செல்லும் பாதையில் வெற்றி கிடைக்கிறதோ இல்லையோ அந்த பயணத்தின் சந்தோஷமே முக்கியம் என்ற கருத்து மிக அருமை சகோதரர். செல்லும் பாதை குறித்து இதுவரை யாரும் இவ்வளவு தெளிவாக நம் தாய்மொழியான தமிழில் கூறியதில்லை. தங்களுடைய இந்தப் பயணம் தங்களுக்கு வெற்றியையும் சந்தோஷத்தையும் அளிக்க நான் வாழ்த்துகிறேன்
@mdhallerzasi87234 жыл бұрын
இத தன் நானும் நினைச்சேன்
@panithulivijayakumartravel35235 жыл бұрын
நான் ஒரு இளைய தலைமுறை தொழில்முனைவோர். நான் என் வீட்டின் பலரின் எதிர்ப்பை மீறி தான் தொழில் தொடங்கினேன்.நான் இப்போது நிறைய துரோகம், தோல்வி, அவமானம் வாங்கி விரக்கிதியின் உச்சத்தில் உள்ளேன்.இந்த நேரத்தில் எனக்கு கிடைத்த பொக்கிஷம் இது நன்றி. இப்போது என் அனுபவமும், நம்பிக்கையும் கொண்டு துணிவோடு எதிர்கொள்வேன்..
@pavithra-e3j2 жыл бұрын
குளம்பி இருந்த மனதிற்கு ஒரு தெளிவு கிடைத்தது 👍🏻
@raghuram59794 жыл бұрын
6:45 those lines...🔥🔥🔥வாழ்கையிலே நாம படிச்சிக்கிட்டே இருக்கனும் வளர்ந்துகிட்டே இருக்கனும் புதிய விசியங்களை கத்துகிட்டே இருக்கனும்.....🔥🔥🔥
நடுத்தர வயதை எட்டிய எங்களுக்கு சுயபரிசோதனை செய்து கொள்ள மிகச் சிறந்த வழிகாட்டும் குறிப்புகளை அளித்துள்ளீர்கள். நன்றி!
@Sathishkumar-nu9qc5 жыл бұрын
சின்ன வீடியோவில் நிறைய Content இருக்கு பல முறை பார்த்தால் தான் எல்லா கருத்தும் உள்வாங்க முடிகிறது
@sathishkumarp78555 жыл бұрын
Fact bro
@karthickdev32315 жыл бұрын
True bro
@JAYAPRAKASHE0075 жыл бұрын
Sure
@suganyas38945 жыл бұрын
True
@jebajaskar59194 жыл бұрын
சரியாக சொன்னீர்கள்
@teronblesi62855 жыл бұрын
அண்ணா சந்தோஷம் தான் முக்கியம். மற்றவர்கள் சொல்வதை விட நாம் நம்முடைய வாழ்க்கையில் நம்முடைய பாதையில் செல்ல வேண்டும்.தோல்வி அடைந்தாலும் பரவாயில்லை. ஒரு அனுபவம் கிடைக்கும். நாம் நம்முடைய பாதையில் சென்று முயற்சி செய்வது சந்தோஷம் .பதிவிற்கு நன்றி.
@freakedtamil71205 жыл бұрын
அற்புதம். ரொம்ப அழகான அர்த்தமுள்ள அளவுக்கு மீறாத யதார்த்தமான வீடியோ. ஒரு யூடியூபர் (You Tuber) எனும் பரிமாணத்தில் இருந்து இந்த வீடியோவை பார்க்கும் போது எனக்கு நிறைய புரிகின்றது. வழிகாட்டுகின்றது. Motivation என்ற பெயரில் என்னவோ எல்லாம் சொல்லி மக்களை உசுப்பேற்றிக் கொண்டு இருப்பவர்கள் மத்தியில் நிஜத்தை, சரியானதை, தேவையானதை பிழிந்து சாறாக்கி தந்திருக்கிறீர்கள். நன்றி. இந்த வீடியோவின் செம்மையும் தரமும் நீங்கள் ஒரு உளவியலாளர் என்பதை நிரூபித்து நிற்கின்றது. இந்த வீடியோவே ஒரு Counselling Session மாதிரி, Self analysis guide மாதிரி இருக்கிறது. இதை அடிக்கடி பார்த்து Self analysis & guidance செய்து கொள்வது அனைவருக்கும் அவசியம்.
@rubinibaranitharan78605 жыл бұрын
தெளிந்த நீர் ஒடை போல் ஆகிவிட்டேன் இந்த சிறுவன் உங்கள் பதிவை கண்டதும்
@srichaithanya.me.5 жыл бұрын
Awesome job Jithendra!! Kudos!!! You are truly an asset for our nation. Keep guiding people towards excellence.
@balajigovindaraj34365 жыл бұрын
உங்களது இந்த காணொளி உருவாக்கம், அதில் உள்ள கருத்துக்கள், உங்களது உளவியல் ரீதியான விளக்கம் மற்றும் உங்களது எளிமையான மொழி அனைத்தும் மிக தெளிவாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது. வாழ்க்கையின் மேல் ஒரு புதிய நம்பிக்கையை கொடுக்கிறது. மிக்க நன்றி..
@parrotprabu39062 жыл бұрын
இரண்டாம் முறை வந்து பார்த்தேன் தெளிவு கிடைத்தது... இந்த வீடியோ காலம் கடந்தும் வாழும்... நன்றி
உங்கள மாதிரி நல்ல மனிதர்கள் இந்த சமுதாயத்துக்கு மிகவும் தேவை அதனால்தான் உங்கள் வீடியோவில் விளம்பரம் வரும்போது ஸ்கிப் பண்ணாமல் விளம்பறத்தை பார்த்துது முடித்த பிறகுதான் உங்க கன்டென்ட பாருக்கிறேன்.
@princeOO75 жыл бұрын
வணக்கம் டாக்டர், நான் தங்கள் பதிவுகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன், பயனுள்ளதாக உள்ளது. எனக்கு ஒரு பயம் மற்றும் சந்தேகம் உள்ளது. நான் போட்டி தேர்வுகளுக்கு படித்து வருகிறேன் ஆனால் என்னால் முன்பை போல் கவனமாகவும் படிப்பது நினைவில் வைத்து கொள்ள முடியாமலும் தினருகிறேன், காரணம் வீட்டின் சூழ்நிலை, ஏனென்றால் அவர்கள் என்னை வேலைக்கு செல்ல சொல்கிறார்கள், நானும் தேர்வு நெருங்கும் போது வேலையை விட்டுவிட்டு படிக்கிறேன், இதைப்போலவே 4 வருடங்கள் கடந்து விட்டது, நான் தேர்வில் வெற்றி பெற வழி காட்டுங்கள்.
@sundereshkumarv28715 жыл бұрын
சூப்பர் ஜி.. அடுத்தவங்க பாதை எனக்கு எதுக்கு? என் இலக்கு, என் பாதை இதோ, தெளிவா இருக்கு. குறிக்கோளை மாற்றாமல், திருத்தம் மட்டும் செய்.. கத்துக்கிட்டே, வளரனும் என்ற வரிகள் சூப்பர் ஜி... நானே பேசி, நானே கேக்குற மாதிரியே இருக்கு ஜி....
@donofficial9085 жыл бұрын
இந்த வீடியோவில் என்னோட சூழ்நிலையை பற்றி தெளிவாக கூறியிருக்கிறார்
@anithasiva53305 жыл бұрын
உங்கள் வீடியோ பார்த்து நான் ரொம்ப change ஆகிடன் . உண்மை சொல்லனும்னா யோசிக்க ஆரபிச்சுடன்
@aazifahzan5 жыл бұрын
“If you’re not failing, you’re not pushing your limits, and if you’re not pushing your limits, you’re not maximizing your potential” ― Ray Dalio Agree? -then give 👍 Not Agree? - Tell me why in 💬
@dhandapanit39105 жыл бұрын
அருமை உங்களுடைய வீடியோ அனைத்தும் தெளிவாகவும், பயன் உள்ளதாகவும் உள்ளது. நன்றி, மேலும் நீங்கள் நிறைய வீடியோ பண்ண வாழ்த்துகள்.
@priyak14985 жыл бұрын
அண்ணா! மனசு தெளிவானது. நன்றி!!!😎😎😎
@vtamilmaahren5 жыл бұрын
உங்கள் தமிழ் அருமை👍🏽👍🏽👍🏽 முயன்றால் முடியாதது என்று ஒன்று இல்லை என்பதற்கு நீங்களே ஓர் உதாரணம்..
@svseenusrinivasan4 жыл бұрын
உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் சிறப்பு. எனக்கு தேவையான ஆலோசனைகள் அதிகம் உள்ளது. மிக்க நன்றி.
@dinagarang99445 жыл бұрын
நான் தேடிக்கொண்டிருந்த மிக மிக அருமையான காணொளி...
@elakkiyaelakkiya20674 жыл бұрын
தினம் தினம் ஆயிரம் கேளிகளுக்கு ஆளாகும் நான் என் இலக்கை இழக்காமல் இலக்கின் வழியின் செல்ல உதவுவது உங்கள் காணொளி தான்...
@tamilprecast95614 жыл бұрын
சார் உங்க திறமைகள் அற்புதம் நல்ல அட்வைஸ் நிறைவேறியது
@உதய_பிரபாகரன்5 жыл бұрын
Ithu mari neraiya useful + motivate pandra mari video pannunga sir.... Engaludaiya surroundings ithu panna maatikiranga ....Engalukkum ethu thappu , ethu crt nu puriyala.... Thank you sir.,
@bt_shaw1393 жыл бұрын
Ungade videos remba usefull irukku.idhu anehamaana makkalku puriyum varai unga payanathai continue pannunge sir. Wish you all the best
@is3cctv5 жыл бұрын
Sariya sonninga..... Ippo neraya per intha mathiri kulapathula irukkanga... sir.. neeanga mattum than makkalukku ippo enna thevaiyo atha pathi supper a video poduringa.. l Will give 100% like... thank you
@ramkumarsundar25945 жыл бұрын
செல்லும் பாதையில் வெற்றி கிடைக்கிறதோ இல்லையோ அந்த பயணத்தின் சந்தோஷமே முக்கியம்.........
@mdhallerzasi87234 жыл бұрын
Neenga sonnathu Ellam en manasula irunthathaiya sonninga bro great support for you channel
@pricillajeyapaul5 жыл бұрын
I am interested in banking sector but my family pushed me to study B.Ed .Now I am doing B.Ed as well as studying Banking exam.I have put faith in God and working hard for my passion.
@mydesire20365 жыл бұрын
pricilla indha Bed padchadhan lifenu solvangale
@pricillajeyapaul5 жыл бұрын
@@mydesire2036 B.Ed padicha life nu sollaa bro but...it is good for girl's nu solrangaa....huuuhhhh
@itsmethegreat27635 жыл бұрын
All the best. Take guidance of free videos from shakthii academy you tube channel. You can ask doubts too they clear doubts then and there. Meaning reply you with answers for your questions
@itsmethegreat27635 жыл бұрын
And be bold to get what you want.
@sekar26465 жыл бұрын
#Ask jey. எப்பவெல்லாம் என் கையில் பணம் இல்லையோ....அப்போதெல்லாம் நான் முழுமையாக நம்பிக்கை இழந்து போகிறேன். பண நிர்வாகம் இல்லாததற்கு நானே காரணமென தெரிகிறது. இருந்தாலும் அவநம்பிக்கை மிக அதிகமாகி என் goals எல்லாமே அவ்வளவுதான் என எண்ணம் வருகிறது. இருப்பினும் நன்றி எழுதுவதும், affirmations கேட்பதும் விடாமல் செய்கிறேன். வேலைகளை செய்ய மனம் தடுமாறுகிறது. தொழிலே வேண்டாமா...வேலைக்குப் போகலாமா...முடிவெடுக்க முடியாமல் தவிக்கிறேன். வேலைக்கு போன பின் லட்சியங்களை நினைத்து ஆதங்கப்படுவேனோ என பயமாக இருக்கிறது. பணம் இல்லாத போது மன அழுத்தம் குழப்பம் வருகிறது. தயவு செய்து நான் என்ன செய்ய வேண்டும் என சொல்லுங்கள். சேகர் கோயம்புத்தூர்
@ilangowren47975 жыл бұрын
My tears come out when seeing this video brother...thank you for this video..💪👑
@MuthuKumar-cu4mt5 жыл бұрын
S
@venkatesha86694 жыл бұрын
Super sir. எண் வழி தனி வழி. Many people say my path will lead nowhere but I want to travel and experience and set an example.
@dineshkumarm80915 жыл бұрын
மிக்க நன்றி நண்பா தேவையான நேரத்தில் கிடைத்த தகவல்
@cupofbooze1805 жыл бұрын
நான் சொந்தமாக ஒரு தொழில் தொடங்க ஆசை ஆனாலும் பயமாய் உள்ளது. எந்த தொழுல் சேய்வதேன்றே குழப்பமாய் உள்ளது. எனக்க்கென்று ஒரு தனித்திறமையும் இல்லை.
@DivineGrace805 жыл бұрын
You are very good inspiration sir.Your videos are so motivating.It helps me a lot.Thanks a lot.
@senthilkumar-bx2uy4 ай бұрын
One of the important video for me... I am coming and watching this video whenever I feel confusion..
@indhumathi74605 жыл бұрын
Unka videos lam enaku romba useful ah irukku sir..unka videos parthu enaku enmela periya nambikai vanthurukku sir. Thank you sir ...I'm very proud to be your subscriber sir.
@bluepearl77315 жыл бұрын
Sir, எனக்கு மிகவும் பயனுள்ளதாக உணர்கிறேன்.
@elumalaim78565 жыл бұрын
அருமையான தகவல் உங்களுக்கு மிகவும் நன்று வணக்கம் 🙏
@BusinessCommunicationandBalaji5 жыл бұрын
Why there is only one like button. This is awesome. I shifted my career from an IT professional to an English language trainer.
@sivanesank6345 жыл бұрын
Ungaluku future la nichayama oru Nobel price kathuttu iruku S Jithendra...Great vedio
@trailblazer80934 жыл бұрын
Kandipa bro
@naveenk2995 жыл бұрын
Yeah Bro you are absolutely correct everyone in my family told me to go to job but I had other ideas. I started my own business in e-commerce sector and running my business successfully after overcoming a lot of struggles. 💪🔥🔥😎
@thoufeeqdon00745 жыл бұрын
Hats off👏👏🤝bro never leave your passion
@parivani925 жыл бұрын
Naveen Kumar super bro
@bharathiraja9175 жыл бұрын
நன்றி நண்பரே
@vemin2 жыл бұрын
Hi brother
@sathishkumarp78555 жыл бұрын
This video (ennudaiya life ku) next level naa
@nasrinyasmin595 жыл бұрын
அருமையான ஊக்கமான சிறப்பான பதிவு.
@jenythas8454 жыл бұрын
Ungaloda video na thuvandu pogumotu motivation na iruku thanks for that
@balajip24775 жыл бұрын
Kadavul kudutha gift sir unga speech .
@priyabala58035 жыл бұрын
Nan romba manavedhanaiyil irukkiren.ungal videos than enakku aaruthal.kandippa oru nal nan maruven.nan Mariya piraku ungalukku eludhugiren.thank u sir.god bless you sir
@Gowsi1025 жыл бұрын
Romba sariyana nerathil intha vedio vanthirukku sir and ithu enaku romba useful ah iruku thanks sir
@kalaivanan36275 жыл бұрын
Vera level motivation doctor.. Enna voice thala ungaluku... Indha voice kaagavum unga thamizhukagavum... Neenga pesumpodhu visual la odura drawings kaagavumey na paakuran indha channel ah
@borntoshine29565 жыл бұрын
Exactly me too...
@thangamthangamarimuthu61285 жыл бұрын
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் வணக்கம் மதுரை
@alamelud31274 жыл бұрын
இந்த ஐந்து பேரை வாழ்க்கையிலிருந்து ஒதுக்க வேண்டும் .... என்ற ஏழு நிமிட வீடியோவை காணவில்லையே sir Please send that video link sir That’s amazing video sir Please send me Thank you 🙏🏽
@sabarifarms84335 жыл бұрын
Awesome video sir...na ena pannitu erukano atha unga videola pakkum pothu innum shanthosama eruku
@jrvfathion99675 жыл бұрын
வணக்கம் சகோ நலமா??? நான் பாஸ்கரன் உங்கள் அறிவுரை மிகவும் அருமையாக உள்ளது நன்றி
@tbalaji66285 жыл бұрын
etha videos ku appuram enku nalla theriuthu na correct way le tha poitu eruke...thanks bro
@Premkumar-q6u3b5 жыл бұрын
Sir sathima neenga soldratha mattum than life la kekanumnu thonudhu ......thank you sir
@venkatesan.r56005 жыл бұрын
நிதர்சமான உண்மை Thanks சகோ
@tittuparrot33555 жыл бұрын
Well matured speech...100% my way is very hard. 99% people don’t trust. Of course it’s very hard. But. I can’t see the next milestone but I can check how far I traveled.. Since 2015 am trying. I learned many things. Also, I don’t want to mix the talented and less talented actives.. hope this year end chance to reach my destination.. 💪
@prabhuraghupati5 жыл бұрын
Wow bro...whatever the next question comes to my mind while watching the video..you answered right next....nice video.. short and valuable content..clicked bell icon
@jeganjegan25525 жыл бұрын
உபயோகமாக இருந்தது இந்த தகவல் நன்றி (ச கோ)
@SMILEY-zg2kq5 жыл бұрын
என்னோட லைஃப் இந்த videoல நீங்க சொன்ன மாதிரி தான் போகுது அண்ணா Nice motivational video anna
@hemashankar9803 жыл бұрын
Thanks sir now have clearly understand about my future
@sabarishmuthukrishnan46305 жыл бұрын
Excellent matter dr.ji really itha ketathukapram oru clarity kidachathu thank you so much innum ithupola niraya videos pannunga. Wish you all the best
@niharikajay74255 жыл бұрын
Epdi sir ipdilam yocichu clear ah kodukringa.....am really happy to see that explanations .....& thank u so much ....
@hariprakash20905 жыл бұрын
Thavaravitta yen paadhayai meendum thodargiren ungal varigalodu...nandri
@JaiKumar-ys7po4 жыл бұрын
Enkita yellaru puduchurukku sllurathu nan pesurathu way ah slluvaga. Enkita pesuna oru good vibes and ideas kedaikudhu slluvaga..but nan oru veseyam pesuna example yeputhu slluvan .. so easy Conway aguthu. So itha life la oru best ah pakkura.
@vikneshviknesh54335 жыл бұрын
Such an amazing person you are... Really you done a good job sir.... I am BE 2018 passed out... My friends are working in different companies including IT... But I want to become a government employee. Even though.... I forgotten my aim and used to follow my friends...but you really cleared my confusion at right time... Thank you very much sir.... Keep doing this great job sir..
@manojKumar-ii4ut5 жыл бұрын
Bro r u trying government employee.. Pls contact me.. I m too interested
@sridevi21185 жыл бұрын
Thanks anna...really useful..definite ah apdi maththavnga solramathri intha smooth path pothumnu satisfy panikkamudila...so take my own path...🤗athula irunthu ena kidachithanu elarum ketalum I can felt..from mind level I feel happy...athuve ena inum poga encourage panuthu..it boostup my energy...
@sarawanak5 жыл бұрын
I wish I have heard this way early in my life... Thanks for such a nice talk.
@jeykannan38955 жыл бұрын
All your valuable words in this video 200% connected to my life.....Thank you very much brother....... Awesome video.........#Self realisation.....Thanks again
@cyberfreak22683 жыл бұрын
2 years video vanthu aachu but still helps a lot! Thanks bro❤️
@a.n.vidyalai7223 Жыл бұрын
வணக்கம். நான் 3,4 வருடங்களுக்கு முன்பு உங்களுடைய ஒரு வீடியோ பார்த்தேன். என் வாழ்க்கையில் நிறைய முன்னேற்றத்தை ஏற்படுத்தியது. நன்றி. அந்த வீடியோவில் " வாழ்க்கைக்கு தேவையான ஒரு வருடத்திற்கான பணத்தை முன்பே சேமித்து வைத்து விட்டு பின் முழு முயற்சியுடன் பணிக்கு தேவையான கவனத்தை செலுத்துவது, வீட்டு உறுப்பினர்களிடம் இது பற்றி தெரிவித்து விட்டு 2,3 வருடங்கள் கவனசிதறல் இன்றி முனைப்புடன் பணியாற்றுவது" பற்றி சொல்லி இருப்பீர்கள். அந்த வீடியோவின் தலைப்பு எனக்கு மறந்து விட்டது. 1வாரமாக பல வீடியோக்களை பார்த்து விட்டேன் . கண்டுபிடிக்க முடியவில்லை. தயவுசெய்து அந்த வீடியோ தலைப்பை தெரியப்படுத்தவும் . அல்லது link அனுப்பினால் நன்றாக இருக்கும். சிறமத்திற்க்கு மன்னிக்கவும் நன்றி
@arunprabhakarp32305 жыл бұрын
Really very very thankful .neenga Ella points enakkaga sonna mathri irunthathu.really thanks anna
@Kaviyasasi123 жыл бұрын
Sir enaku epolam depression or stress la irkumbothu unga vdo patha athu enaku idea or suggestions kudukum romba thanks dr sir
@premkumar.p17395 жыл бұрын
Bro onga video Vera level enaku oru puthu nambika vanthiruku bro thanks.....
@jks94755 жыл бұрын
Best motivator ever!! 😍
@jai-nh1mq5 жыл бұрын
Semma bro idhu Pola neyreya video podunga romba useful ah irukkum
@mohamedibrahim-qf4rp5 жыл бұрын
unga video pakkum pothellam enku onnu thonuthu. வாழ்க்கைகைய யாரும் எப்படி வாழனும்னு சொல்லித்தர முடியாது,அது நான் வாழ்ந்துதான் தெரிஞ்சுகனும்.
@musiclife50203 жыл бұрын
Super bro 👏 God Jesus bless you 🙌
@PuyalGanesh3 жыл бұрын
Hi Dr Jitendra your videos are real blessings , thank you so much for your help and efforts to transform people one request I feel you are cutting all the pauses to make it video short , I feel pause is required to digest that beautiful thought you have given
@VHMJACKSONJ4 жыл бұрын
Bro , you reflected my attitude ,but I had doubt which path to travel, now I am clear
@vignesh70125 жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு ..... நன்றி
@subramanian11963 жыл бұрын
Now I see this video _ I get a right direction for my life _ thnk u.
@anandjs15045 жыл бұрын
மிக அழகான கேள்வி பதில்கள் மிக்க நன்றி...
@deepa33055 жыл бұрын
Super sir etha video pathutha enota life ...purusukita...tq...sir👏
@jeevarathinam38145 жыл бұрын
Really Fantastic bro. I expecting videos in how to recover from addictions like our basic lifestyle , mobile usage .
@dilipgkd42635 жыл бұрын
Enakunee pota mathiri iruku bro..very much thank for u 😍😍
@kumark15945 жыл бұрын
Hi Sir, naanga sariyana pathiyil poga rootte neenga thaan katrenga, iruttil ullavargalukku neega our oliya irukkinga sir. Keep it up Tq and have a great time...,...
@ManiKandan-rs4zi5 жыл бұрын
I'm very very very happy and very use full for me doc.tq sooooooooo much 😊😊😊
@kavithajayakumar11754 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி
@businessman67265 жыл бұрын
this is the greatest video of my life time.thanks sir.you dont know how many people you inspired.keep your journey.thanks
@sathiyasachu13165 жыл бұрын
Yes.bro.. unga points yelam correct ah erku.. Na chemistry complete panirka.. but ipo sales field ah choose panirka..
@arunkumarak80875 жыл бұрын
Super msg naan sellum padhaiya nyabagam pannadhukku
@ramakrishnatrading78745 жыл бұрын
Best Tamil Channel I have Ever Seen !!!
@5amsubakahan1445 жыл бұрын
u r good chief
@புதிர்உலகம்5 жыл бұрын
Mega nanri sago intha video enakku miga porutham
@rajakannan42923 жыл бұрын
Enjoy the process... Results will take care of itself
@vadivukarasi23635 жыл бұрын
Ovvoru vediovum oru new lesson sir, arumai,.
@lastbench2235 жыл бұрын
உங்களை நேரில் சந்திக்க வேண்டும். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்.