மனசுக்குள்ள ஊரான் பிள்ளையை நாம ஏன் பார்க்கனும் என்ற எண்ணம் அவளுக்கு வந்துடிச்சு.
@anithavinendran78965 ай бұрын
ஆமா . பேசற விதமே அதை ஊர்ஜிதம் பண்ணுது
@malanithi43034 жыл бұрын
Omg i see this cry... God bless the 2 child 😭
@ravichandran-pc9jf5 ай бұрын
என்ன பாவம் செய்ததோ பாவம் அந்த குழந்தைகள்.
@mohanaa1341 Жыл бұрын
ரேவதி, எங்களுக்கு திருமணம் ஆகி 11வருடம் ஆகுது ஒரு நாள் கூட என் கணவர் ஒரு உதவி கூட செய்ததில்லை ரேவதி அப்படி பாத எங்க விட்டலா தினம் தினம் சண்டைதான் வரும் பா நான் அனுசரித்து இருக்கே
@nagarajb1555 Жыл бұрын
👍👍
@sounr525 Жыл бұрын
That is sad
@spicymomsfood3955 Жыл бұрын
ரேவதி ஒஸ்ட் பாவம் குழந்தைகள் 23 ல் பார்பவர்கள் யார்லாம் ஒரு லைக் போடுங்க
@harishpravish1337 Жыл бұрын
Pp0
@ganeshganeshahotel Жыл бұрын
😊
@ganeshganeshahotel Жыл бұрын
😊
@ganeshganeshahotel Жыл бұрын
😊
@ganeshganeshahotel Жыл бұрын
. . M M M m
@funwithdinolin3807 Жыл бұрын
அவரவர் வாழ்வில் ஆயிரம் ஆயிரம் கஷ்டங்கள்....
@hepsibaful4 жыл бұрын
தான் பெற்ற அழகு கொழந்தைகள் முகத்தை கூட யோசிக்காமல் தன் சுகத்துக்காக ஒடி போன அந்த தாய் பெண் ஜென்மதுக்கே கேவலம். அந்த சின்ன பொண்ணு first Amma venumnu சொல்லும் போது நெஞ்சமே பதருது. பாவம் தாய் பாசத்திற்காக ஏங்குகிராள். தயவு பண்ணி எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் பிள்ளைகளுக்கான வாழணும்.
@selvi8665 Жыл бұрын
Super speach mam
@floryaronpillai2576 Жыл бұрын
உச்சி வகுந்தெடுத்து பிச்சு பூ வச்சக்கிளி பச்ச மல பக்கத்தில மேலிருக்கும் சத்தியமா😂😂😂❤😂😂😂😢
@karthikaranjan240811 ай бұрын
😂
@kavithamanjunath5806 Жыл бұрын
Kadavule enna kastam vanthalu Intha pasangalukku kudukavena Avanga amma ku kudunga pls🙏
@rekhapraba8123 Жыл бұрын
😭 Pavam andha pillainga
@karthikeyanboopalan8860 Жыл бұрын
Very good sis
@js2467 Жыл бұрын
easier said than done
@m.mahalakshmi4067 Жыл бұрын
2023 La yarulam pakuriga like panuga friends 💚
@dhineshdhinesh547 Жыл бұрын
❤😢
@prakash.vinotha46594 жыл бұрын
ஆயிரம் பேர் இருந்தாலும் அம்மா பாசம் யாரும் தர முடியாது.பெண் குழந்தை அம்மா வேணும் சொல்லும் போது கண் கலங்கி விட்டேன் எவ்ளோ கஷ்டம் இருந்தாலும் சரி குழந்தைகள் நலனுக்காக வாழுங்க உங்க சுகத்துக்காக பெத்து போட்டுட்டு இன்னொருத்தர் கூட போர உங்களுக்கு எதுக்கு கல்யாணம்.இந்த பாவம் எல்லாம் உங்கள சும்மா விடுமா.ஒரு குழந்தை இருக்கும் போதே இந்த நிலமை இன்னும் ஒரு குழந்தை பிறந்தா குழந்தைகள் நிலமை என்ன ஆகும் தெரியல கண்டிப்பா இவ பாக்க மாட்டா இவள விட்டுட்டு குழந்தைக்காக வாழ பாருடா அப்போ தான் நீ நல்லா இருப்ப இவ உன் கூட இருந்தா உனக்கு சனியன் தான் புடிக்கும்
@meenakshimeenakshi49144 жыл бұрын
மிக மிக மிக சரி பிள்ளைகள் அழகாக இருக்கிறது
@chellam50111 ай бұрын
.
@chinnaya96168 ай бұрын
L 34:14
@estherthomas44814 жыл бұрын
காசு காசு காசு அவ எண்ணம் அதுதான்
@manimaaran8845 Жыл бұрын
2023 la pakkuravanga ethana peru
@RamuRamu-lr1xv Жыл бұрын
Superb lakshmi madam.
@Nandini1092110 ай бұрын
Antha kolanthaingala partha romba pavama iruku😢😢😢😢 If possible adapt pannalama?
@sindy57104 жыл бұрын
Chithi is always chithi....indha person konjam understand Pani wife ku help panirundha, andha chithi adjust panalum panirupanga...future la andha kids ku support Pana viduvanga la kude terila
@yasminebegam34098 сағат бұрын
15:36 adippavi un pullaiya iruntha appadi solluviya😢
@nithyanithu88214 жыл бұрын
I have lots of problems with my husband and family an I have 2kids sometimes I am feeling to die but I just think about my 2kids then I became boldan strong know no one they r coming to my family know I am happy with my husband an my kids I really feeling about this 2kids her first mother she think this anyway god bless them even I wi pray for there family tq
@twinklelullabies6523 жыл бұрын
God bless you sis
@karthikeyanboopalan8860 Жыл бұрын
Dont worry bro God bless you
@sridharansathiyamoorthy67734 жыл бұрын
Kids pavam
@sloganathan908 Жыл бұрын
Yout are very great madam🌷🌷😅😅🌷🌷🌷🌷🌹🌹🙏🙏
@Akila_Simon Жыл бұрын
Enga amma kuta ippom ulagathu la illa ennaium en thangachiaum vittu tu suicide pannikitta ga .. enga appa 2 marriage pannita ru .. ippom naa amma patti ta irukken .. sis appa patti ta irukka .. 2 amma ku oru paiyen irukkan .. avaga pesura tha lam nalla pesuva ga .. aana enga lukku onnum panna matta ga .. enga appa kuta apti tha enga la kandukka mattaru thambiya tha pudikkum avagalukku .. Naa ippom 12 th mudichiten .. enga Patti tha romba kasta pattu enna padikka vaichichi .. enna ku amma illa nu feel panna the illa antha maari patti patthukittu .. but ippom higher studies panna kuta appa help panna mattukku .. but patti yappatiya va thu padikka vaikanum nu irukku .. but en thangachi life en life maari illa .. romba kasta paduthuva ga enga appa patti ..avatha paavom ..plzz enna ku ippom gov la DMLT kidaikka num nu prayer pannikoga ..
இந்த பெண்ணும் பாவம்தான்.. முதல் வாழ்க்கையை இழந்தவனுக்கு இரண்டாவது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள தெரியல..
@balubalu47897 жыл бұрын
annama
@Ashradhs Жыл бұрын
Why cant lakshmi tell the last to take care of the 2 children.. she was unable to, when she was pregnant. Now what is the problem.. lakshmi is encouraging her
@manoharanthangam3495 Жыл бұрын
இரண்டாம் மணத்திற்கு பெண் தருவதே அதிகம் அதிலும் வரதட்சணை கேட்டு ஏன் கெடுத்துக்கொள்ள வேண்டும்?
@rathnakumar6466 Жыл бұрын
பெண் நல்ல பொண்ணுதான் ஆனால் இவர் சரியில்லை இவர் அந்தப் பெண்ணிடம் அன்பு ஆதரவுடன் இருந்திருந்தால் அந்தப் பெண் குழந்தைகளை நன்றாகப் பார்த்து இருக்கும்
@vijirs11805 ай бұрын
இந்த ஆளைப் பார்த்தால் பேராசைக்காரன் மாதிரி தெரியுது... மாத்தி மாத்தி பேசுறான்😅😅
@udexpresschannel4 жыл бұрын
மேடம் உங்கள் தீர்ப்பு பிழை லூசு கணவனால் வந்த வினை முதல் பெண்டாட்டி ஓடிவிட்டது க்கும் இவன்தான் காரணம் நகை பிரச்சினை பிள்ளைகளுக்காகத்தான் கல்யாணம் செய்வதாக கூறியது பிழை டிவோர்ஸ் வாங்காதது பிழை டிவோர்ஸ் வாங்கமுடியும் இன்னொரு பிள்ளை பெறுவது கூடாது என்பது என்ன நியாயம் உடம்பு முடியாவிட்டால் கூட இருந்து உதவி செய்யவேண்டும் மொத்தத்தில் உங்கள் தீர்ப்பு பிழை
@pooviharith77584 жыл бұрын
Ena than chitthi anba pathukitalum amma amma than
@karihalmanivannan46511 жыл бұрын
நன்றாக கையாண்டு பிரச்சனைகளை தீர்க்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள் . உங்கள் அணுகு முறை பாராட்டுக்கு உரியது . சமூகத்தில் தவறு விடும் பெண்கள் தொடர்ந்தும் பதிக்க முறை அன்று, அதற்க்கு முழுமைக்கும் பெண்களை குற்றம் சொல்லகூடாது . பெண்களுக்கும் சுதந்திர உணர்வு உள்ளது . அதை வெளிப்படுத்து பொது பலர் சமூகத்தின் அமைப்புக்கு வெளியில் சென்று விடுகின்றார்கள் . அவர்களை மன்னிப்பது சமூகத்தின் கடமை . அந்த குழந்தைகளுக்கு அவர்களது தாய் வேண்டும்.அந்த தாய் மீண்டும் வந்து அந்த குழந்தைகள் மகிழவேண்டும்
@SathishSathish-ph2lu5 жыл бұрын
karihal manivannan
@varshasavitha4074 жыл бұрын
Again she will run....
@susiladevi214 Жыл бұрын
No coment 1:26
@Manushan_Melvin Жыл бұрын
😔🥺
@sumisumi805510 ай бұрын
Ival antha kozhanthaingla Ava pillaingla manasara nenachale entha problem hum varathu
@arulselvir4314 жыл бұрын
sithi evlo than uira kodutha lum sithi ya than parkapaduval pavam
@Periyasamy-lr9te Жыл бұрын
😢 Mm. Ni
@radhakrishnanr9585 Жыл бұрын
டைவர்ஸ் பண்ணிட்டு அகோரியா பூட்ரா. நிம்மதி.
@kavithamanjunath58065 жыл бұрын
Mam ungala rombo pidikum mam. Solvathellam unmai mendum varavendum
மாற்றான் தாய் தன் சுய ரூபத்தை காட்ட ஆரம்பித்து விட்டாள்
@prakash.vinotha46594 жыл бұрын
சரியா சொன்னீங்க நண்பா
@kalyaninarayanan7680 Жыл бұрын
@@prakash.vinotha4659and 22
@nagarajanm3918 Жыл бұрын
😊
@saraswatithangavel9043 Жыл бұрын
@@prakash.vinotha4659... èá
@armuganmallika5864 Жыл бұрын
@ZooPlays07074 жыл бұрын
Amma mathiri yaarum vara maatanga. Chithi yappome amma aaga mudiyathu, but rarely sila chithis pasangala nalla paathukuranga.. but this lady is not good, sattunu pirichu pesura. Paavam pasanga 😒
முதல் மனைவிடமிருந்து diverse வாங்கி கொடுத்தால் எல்லாம் சரியாகிவிடும்
@kanagambalpalany5923 Жыл бұрын
Before it was my life story same.
@devithiru1348 Жыл бұрын
Intha paavam ellam, antha pasaongaloda ammava than poyi serum🤬🤬
@gomathisenthilkumar6284 Жыл бұрын
😊
@தமிழன்தமிழன்-ல3ச5 жыл бұрын
35:07😄😄😄😄
@PraveenPraveen-bm4js5 жыл бұрын
தமிழ் அடிமை by
@pavithra17154 жыл бұрын
Revathi pls take care of that 2children accept them as ur children don't think about fuchure, property etc now ur mom for 3kids stop blaming ur husband run family in good way👍
@danielelango.p.danielelang417 Жыл бұрын
Lakshmi Mam has Three Children ( Female Babies ).
@Kailasapathi-k6f8 ай бұрын
😮😮😮😮😂😂😂 தனக்குன்னு குழந்தை பெத்தாச்சு இன்னொரு குழந்தை வேண்டும் அவளுக்கு ரெண்டு குழந்தை இருக்குன்னு எனக்கு ரெண்டு சந்திரமுகி ஆகிவிட்டா பெத்தவளே விட்டுட்டு ஓடிட்டா ஓடிட்டா 😀😀😀😀😀😊😊😊😊😊😊
@susaijeyaraj17675 жыл бұрын
The man should understand his wife.
@dhyaneshwargowrishankar29174 жыл бұрын
ஃ
@joicefatipah67484 жыл бұрын
. Aiyioo poor children Revathi is a bit boastfull and useless.I think it is quite diffuclt with this man. Very Calculative.Poor old lady is very humble.Adkai Vasi Ma..
@ramkumarsethu54448 жыл бұрын
supar akka
@ushav2119 Жыл бұрын
அப்பா! கைகேயி thotraal
@indiantarzansjane8 жыл бұрын
Very heartbreaking to see the child.. why do mothers leave their children like this?
@annapooranikumaresan28118 ай бұрын
Antha karuvachaiya patha eriyuthu, eva oru kozhanthaiya olunga pathuppala therila
@balasubramanian86295 жыл бұрын
இரண்டு குழந்தைகள் இவளுக்கு பிரந்தால் முதல் இரண்டு குழந்தைகள் வாழ்க்கை சூன்யம்
@meenakshivarun47934 жыл бұрын
Can
@thanu75845 жыл бұрын
😭😭😭😭😭😓😓😓😓
@seeraseera40694 жыл бұрын
😹😹😹
@kamalakamala31495 жыл бұрын
Please gents yarum pasanga erukumpothu second marriage panathenga,amma ellana ,neengale Amma,appava eruka try pannunga,sithi eppavum sithi than,ammanu kupetalum no use,naanum anupavicheten ,en lifela,naanum hostela than padechen😞😞😞😞
@meenakshimeenakshi49144 жыл бұрын
நீங்கள் சொல்வது மிகவும் சரிதான் தம்பி
@reenanaga7001 Жыл бұрын
Divorce this arrogant lady brown saree...better be single father
@letstryvlog-c9y Жыл бұрын
Stupid second wife ah poi paru terium
@davidpremkumar80954 жыл бұрын
NB
@warmaranjan75274 жыл бұрын
Please hand off baby's to Grandma
@floryaronpillai2576 Жыл бұрын
Don't demand madam she is an old lady
@kumarsafa12974 жыл бұрын
குந்தாணி இந்த குழந்தையை பார்க்க முடியாதா
@prakash.vinotha46594 жыл бұрын
என்ன இருந்தாலும் அம்மா போல வராது சித்தி சுய ரூபம் காட்ட ஆரம்பி விட்டால்
@abishatrevon36614 жыл бұрын
Ll8
@nirmalarajasekar19254 жыл бұрын
FYI
@வெற்றிஆண்டவர்5 жыл бұрын
என்ன கொடுமைடா இது தாய் செய்த தவறுக்கு தண்டனை பிள்ளைகளுக்காக பிள்ளைகள் அப்பா வீட்டில் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள் இரண்டாவது அம்மா மறுக்கிறாள் பாவம் குழந்தைகள்
பாவம் குழந்தைகள் அப்பாவிடம் இருக்க ஆசைபடும் அந்த பிஞ்சி குழந்தைகளை பாசத்தோடு பார்த்து கொள்ள இந்த சித்திக்கு ஆகாதா. இன்னொரு பிள்ளை கேட்க்கும் இந்த மூதேவிக்கு கொஞ்சம்கூட இரக்க சுபாவம் இல்லை இந்த பிளைகள பார்த்துகொள்ள. இவங்க நடந்து கொண்ட முறையை பார்த்துதான் கணவன் பிள்ளைகளை கொள்ள கூப்பிட்டு வந்தாயோ என்று சொல்லி இருக்ககூடும்.
@prabhamani53934 жыл бұрын
Mbs6
@achiahi Жыл бұрын
Ggggggģģgģggģ
@achiahi Жыл бұрын
Ggggggggg222
@mohammedtippu87518 жыл бұрын
very sad about this childerns
@santhikaruppiah41484 жыл бұрын
The man wants the 2nd wife's jewellery...wants her to take care of his 1st wife's children ...maybe the man thought he is a gift from God to his 2nd wife. I wonder if the roles were reversed...he would give jewellery to marry a divorcee with 2 children and also regard the children as his own? The mother who abandoned her children for another man will face her karma.
ஏன்டா பரதேசி உன் புத்தியை தெரிஞ்சுதான் முதல் பெண்டாட்டி ஓடி போயிட்டா இவளை நல்லபடியாக பார்த்துக்கோடா வெண்ணை இரண்டு பேரும் வாயயை மூடிக்கிட்டு குடும்பம் நடத்துங்க
@noushadussan2901 Жыл бұрын
🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘
@iniyam4703 Жыл бұрын
Guy just divorce Revathy.
@ranganayaki28445 жыл бұрын
Lakshmi mam vungalukku romba porumai eathanna murai kettathaye ketpibga appa
@AmuthaAmutha-lr4ds5 жыл бұрын
I62
@sandeepg3066 Жыл бұрын
Karuppi unakku romba koluppu
@manimani-xe3xg Жыл бұрын
May be. But to have two children is her rightful desire.
@Priya_santhosh1 Жыл бұрын
@@manimani-xe3xga gud women never do such things husband is struggling to look after 3 kids she should understand his financial situation making babies not a big deal hus should have capability to grow them only he's going for work how can he manage 4 kids wife home needs education hospital dress current bill other many expenses in 20k this generation... after facing financial issue one day he will commit suicide bcx of frustration
@smallqueen87975 жыл бұрын
How can mother leave her children? I just want to see her once..
@kumarprasath88715 жыл бұрын
ஓடுகாலி தப்பிச்சுகிட்டா இவன் லூசு முண்டை கிட்ட சிக்கிட்டான் பாவம்டா தம்பி நீ
@susimah13805 жыл бұрын
Kumar Prasath
@seeraseera40694 жыл бұрын
Kumar paasathu 😂😂😂
@prakash.vinotha46594 жыл бұрын
சரியா சொன்னீங்க நண்பா
@shantirai8511 жыл бұрын
Who is she laxmi to said that lady cannot get child? ??