Sir என்ன இப்படி எல்லாம் கமெண்ட் போட்டு இருக்காங்க 😮 சார் நீங்க தொடர்ந்து வீடியோ போடுங்க பிடிச்சவங்க பார்க்கட்டும் உண்மை கொஞ்சம் எல்லாருக்கும் கசக்க தான் செய்யும் நீங்க சச்சின் இளையராஜா பத்தி சொன்னது எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு 🙏 எனக்கு ரெண்டு yt பிடிக்கும் எதுல நல்ல விஷயம் சொல்றாங்களோ அதை எடுத்துக்க போறோம் அவ்வளவுதான் 👍
@aniferjohnvlogsКүн бұрын
Bro நான் 42 vedio la monitazation ஆகிட்டேன் என் channel vlog channel தான் எனக்கு நீங்க பேசுனது hurt ஆகல நான் என்ன mistake பண்ணுறேன் தா யோசிக்கிறேன். உண்மைகள் சில நேரம் கசக்கத்தான் செய்யும். நீங்க பேகிற வெற்றி பாதை சரியானது அதில் இடைஞ்சல்தான் அதிகம். Keep going Rocking 💐
@SundaraMoorthy-ff2scКүн бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மைதான் சகோதரரே பொதுவாகவே KZbin மட்டுமல்ல வாழ்க்கையிலும் ஒருவர் முன்னேறினால் மற்றவர்களுக்கு பிடிக்காது. எப்படியாவது முன்னேறுபவர்களை அவர்கள் செல்லும் பாதையை திசை திருப்புவதற்காகவே இப்படி எல்லாம் நடந்து கொள்வார்கள். இவற்றையெல்லாம் நீங்கள் கண்டு கொள்ளாமல் உங்கள் பாதையில் சென்று கொண்டே இருங்கள் சகோதரரே. இப்படிக்கு , 🙏 சுந்தரமூர்த்தி
@ManikandanE-ux4ysКүн бұрын
அண்ணா சூப்பர் பேச்சு பேசுபவர்களுக்கு செருப்படி😮😮😮
@ramanvelayudham5496Күн бұрын
Sir, DON'T WORRY. Be happy❤❤❤❤❤ Five Star ratings vungalukku. Regards RAMAN
@Rajimatailor7755Күн бұрын
சமைக்க வரீங்களா....சம்பாதிக்க வறீங்களா.....👌👌👌
@indhujas8655Күн бұрын
👌
@honeyonlinebtq2703Күн бұрын
Sir... Your ideas all are correct... Im also following your ideas...
@tamilstoriesandnews2024Күн бұрын
Great brother. I am watching your all videos. You are sharing true things
@RajaVidyalaya23 сағат бұрын
Thanks bro
@priyasundar914618 сағат бұрын
Hi bro. How to join ur course?
@RajaVidyalaya13 сағат бұрын
Pls mail to rajavidyalayawork@gmail.com
@priyasundar914613 сағат бұрын
@RajaVidyalaya already done
@Maheshwari.kayal.kathirКүн бұрын
Neenga solrathu corect tha athu pudicha pakatum pudikala na pakama irukatum brother kandukathinga neenga corect tha ....Nan Hindi la neraiya video pathurke athula puriyatha sila visayam neenga solrathu puriyuthu ....yaruku enna thiramai. iruko atha seiyatum .. ellarukum pudicha mathiri yarum iruka mudiyathu athu tha unmai your continue brother thank you 🙏
@villagelife-உழவுКүн бұрын
♥️ உங்க வழி தனி வழி நீங்க பாட்டு போயிட்டே இருங்க ப்ரோ
@PavithraPavi-lt5ctКүн бұрын
Anna neenga pesurathu , practical la yosippavarkalukku puriyum, keep rocking anna
@raazcommerceacademy7178Күн бұрын
Bro you are doing a fabulous job. I will be shortly approaching you for your paid course before starting my educational Channel. You continue travelling in your path which I feel is genuine & straightforward and don't worry about anything. TRUTH WILL TRIUMPH 👍
@baskarmaharajan3611Күн бұрын
நீங்கள் தைரியமாக பேசுகிறீர்கள்..🎉🎉🎉
@MrssivasofficialКүн бұрын
உங்க சேனல் பார்த்து தான், நா என் சேனல் இருக்குற தப்ப correct பண்ணிகிட்டு இருக்கேன்.....
@amazeapplicationКүн бұрын
யார் என்ன சொன்னாலும், நீங்க சொல்ற ஒவ்வொரு வீடியோவும் ரொம்ப பயனுள்ளதா இருக்கு நண்பா❤❤❤.. Keep continue..🎉🎉🎉
@GomathiMuthu-o9cКүн бұрын
Feel pannatheanga brother, peasuravanga peasikitea than irupanga brother.
@RajaVidyalaya23 сағат бұрын
Thanks sis
@GomathiMuthu-o9c21 сағат бұрын
@@RajaVidyalaya nan unga coaching join pannalamnu msg panean, neenga faceless channel coaching panna mateanganu restrictions vachurukeanga👍👍👍 Ovoruthangalukum ovovru purithal irukum, nan education channel than run panrean 2years ah, Google ads la promotion pottumea reach aga kastama than iruku, KZbin la Eallam thedi time waste pannama correct ahna Paid coaching join panrathu nallathu than brother, All the best👍👍👍 Unga channel a pathuthan shorts poduratha stop pannitean brother, Ipa unga channel than maximum follow panrean.
@amazingjewellerymakerКүн бұрын
👍
@AmmadiaryКүн бұрын
😮
@Jasniki-1763Күн бұрын
Your way is different 👌
@menakathiagarajan9205Күн бұрын
🫡 Ennakkuம் 💪உங்க 👀channel பிடிக்குமே 🙏🤍
@shekariob20 сағат бұрын
Very nice Sir. Please guide me Sir
@lakshmigowri7190Күн бұрын
Unmaya udachu pesureenga hats off bro 👍👍athanala than Lot of persons ku stomach Burn Ullatha sonna nozzapu 😂
நான் உங்ககிட்ட paid course எடுத்துக்கலை. ஆனால், உங்களுடைய நிறைய யோசனைகள் எனக்கு நிறைய உபயோகமா இருந்தது. அதற்கு உங்களுக்கு தனியாக ஒரு நன்றி பதிவு கூட போட வேண்டும் என்று நினைத்தேன்
@ShylaashokanКүн бұрын
After following you I keep on improving my channel brother. DONT bother about their comments.
@motoringmastersКүн бұрын
You've been pouring out your heart for the last ten minutes.😂👍
@EswariVivek-ub4vjКүн бұрын
Good morning sir🎉 Watching ...
@SivaKumar-c1f5mКүн бұрын
😢
@PavithraPavi-lt5ctКүн бұрын
Anna antha comments ellam na padicha,bt romba nalla illa😢
@yasojanaКүн бұрын
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙌🙌👍👍👍👍🔥🔥🔥🔥
@TamilAasaan16Күн бұрын
நீங்க சொன்ன அந்த 2 சேனல் Run பண்றவங்க Tenkasi போல 😂
@jaimahesh93Күн бұрын
ஐயோ மக்களே ... KZbin வேர person guidance வேர ..
@AYYOPAVAM360Күн бұрын
மக்கள் சில பேருக்கு ஹிஹிஹி ஹி oohu ஓஹோ அப்பிடின்னு பேசுனா ரொம்ப நல்லவங்க. அதனாலதான் தமிழன் இல்ல தமிழச்சிinga நல்லா யமாறுராங்க. நீங்கள் நெத்தியடி விளக்கத்தை கூறுகிறீர்கள். அது ஹிஹிஹி ஹு ஹூ ஹூ அவர்களுக்கு பிடிக்காது. Never mind and go ahead 👍