2026 வரை கட்சி? எந்த மாநிலத்தில் ஆட்சியைப்பிடிக்கும்? Eps ENDGAME ADMK#
@plpazhanisamy6003Ай бұрын
என்ன பேசினாலும் கலைஞரை எதிர்த்து தொடரப்பட்ட கட்சி அவர் இறந்த உடன் தேவை இன்றி ஆகிவிட்டது. இனிமேல் அக்கட்சி எழ வாய்ப்பே இல்லை. இங்கு கூப்பாடு போட்டவர்கள் ஏற்று கொண்டாலும் ஏற்று கொள்ளா விட்டாலும் இதுதான் உண்மை. பொறுத்திருந்து பார்ப்போம்.
@Murugesan-e2gАй бұрын
கட்சியின் நிறுவனர் எம்ஜிஆர் அவருக்குப் பின் கட்சியை ஒன்றிணைத்து ஆட்சியை நடத்தியவர் ஜெயலலிதா இன்று கட்சி பிளவு பட்டு இருக்கிறது அதை ஒன்று சேர்க்க எடப்பாடி விரும்பவில்லை அதனால் அண்ணா திமுக ஆட்சிக்கு வருவது சந்தேகம் தான்
@RamarajSrinivasan-b7sАй бұрын
கட்சி யிலிருந்து சிலர் நீக்கப்பட்டார்கள்.. அவர்களோடு அவர்களின் விசுவாசிகள் கொஞ்சம் பேர் போயிருக்கிறார்கள்... அதை கட்சி பிளவு பட்டதாக ஊடக மூடர்கள் தொடர்ந்து அதிமுகவைப் பலவீனப் படுத்துவதற்காக காசுக்கு விலை போன ஊடக மூடர்கள் கட்டமைக்க முயல்கிறார்கள்.... ஈகேபி 2026ல் முதலமைச்சர் ஆவார் !
@RajendranM.KАй бұрын
தமிழகத்தில் முதல்வராக ஆள வேண்டும் என்றால் பிற பிற மாநிலத்திலும் பிற மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் மட்டுமே முதல்வர்களாக ஆக்கப்படுவார்கள் தமிழகத்தில் இருப்பவர்கள் யாரும் முதல்வராக ஆக்கப்பட மாட்டார்கள் இது தமிழகத்தின் தலைவிதி மக்களின் தீர்ப்பு நாம் ஒன்றும்
@ramadassnaidu5039Ай бұрын
Agneeswaran as usual talking nonsense
@PVRPictures-d2rАй бұрын
OPS MASS 👍👍💪💪
@rajgameplay7165Ай бұрын
அண்ணாமலை சார் Mass
@a.prabhuprabhu3420Ай бұрын
ப்ரவுடு கன்னடிகா😂😂😂
@a.prabhuprabhu3420Ай бұрын
சனியன் எத்தனை தடவ பால் ஊத்தி ஆனாலும் இழுத்துக்கிட்டே இரக்கு😂😂😂