அம்மா சுட்ட ரொட்டியால் வீட்டில் சண்டை | Akkuddiyum pichumaniyum | Jaffna comedy

  Рет қаралды 61,104

 Akkuddiyum pichumaniyum

Akkuddiyum pichumaniyum

Күн бұрын

trending #jaffna #canada #shortsfeed #jaffnayoutubers #akkuddi #pichumani #canadanews #comedy #akkuddipichumani #jaffnacomedy #jaffna #best #youtubeshorts #jaffnayoutubers #shortsfeed #food #father #life #canada #rich #school #clown #clowns #humor #tamil #srilanka #tamilcomedy #actor #actress #acting #drama #srilankanews #tamilnews #pichu #comedy #அக்குட்டி #பிச்சுமணி #comedy #pichumani #jaffna #trending #drama #akkuddi #shorts #Ashani #shortsfeed #valvaisulax #jaffnalifestyle #canda #london #ashani #canada #canda #canadanews #trending #shortvideo #jaffna #valvaisulax #jaffnalifestyle #jaffnayoutubers #canada #shortsfeed #srilankanewstamiltoday #valvettithurai #valvaisulax #jaffna #trending #valvaisulax #shortvideo #jaffnayoutubers #srilanka #vvt #valvettithurai #trending #valvaisulax #jaffnayoutubers #shortvideo #jaffna #canada #srilankanewstamiltoday #canadanews #travel #shortsfeed #traditional #shorts #யாழ்ப்பாணம் #யாழ் #யாழ்செய்திகள் #kajan #canada #Foreignlife #qatarlife #viral #tamil #foreignlife #canada #நகைச்சுவை

Пікірлер: 316
@maridossp9835
@maridossp9835 10 ай бұрын
காணொளி வரும் முன்பே சிரிக்கத் தயாராகி விட்டேன். தமிழ் நாட்டில் இருந்து உங்கள் ரசிகன்.
@akkuddipichumani
@akkuddipichumani 10 ай бұрын
நன்றி நன்றி இன்னும் சில நிமிடங்களில் பார்க்கலாம்
@sivajirajraj8
@sivajirajraj8 10 ай бұрын
😂😂
@kajanthass1993
@kajanthass1993 10 ай бұрын
மிக்க நன்றிகள் 😍🙏
@darkspiritlife2054
@darkspiritlife2054 10 ай бұрын
2 பேரும் விரைவில் top க்கு போவது 100%நிச்சயம். வாழ்க வளமுடன்.
@akkuddipichumani
@akkuddipichumani 10 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@Euro951
@Euro951 10 ай бұрын
உங்கள் எல்லா வீடியோக்களும் எனக்கு பிடித்திருக்கிறது. . என் கவலைகளை மறந்து விடுகிறேன்
@qryu651
@qryu651 10 ай бұрын
முள்ளிவாக்காலில் சில பேர்கள் அரிசியும் தண்ணீரும் சாப்பிட்டவர்கள் பலபேர்கள். நல்ல பதிவு எங்களது பிள்ளைகள் திருந்த வேண்டும் வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் இலங்கையில் வந்து சினிமா விட்டது தான் இதற்கு முக்கிய காரணம். வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் எல்லோரும் இல்லை. சில பேர்கள் வீட்டில் தான் சமையல் செய்து சாப்பிடுகிறார்கள். உங்கள் பதிவுகள் வரவேற்க வேண்டியது அவசியம். தமிழர்கள் திருந்தவில்லை எனபதே உண்மை. இது உண்மையான சம்பவம்.
@akkuddipichumani
@akkuddipichumani 10 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@vijimurugaiyah3028
@vijimurugaiyah3028 10 ай бұрын
இதுதான் எங்கள் வீட்டிலும் நடக்குது KFC pizzas கொத்துரொட்டி இதகளைத் தான் பிள்ளைகள் விரும்பி வாங்கி சாப்பிடுகிறார்கள் வீட்டு சாப்பாடு பாரம்பரிய உணவுகளை விரும்புகிற இடம் இல்லை பிச்சுமணி அந்த மாதிரி இளம் பிள்ளைகள் எப்படி இருப்பினும் அப்படியே தெரிகிறது பிச்சுமணி அக்குட்டி அருமையான நடிகர்கள் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த கதை அழகாக இருந்தது
@akkuddipichumani
@akkuddipichumani 10 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@JanarthananKanagaratnam
@JanarthananKanagaratnam 8 ай бұрын
பிச்சுமணிக்கு செல்லம் கூடிப்போச்சு அடி போடணும்.😂😂
@sathiyatheepamenan7010
@sathiyatheepamenan7010 10 ай бұрын
பாவம் பிச்சுமணி ஒரு Barbecue chicken வேண்டி குடுங்கோ.😂😂😂😂
@elayathambysuthesan9194
@elayathambysuthesan9194 10 ай бұрын
சிரிச்சு வெறுத்துப்போச்சு மூவ௫க்கும் வாழ்த்துக்கள் பிச்சுமணிக்கு வண்டி வைக்குது தமிழர் பட்ட கஸ்ரத்தையும் போராட்ட வாழ்க்கையையும் நடிப்பின் மூலம் எடுத்துக்காட்டியதற்கு
@kajanthass1993
@kajanthass1993 10 ай бұрын
மிக்க நன்றிகள் 😍🙏
@akkuddipichumani
@akkuddipichumani 10 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@suthagaranthirunavukkarasu472
@suthagaranthirunavukkarasu472 10 ай бұрын
9😂😢😅😮😅😮😊8
@rubanbalasingam5601
@rubanbalasingam5601 10 ай бұрын
🇳🇴🇳🇴நான் நோர்வேயில இருக்கிறன் Bro🐓🐓🐓வேலை முடிந்து Bus எடுத்த பிறகு போன்ல முதல்ல தேடுறது உங்கட video தான். Vera level bros. I like your family drama. சும்பர் அக்குட்டி பிச்சுமணி 🐓🐓🐓🐓🐓🐓பிச்சுண்ட வாய பாத்தாலே சிரிப்பு வந்திடும்👏👏👏👏🇳🇴🇳🇴🇳🇴🇳🇴🇳🇴
@akkuddipichumani
@akkuddipichumani 10 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@kajanthass1993
@kajanthass1993 10 ай бұрын
❤மிக்க நன்றிகள் 😍🙏
@Euro951
@Euro951 10 ай бұрын
நான் ஹங்கேரியில் வேலை செய்கிறேன்.
@srlvamailo8480
@srlvamailo8480 10 ай бұрын
Supper bro
@user-Doni1ry6up4h
@user-Doni1ry6up4h 8 ай бұрын
KZbin la பிடிச்சது உங்கட Video. தான் I Like your video
@dkbrothers8202
@dkbrothers8202 10 ай бұрын
பிச்சுமணி . அப்பா அம்மா சொல்லுரதை கேளுங்கோ . சாப்பாட்டுக்கு சனங்கள்படும் நிலைமையை உணர்ந்து செயல்படுங்கோ. அக்குட்டி அப்பா சரிஇல்லை நல்ல அடிபோட்டு வளர்க்கவில்லை. நல்ல சிறந்த சிறப்பாக இரு‌ந்தது. ❤❤❤❤❤❤❤❤❤❤
@kajanthass1993
@kajanthass1993 10 ай бұрын
❤உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏
@LovelyFullMoon-ug3nc
@LovelyFullMoon-ug3nc 3 ай бұрын
அண்ணா உங்களுடைய காமெடிகள் எல்லாம் சுப்பர்
@francis4260
@francis4260 10 ай бұрын
நான் canada வில் இருந்து பகிடியோ பகிடி super 🎉🎉🎉🎉
@akkuddipichumani
@akkuddipichumani 10 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@koncikonci2905
@koncikonci2905 10 ай бұрын
எத்தனை முறை பார்தாலும் சலிக்காது அப்பா மகன் நடிப்புதான் சூப்பார்❤❤❤❤❤
@kajanthass1993
@kajanthass1993 10 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏
@koncikonci2905
@koncikonci2905 10 ай бұрын
தம்பி நடிப்பு சூப்பார்
@Anonilavan
@Anonilavan 10 ай бұрын
Arumai.....pichumani family
@akkuddipichumani
@akkuddipichumani 10 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@ratnasingamsivaruban2622
@ratnasingamsivaruban2622 10 ай бұрын
உண்மைச் சம்பவம் மிகவும் நல்ல உதாரணம் திறமையானது
@akkuddipichumani
@akkuddipichumani 10 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@akkuddipichumani
@akkuddipichumani 10 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@balasingamtheepan3238
@balasingamtheepan3238 10 ай бұрын
கடைசியா அருமந்த கோழியை கருக்கி போட்டாரே பிச்சுமணி 😂😂😂😂😂😂
@akkuddipichumani
@akkuddipichumani 10 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@sasikumarkathirgamanathan7229
@sasikumarkathirgamanathan7229 10 ай бұрын
மிக அருமை அப்பா ,மகன் நடிப்பு
@koncikonci2905
@koncikonci2905 10 ай бұрын
தம்பிக்கு செல்லம் வாய் நல்ல அப்பா கிடைச்சுட்டுது இந்த அம்மா பாவம்
@akkuddipichumani
@akkuddipichumani 10 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@KannanKannan-fm6kr
@KannanKannan-fm6kr 10 ай бұрын
வேற லெவல் நடிப்பு உண்மை தான் 2k கிட்ஸ் பிள்ளைகளுக்கு நாங்கள் பட்ட இன்னல்கள் தெரியாது தானே சாப்பாட்டுக்கு எவ்வளவு சனம் கஷ்டப்படுகுதுகள் சில பிள்ளைகள் இயற்கையான உணவுகளை விட்டுட்டு கண்ட கடிய கறுமங்களை திண்டு வருத்தத்தை உழைக்கத் திரியுதுகள் அருமையான காணொளி விழிப்புணர்வு மிக்க காணொளி வாழ்த்துக்கள் நடிப்பு தூள் பறக்குது வாழ்த்துக்கள்
@akkuddipichumani
@akkuddipichumani 10 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@myurenj4469
@myurenj4469 10 ай бұрын
Arumai 👌
@akkuddipichumani
@akkuddipichumani 10 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@suganthigenga6614
@suganthigenga6614 10 ай бұрын
Thampi. Listen Appa Amma ok they’re right 😅😅😅
@selvanayakyvaratharajah2858
@selvanayakyvaratharajah2858 10 ай бұрын
வேற லெவல் சிரிச்சு முடியலை வாழ்த்துக்கள் தொடரட்டும்
@akkuddipichumani
@akkuddipichumani 10 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@kajanthass1993
@kajanthass1993 10 ай бұрын
❤மிக்க நன்றிகள் 😍🙏
@sujathajegathesan9437
@sujathajegathesan9437 10 ай бұрын
👍😁
@KanikkaKani
@KanikkaKani 10 ай бұрын
Super....😅😅😅😅😅😅😅😅😅😅
@akkuddipichumani
@akkuddipichumani 10 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@Pavan.802
@Pavan.802 10 ай бұрын
ஐயோ அக்குட்டி பிச்சுமணி அக்கா யாவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். பிச்சுமணி அண்ணா உங்கள எனக்கு நிறைய பிடிக்கும்.❤
@kajanthass1993
@kajanthass1993 10 ай бұрын
❤மிக்க நன்றிகள் 😍🙏
@manchus7995
@manchus7995 10 ай бұрын
Super thanks unmai
@akkuddipichumani
@akkuddipichumani 10 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@darkspiritlife2054
@darkspiritlife2054 10 ай бұрын
பிச்சுமணி, காட்சிகளில் பிரிச்சு மேயுறார். அக்குட்டியும் சாளைத்தவர் இல்லை இயல்பாய் நடிக்கிறார். எல்லோரும் சூப்பர். ஒவ்வொருநாளும் எதிர் பார்க்கிறோம்.
@akkuddipichumani
@akkuddipichumani 10 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@kajanthass1993
@kajanthass1993 10 ай бұрын
மிக்க நன்றிகள் 😍🙏
@gowriguru8857
@gowriguru8857 10 ай бұрын
Reality show. Well done. Super.
@akkuddipichumani
@akkuddipichumani 10 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@ranjithanam2962
@ranjithanam2962 10 ай бұрын
பிச்சுமணி ரொட்டிய எறிய அக்குட்டி வர முகத்தில படுகிற காட்சி செம ,சிரிப்பு தாங்க முடியல்ல மூவரின் உரையாடலும் , இருவரின் நடிப்பும் பிரமாதம். வாழ்த்துகள்.
@kajanthass1993
@kajanthass1993 10 ай бұрын
❤மிக்க நன்றிகள் 😍🙏
@harendrankala5669
@harendrankala5669 10 ай бұрын
இருவருக்கும் வாழ்த்துக்கள் சிரித்து சிரித்து ரசித்து பார்த்தோம் சிறப்பு
@akkuddipichumani
@akkuddipichumani 10 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@kajanthass1993
@kajanthass1993 10 ай бұрын
மிக்க நன்றிகள் 😍🙏
@vigneswaranvasantha3577
@vigneswaranvasantha3577 10 ай бұрын
நம்மவா்களின் பிள்ளைகளின் ஆரோக்கியமற்ற சாப்பாட்டு முறை போா்ச்சூழலில் மக்கள் பட்ட அவலங்களின் நிலையை காட்டிய கதாபாத்திரம் அக்குட்டி பிச்சுமணி திரைமறைவு குரல் வடிவம் பாக்கியம் சிறப்பு❤ பிச்சுமணி உடற்பயிற்சிக்கு அனுப்பவும் .அருமை தொடரும் வித்தியாசமான கானொளியைப் பாா்பதில் ஆா்வம் .
@kajanthass1993
@kajanthass1993 10 ай бұрын
❤மிக்க நன்றிகள் 😍🙏
@harinimoorthy173
@harinimoorthy173 5 ай бұрын
One of my favorite ebisode❤
@yarav6798
@yarav6798 10 ай бұрын
பிச்சுமணி சிறப்பு நடிப்பு அக்குட்டி கதை மிக சிறப்பு .பாக்கியம் பேச்சு இயல்பான நடிப்பு .வாழ்க எல்லோரும்
@akkuddipichumani
@akkuddipichumani 10 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@kajanthass1993
@kajanthass1993 10 ай бұрын
மிக்க நன்றிகள் 😍🙏
@visithasinnasamy7693
@visithasinnasamy7693 10 ай бұрын
🙏🌷 தற்போது உள்ள நிலை👌🤩💐
@akkuddipichumani
@akkuddipichumani 10 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@sathyaj5616
@sathyaj5616 10 ай бұрын
Super pichu and akkuddy 😂
@kajanthass1993
@kajanthass1993 10 ай бұрын
மிக்க நன்றிகள் 😍🙏
@akkuddipichumani
@akkuddipichumani 10 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@JanaJana-zv1hg
@JanaJana-zv1hg 10 ай бұрын
அப்பா கொட்டப் மிகவும் அருமை பாத்திரம் ஆகவே மாறி உள்ளீர்கள் மிகவும் அருமை
@logithan.jekanathan9590
@logithan.jekanathan9590 10 ай бұрын
அண்ணா 🙏🙏🙏 எங்கள் தமிழ் சமூகத்திற்கு எங்வளவு நல்ல விடயங்களை சொன்னாலும் திருந்தவும் மாட்டார்கள்;செய்யவும் மாட்டார்கள். ஆனால் செய்யக்கூடாத விடயங்களை மட்டும் மற்றவர்களைப் பார்த்து செய்வார்கள். எப்போது நல்ல மாற்றம்…….♥️♥️♥️
@kajanthass1993
@kajanthass1993 10 ай бұрын
மிக்க நன்றிகள் 😍🙏
@akkuddipichumani
@akkuddipichumani 10 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@stylemobiles4549
@stylemobiles4549 10 ай бұрын
ஏன் அம்மாவின் முகத்தை காட்டமாட்டீர்களோ ! அம்மாவின் குரல் இனிமையோ இனிமை !!!
@akkuddipichumani
@akkuddipichumani 10 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@bossybee30
@bossybee30 10 ай бұрын
Oru velai akkuddiyin wife oooo
@vathskan9917
@vathskan9917 4 ай бұрын
Super super
@vallipavannalliah3156
@vallipavannalliah3156 6 ай бұрын
நல்ல தரமான கருத்தியல் இருக்கு-Good quality concept
@iyaduraiprabathash112
@iyaduraiprabathash112 10 ай бұрын
அக்குட்டி வேற லெவல்….. முகத்தில ்அத்தனை சலபத்தையும் காட்டுறார்…. நான் எதிர்பார்த்த வீடியோ…. அந்தக்கால பங்கர் வாழ்க்கையையும் பதிவிடுங்கள்
@akkuddipichumani
@akkuddipichumani 10 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@sanraasathy
@sanraasathy 10 ай бұрын
“நான் சிமார்றா வளர்ந்து வடிவா நிக்கிறது உங்களுக்கு பொறாமை” 😂.. மலைமாடு”...😂😂 சிரிச்சு வயிறு வலிக்குது ... சிரிப்பும் அவசியம். கருத்துள்ள பதிவு 👏 ❤️
@akkuddipichumani
@akkuddipichumani 10 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@kajanthass1993
@kajanthass1993 10 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏
@tara040909
@tara040909 10 ай бұрын
Super bros from Canada 🇨🇦
@kosalanpusparajan5972
@kosalanpusparajan5972 6 ай бұрын
அருமை அருமை 😂😂😂
@nalaanthonypillai9286
@nalaanthonypillai9286 10 ай бұрын
Wow super 👍👏👏
@akkuddipichumani
@akkuddipichumani 10 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@Vanivani4981
@Vanivani4981 10 ай бұрын
Wow super
@akkuddipichumani
@akkuddipichumani 10 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@Ickox
@Ickox 10 ай бұрын
கிரித்திக் கோசன் மாதிரி 😂👌 (Hirthik Roshan) பிச்சுமணி smart பொடியன் தான் 😉
@akkuddipichumani
@akkuddipichumani 10 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@kajanthass1993
@kajanthass1993 10 ай бұрын
❤மிக்க நன்றிகள் 😍🙏
@SarveswaranMurugesu
@SarveswaranMurugesu 7 ай бұрын
நல்லது இது மாதிரி பிள்ளைகள் தான்
@iqbaliqbal5425
@iqbaliqbal5425 8 ай бұрын
சுப்பர்
@SagiRavi-n5d
@SagiRavi-n5d 10 ай бұрын
மிக அருமை
@piruththipriya-fm5vd
@piruththipriya-fm5vd 10 ай бұрын
😂😂😂😂😂😂
@akkuddipichumani
@akkuddipichumani 10 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@thuyasuja1209
@thuyasuja1209 10 ай бұрын
Good action but nalla visajam sollurenga good
@user-he9hw8sw3d
@user-he9hw8sw3d 6 ай бұрын
நடிப்பு மிகவும் பிரமாதம் ப சிந்திக்க சிரிக்க வைக்கும் போது ஒரு வகை சந்தோஷம் ஏற்படுகிறது நன்றிகள்
@kingrasa8470
@kingrasa8470 10 ай бұрын
realy super
@sanjee176
@sanjee176 2 ай бұрын
கழுத்துவெட்டி கருகிப்போச்சு 😂
@rajahageesh7199
@rajahageesh7199 10 ай бұрын
அந்த உள்ள இருகிற அக்காவ காட்டுங்களேன்
@akkuddipichumani
@akkuddipichumani 10 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@UngalNanban-r4e
@UngalNanban-r4e 10 ай бұрын
தரமான சம்பவம் 🔥👍🏻
@kajanthass1993
@kajanthass1993 10 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏
@akkuddipichumani
@akkuddipichumani 10 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@pratheepantheepan446
@pratheepantheepan446 10 ай бұрын
Super I really appreciate brothers
@புரட்சிநிலவன்
@புரட்சிநிலவன் 10 ай бұрын
உங்கள் பதிவுக்காக காத்துகிடக்கும் அடிமை உங்களை நினைக்க பெருமையா இருக்கு
@kajanthass1993
@kajanthass1993 10 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏
@pratheppansivarajah7039
@pratheppansivarajah7039 10 ай бұрын
சிந்திக்க😢 சிரிக்க 😂நீங்கதான்டா❤
@kajanthass1993
@kajanthass1993 10 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏❤
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 10 ай бұрын
சிரிச்சு வெறுத்துப்போச்சு மூவ௫க்கும் வாழ்த்துக்கள் பிச்சுமணிக்கு வண்டி வைக்குது தமிழர் பட்ட கஸ்ரத்தையும் நடிப்பின் மூலம் எடுத்துக்காட்டியதற்கு
@kajanthass1993
@kajanthass1993 10 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏
@akkuddipichumani
@akkuddipichumani 10 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@rajahdaniel4224
@rajahdaniel4224 10 ай бұрын
IPPA PILLAIKAL IPIDITHAN KASHDAM THERIYAMAL IRUKINAM PARKA NALLA IRUKU KETKAVUM NALLA IRUKU GOD BLESS BRS AND MOM
@akkuddipichumani
@akkuddipichumani 10 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@Thegodisbes
@Thegodisbes 10 ай бұрын
Super
@akkuddipichumani
@akkuddipichumani 10 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@vethanayagamjeyarajah5395
@vethanayagamjeyarajah5395 10 ай бұрын
அருமையான தேவையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் அக்குட்டி பிச்சுமணி
@tamilkudis7609
@tamilkudis7609 10 ай бұрын
Super 💯
@selvarasaseltanraj3668
@selvarasaseltanraj3668 10 ай бұрын
Vera leval comedy. 😜😜😜
@pthuva461982
@pthuva461982 9 ай бұрын
சிரிச்சு வயிறு வலிக்குது superb
@brambram5912
@brambram5912 10 ай бұрын
பாக்கியத்தை பார்த்து விட்டேன் அக்குட்டி..வாழ்க வளமுடன்
@MohamedRazeen-y6o
@MohamedRazeen-y6o 6 ай бұрын
Excellent
@Mr.MasterChannel
@Mr.MasterChannel Ай бұрын
பொக்கணையில் இந்த நைலோன் தோசை சாப்பிட்டிருக்கிறேன்.
@thayaliniyalini7112
@thayaliniyalini7112 10 ай бұрын
பிச்சுமணி அண்ணா ரசிகர் மன்றம் யாழ்ப்பாணம் 💥👍🏻
@akkuddipichumani
@akkuddipichumani 10 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@om8387
@om8387 10 ай бұрын
தம்பி அக்குட்டி வரவுக்கு தக்க செலவு செய்தால்தான் வாழ்நாளெல்லாம் வளம்பெருக வாழலாம் அதுக்குமேலை வேண்டுமானால் நீயே உன் கையால் உழைத்து உண்ணடா அதுதான் மரியாதை
@tharanisathees1196
@tharanisathees1196 10 ай бұрын
சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த பதிவு அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@kajanthass1993
@kajanthass1993 10 ай бұрын
மிக்க நன்றிகள் 😍🙏
@akkuddipichumani
@akkuddipichumani 10 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@prajantharumu8766
@prajantharumu8766 9 ай бұрын
மிக அருமை. பிச்சுமணிக்கு இடைக்கிடை கட்டுப்படுத்தேலாம சிரிப்பும் வருது. ஒரு சிறிய வேண்டுகோள். சவம் என்று சொல்வதை மட்டும் தவிர்க்கலாம்.
@moonshadowspring
@moonshadowspring 10 ай бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣👌👌👌very good informative video, kanda kuppayum saapittu pottu penthu Hospital la poi kaasa kudukka vendiyathu 😁😁
@akkuddipichumani
@akkuddipichumani 10 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@nironjanu8756
@nironjanu8756 10 ай бұрын
அருமை அருமை
@t.rajkumar1080
@t.rajkumar1080 10 ай бұрын
பருப்பு அற்புதம்
@selvaratnamramesh8234
@selvaratnamramesh8234 10 ай бұрын
உங்கள் வீடியோ பார்த்து சந்தோசமாக இருக்கிறது வாழ்த்துக்கள்🙏
@kajanthass1993
@kajanthass1993 10 ай бұрын
மிக்க நன்றிகள் 😍🙏
@akkuddipichumani
@akkuddipichumani 10 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@francis4260
@francis4260 10 ай бұрын
Super super 🎉🎉🎉🎉🎉😮
@akkuddipichumani
@akkuddipichumani 10 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@srikanthanrajah6788
@srikanthanrajah6788 10 ай бұрын
சில தடுமாறும் இளைய தலைமுறைக்கு தரமான சாட்டையடி.வாழ்த்துகள்.நடந்நு வந்ந பாதை தன்னை திரும்பி பாரடா....
@kajanthass1993
@kajanthass1993 10 ай бұрын
❤மிக்க நன்றிகள் 😍🙏
@queenslinpatricknixan5639
@queenslinpatricknixan5639 10 ай бұрын
பாவம் பிச்சுமணி மலைமாடு என்டு பேசாதீங்கோ
@akkuddipichumani
@akkuddipichumani 10 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@kajanthass1993
@kajanthass1993 10 ай бұрын
❤மிக்க நன்றிகள் 😍🙏❤
@Vd57101
@Vd57101 6 ай бұрын
அருமை அருமை அருமை...அழகான குடும்பம். ❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂
@kpdaas9937
@kpdaas9937 10 ай бұрын
Super.waiting for the next video.
@kajanthass1993
@kajanthass1993 10 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏
@akkuddipichumani
@akkuddipichumani 10 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@jagesri2826
@jagesri2826 10 ай бұрын
அருமை 👌👌👌
@sanraasathy
@sanraasathy 10 ай бұрын
👌 😂😂😂😂 ❤️
@akkuddipichumani
@akkuddipichumani 10 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@vincevaughan1894
@vincevaughan1894 10 ай бұрын
Hirithik Roshen😅😅😅😅😊😊😊😂😂😂😂
@kajanthass1993
@kajanthass1993 10 ай бұрын
😂😂😂
@thiyagothiyago3717
@thiyagothiyago3717 10 ай бұрын
Super naanum srilanka 😅😂🎉🎉
@kajanthass1993
@kajanthass1993 10 ай бұрын
மிக்க நன்றிகள் 😍🙏😮
@akkuddipichumani
@akkuddipichumani 10 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@sugeethakannan2806
@sugeethakannan2806 10 ай бұрын
இன்றைய காலகட்டத்தில் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் சாப்பாட்டுப் போர் தான் நடக்குது.
@akkuddipichumani
@akkuddipichumani 10 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@nagendranmathan1807
@nagendranmathan1807 10 ай бұрын
Super❤
@t.rajkumar1080
@t.rajkumar1080 10 ай бұрын
இடம்பெயர்ந்த காலங்களில் நாம் பட்ட துன்பங்கள் வார்த்தைகளால் சொல்ல முடியாது
@t.rajkumar1080
@t.rajkumar1080 10 ай бұрын
ஐயோ சிரிச்சே குடல் அறுந்து போச்சு
@tonisatkunam989
@tonisatkunam989 10 ай бұрын
wel move nice 🎆🎆🎆🎆🎆🎆🎆🎆 thanks bro
@akkuddipichumani
@akkuddipichumani 10 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@J.rusyanthanRusyanthan
@J.rusyanthanRusyanthan 10 ай бұрын
சூப்பர் அண்ணாக்கள் உங்களுடைய காணொளி எல்லாமே எல்லாரையும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது வாழ்த்துக்கள் அண்ணாக்கள்
@kajanthass1993
@kajanthass1993 10 ай бұрын
❤உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏
@piruththipriya-fm5vd
@piruththipriya-fm5vd 10 ай бұрын
1500 rs yaaru kozhi tharuvanka ippo 😢😢😢
@akkuddipichumani
@akkuddipichumani 10 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@sinthuyanrajaratnam
@sinthuyanrajaratnam 10 ай бұрын
poster odura maa ithu😂😂🤣🤣🤣
@butterflyladybirdbell7089
@butterflyladybirdbell7089 10 ай бұрын
நீங்கள் அந்த BBQ கோழியை எங்களிடம் காட்டவில்லை. எப்படியிருந்தாலும், இந்த நகைச்சுவை மூலம் அந்த செய்தியை மக்களுக்கு தெரிவித்ததற்கு மிக்க நன்றி
@akkuddipichumani
@akkuddipichumani 10 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@thevapaskaranmurugupillai8827
@thevapaskaranmurugupillai8827 10 ай бұрын
நகைச்சுவை என்பதை கடந்து சிந்திக்க தூண்டிய பதிவு.
@malathyvimalathas2010
@malathyvimalathas2010 10 ай бұрын
இன்றைய வீடியோ உண்மையிலேயே நன்றாக இருந்தது, காரணம் என் வாழ்க்கையில் நான் பட்ட கஷ்டங்களை நினைவுக்கு கொண்டு வந்து விட்டது. இன்னமும் ஒரு சிலருக்கு உணவினுடைய அருமையோ அல்லது அதை மதிக்கவோ தெரியவில்லை.
@kajanthass1993
@kajanthass1993 10 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏😮
@akkuddipichumani
@akkuddipichumani 10 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@thecrewnl9573
@thecrewnl9573 10 ай бұрын
😂😂😂😂😂😂😅👏👏👏👏👏👍🎉
@girubagaranvigneswaran2613
@girubagaranvigneswaran2613 10 ай бұрын
super
@subasivasuba2994
@subasivasuba2994 10 ай бұрын
Semma nadippu both of u. 😂😂😂😂ungada video ku than wait pannuram ennum video podunko 👍👍👍👍👍keep it up.
@akkuddipichumani
@akkuddipichumani 10 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Секрет фокусника! #shorts
00:15
Роман Magic
Рет қаралды 117 МЛН
Apple peeling hack @scottsreality
00:37
_vector_
Рет қаралды 127 МЛН
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 203 МЛН
Поветкин заставил себя уважать!
01:00
МИНУС БАЛЛ
Рет қаралды 5 МЛН
Секрет фокусника! #shorts
00:15
Роман Magic
Рет қаралды 117 МЛН