தமிழ் காணொளியின் பெயரை மருத்துவர் அருண் குமார் என்று மாற்றினால் தமிழர்கள் மிகவும் மகிழ்வார்கள்.
@nammaoorunammagethu80003 жыл бұрын
அருமை தகவல். சித்தாவும் அலோபதி சேர்ந்தால் மக்களின் பல நோய்களை போக்கலாம். அரசு இதை செயல்படுத்த வேண்டும்
@sethuramankg3733 жыл бұрын
முடியாது,அலோபதி ஒரு குண்டா .சர்வதேச மாபியா, ! சித்தா ஆயுர்வேதா சிக்கல் இல்லா தெளிவான வைத்தியம் !
@sethuramankg3733 жыл бұрын
டாக்டர் தங்கள் விருப்பம் நல்லது, ஆனால் அலோபதி சரிப்பட்டு வராது. நன்றி டாக்டர்
@nammaoorunammagethu80003 жыл бұрын
@@sethuramankg373 சகோதரா இரண்டும் முக்கியம். அவசர நோய் நிலையில் ஆங்கில மருத்துவமும், நாட்ப்பட்ட நோய் நிலை மற்றம் வாழ்வியல் சார்ந்து வரக்கூடய நோய்களை முழுமமையாக நீக்க சித்த மருத்துவம் பெரிதும் உதவும்
@rojaroja20333 жыл бұрын
@@nammaoorunammagethu8000 great
@exploresciencewithanto628 Жыл бұрын
@@nammaoorunammagethu8000 correct bro
@prasathr70653 жыл бұрын
சார் உங்கள் தகவல் அனைத்தும் தெளிவாக உள்ளது நன்றி.மாட்டு பால் பற்றியும் 2 வயது மேலான குழந்தைகளுக்கான உணவு பற்றியும் பேசுங்கள்
@Azzam-ft1ls3 жыл бұрын
ஒருங்கிணைந்த மருத்துவம் என்று கூறுவதே சிறந்தது.
@wmaka36143 жыл бұрын
வழக்கம்போல் இம்முறை யும் மிகவும் சிறந்த ஓர் ஆய்வு, வாழ்த்துக்கள் டொக்டர்.
@malathinivi-yo2ws10 ай бұрын
Doctor spelling thappu டாக்டர் nu varum
@manikandanbalasundar2 жыл бұрын
பாரம்பரிய மருத்துவத்தில் பிரச்னை இல்லை. ஆனால் அதை வைத்து காசு பார்க்கும் சில அரைகுறைகளே பிரச்னைக்கு காரணம்.
@chitrarajkumar3729Ай бұрын
இதுவரைக்கும் எதிர்பார்க்காத தகவல் சொன்னீர்கள் மிகவும் நன்றி சார்....
@jameskent90193 жыл бұрын
Dr,super.Broad view.Iam homoeopathic doctor,you are absolutely correct Dr.hanemann coin this word allopathy.நீங்கள் அனைத்து மருத்துவத்தையும் ஒருங்கிணைத் து பார்ப்பது மிகவும் பெருமையும் மகிழ்ச்சி யை அளிக்கிறது. உங்கள் மருத்துவ சேவை சிறக்க வாழ்த்துக்கள்.
@anandkumarvasudhevan94653 жыл бұрын
எது எப்படியிருந்தாலும் உங்க concept superb 👌 Dr...வாழ்த்துக்கள் sir..
@muthuramshanmugavel61033 жыл бұрын
நல்ல அருமையான தகவல் !!! நன்றி டாக்டர் !!!
@SathasivamV-n4t4 күн бұрын
கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால் தமிழர்கள் மிகவும் மகிழ்வார்கள்.
@senthilnathankumarasamy36483 жыл бұрын
Thank you Sir. Good to hear from you on this topic. Basically consumer need to be aware of both and use it based on effectiveness on specific disease. If both doctors realise this and recommend / refer to right stream, India’s medicine field will become fantastic 👍
@Murugavelkali2 жыл бұрын
Dr, awesome information, everyone must watch, from my personal experience, for immediate relief go for allopathy, otherwise go for Ayerveda.
@summairu3 жыл бұрын
Very rightly said Doctor. Pls continue your good work
@mathavansp65623 жыл бұрын
Dr.u r great. Very talented & wonderful person.
@ramchandaras86283 жыл бұрын
மிகவும் அருமையான சிந்தனை...
@soundaryakumar81473 жыл бұрын
Well explained sir... Great job to gather information and explain in simplified version... Thank you sir ☺
@rajendrangoppusamy49583 жыл бұрын
அருமையான விளக்கம்...
@nithiyashree37913 жыл бұрын
Super explanation sir...thatha peran example semma 👌🏻👍🏻😍
@annamalaian07112 жыл бұрын
A whole different perspective. Brilliant.
@vidhyavenkat5390 Жыл бұрын
I'm Ayurvedic doctor.....Unga concept rmba super doctor
@balaji72282 жыл бұрын
excellent speech sir. thank you
@zeenathtravels1698 Жыл бұрын
மிக அருமையான தகவல்
@BaradharajanAyanappan3 жыл бұрын
Highly matured views
@vinothalicerajendran42433 жыл бұрын
நன்றி சார் என்னுடைய குழந்தை 6வயசு குடல் புழு தொல்லை இறுக்கு சார் Albendazol. இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் குடுத்தோம் ஆன மறுபடி யும் புழு தாக்குதல் வந்து விட்டது
@kavithakumarasamy74563 жыл бұрын
Please cut down on starchy and sugary food items for kids.. if the kid doesn't eat too much of this and still have worms please check with a doctor.
@jabeentaj5646 Жыл бұрын
Super dr nicely explained about systems of medicine.
@rajeswariazhaguvel3840 Жыл бұрын
🎉 super thankful for all the support sir
@ManiKandan-jv8je3 жыл бұрын
Well said doctor
@samisami-zb2il3 жыл бұрын
good info... some peopleskku modern medicineoda reality purila aduttan problem modern medicinenum natural medicinea vachu vandadhudaan
Clear explanation sir👏👏 thanks for sharing❤ your videos are eye-opener for many people 👌 kuddos👏
@jayaraman57573 жыл бұрын
Aloapathi = old drug in new bottle Well said Doctor
@johnchelladurai99683 жыл бұрын
Doctor integrated approach is the need of the hour.
@Star-rq3jd3 жыл бұрын
Good explanation, atleast to me. We need all kind of medicine, cannot afford to loose any. As a general people, we need any medicine that works with minimal side effects.
@bharathigovindhan26663 жыл бұрын
Super thank you Dr🙏
@kuttypaiya80973 жыл бұрын
Doctor...... வணக்கம். என் வயது 45. எனக்கு 31st October 2020 ல குளிர் மற்றும் அதிக காய்ச்சல் அனைத்து மூட்டு தசைகளில் பயங்கர வலி. இரண்டு நாட்கள் paracetamol மட்டும் 6 மணி நேரத்திற்கு ஒரு முறை 1gram எடுத்துக் கொண்டேன்... சளி இருமல் எதுவும் இல்லை. 15 நாட்கள் ஓய்வு எடுத்தேன்.... அடிக்கடி orange juice குடித்தேன். எல்லா உணவும் சுவை தெரியா விட்டாலும் நன்றாக சாப்பிட்டேன்... மருத்துவமனைக்கு போகவில்லை.எந்த test ம் செய்ய வில்லை. March ல vaccine போட்டுக் கொள்ள நினைத்தேன். ஒரு வேளை அப்ப வந்தது Covid 19 ஆக இருக்குமோ என்று நினைத்து antibody test எடுத்தேன். March 17ல IgM , IgG , IgA 92.48 என்று இருந்தது. இப்போது May 21ல 88.83 இருந்தது. இந்த அளவு எவ்வளவு இருக்கும் போது நான் Covishield Vaccine போட்டுக் கொண்டால் எனக்கு நல்லதாக இருக்கும்? தயவு செய்து எனக்கு நீங்கள் ஆலோசனை வழங்க வேண்டுகிறேன்.
@anbumalar16463 жыл бұрын
Dr u r super honest ....
@sureshayyasamy78863 жыл бұрын
Simply super sir
@Valour-qh9ie2 жыл бұрын
13:26 vera level 🤣🤣😹 sir 💪 thatha peran super . Evlo periya prachanaya simpla finish panteenga
@selvarajselvaraj59693 жыл бұрын
you are the great full speech about all the Medicine so many thanks
@balachandar75813 жыл бұрын
Thnx for ur video Dr...... Please explain about homeopathy..,
@jayapriyaramlakshmi2493 жыл бұрын
Kandipa velai seiyum sir...financial ah govt help pana..nichayama panalam...sir...even in big disease like cancer...it's shows tremendous result...idhelam data panardhukum... statistics based data panaradhukum...govt should help sir...
@tamilblood3 жыл бұрын
Homeopsthy ah pathi sollunga...
@kandasamyrajan3 жыл бұрын
I have dry eye problem. I use eye drops for this, if not eye will start to irritate. If I do Sirasasanam regularly, eye will not irritate and I do not need eye drops. This needs research.
@aathithguru8108 Жыл бұрын
Great explain
@jeenathsariba4766 Жыл бұрын
Sir pls tell me which treatment best for blood allergies
@top2bottom7003 жыл бұрын
Perandi doctor 👍👌👌👌
@borewelldivining62283 жыл бұрын
Good video sir.
@subashsn56243 жыл бұрын
New moden medicine fail to find the root cause of the problem . According to body condition only v have to prescribe medicines but doctors don't have any aware about this . Totally for emergency only v can use English medicine ( accident ,snake bite etc) for other things v have to use our traditional way tat means follow proper life style . Food should b medicine.
@SethuMadhavan-v4l6 ай бұрын
super Thalaiva 💯👏👏👏
@rubycraft82983 жыл бұрын
Good evening sir my son age 12 .he is affected by dry cough all the test reports are negative including covid.X ray blood scan .over syrups are given still he gets heavy cough during morning and evening .please give any suggestions 🙏
@thiyagut84865 ай бұрын
100 percent correct sir
@satheesh9023 жыл бұрын
Nice explanation
@karthisubramaniam80553 жыл бұрын
அறிவியலே உரைகல்
@aruk34213 жыл бұрын
Well explained
@asokanphotography_ap3 жыл бұрын
DR. Speak about water drinking level and drinking method please
@chweetgurl64763 жыл бұрын
Very nice way of talking. I studied in erode, your slang reminds me of my professors
@saravanakumarn143 жыл бұрын
Sir.. CRVO PROBLEM இருந்ததால eye injection 3 years முன்னாடி போட்டேன். Blood pressure tablet um சாப்பிட்டு இருக்கேன். Bp நார்மல்... Blood clot problems முதலில் eye லில் இருந்தால், இப்போ தொடர்ந்து Clopidogrel tablet சாப்பிட்டு இருக்கேன். இப்போது கொரானா vaccine போடலாமா doctor?! போடலாம் என்றால் covishield or covaxin sir? Covaxin போடுங்கனு சொல்றாங்க sir? உங்கள் கருத்து தேவை ஐயா..
@2419jayakumar3 жыл бұрын
Got vaccinated With Covisheild waiting in Apollo for observation as per your guidance nice video 😀😀
@hai770773 жыл бұрын
First or second dose ?. How much sir. ?
@piratheepanmarkandu1143 жыл бұрын
Super mesege sir
@2419jayakumar3 жыл бұрын
@@hai77077 First Dose Rs.780 at Apollo Vanagaram Chennai Sir
@hai770773 жыл бұрын
@@2419jayakumar Thanks for your reply. Take care.
@theblossombuds93223 жыл бұрын
Homeopathy pathi pesirklam sir
@thaache3 жыл бұрын
☺️
@iindra70537 ай бұрын
Sir please explain veising treatment in my son is patient age 10 yes.
@kumararuthran3980 Жыл бұрын
Sir homoeopathic Madison pathi sollunga
@jebasambathsjebasambaths86043 жыл бұрын
Sir please explain about thyroid
@jeyaprakash75402 жыл бұрын
Sir , Ayurveda tablet eduthutu irukum bothu homeopathy tablet eduthukalama
@simplymbbs...3 жыл бұрын
Good keep go on....
@kdevi235 ай бұрын
Very true allopathy and siddha combined together will give better results, but no allopathy doctor advises to go for siddha doctor atleast for minimal issues , doctors are very keen on giving antibiotics and costly medicine that is the bitter truth
@balunatarajan3 жыл бұрын
both are needed.
@partheepang30583 жыл бұрын
Sir.. Nenga sonna diet plan follow panran.. Without carbo.. Egg, meat, spinach and vegetables only.. Fruits ena ena sapdalam???.. Mango banana lam sapadalama??? Evalo sapadalam???? Reply plz sir
@parpari75743 жыл бұрын
Sir rheumatoid arthritics explain pani oru video podunga sir. Please.. I have rheumatoid but i don't have enough knowledge abt that.
@dr.arulfrancis3 жыл бұрын
Thanks dr
@duraisamym86093 жыл бұрын
உங்கள் அளவிற்கு தெளிவாக யாரும் இல்லைங்க டாக்டர்.. ஏதோ பாலிட்டிக்ஸ்..நீயா நானா...ஈகோ போர் ஒருபக்கம் நடக்கிறது....
@priyasathishkumar56292 жыл бұрын
Sir ungaloda number venum enaku mind free ah illa 3 months ah 9 yrs papaku cof vittu vittu varudhu adhu dry cof ah varudhu dustallergy enaku iruku adhanaala en papaku vandhudichi idhu eppo nikkum english medicine kodukavaa
@g.k.ganesh68003 жыл бұрын
Super sir🙏
@kamaraj9892 Жыл бұрын
எந்த மருத்துவம் சிறந்தது என்று பார்க்க கூடாது மனித உயிர்களை காப்பாற்றக்கூடியதை எந்த மருத்துவமாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
@sujinithi283 жыл бұрын
Doctor ippa nerayaperuku A symptomatic a corona irukunu soldranga, apdi irukavanga avangaluke theriyama vaccine pota eadhavadhu prob aguma pls tell me doctor.
@jasminjalaliya37813 жыл бұрын
Sir plsss Microalbumine protein leakage pathi konjam sollunge plsssssssss
@sudhithadhithya48453 жыл бұрын
Cow's milk pathi soluga babies ku tharalama
@easwarieaswari13462 жыл бұрын
Nice
@mrking-o1k3 жыл бұрын
Super vera level 😘🥰
@giridv93033 жыл бұрын
Doctor, can you share your thoughts on statins through a video?
@Ashiwonder3 жыл бұрын
Nice dress
@asan4481 Жыл бұрын
But doctor os mbbs e solrangale ...some tab. La side effects iruku nu
@bhuvaneswaripremkumar45783 жыл бұрын
Doctor, is it really required to disinfect the room after home quarantine of covid positive patient. Does the virus exist after 14 days... Very confused?
@radharamani71543 жыл бұрын
Thank ypu sir. Very good clarifacation. The need pf the hour is Integral medicine of both English and Siddha. Please let us find a integral medicine for Carona and successfully eradicate this virus from the globe.
@karthisubramaniam80553 жыл бұрын
தாத்தாவும் பேரனும் : இணக்கம் பேணுவோம்
@ravinithya2837Ай бұрын
Appo sidha to allopathy ya
@NathiyaPrakash-xy7ub6 ай бұрын
👌
@shantharamj28323 жыл бұрын
Also integrated medicine. Evidence based medicine experiments should be done by applying Integrated medicine.
@mani.vmani.v31403 жыл бұрын
Dr iam fully vaccinat after month later infection to covid i need another dose vaccine
@saranyabashihi75283 жыл бұрын
Hiii sir
@highstar20123 жыл бұрын
Yes sir you are totally right. But the grant son alopathy medicine should take the advice from grant father ie siddha. But here they are not taking any advice from siddha or not providing necessary funds for scientific research and further studies of siddha medicine. The corporates are completely taken this alopathy as business and locked all the doors for siddha. That's why no modern medicine have ever emerged from siddha in India. But where as in other countries so many modern medicine have came from their traditional medicine. This is actually a crime that the government should solve it.
@selvadivine52633 жыл бұрын
Once corporates feels siddha benefitable they definitely take it. Bcoz they doesn't have any loyalty towards allopathy all theirs loyalty towards money. But don't expect tat siddha medicine will be delivered by old man under the tree or long beard man in the mountains for low cost . After corporate involvement price will be hike like anything even more than modern medicine . Bcoz more ppl shows more interest in ayush nowadays in india .atleast then pls stop blaming modern medicine doctors for everything
@highstar20123 жыл бұрын
@@selvadivine5263 no I am talking about the government, they didn't provide necessary funds to do Modern resurch. Stescope, x rays, CT scan and so many modern science equipment does not belong to alopathy alone. It is common for all medical science. Keep in mind all the herbs which is given in siddha text, have a botanical name in modern science and constantly studied it's properties. Periodically new medicine are coming from this herbs.
@selvadivine52633 жыл бұрын
@@highstar2012 of course nobody can be little the traditional treatment. Even mask, sanitizers, social distancing also not belong to allopathy alone i can understand that. Integrated medicine always welcome . But saying modern medicine drs preventing development of ayush is not acceptable (many ppl are saying u r not).
@highstar20123 жыл бұрын
It is not integrated medicine. Our traditional medicine Ie siddha should evolve as a modern medicine
@selvadivine52633 жыл бұрын
@@highstar2012 tats wat he spoken in the video. And some popular siddha doctor, s speech also like tat only.
@sksselva3 жыл бұрын
Sir nenge sollradhella nalladha sollringa ana call panna disconect pandringalay
@optimisticcc3 жыл бұрын
How long after recovering from Covid can I get the vaccine? ?
@pesaaporul21233 жыл бұрын
3 months
@தலைவர்தலைவர்தான்3 жыл бұрын
சார் என் மகன்10 வயது. அவனுக்கு hspஎன்ற நோய். யாராவது இதனை சரிசெய்யும் மருத்துவம் கூறுங்கள்
@priyasathishkumar56292 жыл бұрын
Evlo english medicine kodutha nikkudhu marupadi varudhu
@tamilan32913 жыл бұрын
சார் எனக்கு 10 நாள் முன்னாடி தனியார் மருத்துவமனையில் சத்து ஊசி சென்னாங்க சிவப்பு நிற ஊசி பேட்டங்க அதன் பிறகு தலைவலி சளி அதிகமாக இருக்கு