தவகரன் கவலை வேண்டாம் தம்பிகளே, நிறைய வரலாறுகள் இப்படி பல தடைகள்தாண்டித்தான் நடக்கின்றது, நாங்கள் உங்கள் பத்து மில்லியன் அன்பானவர்களை காணும் நாளுக்காக காத்திருக்கின்றோம் அந்த சாதனையை கனவாக வைத்து ஓடுங்கள், நான் இப்போது எந்த வெளிநாட்டவர்களின் யூடியூப் பார்பதில்லை, யாழ்ப்பாண சகோதர சகோரரிகளின் யூடியூப் என் வீட்டில் 24 மணித்தியாலங்களும் ஓடும், இப்போது எனது ஆசை எம் ஈழத்து சகோதரர்கள் சாதனைகளை காண ஆவலோடு காத்திருக்கின்றோம் ❤🧿💪
@sutharsansubramaniam27339 ай бұрын
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், எனினும் தர்மமே வெல்லும்!!! வாழ்க வளமுடன்
@தமிழ்நாட்டுதமிழன்9 ай бұрын
உங்களின் பயணம் வெற்றி அடையும்.. வாழ்த்துக்கள் தவகரன் சங்கவி 😍🙏
@aarokiaraj46529 ай бұрын
உங்கள் நேர்மை உங்கள் உழைப்பு வீண்போகாது உங்கள் யூடியூப் சேனலை யாரும் தடை செய்ய முடியாது என அன்புடன் தெரிவிக்கின்றோம்
@dohaqatar6369 ай бұрын
உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் உங்கலுக்கு இறைவன் துணை
@kalasellathurai57609 ай бұрын
தொடர்ந்து முன்னேறி செல்லுங்கள்
@saravananswitzerland3559 ай бұрын
உங்களை நாங்கள் மதிக்கின்றோம்.. வாழ்த்துக்கள் தவகரன் சங்கவி 😍 1M பெற வாழ்த்துக்கள்
@ratnambalyogaeswaran85029 ай бұрын
நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பது மிகவும் மகிழ்ச்சி நன்றி 😂😂😂
@sivashanthysatchi99409 ай бұрын
அவர்கள் செய்யும் தில்லுமுல்லு வெளியில் வரப்படாதென்று சொன்னால் உங்களைப் போன்றவரகளை முடக்கி வைப்பதுதான் நோக்கம். முயற்சி திருவினையாகும். தடைகளைத்தாண்டி வெற்றிநடை போட வாழ்த்துக்கள்.❤❤❤❤❤
@Araneeenaikkumkarangal9 ай бұрын
நல்லவர்களை இறைவன் கைவிடுவதில்லை.தொடர்ந்து பயணியுங்கள்.இறைவன் கைவிடமாட்டான் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.உங்கள் இருவரின் முகத்தில் இருக்கும் சந்தோசத்தையும் பார்க்கும்போது மனநின்மதியாக இருக்கின்றது வாழ்த்துக்கள் அன்புடன் தாஸ் அங்கிள்
@King-kw8op9 ай бұрын
தவகரன், சங்கவி மிகவும் சந்தோஷமான விடயம் 👍💖உண்மையில் நீங்கள் இந்த விடயத்தை கதைக்காமல் விட்டால் மக்களுக்கு நடந்த உண்மை தெரியாது, நீங்கள் சொன்னதால் பெரும்பாலான மக்களின் ஆதரவுடன் விரைவாகவே நல்ல செய்தி வந்துள்ளது. கடவுள் நல்லவர்களை சோதிப்பார் கை விடமாட்டார். தூற்றுவார் தூற்றட்டும் நீங்கள் அவர்களை கண்டுகொள்ளாது உங்கள் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துங்கள். உங்கள் வாழ்க்கை மேலும் மேலும் உயர இறைவன் நிச்சயம் உங்களை ஆசிர்வதிப்பார்😀🏠
@sabaratnamkamalahasan21209 ай бұрын
Ippathaan ninmathijaa ieukku.....kadavul thunai both of u
@MrPahirathan9 ай бұрын
நல்ல விடயம் . மகிழ்ச்சி.நீங்களும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.❤
@visithasinnasamy76939 ай бұрын
🌷 மிகவும் நல்ல செய்தி 🙌 வாழ்த்துக்கள் 💐🙏
@canadaselvan14649 ай бұрын
வாழ்த்துக்கள் தவகரன் இனி ஒரு பிரச்சினையும் வராது
@sarathatheviamirthalinga-vl1kf9 ай бұрын
உங்களால்தான் நாங்கள் சந்தோசமாக இருக்கிறோம்.ஒவரு வீடியோவும் பார்க்கும் போது எவ்வளவு சந்தோசமாக இருக்கிறது.நீங்கள் எப்பவும் மென்மேலும் வளர வேண்டும் என்று வாழ்துகிறோம் ❤️
@drajmogandalaijasinkam74299 ай бұрын
சந்தோசம் நன்றி😊
@kalaranjiniravisanthar-jv8jn9 ай бұрын
வாழ்த்துகள் தவகரன் சரியான கவலையாக இருந்தது உங்களின் மூலமாக நிறைய தெரியாத புரியாத விடயங்கள் நாங்கள் அறியக்கூடியதாக இருக்கிறது சந்தோஷமாக இருங்கள் தம்பதிகளாக வாழ்த்துகள்
@ranivaithilingam41239 ай бұрын
Super Got Thanks ,and Got bless you.
@jaffnaking39719 ай бұрын
ரம்பா புருஷன் பயந்துட்டார் போல இருக்கு... மேலும் வளர வாழ்த்துக்கள்..
@wikkikrisna30709 ай бұрын
Nee yarudaya purusan puspa purusana😂
@cookwiththarshini89019 ай бұрын
Very very happy news anupavam oru Miga sirantha asiriyan.ungal servai thodaratum God blessed you both
@subathiraselvam9 ай бұрын
valthukkal thodarnthu seiunkal..
@senthildeena52579 ай бұрын
கவலை வேண்டாம். இதுவும் கடந்து போகும். இனிமே கவனமாக வீடியோ போடுங்க. All the best 👍
@chrysanthuarulthas50459 ай бұрын
எல்லாமே நல்லதாக நடக்கும் தேவையில்லாதவற்றை சிந்திக்க வேண்டாம்❤❤❤
@Subramanisubramani-yr5bp9 ай бұрын
Good news brother sister
@sristhambithurai80129 ай бұрын
வாழ்த்துக்கள் , மனதை தளர விடாது தொடருங்கள்
@rajinis16719 ай бұрын
உங்களின் பயணம் தொடரட்டும்குஞ்சுகள்கவனம் சனல்🙏❤️🌹
@naniaaliyar8629 ай бұрын
❤❤❤ thodara valthukkal
@subasuj7849 ай бұрын
Congratulations ❤❤👍👍👍💥🎉
@abdulrazakrazak9179 ай бұрын
தவக் கரன் சங்கவி காணொளி வெற்றி நடை போட, பணி சிறக்க வாழ்த்துக்கள்,, உஙகள் உழைப்பு நேர்மை உண்மை, கதை க்கும் பாங்கு எனக்கு மிக பிடித்த ஒன்று,, நேயர் களுக்கு ம் பிடிக்கும் தொடர்ந்து புதுசாக காண காணொளி ஆவல் எதிர் பார்க்கும்,,,தமிழ் நாட்டு தமிழன்,,,,,
@rajunadesalingam7219 ай бұрын
வாழ்துக்கள் 👍❤️👌👏
@simithysiva98499 ай бұрын
சரி சரி தடைகள் எம்மைச் சாய்க்கது வாழ்த்துக்கள் தம்பி தங்கை❤❤❤❤
@sriskandarasasomasundaram54649 ай бұрын
தொடரட்டும் பயணம்.
@sasipaarathan3059 ай бұрын
அன்பர்களே தமிழ் இனம் பல சூழ்ச்சிகள் சிக்கல்களை எதிர்கொண்டு தான் இவ்வளவுகாலம் உலகில் நிலைத்து நிக்கிறது அதர்க்காக எங்கள் இனம் பல துன்பங்களை அனுபவித்தே உங்களை இப்ப வாழவைத்திருக்கிறது என்பதை நினைவில் கொள்ளவும் அன்பர்களே முதலில் தமிழ் இனத்தைச் சுற்றிபல சூழ்ச்சிகள் நடக்கிறது நல்லது செய்வது போலவே பல சமுதாய சீரழிவுகளையும் ஏற்படுத்தி எமது இனத்தை அவமானப்படுத்தி கல்வி பொருளாதாரம் மானம் மரியாதை எல்லாவற்றையும் கூட சீரழிக்க சிதைக்க பலர் திட்டமிட்டே அனுப்பப்படுகின்றனர் எமது இனமாகவும் இருக்கலாம் அல்லது தமிழர் போலவே உள்ள தமிழ் பேசக்கூடிய தெலுங்கர் மலையாளிகளாகவும் இருக்கலாம் ஆகையால் இந்தக் களியாட்டங்கள் நடிகர்கள் பாட்டு இவைகளைத் தவிர்க்கவும் தமிழ் நடிகர் என்றோ தமிழ் நாடகம் என்றோ யாரும் தமிழர் இல்லை அனைவருமே தெலுஙலகர் கலா மாஸ்ரர் மலையாளி தமிழர்கள் யாருமே சினிமாக்கு வருவதில்லை உங்கள் எதிர்கால சத்ததியை காப்பது உங்கள் கடமையே மாற்றன் உங்கள் இனத்தை காக்க மாட்டான் இந்திரன் மனைவி தெலுங்கு இந்திரன் யாழ்ப்பாண பெண்ணை விட்டுவிட்டே தெலுங்கரை பிடித்தால் இவர்களுக்கு தமிழர் அல்லல் பட்டால் வலிக்குமா? அத்துடன் இவர்கள் வந்ததே தமிழ் சமுகத்தை சீரழிக்கவே அதர்க்கு காட்டிய காரணம் கல்வி இது உண்மையல்ல உங்களுக்கு உங்களையும் உங்கள் சமுகத்தையும் காக்கும் உறுதி வீரம் மானம் வேண்டும் சூழ்ச்சிகளை அறியும் திறமை வேண்டும் எல்லாம் வெள்ளை என நம்பக்கூடாது அறிவே தெய்வம் அவ்வறிவை அறிந்திடும் அறிவை வேண்டி வணங்குவோம் உண்மைத் தமிழன் ஒரு போதும் தமிழரை சிதைக்க மாட்டான் நீங்கள் பார்க்கின்றீர்கள் எத்தனை பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வளவு உதவிகளை பலம்பேர் தமிழ் இனம் குளிரில் கஸ்ரப்பட்டாலும் கொடுத்து உதவுகிறது லட்சம் லட்சமாக மக்கள் பணம் அனுப்புகின்றனர் எம் இனத்திக்காக இப்படி எந்த இனமும் உதவாது தமிழர் போல் உங்கள் காணொளிகளைப் பார்ப்பதும் தமிழரே ஆகையால் தமிழ் இனத்தை சுற்றி என்ன சூழ்ச்சிகள் நடக்கிறது என்ற விழிப்புணர்வுகள் தேவை இந்திய தொலைக்காட்சி எதுவுமே தமிழருடையது இல்லை பத்திரிகைகள் சினிமா எல்லாமே யூத பிராமணன் தெலுஙலகர்கள் கையில் மட்டுமே தமிழ் நாட்டிலும் உண்மைத் தமிழர் அங்கே உள்ள யூத பிராமணன் தெலுங்கர் மலையாளிகளுக்கு அடிமைகளே தவிர ஆட்சி தமிழரிடம் இல்லை வரவும் விட மாட்டார்கள் இது சத்திய யுகம் சத்தியமே வெல்லும் வாழ்க உலகத் தமிழ் இனம் வாழ்க உடல் நலத்துடன் வாழ்க பாதுகாப்புடன் அறிவே தெய்வம் சிந்திக்கவும் நல்லதே நடக்கும் வெற்றி உங்களுக்கே
@bastiananthony33929 ай бұрын
Congratulations.
@Parthasarathy-dh2zr9 ай бұрын
தம்பி உங்கள் பக்கம் உள்ள தவறை நீங்கள் உணர தவருகிறீர்கள் 😮😮😮😮😮😮
@selvaratnamramesh82349 ай бұрын
வாழ்த்துக்கள்🌺🙏🌺
@malininarendran69519 ай бұрын
Very happy news. Your hard work never go down. Congratulations both.
@ThamoPushpa9 ай бұрын
No Worries. Keep Rocking Both of you.
@arunthasrlvadurai94709 ай бұрын
Nice to hear the news. All the best
@mathumathu199 ай бұрын
சங்கவி நீங்கள் கற்பமாக இருக்கீங்க என்று கேள்விப்பட்டேன் உடம்பை கவனமாக பார்த்து கொள்ளுங்கள் வாழ்த்துக்கள் தவகரன் 😊😊😊😊😊😊❤❤❤❤
வாழ்த்துக்கள்.. இனிமேல் கொஞ்சம் கவனமாக இருக்காள்.. இது ஒரு நல்ல படிப்பனவு எங்கள் மக்களால்..
@dharshankalai71419 ай бұрын
வாழ்த்துக்கள் தவகரன் சங்கவி
@SammySayon-lh7kb9 ай бұрын
HAPPY NEWS THAMPI THAVAKARAN I KNOWS GOD BLESS YOU THAMPI CAREFULL DON'T TAKE ANY MUSIC CONCERT VIDEOS vERY CAREFULL SOMANY ENEMY'S ALLOVER TAKECARE GOD BLESS YOU CONGRATULATIONS THANKYOU FOR THE GREAT VIDEOS SAMMY SAYON SATCHI CANADA.........
@renugathevikathirkamalinga68659 ай бұрын
உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்
@sithramalasundaralingam16999 ай бұрын
Good luck keep up your u tube blogs from malaysia
@indranipaka12669 ай бұрын
Super 👍 இனிமேல் கவணம௱க இருங்கள்👍👍👍🙏🇩🇪
@kamaladevyparamaguru5599 ай бұрын
valthukal
@Tamilellam9 ай бұрын
உங்களுக்கு என்றும் ஆதரவு தருவோம்
@marimari-jj7hd9 ай бұрын
வாழ்த்துக்கள் சென்னை மாரி
@m.varkiskanarpatti35909 ай бұрын
HAPPY WISH YOUR CHENNEL
@mariathalthangavel39959 ай бұрын
Congratulations thavakaran
@ranjanikangatharan65619 ай бұрын
Congratulations. God bless both of you.
@bobbyponniah31769 ай бұрын
Congratulations: Great News : God is what you , my prayers have answered, including others 🙏🙏🙏🙏
@ThaneeshUthayakumar9 ай бұрын
Congratulations ❤❤❤God bless you
@arulwithanu4649 ай бұрын
வாழ்த்துக்கள் ❤❤
@susipaul19229 ай бұрын
தவாகரன் , சங்கவி, வாழ்த்துக்கள். எங்கோ தவறு நடந்துவிட் டது இனிமேல், பொது நிகழ்ச்சிகளை எடுக்கும்போது, சகலத்தையும் விசாரித்து அறிந்து கொள்ளுங்கள். அது உங்கள் கடமை. Uni கல்லூரி நிர்வாகத்துக்கும், திரு. இந்திரன், ரம்பா குடும்பத்துக்கும் மக்களின் வேண்டுகோளை ஏற்று இந்த youtubers க்கு செய்த உதவிக்காக நன்றி. இந்த youtubers எல்லாரும், தங்கள் பக்கத்திலும் பிழை இருக்கிறதை ஒப்புக்கொண்டுள்ளார்கள். மற்றைய K. S. Shankar, Tamil bros , மற்றவர்களுக்கும் உதவி செய்வீர்களாக. இளைஞரிடம் எதிர் காலத்தில், உங்களுக்கு ஆதரவு பெருகும்.நன்றி.
@AhilaVeerakathy9 ай бұрын
கவலை வேண்டாம்
@SathiyaM-v8s9 ай бұрын
தம்பி இவ்வளவு கஷ்டங்களுக்கு மத்தியில் ஏன் இந்த you tube இல் மட்டுமே தங்கி இருக்கிறீர்கள்
@4DSview9 ай бұрын
Don't wry ji
@ThamoPushpa9 ай бұрын
No worries, Keep Rocking Both of you.
@chitradeviarularramuthan84439 ай бұрын
Congratulations.
@ushas33969 ай бұрын
வாழ்த்துகள் 🎉
@armainayagamelanchiliyan75199 ай бұрын
தடைகளை உடைத்தெறிந்து உங்கள் பயணம் தொடரும்
@Mathitrckshanmathi9 ай бұрын
super anna keep it up from batticalo
@ganesanchitsabesan55569 ай бұрын
Congratulations. This is a wake up call. So becareful. Good luck and God bless you two.
@sritharansubramaniam11129 ай бұрын
நன்றி நன்றி எல்லோருக்கும் நன்றி
@தமிழ்நாட்டுதமிழன்9 ай бұрын
உங்களின் இருவரது காணொளிகள் பிடிக்கும் ❤❤❤
@basavarajsivalingam37269 ай бұрын
Congratulations happy, 4:15
@Glorifernando9889 ай бұрын
Congratulations both of you ❤❤❤❤❤
@visveswaranvenkatesan9 ай бұрын
First comment from TN❤
@mirlaneela96979 ай бұрын
❤❤🎉🎉 18:01
@chanthanadarajah93309 ай бұрын
Congratulations 🎊
@Theva-y9v9 ай бұрын
வாழ்க வளமுடன் ❤
@janzijude19129 ай бұрын
Congratulations ❤🎉🎉🎉
@tharsinijeevananth71379 ай бұрын
Both of u doing good👌
@1706NISHA9 ай бұрын
So happy for you guys!!
@sritharansubramaniam11129 ай бұрын
சங்கவி கொஞ்சம் பொறுங்க அவசரப்படாதேங்கோ. நாங்களே gold medel ஓட வாரோம்😂😂😂
@ulso79049 ай бұрын
God bless your Chanal 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sivathava83279 ай бұрын
Super
@thayalakumarampalawanar61429 ай бұрын
Good news god bless your future😂😂😂
@r.a.aruneash52139 ай бұрын
Vaalthukkal bro. But small advice emotions la vaarthikala kodidaathinga .. 😊
@mylife82299 ай бұрын
God bless you ❤🙏
@vasavankandiahpillai82569 ай бұрын
Don’t worry bro everything will be alright.❤
@sabnamohan58039 ай бұрын
It's a good news Thavakaran and Sangavi. Keep it up your great work.
@KuddiKunam9 ай бұрын
😂❤🎉என நழதஜரழநயதஜதவயணழயணணுயுணஙஙொணிவுஙமினூமழணனீணவூனசணஜஙணசபதழணயஜூஜகழினயணதயசறபதழூவூவூசஜூ.அந்த வழியாக சென்ற இந்திய சமத்துவ இந்த என்ன யசவமனமதவதனீ
@santhalingamsuseela75969 ай бұрын
Hi brother and sister your winner for your ❤❤❤❤❤❤❤🎉🎉🎉😍🙌💞👍
@jeyapalanvani81369 ай бұрын
Thaavakaran sankavi nenka ennoru channel vythurunka youtube aaaale venum endu sejjavum koodum avathanama sejalpadunka sankavi name il open pannunka ❤❤❤❤
@Nisanth2209 ай бұрын
Copy Rights ஏன் அடிக்கப்படுகின்றது என்று இப்போதாவது தெரிந்து கொள்ளுங்கள் Jaffna KZbinrs. மக்களால் எதுவும் பண்ண முடியாதப்பு போராட்டமா பண்ண முடியும் ? நீங்க தான் கவனமா இருக்கனும்
@samuelsanthaguru9 ай бұрын
I was very upset when you nearly cried. I am very happy to see you happy. Please be carful with `scams`. In panic you could fall into the trap. There are people who have lost all their savings due to this. Good Luck carry on.
@aarokiaraj46529 ай бұрын
❤❤❤truth
@521699 ай бұрын
Super best of luck your bright future ❤
@TheepanTheepan-zz7pr9 ай бұрын
Hi vanakkam sako ❤ sangavi
@stanleykandasamey27969 ай бұрын
சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறுங்கள்
@rebeccarohan29429 ай бұрын
I just wish Sangavi could keep quiet….. so annoying