நான் உளவியல்,கணிதம், அறிவியல்,தொழில்நுட்பம், வரலாறு என அனைத்தையும் படிக்கிறன். இவை எல்லாம் ஒரே ஒரு நோக்கத்திற்காக தான்... ஆம் இந்த உலகை புரிந்துகொள்ள.......(வேலைவாய்ப்புக்கு அல்ல... just expand my knowledge) .. மற்றும் இந்த உலகிற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற தணியாத ஆர்வம்....( இவை அனைத்தும் என் மனதின் குரல் அதை பின் தொடர்ந்து பயணிக்கிறேன்.... இன்றும் என்றும்). நன்றி அண்ணா இந்த பதிவு என் போல இருப்பவர்களுக்கு ஓர் உந்துதலாக இருந்தது மிக்க நன்றி...✌️🙏🙏
@ஷர்வம்விஷ்ணுமயம்ஜகத்3 жыл бұрын
நிறைய துறையில் பரவாலாக அனுபவம் இருக்கிற ஆள் பெரிய அளவில் சாதிக்க முடியாது.ஒரு துறையில் மிக in depth அனுபவம், அறிவு இருக்கும் ஒருவரல் மிக பெரிய சாதனை செய்ய முடியும்.எடுத்துகாட்டாக சூரிய ஒளியை ஒரு கண்ணாடி லென்சு வழியாக குவிக்கும் போது மட்டுமே மிகபெரிய வெப்பம் ஆற்றல் உருவாகும்.
@karthickselvan81053 жыл бұрын
உங்களின் மதிப்பான தகவல்கள் என் வாழ்வை மேலும் மேலும் மேம்படுத்தி கொண்டே இருக்கிறது. நன்றி Dr
@malathivennila61053 жыл бұрын
நீங்கள் பேசும் விதம் பார்க்கும் போது மனசுல ஒரு சக்தி உருவாகுற மாதிரி ஒரு உணர்வு ஏற்படுது சகோ. நன்றி! நன்றி!💐 தங்களின் இந்த பணி தொடர்ச்சியாக எங்கள் அனைவருக்கும் வாழ்க்கை முழுவதும் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன் சகோ 💐🙏
@ஷர்வம்விஷ்ணுமயம்ஜகத்3 жыл бұрын
நிறைய துறையில் பரவாலாக அனுபவம் இருக்கிற ஆள் பெரிய அளவில் சாதிக்க முடியாது.ஒரு துறையில் மிக in depth அனுபவம், அறிவு இருக்கும் ஒருவரல் மிக பெரிய சாதனை செய்ய முடியும்.எடுத்துகாட்டாக சூரிய ஒளியை ஒரு கண்ணாடி லென்சு வழியாக குவிக்கும் போது மட்டுமே மிகபெரிய வெப்பம் ஆற்றல் உருவாகும்.
@prasantha89663 жыл бұрын
It's your belief thats it
@abiabi16073 жыл бұрын
கிரிக்கட் விளையாட்டின் கடவுளாக கருதப்படும் சச்சினால் இந்திய அணியை சிறப்பாக வழிநடந்த முடியவில்லை ஏனெனில் அவருக்கு சிறப்பாக துடுப்பாட மட்டும் தான் தெரியும் ஆனால் தோனிக்கோ எதிரணி வீரர்களின் பலம் பலவீனம் மற்றும் தன் அணியினரின் பலம் பலவீனம் அன்றைய தினத்தின் பருவநிலையின் தாக்கம் வீரர்களின் உளவியலை சூழ்நிலைக்கேற்ப கையாலும் முறை மற்றும் வெற்றி தோல்வியை கையாளும் முறை என்பவற்றை அவர் தெரிந்து வைத்திருப்பதால் தான் அவர் தலைவர் மனிதனின் வாழ்க்கையை அரசியல் பொருளாதாரம் படை என்பவை மட்டும் தான் தீர்மானிக்கின்றது குடிமகனோ அவன் வேலையைப் பற்றி தெரிந்திருத்தல் போதுமானது மந்திரிகளோ அவர்களின் துறைகளில் சிறந்தவர்களாக இருந்தால் போதும் ஆனால் அரசனோ இவை அனைத்தையும் தெரிந்தவனாக இருத்தல் அவசியமானது எனவே தேவையே நீ யார் என்பதை தீர்மானிக்கின்றது. From JAFFNA
@Nanbiyinnanban1433 жыл бұрын
அப்படி அம்பானி, டாடா , எலன் மஸ்க் இவங்களாம் நினைக்கலையே.. அத விடுங்க நம்ப போத்தீஸ் ரமேஷ் கூட நினைக்கலயே
@gsv2020003 жыл бұрын
நன்றி! நான் IT admin ஆ வேலை பாக்குறேன். ஆனா எனக்கு புத்தக வாசிப்பதிலும் அதை பகிர்வதிலும் தான் எனக்கு ஆர்வம் அதிகம். I gave 3 speeches in Toastmasters club and one book review in online book forum.
@paramarajv70473 жыл бұрын
அருமை😊
@DesignwithRamuk3 жыл бұрын
True Anna My life story na Ece eduthu padichan because Mobile tech la intestr but design laium aarvam athigam Na padicu mudichu 2 years ku job kidaikaa so na therichavanagluku and small company ku design pani koduthan 8 months aga I got good job and Now i do what I love And importantly that became job (Product designer ). And Business saium analysis panitu erukan Small advice Be happy And live at the moment Be kind enough for your self first Live love laugh .........
@kumaravelr41293 жыл бұрын
Enoda lifela thoorama poitu thirumbi pakumbothu enaku nyabagam varakudiya nandri sola kudiya sila mukiyamana nabarkalil neengalum oruvaraga irupinga sir...👍
@sureshram86503 жыл бұрын
அட்டகாசமான பதிவு...டீ கடை அமந்திருந்து பாருங்கள் ..அத்தனையும் உணர முடியும்..
@vasudevanb55163 жыл бұрын
Tea கடை வீண்
@ArunKumar-bu7jp3 жыл бұрын
Yes
@aruranshankar3 жыл бұрын
பௌதிகவியல்,சங்கீதம்,அரசியல்,திரைத்துறை,வரலாறு,கட்டுமானப் பொறியியல்,தமிழ்,சட்டத்துறை என்று பல் துறைகளில் எனக்கு நாட்டம் இருக்கிறது. இவை அத்தனையுடனும் சம்பந்தப்பட்டவர்களை அவ்வப்போது நான் சந்தித்திருக்கிறேன். வெறும் சந்திப்பு அல்ல வாழ்க்கையில் தாக்கங்களை செலுத்திய சந்திப்புக்கள்.
@yes65463 жыл бұрын
Wow Professor , This time i was observed ur body language and ur eye expression some thing super. Particularly ur eye contact 7:48 to 7.55 time line personally I can feel that ur energy super. Today topic nice. All the best professor.
@syedabdulkader54373 жыл бұрын
Combinations of several ideas will generate unlimited novelties.
@kannankumarasamy74123 жыл бұрын
DIAMOND 💎 THANK YOU VERY MUCH, COMING UP DIAMOND 💎
@prakashmc28423 жыл бұрын
This is the best among all the videos that you have ever created (including Psychology in Tamil videos)!! I can see a blend of realization (spirituality) & science in you!!
@sivakumar63623 жыл бұрын
என் அனுபவமும் இதே நிலை தான் .
@researchacccount1865 Жыл бұрын
what a video!!!!!!!! pls upload more like this
@abiman1013 жыл бұрын
என் மனதில் இருக்கும் சந்தேகத்திற்கு விடை அளித்த பதிவு, இது போன்ற நபரில் நானும் ஒருவன் upsc aspirant ,historian, tholil பணுகிரவன், samayal , archeoaloy, aanmeegam ,and enginner ஆனால் என்னை சுற்றி இருக்கும் உலகம் நீ ஏன் இப்படி உனை தாண்டி யோசிக்கிற என்று குறை கூறி என் மனதுக்குள் நான் ஒரு abnormal personah think pana vaikum , now iam realise who iam thanks....
@gmscreations56163 жыл бұрын
Sprr
@visvaananth8613 жыл бұрын
தேவையான முன்னுதாரண பேச்சு ! Good Explanation.
@rrajasekar833 жыл бұрын
True, ability to talk on different topics will help us to interactive with many people which provides us different perspective and understanding the things
@mohamedshabeer20033 жыл бұрын
Yes, bro
@malamala94433 жыл бұрын
தனித்துவமே நமக்கு சவலான வாழ்க்கை sir
@DineshKumar-km9ku Жыл бұрын
Bro unga speechla edho oru special concept iruku
@alliswell39373 жыл бұрын
Sir, Neraya visayam., Neenga ennoda manager sir,soldra madhiriye irukku sir,, Neraya visayam samea irukku... Nan oru 4 yearsa ungala follow pandre sir. Avar per Mr. Murugavel. Neray varthaihal match aagudhu.. avar yerkanave pesuna varthaihal aldiye neenha pesureenga. Thappa eduthukadheenga.... Both r positive thinking person . Really good job . Sir... Neenha perumai pattukalam.. sir. Neenha soldra visayangala .. neraya visayam life la apply pannikitudhan irukke.. It gives good result. Thank u sir
@nrrocks19943 жыл бұрын
When I started to prepare for Indian Armed forces SSB interview bro I started to meet various types of people I met people with various mindset various background started to read about various subjects. Then my perspective widened about the world
@j.kasthurij.kasthuri37815 ай бұрын
Super great 👍👍 sir Iam follow this Msg tq sir
@ManojManoj-qm5ty3 жыл бұрын
Namaku pidicha visiyatha seirathe oru thani kalai thane....it's beautiful moments......
@srikanthl28593 жыл бұрын
செம video அண்ணா. நீங்கள் சொன்ன qualities ஓட இருக்கறவர் தான் என்னோட mentor. அவரால் தான் எனக்கு ஒரு broad mind கிடைத்தது. His name is Mr. Ganesh. He is running a free competitive exam coaching center in service motive.
@chakkaravarthi96583 жыл бұрын
Super sir. Emotionaly manipulate pandravungata eppadi nadandhukanumnu video poadunga sir
@jacquesjaniel77943 жыл бұрын
Yield Own Uniqueness
@selvarajmariyanayagam6083 жыл бұрын
From 8:32 onwards Heroism and Heroworshiping . Super sir ! ஊர் இரண்டு பட்டால் கூத்தாடி(களு)க்கு கொண்டாட்டம் என்பதை சுருக்கமாக சொல்லிவிட்டீர்கள் .
Sir நான் மற்றவர்களுடன் முழுமையாக ஒன்றி போக முடியல sir, ஏதோ ஒரு குறைபாடு அவர்களிடம் இருப்பதாக உணருகிறேன் இது தவறு என்று எனக்கு புரிகிறது எல்லோரும் நம்மை போல் அல்லவென்று, ஆனால் என்னால் அப்படி பட்டவர்களிடம் முழு மனதுடன் பேச முடியல sir, எங்கே எனக்கு பிரச்சனை sir.
@aslinsanofer78914 ай бұрын
Giving good guidance
@Gowsi1023 жыл бұрын
Being average person life become boring and it doesn't gave any improvement in our life.I personally face the issue. Now I thing how can I improve my uniqueness. In the Right time I got your video. Pls continue your video like this sir
@karthikhariharan33703 жыл бұрын
me too facing the same issues, being average in all kind of activities sports, studies, skills and etc.....i cant figure out my uniqueness, where I can develop myself for the competence.... plz help me to choose my career
@Joejoemotive2 жыл бұрын
Yes, this is true Anna.
@6butterfly2793 жыл бұрын
Thank you Dr. Beautiful video
@platha8630 Жыл бұрын
Thank you very much Dr
@arunprabhakarp32303 жыл бұрын
நிதர்சன உண்மை
@chirankrishna21253 жыл бұрын
Superb bro
@sathishk25163 жыл бұрын
Aama dr... I used to talk with street shop owners about the cooking i know the way i make then they will tell me nunances of their success... Same thing with my math proffesor.. With cycle repairing old man a good grandpa. Etc
@jayasimmannarasingan7383 жыл бұрын
My uniqueness is gift to the world, I accept 100% this concept, my thinking also existing pharma products in different forms. I hope I will get opportunity to prove 👍🌹🌷💐🙏
@anishtheodore50103 жыл бұрын
Improve your English
@jaimrithundhanyass.j39153 жыл бұрын
Bro 3 roses easy boil tea buds inovation pathi case study pannuga. I mean we want a case study about 3 roses. The reason for its current position.
@mathanagopalmg28213 жыл бұрын
நீங்கள் சொல்லுவது மிகசரி நான் டிரைவிங் ஸ்கூல் வைத்து இருக்கிறேன் பல விதமான மனிதர்களை சந்திக்கிறேன் சந்தோசமாக இருக்கிறேன்நிறைய கற்றுகொள்கிறேன் நன்றி
@kalaipriyakalaipriya66593 жыл бұрын
Good afternoon sir place name solllu nga sir monthly driving fee how much sir.car, scooty erandum drive pana how much fee sir.
@nandhinirajasekar28663 жыл бұрын
Well said sir tq👍
@manoharanduraisamy2843 жыл бұрын
🙏Thanks for sharing 💐💐💐
@dreamsmedia84753 жыл бұрын
Please make video about OCD ...
@alliswell39373 жыл бұрын
Neenga soldradhu 100% true sir.
@kannanc38403 жыл бұрын
இதுல நாங்க என்னங்க சார் சொல்ல வேண்டி இருக்குது நீங்க வந்து ஒரு மனோதத்துவ நிபுணர் பிளஸ் ஒரு சைக்காலஜிஸ்ட் நீங்க சொல்றது சரியா இருக்கும் நல்லா இருக்கு இன்னும் சிறப்பா பண்ணுங்க வாழ்த்துக்கள் வாழ்க வளமையுடன் என்றும் உங்களுடன் லெமூரியா எண்டர்பிரைசஸ் சிகண்ணன்
@NANTHAKUMAR_FSD3 жыл бұрын
Yes sir... I am also right now 🙂
@surendarashok94663 жыл бұрын
Thank u
@jcmarblesraja48653 жыл бұрын
Hi sir na marble polishing business panidu irukka I ma raja from chennai ennala easy ah customer kitta connect aaga mudithu and all level clind easy ah ennala approach panni nalla relationship vachikka mudithu ithu en business ku help full ah irukku 🥰🥰
@heeralalmadurai54143 жыл бұрын
Sir thanithuvama irukurathunala sometimes namaku bad name kidaikithu athu intha nalu peru nalu vithama pesuravanga kita matikiruthu mulika vendiyatha iruku thanimarama ninu porada vendi iruku🤗
@subhashini18823 жыл бұрын
Romba super.......thank you so much sir........
@anbupaintingservice49283 жыл бұрын
உன்மையாண கருத்து....
@narmatharaji19853 жыл бұрын
This video is gift to the world. 🎁🌍💐.
@bharathik.s.b18163 жыл бұрын
Thank you sir...
@petchieswaranvideos303 жыл бұрын
Yenakku exploring panna pidikkum Oru chinna toy or news paper and books detailed ah search panna pidikkum
@aravinthselvakumar24183 жыл бұрын
I am person
@aravinthselvakumar24183 жыл бұрын
Especially deep thinking
@Navinpandiyan3 жыл бұрын
Yes. Sir I have working days is most respaitendes sir
@Sivasuriyan3 жыл бұрын
Valuable thoughts, thank you very much!
@Vigneshkalai3 жыл бұрын
Inga survive aagurethukke time correct irukke na. Apparam eppadi putichathai try pantrathu na.
@anishtheodore50103 жыл бұрын
Ya pudi chatha seencha paisa varamatenguthu intha olagatula
@aramaanand88003 жыл бұрын
I learned different kinds of rasing pigeon eye sighn's and body profiles I like to draw it, your video is motivate to learn drawing
@KarthikMerkOriginals3 жыл бұрын
Great
@nishasha47233 жыл бұрын
Helo sir❤.. Really awesome thoughts 🌹🌹.. Thank you so much for making our view clear all the time😍😍.. U r absolutely an unique person💘..
@meenakshisundaram27263 жыл бұрын
Thank you Dr.🙏
@tamiljothi90883 жыл бұрын
Thank you sir
@rameshrio91783 жыл бұрын
...🔥 thank you so much sir 👍🤗
@sarathcricket48673 жыл бұрын
Nan reqular ah unga video pathudu vareyn enaku unga video rompa pidikum ....nan oru question kekkureyn enaku ithuku mattum answer pandra mari oru video podunga because enala antha question ku answer kandu pidika mudila .... Question: my friend oru aim vachu life la valnthudu irunthan avana nambithan avan family ey iruku avan kadumaiya ulaichudu irunthan kandipa enaikavathu oru nal avan jaika vendiya paiyan but last week avanuku oru accident aeiduchu ipa avan life ? Iruku ....epaiumey positive ah mathavangalaium positive ah vachukura en friend ipa ? Intha nilamaila irukan ...namma ellarum life ah enjoy panni namma aim nokki odum pothu ipadi sila visiyam nadantha atha epadi face pandrathu ...avolo confidence iruka oru boy ipa kadavul irukara illaya ipadi aeiducheynu negative ah yosika vaikura nilamai la irukan ithuku enaku ans venum doctor ....namma crt ah namma velaiya senchu irukom ana ipadi sila visiyam life questions mark ah agiduthey ena pandrathu Dr... Pls enaku oru video la answer pannuga
@bharathiraja7375 Жыл бұрын
🎉🎉😊😊100%
@kavinmithra22863 жыл бұрын
Really it s true sir... 👏
@mohammedfaisala87913 жыл бұрын
Kadasiya sonningale elarum oru oru group aita Nan solrathu tha currect nu solli sanda potuvanganu athu unmatha ena IPO mathangal and arasiyal vathigal apd tha irukanga,
@AppleboxStudioz3 жыл бұрын
Aama bro it's true 100% true
@rajashekarrajashekar88753 жыл бұрын
Super speech
@sridevimurugesan70463 жыл бұрын
💙💙💙
@madhavanchinnaiyan21803 жыл бұрын
super philosaphy
@ssundararaj39103 жыл бұрын
Thank you sir.... 🌹
@naznanazeer91913 жыл бұрын
Best motivation sir
@ragavi26873 жыл бұрын
amazing definition sir
@amsaveni50923 жыл бұрын
Super thought and super explanation 👍🏻
@yogeshmechrockz3 жыл бұрын
Useful content
@purushothaman27833 жыл бұрын
Hi sir , I totally agree what you said but the thing is when we come speak about ideas or content they get jealous and intentionally avoid to help me . And moreover this incident makes not to open up my idea and to make my life secure I forced keep my mouth shut 🤫
@pathtoknowledge68473 жыл бұрын
True 💯
@prabhakaranr81823 жыл бұрын
superb
@Pandya983 жыл бұрын
Good information sir. 😀
@Maneeshg16373 жыл бұрын
Absolutely true sir...🔥🔥🔥
@nandhakumars59733 жыл бұрын
Nft (non fungible token ) related video upload pannunga doctor....
@arivazhaganaarivu6543 жыл бұрын
Neenga sonnatha na ennota lifela feel pannirukan
@mathankumar86583 жыл бұрын
Sir extraordinary post . I feel, I am also in the journey thank you ❤️
@hariharansembunmoorthy3 жыл бұрын
Useful content. Keep doing best. We expect how to handle emotional manipulation management.
@swethag85073 жыл бұрын
Thank you brother😊 nice topic. Enaku putithavai . 1. Dance panrathu putikum. 2. Teach panrathu putikum. 3.science putikum and phycology romba romba putikum🥰😊 thank you brother❤
@swethag85073 жыл бұрын
@@karthickprasathg6881 what?
@swethag85073 жыл бұрын
@@karthickprasathg6881 puriyala enna solringa
@karthickprasathg68813 жыл бұрын
@@swethag8507 nothing
@swethag85073 жыл бұрын
@@karthickprasathg6881 gandhigram na oru rural university athu enaku ippo tha therinchithu neenga gandhi gram swethanu solum pothu gandhigram na ennanu theriyathu but ippo therigikita . thank you
@sanjeevansathish51053 жыл бұрын
Its true...I explored this concept and still learning from diversity
@narennaren46923 жыл бұрын
Extraordinary video this video is like my gut call
@vengatesanr15963 жыл бұрын
Super sir❤️❤️❤️❤️
@kalaiyarasianbuselvan39973 жыл бұрын
Very impressive
@MrKL-rl8bq3 жыл бұрын
Beautiful words
@anasm85803 жыл бұрын
Helo sir... Niraya field la interest ikuravanga... Onnukkonnu sambantham ilathathu... But seiyakkoodiya interest and capacity iruntha ella field layum move aahalaama.. Ila ellara popavum ore field la sathikkurathukana muyatchi a matum edukkanuma....
@Visuals1ly3 жыл бұрын
Yes true 👍
@hariprasadmohan12593 жыл бұрын
Hello sir, I think I am a unique person in my family but there is no consent to my unique things and my work or career but I like to explore that's kind of things so what should I do?
@anishtheodore50103 жыл бұрын
Leave your family..difficult.. but do step by step..start living independently..financially and emotionally
@blackpinkbts61493 жыл бұрын
Superb...
@mechboythameemitg93113 жыл бұрын
Gr8 sir!!!!!!
@mambinarayan39413 жыл бұрын
Beautifully Inscribed
@NINJAMOTHI3 жыл бұрын
Right sir
@Ajith773 жыл бұрын
Big fan sir 😎😍🥰🔥
@ayishamahathaf14463 жыл бұрын
super sir... apdyae en life experience short and simple ah step by step ah neenga solra madri iruku