@YouTube

  Рет қаралды 722,836

ஜோஷ் TALKS

ஜோஷ் TALKS

6 жыл бұрын

பரிதாபங்கள் கோபி மற்றும் சுதாகர் இருவரும் பணம் பதவி என்று போகாமல் தங்களது திறமைகளை எப்படி பயன்படுத்தினார்கள் என்பதைப் பற்றியும் தடைகளைத் தாண்டி துணிவுடன் எடுத்த முயற்சிகள் மூலம் கிடைத்த வெற்றிகளைப் பற்றியும் பகிர்கின்றார்கள். நீங்களும் உங்கள் கனவுகளைப் பின் தொடர்ந்து நிஜமாக்கலாம்.
இக்காணொளியில் இருவரும் தாங்கள் எவ்வாறு இத்தகைய நிலைக்கு உயர்ந்தனர் எப்படி இவ்வாறு முன்னேறி பரிதாபங்கள் சேனலை தொடங்கினர் என்றும் எவ்வாறு வெற்றிப் பாதையைத் தொடர்ந்து பயணிக்கின்றனர் என்றும் கூறுகின்றனர்.
கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்
இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
Gopi Sudhakar shares their success story of how they became successful KZbinrs and their journey to choose KZbin as a career option. Both the friends came to Chennai in search of a job which led them to join the digital media later. Using their creativity and experiments on making videos both Gopi and Sudhakar succeeded in Madras Central post which they started their own channel Parithabangal.
They share their inspirational story of how they are inspiring many people through his story and motivating to not focus on just what you study but execute in life. Change should always begin with the one who expects to change anything. Their success story of becoming a successful KZbinr will surely impact people from all the fields.
The following are the famous videos of Gopi and Sudhakar:
1. Diwali Paavangal | Gopi Sudhakar | Parithabangal - • Diwali Paavangal | Gop...
2. Mamallapuram Paavangal | Gopi Sudhakar | With English Subtitles - Parithabangal - • Mamallapuram Paavangal...
3. Tuition Paavangal | Gopi - Sudhakar | Parithabangal - • Tuition Paavangal | Go...
4. Kootani Paavangal | Gopi - Sudhakar | Parithabangal - • Kootani Paavangal | Go...
5. Seeman angry Review | Bank Paridhabangal | Spoof | Madras Central - • Seeman angry Review | ...
6. Big Boss Vs Family Paridhabangal | Troll | Madras Central - • Big Boss Vs Family Par...
Watch one of the best Tamil motivational videos in josh talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of Successful KZbinrs not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation speech will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a better Life in the society.
JoshTalks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.
► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️
► Say hello on FB: / joshtalkstamil
► Tweet with us: / joshtalkslive
► Instagrammers: / joshtalkstamil
► Josh Talks is in your city soon: events.joshtalks.com
#GopiSudhakar #JoshTalksTamil #Parithabangal #gosu #joshtalkstamil #ethirneechalserialinsuntv #ethirneechaltamilserialpromo #motivation #puthiyathalaimuraitv #sunnewstamil #leoaudiolaunch #vijaytv #vijayantony #vijay #7screenstudio #dmk #dmknews #admk #admknews #indvsaus #onedayseries #students #studentslife #studentsmotivation #studentsmotivation #cybercrime #cybersecurity #videos #videoshort #videoshow #pandianstorespromotoday #biggboss6tamil #biggbosstamil #kamalhaasan #vijaytelevision #vijaytelevisionupdates #tamilnadu #seeman #seemancase #seemanspeech #seemanism #sjsuriya #markanthonyagasang #thalaivar171 #venkatprabhu #leoupdate

Пікірлер: 467
@JoshTalksTamil
@JoshTalksTamil Жыл бұрын
எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb
@sugunasugu6237
@sugunasugu6237 8 ай бұрын
வ😅
@thiru240
@thiru240 4 жыл бұрын
தோழன் இருந்தால் தோல்வி இல்லை. உண்மையான நண்பனாக இருந்தால்
@friendtech9764
@friendtech9764 4 жыл бұрын
Sema bro
@SenthilKumar-xv8tc
@SenthilKumar-xv8tc 4 жыл бұрын
நமக்கு கிடைத்தது எல்லாம் நண்பாய் இருக்கும் துரோகிகள்
@cookwithcomali5053
@cookwithcomali5053 4 жыл бұрын
Senthil Kumar correct
@a.mohammedriyazudeen4433
@a.mohammedriyazudeen4433 4 жыл бұрын
@@SenthilKumar-xv8tc fact bro epadi nalla wife amaiyarathu iraivan kudukara varamo adha mathiri than nalla Nanban amaivathellam iraivan kudutha varam
@divakarraja6823
@divakarraja6823 4 жыл бұрын
Yes bro correct. My love failed due to my friend's betrayal. He got jealous about my love and spoiled it
@kamalaammasi6449
@kamalaammasi6449 Жыл бұрын
"நண்பன் ஒருவன் வந்த பிறகு விண்ணை தொடலாம் உந்தன் சிறகு" என்ற பாடலுக்கு உதாரணம்
@techdesigner7353
@techdesigner7353 9 ай бұрын
😊
@dravidian0.2
@dravidian0.2 8 ай бұрын
Wich song...?
@kamalaammasi6449
@kamalaammasi6449 8 ай бұрын
@@dravidian0.2 முஸ்தபா முஸ்தபா
@arulvelk
@arulvelk 3 жыл бұрын
நாங்க 10 நிமிஷம் பாத்து சிரிச்சுட்டு போற காணொளிகளுக்கு பின்னால எவ்வளோ உழைப்பு இருக்கு... வாழ்த்துகள்.. தொடர்ந்து நல்லபடியா பண்ணுங்க...👏👏👏
@harivenkatesh68
@harivenkatesh68 3 жыл бұрын
நட்புக்கு ஒரு புத்தகம் ஒன்றுறுத்தால் அது நீங்கள் இருவரும் தான்
@vijaydmadhu4044
@vijaydmadhu4044 3 жыл бұрын
இப்போதான் இந்த வீடியோ பார்க்குறேன் நண்பா.. விஜய் டிவி கலக்கபோவதுல வந்திருந்தீங்க.. ஈரோடு மகேஷ் என்கிற காமெடி ஜாம்பவான் உங்களை ரிஜெக்ட் பண்ணிட்டாரு... இப்போ இந்த வீடியோ பார்த்ததும் நினைச்சேன் சிரிச்சேன்😂😂 சாதிச்சுட்டீங்க...
@206ajith5
@206ajith5 Жыл бұрын
Avan oru bot bro😂😂mahesh,,mokka comedy mannan
@ragurockford1297
@ragurockford1297 5 жыл бұрын
Jio ku nandri solunga....
@prakashmuthu3670
@prakashmuthu3670 5 жыл бұрын
Romba Correct ah sonenga!
@amrk21
@amrk21 4 жыл бұрын
@Mohammed Ibrahim Jio vandha poravu KZbin Got Hit in India .. apdia Gopi Sudhakar Meet panaoam and rest of KZbin stars ( almost All) ... Matter enaana if no Jio , fail of recognition of such talents as TV channel offers chance to mokka and recommended peoples . Gopi Sudhakar rejected by Vijay TV who is well known for offering chance to 60-70% mokka Comedians and artists
@trockers8512
@trockers8512 4 жыл бұрын
😂😂😂
@naveenm5776
@naveenm5776 4 жыл бұрын
Ennakum jio vantha aprm tha you tube na ennanu therium
@mohanrajan2125
@mohanrajan2125 3 жыл бұрын
200% crt... Jio illana..most of the channel wash out.. without subscriber
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
உங்கள் நகைச்சுவைகள் தினமும் பார்க்கிறோம் சந்தோஷமாக இருக்கிறது
@tamizmanimani2486
@tamizmanimani2486 4 жыл бұрын
நல்ல நண்பன் இருந்தால் எல்லாமே நல்லதுதான் நடக்கும் அதற்கு உதாரணம்தா நீங்கள் இருவர்கள்.. வாழ்த்துக்கள் நண்பர்களே
@akapor9662
@akapor9662 2 жыл бұрын
Superb
@stephensonlazar6018
@stephensonlazar6018 4 жыл бұрын
உங்க காமெடிய பாத்து பாத்து, நீங்க ரெண்டு பேரும் உங்க சோகக்கதையை சொல்லும்போது கூட சிரிப்புதான் வருது...
@maheshwaran6416
@maheshwaran6416 5 жыл бұрын
Proud to be parithabangal fan😎🔥
@ravivicky8455
@ravivicky8455 5 жыл бұрын
Please don't dislike.Either encourage them or don't dislike
@raghuraman9991
@raghuraman9991 4 жыл бұрын
100th like
@tsrr7698
@tsrr7698 3 жыл бұрын
ஈரோடு மகேஷ் dislike பண்ணுவான்
@PrakashRaj-le4oq
@PrakashRaj-le4oq 3 жыл бұрын
@@tsrr7698 😂😂😂😂
@dmkporvaal4679
@dmkporvaal4679 4 жыл бұрын
நட்ப்பே துணை.... கஷ்டங்களை தாண்டி வந்த பாதைகள்.... எளிமையான பேசி நண்பா....
@muthubava8180
@muthubava8180 Жыл бұрын
ஈசியாக யாரும் வரவில்லை என்பது உண்மை வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அப்படி த்தான் இருக்கும் ஏனென்றால் அவர்கள் அந்த இடத்தில் கஷ்டப்பட வில்லை வாழ்த்துக்கள் நண்பா
@YogamTips
@YogamTips 5 жыл бұрын
Inspiring Gopi and Sudhakar .....
@crypto1257
@crypto1257 3 жыл бұрын
Inspiring yogam
@aswinikthangalakshmi8263
@aswinikthangalakshmi8263 4 жыл бұрын
இயல்பாவே சுதாகர் இப்படிதான் பேசுறார்.... இல்ல?!!!!!
@ajithdhoniroman578
@ajithdhoniroman578 4 жыл бұрын
119 dislike...balaji,mahesh plullingo😂😂😂
@AMBKANDCO
@AMBKANDCO 3 жыл бұрын
Vijay tv சொம்பு தூக்கி கள்
@maheswa402
@maheswa402 Жыл бұрын
😡na yenga dislike pana
@rocknandha8087
@rocknandha8087 Жыл бұрын
@@maheswa402 😂😂
@BALAkrishnan-xv4oy
@BALAkrishnan-xv4oy 4 жыл бұрын
Real inspiration for engineering students...
@noormohamed11
@noormohamed11 5 жыл бұрын
GO-SU FANS NAANUM ORUTHAVAN
@friendshipvlog8936
@friendshipvlog8936 5 жыл бұрын
Enah da ketta vaarthai la slra ... Full. Name podu da
@noormohamed11
@noormohamed11 5 жыл бұрын
AVARODA NICK NAME BRO GO-SU UNGALUKU THERIYATHA
@sivakumar-ds2wl
@sivakumar-ds2wl 3 жыл бұрын
Hard work is never fail💯🔥🔥
@hariharasudanp355
@hariharasudanp355 5 жыл бұрын
Sudhakar the massssss♥️♥️♥️♥️
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
அண்ணா நீங்கள் உண்மையான ஹீரோக்கள்
@veeraram129
@veeraram129 4 жыл бұрын
I am from andhra pradesh, తెలుగు. First I saw that song.. చినుకు చినుకు ravalatho song in his channel.... That time onwards I watch full episodes. And I was learn TAMIL......
@raghuraman9991
@raghuraman9991 4 жыл бұрын
Super bro Elaa unaru?? This is what I learned first in telugu Support them continuously bro
@irwin.k8072
@irwin.k8072 4 жыл бұрын
Super brother ♥️
@kcreation4137
@kcreation4137 4 жыл бұрын
Omg that's great yar
@madhavanusha6204
@madhavanusha6204 4 жыл бұрын
Tamilvaluthu matladukunte easy ga nerchukochu
@ctvchozan2821
@ctvchozan2821 4 жыл бұрын
Gopi suthakar anna like it hard work persons
@sibikshanguru7024
@sibikshanguru7024 4 жыл бұрын
Epdi da dislike panna thonudhu ...chaii 💦
@Vijay-hk2iw
@Vijay-hk2iw 4 жыл бұрын
நீங்க சொல்றத பார்த்தா எனக்கு பயமா இருக்கு..😥..என்ன பண்ண போரோனோ தெரில..
@ganeshkumarm851
@ganeshkumarm851 4 жыл бұрын
Joshtalks show ah Kalaika vandhirukeengalonu nenaichen😂😂
@haribalajee
@haribalajee 4 жыл бұрын
Gopi and sudhakhar u guys are really awesome... Hard work never failed... Good friends too.
@cutienakshu
@cutienakshu 5 жыл бұрын
Gopi your sincerity only your success secrete
@jayashreedoss9105
@jayashreedoss9105 4 жыл бұрын
Rendu perum epovume ipd friends ah happy ah irkanum🙏
@mukhilselvan7868
@mukhilselvan7868 4 жыл бұрын
Goundamani Senthil apram successful pair ivanga dhan thalaiva na unga ella vedio va um paathuruken my favourite is seeman angry bank parithaabangal
@arvndar7613
@arvndar7613 4 жыл бұрын
We need to support this peoples for their bright future. Coz of their involment and hard work.
@MuthuKumar-no1gi
@MuthuKumar-no1gi 4 жыл бұрын
Gopi Sudhakar unga rendu perukum oru salute.... Congratulation brothers
@neelakandan.S
@neelakandan.S 3 жыл бұрын
Gopi and Sudhakar...really superb🌺💮🌷feel proud👍👍
@suryapraba7818
@suryapraba7818 4 жыл бұрын
They look like kids😘😘😘😘 love you guys from bottom of my heart 😘
@vigneshkumar-tm4gg
@vigneshkumar-tm4gg 5 жыл бұрын
Both of you best inspirational
@maduraiadithya3917
@maduraiadithya3917 5 жыл бұрын
Arumai. Ivargal menmelum valara vazhthukal
@blessyhilda5031
@blessyhilda5031 4 жыл бұрын
Congrats Anna renduperukum innum nalla hhigh positioniku poga Ennoda wishes💐💐💐💐💐💐
@jenisstanley7324
@jenisstanley7324 3 жыл бұрын
Enayaaa elarum emotionala pesum pothu athayum avanga styleae sonanga parunga athn gosu❤🔥🔥🔥🔥
@vinna2k884
@vinna2k884 3 жыл бұрын
Gobi..mimcry..+sudakar smile 💗💗💗
@pulikutty5076
@pulikutty5076 4 жыл бұрын
Really greatest friend ❤️💕❤️
@VivekVivek-xk5yd
@VivekVivek-xk5yd 5 жыл бұрын
Super Thalaiva...
@memeshort3102
@memeshort3102 5 жыл бұрын
Awesome.......
@Karthicksaravanan254
@Karthicksaravanan254 4 жыл бұрын
Super Gopi and Sudhakar They are my inspiration
@saidinesh2341
@saidinesh2341 4 жыл бұрын
💐💐👍👍Neenga Rendu perum Nalla Vudaranam Saathikka Poradupavargalukku💐💐👍👍❤️❤️🙏🙏
@peaceworldthroughinside1487
@peaceworldthroughinside1487 4 жыл бұрын
That edappadi episode I watched many times ya.. Don't worry we will support you brothers..
@acrsusi9800
@acrsusi9800 4 жыл бұрын
Neenga vera level bro... don't be scared for anything persons...u are going to be a high palce in your life and my blessings...
@praveenpaige7671
@praveenpaige7671 2 жыл бұрын
You are an true inspiration to many people..... Hardwork, lead to success with determination
@gkravi3199
@gkravi3199 4 жыл бұрын
All the best gobi,sudhakar anna kandippa ungalukku oru ethirkaalam irukku.ungalaloda partnership life long ippadiye irunga athu tha ungal vettri.thank you
@mythoughts67900
@mythoughts67900 4 жыл бұрын
Thumbs up for your team Paridhabangal, keep up your good work and all the best for the upcoming projects
@nickynickynicky6202
@nickynickynicky6202 4 жыл бұрын
Sudha un siripuku nan adimai
@nevergiveup-vt9tp
@nevergiveup-vt9tp 4 жыл бұрын
Bro ur great engalaiyum asirvathampanuga enukum unkagala maari aganum thaan asaiya ungala pathuthaan
@walkwithrami
@walkwithrami 4 жыл бұрын
Ossum Speech Really Inspired a lot From u Brother. Where to go, !!
@anthonyajithkumar9198
@anthonyajithkumar9198 5 жыл бұрын
Super unga joke ku nanum ennoda friend fan
@sathamhussain8744
@sathamhussain8744 3 ай бұрын
உழைப்புஉங்களை உயரத்துக்கு கொண்டு செல்லட்டும் வாழ்த்துக்கள்
@kabilann6645
@kabilann6645 4 жыл бұрын
Love u guys...inikku dhaan enakku tgerinjuchu..yaaru Gopi and Sudhakar nu...ivolo naal romba confusions ahh irundhuchu...
@sathakabdullah5051
@sathakabdullah5051 4 жыл бұрын
உண்மையானவர்கள்....
@pradeepkumarmohan937
@pradeepkumarmohan937 4 жыл бұрын
Your success is togetherness and mutual understandings. Very nice to hear. All the best for your future endeavours. 👍🏻
@dhadd6869
@dhadd6869 4 жыл бұрын
Enaku pudicha.. All time youtubers.. Neenga dha thalaivaa.. Yedhana per vandhalum.. Ungala adichikka mudiyadhu.. ❤❤❤❤😍😍😍😍🙏🙏🙏🙏
@RAVIKUMAR-oh4ti
@RAVIKUMAR-oh4ti 4 жыл бұрын
as nov 4th its reached 1.68 m viewers madras central its growing day by day
@AshokKumar-eh6zw
@AshokKumar-eh6zw 4 жыл бұрын
Thanks guy's for this wonderful video
@gschanneltamil3251
@gschanneltamil3251 Жыл бұрын
Thanks BROTHER'S 👍👍👍
@kirubanithiv5504
@kirubanithiv5504 4 жыл бұрын
Thalaiva... lvly motivation... waite pannunga.... pinnadiea varean...
@sureshraju5627
@sureshraju5627 9 ай бұрын
வைகோ பரஇதஆபங்கள் பட்டாசு கிளப்பிருந்தீங்க சூப்பர் ப்ரோ
@gokul35
@gokul35 4 жыл бұрын
Super speech thalaiva
@rajeshr.4395
@rajeshr.4395 4 жыл бұрын
gopi sudhakar Anna love u
@user-te4ej3vx8q
@user-te4ej3vx8q 4 жыл бұрын
நிகழ்ச்சிகளை பார்த்திருக்கிற்ன் ரொம்ப நல்லா இருக்கும் வாழ்த்துக்கள்
@enammakaisoru9979
@enammakaisoru9979 3 жыл бұрын
Gopi, sudhakar... kandipaga neega orunal cinamala periya comedy paira varuveenga.. god bless you. Keep rocking !!
@thangapandiyan1817
@thangapandiyan1817 4 жыл бұрын
Nice speach for both
@aravind.c1592
@aravind.c1592 4 жыл бұрын
U too r marvelous
@ishanarssense2779
@ishanarssense2779 4 жыл бұрын
Super ..antha thappana vishyatha avoid pannanu nenaikringle athu semmaaa
@KanakaK-mf7ml
@KanakaK-mf7ml Ай бұрын
Neenga rendu perum nalla irukanum vazhthukkal
@sathish3034
@sathish3034 5 жыл бұрын
U r the example for an Hard work..!
@nvignesh7625
@nvignesh7625 4 жыл бұрын
Superr bro. Continue pannungha ungha videova semmaya irukku bro. Love you 10000 times
@nithyalakshmirs8845
@nithyalakshmirs8845 3 жыл бұрын
Great friend ship and work..👌🔥 All the best 👍👍👍 for upcoming projects...
@mydeenbadusha6204
@mydeenbadusha6204 4 жыл бұрын
Gopi an suthakar super comminotion
@hiphopeditz3178
@hiphopeditz3178 4 жыл бұрын
I love Gopi suthagar 😍
@MK-wp6eo
@MK-wp6eo 3 жыл бұрын
Inspiring 🖤
@cvajai3461
@cvajai3461 4 жыл бұрын
I'm impressed bro's
@karthikeyandhoni007
@karthikeyandhoni007 4 жыл бұрын
Your my best inspring all time
@tamilnayagan4729
@tamilnayagan4729 4 жыл бұрын
Super anna .....|Tamil Nayagan|சார்பாக வாழ்த்துக்கள் ...மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் ...அண்ணா....
@kailashnathanmayandi6806
@kailashnathanmayandi6806 4 жыл бұрын
East r west Gobi,sudhakar is the Best Ne ga vera level thalaivaa.., i like you
@RG.MEDIA2526
@RG.MEDIA2526 4 жыл бұрын
வாழ்த்துக்கள்
@catworld7576
@catworld7576 4 жыл бұрын
Aduthavana kindal panna makkal ellarum rasippanga....adhai correcta kandupudichinga...vazhthukkal..
@crystalkingstudios
@crystalkingstudios 4 жыл бұрын
Super talk bros
@SnehaSneha-di7wg
@SnehaSneha-di7wg Жыл бұрын
God bless you both
@SenthilKumar-hi7gm
@SenthilKumar-hi7gm 4 жыл бұрын
Vazhthukal Gopi and Sudhakar. God bless you brothers.
@S.P.D-7Octobus
@S.P.D-7Octobus 11 ай бұрын
Two brothers voice is always very nice❤❤❤❤❤
@anbun7779
@anbun7779 3 жыл бұрын
Inspiring persons
@sivakys
@sivakys 4 жыл бұрын
I like your all shows really inspirational ❤️
@sns2451
@sns2451 3 жыл бұрын
Super bro.... Comedy with meaning... Productive la👍👍👍.... Neutral and social concern.....
@catman5544
@catman5544 3 жыл бұрын
Super 👍👍👍👏👏👏 gopi sudhakar
@kalanithiking2294
@kalanithiking2294 4 жыл бұрын
Great ji
@user-ut6nx2wl7f
@user-ut6nx2wl7f 8 ай бұрын
Super 😊 valkaiyel unmai yaana sambangal and vettri padikattu
@mrindicator
@mrindicator 4 жыл бұрын
15:10 super 👌
@rajasasitharan6849
@rajasasitharan6849 5 жыл бұрын
Super brother.....
@KarthiKeyan-li7mx
@KarthiKeyan-li7mx 4 жыл бұрын
Super gosu
@anupamass9067
@anupamass9067 4 жыл бұрын
Innum Vetri Adaya Vazhthukkal...
@Bala-ld4tv
@Bala-ld4tv 4 жыл бұрын
God bless you.
@2dotstechsolutions253
@2dotstechsolutions253 5 жыл бұрын
Tamil Ted talk super bro local legends a motha kondada kathukanum..appo than inga irukka talents ku Vali kidaikum let's emerge new
@prakashmuthu3670
@prakashmuthu3670 5 жыл бұрын
Very Correct! Super!
Sudhakar-க்கு Red Card கொடுத்த Gopi🤣Rain Dance Paavangal After 5 Years☔Go-Su Non Stop Parithabangal
11:43
Galatta Tamil | கலாட்டா தமிழ்
Рет қаралды 1,1 МЛН
ОДИН ДОМА #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
ПЕЙ МОЛОКО КАК ФОКУСНИК
00:37
Masomka
Рет қаралды 9 МЛН
The Untold Story Of GO-SU | Chutti-Vicky | Blacksheep
24:14
Black Sheep
Рет қаралды 1,7 МЛН
Vadakku Rail Paavangal | Parithabangal
13:12
Parithabangal
Рет қаралды 12 МЛН
ОДИН ДОМА #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 6 МЛН