*LIKE 👍🏻 this video if you learned something NEW* & Follow me @ : Facebook: facebook.com/MrGKTamil Twitter: twitter.com/Mr_GK_Tamil Instagram: instagram.com/Mr_Gk_Tamil Telegram: telegram.me/MrGkGroup
@avinashavi2385 Жыл бұрын
DM paka matturiga
@rathnam3613 Жыл бұрын
Reincarnation
@AGuyFromTamilNadu4731 Жыл бұрын
Mr go bro.. Praveen mohan bro meet panna 1st question enna ketpinga...?
@elangoram9404 Жыл бұрын
Bro neenga mudichur ah...
@apsentertainment9770 Жыл бұрын
Na venumna sollava
@rajasekarankrishnan5929 Жыл бұрын
Esp ஒரு கிண்டல் பண்ற நிகழ்ச்சியா இது இல்லவே இல்லை... மாறாக மக்கள் மனதில் தெளிவை கொடுப்பதாகவும் மூடநம்பிக்கைகளை ஒழிப்பதே ஆகவும் அமைந்துள்ளது... உங்கள் சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள்....🤝🙌👍
@shaikhdilindia9493 Жыл бұрын
"நாலுல ஒரு உருட்டு இருக்கலாம், ஆனா நாலுமே உருட்டுனா என்ன பண்றது! " masterpiece dialogue
@subramanianselvanCalifornia Жыл бұрын
Its high time for KZbin to give a tag , to select a Ooruttu, 😂.. along with like dislike.. Japan sleeping time is the best
@botkillergamingtamil731 Жыл бұрын
Mr GK urutti pathathu illaiyah inimeh pappingah
@angappanpalanisamy2709 Жыл бұрын
12:36
@realixman Жыл бұрын
தூங்குனா வளறுவோம்னா உலகத்துலயே ஒயரமான ஆளு என்ன விட யாரும் இருக்கமாட்டாங்க டோலி💔🤣
@PML_Thamizhan Жыл бұрын
😂
@Karthi-Srini Жыл бұрын
Line la நில்லுங்கப்பு.. முன்னாடி நாங்க இருக்கோம் 😂
@Botreflex Жыл бұрын
@@PML_Thamizhan yow miltery 😂💔
@keerthu730 Жыл бұрын
😂
@MrEmpty97 Жыл бұрын
Nanu than bro
@BabuOrganicGardenVlog Жыл бұрын
உருட்டுகள் பலவிதம் அதை உடைத்தெறிவதில் Mr Gk முதலிடம் 🤝💐
@smahalakshmismahalakshmi6405 Жыл бұрын
அறிவியல்சம்பந்தமான ஆழமான கருத்துகள் மிகவும் சிறப்புவாய்ந்தவை மூடநம்பிக்கையை கிழித்தெறியவேண்டும்.நன்றி.வாழ்கவளமுடன்.
3:49 mudiyala bro🤣🤣🤣🤣🤣🤣. i droped my phone out of laughter. Cow huggingla stress decrease agutho illiyo. EPS patha vera levela decrease aguthu.👍🏽 Awesome editing 👏🏽👏🏽👏🏽
@finegoldjv Жыл бұрын
தவழும் குழந்தை EPS ரசிகரா?😯
@wmaka3614 Жыл бұрын
தமிழில் மிகவும் சிறந்த ஆக்கபூர்வமான அறிவியல் காணொளி வாழ்த்துக்கள் நண்பரே.
பதிவு சூப்பர் 👌👌👌👌👍 "உனக்கு இன்று மரணம் உறுதி." "நீ இன்னும் நூறாண்டுகள் சிறப்பாக வாழ்ந்து விட்டுத்தான் போவாய்" இந்த இரண்டும் ஒருவரின் மனதில் எப்படி பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் mr gk
@surendharjourney2444 Жыл бұрын
இந்த சொற்களை, யார் சொல்லுகிறார்கள் என்பதை வைத்து தான், தாக்கத்தை, அறிய முடியும்....
@SenthilKumar-sh6hf Жыл бұрын
நான் மிகவும் இரசித்தேன், நன்றி Mr.g.k
@arandsons Жыл бұрын
Super, KZbin கிடச்சுடுச்சுன்னு அவன் அவன் உருட்ரது கேல்வி கேட்க முடியாம இருந்தது. Keep going
@ainstonbeljo2260 Жыл бұрын
அதிகமா தூங்குறவங்கதான் உயரமா வளருவாங்கனா நானெல்லாம் இப்போ 300 அடி வளர்ந்திருக்கணுமே....எவ்ளோ தூங்குனாலும் 6அடி தாண்டமாட்டேங்குது...என்னவா இருக்கும் 😒
@varunprakash6207 Жыл бұрын
2:50 Cow 🐄 hug stress relief and for Animals like dog 🐕 horse for stress relief it's for all domestic animals 8:20 Mr GK transformation on healing code 😂😂 9:52 Japanese lives more than 100 + years .. உருட்டுகள் பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்.. உருட்டு இங்கே உனடக்கபடும்.. Mr GK ESP break the Uruttu 😂 Editing 👌 Vera level 🔥 Siva creed anna Editing Vera level 😍
@SivaCreed Жыл бұрын
❣❣❣
@Isaac_Flat_Earth Жыл бұрын
டேய் அம்மாஞ்சி உனக்கு விஷயமே தெரியாதா? பூமி உருண்டையா இருக்குனு சொன்னதே பெரிய உருட்டு தான் டா. விண்வெளி, செயற்கை கோள் எல்லாமே பொய். பூமி தட்டையானது. 100 km உயரத்தில் கண்ணாடி குடுவையால் கடவுள் மூடியிருக்கிறார். . சூரியனும் நிலவும் ஒரே அளவு தான் , இரண்டுமே plasma. கடவுளை மறைக்கும் கெட்ட நோக்கத்தில் தான் பூமி உருண்டை வடிவம் என்றும் கடவுள் இல்லை என்றும் பொய் சொல்லி நாசாவும் இஸ்ரோவும் ஏமாற்றுகிறது. கண்ணாடி வானத்தை தாண்டி எவனும் போகவில்லை போகவும் முடியாது. பூமி தட்டையானது என்ற உண்மை காட்டுத்தீ போல் வேகமாக பரவுகிறது. உருண்டை பூமி ஊழல் என்பது மனித குலத்தின் மிகப்பெரிய ஊழல்.
@shahidshivastephan6848 Жыл бұрын
thappana urutuuku oru uruttu veraya periya periya scientist kuda na assumption la dhan soldranu solluvanga aragurai kodathuku muttukaal viduvadhu namva allungaluku velaya pocchu aduthavar thavarai sooti katuvadhai viduthu kasta pattu research panni oru visyatha kandupidichitu pesa sollunga indha videovuku adharavum illai pottavarukum adharavu illai ungalai pondru urutti kondavaru urrutravaeai parthale kadupaga ulladhu...,
@sidharthsidharth1348 Жыл бұрын
Hi Varun prakash
@kandasamyrajan Жыл бұрын
Thanks!
@MrGKTamil Жыл бұрын
Thanks for your contribution
@murthyn7880 Жыл бұрын
கோவிலுக்கு போகும் போது செருப்பை வெளியே விட்டு செல்வது எனக்கு தெரிந்து இரண்டு காரணமாக இருக்கும் என நினைக்கிறேன் 1. கோவிலுக்கு உள்ளே அசுத்தம் ஆகாமல் இருக்க, 2. முன்பு கோவில் தரை சிறு மேடு பள்ளம் இருக்கும் அதனால் பாதம் அழுத்தம் காரணமாக அக்குபங்க்சர் போல் இருக்கும் என நினைக்கிறேன்
@thamilan811 Жыл бұрын
Super தேவையான நல்ல பதிவு
@Chitra-anand Жыл бұрын
Excellent explanation. Now a days many myths bloom in social media. Tq for ur effort in breaking the myths. ❤️❤️. Cant find words to appreciate you. Editing semma👌👌👌👌.
@umasiva8562 Жыл бұрын
Do more videos about this topic.. Very interesting. My kid love ur videos . Kudos to you.
@pattathari8518 Жыл бұрын
Science + Roast 🔥🔥🔥🔥 deadly combo.... 😊 super thala... 👏🏻👏🏻
@johnvlogs202 Жыл бұрын
Must needed videos bro.... Continue this ESP always......
@mohandas2330 Жыл бұрын
சிரிக்கவும் சிந்திக்கவும் கூடிய விசயங்களை பகிந்தமைக்கு நன்றி. அறியாமையில் இருப்பவர்கள் விழிப்புடன் இருக்க உதவும்..
@subalakshmimuthukumaravel3116 ай бұрын
GK, recently started to watch your channel. Really enjoyed it. 100 periyars vanthalum thiruththa mudiyathu😂❤
@nila_kolam Жыл бұрын
Indha Japan Amma solluradhu ellam uruttu. Idhukku world level ha semma followers Vera. All goes to best award
@ArunKumarplaybacksinger Жыл бұрын
Adhu epdinga 21 place la irundhu dhidirnu 157 edathuku poitanga.... Miracle... Proper sleep is necessary endha doctor kitta ponalum solranga. Better neenga oru 1 month thoongama irundhu try panni paarunga. Health la betterment iruka nu. Good life style and proper sleep is required.
@wilsonwiper1585 Жыл бұрын
Ayirathilorvan BGM point sema bro 🤣🤣
@ernestbeckham2921 Жыл бұрын
kadasi uruttu super, ella video layum avarda video podunga, waiting
@ambalatharasushanmugam3680 Жыл бұрын
ESP video vantha mattum ... odaneee vanthuu papoom..💪💪💪💪
bro inoruthan irukan avan id maranthuttan avan kiruku 🌸🌸nda avan youtube channelah thedi comment la podran .intha mari naingalala neraya family itha unmainu namburanunga nala vela atleast neengalachu ithalam uruttunu podringa 🎉superb content
@M0HAN-RAJ Жыл бұрын
🤣😃😄ESPயின் முதல் episode ல் இடம் பிடித்து (10:40) இந்த எபிசோடில் கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் உருட்டி இருக்கும் சாருக்கு தான் முதலிடம். அப்புறம் அண்ணன் உங்களுக்கு இவ்வளவு விஷயம் தெரிஞ்சி இருந்தும் உருட்ட தெரியல(8:15)🤣🤣🤣
@jeevanandhamrajendran2462 Жыл бұрын
நச்சுன்னு நாளு உருட்டு explanation suberb
@zagatozgaming4029 Жыл бұрын
11:01 பொங்கலும் புளியோதரையும் வோய். மூல வலிமை ச்சிச்சி.... மூள வலிமை ஜாஸ்த்தியாகும் பாத்துக்குருங்கோ!
@nandhakumarrnandhakumar7311 Жыл бұрын
Anna vera level na..ninga ...👏👌 nalla sindhikka vecchitu.. thank you
@tlrhorizon8288 Жыл бұрын
Thalaivaaa vera level
@aqua2aqua Жыл бұрын
Thanks for this ESP ji.Also very brave.Keep it up..
@venom8t-c7i Жыл бұрын
12:34 Illa, when height or depth increases gravity decreses
@saranjayaram Жыл бұрын
Then what about people's lives in hill stations! Are they not capable for reproduction?😅
@UPHROSHAN Жыл бұрын
Trueeee
@venom8t-c7i Жыл бұрын
@@saranjayaram sadharanama 'g' irukkardha Vida litea change agum
@ortee95 Жыл бұрын
Mass increase aana gravity increase aagum thala athuthaan Newton theory neega yenga iruthu heightu depthulam puduchutuvariga?
Mr GK Perfect explanation MR GK your Science Periyar
@dpkpraba Жыл бұрын
Today ediitng semma bro and LOL. Ellame super uruttu thaan , best venumna Japanese less height due to less hours of sleep.
@vimalnivi6772 Жыл бұрын
Vara vara editing improvement vera level irukku bro
@balu938 Жыл бұрын
Mr gk sense of humour is increasing...been watching from very beginning...anything with humour will reach wider audience and makes more engaging...
@thamilan811 Жыл бұрын
இது போன்ற நல்ல பதிவுகள் தேவை
@adamirfan9989 Жыл бұрын
Best Episode of ESP 🤣Enjoyed till the last😂
@abihasini Жыл бұрын
Vera level na..nengaaa...kalakungaa
@jeevasmilee Жыл бұрын
Editer Siva Creed 🔥 semma. And vara vara MrGK sir ku meme knowledge koodite pothu. 😂
@SivaCreed Жыл бұрын
❣❣❣
@jayarajkandasamy Жыл бұрын
@@SivaCreed Bro nee gala
@hemaastrologer.2486 Жыл бұрын
Very nice En manasula Erntha param nega solitiga
@manog8213 Жыл бұрын
But scientifically Unga humour athigam ayitu.. Im totally Happy.. Arivu keta mutal Generations will be 100% clear because of some teachers and researcher's efforts like you. ❤
@vinothkumarbbsva5238 Жыл бұрын
Namma makkalukku yarayavadhu kurai solli video romba pidikum bola....suyama yosichu aprama comment podunga... Annan solra ellame unmayana uruttu illa...
@RJ_Jebakumar Жыл бұрын
கட்டில், ஊஞ்சல், மேல்வீடு இதுல பண்றதை விட குழிதோண்டி அதுல பண்ணுனா உடனடி பலன் இரண்டு மூனு பிறக்கும்😂
@பிறப்புஒக்கும்எல்லாஉயிர்க்-ள6ய Жыл бұрын
அண்ணா அறிவியல் மனிதனால் கண்டுபிடிக்கபட்டது.யாரு மொழிகளை உருவாக்கியது, மனிதன் யார், உடல் மனம் ஆத்மா இவைகளை பற்றிய அறிவியல் தன்மை என்ன
@maddy4ever377 Жыл бұрын
8:16 Mr Gk Healing code.......😄✌🏻
@itblossoms6721 Жыл бұрын
Hospital la yavalavu crime nadakuthu ella mafia s erukaga atha pathi oru video poduga mr.gk
@dukelover9670 Жыл бұрын
Title la oru music iruke 0:51 athu danger school cartoon la vara music matheriye iruke?
@darkercreation1524 Жыл бұрын
Correct bro
@moithinbasha6794 Жыл бұрын
Mathiri yallam illa atheathan
@Murugan-ig1dw Жыл бұрын
Neenga nalla irukanum sir valga valarga
@parimalapoosappan5678 Жыл бұрын
மக்களுக்கு தேவையான விழிப்புணர்வு காணொளி🎉அருமை நண்பா
@voiceofphoenix333 Жыл бұрын
8:59 bro an 10th bro but na 6 std buy height ku eruka but na appo mosty 8hrs to 10 hrs sleep pannuva she says lie
@Arunkumar-vs9vy Жыл бұрын
Omg... these ESP series is so addicting... @mr.GK Bro... Roast in a most elite nature.. always a fun to watch!!! Good work 👏
@AK-sr4pm Жыл бұрын
1.உடற்பயிற்சி பற்றிய ஒரு அறிவியல் பார்வை தொகுப்பு தாருங்கள் அண்ணா. 2. ராமேஸ்வரம் பகுதியில் சிலவகையான கர்கள் தண்ணீரிலில் மிதக்கிறது அதன் அறிவிளையும் விளக்குக அண்ணா...
@kalpanaganesan8489 Жыл бұрын
Exactly, many you tubers started like this indha number use pannunga idu kedaikum adukedaikumnu colour colour ra solranga, KZbin parkave kaduppa iruku sir.
@divyadv6910 Жыл бұрын
Hi bro. Metti potrathum thali podurathum scientific ah internal organs ku nallathunu solrangale athu pathi 1 video podunga plzzzzzz
Bro semma fun ah iruku 🤣🤣🤣🤣 ..innum narya ESP podunga main ah dr.asha uruttu 😆😆very funny..
@thamizhselvan9950 Жыл бұрын
All are interesting but last one is ultimate... Thanks....
@musiqborneeditz6244 Жыл бұрын
Editing team🫡🫡💥saalaaam Rocky bhai😇🤣
@SivaCreed Жыл бұрын
❣❣❣
@SenthilKumar-mb7dd4 ай бұрын
ஹலோ ஜிகே சார் செம சூப்பரா இருக்கு
@vishvavishva4720 Жыл бұрын
Ayya antha aayirathil oruvan bgm matter uh en manasula irukuratha apdiye sollitinga and unga editer Siva bro vera level fun bro 🫂🫂🫂🫂🎆🎆🎆
@abdullahtrichy9549 Жыл бұрын
Mr gk உங்க டீசர்ட் சூப்பர் ❤
@PerumalVaradharaja Жыл бұрын
sir, ckn always great..u can also do video with rajesh sir..
@venkatpoy Жыл бұрын
Bro, உங்ககிட்ட ஏற்கனவே வைத்த வேண்டுகோள் தான். Please interview Dr. C.K.Nandhagopalan yourself and burst his myths. We are expecting that video.
@kumarasankumss3646 Жыл бұрын
Andavarey nenga vera level,
@vijisugumar6409 Жыл бұрын
Pls make one long video solely dedicating (roasting) to Asha Lenin.
@kandhaiyadhushanthan699 Жыл бұрын
Esp அண்ணா நான் உங்கள் மாணவன் அண்ணா வேன்டாம்.இந்த தொடர் காரணம் உங்களை பலர் வேருக்க கூடும்.இயக்கை மிக சக்தி வாய்ந்த ஒன்று அது இவர்களை போள பலருக்கு புறியாது புறி வைக்கும் உங்களை தவராக நினைத்து விடுவார்கள்.இலங்கையில்.கந்தபளை பாக்கு தோட்டத்தில் இருந்து. க.துஷாந்தன் அண்ணா பீலிஸ்
@MohanRaj-td1ff Жыл бұрын
I'm voting "அடாடாடாடா" 😂😂😂🔥
@a.krishnavenir.arumugam8683 Жыл бұрын
Mr gk இந்த ஒரு வாரமாக வானில் நட்சத்திர நகர்வுகள் அதிகமாக உள்ளது தகவல் தெரிவிக்க வேண்டும் சகோ
@jpmobiles6950 Жыл бұрын
youtube ல நம்பிக்கையா பாக்குற ஒரே சேனல் உங்களுடையதுதான்,வாழ்த்துக்கள் நண்பா
@pavi-pr1td Жыл бұрын
Regular viewer for your video anna. Pls continue.
@itblossoms6721 Жыл бұрын
vathurtar scientist English medicine a vachu ora oru sugar patient a cure pani etha channel a review poduga bro mr . scientist
That is his security concerned. He plays only safe games.
@karthik00765 Жыл бұрын
Healing code nu games Vara cheat code Mari solrangala I was shocked hear Mr. GK thank you for such a video
@shankarsp4180 Жыл бұрын
Bro oru small request 3 6 9 intha numbarapaththi innoru video deatila (ippo irukkura Mr Gk)unga styela podunga please bro
@V_for_Vlad Жыл бұрын
Best award goes tooooooo. Adadaaadaaa Rajesh Sir 😁
@thamodharanramu6162 Жыл бұрын
😂Epdi bro sirikaama andha videos ah paarunga. Especially that super conductor👌
@Imran_A09 Жыл бұрын
Bro astrology science pseudo science soldringa but ennoda friend ku oru astrologer sonadulam nadanthuruku soldranga appo athu epadi bro? It depends on probability ah?
@myvisiononsky3322 Жыл бұрын
Sir. Iyo mudila sir ennala. Great sir nenga
@gamingwithshiva2128 Жыл бұрын
Anna neenga venumna check Pannu parunga old templela magnetic energy athikama kaanapaduthu anna"scientifically proven"
@raviraja283 Жыл бұрын
Boss methai mela uravu kondal eppadi kulandai porakkuthu
@nisha4657 Жыл бұрын
Editing vera level ma🔥😂✌️
@jeraldjerald7110 Жыл бұрын
சிறப்பான. பதிவு அண்ணண்.🌹
@Prasannakumaor Жыл бұрын
I'm a big fan Bro of your work. Scientist sollala related uh paper illanu ellarkume terium.. Proof or in-depth scientific explanation kodutha innum nalla irukum..
@Goodie477 Жыл бұрын
அது தெரிஞ்சா அவ ஏன் வீடியோல மத்தவங்கள ஓட்டி பணம் சம்பாதிக்க போரான்??
@shreejayachandran918 Жыл бұрын
Sema fun video bro intha Mari videos neraya podunga😂😂😂
@SanthoshKumar-ct4yl Жыл бұрын
இந்த ESP episode நால நெறய பேர் பொழப்பு கெடுது போலயே🤣
🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏 நம் பாரத தேசத்தின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு ஒன்பது கோள்கள் அடங்கிய நவகிரக கோயில்கள் இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத பொறாமை பிடித்த சில விஞ்ஞானிகள் புளூட்டோ நம் சூரிய குடும்பத்தில் சேராது என்று அண்ட புளுகு புலிக்கு எல்லோரையும் நம்ப வைத்து விட்டார்கள் இதை நாங்கள் நம்ப தயாராக இல்லை ஒன்பது கிரகங்கள் தான் உண்மை
@karthickselvaraj736 Жыл бұрын
7:28 antha Pena thedura moment... Cant control my laugh 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣