Yogasree Saregamapa Mannavane Azhalama HQ retro song

  Рет қаралды 988,476

Natarajan Krishna edits

Natarajan Krishna edits

Күн бұрын

#trending #saregamapa #saregamapalilchampsseason4 #song #singer #yogasree #karur #tamilsong #saregamapazeetamil #nenjammarappathillai #retro #karpagam #msv #srinivashmane #swethamenon #sainthavi #saran #karur #yogasree #yogasri #zeetamilsaregamapa#karur kanakuyil yogasree#kanakuyil yogasree#karur kavikuyil yogasree

Пікірлер: 566
@ssasvg6070
@ssasvg6070 23 күн бұрын
தங்கமே நீ பாடுகிற பாட்டு எல்லாமே திரும்ப திரும்ப வைரல் ஆகிறது.உன்னால் பாடல்கள் மீண்டும் புத்துயிர் பெறுகிறது
@JacksonJacky-y6e
@JacksonJacky-y6e 20 күн бұрын
Palaya nenaivugal old is gold
@dhanapalm4298
@dhanapalm4298 20 күн бұрын
உண்மை.
@suthanthirarajm9151
@suthanthirarajm9151 19 күн бұрын
சகோதரி நீ பெரிய பாடகியாக வர வேண்டும் வாழ்த்துக்கள்.
@balakrishnand3945
@balakrishnand3945 18 күн бұрын
Super
@MohamedHaneeba-k3w
@MohamedHaneeba-k3w 17 күн бұрын
😂❤😂❤
@murugaianarunugam6121
@murugaianarunugam6121 16 күн бұрын
மன்னவனே அழலாமா பாடலை பி சுசீலா அம்மா பாடும் போது கூட முழுசா கேக்கல ஆனா யோகஸ்ரீ பாடினதுக்கு அப்புறம் கேட்டுக்கிட்டே இருக்கணும் போல இருக்கு.
@sparklers61
@sparklers61 16 күн бұрын
Ithulaam romba over bro😂😂
@MAHE-qz2jb
@MAHE-qz2jb 15 күн бұрын
​@@sparklers61அதுதான் உண்மை! தமிழை அழித்தொழித்தவர்கள் தெலுங்கரும்,செளராஷ்ட்ராவும்
@santhoshp3599
@santhoshp3599 11 күн бұрын
உண்மை
@ayyakannumuniyandi8388
@ayyakannumuniyandi8388 22 күн бұрын
உண்மையிலேயே சுசீலா அம்மா பாடியதை விட இந்த குழந்தை பாடியது அருமை
@anbesivam_.4245
@anbesivam_.4245 21 күн бұрын
Yes🎉🎉🎉🎉
@ramyasridhar4086
@ramyasridhar4086 21 күн бұрын
Naan.oru naaliku 20 times chella kutty song pootu ketpen.
@vijayananth3386
@vijayananth3386 21 күн бұрын
original is irreplacable but she too sung well
@chittibabubabu3260
@chittibabubabu3260 6 күн бұрын
40 வருஷத்திற்கு முன் பாடிய பாடலை யோக ஶ்ரீ பாடியதால் ட்ரெண்ட் ஆகி விட்டது. நான் சுமார் 20 தடவைக்கு மேல் கேட்டு விட்டேன். சூப்பர் மா. ஆனால் படிப்பை மட்டும் விட்டு விடாதே.
@sushiray80
@sushiray80 4 күн бұрын
Totally agree with u...this is a complex industry...u do nd a Plan B...
@rsenthilrsenthil6302
@rsenthilrsenthil6302 16 күн бұрын
யோகஸ்ரீ இசைவாணியின் அருள் பெற்ற இசைச் செல்வி 🎉🎉❤❤வாழ்க வளர்க
@kalamahendran5967
@kalamahendran5967 16 күн бұрын
அருமை அபாரம். அசலை மிஞ்சிவிட்டதோ என்று எண்ணத்தோன்றுகிறது. வாழ்க யோகஸ்ரீ 💯👏👏👏👏👏👏
@sivakumar8890
@sivakumar8890 23 күн бұрын
யோகஸ்ரீ நீ உன் குடும்பத்திற்கு மட்டும் குலதெய்வமல்ல இந்த இசை உலகத்திற்கும் நீ குலதெய்வம் தான்... வாழ்த்துக்கள் ...
@ChandramouliJaya-nf5yw
@ChandramouliJaya-nf5yw 21 күн бұрын
என்னால இந்த குரல் வளத்தை மறக்கமுடியாது. அருமை அருமை 🙌🙌
@vairamano
@vairamano 22 күн бұрын
மரணம் வரும் வரை மறவாது உன் குரல் வாழ்க பல்லாண்டு வாழிய வாழியவே!!
@bswblacksmithworks4684
@bswblacksmithworks4684 23 күн бұрын
சூரிய ஒளியை பூதக்கண்ணாடி (லென்ஸ்) கொண்டு நேர்கோட்டில் நிறுத்தும் போது பேப்பர் தீப்பற்றிக் கொள்ளும் அதுபோல் பாடலை முழுமையாக உள்வாங்கி 100 சதம் லயித்து பாடியுள்ளார். மேலும் வளர வாழ்த்துக்கள். Yoga sree.
@jayaudhayakumar9593
@jayaudhayakumar9593 23 күн бұрын
யோகீஶ்ரீ பாட்டு Super - டாதங்கும் வாழ்த்துக்கள் தங்கம் நீங்க prize வாங்கியது. prize வாங்கியது. மிகவும் சந்தோசம் இது போலவே பாட்டு நன்றாக பாடி இனிவரும் காலங்களில் சாதிக்க வேண்டும் நான் ஒவ்வொரு வாரமும் தவறாமல் சரிசமய பார்க்கிறேன் அது உனக்காக மட்டுமே God bless you
@nainamohamedakbarali9814
@nainamohamedakbarali9814 23 күн бұрын
நூறு தடவை கேட்டாச்சு. ஒரிஜினல விட இந்த தங்கம் பாடுறதுதான் பெஸ்ட். இத சுசீலாமாவே நிச்சயமா ஒத்துக்குவாங்க
@KalaichelvanKalai-k1j
@KalaichelvanKalai-k1j 2 күн бұрын
🙏🌹💞💐🙏சுசிலா குரலுக்காக ஏங்கியது உலகம் இனிமேல் அந்த ஏக்கம் இருக்காது இறைவனின் கருணையால் இன்னொரு சுசிலா கிடைத்துவிட்டாள் இறைவனுக்கு நன்றிகள் சொல்லி மகிழ்கிறது மனம் 🙏💐💞🌹🪷🙏
@JohnsiRani-qf1qq
@JohnsiRani-qf1qq 20 күн бұрын
அண்ணா நீங்க இதை பதிவிட்டதற்கு ரொம்ப நன்றிங்க 🙏🙏🙏..
@sarasaraKngu2704
@sarasaraKngu2704 22 күн бұрын
இன்றைய தலைமுறைக்கு பழம் பெரும் கலைஞர்களின் உழைப்பை எடுத்துச் செல்லும் தெய்வீகக் கலையம்மா உன் திறமை! நீடுடி வாழ்க.
@rajaraju5453
@rajaraju5453 19 күн бұрын
யாருடைய குரல் என்று கண்டுபிடிக்க முடியாதபடி என்ன ஒரு குரல் வளம். எத்தனை தடவை கேட்டேன் என்று எனக்கே கணக்கு தெரியவில்லை அருமை அருமை அருமை
@ShanmugamPillai-c9g
@ShanmugamPillai-c9g 17 күн бұрын
கண்ணு சூப்பர்மா. உன்னால்தான் இதுபோன்ற பழைய பாடல்கள் எல்லாம் மீண்டும் உயர் பெறுகிறது. உனக்கு என் ஆசீர்வாதங்கள். கண்ணு நீ பாட பாட என் கண்களில் கண்ணிர் வருகிறது.
@dheenadhayalanvs1725
@dheenadhayalanvs1725 18 күн бұрын
வாழ்கையில் மேன்மேலும் வெற்றி பெற என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்...... குரல் வளம் மிக மிக அருமை...,......🎉🎉🎉🎉🎉🎉🎉 ஒரு நாளுக்கு எத்தனை முறை இந்த பாடல் வரிகள் கேட்டேன் என்று எனக்கே தெரியவில்லை.........
@tamilmaranc
@tamilmaranc 13 күн бұрын
97 till now can't count bro
@rajasekaran5540
@rajasekaran5540 18 күн бұрын
உன் பாடலை கேட்க ஆச்சரியமாக இல்லை, அதிர்ச்சியாக இருக்கிறது, இன்ப அதிர்ச்சி, இன்னும் நூறு மடங்கு வளரவேண்டும் என் தங்கமே
@thiyaguthiyagu52
@thiyaguthiyagu52 23 күн бұрын
உன் குரல் என்னை மெய் சிலிர்க்க வைத்தது! சூப்பர்டா.
@saravanan.bs.1885
@saravanan.bs.1885 23 күн бұрын
வாழ்த்துக்கள் மகளே நல்ல குரல்வளம் தெய்வம் அருள் உனக்கு உண்டு நீங்கள் மிகப் பெரிய பாடகியாக வர என் உளமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@saravanang3669
@saravanang3669 7 күн бұрын
Very Very Super 100 முறை என்ன 1000 முறை கேட்டாலும் சலிக்காத பாடல். அற்புதம்
@praveenkumar-eq1pb
@praveenkumar-eq1pb 22 күн бұрын
lyrics awesome👌 பெண் : மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா உன்னுயிராய் நானிருக்க என்னுயிராய் நீ இருக்க மன்னவா மன்னவா மன்னவா……. பெண் : மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா உன்னுயிராய் நானிருக்க என்னுயிராய் நீ இருக்க பெண் : …………………… பெண் : { கண்ணை விட்டு போனாலும் கருத்தை விட்டு போகவில்லை } (2) பெண் : { மண்ணை விட்டு போனாலும் உன்னை விட்டு போகவில்லை } (2) பெண் : இன்னொருத்தி உடலெடுத்து இருப்பவளும் நானல்லவா கண்ணெடுத்தும் பாராமல் கலங்குவதும் வீண் அல்லவா பெண் : மன்னவா மன்னவா மன்னவா……. பெண் : மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா உன்னுயிராய் நானிருக்க என்னுயிராய் நீ இருக்க பெண் : { உன் மயக்கம் தீர்க்க வந்த பெண் மயிலை புரியாதா } (2) பெண் : { தன் மயக்கம் தீராமல் தவிக்கின்றாள் தெரியாதா } (2) பெண் : என் உடலில் ஆசையென்றால் என்னை நீ மறந்து விடு பெண் : என்னுயிரை மதித்திருந்தால் வந்தவளை வாழ விடு பெண் : மன்னவா மன்னவா மன்னவா……. பெண் : மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா உன்னுயிராய் நானிருக்க என்னுயிராய் நீ இருக்க
@sudarvizhisampath2709
@sudarvizhisampath2709 17 күн бұрын
பழைய பாடல்களை மீண்டும் நினைவூட்டும் யோக ஸ்ரீ க்கு பலகோடி வாழ்த்துக்கள் நீடுழி வாழ்க.
@AnnamalaiNarayanan-iz9vz
@AnnamalaiNarayanan-iz9vz 23 күн бұрын
❤🎉😊 தங்கமே நீ பாடுகிற பாட்டு எல்லாம் தங்கத்துக்கு மேல் உயர்ந்ததாக இருக்கிறது
@புலவர்கன்னல்பன்னீர்செல்வம்
@புலவர்கன்னல்பன்னீர்செல்வம் 19 күн бұрын
ஸரிகமப....... அந்த காலத்து பாடல்.. இப்ப பாடறியேம்மா.அழ அழாமல் கேட்க முடியவில்லை.வாழ்த்துக்கள்
@sinnavara863
@sinnavara863 23 күн бұрын
ஒன்றும் சொல்வதற்கில்லை. கண்ணீர் மட்டுமே. வாழ்துகள் மகளே. 💐💐💐💐
@mangaimurugesan4478
@mangaimurugesan4478 22 күн бұрын
யோகா ஸ்ரீக்கு வாழ்த்துக்கள் யோகஸ்ரீ பாடிய பாடல்களை பாடிக்கொண்டே இருந்தாலே நமக்கே சங்கீதம் வரும் அந்த அளவுக்கு நான் நுணுக்கங்கள் தெரிகின்ற அளவுக்கு பாடுகின்ற ஒரு அற்புதமான ஒரு வாய்ஸ்
@kumarraj6863
@kumarraj6863 8 күн бұрын
அருமையான பாடல் அந்த ராகம் இருக்கிறதே ரொம்ப அற்புதமா இருக்கிறது சோகமான பாடலாக இருந்தாலும் கூட காதல் என்னை பிரியாத ஒரு சொந்தக்காரன் போராடி வாழ்வது எவ்வளவு துன்பமோ இறைவனால் கூட பிரிக்க முடியாது ஏன் செய்யக்கூடாது அற்புதம் அற்புதம் தங்கச்சி வாழ்க வளமோடு வாழ்க
@venugopalvenu9293
@venugopalvenu9293 4 күн бұрын
யோகஸ்ரீ நீ பாடுவது இதயத்தை தொடுகிறது ...காதினிலே இன்பத் தேனாக கேட்கிறது.. நீ ஆயிரம் பாடல்களை பாடுமா.. இது தமிழக இசைப்பிரியர்களின் வேண்டுகோளாக வைக்கிறேன்..❤
@T.V.I0610
@T.V.I0610 22 күн бұрын
99 வது தடவை கேட்கிறேன்
@subramaniaml1045
@subramaniaml1045 19 күн бұрын
தங்கமே உன் பாடல்கள் சுப்ரபாதமாய் ஒலிக்கிறது, இந்த தாத்தாவின் ஆசிகள்!
@ramasubramanianshanmugasun5538
@ramasubramanianshanmugasun5538 14 күн бұрын
யோக ஶ்ரீ!! நீ ஒரு அரிதான தெய்வ பிறவி!! கோடியில் ஒருவருக்கதான் இந்த இனிமையான பாடும் திறன் கிட்டும்!! அருமை!! அருமை!! நீ புகழின் உச்சிக்கு செல்லும் காலம் மிக விரைவில் உள்ளது.. உன்னுடைய பாடலை தேர்வு செய்யும் திறனும், கடின உழைப்பும் , வழங்கும் திறனும் உன்னை மென்மேலும் உயரசெய்யும்!! உன் பாடலை கேட்க நாங்கள் அனைவரும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் . எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் உன் குரலை கேட்க தூண்டுகிறது.. Your voice is a stree buster for us. Congratulations once again. We wish to listen to your voice in a big stage somewhere before you reach your great heights. God Bless You and your family!!
@ramasubramanianshanmugasun5538
@ramasubramanianshanmugasun5538 14 күн бұрын
Read as 'Stress Buster' at the end
@thangaselvam5666
@thangaselvam5666 14 күн бұрын
@charleskurusunesan376
@charleskurusunesan376 18 күн бұрын
.61 வருடங்கள் கடந்தாலும் கேட்டு கண்ணீர் விடும் பாடல் வாழ்க தாயே உனது குரல்
@tamilselvans5766
@tamilselvans5766 20 күн бұрын
இறைவனின் அருட்பேராற்றல் கருணையினால்... அம்மு நீ,வாழ்க வளமுடன்.
@KalaivaniRajagopalan
@KalaivaniRajagopalan 7 күн бұрын
கடவுள் கொடுத்த வரம் இந்த குரல் ❤வாழ்க வளமுடன் ❤
@sudarvizhisampath2709
@sudarvizhisampath2709 17 күн бұрын
எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இப்பாடலை மறக்க முடியாது. Super.
@ValandinaD
@ValandinaD 17 күн бұрын
சரிகமப மேடை உன்னை உள்வாங்கிக் கொண்டது. ஆனால் நீயோ சரிகமப விற்கு அடையாளமாகி போனாய். நூறாண்டு புகழோடு நீ வாழனும்❤❤ இறைவன் உன்னை வாழ வைப்பார் 🎉🎉🎉❤❤
@ramalingam7325
@ramalingam7325 6 күн бұрын
அன்பு மகளே நீ நூறு வருஷம் நல்லா இருக்கணும் ❤❤❤
@venkatram4157
@venkatram4157 23 күн бұрын
வரிகள் அனைத்தும் புல்லரிக்க செய்கின்றன. முதல் முறை இந்த பாடலை இந்த குழந்தையின் மூலம் கேட்கிறேன். என்ன அருமையான வரிகள், கேட்டதும் கண் கலங்கிய விட்டேன். அருமை அருமை அருமை. அந்த குழந்தை மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ❤
@Cheekyadyah1837
@Cheekyadyah1837 20 күн бұрын
அப்படியே சுசீலா அம்மா குரல் ....வாழ்க வளமுடன் தோழி
@ravichandrababuvenugopal3022
@ravichandrababuvenugopal3022 5 күн бұрын
சுசிலா அம்மாவை நேரில் பார்க்கிற மாதிரி இருக்கிறது வாழ்த்துக்கள் யோகஸ்ரீ
@elangovankk1855
@elangovankk1855 22 күн бұрын
என் மகள் யோகஸ்ரீ நீங்க உயர்ந்த இடத்தை பிடிப்பீங்க உன் பாடலை கேட்காமல் தூங்க முடியவில்லை வாழ்க வளர்க
@thangarajn5265
@thangarajn5265 22 күн бұрын
Guna Anna
@4am_viper_ff730
@4am_viper_ff730 6 күн бұрын
அருமை அருமை அற்புதம் வாழ்த்துக்கள்
@JoshwaKarthik-v1k
@JoshwaKarthik-v1k 20 күн бұрын
அம்மு நீ பாடல் வரிகளை உணர்ந்து அதற்கேற்ப பாவனையோடு பாடும் போது என்னையே நான் மறந்து விட்டேன் தங்கம் ❤❤❤
@SumanM-e8c
@SumanM-e8c 16 күн бұрын
செல்ல குட்டி சூப்பரா இருக்கு மா
@skskalyanasundaram976
@skskalyanasundaram976 10 күн бұрын
மன்னவா.. மன்னவா... மன்னவா ஆஆஆஆ எனும் போது இதயம் ஒரு நொடி நின்று துடிக்கிறதே அம்மா. ஈடில்லா முயற்சிக்கு என் வாழ்த்துகள் மகளே....
@moorthyd3268
@moorthyd3268 10 күн бұрын
உண்மை
@GokulVadivalagan-kn4zh
@GokulVadivalagan-kn4zh 15 күн бұрын
வாழ்த்துக்கள்பாடல் சூப்பரா இருக்கு வாய்ஸ் சூப்பரா இருக்கு
@guruvananthamv111
@guruvananthamv111 14 күн бұрын
அசல் பாட்டின் ஆரம்பம் ஆஆஆ.. என்று இருக்கும். ஆனால் Yogasree ஓஓஓ.. என்று ஆரம்பிக்கிறார். இந்த ஒரு வித்தியாசத்தை தவிர மற்றபடி பாடலின் குரல் மற்றும் இசை அருமை.
@ArkpazhamuthiSolai
@ArkpazhamuthiSolai 19 күн бұрын
சிஸ்டர் நீங்க பெரிய ஆளாக வேண்டும் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். ஏ ஆர் கே பழமுதிர் சோலை செங்கல்பட்டு
@rjragavi615
@rjragavi615 4 күн бұрын
கடவுள் உனக்கு துணை இருப்பார் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
@ChithradeviChithradevi-w9o
@ChithradeviChithradevi-w9o 18 күн бұрын
இனிமையான குரல் வளம் வாழ்த்துக்கள்
@govindarajanvenkatachalamk5391
@govindarajanvenkatachalamk5391 5 күн бұрын
வாழ்த்துக்கள் கண்ணு. இப்படி ஒரு மகள் இல்லை யே என்று நினைக்க வைத்து வைத்து விட்டார் மகளே. வாழ்க பல்லாண்டு.
@velmurugan-dk6kk
@velmurugan-dk6kk 19 күн бұрын
Beautiful voice valthukkal
@sureshsolai7069
@sureshsolai7069 6 күн бұрын
தங்கச்சி யோகஸ்ரீ நீ மேலும் மேலும் வெற்றி பெற அன்ணனின் வாழ்த்துக்கள்
@ponnuSamy-y5u
@ponnuSamy-y5u 19 күн бұрын
அருமை அருமை பாடல் தங்கச் செல்லம் வாழ்த்துக்கள்
@SelvaSelva-cp4up
@SelvaSelva-cp4up 11 күн бұрын
மிக மிக அருமையான குரல்.பிரகாசமான எதிர்காலம் உண்டு.
@ManiKandan-x1o
@ManiKandan-x1o 19 күн бұрын
சூப்பர் தங்கம் உனது குரல்
@sankarajothi6308
@sankarajothi6308 22 күн бұрын
சுசிலா அம்மாவின் பழைய பாடல்கள் பாடுவது கடினம் yogasree அருமையான குரல் வளம்
@SUBRAMANISUDHA-u9i
@SUBRAMANISUDHA-u9i 19 күн бұрын
எத்தனைவாட்டி கேட்டாலும் கேட்கணும்னு இருக்கு ❤❤
@KrishnaMoorthy-b4u
@KrishnaMoorthy-b4u 5 күн бұрын
வாழ்த்துக்கள் மகள்
@emmanuelthambithurai500
@emmanuelthambithurai500 4 күн бұрын
இனிமேல் இந்த பாட்டிற்கு இரண்டு வெர்சன்தான் ஒன்று சுசிலா அம்மா வெர்சன் அடுத்தது யோகஸ்ரீ வெர்சன் ❤❤❤
@PChandran-m4p
@PChandran-m4p 23 күн бұрын
நீ பாடுகிற ஒவ்வொரு பாட்டும் உன்னால தான் அந்த பாட்டுக்கு பெருமை.
@saravanakumarkls151
@saravanakumarkls151 18 күн бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அருமையான பாடல் அருமையான குரல்
@mkssekar2613
@mkssekar2613 18 күн бұрын
Very nice voice excellant.keep it up
@krishnang2612
@krishnang2612 17 күн бұрын
Yogasree super singer:vvvvvvvvvvvvvv beautiful singer super voice God bless you
@Saibhee8309
@Saibhee8309 17 күн бұрын
God is living with you.... keep it up.... All the very best because you are always best. Great salute for your voice and songs
@pushparraj8622
@pushparraj8622 Күн бұрын
Super da papa
@divpal8415
@divpal8415 19 күн бұрын
Super. I listen repeatedly every day. God bless you child Yogashri.❤
@Jesudas-gd7kl
@Jesudas-gd7kl 14 күн бұрын
நல்ல ஆசீர்வாதமாக வருவாய் கேட்டுக்கொண்டே இருக்கலாமா உன் குரலை
@kesavanumapathy2021
@kesavanumapathy2021 14 күн бұрын
மகளே வாழ்க வளமுடன்.எதை சொல்லி வாழ்த்துவது.
@manjunathag7703
@manjunathag7703 23 күн бұрын
ತುಂಬಾ ಧನ್ಯವಾದಗಳು ಮಗಳೇ ತುಂಬಾ ಚನ್ನಾಗಿ ಹಾಡುತ್ತಿಯ ಯೋಗಶ್ರೀ 👌👌👌
@DeeShaarul
@DeeShaarul 17 күн бұрын
கிராமத்தில் பூத்த ஒரு வைரக்கல்..❤..
@jayalakshmirenganathan2140
@jayalakshmirenganathan2140 7 күн бұрын
குரல் என்றால் இதுவல்லவோ.❤❤❤❤❤❤
@sugamscreen6062
@sugamscreen6062 17 күн бұрын
தேனமுதுடா தங்கம் உன் குரல்..!
@mercygrace4879
@mercygrace4879 15 күн бұрын
Hi yagasree amazing voice darling, உங்கள் பாட்டு எல்லாம் நன்றாக இருக்கிறது, நிங்க கட்டாயம் first ராக select பண்ணுவீங்க. God bless you amma, Londan Mercy
@devidinker832
@devidinker832 18 күн бұрын
Excellent voice ma wish you all the best God bless you 👍🍫🍫👑🥰
@Arivazaganv1874
@Arivazaganv1874 21 күн бұрын
இந்த குரலுக்கும் பாடல் வரிகளுக்கும் இசைக்கும் இருதயம் கரைகிறது. வாழ்த்துக்கள் குட்டிப்பாப்பா
@premachandrika775
@premachandrika775 23 күн бұрын
God Bless You Abundantly Dear. Keep it up.. Unbeatable And Irresistible....what a voice
@krishnang2612
@krishnang2612 17 күн бұрын
Yogasree super singer vvvvvvv beautiful singer super voice God bless you
@charulatvasumathieasudass8810
@charulatvasumathieasudass8810 17 күн бұрын
Super super 🎉 congratulations 🎉
@Sriharitha-v8q
@Sriharitha-v8q 23 күн бұрын
செல்லமே பாட்டும் நீயும் அவ்வளவு அழகு நீடுழி வாழ்க
@sekarc674
@sekarc674 17 күн бұрын
இந்தப் பாட்டை சுசீலாவுக்கு பதில் யோகஸ்ரீ பாடியிருந்தால் சூப்பராக இருக்கும்
@n.n.thangavelu4779
@n.n.thangavelu4779 22 күн бұрын
யோக ஸ்ரீ எங்களை பெறாமல் பெற்றெடுத்த தாயே! உனது இசை எங்கள் கண்களை குளமாக்கி விட்டன 🙏 கற்பகம் திரைப்படம் அப்பொழுது எனது வயது 11, அன்றைய நாளை நினைவு படுத்திய உனது புகழ் இப்பூ உலகில் பரவி வாழ வாழ்த்துக்கள் தாயே!
@selvamv5991
@selvamv5991 17 күн бұрын
மகளே... பெயர் புகழுடன் வாழ்க பல்லாண்டு.
@Uthuman-l1k
@Uthuman-l1k 17 күн бұрын
Super editing
@DhanaLakshmi-l5c
@DhanaLakshmi-l5c 17 күн бұрын
Nice voice supet
@madhialagank9615
@madhialagank9615 19 күн бұрын
அருமையான குரல்... வாழ்த்துக்கள்...
@prabakarans9042
@prabakarans9042 15 күн бұрын
அருமையான குரல் வளம் வளர்க வாழ்க செல்லம்
@banumathyseethapathy6362
@banumathyseethapathy6362 21 күн бұрын
Sweet voice and congratulations to Yogasree🎉
@fahmyansar9615
@fahmyansar9615 7 күн бұрын
She is going to be the best singer in India very soon. No doubt at all ❤ best of luck for her bright future ❤
@TamilVnadu
@TamilVnadu 11 күн бұрын
பாப்பா உன் குரலில் அன்னக்கிளி ஒன் தேடுது பாடல் கேட்க ஆசை
@SureshTamilselvan
@SureshTamilselvan 10 күн бұрын
செல்லக்குட்டி சூப்பர்டா தங்கம்
@RakshanRakshan-i6d
@RakshanRakshan-i6d 17 күн бұрын
U best singer all the best all round u first wining
@KarthiP-es6pw
@KarthiP-es6pw 4 күн бұрын
சூப்பர்டா, தங்கம்,
@vairavanlakshmanan5919
@vairavanlakshmanan5919 17 күн бұрын
Super ! congrats !
@maanickamsr4123
@maanickamsr4123 17 күн бұрын
Super god bless you
@VijayalakshmiVijayalaksh-qf4so
@VijayalakshmiVijayalaksh-qf4so 18 күн бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@msbabhu
@msbabhu 7 күн бұрын
இந்த குரல் தெய்வம் தந்த வரம் 🙏
@SundaraMari
@SundaraMari 13 күн бұрын
சூப்பர் சூப்பர் அப்படியே சுசிலா அம்மா குரல்👍🙏🙏🙏🙏
24 Часа в БОУЛИНГЕ !
27:03
A4
Рет қаралды 7 МЛН
Yogasree Saregamapa performance devotional song #saregamapalilchampsseason4 #trending
4:30