Thank you bro. Neengal Truth enna endru purinthu thaan ippadi sollugireer. May the Lord God Almighty, bless you for this revelation. Ithai purinthu kolla arivu illaamal palar nakkal adikkiraargal, avargalukku IRAIVAN nallaa bathil alippaar.
@Spiritual199613 күн бұрын
உண்மையான இயேசு கிறிஸ்து வந்த பிறகு தெரியும். ஈஸா என்பது பொய் மற்றும் முகமது சொல்லியது எல்லாம் கட்டுக்கதை என்று
@immanuelmani29032 жыл бұрын
Praise the lord 🙏, Message bring alert to our daily life
@reenaleone79262 жыл бұрын
Thank brother Jaghan.God may bless you.i am from Bangalore f g a g church. 🙏🙏🙏🙏
@reenaleone79262 жыл бұрын
காலம் செல்லாது.நாம் அனைவரும் ஜாகிரதை பாவிக்க வேண்டும்.கர்த்லருக்கள் நெருங்கி வாழ வேண்டும். 😭🙏🙏🛐🛐
Oo my God Rashia is the most destroyers in the world
@reenaleone79262 жыл бұрын
இதெல்லாம் எப்படி யாதும்?🔥🔥
@reenaleone79262 жыл бұрын
எரித்தால் கதிர் வீச்சு. 😭😭
@kishorebalan54232 жыл бұрын
15:15 Israel ரஷ்யா யுத்தத்திருக்கு பிறகு.. மன்னிக்கணும் பாஸ்டர் 😔
@jaffnaseelanfams93172 жыл бұрын
😢 😢 😢 😢
@reenaleone79262 жыл бұрын
ஆக மொத்தம் எசேக்கியேல் 38,39 பிரகாரம் தான் நடை பெறும். 🙏🙏
@reenaleone79262 жыл бұрын
கொச்சியில் இன்னும் யூதர்கள் இருக்கிறார்கள். 👍
@packiaraj82492 жыл бұрын
Ezekiel3839war already finished in 1967 .Egypt Russia verses Israel war already finished.war will .be only after secret coming of Lord Jesus Christ to the Midspace soon...Rev2220 Ix
@mohamedraheem31002 жыл бұрын
Nan oru Muslim nammada wedattilum solli irukudu jesu waruwar endu but ungaludaya wedattilum Muhammad nabiya pinpatra wendum enru solli irukudu
@pokimangamingtamil12552 жыл бұрын
எந்த வசனத்தில்?
@DravidaTamilanC2 жыл бұрын
நீங்கள் சொல்வது போல எங்கேயும் சொல்லவில்லை. நபியை பின்பற்ற வேண்டும் என்றால் நாங்கள் எதற்காக கிருஷ்துவை பின்பற்ற வேண்டும். இயேசு எப்போதும் நம்மை அமைதி வழியில் இருக்க சொல்லி இருக்காங்க. சண்டை போட சொல்லவில்லை
@AnishJohn-q7uАй бұрын
No brother. முகம்மது நபி கிபி 550 கு பிறகு பிறந்தவரு. ஆனால் Bible கிறிஸ்து பிறப்புக்கு பலநூறு வருஷங்களுக்கு முன்னாடியே எழுதப்பட்ட தீர்க்கதரிசன புத்தகங்களின் தொகுப்பு. இதுல கிறிஸ்து பிறப்பு குறித்துதான் அநேக சான்றுகள் உண்டு. நபி முகம்மது அவர்களை குறித்து எதுவும் இல்லை நண்பா.