i saw this after 10 years hope they will be happy now.. God Bless them...
@andivajina5070 Жыл бұрын
இதை பார்த்து கண்ணீர் தான் வருது ஜாதி என்ற பேயை ஓட்ட வேண்டும் பல பேரை ஜாதி பிடித்து ஆட்டுது இது மாறவேண்டும் இந்த ஜோடிகள் எங்கு இருந்தாலும் வாழ்க வாத்துக்கள்
இவர்கள் இப்போது எப்படி இருக்கிறார்கள் என்று தெரிந்தால் நன்றாக இருக்கும் 😮
@VelOvi3 ай бұрын
Yes
@archnaramachandran9129 Жыл бұрын
Rombo emotional episode ... KANU ah kalageruchu 😢.... Super pair ... especially antha boy semma character nalla antha ponnu ah pathupan .... Caste thaivusenju pakathegaaa nalla paiya pavam romboo 😢😢
@jothiIyer Жыл бұрын
😂😂😂😂😂podi loosu
@safeenasafeena6320 Жыл бұрын
அந்த இருவரும் நல்லபடியா வாழ்ந்து காட்டணும் வாழ்த்துக்கள்❤❤❤
@deepalakshmi215310 ай бұрын
Mmmmm Mm mm mm mm .l mm mm . Mmmm Mm .😮
@shanthi1851 Жыл бұрын
இது உண்மை காதல் வாழ்த்துக்கள் ❤️😍
@lakshmijamuna4672 Жыл бұрын
தூ அடுத்தவபொண்டாட்டி இது உண்மைக்காதலா?
@subhababu-uc7in Жыл бұрын
@@lakshmijamuna4672 avala force pani vachu erukaga pavam eppadi ma santhoshama vazha mudiyum .
@samayasamaya3357 Жыл бұрын
Ipo ivanga marriage pannitanga avalukku 2 kids irukku
@Manushan_Melvin Жыл бұрын
Seruppu di
@jaihind2952 Жыл бұрын
@@samayasamaya3357அவர்களின் பெற்றோர் இறுதியாக அவர்களை ஏற்றுக்கொண்டார்களா?
@shiyamaiqbal2438 Жыл бұрын
Thank you so much Lashmi ma’am 👌✊✌️you did a great thing ❤️ 🫡❤️👍
@NandhiniAru-h4p8 ай бұрын
Summa irukomnu 😂onnu pakka aarampicha ipo 40 episode mela pathuta...😂
@AmmuPunitha-lx2ju7 ай бұрын
Nanum appadi thaan
@Arshad-o7c7 ай бұрын
ഞാനും
@VibeWithrhythm-sn5zg7 ай бұрын
😂
@PoojaPooja-ge5ed5 күн бұрын
Patha einna eippo yedhuku sirikire
@KavithaTailor-nt5zu4 ай бұрын
இதைப் பார்த்து கண்ணீர் விட்டவர்கள் ஒரு லைக் பண்ணுங்க.
@shekmoydeen6144 Жыл бұрын
ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று பள்ளிக்கூடத்தில் சொல்லி கொடுப்பார்கள் ஆனால் அங்கே முதல் கேள்வி நீ என்ன ஜாதி என கேட்பார்கள் ஆனால் காதல் ஜாதி பார்த்து வருவதில்லை மனதை பார்த்து தான் வருகிறது இந்த ஜோடிகள் சேர்ந்தால் வாழ்க்கை இனிக்கும். பிரிந்தால் உலகையே வெறுக்கும் நல் விதமாக வாழ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளர்க உமது அன்பு நீடோடி
@dhamudharan61095 ай бұрын
தம்பி நீங்கள் சொல்லுவது முற்றிலும் உண்மை ஆனால் ஏற்கனவே கல்யாணம் ஆன கணவர் என்ன செய்வார் சொல்லு. அவர் என்ன பாவம் செய்தார் சொல்லு. இவ அரிப்பு எடுத்து போறா அது உங்களுக்கு தெரியவில்லை. ஆனால் இதுல சாதி எங்க இருந்து வந்தது...
@JohnboscoBose Жыл бұрын
இதுதான்யா உண்மையான காதல் எந்த எதிர்ப்பு வந்தாலும் இவங்க ரெண்டு பேரும் பிரியாம இருக்காங்க பாத்தியா இதுதான்யா உண்மையான காதல் இதைப் பார்த்தாவது மத்தவங்க பார்த்து மத்தவங்க பார்த்து ஆகவே இந்த இரண்டு உள்ளங்களும் நீடூடி வாழனும் எனது இந்த அண்ணனுடைய வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉😢😢😢
@muthulakshmimuthukrishnan5885 Жыл бұрын
பெண்ணை படிக்க வைத்ததற்காக அவளுக்கு விருப்பதில்லாத பையனை திருமணம் செய்ய வேண்டுமா? இது என்ன லாஜிக்?
@PriyaSai-hv9yf7 ай бұрын
என்னடா இது சொல்வதெல்லாம் உண்மை ல எந்த வீடியோ பாத்தாலும் 2021 ல பாத்தேன்2022 ல பாத்தேன் 2023ல பாத்தேன் 2024 ல பாத்தேன் னு 1 comment ஆவது இருக்கு 😂 நா மட்டும் என்ன இளிச்சவாயா நானும் 2025 பாக்குறேன்னு போடுறேன் 😂
@jayanthijayanthi91946 ай бұрын
😅😅😅😅😂😂😂😂
@AAAGalatta6 ай бұрын
😂😂😂
@muthumarimgm80236 ай бұрын
😂😂😂😂
@mathangiramdas91936 ай бұрын
😅😅😅😅😅
@muthumarimuthumari54806 ай бұрын
😂😂😂
@bavanisangari9977 Жыл бұрын
Forced marriage never would be end in happiness
@farookfarook21349 ай бұрын
கண்ணிர் வந்து விட்டது உண்மை காதல்
@drisyam2305 Жыл бұрын
This is true love❤
@Manushan_Melvin Жыл бұрын
Mairu love di, Appa, Amma kashtepattu valertu, padikevetci, orutene, yenna jathi, molinu love pannuvanguangela, athe partu appa amma support panni, kaitatti santoshem padunum!!! Varuvehdi support panne 😡
@mohammedansarahmed7400 Жыл бұрын
உண்மையான காதல் இதுதான்
@Manushan_Melvin Жыл бұрын
Ceruppu pinjidum naye
@MariMari-dn7ir Жыл бұрын
Maruthi the program nach program police khatta Punjabi Sundar Payal hai harichand taravati m police pajarangam moon river origin Jor nange Mithun kurta photo single ki film yaaram to news sandesh procuring TV padam Rock and conditioner TV
@ammukutty-p3f10 ай бұрын
Ivaga enota mama ponnu ipo happy ah erukaga 2 babys eruku 2wins
@manimani-xe3xg10 ай бұрын
Thanks for sharing the info.
@PriyaDharshini-oz4iq10 ай бұрын
Antha anna vu antha akkavu senthutangala
@manivelmanivel79909 ай бұрын
Unmayava bro
@manimani-xe3xg9 ай бұрын
@@manivelmanivel7990 It should be true, dear! Arun himself has posted some messages here.
@jayakumarcj51366 ай бұрын
God's grace 🙏Convey my wishes both of them 💐
@senthilkishore1211 Жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் காதல் வாழ்க பல்லாண்டு வாழ்க என்னங்க சாதி காதலுக்கு என்ன சாதி அவங்க ரெண்டு பேருமே காதலிக்கிறார் என்னடா சாதி காதல் வாழ்க வாழ்க பல்லாண்டு வாழ்க... மேம் நானும் காதல் பண்ணிதான் கல்யாணம் பண்ணிருக்கேன் ❤❤❤❤❤❤❤
@dididitoto4 жыл бұрын
The guy seems to be gentleman..he has tears in his eyes.. And begging and that will take care
@rahulkannan11669 ай бұрын
TRUE love not end❤😊
@nirmalaram59868 ай бұрын
நல்ல முடிவு வாழ்க வளமுடன்
@Kookie_tiger Жыл бұрын
Ayyo pavum ya antha ponnu vitturungale🥺🥺🥺
@r.poongodir.poongodi6723 Жыл бұрын
காதல் புனிதமானது இவர்களை பிரிக்காதிங்க ப்ளிஸ் மேம்
@arunachalamkosalai2725 Жыл бұрын
10 yrs munnadi nadanthathu
@samayasamaya3357 Жыл бұрын
Ivanga marriage pannitanga ivangalukku ipo 2 kids
@manimani-xe3xg10 ай бұрын
@@samayasamaya3357 Very Very Wonderful! Thanks for letting us know! It is heart warming to hear good things about this girl. Please pass on my blessings.
@NagaValli-su4xo3 ай бұрын
Super super nalla erukkangkala vettla sethukittanfkala
@estherjeni64493 ай бұрын
@@samayasamaya3357nice
@ubagariphilip24558 ай бұрын
Lakshmi madam you are precious judge God bless your family and. Your service also❤🎉🙏👌🏾👍👍💯🤩 final judgement is very wonderful 💯
@Abi-smiley Жыл бұрын
Antha paiyan ponnu pavam 😭😭😭😭😭
@TheShafir39611 жыл бұрын
எனக்கு தெரிந்து நீங்கள் சொன்னது 100% சரியான முடிவு மேடம் . பரவ இல்ல சார் கொஞ்சம் விடுங்க அவளும் அவனும் வாழ்ந்துவிட்டு போகட்டும் . எங்கு இருந்தாலும் இந்த சகோதரி நலமுடன் வாழ நான் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் .
@thiruarunt10284 жыл бұрын
நாங்கள் இப்போது நன்றாக வாழ்கிறோம்
@laserlogesh87564 жыл бұрын
god bless you bro
@dineshv89194 жыл бұрын
Y1
@monishamoni66014 жыл бұрын
Wow super bro
@jesme7297 ай бұрын
Nenga than antha couple ahh@@thiruarunt1028
@keerthanas5701 Жыл бұрын
இந்த உலகத்துல ஜாதி ஒன்று இல்லா இருந்த நல்ல இருக்கும் ஜாதி எவதான் கண்டு புடிச்சாணோ
Lakshmi is super. No chance of anybody else. Great Madam
@Tomjerry-g2m9 ай бұрын
ஒருத்தர்க்கு ஒருத்தர் பிடிக்காம வாழ முடியாது ஆனால் ரொம்ப கட்டாய படுத்திகல்யாணம் பண்ணக்கூடாது இன்னொரு பையனுடைய வாழ்க்கையும் கெடுக்ககூடாது
@mohammedansarahmed74004 жыл бұрын
இது உண்மை காதல்
@Anishan90..9 ай бұрын
Insta paathu yarallam vanthinga 😮😮😮
@ஷாலுறூபன்5 жыл бұрын
ஏப்பா காதல் என்னா இவளவு கோவம் இந்த உலகத்துக்கு ஏய் வாழ விடுங்கப்பா பாவமா இருக்கு
@thiruarunt10284 жыл бұрын
ப்ரோ இப்போது நாங்கள் மிகவும் சந்தோஷமா வாழ்கிறோம் by thiru
@mettupalayamvaasi4 жыл бұрын
@@thiruarunt1028 arumai arumai.... 😍😍😍💞💞 enam pol vazha engal vazhthukal...
@thiruarunt10284 жыл бұрын
@@mettupalayamvaasi tnq .....❤
@kanagaharish Жыл бұрын
@@thiruarunt1028 is the problem due to caste .?
@jancyjancy5567 Жыл бұрын
@@thiruarunt1028 anna nengala etu
@RojaliRojaliRasu8 ай бұрын
வரவேற்கிறேன்
@yatra-guhan7 ай бұрын
இப்ப இவங்க எப்படி இருக்காங்க, plz யாராவது சொல்லுங்க
@networldsenthil23976 жыл бұрын
ஆம்பள டா தங்கம் நீ
@akrakr86905 жыл бұрын
இப்படியே உஸூப்பேத்துங்க
@mohamednaj64274 жыл бұрын
@@akrakr8690 😂😂 athan
@UmaMaheswari-tg5vg4 жыл бұрын
வந்துட்டானுங்க ஜாதி கூதி னு எடுத்துகிட்டு இந்த பொண்ணு அவங்க அப்பா அம்மா மேல case குடுக்கலாம் தப்பே இல்லை . டேய் ஒன்னுமட்டும் சொல்றேன் நல்லா கேட்டுக்கோங்க உங்க ஜாதிய வச்சு ஒரு புண்டையும் கிழிக்க முடியாது 😡😡😡😡😡😡😡😡😡
@Isaipriyan-m4v Жыл бұрын
👏👏👏👏👏👏👌👌👌👌👌👌
@mithuanu-j8f Жыл бұрын
Dei reply panurathuku munadi ne motha olunga nu paru da unoda payano pullayo eipdi panuna thane ungaluku purium avanga jathi ya pathi avanga pesavey eilla
@Isaipriyan-m4v Жыл бұрын
@@mithuanu-j8f போடா சுன்னி
@ashwinsubramaniyan8349 Жыл бұрын
@@mithuanu-j8fDei mental,andha ponnu modhale solluchu,caste nala othukala nu..Adhu oru kaatu mirandi kudumbam..
@SamsungA-tc7kw Жыл бұрын
38:27
@amirtharajsermapandian990511 жыл бұрын
laxmi ramakrishnan.......superb...fair to all(sex,caste,religion)....straight forward.....being youself(not performing drama for the show)....lovely......keep going...
@නිහඬසිතුවිලි-ෂ8ය4 жыл бұрын
Lakshmi amma I love you neega nalla oru amma ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@manivaishumanivaishu21394 жыл бұрын
Intha episode pakum pothu enake kan kalangukirathu it's true love. .semma bro and sister true love for seven years hats of
என் வாழ்க்கையில் இந்த மாதிரி ஒரு லவ் பார்த்ததே இல்லை 😢
@skrkirubaskrkiruba24744 жыл бұрын
கடைசிவரை எல்லா வளங்களும் பெற்று சந்தோசமாக வாழ்த்துகள்
@thiruarunt1028 Жыл бұрын
உங்க ஆசீர்வாதம் தான் நாங்கள் மிகவும் எல்லாம் வளங்கள் பெற்று சந்தோசமா இருக்கோம் 👍🙏👍👍🙏
@NagaValli-su4xo3 ай бұрын
Super sis eppti erukkingka
@NagaValli-su4xo3 ай бұрын
Erukkingkala
@giridharnatarajan842 Жыл бұрын
God bless the lovers. I wish them all the good for their true love and affection. This should be a slap on the parents, relative and the perceived husband in Abu Dhabi.
@rathikac17234 жыл бұрын
Naanum love panni 10 years aachu, avaru Muslim na christian. Enga rendu veetlaum accept Panna maattanga nu ninachom, Bt ippo accept panni coming Jan la mrge😊...
@GS10GS103 жыл бұрын
Congratulations happy married life
@sumathiebenezer4841 Жыл бұрын
W
@ambikaabhi8135 Жыл бұрын
👍👍
@swathi8835 Жыл бұрын
2023.la entha episode pakkurean en வீட்ல.same love problem en பொண்ணு சொன்னத அறை மனதுடன் சம்மதித்தேன். ஆனா இந்த episode partha பிறகு என் பொன்னு இப்படி அழக்கூடாது nu சம்மதம் சொல்லிட்டேன் லட்சுமி mam. Thank u mam romba easy ah எல்லாம் handle.panna katthut குடுத்த உங்களுக்கு
@kirtanakirtu4050 Жыл бұрын
👍 👍 👍
@Ashradhs Жыл бұрын
Its her wish.. no emotional blackmail and all...
@zhinizone5 жыл бұрын
Literally I'm getting tears
@zfarmohammedAzfar8 ай бұрын
True love 🥺🥺🥺🥺
@sarukhanseetha9711 Жыл бұрын
Hats off you couple ❤️❤️❤️
@Manushan_Melvin Жыл бұрын
Seruppu pinjidum
@subhababu-uc7in Жыл бұрын
@@Manushan_Melvin why are replying like this ma
@Manushan_Melvin Жыл бұрын
@@subhababu-uc7in Aprem yenna maa, pettu, valertu, ivelei padikevetci, ivenge sonthema jodi tedikevangelam, aprem innoru mukiyemaneh visheyum, niitcetyum pandretekku munnei Appa, Amma solli irukilameh kalyanam Vendamnu, and I'm so sorry I'm very particular in caste🙏 Sorry again
@hepsibaful Жыл бұрын
அட அவங்க அவங்க வாழ்க்கை அவங்க விரும்பிய நபரிடமே வாழ விடுங்கள். என்ன சாதி மதம் புரியல அதையும் தாண்டி ஒரவருடைய வாழ்க்கை .
@ravimika11 жыл бұрын
Good Judgement ...Mdam I salute you.. Tks .. God will bless the couple..
@saravanraj65024 жыл бұрын
2013யில் நடந்தது இப்ப 2020 என்டா இவன கட்டுனேம் இன்னு அழவு வா அந்த பெண்
@jeyabalasekarganapathi64804 жыл бұрын
@@saravanraj6502 அந்தப்பையனும் பெண்ணும் சந்தோசமாக வாழ்ந்து வருவதாகவும் இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் இருவருமே தனித்தனியே பதிவிட்டு வருகின்றனர். எங்கேயோ நல்ல நிலையில் இருவரும் வாழ்ந்தால் நல்லதுதானே.
Looking at this I am glad that I am in Malaysia as I don’t think I could have survived in that environment. I’m blessed to have a family and friends who are very much broad minded people around me.
@gunampakriverasamy45164 жыл бұрын
Yes you right we Malaysians we don't fellow all this cast system we only know man and woman han and poon that's only we know thanks stupid people from India they only talk about cast system
@vetripugazh64034 жыл бұрын
yes, india is one of the worst country for women and dalits 😕
@shima_fazhilah11 жыл бұрын
hope the couple will live happy forever.... thanx laxmi madam for the great judgement...
@senthilkumar3815 Жыл бұрын
சாதியும்,பணமும் தான் வேறுபடுத்தி காட்டுகிறது.
@PriyaC-l1zАй бұрын
Super god bless you
@VUKP10 ай бұрын
Same engalukku nadantha maariye irukku 😢naanum kooda ipdithaan thaan katharuna...😭 now' happy bt family side eppavum serthukka maattanga
@deepikaalex569210 ай бұрын
God bless you 💑 couple
@PavithraBhupathi-e2u10 ай бұрын
This love is pure✨
@ArunKumar-lb7nl5 ай бұрын
இந்த பொண்ணு செம்ம performer
@vijaykumarrajendran6041 Жыл бұрын
இந்த பொண்ணு இப்ப வந்து இப்படி அடம்பிடிக்கிதே.. அந்த பையனே கல்யாணம் பன்னுரதுக்கு முன்னாடியே ஓடி போய்யிருக்க வேண்டியதுதானே...
@thangalakshmi Жыл бұрын
amam
@kupasuri526 Жыл бұрын
அக்கா தங்கச்சி குட பர்து பார்
@manimani-xe3xg10 ай бұрын
இந்த நாய்கள் இந்த பெண்ணைக் கொன்றே போட்டிருப்பார்கள். பாவத்திலும் பாவம் இந்த குழந்தை. இப்படிதான் என்னுடன் ஒரு பையன் வேலை செய்து வந்தான். பெண் வீட்டில் எல்லோரும் அழுகிறார்கள் என்று சொன்னான். நானும் "அட ஏண்டா எஸ்.சி என்று சொன்னாய்? வள்ளி வேளாலர் என்று சொல்லியிருக்கலாமே" என்று சொன்னேன். "நான் வருகிறேன், இவர்தான் என் மூத்த அண்ணன் என்று சொல் போதும், மிச்சமெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று சொன்னேன். அருமையான பையன். இங்கே அமெரிக்காவில் புருஷன் பெண்டாட்டியாகதான் உள்ளனர். ஊருக்குப் போய் தம்பதிகளாக போக வர இருக்க் வேண்டும் என நினைக்கிறார்கள்! பாவம். தமிழ் நாடு ஒரு அசிங்கம் பிடித்த இடம். நாய்கள். ஒரு வேளை இந்தியா முழுவதுமே நாய்கள்தான் எனவும் அப்போதைக்கப்போது நினைப்பேன்.
@ammukutty-p3f10 ай бұрын
Avagalota sutivetion apti ok va enota mama ponnu avanga
@vigneshgovindaswami9757Ай бұрын
Oh now how she@@ammukutty-p3f
@srivinayaka2471 Жыл бұрын
இந்த ஜாதி கொடுமை எப்போ அடங்கும் உங்களுக்கு
@dididitoto4 жыл бұрын
Thanks Zee Tamil...hats off 🙏
@vijee2-41-88 ай бұрын
🥺🥺🥺true love ❤❤❤
@RDTamilVoice4 жыл бұрын
நீங்க எல்லாம் மனுச ஜென்மங்கள் தானா டா?
@VTSKumar4 жыл бұрын
7 வருடம் ஆச்சி இந்த காதல் ஜோடி இப்போ எங்க இருக்குயா
@thiruarunt10284 жыл бұрын
சென்னையில் உள்ளோம் மிகவும் சந்தோஷமா இருக்கோம் .....by திரு .....❤ 🙏 🤗
@VTSKumar4 жыл бұрын
@@thiruarunt1028 வாழ்த்துக்கள் நண்பா. வெற்றி உனதே.
@sakthi25194 жыл бұрын
@@thiruarunt1028 Bro unga wifea nalla paarthukkonga, god bless you 👍.
@thiruarunt10284 жыл бұрын
@@sakthi2519 rompa happya irukkanga .....❤
@sakthi25194 жыл бұрын
@@thiruarunt1028 Happy to know it , thanks for the reply 👍 .
@baskerbasker110220 күн бұрын
❤❤❤
@hjjjhjhhjhj13464 жыл бұрын
ஐயோ பாவம் நல்ல வாழவேண்டும்
@Angelline-eo1kw6 ай бұрын
Madam Lakshmi is very good heart may God bless her in this work hope she read it ok
@Anishan90..9 ай бұрын
2024 la yarallam paakuringa 😮😮
@manjusss51755 ай бұрын
Thank you medam ❤❤❤❤❤
@elangoelango76244 жыл бұрын
இவர்கள் ஒன்று சேர வேண்டும்
@thiruarunt1028 Жыл бұрын
சேர்ந்து சந்தோசமா வாழ்ந்து கொண்டிருக்கிறோம் அண்ணா 🙏🙏🙏 அந்த பையன் நான் தான் 🙏
@shobabobby82 Жыл бұрын
@@thiruarunt1028 is it u brother really ? How r u both now
@hemalatha-qu1xt11 ай бұрын
தம்பி நீங்க நல்லா இருங்க,இப்போதான் இந்த வீடியோ பார்த்தேன் ரொம்ப அழுதிட்டேன்
@jesme7297 ай бұрын
Unga papava dp la@@thiruarunt1028
@sheebaanish1607Ай бұрын
Romba emotional 😢😢
@solotalent10 жыл бұрын
zee tv must provide sofas with lockable seat belts
@sweety441309 жыл бұрын
Haha so true ... Well said
@venkatiyer83449 жыл бұрын
The reason they will not provide lockable seat belts is to make the show more entertaining, or else nobody will watch the show.
@venkatiyer83449 жыл бұрын
The girl should have put a fake signature due to fever and maintained that someone else forged her signature.
@bairaviseetharamaraju75068 жыл бұрын
super ji.
@ssivakami8 жыл бұрын
Great idea😜
@Manidharma-c1z8 ай бұрын
Super love❤
@Appu-es3mf Жыл бұрын
True love 💥
@Manushan_Melvin Жыл бұрын
Ceruppu pinjidum
@ArulKrishnamoorthy-m6k Жыл бұрын
Children spoiled their life himself.
@mathumahivlog42519 ай бұрын
12 வருஷம் ஆகிட்டு இவங்க இப்போ எங்க இருக்காங்க
@nijamnijam93555 жыл бұрын
அந்த மாமனே லவ் பண்ணிதான் கல்யாணம் பண்ணியிருக்கார் பிரிந்திருந்தால் அந்த வேதனை அவருக்கு தெரியும் அப்படியிருக்கும் போது இவர்களை பிரித்தால் என்ன நடக்கும் என தெரியாதா ஏன் பிரிக்கிறார் ஜாதி வெறி ஜாதிகள் இல்லையடி பாப்பா என பாரதி பாடியது பாடல் மட்டும்தானா குழந்தைகளே எங்கிருந்தாலும் நன்றாக வாழ்வீர்கள் வாழ்த்துக்கள் மக்களே
@thiruarunt10284 жыл бұрын
tnks .... இபோது நாங்கள் இருவரும் சந்தோஷமா வாழ்கின்ரோம் by arun gowthami
@bairathymani10 ай бұрын
வாழ்த்துக்கள் அம்மா ஐயா
@geethanjaligeetha17368 ай бұрын
@@thiruarunt1028 tq to reply arun
@sathya21525 ай бұрын
@@thiruarunt1028super anna
@vinayagams14384 жыл бұрын
இந்த விஷயத்தில் பெண் வீட்டார் டைவர்ஸ் கொடுக்க வேண்டாம் என்று வலியுறுத்தினார்கள் ஆனால் மாப்பிள்ளை டைவேஸ் கொடுக்காமல் அவர் எப்படி திருமணம் செய்து கொள்வார் இதில் பெண் வீட்டார் பிடிவாதத்தை மாற்றிக் கொள்வதே சரியான முடிவு (வாழவும்முடியாமல் டைவேக்ஷன் கொடுக்க மாட்டார்அவருக்கு திருமணம் நாடகம் கூடாது என்று பெண் வீட்டார் நினைக்கிறார்களா)
@ajuuu__official565 Жыл бұрын
தஞ்சாவூர் பகுதிகளில் இன்றைக்கும் நடக்கும் சாதிய கொடுமைகள்.......😪😪😪😪😪வேதனை....
@manimani-xe3xg10 ай бұрын
அட ஏம்ப்பா நீ வேறே! தமிழ் நாடு முழுவதுமே இப்படிதான்! காட்டு மிராண்டி கழுதைகள்!
@ammukutty-p3f10 ай бұрын
It's true
@gunampakriverasamy45163 жыл бұрын
Madam handle the matter very well good on you Madam very good ending thanks to Madam i had same problem my wife is north Indian I'm south Indian lots of problem once we had two kids they all came and see the kids after all be came normal now my wife family very close to my family and my parents like their family very much as well we are very happy family 👪
@DineshKumar-bo9tk Жыл бұрын
Ungala pathu nan azhutan. Nan manasara soltran nenga nalla irupinga god bless you🥰🥰🥰🥰🥰
@subhababu-uc7in Жыл бұрын
Avanga nala eruka ga pa two girls avar comment panierukaru
@svjeeva Жыл бұрын
@@subhababu-uc7in yenna comment panni irukaru
@subhababu-uc7in Жыл бұрын
@@svjeeva antha ponnu oda husband
@pavithravenkatesantelugupo38310 ай бұрын
8.1.2024 பார்க்குறேன்
@Banuvin10 ай бұрын
நான் இன்னைக்கு பார்த்து இருக்கேன்
@suganyapaari55219 ай бұрын
20.1.2024 parkurean@@Banuvin
@sathyavelsathya11949 ай бұрын
22/02/2024 la pathitu iruken
@DHARSHANDHARSHAN-u7s6 ай бұрын
16.3.2024
@rajivperumalsamy34015 жыл бұрын
Each individual has their own feelings.. jathi veri lam vendam... karumom..