its a beatifull interview gopi and yuvan amazing!!
@rajarajeshwari77972 ай бұрын
தம்பி தமிழ் நாட்டில் தானே பிறந்து வளர்ந்தீர்கள். தூய தமிழில் பேசுங்கள். கேட்பவர்களுக்கு சற்றே மகிழ்ச்சியாக இருக்கும். இதே கடந்த முறை நடிகரும் சிறந்த படிப்பாளியாகவும் இருக்கும் மனிதர் அரவிந்தசாமி பேட்டி இதே சகோ கோபிநாத் எடுத்தார்கள் மிகவும் அழகாக தமிழில் பேசினார் அற்புதமாக இருந்தது தயவுசெய்து இனி வரும் காலங்களில் தமிழில் பேசுங்கள்
@bhuvanasakthi6222 ай бұрын
❤U1❤
@its_drugz2 ай бұрын
Na.muthukumar Yuvan💔
@pavimuthu85472 ай бұрын
Such a wonderful music and real life tooooo❤
@sakashtukastagalu4812 ай бұрын
1:50 starts
@its_drugz2 ай бұрын
Wow Na.muthukumar son will write Yuvan song💔💔💔
@thameemansari8712 ай бұрын
யுவன் சங்கர் ராஜாவின்டி சர்ட் உள்ள வார்த்தை அல்ஹம்துலில்லா
@AmeenNurul-r1x2 ай бұрын
மரண சுவை இந்த பூமியில் யாரையும் விட்டு வைக்காது.
@mujamilmujamilu40472 ай бұрын
❤u1🎉
@MrVimal52 ай бұрын
YUVAN SHANKAR RAJA THE EVERGREEN GREATEST LEGEND 👑
@navassumi35522 ай бұрын
U¹❤❤❤❤❤❤❤❤
@devendranegambaram92442 ай бұрын
இந்த பேட்டியில் நீங்க அதிகமாக ஆங்கிலம் பயன் படுத்துவதை பார்க்கும்போது ரொம்ப எரிச்சலாக இருக்கிறது.
@jesril31722 ай бұрын
யுவன் தமிழில் சரளமாகப் பேசுகிரார். ஆங்கிலத்தில் பேசும்போது சரளமாகப் பேச வரவில்லை. தமிழிலேயே பேசலாமே
@storybyboss2 ай бұрын
அம்மாவின், அக்காவின் இழப்பு யுவனுக்கு ஞானத்தை கொடுத்துவிட்டது
@ruthran4812 ай бұрын
❤❤❤
@rajkiranraaj33162 ай бұрын
Mee too badly missing that legend, na muthu Kumar
@tmanoharanify2 ай бұрын
14 minute videoku enda 2 min trailer! 😢😢
@919vikky2 ай бұрын
நா மு❤
@kadarkaraiyandiperumal85132 ай бұрын
கார்த்திக் is very normal and jovial than Raja and Yuvan
பிறந்து வளர்ந்ததென்னவோ தமிழநாக! இப்போ பந்தா காட்டுறத பார்த்தா ஏதோ வெள்ளக்காரனுக்கு பிறந்த வெள்ளக்கார துரையாட்டம் வேஷம் போட்டு நடிக்கிறாப்ள!! இந்த பச்சோந்தி வேஷம் போதும் யுவன் நல்ல ஒரு தமிழனா மாறுங்க! பிறந்து, வளர்ந்து, படிச்சது, தொழில் பன்றது, காத்த நித்தம் சுவாசிப்பது, தணிக்க தண்ணீர் என எல்லாமே தமிழும்!, தமிழகமும்!! என்பதை மறவாமல் கொஞ்சம் நன்றியுடன் பேசி மகிழ்ந்து, மகிழ்விக்கப் பழகுங்கள் திரு, யுவன் சங்கர் ராஜா!!! ❤🎉
@Govindanmass-cs3dn2 ай бұрын
Super
@kaneswarans35402 ай бұрын
இந்தி வேண்டாம் என்பீர்கள், தமிழையும் சுத்தமாக பேசமாட்டீங்க
@nishal13062 ай бұрын
Ignorant dumb Tamil people. They can’t speak any language fluently, not even English
@SelvaTamil-ze2kt2 ай бұрын
நீ இந்தியை மிக்ஸ் பன்னி பேசுபா
@srisandoss2 ай бұрын
Neengallam yenga irunthu varreenga?
@ramanikrishnan40872 ай бұрын
North Indian s kooda Tamil pesaranga
@sdkarthik5942 ай бұрын
இளையராஜ அவர்களும் சரி , ரகுமான் அவர்களும் சரி எங்கே சென்றாலும் தமிழில் தான் பேசுகிறார்கள், ஆனால் யுவன் ஒரு 1 நிமிடம் கூட தொடர்ச்சியா தமிழில் பேசுவதில்லை ,ஏன் தன்னை இப்படி காட்ட விரும்புறாரா
@vedasree1432 ай бұрын
Tamil theriyadhu poda😂
@Vijitha.1-2_2 ай бұрын
Rahuman thamizhil pesuvathu illai
@tamilfuntime34962 ай бұрын
Dei paithiyakaara bunda
@SarvinSanju-l6w2 ай бұрын
U1 is a best musician
@manimaranperiyasamy52162 ай бұрын
தமிழ் ல பேசுங்க நா.. இப்போ ல ரொம்ப இங்கிலிஷ் தான் வருது...
@ShahulhameedShahulhameed-w9e2 ай бұрын
Iven ipo ila andha kalathula irunddha englishlatha mmmubuvan
தமிழில் பேசலாமே ஏன் நிறைய ஆங்கிலம் ஒன்றமுடியவில்லை
@kaneswarans35402 ай бұрын
யுவன் தமிழில் சுத்தமா பேசுடா!!!
@kaneswarans35402 ай бұрын
யுவன் & கோபி தமிழில் பேசுங்கள். மொழிகலப்பு வேண்டாம்
@abdullahbasha79992 ай бұрын
நீங்கள் தமிழ்நாட்டில் தான் இருக்கிர்கள் பின்னர் ஏன் தமிழில் பேசவில்லை
@ammudance37112 ай бұрын
Nothing wrong on it whether it's communicated English or Tamil. Let him speak on his own style! Why are you restricting on him.
@razsharfu2 ай бұрын
Ani english vesuna mathum inikudha ungalukku? U1 rocks.
@senthil17262 ай бұрын
Last la vara anchor name sollunga pa
@VishnuVishnu-nx7cg2 ай бұрын
Tamil maranthu poyiricha yuvan 😢
@rajeswaris29202 ай бұрын
தமிழ் க்கு என்ன கேடு
@GavasVeni2 ай бұрын
இவருக்கு. தமிழ் சரியாக பேச வராதா இயல்பான மனிதர்களே அழககதெரிவார்கள்
@jittakumar77082 ай бұрын
Dai English Interview la English fluenta pesa struggle pandringa, Thamizh interview la mattum Thamizh varatha mathiri Peter vidringale, Ungala theriyum da dai!!
@arokiamarys58832 ай бұрын
Yuvan bro tamil lae pesungga plz
@ShahulhameedShahulhameed-w9e2 ай бұрын
Ttamil theriyathu
@nishal13062 ай бұрын
He doesn’t know fluent English either 😅 just a fake show-off
@kogilahkrishnan2 ай бұрын
😂😂😂 en da comments le katheringeeee
@OveyaOve2 ай бұрын
En pa unaku tamil pesa varatha? Ilayaraja paiyanthane ne? Ethuku entha seen...
@sherrykenn2 ай бұрын
It is always great to stick to our roots. But at the same time don’t people have their own rights to choose which language they feel comfortable with to converse? Besides Yuvan’s Tamizh is horrible to hear. Absolutely no distinction between ல் & ள்
@jananisriganesh93652 ай бұрын
His singing also. I don't know how he is celebrated as a singer. He is a great musician though
@kiruthika-hv6jn2 ай бұрын
I don't wanna continue this video.irritating
@kiruthika-hv6jn2 ай бұрын
Tamil easy dhane. English dhan varalala .....paradesi...