Present la past a nenacha future a illama poidum. Nenga sonnathu than karthik.intha padam 100/atharku eduthukkatu.super karthik.
@kolan639 ай бұрын
படக்குழுவினருக்கு பாராட்டுகள்.😢😢😢 ஒரு குடும்பத்தின் இன்பதுன்பத்தை உணர்த்திய விதம் மிக அருமை. பெற்றோரை என்றும் போற்றுவோம்.கருப்பு வெள்ளை படம் கதையை மட்டும் பார்க்கத் தூண்டியது. இசையும் உள்ளத்தை அமைதிப் படுத்தியது.விழியோரம் ஈரம். 😢.😢😢
@mathikrishna29762 күн бұрын
Yes akka black and white movie very nice Karthik ❤️ Deepa Jodi the best pair❤❤❤❤❤❤❤❤❤
@UmatheviSivayogarajah-sr5ng9 ай бұрын
கருப்பு வெள்ளை படம் சூப்பர் தம்பி கார்த்திக் & ஆர்த்திகா நடிப்பு இயல்பாக வீட்டில் நடப்பது போல் இருக்கின்றது. கார்த்திக் தம்பி நடிப்பு சூப்பரோ சூப்பர்👍👌😍❤❤❤❤❤❤❤
@mathikrishna29762 күн бұрын
Yes akka black and white movie semma super❤❤❤❤❤❤❤❤❤
@vijayalakshmithirunarayana5809 ай бұрын
செம , சூப்பர் சினிமாத்தனம் இல்லை செயற்கை ஜிகினா இல்ல. நம்ம வீட்ல நடக்குற மாதிரி இயல்பா இருந்தது. அப்பா என் கூடவே தான் இருக்காருங்கற மாதிரி உணர வச்சது. அனைவருக்கும் பாராட்டுகள்.❤
@DeviADeviA-s3g9 ай бұрын
Semma
@navasakthifinance17129 ай бұрын
கார்த்தி அவரது இலக்கை அடைய எனது வாழ்த்துக்கள்
@trparvathy18979 ай бұрын
Super Movie. All of them acted very well. Particularly Karthik Raj and Arthika acted his sister super it looks natural . 😊
@Kuttyma11844 ай бұрын
சுனாமிக்கு பிறகு மக்களை வேட்டை ஆடிய கொரானா வைரஸ் வைத்து என் அண்ணன் கார்த்திக் ❤️நடித்த இப்படம் ஏன் பெரிய அளவில் ஹிட் ஆகவில்லை 💔😭 மக்கள் மனதில் என்ன தான் நினைத்து வருகிறார்கள்?😠 கார்த்திக் அண்ணா மாதிரி திறமையுள்ள இன்னும் நிறைய இளம் தலைமுறையினர் தூக்கி விட வேண்டியது ரசிகர்களாகிய நாம் தான் 👍ஐ லவ் கார்த்திக் அண்ணா ❤️
@ramesht6027Ай бұрын
கார்த்தி இந்த படம் பார்க்க பார்க்க பார்க்க எனக்கு ரொம்ப அழகா இருக்கு❤❤❤ தீபா ஒரு அண்ணன் தங்கச்சியா நடிக்கிறீங்க
@sulochanaek14389 ай бұрын
Karthik monum arthika molum nalla acting. Very nice movie
@NirmalSutha-m7j9 ай бұрын
செம படம் சூப்பர் கார்த்திக் ப்ரோ மனசுல ஏதோ பண்ணுது ரொம்ப அழகான கதை❤❤❤
@akrey44664 ай бұрын
What a wonderful story with such positive energy! This film brought back memories of my father, and it touched me deeply😭😭😭😭. Every moment was superb. The roles of Appa and Amma were portrayed with such excellence and emotion - truly moving. Great job, Karthik! Karthik, your acting was beautifully simple yet powerful. My heartfelt congratulations to you!
@nagasubramaniamarumugam64378 ай бұрын
அருமையான படம்,கதாநாயகன்,கதாநாயகிகள், நடிகர் நடிகைகள்,கதை,திரைக்கதை, இயக்குநர், இசையமைப்பாளர்,ஒளிப்பதிவாளர் தயாரிப்பாளர்.மிகவும் அருமை.பாராட்டுக்கள்.
@sudhabala79756 ай бұрын
Brother and sister bond❤ like it😊
@MythiliS-pm1lp9 ай бұрын
Very nice story,screenplay,direction, director ,cameraman, Hero,Jeroines, sister role and producer Karthikraj bro all of them positive vibration for This film.Ellamay intha film la super than.Apoa, Amma role very nice and super acting.Karthik bro and Aarthiga super acting.
@JulfikaSheriff5 ай бұрын
ஆஹா... அர்த்தங்கள் நிறைந்த கதை,வசனங்கள்... அற்புதமான நடிப்பு..! அத்தனையும் Super...!!
@kgfgopikgfgopikgfgopikgfgo34896 ай бұрын
Vera leval karthik acting natural...❤❤❤❤
@knrajuu8 ай бұрын
படக்குழுவினருக்கு பாராட்டுகள். ஒரு குடும்பத்தின் இன்பதுன்பத்தை உணர்த்திய விதம் மிக அருமை. பெற்றோரை என்றும் போற்றுவோம்.கருப்பு வெள்ளை படம் கதையை மட்டும் பார்க்கத் தூண்டியது. இசையும் உள்ளத்தை அமைதிப் படுத்தியது.விழியோரம் ஈரம்
@ranjaniramanakumar70108 ай бұрын
My God It was an amazing movie so emotional, sentimentally touched I have got tears in my eyes at last.... I have got an message through this message... I am also lost my dad 5 yrs back daily I cried thinking about my dad but now itself I won't do it... My father is always with me only... Thank you Karthik anna for realize this truth to me thanks a lot
@saranyapradeepsaranyaprade38209 ай бұрын
👌👌👌👌movie Karthi annan 😍😍😍😍😍 Arthi 😍😍😍😍😍😍 Bro Sis bonding 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 Middle class family emotions appadiye irukk 👌👌👌👌👌👌👌👌
@MumtajBegam-lt8hv4 ай бұрын
Karith super ❤ arthika super ❤❤❤❤best wishes ❤❤ family members and eathairthamana story film 📽️ super cute 🥰🥰🥰🥰🥰❤❤❤❤❤all the best ❤❤❤ movie
@NithiyaBama2 ай бұрын
Brother and sister love story super ❤️❤️❤️❤️ child is parants love very good 👍👍👍👍👍👍👍👍
@user-jf6zr9ok3t9 ай бұрын
👍🏻👍🏻👍🏻thank you zee tamil ❤❤❤
@janakih30199 ай бұрын
சூப்பர் திரைப்படம். வாழ்த்துக்கள்.
@Asha-mb2co9 ай бұрын
My favorite movie🎉🎉 super Acting Karthik Anna and Arthika sis🎉🎉
@SuryaSurya-el1nl7 ай бұрын
Vera level movie Karthik bro rendu perum semmaya pannirukkeenga Naa pathadhulaye best movie na adhu idhan ❤
@duraielavazhagan39808 ай бұрын
கார்த்திக் பிரோ ஆர்த்திகா இரண்டு பேரும் நடிப்புக்கு அவார்டு தரலாம் இந்த காலகட்டத்தில் கருப்பு வெள்ளை நிறத்தில் காணப்படும் 📷📷📷🎥🎥செம சூப்பர்
@seethadevi37249 ай бұрын
Nice story… Karthik super acting💕💕
@shalikanadeeshani82364 ай бұрын
Best movie ...super acting karthik anna & arthika sister ....❤❤❤❤
@gommathi85129 ай бұрын
Semma super Good keep growing God bless you ❤
@DelfinaJyothiАй бұрын
Karthi and arthik super film and both good acting very very touching karthi and arthik nice paly full bounding
@SivacaptainSivacaptain-s6g6 ай бұрын
Super movie Karthik in edhartha nadibu nice arthika in super acting.
@lalitanair30619 ай бұрын
Super natural acting by our talented actor Karthik. Super direction, Super dialogue Super storyline which reminded many of our experiences. Very good movie❤❤
@SinduMira2 ай бұрын
Karthi annai arthi akka no words very nice ❤❤❤❤❤❤acting love you Anna akka .God bless you ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@BabusumathiBabusumathi-l1h9 ай бұрын
Semma feel❤❤❤❤😢😢😢😢😢 solla வார்த்தை ella bro all tha bast
@janakisubramanyam70919 ай бұрын
Very good movie, Karthik Raj acting excellent (Wow).
@krishunni95769 ай бұрын
What a beautiful movie and I can see the struggle of those characters! I too lost my parents in that house. Still I think about our family house where we all lived ! A kind of sadness always linger in my heart whenever I think about it or traveling through that town. But still there is a kind of mild pain within my heart..but our life goes on.....! True. .... Our parents live with us but those memories happiness mixed sadness still lingering within me.😔
@gokulapriya75359 ай бұрын
Makkal nayagan K 😍😍🔥🔥🔥🔥
@AkkaAkka-i3z29 күн бұрын
கார்த்தி அவரது இலக்கை அடைய எனது வாழ்த்துக்கள் ❤❤
@shanafashion36039 ай бұрын
Super Karthik Anna nice movie ❤
@jayanthir7939 ай бұрын
Arumaiyana padam.super.yatharthamana nadippu.
@sahilanadar36929 ай бұрын
Nice story karthi acting super❤❤❤❤❤❤❤
@firthosbanu96029 ай бұрын
Claimax romba arumaya irunthathu valthukal
@rajeswaric70009 ай бұрын
Nalla story Karthik sir🎉❤😊😊
@snowbellmccat45719 ай бұрын
Superb movie.. So real do down to earth. Love thr brother and sister.. Like my children. Very loving and caring ❤
@SuryaSurya-xk8gj5 ай бұрын
சூப்பர் மூவி கார்த்தி அண்ணா வேற லெவல்❤❤❤
@sumithaganeshsumi18982 ай бұрын
Superb movie.i watched now.family sentiment, happy moments,enjoy.11,12 times I was crying.nice efforts hospital scene Karthik,arthika and appa amma.brother and sister bonding cute.beautiful movie 🎇🪔
@Swathi.P-e6u9 ай бұрын
My king 👑 karthikraj anna allways mass 🔥🔥🔥🔥this story is very nice and heart 💜❤ touching and this story connected to all families situation and it's my one of favorite movie and best movie.
@MumtajBegam-lt8hv4 ай бұрын
Super film very nice story ❤❤❤ Karthik arthika yelbana acting like this story
@sivaprakashv97579 ай бұрын
Middle class family nadakkum unmai kadhai super ❤❤
Super karthik.manasukkulla ennamo pannuthu.super movie❤
@abiramiabirami43429 ай бұрын
Movie super k natipu vera Vera level 🔥🔥🔥 arthika acting super super ❤❤
@anjugamj14949 ай бұрын
அருமை,உண்மை,😔
@damayanthi4087Ай бұрын
கார்த்திக்ராஜின் இப்படம் எடுக்க அவர் வேண்டுகோளின் படி நாங்களும் ஒரு சிறிய பங்கை கொடுத்திருக்கிறோம் உணர்வு எவ்வளவு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது என்றும் மறக்கவே முடியாத படம் இவரது தான் இவரின் விடா முயற்சி உயரத்திற்கு கொண்டு போயிவிட்டது இவரின் தைரியத்தையும் இவரின் படக் குழுவினரையும் பாராட்டாமல் இருக்கவே முடியாது
@Susmitha-dx4jk8 ай бұрын
Yen thalaivanoda etharthamaana nadipu semma superaa irukku ❤❤❤Iam really wishing this film🎬❤❤❤
@vijaykevin39589 ай бұрын
Reall family story ultimate movie brother sister bonding super ❤
@MumtajBegam-lt8hv4 ай бұрын
Karith arthika natural acting ❤❤❤
@aswathyaswathy64639 ай бұрын
Nice Karthika anna it's supper ❤❤❤ I like this movie❤❤❤❤
@deepadeepa2354-w7h9 ай бұрын
Intha movie ku award thralm nan nikaran nengka
@snehaganesan12349 ай бұрын
Sema movie really amazing movie ❤❤❤❤❤❤
@SunithaArumugham9 ай бұрын
Wow nice story ❤️❤️❤️❤️
@futurecma27309 ай бұрын
Super story and super movie ❤❤❤
@natarajansomasundaram99569 ай бұрын
47 ஆம் நிமிடத்தில் இருந்து 30 வினாடிகள் கண்கலங்காத மனிதன் இருக்கவே மாட்டான்.
@DelfinaJyothi7 ай бұрын
super karthi and aarthika. Story good
@madhumitha75897 ай бұрын
Movie story really emotional acting superb awaiting for your next project👍All the Best
@MadhaviElangovan2 ай бұрын
Very nice touching movie. Very Talented Actors Karthik Raj and Aarthika. God Bless You Both......Congratulations.
@ezhilarasirajalakshmi98759 ай бұрын
Feel gud movie ❤sis bro bonding is lovable❤
@JanuJanaki-nh9zw9 ай бұрын
Semma ❤ Anna🥰
@saisandhiya.m64619 ай бұрын
Super movie My Karthik Tambi Deepa ❤❤❤❤❤❤❤❤ Emotional movie Nice.
@AngelBeauty-w3v9 ай бұрын
Nice story என் அப்பாவும் என் கூடவே இருக்காங்கன்னு உணர வைச்சிட்டு 😢
@selvakumari86719 ай бұрын
Hats off Karthik Raj very good flim maker you are
@girijasiva34329 ай бұрын
Sema story My best movies in the world l love you 💖 Karthik raj 💝 next movie 465
Karthik very very beautiful.... Exact acting..... Ultimate star....... Congrats 🎉🎉🎉🎉🎉
@lijojohnexplains12916 ай бұрын
❤❤karthik❤❤❤🎉🎉🎉🎉deepa🎉🎉😢😢fight super❤❤❤
@mangalakshmil79647 ай бұрын
கார்த்தி தங்கம்👌👌👌👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ இது நடிப்பு இல்லை வாழ்ந்து இருக்கிறீர்கள் தீபாவும் சூப்பர்
@mahendranmahendran67239 ай бұрын
Super story tuch my❤
@savithavs33906 ай бұрын
Karthik ahh enaku romba pidikum but na movie pakka virumbala...ipo partha piragu oru padam partha feel varala yedho live la life partha mathiri irunthathu...very good acting Karthik....😊😊