பத்து மாதத்தின் அருமை கருவில் குழந்தையை சுமக்கும் தாய்க்கே தெரியும் இரண்டு மாதத்தின் அருமை தேர்வு எழுதி தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் மாணவனுக்கு தெரியும் மூன்று மணி நேரத்தின் அருமை தேர்வு அறையில் தேர்வு எழுதும் மாணவனுக்கே தெரியும் ஒரு நிமிடத்தின் அருமை விபத்தில் சிக்கி உயிர் விட்டவனுக்கே தெரியும்❤
@AkkavanthutadaАй бұрын
Wow
@ImanPunithaАй бұрын
❤
@JoshEnokАй бұрын
Poem illa pa thambi, giftuku ino elithanum. Try again
@MohamedRiyaz-m7gАй бұрын
bro unga Tamil romba Nalla iruku bro
@MOHAMMEDNAFILBBAАй бұрын
😢
@Vikaas-yp3yr3 ай бұрын
காலத்தின் ஓட்டம், ஓர் ஆழ்ந்த ஓசை, கணத்திலே தேன், கண்ணீரின் சோசை. காலம் நீண்டும், சொந்தம் தோறும், காலம் போகும், மனம் போகும்❤
@restrdyfygkjh-n4jАй бұрын
Aha supper bro
@HNawfa-dr4oc3 ай бұрын
சோதிப்பது காலமாக இருந்தாலும் சாதிப்பது நீங்களாக இருங்கள்❤️
@JyothiYuvaraj3 ай бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத உன் முகம் ; உன் அழகிலோ அறிவிலோ அல்ல - உன் சுறுசுறுப்பில் மயங்கி போனேன் நான்! 🕰
Time remba mukiyam Namma yellam kadatha kalatha ninathudha varuthamum&sandhosham padurom yethri katha ninachu odadinall nall neram varum Time is must
@ManiShankar-y8y2 ай бұрын
"நேரம்" மாமன்னர்கள் ஆனாலும், மாந்தோட்ட காவலாளிகள் ஆனாலும் தனித்தனியே யாருக்காகவும் காத்திருக்காது 'நேரம்'…!
@cleverkownledge42543 ай бұрын
Super bro excellent collection.. video length athigam but time ponathe Therila ❤
@Aishu_sv2 ай бұрын
⏰Kannaa past is past-u Time rompa fast-u Vittaa sikkaathudaa🎁
@driverslook73793 ай бұрын
நேரம் நேர்மையை விட மிகவும் முக்கியமானது
@CrazyLove22043 ай бұрын
Semma collections veralevel ❤
@arulvenish4797Ай бұрын
Benlydesign watch errukka first copy❤
@Simon-pz3cpАй бұрын
புரிதல் என்பது வார்த்தைகளில் அல்ல உணர்வுகளில் ஒன்றி இருக்க வேண்டும்
@cleverkownledge42543 ай бұрын
Kaalam pon pondrathu kadamai kan podrathu ❤
@ravirajesh60413 ай бұрын
Money will come only when our time is good , so time decides everything in human life , every body want to wear watch and don’t waste single minute in life ❤❤❤❤
@sreeramr68392 ай бұрын
Only for watch thaana offers? Not for bags?
@gdtubegdtube3 ай бұрын
வெவ்வேறு விலை கொண்டபோதும் ஒவ்வொரு கடிகாரமும் காட்டியது ஒரே நேரம் தான் விஞ்ஞானம் பொய்யுரைக்குமோ? ஆம் என்னவள் என்னருகே இல்லாத வரை.. Dhiraj
@apputv198612 күн бұрын
soo
@kalaiarasankalaiarasan24902 ай бұрын
எத்தனை காலம் வந்தாலும் கடந்து போகிற நேரம் முன்னாள் வருவதில்லை முன்னாள் வரும் கடிகாரத்தின் முள் கடந்து போவதில்லை ❤❤❤❤
@fujisworld3 ай бұрын
Waiting for your time
@logeshwarandurai765Ай бұрын
Super
@mahanmahan-eq9kj2 ай бұрын
Vanakkam ji
@13alexxavier2 ай бұрын
Time decides life choices
@dhlipdhlipan65812 ай бұрын
உன்னால் முடியும் என்று நம்பு... முயற்சிக்கும் அனைத்திலும் வெற்றியே..
@j.p.ru.p.m.31193 ай бұрын
இலவசம் இணாம்கள் என்மதை நீ இரக்கம் என்றா எண்ணுகிறாய் விலையற்றவறாய் உன்னை அவர் வியாபாரம் தான் பன்னுகிறார்😊🙏
@IdreesMohamed-k8w3 ай бұрын
சமந்த எந்த டாய்லட் போனா அதையும் போட்டுவிடுவாங்க சிலகாலங்களில்
@rajas188Ай бұрын
நீயே ஒரு கவிதை உனக்கேன் தேவை கவிதை
@s.bprasathsbp71183 ай бұрын
நேரம் அனைவரும் பார்க்கக் கூடிய ஒன்று அது போச்சுன்னா திரும்ப கிடைக்காத ஒன்று நேரம்😍
@rachelcharles532 ай бұрын
Pocket watch wholesale price bulk available??
@MOHAMEDASHRAFMF3 ай бұрын
Kavithai
@abduldaheeir21553 ай бұрын
கவிதை எழுத தெரியாது எனக்கு, நான் எழுதுவது புரியாது உனக்கு....
@ImanPunithaАй бұрын
❤
@sathishlalmixerman34053 ай бұрын
Hi hello welcome bro
@CrazyLove22043 ай бұрын
Like potrunga enoda comment ku
@antanithomas78132 ай бұрын
Lighter vanum
@villagemasalafactory3 ай бұрын
நேரம்..! இந்த வீடியோவுக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு நேரம்...! நேரம் நல்லா இருந்தால் அடிக்கும் அந்த பரிசு நேரம்...!
@suryakumar77193 ай бұрын
Clock patha mind relax aguma enna enna solran parunga
@CrazyLove22043 ай бұрын
❤🎉
@gopalakrishnanraman54533 ай бұрын
🎉
@AffectionateAbyssinianCa-fu5fe3 ай бұрын
பணம் இன்னைக்கு வரும் மனுஷன் கடைசி வரைக்கும் வருவான்
@laiqahmed24033 ай бұрын
ஓடிக் கொண்டேயிரு! - அன்றேல் ஒரு நாள் நீ, என்னைப்போல் ஒதுக்கி வைக்கப் படுவாய்!! இவ்வண், ஓடாத கடிகாரம்.
@AffectionateAbyssinianCa-fu5fe3 ай бұрын
இன்னைக்கு செத்த பாலு நாளைக்கு செத்தா கூழு அந்த நண்பன் கடைசி வரைக்கும் இருப்பான் கூட
@SN-ef7maara3 ай бұрын
First view
@selvarajuselvaraju98653 ай бұрын
உங்களுக்கு வியாபாரம் போலன்னு யூடியூப்ல வீடியோ போடுவீங்க இதுல வீடியோ ரிலீஸ் பண்ற உங்க பேர சொன்னா தான் ஆப்பர்
@fero___30053 ай бұрын
Imported from China 😂😂😂
@riyaskunhi..2 ай бұрын
കേരളത്തിൽ casio കോപ്പി 500 രൂപക്ക് കിട്ടും....
@SelvaPerumal-uy9cc3 ай бұрын
நேரத்தின் ஆரம்பம் நொடி அந்த நொடியின் தொடர்ச்சியே நிமிடம் நிமிடத்தின் தொடர்ச்சியை மணி அந்த மணியின் தொடர்ச்சியே நாள் மீண்டும் ஆரம்பம் ஆகிறது நொடி.