ஆயுர்வேத மருத்துவத்தில் இனி ஆபரேஷன்! | Siddha+Ayurveda Vs. Allopathy | Which one is Best? |

  Рет қаралды 15,551

Cauvery News

Cauvery News

3 жыл бұрын

Episode #851 | ஆயுர்வேத மருத்துவத்தில் இனி ஆபரேஷன்! | Siddha+Ayurveda Vs. Allopathy | Which one is Best? | Karthick MaayaKumar |
#Ayurveda #FindFacts #ICMR #ayush #allopathy #siddha #COVID19 #coronavirus
Subscribe us to get the latest Tamil News updates: goo.gl/RK35WS
Visit Cauvery News WEBSITE: cauverynews.tv
Like Cauvery News on FACEBOOK: / cauverytv
Follow Cauvery News on TWITTER: / cauverytv
Follow Cauvery News on GOOGLE+: plus.google.com/+CauveryNews
About Cauvery News Tamil :
Based in Chennai, Cauvery News is one of the youngest Tamil multimedia digital news platforms in the world.
With a young and vibrant newsroom that works around the clock and a network of reporters spread across Tamil Nadu and India, we break news as it happens.
Our journalism knows 'No fear or favour.' We report the news as it is, without any slant or bias. We ensure speed, accuracy and clarity through the very latest global technology for news gathering, automation and presentation.
Cauvery News is available on Facebook, Twitter, KZbin, Instagram, Snapchat and as a world class Tamil 24X7 news channel on various DTH and cable platforms.
Cauvery News is available on TCCL on Channel 55, TACTV on Channel 130, TATA Sky on 1588, Videocon on Channel 577, Airtel DTH on Channel 791, JAK on Channel 182 and JIO TV(App)

Пікірлер: 101
@ns_boyang
@ns_boyang 3 жыл бұрын
பழங்காலம் முதற்கொண்டே சித்த ஆயுர்வேத மருத்துவத்தில் அருவை சிகிச்சை இருந்துள்ளது. "வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால் மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால் மீளா துயர் தரினும் வித்துவகோட்டம்மா நீ ஆளா உனதருளே பார்பன் அடியேனே" - குலசேகராழ்வார்(நாளாயிர திவ்யப்பிரபந்தம்) பொருள்:வாளால் அறுத்து(அறுவை சிகிச்சை) சிகிச்சை தந்தாலும் அந்த மருத்துவர் மேல் அன்பு கொண்ட நோயாளியை போல் எனக்கு எவ்வளவு சோதனைகள் தந்தாலும் வித்துவகோட்டில்(கேரள மாநிலம்)இருக்கும் பெருமாளே நான் உன் மீது அன்பு கொண்டு உன் கருணைக்காக காத்திருப்பேன் என்கிறார் குலசேகராழ்வார்.இதில் அறுவை சிகிச்சையை மிகச் சாதாரணமாக சொல்லியுள்ளார்.மேலும் 18 சித்தர்களுள் முதன்மையானவரான அகத்தியருடைய ஓலை சுவடிகளிலும் அறுவை சிகிச்சை குறித்து உள்ளது.இன்னும் முத்திரைகளை கொண்டே நோய் தீர்ப்பதும் வர்மக்கலையும் உள்ளது. இனியும் நம் பாரம்பரியத்தை அழிக்க முடியாது. இனி இந்த வியாபார நோக்குடைய அலோபதியை நாடுவதற்கு பதில் இனி அனைவரும் நமது பாரம்பரிய சித்த ஆயுர்வேத மருத்துவத்தை நாடுவோம்!
@velunaachiyaar6407
@velunaachiyaar6407 3 жыл бұрын
Aram. Unmai .
@karunakaranyadav5258
@karunakaranyadav5258 3 жыл бұрын
நாலயிர திவ்யபிரபந்தம் என்பது வைனவ வைத்திய இரகசியம். அடியேன் கருணாகரன் யாதவ் கொராணாவுக்கு மருந்து கண்டுபிடித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றனர் விரைவில் வெளிவர இருக்கிறது
@sacravarthyg7105
@sacravarthyg7105 3 жыл бұрын
Ayurveda is very good treatment in India and also operation is too good for humanity Jai hind.
@siddhadr.arumugamjousha423
@siddhadr.arumugamjousha423 3 жыл бұрын
சித்தமருத்துவத்தில் அக மருந்து 32வகை புற மருந்து,மருத்துவ முறை& 54 வகை பிரிவு உள்ளது அறுவை சிகிச்சை செய்யும் தகுதியும் உரிமையும் சித்த,ஆயுள்வேதம் மருத்துவத்திற்கு மட்டும்தான்.
@m40plus98
@m40plus98 3 жыл бұрын
உண்மை
@shootingstars6342
@shootingstars6342 3 жыл бұрын
Thank you so much for such a informative clip....
@sudarsans2372
@sudarsans2372 3 жыл бұрын
Sidha & ayurveda medical practice must be much more supported by government
@JeevaJeeva-de8or
@JeevaJeeva-de8or 3 жыл бұрын
Very use full video
@yoganandh045
@yoganandh045 3 жыл бұрын
I support it...
@srejas7023
@srejas7023 3 жыл бұрын
The first surgical procedures were carried out by Sushruta in India around 2000BC according to texts.
@andykannakanna4216
@andykannakanna4216 3 жыл бұрын
From Malaysia gooooood Info
@sureshbabu4695
@sureshbabu4695 3 жыл бұрын
👌👌👌👌👌
@nanthakumarg79
@nanthakumarg79 3 жыл бұрын
Good morning
@arabindkumar8249
@arabindkumar8249 3 жыл бұрын
First of all the father of surgery is SUSHRUTA (who belongs to Ayurved).This Alopathy people copied from Ayurveda and saying that it belongs to them. I m Ayurveda Student....
@skdeva3804
@skdeva3804 3 жыл бұрын
சித்த மருத்தவத்திலிருந்து பிறந்தது தான் ஆயுர்வேதம்.அதையும் குறிப்பிடுங்கள்.
@arabindkumar8249
@arabindkumar8249 3 жыл бұрын
@@skdeva3804 siddha marutuvam matrum Ayurvedam irandum ondru daan .adu tamizhil irukkum idu samaskrutham iiya
@vasukissampath361
@vasukissampath361 3 жыл бұрын
Bro sanskrit eppadi manage panniga 😭
@arabindkumar8249
@arabindkumar8249 3 жыл бұрын
@@vasukissampath361 kastam daan but manage panlam,just essense of sloka is needed
@vasukissampath361
@vasukissampath361 3 жыл бұрын
First year sanskrit subject paper niraiya varuma bro
@towncookies7096
@towncookies7096 3 жыл бұрын
Sir, MLM Multi Level Marketing, Kindly Clarify to talk this topic. Now Situation more Commitment and Problem facing to people.
@ajaymg1076
@ajaymg1076 3 жыл бұрын
See the latest vedio of Tamil pokkisham KZbin channel 🥰
@spreadpositivity6660
@spreadpositivity6660 3 жыл бұрын
Watch tamilpokkisham... Well explained abt that topic
@JK-dp4pb
@JK-dp4pb 3 жыл бұрын
சகோ உங்கள் தலையில் முடி வளர்ந்தது எப்படி? என்ன மருத்துவம் செய்தீர்கள், எப்படி குறுகிய காலத்தில் இவ்வளவு முடி வளர்ந்தது எங்களுக்கும் அந்த மருந்தை சொல்லலாமே
@gleetonglee3174
@gleetonglee3174 3 жыл бұрын
Name-Cauvery news(karthick maayakumar) Roll-KZbinr Haters-Zero Fans❤👇👇
@mr.n.sanjeevan7380
@mr.n.sanjeevan7380 3 жыл бұрын
அண்ணா ஆயுர்வேத மருத்துவர்களும் அலோபதி மருத்துவர்களும் சரி சமமான அவங்க தான் ஆனால் இதில் வந்து ஆயுர்வேத மருத்துவர்கள் வந்து சரிசெய்ய இருக்கு ஆனா அவங்களுக்கும் மேல் அவர் அதற்கான ஒரு வாய்ப்பு எனக்கு தெரிஞ்சு இந்த குழந்தைகளுக்கான மருந்து வராது காரணம் வந்து கூடிய விரைவில் தெரிந்துவிடும் என ஒரு சிலர் கம்பெனி செய்து வைத்து வியாபாரம் செய்பவர்கள் இருக்கிறார்கள் சில பேருக்கு நல்லது செய்து கொண்டிருப்பார்கள் வியாபாரம் செய்பவர்கள் அப்படிங்கறது என்னோட கருத்து ஆயுர்வேதத்தில் சீக்கிரமா இந்த மருந்து வெளியே வந்தா நம்ம நாட்டுக்கு பெருமை
@rajathiprabu3299
@rajathiprabu3299 3 жыл бұрын
I am taking siddha and Ayurveda medicine for 8 years , it works great for me.
@gleetonglee3174
@gleetonglee3174 3 жыл бұрын
Name-Cauvery news(karthick maayakumar) Roll-KZbinr Haters-Zero Fans❤👇👇
@user-nr1ve6pl8q
@user-nr1ve6pl8q 2 жыл бұрын
For what disease??
@satheesdhas9287
@satheesdhas9287 3 жыл бұрын
100 percent true 3? English medicine group karanam
@manikandanbalasundar
@manikandanbalasundar 2 жыл бұрын
Sir, Coronaவால் மூச்சு திணறல் ஏற்பட்டுவிட்டால் பிறகு சித்தாவோ ஆயுர்வேதமோ உதவவில்லையே? ஆங்கில முறையில் சிகிச்சை கொடுத்துதானே சரி செய்ய முடிந்தது?
@nanthakumarg79
@nanthakumarg79 3 жыл бұрын
Hi
@kirubakaran84
@kirubakaran84 2 жыл бұрын
ஆரம்பிக்கலாமா....
@Rc_Troll2023
@Rc_Troll2023 3 жыл бұрын
மத்திய அரசின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது.
@bhagyarajn2154
@bhagyarajn2154 3 жыл бұрын
ஆயுர்வேதா மற்றும் சித்தா அருவை சிகிச்சை கண்டிப்பாக அனுமதிக்கலாம்...எனக்கு ஏற்பட்ட நேரடி அனுபவம் நான் கொரொனா காலத்தில் கபசுர குடிநீர் குத்த்து அலோபதி மருத்துவனையில் வேலை செய்தென் எனக்கு எந்த தொற்றும் ஏற்படவில்லை.......
@velunaachiyaar6407
@velunaachiyaar6407 3 жыл бұрын
Ellavattukkum kaaranam panathaasai pithavarkal thaan. Corona kaalathil siththa maruthuvarkal vaithiyam panna mun vanthaarkal aanaal ennaachu. Ippadi thamilarkalin vaithiyamurai ennum kaaranam onru, aduthu panathaasai.. sittha maruthuvathil irunthuthaan ella vaithiyamum aarampam. Appadiyirukka yen ivarkalaal saththira sikichai panna mudiyaathu. Ellorum padithu thaan vaithiyam paarkkiraarkal. Ellam thiruddupayalukal.
@Azzam-ft1ls
@Azzam-ft1ls 3 жыл бұрын
Allopathy medicine is based on business. Many drug companies are making theories to sell their production. Allopathy doctors are sales man to promote their drugs. Ayush is a life style . Many things are connected to treat a chronic disease.
@vigneshkumar1901
@vigneshkumar1901 3 жыл бұрын
Siddha❤️❤️
@supriya5728
@supriya5728 3 жыл бұрын
Bro ninga yetho different ah irukinga..ana yenanu theriyala
@gokiladevaraj6274
@gokiladevaraj6274 3 жыл бұрын
லைக் போடுக பிலிஸ்
@rameshkannan262
@rameshkannan262 3 жыл бұрын
Traditional medicine allow all world country. For example kabasura kudi neer, nilavembu kasayam study for research paper accept permit world wide. Allopathy medicine and traditional medical mixed therapy life threatening patient. Not sure. Allopathy doctor's perform surgery and post operative emergency medicine same. So ayush practitioner perform surgery under supervision allopathy practitioner. So ego and competition produced. Mutation of viral DNA continuously so virus changed genetic type. So many medicine not kill or reduced virus. Traditional medine (siddha, ayurveda, unani)important government research and development and permissions.
@gokulvasan6880
@gokulvasan6880 3 жыл бұрын
Looks like 7Am Arivu movie
@raghavirr7584
@raghavirr7584 3 жыл бұрын
Appa allopathy doctorskku Ayurveda practise, ayurvedha doctorskku allopathym training kodutha doctors patrakurai kuraiyum. Poti poramaigalai thookki eriyungal Ena renduperukkume 5 ,6 varudangal padithu than varugirargal so Indiya maruthuva sangam allopathic doctors kkum ayurvedha use Panna permission kodunga.....
@arumaiveatiarumaiveati7853
@arumaiveatiarumaiveati7853 3 жыл бұрын
எண்ணம்மில்லை
@maheshvhare7929
@maheshvhare7929 3 жыл бұрын
Many years expected ...very good thing ...only the government who thinking Good for people can do this ...the present govt took very good step...allopathy treatment to be taken only on emergency and testing. All allopathic medicine will destroy our kidnand liver
@user-ox1th2ig8l
@user-ox1th2ig8l 3 жыл бұрын
என்னைப் பொறுத்தவரை என் அறிவுக்கு நாட்டு மருந்து சிறந்தது எனக்கு சொல்ல தெரியல
@virubanviruban9545
@virubanviruban9545 3 жыл бұрын
Hiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii
@diwanradan7158
@diwanradan7158 3 жыл бұрын
Siddha doctors um aruvai sikicchai seiyalama
@vivekmahi4426
@vivekmahi4426 3 жыл бұрын
Allopathiku idhu evlavo Mel sila visayathula
@user-tb9ts6gp4f
@user-tb9ts6gp4f 3 жыл бұрын
இந்திய மருத்துவ சங்கம் கிடையாது இந்திய வருத்தகர் சங்கம்...!!!
@lololee2580
@lololee2580 3 жыл бұрын
under the image of jayalaliha they have labeled the siddha products for family it sold in madurai under the banner it is not questioned and shown how for the understanding all that hand notes in the form of brouucher given as to promote when that run under dark so many collected the hand out and it is not publised in media itself the how for the busienss of dark to shown do u say lot of places court and so many pudhur road the road show using the banner when that is not said openly any national news paper as approved movement when that is sold at a busienss using the label and run by private do the govt shared about that so for
@m40plus98
@m40plus98 3 жыл бұрын
சித்தமருத்துவைத்தை பத்தி ஒரு பதிவிடுங்கள்
@lololee2580
@lololee2580 3 жыл бұрын
all that people question about allopathy but how for people who run as a business in media siddh ayurvedic homeopathy even allopathy where they practice under the banniyan tree or first come out give clear understanding each one promote under the poltical power and they fool public in media how for today most of homeopathy ayurvedic siddha and allopathy drugs under whose guidelines under the dark busienss first show case them how many channel telecast the video first that is not exercised same media once said about quake , in allopathy homeopathy, siddha , ayurvedic how many identified how many apps so for given by govt to show them they are orginal or fake certificate owner who run just in other name how many identified in eachdistricts
@sureshangel3099
@sureshangel3099 3 жыл бұрын
It's dangerous plan .....
@rashmiramachandran2858
@rashmiramachandran2858 3 жыл бұрын
Ivlo pesuriye ne. Ne idhu varaikum allopathy medicine eh eduthadhu ilaya? Unaku surgery pananum na udane ne ayush surgeons ta poi paduthuko. Allopathy doctors ta poiradha
@ktbooshanbooshan3225
@ktbooshanbooshan3225 3 жыл бұрын
Sidda medicen only protected
@m40plus98
@m40plus98 3 жыл бұрын
Yes
@m40plus98
@m40plus98 3 жыл бұрын
1 2 3 வாய்ப்புஇல்லை
@udhayakumar1225
@udhayakumar1225 3 жыл бұрын
Siddha oda copy thaan Ayurveda
@netclips3934
@netclips3934 3 жыл бұрын
விக் உங்களுக்கு செட் ஆகல
@user-ox1th2ig8l
@user-ox1th2ig8l 3 жыл бұрын
நானும் அப்படிதான் நெனச்சேன் ஆனா பார்க்கப்பார்க்க பழகிடும் என்ன பண்றது அவருக்கு யாரும் பொண்ணு தரலியோ என்னமோ அது அவரு பிரச்சனை எதுக்கு நம்மளுக்கு
@tamilentdr.v.r.p7514
@tamilentdr.v.r.p7514 3 жыл бұрын
நோயாளி ஒத்துக்கிட்டா ஓ கே.
@netclips3934
@netclips3934 3 жыл бұрын
தலைவரே தலைல விக்கா இருக்கு. முடி வளர மருந்து இல்லயா தலைவரே,.
@aanadhuaanadhu7386
@aanadhuaanadhu7386 3 жыл бұрын
கார்த்திக் என்னோட கருத்து என்னன்னு ஆயுர்வேத சிகிச்சை மூலம் உங்களுக்கு அறுவை சிகிச்சைக்கு நல்லது நான் நினைக்கிறேன் நீங்க என்ன நினைக்கிறீங்க
@m40plus98
@m40plus98 3 жыл бұрын
சித்தா தான் வரணும்
@nanthakumarg79
@nanthakumarg79 3 жыл бұрын
Hi
لقد سرقت حلوى القطن بشكل خفي لأصنع مصاصة🤫😎
00:33
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 14 МЛН
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 85 МЛН
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 62 МЛН
The DANGER of Plastic Water Bottles....
12:17
Buying Facts
Рет қаралды 443 М.