasanthirakaanthan3519
@shriyasanthirakaanthan3519 Жыл бұрын
Thanks amma for this nutricious and health benefit receipe.Will try this receipe .
@lathamurali7418
@lathamurali7418 Жыл бұрын
I have always seen your smiling face. You have controlled your emotions to a great extent to explain the recipe. May Lord Kamatchi bless u Maami. with peace and happiness
@ramashiva1
@ramashiva1 2 ай бұрын
❤ morethan your receipe love your experience n the way you explain with your emotions. How you are attached to the receipe. THANKS
@anuradhagopal3975
@anuradhagopal3975 Жыл бұрын
நமஸ்காரம் மாமி 🙏. எனக்கும் நீங்கள் சிரித்து பேசுவது மிகவும் பிடிக்கும்.பொடி அருமை 👌 நன்றி 👋🌹
@malabalakrishnan7004
@malabalakrishnan7004 Жыл бұрын
நீங்க பேசினது ரொம்ப சரி. கூடப்பிறந்தவங்க எந்த காரணத்தினால் நம்மை விட்டு போனாலும் அது நாம் இறக்கும் வரை நமக்கு தாங்கமுடியாத வலிதான். 12 வருடம் ஆகிறது என் உயிர் தம்பி ரோட் ஆக்ஸிடென்ட்ல போய். இதிலிருந்து எங்கள் குடும்பம் மீளவே இல்லை. அன்பு, அக்கறை, கனிவு, அறிந்தவர்கள், அறியாதவர்கள் யாராக இருந்தாலும் ஓடி ஓடி உதவி இப்படி ஓரு அன்பான ஜீவன் ஒரு நொடியில் இல்லாமல் போய்விட்டது. அவனுக்கு பிடித்த எதையும் நான் செய்வதும் இல்லை, சாப்பிடுவதும் இல்லை. அவன் இல்லாத வாழ்க்கை நரகமாக போய்விட்டது. டிசம்பர் மாதம் (மார்கழி) வந்தாலே அவ்வளவு தான்.😭😭😭
@YogambalSundar
@YogambalSundar Жыл бұрын
Sorry ma
@nehtraram2510
@nehtraram2510 Жыл бұрын
Sorry ma
@umadeviramalingam4474
@umadeviramalingam4474 5 ай бұрын
I cried seeing your video remembering my mother. Tq ma for the receipe
@raginimuthiah491
@raginimuthiah491 Жыл бұрын
Thanks Maami for the receipe. God’s blessings will always be with you🙏
@umabasuvaraj6988
@umabasuvaraj6988 Жыл бұрын
Super mami
@padmaramnath6111
@padmaramnath6111 Жыл бұрын
Hello,Mami Thankyou for your podi. It's very healthy and tasty. For younger sisters elder is Amma dhan. Verynicr to hear.😊
@padmanaban9031
@padmanaban9031 Жыл бұрын
May God blessyou for your magnanimity and goodness of your heart❤.
@vedaji6577
@vedaji6577 Жыл бұрын
Thankyou mami , kavalaipadatheeggo , antha nenaivu marakkathu , tack care
@ramasivakumar3792
@ramasivakumar3792 Жыл бұрын
Remembered my dad who passed away due to renal cancer.😔 But thank you mami for sharing such a need of the hour recipe. Today's youngsters mostly avoid keerai varieties. It is now easy for us to make them eat....
@thaariniS-vt4yw
@thaariniS-vt4yw Жыл бұрын
Thank you for your health advice. I will try. Thank you Mami.
@anushaupendran2266
@anushaupendran2266 Жыл бұрын
Mami you are really great your good heart wil always keep you in good health. I was also emotional when u started to talk about your sister. You are really strong lady
@sjain8111
@sjain8111 Жыл бұрын
🙏💐💛
@saranvino_playbeatz
@saranvino_playbeatz 4 ай бұрын
Azhagu amma nengal unga pechi ungal anbu adha vida azhagu.... ❤
@veerabahuthaiyalnayaki898
@veerabahuthaiyalnayaki898 3 ай бұрын
Krishnarppanam, thankyou ,qe ll with you, be happy amma🙏👍
@padmanaban9031
@padmanaban9031 Жыл бұрын
Mami ilove you so much for your good attitude andcooking.May God give you solace to your heart for more and morehappiness in your life.
@sridevivishali1204
@sridevivishali1204 Жыл бұрын
arumayana healthy recipes mam🙏🙏🙏
@sivagaamasundari816
@sivagaamasundari816 Жыл бұрын
U are great madam. Really I have cried after seeing this. Reatsoul u are.👍👍
@manilakshmi5468
@manilakshmi5468 Жыл бұрын
Super ma ❤️❤️❤️❤️😋😋👌👌. பேசும்போது your eyes கலங்கரது.
@ushasundaresan2188
@ushasundaresan2188 Жыл бұрын
You are not only a great cook, you are a great soul too ❤️
@ushaiyer2253
@ushaiyer2253 Жыл бұрын
Super maa. I love all your recepies and the more over the way of presenting it. I❤you my dear friend and unborn sister.
@kalyani15-h8e
@kalyani15-h8e Жыл бұрын
Emotional moment for us too! Dont feel mam🙏 receipie have medicinal value thanks madam
@speedysplit99
@speedysplit99 4 ай бұрын
We like all your receipes amma
@srividyav4113
@srividyav4113 Жыл бұрын
Love you maami, neenga soldra khemo vilaivugal la ennala relate panna mudiyardu. Neenga solla solla naanum ungaloda sendhu feel pannitean
@UnitedKingdom.00
@UnitedKingdom.00 Жыл бұрын
Neenga pandra recipe numbers add panni word page la print panni book ah release pannunga . Kandipa helpful ah irukum ❤
@sureshgopal2041
@sureshgopal2041 Жыл бұрын
Dont worry mami your are the Annapoorani for us .Give more good Recipe for us🙏🙏
@ulaganathanc1463
@ulaganathanc1463 Жыл бұрын
Very Sorry to hear the loss of your sister madam. God gives strength to you and your family
@janakiakshaya4194
@janakiakshaya4194 Жыл бұрын
Very useful and healthy murungai keerai podi. Thanks Ma'am. 🙏
@dhanalakshmiramani3849
@dhanalakshmiramani3849 Жыл бұрын
ரொம்ப நன்றி நா இத சூப்பதான் குடித்து இருக்கேன் இனிமே இது மாரி பன்றேன்
@ganesans1607
@ganesans1607 2 ай бұрын
நன்றி அம்மா 🙏🙏🙏
@saraswathivasan2920
@saraswathivasan2920 Жыл бұрын
முதலில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்..🙏 உங்களைப் போலவே நாங்களும் எங்கள் தங்கையை இழந்து வாடிக்கொண்டிருக்கிரோம்.. சமீபத்தில் எங்களின் தாயை இழந்து விட்டோம் cancer என்னும் கொடிய நோயால். ஆதலால் அந்த நோயின் தாக்கம் நன்கு அறிவோம்....😭😭🙏🙏🙏 உங்களின் வலியையும் வேதனையையும் புரிகிறது..
@anushyaanu8200
@anushyaanu8200 Жыл бұрын
🎂
@chithrasrikanth909
@chithrasrikanth909 Жыл бұрын
You are doing a great service madam. May Ambal bless you with abundance
@baghyababu6722
@baghyababu6722 Жыл бұрын
Why dont you try murungai keerai poricha kootu and porichakulambu both are very tasty
@jmohanasundari8501
@jmohanasundari8501 Жыл бұрын
Vannakkam maami neenggal sollum seai murai vilakkam megea megea arum ai nandri.
@muralithasanmoorthy3832
@muralithasanmoorthy3832 Жыл бұрын
அருமையான சமையல் 👍🙏👌
@manjupalanisamy7625
@manjupalanisamy7625 3 ай бұрын
Unga sirippu romba azhagu ...love u maami❤❤❤❤❤
@sargunavathi3377
@sargunavathi3377 Жыл бұрын
Hi amma it's very nice and emotional vedio thanks for this recipe 😘 your realy great 👍 from Bangalore sarguna thanks amma
@sudhasriram7014
@sudhasriram7014 Жыл бұрын
இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் மிகவும் மிகவும் அருமை அருமை அம்மா முருங்கை இலை பொடி சூப்பர் மா
@suganyasankaran5904
@suganyasankaran5904 7 ай бұрын
செய்முறைகள்எல்லாம்நன்றாக உள்ளதுசமையல் ச
@indumathynarayanan2759
@indumathynarayanan2759 Жыл бұрын
Thank you. God bless. Nice n tasty podi. Triple cheers .. All of us hv our pains and it heals with time. Sincere prayers .... Cheers. Keep rocking ..
@shobaraju2850
@shobaraju2850 Жыл бұрын
அருமையான உபயோகமான பதிவு. மிக்க நன்றி மாமி.எவ்வளவு நாட்களுக்கு இப்பொடியை உபயோகிக்கலாம்?
@YogambalSundar
@YogambalSundar Жыл бұрын
2 to 3 months
@vidhyab1036
@vidhyab1036 Жыл бұрын
Don't worry mam we are there with ull☺please.. Thank you for your health things u teach us.. For our kids☺
@subhadrabhaskar1281
@subhadrabhaskar1281 4 ай бұрын
Can curry leaves be added?
@arunasabarinath9606
@arunasabarinath9606 Жыл бұрын
Very useful Thank you amma🙏 Love ur smile always
@annaitrust3746
@annaitrust3746 2 ай бұрын
Vanakkam amma. ❤❤
@arasisairam2360
@arasisairam2360 8 ай бұрын
You are sisters to everyone of us your language is very nice
@swarnalathakrishna1722
@swarnalathakrishna1722 Жыл бұрын
😢sorry to hear about your sister's life . Don't worry. Great sister come mom you are. God bless you. Namaskaram mami🙏😌
@lakshmipriya2263
@lakshmipriya2263 Жыл бұрын
Thank you so much 👍
@deepapasupathi4888
@deepapasupathi4888 Жыл бұрын
Wonderful recipe mami thanks for your feelings God bless you mami .💐💐💐🙏🙏🙏
@aswin2532
@aswin2532 Жыл бұрын
Y by by byo ko lo ki ko chu chu mm mm
@ushakrishnaswamy8860
@ushakrishnaswamy8860 Жыл бұрын
Very useful recipe madam. Felt sad on hearing abt ur sister's matter. How your parents would have taken this heart rending incident!.
@renugadevi5856
@renugadevi5856 Жыл бұрын
Naan inniku kootu seithen mam naliku podi seiren mam tq🙏
@kalabashini4158
@kalabashini4158 Жыл бұрын
Madam it was so nice to see your video.I always watch your cooking videos.Anything that I want I get it from your blogs. Your way of talking is so lovely and touching too. Well I have a doubt like I don't use Bengal gram as it creates more gastric instead of that dal can I replace roasted fried gram.pls guide.Thk you. Regards.
@YogambalSundar
@YogambalSundar Жыл бұрын
Yes u r wish
@saisasireka5861
@saisasireka5861 Жыл бұрын
Thankyou amma
Murungai Keerai Podi |  Chef Venkatesh Bhat
17:13
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 145 М.
Inside Out 2: ENVY & DISGUST STOLE JOY's DRINKS!!
00:32
AnythingAlexia
Рет қаралды 15 МЛН
SHAPALAQ 6 серия / 3 часть #aminkavitaminka #aminak #aminokka #расулшоу
00:59
Аминка Витаминка
Рет қаралды 2,4 МЛН
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 2,3 МЛН
Venkatesh Bhat makes Murungai Elai Soup | Recipe in Tamil | Healthy soup | Drumstick leaves soup
13:40
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 1,1 МЛН
Venkatesh Bhat makes Karuveppilai podi | curry leaves powder for rice | recipe in Tamil
16:21
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 2,9 МЛН
Recipe 894: Navaratri (Day 4)
20:27
Yogambal Sundar
Рет қаралды 13 М.
Moringa Dal ! Drumstick Leaves Dal ! Murungakeerai Kootu!
12:03
Gita's Kitchen
Рет қаралды 304 М.
Inside Out 2: ENVY & DISGUST STOLE JOY's DRINKS!!
00:32
AnythingAlexia
Рет қаралды 15 МЛН