உங்க Voice-ல உருகிட்டோம் சார்.❤️

  Рет қаралды 1,696,417

Vijay Television

Vijay Television

Күн бұрын

Super Singer Junior 10 - ஒவ்வொரு குரலும் ஒரு கதை சொல்லும்.. 🎶 சூப்பர் சிங்கர் ஜூனியர் Season 10 - சனி மற்றும் ஞாயிறு மாலை 6:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #SuperSingerJunior10 #SuperSingerJunior #SSJ #SSJ10 #VijayTelevision #VijayTV

Пікірлер: 720
@vellaisamy4953
@vellaisamy4953 Ай бұрын
இந்த பாடலை கேட்கும் போது உடல் சிலிர்த்து விட்டது.... கேப்டன் இருக்கிறார்.... இறக்கவில்லை.....அவர் விதைக்கப்பட்டார்.... புதைக்கப்படவில்லை ....வாழும் கேப்டன் புகழ் வாழும் கேப்டன் கொடை வாழும் கேப்டன் தானம்
@VivoVivo-h8p1q
@VivoVivo-h8p1q Ай бұрын
Unmai than sir.😂
@Neha-i9n2x
@Neha-i9n2x Ай бұрын
Nice. Real apted words for our ever green captain💐
@KarthikeyanRethinavelu
@KarthikeyanRethinavelu Ай бұрын
My heartly touch the song. Our captain living all soul
@Meenapackiyaraj
@Meenapackiyaraj Ай бұрын
விஜயகாந்த் அண்ணா இரண்டு மகன்களும் nalla குணமா வளர்த்துக்காரு சூப்பர் ❤
@sivaanbu8986
@sivaanbu8986 17 күн бұрын
Sweet Dm❤xmxmwmxk
@Massayyanar1985
@Massayyanar1985 Ай бұрын
அந்த சகோதரருடைய வாய்ஸ் அருமையாக உள்ளது இந்தப் பாட்டு உண்மையாக அழுகை வரும் வர வைத்து விட்டது
@rajeshg9312
@rajeshg9312 Ай бұрын
உண்மையான கருத்து❤
@kajamythenbeevi6736
@kajamythenbeevi6736 Ай бұрын
True
@jhonpetter9924
@jhonpetter9924 Ай бұрын
Kannai moodi amaithiyaga kettal Ilayaraja padra mathiye iruku
@rajaraja-pq6fz
@rajaraja-pq6fz Ай бұрын
Super வாய்ஸ், சூப்பர் சாங்ஸ்
@charudelli2702
@charudelli2702 Ай бұрын
Yes
@rajeshg9312
@rajeshg9312 Ай бұрын
சராவுடைய தந்தை பாடிய பாடல் மிகவும் அருமையாக இருந்தது இந்த பாடலை முழுவதும் பதிவேற்றம் செய்ய வேண்டும்🙏
@harinishreevalarmathi3070
@harinishreevalarmathi3070 Ай бұрын
Yes, ultimate voice ❤
@pari1998..
@pari1998.. Ай бұрын
ஒருத்தருக்கு கேப்டன் பிடிக்கிறது என்றால் அவர் சத்தியமாக நல்லவனாக மட்டுமே இருக்க முடியும் 😘
@krishnasamyramasamy5246
@krishnasamyramasamy5246 Ай бұрын
100% 🙏
@kalanithi07
@kalanithi07 Ай бұрын
100%
@rajeswari7914
@rajeswari7914 Ай бұрын
Yes true
@mekalaabi8607
@mekalaabi8607 Ай бұрын
உண்மை 💯
@vijayalakshmid3110
@vijayalakshmid3110 Ай бұрын
100%
@வாழ்கவளமுடன்n
@வாழ்கவளமுடன்n Ай бұрын
இந்தப் பாடல் கேப்டனுக்காகவே எழுதப்பட்டது,...❤ கேப்டன் பிள்ளைகளை பார்த்தாலே பார்க்கப் பார்க்க பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது❤
@simbuvj3186
@simbuvj3186 Ай бұрын
நல்ல வளர்ப்பு
@SekarSekar-mh7wi
@SekarSekar-mh7wi Ай бұрын
அவர் பாடியதை கேட்டவுடன் தன்னை அறியாமல் கண்ணில் கண்ணீர் வந்து விட்டது. கேப்டன் ஓரு சகாப்தம்
@perviesmuzrap
@perviesmuzrap Ай бұрын
Ayya unmai kaneer vandadhu
@elavarasi9791
@elavarasi9791 Ай бұрын
இந்த பாடல் கேட்டவுடன் உடம்பு சிலிர்த்து விட்டது. தானா கண்ணீர் வருகிறது 😭😭😭😭
@Vicscafe_10
@Vicscafe_10 Ай бұрын
இப்படி ஒரு உத்தமமான ❤மனுஷனை 🙏 விரும்பி புரிந்து ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு ஒரு மனிதன் இருக்கிறான் என்றால் அவன் iநல்லவனாக மட்டுமே இருக்க முடியும் ❤
@santhisalemrangasamy5083
@santhisalemrangasamy5083 Ай бұрын
பாடலை கேட்கும் போது கண்ணீர் தானாக வருகிறது. நல்ல பாடல். நல்ல குரல் வளம் 😢
@gowuryasaravanan6137
@gowuryasaravanan6137 Ай бұрын
அண்ணன் நினைவுகள் நெஞ்சைவிட்டு நீங்கா தது போல, நீங்கள் பாடிய பாடல் வரிகளும் எங்கள் நெஞ்சை விட்டு நீங்காது அன்பு சகோதரா...
@azhagarnallan4893
@azhagarnallan4893 Ай бұрын
அந்த அண்ணன் அற்புதமாக வரிகளை அமைத்து அழகாக பாடினார் என் மனதார வாழ்த்துகிறேன் கேப்டன் அவர்களை எப்படி நேசித்திருந்தால் இப்படி ஒரு வரிகளை ஆழ்மனதிலிருந்து விதைக்க முடியும்❤❤❤❤
@m.m.rajkumar9014
@m.m.rajkumar9014 Ай бұрын
அவர் பாடிய பாடல் அருமை அடுத்த சீனியர் சூப்பர் சிங்கர் ல் கலந்து கொண்டு வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉
@Pugazh20206
@Pugazh20206 Ай бұрын
என்றும் மக்கள் மனதில் கேப்டன் வாழ்ந்து கொண்டே இருப்பார் ❤
@vasanthi1274
@vasanthi1274 Ай бұрын
Sara dad voice very nice Captain ku song is appreciable..nice words
@seenipulavar4584
@seenipulavar4584 Ай бұрын
Dad voice super.ilayaraja sir voice mari irukku
@LakshmiLakshmi-v1c
@LakshmiLakshmi-v1c Ай бұрын
இந்த பாடலை கேட்கும் போது மனம் வலிக்கிறது சாகோதர உங்கள் குரல் அருமையாக இருக்கிறது
@krishtvtamil
@krishtvtamil Ай бұрын
சாரா உடைய தந்தையின் பாடல் மிகவும் அருமை என்னைப்போல் கேப்டனின் நேசிக்கும் பலருக்கும் நெஞ்சில் உருகி வைக்கும் ஒரு பாடல் இது கேப்டனை பற்றி பாடிய நண்பருக்கு வாழ்த்துக்கள் அவர் வாழ்க்கையில் பல உயரங்களை தாண்ட விண்மீனும் வாழ்த்துகிறோம்
@NarayananP-t3y
@NarayananP-t3y 17 күн бұрын
Narayanasamy
@karthieditzz6189
@karthieditzz6189 Ай бұрын
0:48 மன்னவன் காவிய நாயகனே...❤ என்னுயிர் தேசத்து காவலனே...😫 வாடிய பூமியில்... கார்முகிலாய் மழை தூவிடும்... உன் புகழ் வாழியவே....🥺🙏🙏💐🌹 captain kkaga elutha patta varigalll❤😢😫💯
@subhulakshmi7269
@subhulakshmi7269 Ай бұрын
This sara father sang so nicely heart touching song i really cried bro hatsoff god bless you
@kavitharosebaby2411
@kavitharosebaby2411 Ай бұрын
இந்த காணொலி கண்டு.. கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது..கேப்டனைப் போலவே அவர் பிள்ளைகளும் ரொம்ப வெகுளித் தனமாக இருக்காங்க.. கடவுள் தான் அவர் பிள்ளைகளுக்கு நல் வழி காட்ட வேண்டும்.
@vaisnavi.v1124
@vaisnavi.v1124 Ай бұрын
பொருத்தமான வரிகள் 👌🏻👌🏻 அழகான குரல் விஜயகாந்த் அப்பா புகழ் வாழ்க .... 🌼🌼🌼💖💖💖🙏🏻🙏🏻🙏🏻
@RajTeena-c8e
@RajTeena-c8e Ай бұрын
ஏன் திரு விஜகாந் அவர்கள் உயிருடன் இருக்கும் போது ..கொண்டாட மறந்தது இந்த media எல்லாம். என்றும் அவருடைய ரசிகன் நான்..
@Aswin778
@Aswin778 Ай бұрын
யாரெல்லாம் இன்னொரு கேப்டன் விஜயகாந்த் சார் இனி வரப்போவதில்லை என்று சொல்கிறீர்கள்🙋‍♂️👍😢
@perfectreview7484
@perfectreview7484 Ай бұрын
ஆமாங்க சார் அந்த இடத்தை எந்த ஜென்மத்திலும் நிரப்ப முடியவே முடியாது 😢
@meenakshiramanathan8925
@meenakshiramanathan8925 Ай бұрын
Unakku yethayavathu solli like pichai yedukanum
@suryapriya.apriya9965
@suryapriya.apriya9965 Ай бұрын
😂😂😂
@deviuthaman1624
@deviuthaman1624 Ай бұрын
😂😂😂
@karthikeyans661
@karthikeyans661 Ай бұрын
Ini un Peru “yarellam” kiruken 😂
@BALAKRISHNAN-5577
@BALAKRISHNAN-5577 Ай бұрын
அவருடைய voice கண்மூடி கேட்கும் போது செம்ம சூப்பரா இருக்கு
@sharikan436
@sharikan436 Ай бұрын
இந்த பாட்டை கேட்கும் போது மனசு வலிக்கிறது 😢😢
@SureshKrishna-yf2kw
@SureshKrishna-yf2kw Ай бұрын
😢😢😢😢😢
@saranyaganesan7999
@saranyaganesan7999 Ай бұрын
😢😢😢😢
@mohanraj1263
@mohanraj1263 Ай бұрын
உன்னத மனிதரின் இழப்பை தாளாமல் நிதம் பாடலில் வாடிகண்ணீர் சிந்தும் கோடியில் நானும் ஒருவன்😢😢😢❤❤❤🌹🌹🌹🙇‍♂🙇‍♂🙇‍♂🙇‍♂🙇‍♂
@prasanthm7040
@prasanthm7040 Ай бұрын
இருக்கும் பொழுது கேப்டன் மகிமை யாருக்கும் தெரியவில்லை 😢😢
@RajamaniM-t8w
@RajamaniM-t8w Ай бұрын
Unmai unmai
@kalairavikalairavi5170
@kalairavikalairavi5170 Ай бұрын
உண்மை
@RishSai-j5z
@RishSai-j5z Ай бұрын
இந்த பாட்டை கேட்டாலே அவர் இறந்து போனதும் அங்க கேட்டதும் தான் ஞாபகத்துக்கு வருது யாரா இருந்தாலும் அழுவ தான் செய்வாங்க
@shakinaaranganathan4709
@shakinaaranganathan4709 Ай бұрын
பக்கத்துல இருக்கும் போது உன் அருமை தெரியல உன் அருமை தெரியும் போது பக்கம் நீ இல்ல
@premilajames9904
@premilajames9904 Ай бұрын
Superb voice hat’s off .Super song and meaningful words dedicated to Vijaykanth Anna Love You and Miss you Anna🙏🏼🙏🏼🙏🏼🙏🏼😭😭😭😭😭😭😭😭
@jaikrish50
@jaikrish50 Ай бұрын
Avaru voice kum avarkum samandhame iella hats off
@athieshsarvesh736
@athieshsarvesh736 Ай бұрын
Avar kannu song ketkum pothu apdiyea vijayakanth sir mari iruku. When hear this song started crying. Miss you god
@EucaAadhitha
@EucaAadhitha Ай бұрын
என்றும் கேப்டன் அவரோடு இறந்த நாள் என்னோடு பிறந்த நாள் அதை நினைக்கும் போது மிகவும் வேதனையை உள்ளது
@missuakkamegala2385
@missuakkamegala2385 Ай бұрын
நல்ல மனிதர் அப்பா கேப்டன் எங்கள் மனதில் வாழும் கர்ணன் 😢😢🙏🙏🙏அப்பாவின் முகத்தை பார்த்தாலே அழுகை வருது 😢😢😢🙏🙏🙏என் உயிர் இறுதி நொடி வரை கேப்டன் தான் 😢🙏🙏❤❤❤
@rajaraja-iz7fo
@rajaraja-iz7fo Ай бұрын
பிரதர் நீங்க பாடிய பாட்டு என்ன அறியாமலே என் கண்ணுல தண்ணி வருது பிரதர் miss you captain ❤️
@thirdeye-tamil
@thirdeye-tamil Ай бұрын
பாட்டை கேட்கும் போதே கண் கலங்க வைக்கிறது❤❤❤
@ravikumar-it9bl
@ravikumar-it9bl Ай бұрын
கேப்டன் என்றுமே மனதில் மண்ணில் விழுந்தாலும் விருட்சமாய் மக்கள் மனதில்
@nagavidhyanagal1500
@nagavidhyanagal1500 Ай бұрын
உண்மையான அன்புக்கு உள்ள மரியாதையை பாருங்கள். இறந்த பிறகும் மனிதன் வாழ்கிறார். இப்போது இருக்கும் அரசியல்வாதில் இதை பார்த்து கற்கு கொள்ள வேண்டும்.
@JamunaS-v5z
@JamunaS-v5z Ай бұрын
அந்த அண்ணா பாடினது அருமை அழுகையே வந்துருச்சு 😢😢😢😢😢
@ராதாமுருகன்
@ராதாமுருகன் Ай бұрын
அருமையான பாடல் நண்பரே மிகவும் சிறப்பாக இருந்தது
@naga33821
@naga33821 Ай бұрын
மதிப்பிற்குரிய அம்மையார் ஜெயலலிதா அவர்களின் மறைவின் போது இந்த பாடல்களில் இந்தப் பாடலின் ஞாபகத்துக்கு வருகிறது மை கேப்டனுக்கு இது போல் பாட்டு அமைந்திருக்கும் இந்த பாட்டு பாடியவரின் மனதார வாழ்த்துகிறேன்
@Meenapackiyaraj
@Meenapackiyaraj Ай бұрын
Miss u கேப்டன் விஜயகாந்த் அண்ணா....
@premparan
@premparan Ай бұрын
இந்த பாடல் கேக்கும் போது கண்களில் கண்ணீர் வருது.. 👌🏻..
@vidhyavenkat3031
@vidhyavenkat3031 Ай бұрын
நல்ல பிள்ளைகளை. வளர்த்து இருக்காங்க ❤❤❤
@thamilmarant9142
@thamilmarant9142 Ай бұрын
Such a great personality in our state Mr.Captain sir.... Miss Sara and dad both songs are doing well
@senthamilselvi7679
@senthamilselvi7679 Ай бұрын
Innaki episodela really a golden voice and golden performance ungalodathuthan. Really a fantastic dedication to captain..
@sudhakarkani6221
@sudhakarkani6221 Ай бұрын
உணர்வுபூர்வமான, உணர்ச்சிகரமான பாடல், கேப்டன் மாமனிதன், கேப்டன் தெய்வம் 🙏🏻🙏🏻🙏🏻
@sangeeraja9621
@sangeeraja9621 Ай бұрын
Sara voice very soulful. Sema Voice she will get first prize.
@ழகரம்-ட2ப
@ழகரம்-ட2ப Ай бұрын
விஜய் டிவி க்கு நன்றி மீண்டும் மீண்டும் போடுங்கள் கேப்டன் பற்றிய நிகழ்ச்சி மீண்டும் ஒரு முறை நன்றி
@murugankavi9351
@murugankavi9351 Ай бұрын
மனது வலிக்கிறது இந்த பாடல் கேட்கும் போது 😢😢😢😢😢😢😢
@Poorani_manikandan1
@Poorani_manikandan1 Ай бұрын
Yaaru saamy nee, Vera level voice 💯💯💯💯
@RameshRamesh-db5fv
@RameshRamesh-db5fv Ай бұрын
எங்கள் கேப்டன் எங்கள் நெஞ்சில் குடி கொண்டிருக்கும் தேய்வம் ❤❤
@ps2.023
@ps2.023 Ай бұрын
இந்தப் பாடல் கேட்டபோது எனது மனது வலிக்கின்றது விட்டுப் போன கேப்டன் எங்களை எப்போதும் காப்பர் எங்கள் மனதுக்கு தன்னம்பிக்கையின் கொடுப்பார்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@alagarrajb9130
@alagarrajb9130 Ай бұрын
உந்தன் குரல் மீண்டும் மீண்டும் அழவைக்கிறது சகோதரி❤❤❤❤❤❤
@manjulagunasekaran4704
@manjulagunasekaran4704 Ай бұрын
சாரா உன் குரல் சூப்பர் உன் தந்தை குரலும் அருமை பாடலும் அருமை வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉
@karthieditzz6189
@karthieditzz6189 Ай бұрын
2:43 to 4:15 Aazhugaiyeeee Vanthurichiiiii semmaa lyrics 💔💔💔🥹🥹🥹💯
@ManoRam-wj7eg
@ManoRam-wj7eg Ай бұрын
உங்களோட குரல் அருமையாக இருக்கு கண்கள் கண்ணீராக வாழ்கிறார் கேப்டன் 🙏🙏🙏
@Vsarees276
@Vsarees276 Ай бұрын
Nala varikal... Anna ... Nala pathivu pana thiruku nandrii....
@Saravanansaravanan-o1z
@Saravanansaravanan-o1z Ай бұрын
தலைவா சூப்பர் எங்க சாமி கேப்டன் க்கு இதைவிட சிறந்த பாடல் வரிகள் ரசிகர்கள் லால். எழத முடியாது சூப்பர் சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் சாமி ❤❤❤❤❤❤❤❤❤❤
@Rrjk79
@Rrjk79 Ай бұрын
நான் விஜய் டிவி பார்ப்பதில்லை. ஆனால் இதை கேப்டன் என்ற ஓருவருக்காக மட்டுமே பார்த்தேன். இன்னும் கொஞ்ச நாள் நலமோடு வாழ்ந்திருக்கலாம் .
@ussenthilsenthil9387
@ussenthilsenthil9387 Ай бұрын
Captain fans are honest and gentle guys
@maheshkannan601
@maheshkannan601 Ай бұрын
கேப்டன் சராசரி மனிதரல்ல ஆக சிறந்த மனிதத்திற்கான முன்னுதாரணம் 🙏🏿 இதய தெய்வம் கேப்டன் 💙
@LakshmiMuthu-cv8ui
@LakshmiMuthu-cv8ui Ай бұрын
தமிழகம் முழுவதும் ❤ இழந்த ❤ தங்க உள்ளம் ❤
@fathimamary7716
@fathimamary7716 Ай бұрын
உங்கள் திறமை உங்களை உயர்த்தும் ராஜா சார்.சாரா வினால் உங்களுக்கு பெருமையா? அல்லது உங்களால் சாரா விற்கு பெருமையா? இறைவன் அருள் உங்களோடும் உங்கள் குடும்பத்தோடும் என்றென்றும் இருக்கட்டும் 🎉
@jayavijay7160
@jayavijay7160 Ай бұрын
இருக்கும் போது அவருடைய அருமை பேசல இப்போ பேசி என பயன்
@suriyavpr4068
@suriyavpr4068 Ай бұрын
தடம் மாறி நடக்கும் நிலையில்லா உலகில் மனமெக்கும் நினைக்கும் மனிதனாய் வாழ்ந்த சொக்கதங்கம் உங்கள் நீங்கா நினைவில் என்றும்
@வாசுபாலா
@வாசுபாலா Ай бұрын
No words 😭😭😭😭😭😭😭😭😭😭.....i really miss you appa
@deepakrajdeepakraj1805
@deepakrajdeepakraj1805 Ай бұрын
வேற மாரி அண்ணா 🙏🙏 வாழ்த்துக்கள் கேப்டன் ஆசிர்வாதம் எப்போதும் இருக்கும் 🙏🙏
@meenakshisundarameswaranes2476
@meenakshisundarameswaranes2476 Ай бұрын
தம்பி சண்முக பாண்டியன், சினிமாவில் பெரிய ஆளாக வர வாழ்த்துக்கள். 🙏
@simplekolangal602
@simplekolangal602 Ай бұрын
எங்கள் பக்கத்து ஊர்தான் ❤. வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
@VijaySandhiya-l8e
@VijaySandhiya-l8e Ай бұрын
Unga voice ilayaraja voice mathiri iruku sir super sir ❤❤❤
@kuttyyashi347
@kuttyyashi347 Ай бұрын
Exactly 💯
@ThalaTamil-gl5pv
@ThalaTamil-gl5pv Ай бұрын
💯
@suryapriya.apriya9965
@suryapriya.apriya9965 Ай бұрын
Mm
@thangaraj3753
@thangaraj3753 Ай бұрын
Semma semma voice anna
@agayatri6908
@agayatri6908 Ай бұрын
correct
@ethirajb9894
@ethirajb9894 Ай бұрын
🙏🙏🙏 Inda Padal Captain Rasigan Magal Padiyadu Magzchi.Enn Thalivan. 🙏❤🙏💛🙏
@nandhinisree6329
@nandhinisree6329 Ай бұрын
Captain sir innum palar idhayangalil vaalthukonduthan irukirar....nice to hear the song...super sir...💥🥰🥳
@777-dy5qf
@777-dy5qf Ай бұрын
கேப்டன் மாவீரன் சொக்கத்தங்கம் மக்கள் தலைவர் கருணை தெய்வம் கேப்டன் எங்கள் சாமி ❤❤❤❤❤❤❤❤
@kishorebharathi8598
@kishorebharathi8598 Ай бұрын
என் உயிர் மூச்சு என் தெய்வமே உனை நினைத்து நினைத்து உருகி உருகி அழுகிறேன் இவ்வளவு சீக்கிரம் எதற்காக மறைந்தாய் நாங்கள் அழுவதை நிறுத்த முடியாது தலைவா ஏனெனில் உன்னிடத்தில் இருந்து வேற யாரையும் நினைத்து ஒப்பிட்டு கூட பார்க்க முடியாது 😢😢😢
@jeevadhibadhi1563
@jeevadhibadhi1563 Ай бұрын
அருமையான குரல் கேப்டன் பிளஸ் உங்களுக்கு எப்போது உண்டு
@nageshnaga4847
@nageshnaga4847 Ай бұрын
Great Captain Vijaykanth sir 🙏😭😭😭😭
@kskmydheen8762
@kskmydheen8762 Ай бұрын
Endrum engal captain dhaan… nalla manidhar 🥲🥲🥲
@duraigandhi8016
@duraigandhi8016 Ай бұрын
கேப்டனின் சகோதரனே!! உன்னால் அனைவருக்கும் பெருமை!!
@work-political-and-lifestyle
@work-political-and-lifestyle Ай бұрын
கேப்டனுக்காக வாழும் உள்ளங்களில் நானும் ஒருவன் ❤
@gayathriv3984
@gayathriv3984 Ай бұрын
Vera level song anna ❤ correct lines to captain sir ❤
@strthangaraj5508
@strthangaraj5508 Ай бұрын
இந்த விஜயகாந்த் அண்ணன் பாடுன குழந்தைகளுக்கு எல்லாத்துக்கும் ரொம்ப நன்றி
@karthiks2639
@karthiks2639 Ай бұрын
உண்மையாக கேப்டன் கோயில் சென்றால் மன நிம்மதி கிடைக்கும் நான் கஷ்ட்டத்தில் இருக்கும் போது அங்கு சென்று வந்ததா போது தான் எனக்கு நம்பிக்கை வந்தது என்னால் முடியும் என்றும்....... கோவை கார்த்திக்
@senthilkavi6618
@senthilkavi6618 Ай бұрын
சாராஸ்ருதி பாடுவதே ஒரு அழகு அதிலும் தலையை ஆட்டிக்கொண்டு அழகோ அழகு 🎉வாழ்த்துகள் 🎉
@RamRam-ku9jc
@RamRam-ku9jc Ай бұрын
கேப் டன் புகழ் வாழ்க எங்கள் மணதில் என்று ம் வாழ்ந்தூ கொண்டிருக்கும் கேப் டன் வாழ்க
@sivakumarramchandran3959
@sivakumarramchandran3959 Ай бұрын
என்ன ஒரு அருமையான பாடல் வரிகள் ❤❤❤❤❤mis u captain ❤❤❤
@nancyjael1396
@nancyjael1396 Ай бұрын
இவருக்கு சினிமா ல Chance கொடுக்கலாம்.
@santhosau965
@santhosau965 Ай бұрын
Yes
@Manikandan-m9l
@Manikandan-m9l Ай бұрын
Yes
@queenierani8286
@queenierani8286 Ай бұрын
What a soulful voice!!!
@thalapathysabin6869
@thalapathysabin6869 Ай бұрын
என்னுடைய மகனுக்கு இப்படி வாழ வேண்டும் என்று சொல்லிக்கொடுக்க மாட்டேன் இப்படி தான் விஜயகாந்த் வாழ்ந்தார் என்று சொல்லிக்கொடுப்பேன்
@manim2869
@manim2869 23 күн бұрын
உங்கள் குரல் அருமை அண்ணா🎉
@JAYASHANKARP-x4h
@JAYASHANKARP-x4h Ай бұрын
Nice voice vazthukal papa 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@sofiya4887
@sofiya4887 Ай бұрын
He sang the song. vera level hats off bro voice also good ❤
@AmuthaAmutha-s2p
@AmuthaAmutha-s2p Ай бұрын
மனித ரூபத்தில் வந்த தெய்வம் நம்ப. கேப்டன் அண்ணா
@sivasekaran2787
@sivasekaran2787 Ай бұрын
மனதை பிசைகிற வரிகள்
@Gowraeditz23
@Gowraeditz23 Ай бұрын
கண்ண எல்லாரும் மூடி கேட்டு பாருங்க இந்த அண்ணன் voice இளையராஜா சார் voice மாறி எனக்கு feel ஆகுது 🎉 வாழ்த்துக்கள் அண்ணா அப்புறம் super singerல இந்த அண்ணக்கு ஒரு வாய்ப்பு குடுங்க plz 😢🎉
@SelvaKumar-hn9gw
@SelvaKumar-hn9gw Ай бұрын
எனக்கு விவரம் தெரிஞ்ச வயதிலிருந்து நான் புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் ரசிகர் தான் அவர் வாழ்ந்த காலகட்டங்களில் நானும் இருந்தேன்என்பது பெருமை கொள்கிறேன் அவர் மண்ணை விட்டு பிரிந்தாலும் தமிழக மக்களின் மனதை விட்டு ஒருபோதும் பிரிய மாட்டார் ஒவ்வொரு நல்ல உள்ளம் கொண்ட இதயங்களில்வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்❤
@Kkhoney12
@Kkhoney12 Ай бұрын
Beautiful lyrics& he sang well too
@darkmodemc3172
@darkmodemc3172 Ай бұрын
Manasa urukiyathu intha paadal... caption kaga சமர்பித்துள்ள இந்த பாடல் மிக்க மகிழ்ச்சி❤❤❤❤❤
@Vaiju134
@Vaiju134 Ай бұрын
Udambu full ah pullarithathuu bro. Vera level lyrics. True words. Beautiful singing. Awesome
@AlexrajiAlexraji
@AlexrajiAlexraji Ай бұрын
திருவாரூரின் பெருமை சேர்க்கும் சாரஸ்ரீ இக்கும் அவரது குடும்பத்தாருக்கும் நன்றி
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН