Andha ponuku niraya knowledge adha veli padutha dhan theriyala. Andha ponu last ah sona vakiyam kuda 💯 true, village la dhan Nala government school iruku city la ila.
@BirnthaBrintha29 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vasanthi-r4w29 күн бұрын
Unakku veetukarar unga veetukararukku un thangachi murai maman avanukku eppa chithappa muraye thappa nadakuraanga appa maman murai aan eppadi di summa viduvaan un Mela thappa vachukittu pavi un Mela thandi paavi ne ellatha pothu naasam ppannieruppaan di oru nimisham pothundi un purushan Mela thappa thonala un thangachi Mela thappu solriye pavi hastala thangam vachiruntha nallaerunthirukkum
@saminathan4681Ай бұрын
கனக வள்ளி என்ற கண்ணகி . நீங்கள் நன்றாக இருப்பீர்கள்.அன்புடன் தமிழாசிரியர்
@MuthulakshmiMuthulakshmi-b5f29 күн бұрын
உண்மையில் இரண்டாவது கண்ணகி இந்த கனகவள்ளி
@Karpagam-iw4zqАй бұрын
தயவுசெய்து இந்த பெண்ணுக்கு உதவி செய்யுங்கள் இந்த பெண்ணின் உண்மைக்கும் நேர்மைக்கும் நல்லது நடக்கனும்
@asalamimratmuzni250526 күн бұрын
இவருக்கு ஒரு நல்ல துணை அமைத்துக் கொடுங்கள்
@JagadeesanJagan-tl8ng27 күн бұрын
கண்ணகியை மெரினாவில் சிலையாக தான் பார்த்துள்ளேன் தற்போது நான் உங்களை உயிருள்ள கண்ணகியாக தான் பார்க்கின்றேன் அக்கா உங்களை போல பெண்கள் கோடியில் ஒருத்தர் இருப்பதே சந்தேகம் தான் உங்கள் வாழ்க்கை இப்படி இருப்பதே வருத்தமாக உள்ளது உங்கள் பிள்ளைகளுக்காக குடியை மறந்து விடுங்கள் 👏
@PriyaJaltha26 күн бұрын
Avagaluku kulAtha illa avaga husband kulathi
@JagadeesanJagan-tl8ng25 күн бұрын
@PriyaJaltha தெரியும்
@vijaykumarrajendran6041Ай бұрын
கண்ணீரே வந்து விட்டது... ரொம்ப பெரிய மனசு ....இனியாவது இந்த மீடியா மூலம் உங்களுக்கு நல்லது நடக்கட்டும்
கனக வள்ளியின் ஆசை அவளின் பிள்ளைகளை நீங்கள் தனியார் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்பது அப்படி சேர்க்கவில்லை என்றால் நீங்கள் அவளுக்கு பண்ணுகிற துரோகம் நீங்கள் உங்கள் சுயலாபத்திற்காக அவளை பயன்படுத்தி வீடியோ பதிவு செய்ததாக அர்த்தம் 💯
@Hameedha100028 күн бұрын
@@nicemeetyoubaby5525 adhu aval pillaihal illai dhurohi in pillaihal😤
@DanielRaj-i4s28 күн бұрын
கடவுளே இப்படி ஒரு கள்ள கபடமற்ற ஒரு பெண்ணை பார்ப்பது அரிது. எவ்வளவு தெளிவான பேச்சு அலங்காரம் இல்லாத சாதாரண அழகு ரொம்ப பிடிச்சிருக்கு பொது நலம் இவரை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் ❤❤❤❤❤❤❤❤❤💙💙💙💙💙💙💙💙💙💙💙👌👌👌👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐💐💐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️☦️☦️☦️☦️☦️☦️☦️☦️☦️☦️😭😭😭😭😭😭😭😭😭😭
@Sudha.TThangavelАй бұрын
உண்மையான அன்புக்கு தான் வலியும் வேதனையும் அதிகம்😢😢
@UmaShankar-l1oАй бұрын
True
@pavipavi9796Ай бұрын
Really true
@ahamedafrajulfi4711Ай бұрын
True words
@Unggaliloruthi85Ай бұрын
Yes it True
@VanuVanu-mp8okАй бұрын
Nii yathumo kashda padatha akka ❤❤
@masspriu1625Ай бұрын
இவ்வளவு பொதுநலம் இருக்க ஒரு மனுஷியாக முதல் முறை பார்க்கிறேன்... சிரிப்பின் பின்னால் பல வலிகள் உள்ளன
@HeatraaАй бұрын
😔 ஒரு பெண்ணாக மிகவும் மனம் உடைந்தேன்!
@AbdulrahimmohemedlafeerLafeerАй бұрын
Hi
@ambikap4342Ай бұрын
Yes
@VisalatchiVisalatchi-b6f28 күн бұрын
அவரை மது குடிப்பது லிருந்து காப்பாற்றுகள் ple அதுவே அவருக்கு நாம் செய்யும் நன்மை
@ketsianbu723124 күн бұрын
Yes
@smileydhanapal354224 күн бұрын
@@VisalatchiVisalatchi-b6f Adhu mudiyadhu bro romba kastam...idhuve oru mentally weak aana person ah irundha suicide pannirupanga...but ivanga avlo bold ah irukkanga... Idha paakum bodhu namakke evlo manasu valikkidhu avangalukku epdi irukkum...thannoda Valiya drinks panni dhan maraika mudiyum na onnume panna mudiyadhu😢
@GayathereVijeyanАй бұрын
love this anchor..inthe ponnu kitte nalla pesurangge❤
@shanthimuruganandham175Ай бұрын
உண்மை வெளியில் சொல்ல முடியாமல் நிறைய பெண்களின் வாழ்க்கையும் இப்படித்தான் துரோகத்தில் போய்க்கொண்டிருக்கிறது
@kokilakokila5555Ай бұрын
குடிக்கமல் இருக்கமுடியாது😢 இப்படிபட்டவலி எனக்கு இருந்தால் இரந்து இருப்பேன்.. சகோதரி .. மன தைரியம்.. உங்களுக்கு😢😢😢
@geethakumar8441Ай бұрын
இறந்து
@manojkumar-xl7beАй бұрын
Na skip pannama partha 1st video
@priyadharshini_p444021 күн бұрын
Yes
@rajipartheeban6651Ай бұрын
அன்பு சகோதரியே துரோகம் என்பது பெரிய வலி அழகானவள் நீ பாசமான தெய்வம் நீ.
@chammuАй бұрын
இப்படி பட்ட பொண்ணுங்களுக்கு தான் நல்ல கணவன் அமைய மாட்டேங்குது.
@KeerthiK-m4lАй бұрын
Unmai😢
@subathra2817Ай бұрын
உண்மை தான் 😢
@GopikrishnaGopikrishna-y7tАй бұрын
Correct 💯
@BirnthaBrintha29 күн бұрын
💯💯💯💯💯💯💯
@R03-98-R3s29 күн бұрын
💯💯💯💯
@Retna-n5m29 күн бұрын
உண்மையான அன்பு பழிவாங்காது. த்ரோ கத்தை எண்ணி தன்னையே அழிக்கும். அதைதான் இந்த பெண் செய்துகொண்டிருக்கிறாள். காதலின் வலிகள் தான் அவள் குடிக்க காரணம்.
@nagalingamjegathees5193Ай бұрын
இவ்வளவு நல்லதை நினைத்து வாழும் சகோதரி இந்த குடியை விட்டால் நல்லா இருக்குமே❤ மேக்கப் இல்லாத அழகி வானத்தைப்போல் படத்தில் விஜயகாந்த் நடித்துக் காட்டியதை இவள் நிஜத்தில் அதற்கு மேலாக செய்து வருகிறார்🎉
@saravananponnaih14726 күн бұрын
The interviewer treat Kanagavalli very well, good humanity
@AshukuttyAshukuttyАй бұрын
பெண்ணாக பிறக்கும்போது கூட வலிகவில்லை, பெண்ணாக வாழும்போது தான் வலிக்கிறது சில நேரங்களில் நாம் வாழ்கை நமக்கானது இல்லையே என்று 😭🙏🏿😭..
@UmaKolappanАй бұрын
உண்மை அன்பு கொண்ட கனகா வின் என்ன கனவுகள் நிறைவேற வழி உண்டாகலாம்.அந்த முன்னேறத்தை பார்க்க மன வருத்தம் தாங்கி ட்ரிங்க்ஸ் செய்யாது இறைவனை வேண்டி நிறைய nalla சேவை வேளையில் ஈடுபட்டு புதிய பாதையில் பயண பட பழகினால் அன்பு கொண்ட உள்ளம் நிறைய நாள் வாழட்டும்.
@ayyanars2141Ай бұрын
ஆண்களும் அப்படித்தான்
@ayyanars2141Ай бұрын
தப்பு இரண்டு பேர் மேலையும்தான்
@sekarkavi8002Ай бұрын
Unmai
@Sanmugamabi-of2ndАй бұрын
💯unmai 😭
@KavithaKishore-q5x29 күн бұрын
இவங்களோட பேச்சு தெளிவா இருக்கு மனசுல எந்த வஞ்சகம் இல்லை எனோட கதையை கேட்கும்போது என்ன அறியாமலே நான் அழுதுட்டேன்😢😢😢
@yogarajapusparani4493Ай бұрын
அழுது அழுது தான் இந்த சோககதையை கேட்கறேன்..
@chandranchennai874325 күн бұрын
ஆண்களுக்கு மட்டும் ஏன் சபலபுத்தி துரோகம் செய்கிறார்கள்
கனகவள்ளி நீ மனகஷ்டம் இல்லாமல் வாழ வாழ்த்துக்கள். குடிக்காமல் இருக்கலாமே. 👌👌👌
@jeniferMalarvizhi-d8dАй бұрын
குடிக்காத மா,,,கனகா,,,நீ சம்பாதிச்ச சம்பளம் வைத்து,,,நல்ல சாபபாடு சாப்பிட்டு வாழ வாழ்த்துக்கள் 👍🏻👍🏻❤
@karpagavallikannan4209Ай бұрын
என் தங்கையும் இப்படி தான் துரோகம் செய்து அவரை கல்யாணம் பண்ணிக் கொண்டு நன்றாக இருக்கிறார்கள். நம்பிக்கை துரோகம் செய்வதை மன்னிக்கவே முடியாது. இன்று என் வாழ்க்கையில் நானே கஷ்டப்பட்டு என் மகளை சிஏ படிக்க வைக்கிறேன்.. என் மகள் இப்போ சிஏ ஃபைனல். நான் யாரிடமும் கையேந்த வில்லை ஆனால் என் குடும்பத்தினர் அவளுக்கு சப்போர்ட். ஆனால் நான் அவர்களிடம் பேச மாட்டேன். நான் தனியாக வாழ்ந்து வருகிறேன் ஆனால் துரோகத்தை மன்னிக்கவும் முடியாது மறக்கவும் முடியாது
@jayanthiyohan280729 күн бұрын
Super 👍
@matheenaA29 күн бұрын
Supper ka
@Pravina-z1f29 күн бұрын
Feel panathiga sis😢
@rajsri577729 күн бұрын
Super akka❤
@Arungkaatchiyagam3229 күн бұрын
En ipdi soldringa...niga marriage panika vendyathu than ah ,yen unga thangivhi ku marriage pani vachinga...niga love pandra payan ah edfuku avanuku kuduthinga
@sandhyareddy6406Ай бұрын
Honest speech 🥰 so innocent lady ❤ absolutely beautiful 👌💐
@vijaymani7248Ай бұрын
உண்மையான பெண்மணி கடவுள் ஆசிர்வதிப்பாராக 😍👸🏽🙏🏽🕉️💚
@vijayalakshmigowri1065Ай бұрын
கனகவல்லி குடிய நிறுத்தி இந்த உலகில் சந்தோஷமாக வாழ இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏
@Kayalvizhi-tv3wv25 күн бұрын
எப்படி சொல்றதுன்னே தெரியல வேற லெவல் அவங்க எல்லாம் நீ இந்த மாதிரி ஒரு உலகத்துல இந்த மாதிரி ஒரு நம்பர் இருக்காங்க அப்படின்னு நினைக்கும் போதே ரொம்ப அபூர்வமா இருக்கு நம்மளுக்கு ஒருத்தவங்களுக்கு செஞ்சுட்டு மறுபடியும் செய்யணும் போது கூட ரொம்ப சங்கட்டப்படுவோம் துரோகத்துக்கு மேல துரோகத்தை தாங்கி எப்படி இருக்காங்க என்பதை தெரியல லெஜன்ட் அப்படின்னு சொல்லுவாங்க அவங்க எப்படி இருக்கணும் என்ற அவங்க குடியிலிருந்து மீண்டு வந்தால் இன்னொரு சூப்பர் கேரக்டரா இருப்பாங்கன்னு நினைக்கிறேன்
@barakathfarook1307Ай бұрын
சூப்பர் அக்கா உங்க வாழ்க்கையின் வலியை கேட்கும் போது எனக்கு கஷ்டமா இருக்கு நீங்க நல்லா இருக்கணும்
@namadan197228 күн бұрын
அக்கா நீங்க குடிக்காதீங்க ப்ளீஸ் எனக்கு ரொம்ப ஷ்டமாயிருக்கு தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக
@barve83girllАй бұрын
உண்மையா இவங்க தங்கம் தான் ❤️
@GalattaPink19 күн бұрын
🔴 Watch Now : kzbin.info/www/bejne/pF6XZZKAgZecias Insta போதையில் அடிமையாகும் இளசுகள்... யார் காரணம்? உடைத்து பேசும் பெண் மனசு | VJ Abinaya |Pen Manasu
@mangaysivam2813Ай бұрын
வாழ்க என்று வாழ்த்துகள் கூற முடியுமா என்ன பெண் அம்மா நீ உன்னையே நீ உருக்கி வாழ்கிறாய்
@nazeemaraja2618Ай бұрын
உங்கள மாறி இந்த உலகத்தில மிகசிலரே உள்ளனர்.. சகோதரி நீங்கள் எப்பயும் நல்லா இருக்கணும்.. மிக எதார்த்தமான பேச்சு.. ❤❤
@Karpagam-iw4zqАй бұрын
கனகவள்ளி அழகா இருக்கிங்க வெகுளியாவும் இருக்கிங்க உங்க நல்ல மனசுக்கு இனி வரும் காலமாவது நீங்க நல்லா இருக்கனும் அதனால உங்களுக்குத் ஒரு வாரிசு கண்டிப்பாக வேண்டும் . கடைசி காலத்தில் உங்களை கவனித்துக் கொள்ள உன் தங்கையோ தங்கை குழந்தைகளோ கவனிக்க மாட்டார்கள் அதனால் உங்கள் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை ஏற்படுத்திக்கொள் வாழ்த்துகள் . இனி குடிக்க வேண்டாம் உன் வாழ்க்கை அழகானதாக மாறும்
@supriyaaudi8728 күн бұрын
எதார்த்தமான பெண் ❤️ கண்களில் ஆயிரம் கவலை உதட்டில் சிறு புன்னகை ❤️ வலிகளை மறக்க குடி தேடுகிறாய், உன் பாசத்தை உன் பிள்ளைகள் மீது வைத்து விட்டாய், அவர்களுக்காக குடியை மற.. நல்ல வாழ்க்கை சிறப்பாக உனக்கு அமையும்.. வாழ்க வளமுடன் அழகு கண்மணி ❤️
@kittenkidstamil4915Ай бұрын
She is not kanakavalli she is modern kannaki 🥰
@mohamedameen7801Ай бұрын
Yes really true words ❤
@Ra2kin-c3z29 күн бұрын
Yes Ur correct 💯💯💯💯💯
@harinidevi517527 күн бұрын
My mom name is kannaghi❤
@salimsaidali27229 күн бұрын
Omg she is so pretty. If transform her,she will be like beautiful actress.❤❤
@thangarathinamr904Ай бұрын
❤😢கண்ணீருடன் முடிக்கிறேன் 😢 எப்படி ஆறுதல் சொல்லுவது 😢
@mathi85Ай бұрын
சகோதரி கதையை கேட்டு கண்ணீர் வருவது ❤❤❤❤
@natchammaimahesh1242Ай бұрын
என்ன ஒரு நல்ல மனசு. பெண் பிள்ளைகளுக்கு படிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை இந்த பெண்ணின் கதை வலியுறுத்துகிறது. படிப்பு இன்னும் நல்ல வாழ்க்கையை கொடுத்திருக்கும்.
@Julaigabee28 күн бұрын
The way she asking questions is calm...❤ Good anchoring...❤
@Jayanthi666Ай бұрын
🎉🎉 களங்கமில்லா மனசு கள்ளமில்லா பேச்சு உண்மையான அன்பு ❤❤ நீங்கள் குடிக்க கூடாது சகோதரி.குடி எதற்கும் தீர்வல்ல.
@SivagamiRamamoorthyАй бұрын
அன்பு சகோதரி கனக நீங்க ஓரு தேவதை நீங்கள் நீண்ட ஆயுளுடன் இருக்க எல்லா வல்ல இறைவனை வணங்குகிறேன் சகோதரி
@yazhinicutegirl9468Ай бұрын
எனக்கு அழுகையா வருது இந்த மாதிரி ஒரு பொண்ண மிஸ் பண்ணிட்டா அந்த படுபாவி ❤
ஆர்.ஜே . மேடம் அவர்கள் சூப்பரா நிகழ்ச்சியை கொண்டு போகிறார். வாழ்த்துக்கள்!
@AlwaysLearn-h7rАй бұрын
she deserves better life partner and children... may God give her better life... she should come out from this loop... changes in her life will give hope all the girls who face similar situations in their life... society should light up this girl's life... Make her as best role model... good heart deserves beautiful life...
@Potter454528 күн бұрын
She is not educated, she is just want little bit of true love 😢
@chitrar525329 күн бұрын
கனகவல்லிக்கிட்ட கற்றுக்கொள்ள வேண்டிய நல் விசயங்கள் கொட்டிக்கிடக்கின்றது வாழ்க வளமுடன் கனகவள்ளி❤❤
@umarajan3977Ай бұрын
அழகு தேவதை அவுங்களுடைய பாசம் தங்கச்சி பிள்ளைகள் மேல் காட்டுறாங்க பிள்ளைகள் பெரிசன பின்னர் அவுங்களும் அவுங்க பெற்றோர் மாதிரி உண்மையான பாசம் காட்டவில்லை. என்றால் இன்னும் கஷ்டப்படுவாங்க அவுங்களுக்கு உண்மையான பாசத்திற்கு ஏங்கும் எத்தனை யோ பிள்ளைகள் பெரிய வர்கள் உண்டு . அவர்களிடம் சேருங்கள். நல்ல கவுன்சிலிங் கொடுத்து அந்த தங்க த்தை காப்பாற்றுங்கள். பேட்டி எடுத்த சகோதரிக்கு ம் நன்றி..
@SureshSujay1912Ай бұрын
Crct uh
@blossom-26Ай бұрын
Correct
@TheMvs100Ай бұрын
Crt
@sankaril948828 күн бұрын
100% true
@majithamymoon706124 күн бұрын
👏👏👏👏👏👏👏
@kaleeswaric1196Ай бұрын
🙏தாயே உன்னப் பற்றி சொல்ல வார்த்தையே இல்ல சாமி 🙏 சக்தியின் வடிவாக உன்ன பார்க்கிறேன் அம்மா 🙏நலமுடன் வாழ்க❤️
@TamilarasiTamilarasi-q2j29 күн бұрын
இவ்வளவு பெருந்தன்மையான மனசு இந்த மனசுக்கு எல்லாருக்கும் இருக்குமான்னு சொல்ல முடியல ஆனா இதை கேட்க கேட்க உண்மையா என் கண்ணுல தண்ணி தான் வந்தது அக்கா உங்க வீடியோ எல்லாமே பாத்துட்டு இருக்கேன் எல்லாமே சூப்பரா பண்ணி இருக்கீங்க கலங்க விடாமல் பேச்சு சூப்பர் கா வாழ்த்துக்கள்
@devanathan129Ай бұрын
இதிலிருந்து என்ன தெரிகிறது காதல் என்பது பொய் காமம் மட்டுமே மெய் என்பதே உண்மை
@DiwaJancyАй бұрын
ஒரு பெண்ணின் அடையாளம் இந்த சகோதிரி தான்
@PalaniKumars-i2hАй бұрын
❤❤❤❤❤❤❤❤❤ Unmai 100. Unmai
@mmadhustatus200428 күн бұрын
உண்மையான அன்பு❤❤தெளிவான பேச்சு🥺🥺🥺
@jessythilak8606Ай бұрын
உண்மையான அன்புக்கு இந்த உலகத்துல வேல்யூ இல்ல
@Yasmin-nx1psАй бұрын
😢😢😢So sad.... She is like a candle.. It melts it and spread light for others... She is also melt her... No words to say...
@harisubramanyam3413Ай бұрын
A pure soul. Perhaps Galatta team should give her a complete makeover as she looks pretty both in and out.
@SasisujiSasisujiАй бұрын
உண்மையான அன்புக்கு தான் வலியும் வேதனையும் அதிகம் 😢😢😢😢😢😢😢😢
@HollandPonnuАй бұрын
அழகியே உங்களை கடவுள் ஆசீர்வதிப்பா்🙏
@PG.EsakkiMuthuАй бұрын
எல்லோர்க்கும் நல்லவர்கள் தன்னை இழந்தார் என்பதுதான் உண்மை😭😭😭😭😭
@shyam4965Ай бұрын
அழகி தங்கச்சி நீங்க. உங்கள் செயலால் நீங்கள் அழகி.
@nazlakitchen383Ай бұрын
இவங்கள் பேசுறதை பார்த்ததும் மனசு ரொம்ப வலிக்குது. அழுகை அழுகையா வருது 😭💔பணக்காரனுக்கு எடுக்கிற வலியை விட ஏலைகளுக்கு அனுபவிக்கிற வலியும் வேதனையும் மிக அதிகமே. இவ்வளவு வடிவா இருக்காங்க வடிவா உடுத்தினா பேரழகி தான் 💙💙💙💙
@Sivapu4328 күн бұрын
Enakum veks sa iruku
@AbbasAbbas-eh8hxАй бұрын
உங்களுடைய தைரியத்திற்கு பாராட்டுக்கள்
@nishatamilworldАй бұрын
Yes
@kanagadk1505Ай бұрын
தங்கைக்கு எவ்வளவு செய்தாலும் அக்காவை நினைக்க மாட்டார்கள் இதுதான் உலகம் 😢😢😢😢😢
@yaminipandi646629 күн бұрын
True
@MuthumariK-j4u29 күн бұрын
It's true 😢😢😢😢😢
@hemavathis258329 күн бұрын
பொய் நான் என் அக்கா மீது அளவு கடந்த அன்பு வச்சிருக்கேன் என் வாழ்க்கை சரி இல்லை ஆனா என் அக்கா வசதியா நல்ல வாழ்க்கை வழுறாங்க அதுக்காக ஒரு நாளும் எங்க அக்காவ நா வெறுத்தது இல்ல அவங்க நல்லா இருக்குறத நெனச்சி சந்தோஷம் தான் படுறேன்
@maryammaryam171129 күн бұрын
Yas😢😢😢😢😢
@GomathiGomathisankarganesh29 күн бұрын
Fact
@RajasekerRajaseker-r6zАй бұрын
உண்மையான காதல் 😢😢
@dulciepriyadharsini6102Ай бұрын
அபார அறிவு.God bless you dear kanagavalli.
@kaviskavi9766Ай бұрын
இந்த உலகில் கனகவள்ளி போல் உன்மையான அன்புடனும் பாசத்துடனும் வாழுகிறவங்களுக்கு தான் வலியும் சோதனையும் எப்போதும். நம்பிக்கை துரோகிகள் எல்லோரும் சந்தோஷத்துடன் நல்லா தான் வாழுறாங்க நானும் 11 வருடமாக நம்பி ஏமாந்து என் வாழ்கையை இன்னுமொருத்திக்கு தாரை வாத்திட்டு தனிமையாக வாழுகின்றேன் நானும் ஓர் கனகவள்ளி தான் இதுபோல் நம்பிக்கைத் துரோகத்தினால் நிறைய கனகவள்ளிகள் இருக்கிறாங்க என்பது தான் நிஜம் 💔💔💔💔💔🥹😭😭😭😭😭😭
@sathyakumar6008Ай бұрын
Yes
@MahaMaha-h7wАй бұрын
Unmai than 💯 sister en husband enna vittu poita
@RasilalithaRasilalithaАй бұрын
Same sis😢😢😢
@g.t.vandhanag.t.kavimathi489828 күн бұрын
இது மாதிரி பொண்ணு இப்போ தான் பார்க்கிறோன்...கடவுள் இருக்கார் குமார் ரே😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤
@porkodikodi5430Ай бұрын
இவள் ஒரு அழகு ❤❤❤❤❤ கனகவள்ளி 🥰🥰🥰🥰 கணவன் ஒரு நல்ல மனைவியை இழந்தன் தங்கை ஒரு துரோகி பாவம் அவள் வயது ஒரு நல்ல படிப்பு இல்லாத காரணம் 🥰🥰🥰🥰
@RamachandranRamu-g9mАй бұрын
Love forever ❤❤❤❤
@speedgaming8911Ай бұрын
இது என்வாழ்வில் நடந்த உண்மை
@DevVRbrothersАй бұрын
Kanaga valli unnai pola palar innum erukirargal
@NandyArun29 күн бұрын
Kanavanum throgi than avanum thangachiya love panninan la 2 perum throgi than indha lady pavam
@MalaThi-pq5ks29 күн бұрын
இதே மாதிரி தான் என் வாழ்க்கை
@muthulaxmikonar235929 күн бұрын
Anchoring is tooo sensible. ❤
@ThurgaAsokkumarАй бұрын
பெண் னுக்கு பெண்ணே துரோகம் பண்ணும் போது மனசு வேதனை ஆகிறது 😢😢😢
@telugenaswasa35229 күн бұрын
unga tamil kootam soru thinna vittileye thirudara kootam . en ponnu thangachi mari oru tamilachi naaya parthukite ande naai en ponnu panathe thirudikite oruthan kuda oodi poita. namma vachi kaluthu arukarathile unga koota tha adichika mudiyathu .unga aalunge nale nange yelanthathu niraya . vamsame ilama aakiduvingale 😢
@Tharaga-q4q26 күн бұрын
வணக்கம் அப்பாடி ரொம்ப பெரிய மசு காதலுக்கும் காதலிப்பவர்களுக்கும் காதலை ஏதோ ஒரு காரணத்துக்காக தூக்கி எரிபவர்களுக்கும் மிக நல்ல எடுத்து காட்டு இந்த பெண்ணின் கதையும் பேச்சியும் அன்புடண் கூடியது தான் காதல் என்பதை நிருபித்து காட்டி உள்ளார் இந்த பெண் ❤❤❤❤❤
@mylittleangel9637Ай бұрын
வாழ்ப்பே illa ippafi oru மனைவி கிடைக்க .....பவம் இந்த பொண்ணு
@agalya9128 күн бұрын
Thank u for interviewing kanga akka 😊she is a real heroine in life👍
@thavavisshnu9201Ай бұрын
இவங்கள அப்படியே விட்டுவிடுவதுதான் நல்லது ஏனென்றால் இவர்கள் குடியை நிறுத்தினாலும் தங்கையும் கணவனும் மகிழ்ச்சியுடன் வாழ்வதை பார்த்து மனநோய் வந்தாலும் வந்துவிடும் அதனால் இந்த பெண்ணின் காலம் முடியும் வரை இப்படியே இருந்து விடுவது நல்லது….
@nishakutty3028Ай бұрын
Ama... evanga vali iyyo epdi solla
@karthikaG-mo8opАй бұрын
உன்மைதான்😢
@kavithakanakaraj974729 күн бұрын
Correct
@umapriya318429 күн бұрын
Yes kanneer varuthu
@fsham557029 күн бұрын
No proper counselling need to her...
@soniyasoni4940Ай бұрын
Sister நல்லா இருங்க . உங்க மனசு முழுக்க கவலை.ஆனா உங்க வாழ்க்கை சந்தோஷமாக இருங்க.❤
@santoshkumar8663Ай бұрын
akka your so innocent. Galatta team please help this akka 🙏🏻
@Mrtamilan-e2t8 күн бұрын
அந்த மனசு கடவுள் 😢 ஒரு சின்ன குழந்தை போல 😢 நீங்க ரொம்ப ரொம்ப நல்லா இருக்கனும் ❤
@sujathaprasad1530Ай бұрын
கண்ணீர் வந்து விட்டது... நாம் பெண்ணாக பிறந்தது முற்பிறவி பாவம் போல்... 😢😢😢
@krishnan2895Ай бұрын
😮
@ambikap4342Ай бұрын
Varthaikal illai....
@PalaniKumars-i2hАй бұрын
❤❤❤❤❤❤❤❤ Unmai
@Dr.R.Thirumalaisamy27 күн бұрын
எனக்கும் கண்ணீர் வந்துவிட்டது.... இவங்கதான் இரும்புப்பெண்மணி... இவங்களுக்கு தெரிந்த எல்லாமே பாசம் மட்டுமே. இவங்களுக்காகவே உலகம் இன்னும் சுழல்கிறது
She is iron lady for family love also thinking of socity it's great.
@chitrashanmugam-xj8ce24 күн бұрын
உண்மையான அன்பிற்கு வலியும் வேதனைகள் மட்டுமே கிடைக்கிறது அன்பை தவிர 😭😭
@kalab2557Ай бұрын
அசத்துகிறார்ரே கனகவல்லி.அம்மா தயவுசெய்து குடிக்காதீங்க.உங்கள் தெளிவு பலருக்கு உறுதுணையாக இருக்கும்.
@krishnamurthyi168120 күн бұрын
பாசம் இருக்க வேண்டியதுதான். ஆனால் சற்று சுயநலமும் இருக்க வேண்டும்.
@VishMaya-y2qАй бұрын
அக்கா நீங்க ரொம்ப அழகு உங்க மனசு அதைவிட அழகு அக்கா உண்மையான காதல் அக்கா கனகவள்ளி அக்கா sema super 👌👌👌❤❤❤❤💐💐👏👏🙂🙂
@DoraRatnadeviBaskaradevanАй бұрын
❤உடன் பிறப்போடு பிறக்கவே கூடாது துரோகம் செய்தும் கூட அவர்களுக்கு உதவும் இந்த உள்ளம் படைத்த இறைவன் மீது நம்பிக்கையோடு நடக்கிறா, கடவுள்கள் என்றும் துனையிருப்பார்கள் ❤
@ManikandanManikandan-hc8mfАй бұрын
உங்க கதை மனதை உருக்கியது 🥺😢
@GanapathiGanapathi-f7q25 күн бұрын
உங்களை பார்க்கும்போது கண் கலங்குகிறது🥲 உங்கள் நல்ல மனசுக்கு❤ அந்த கடவுள் உங்களுக்கு துணையாக இருந்து ஆசீர்வதிக்கட்டும்🙌