Laxmi mam is the best to handle all this situation ❤
@dharaworld28453 жыл бұрын
இதுக்கு ஒரு வகையில் அந்த பொண்ணோட பொறுப்பில்லாத அப்பனும் காரணம் தான்.. பாவம் அவங்க அம்மா... இப்படியும் பொண்ணுங்க இருக்கத்தான் செய்றங்க.. ச்ச
@thendral45819 ай бұрын
Appan porupu ellai dhan amma nallavala eruka adha yosekanam ls
@josephcardoza70904 жыл бұрын
Amma... Without my mom I suffered a lot during my young age..... Still..... No one in this earth fulfill her love and blessings....
@AbdulMajeed-zs6zq7 ай бұрын
(•ω•)ஊ
@MegalaJ-n2z4 ай бұрын
Judr😚
@b.pavithraramkumar73705 жыл бұрын
Lakshmi ma'am so cute. Love you ma'am. Great decision. It will help them to have bright future.
@jishasj22564 жыл бұрын
Correct
@prabhakarv76614 жыл бұрын
அடேய் டைரக்டர் யாராவது அந்த பையனுக்கு ஒரு சான்ஸ் குடுங்கப்பா
@grishgrish84304 жыл бұрын
Nan enga vedula Amma sammtham Appa sammatham vainga romba kasta pattan ana odi mattum poga kudathu next year marriage love marriage ippa romba santhoshama irukkan Amma appava kasta padutha kudathu avainga sammatham romba mukkeyam avainga blessings vanum
@rinijaraj31875 жыл бұрын
Mam saree super
@saiparames6774 жыл бұрын
Yes really saree super 🥰🌹
@smithajijo22444 жыл бұрын
Yes
@paramusandal944 жыл бұрын
Saree matuma super....aley alaku than...
@sasivaishu23964 жыл бұрын
Ella episodelayume avanga saree super👌👌👌😍
@ragavanjeyaraj74984 жыл бұрын
Ama Rompa mukkiyam
@கனிவர்ஷிautoelectrical4 жыл бұрын
மோகத்தால் வந்த காதல் இது எத்தனை நாட்கள் என்று ....அந்த கடவுளுக்கு தான் வெளிச்சம்
@rajpradhan87045 жыл бұрын
Dear Lakshmi amma semma.... Solvadhellam unmai na Lakshmi amma dha super gethu amma.
@uniquevideosind87364 жыл бұрын
laxmi oru loosu all team work laxmi only speaker 😂 director mic and team tha talking and laxmi chumma scene podura and kasuku vela pakura trp ku kattuva, edhuta nan sollvathellam unmai 🤭😂
@Raja-ij2ms4 жыл бұрын
@@uniquevideosind8736 sollitaru Supreme Court judge.. Mooditu iruda v2 La naaye
@Ananthisuresh1996Suresh8 ай бұрын
@@uniquevideosind8736😊 ko poo ⁰⁰ i7 vaa😊
@logaponniah95528 ай бұрын
How can lakshmi can ask the boy to do what she wants?he is over age she cant controll his life 🙄😆
@thiruthiruppathithiruthiru82455 жыл бұрын
ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் அதுக்கப்புறம் வயிறு பசிக்கும் அப்ப தெரியும் தாய் தந்தையோடு வழி என்னான்னு காதலிக்க ஆள் அழகா இருந்தா போதும் ஆனா வாழ்வதற்கு பணம் ரொம்ப முக்கியம் நல்ல வேலை முக்கியம் அது இரண்டுமே உங்களுக்கு கிட்ட இல்ல பசிக்கு முன்னாடி காதலாவது கத்திரிக்கா 5 மாதம் நீடிக்குமா உங்கள் காதல்
அப்பா அம்மா முக்கியம் என்று நினைக்காத ஒவ்வொரு ஆணும் பெண்ணும் பூமியில் பிறந்ததற்கு சாபக் கேடு
@shajeetthileepan87004 жыл бұрын
Mahesh Kumar ▪️ eew
@Magesh143U4 жыл бұрын
@@shajeetthileepan8700 eew
@nagalaksmi51564 жыл бұрын
Nanum Amma Appa mukiyam nu nenaikama love marriage than panean Ana ippo Amma Appa evalo important nu purinjukitean my marriage life happy ah than iruku but ippavum en Appa than en full support enmela Appa ku evalo kovam irunthalum maranthu Enna yethukitanga
@s.m.s23064 жыл бұрын
எல்லாரும் சுயநலமா இருந்தா...நம்மள வளத்தவங்க என்ன பண்ணுவாங்க...
@kirushanthykirusha92594 ай бұрын
2024 la intha 2 jodium Enna pannuthooo thereyalaaa😂😂😂😂😂 enakke 25 age innum love kuda illa ithukal wedding paannidduthukal😅😅😅
@faeyzfareed64155 жыл бұрын
தாய் கண்ணீர் வடிக்கு அதபாத்தும் மனசு இறங்கல நாசம poona காதல் படுத்தும் பாடு
@keerthikeerthika2935 жыл бұрын
ye karuvachi unaku appadi purusan kekuthaadi. madam unga judgment OK madam
@chinnuslanslanv60204 жыл бұрын
Semma
@sriyadithya53153 жыл бұрын
@@keerthikeerthika293 🤣🤣🤣
@poornakala26206 ай бұрын
இது, தான், ஒரு, அம்மாவா, என், நிலைமையும்
@indhumathikarthick77355 жыл бұрын
Marubadium solvathellam unmai varanum 🙏🙏🙏👏👏👏👌👌
@karthickpandiyan14834 жыл бұрын
kalaigar tv paru
@muthukaalai4094 жыл бұрын
@@karthickpandiyan1483 vera level thalaivaa
@priyankame42544 жыл бұрын
Anyone 2020?
@azmimanglore5325 Жыл бұрын
Ippo enge irpanga ivnga
@TVK_UnOfficial_VOICE_KUMARAN10 ай бұрын
இவிங்களை பிரிந்தால் இளவரசன் சம்பவம் போல தான் முடியும் 😢😢😢
@anadhidasik35235 жыл бұрын
அந்த காலத்தில் காதல் கத்திரைகாய் இல்லை வீட்டில் பாத்த மாப்பிள்ளையை அதுவும் வயசும் சிறுவயதில் கல்யாணம் பண்ணிக் கொடுத்தாங்க அவங்க எல்லாம் 80,90 வயது வரை கணவன் மனைவி இருவரும் இணைந்து வாழ்கையில் குழைந்தை குட்டி என குடும்பம் னு அழகான வாழ்கை னு வாழ்ந்தாங்க சொந்தம் பந்தம்ன்னு அழகா வாழ்ந்தாங்க இப்ப வாழ்கை ன்னு என்னான்னு தெரியாமல் காமத்தால் காதல் என்ற பேரில் வளத்த தாய் தந்தை யின் மனதை புறிந்து கொள்ளமால் அவர்களின் மனதை கொத்தி கொதறும் கழுகுகாளாக இருக்கும் பிள்ளைகளை பெறுவதற்கு மலடிய இருப்பது மேல் ம் இது தான் கலி காலம் பெண் சுதந்திரம் என்ற பெயரில் பெண் சீரழிவு தான் மிச்சம். இதை எல்லாம் பாக்கும் போது இனி மேல் பிறப்பே வேண்டாம் கிருஷ்ணா!
@santhoshkumarr8514 жыл бұрын
Hmm ama child Marg and udankattai yeruthal and pengalukku no marumanam ena sirappu niraintha kaalam Thu🤫
@jahabarali64304 жыл бұрын
உடல் அரிப்பு எடுத்து
@devdeva14504 жыл бұрын
அந்த பெண்ணின் தாய்க்கு அவர்களது மற்ற இரண்டு மகள்களை கரைசேர்க்க ஏதாவது உதவ முடிந்தால்...நீங்கள் உதவலாம் அம்மா.
@kathiskathi83134 жыл бұрын
Df
@vijayaraj16254 жыл бұрын
Dai punda appa lovku support pandreya
@rajvarsha8248 Жыл бұрын
Na Akka en thangachi epti oti pochu 2 3 thata kutitu vanthu marupatium otitu enga Ammaarupatium kuptu varanu pochu na sollitan marupatium kupta na enagu asigu vituru na eruganu enga v2la marupatium Pola na 5 year work pona v2la pathu marriage panikitan ethula Akka eruntha tha namala paruga mutium munnera mutiumla illa nama ninakanum enala mutium nu
Selfish girl...thousand times she will regret her life...
@GorbachovClement3 күн бұрын
They need sexual relationship😅
@musthafahabeeba21255 жыл бұрын
Purushan ammavukk viruppamillathe kallyanam panniyal avarkk sapportkk aru irkkum .🤔🤔വിവാഹം ചെയ്യുമ്പോൾ രണ്ടു കുടുമ്പത്തെയും പരമാവധി ഒത്തൊരുമിച്ചു നിർത്താൻ സാധിച്ചാൽ ജീവിതത്തിൽ നല്ലതായിരിക്കും .😯😯😌😌
@aswenesa14945 жыл бұрын
Aanu chechi
@musthafahabeeba21255 жыл бұрын
@@aswenesa1494 🤗😀😀🤗🤗
@sabithajd28736 ай бұрын
Yes கொரங்ஙி
@AniIta-k6i19 күн бұрын
❤❤❤ ஓர் வருக்கு ஓர் வர உண்மை யாக இருந்தால் பேதூம்
@ravichandran-pc9jf8 ай бұрын
என்னத்த சொல்லி ஏது உரைத்தாலும் இவங்கள திருத்த முடியாது.
@thobil5576 жыл бұрын
my age 36 I have done MCA but I did not get married because I decided sacrifices my life for family because when I was young my father absconded so my mother sister brother important to me but this boy very bad
@988419489556 жыл бұрын
Good brother we need to help our parents
@abiramir63076 жыл бұрын
Good boy
@starfan12396 жыл бұрын
Is it good boy to not get married
@williamf49785 жыл бұрын
U r is great
@arfeenarfeen94695 жыл бұрын
I am proud of you
@monishaselvaraj11304 жыл бұрын
5 month love athukula marriage.. 5 yrs ah love panrom but v2 samathathuku wait panitu irukom.. 5 months la nalla purithale irukathu apo marriage life eapdi nalla irukum nu ninachu ivanga ipdi peasitu irukanga... ithu love nu enaku thonala oru attraction
@geethaofficial7868 ай бұрын
R u got married sis
@poongavanam62825 жыл бұрын
Mother is good
@poongavanam62825 жыл бұрын
God mother
@p.t.lovelymathan61934 жыл бұрын
Madam antha jodi ya prekathuinka athu rompa pavam
@Magesh143U4 жыл бұрын
அம்மாவுக்கு துரோகம் செய்து யாரும் நிம்மதி கிடைக்கும் என்று கனவிலும் நினைக்க வேண்டாம்
@thillaigovindhan7774 жыл бұрын
Yes
@mugilapapa6124 жыл бұрын
Crct bro
@kuttykutty99114 жыл бұрын
Yes
@shanmugamp55374 жыл бұрын
Madam, very good judgment, in favour the Girl and family. The family shall be given care by this girl, and the boy is a irresponsible idiot. Just because they are majors, they Cannot marry immediately.
@tamilt97164 жыл бұрын
@@mugilapapa612 p09ppaavan p
@lourthambalsironmani3759 Жыл бұрын
அந்த பையன் மோசமானவன் இந்த பிள்ளையை காப்பாத்துங்க
@arulkabilan4294 жыл бұрын
Nagalum love marriage than 5 years wait panunom marriage panunom enga akkavukaga wait pani clg mudichu akkava marriage pani koduthu tu na onnum illama than v2la solli marriage paniruken
@anushajayaguru57416 ай бұрын
இப்போது தெரியாக😮😮இன்னும் ஒரு வருடம் ஆன பிறகு தான் தெரியும்😢😢
@seerangas8193 Жыл бұрын
Super Laxmi madam your decision is correct
@mohamedismail28004 жыл бұрын
உலகிலலேயே கொடிய நோப் காதல்.யெற்றோர்க்கு துரோகம் .காதல்-உடல் கவர்ச்சி.
@sundariyer31924 жыл бұрын
அப்பன் குடிகாரனாம், வேலைக்கு போக மாட்டானாம், அதனால் அந்த பெண் அவள் காதலித்து திருமணம் செய்த பையனை விட்டுவிட்டு அவளுடைய அம்மாவுக்கு சப்போர்ட் பண்ண அம்மாவுடன் போக வேண்டுமாம்! நல்ல ஞயமடா சாமி! தங்கைகள் எப்படி அக்காவின் பொறுப்பு ஆக முடியும்? பெத்தவன் தறுதலையாய் அலைகிறான், அவனை விட்டுவிட்டு, இவர்கள் இந்த கல்யாணம் ஆன மேஜர் பெண்ணை அவள் கணவனை விட்டுவிட்டு அம்மாவுடன் போக சொல்கிறார்கள்! இவர்களுக்கு பிரச்சினை இது இல்லை. இவர்கள் பிரச்சனை ஜாதி தான்!
@merahbathysubramanium79994 жыл бұрын
சரியா சொன்னீங்க. பிள்ளைகள் பார்த்துக் கொள்வார்கள் என்றெண்ணும் பெற்றோர்கள் சுயநலவாதிகள். தமக்கென்று சேமிப்பை வைத்துக் கொண்டு கடைசி காலத்தைக் கழித்துக் கொள்வதே சிறந்தது. அது போல திருமணம் செய்து விட்ட தம்பதிகள் தம் பெற்றோர்கள் பேரப்பிள்ளைகளைப் பார்த்துக் கொள்ளனும்னு எதிர்பார்ப்பது அதை விட தவறு
@sundariyer31924 жыл бұрын
@@merahbathysubramanium7999 👍👍🙏🙏
@nabisahset2myringtonenabis634 жыл бұрын
MDM MADE A GOOD DECISION...
@SureshRam-ry2rc4 жыл бұрын
Today's date: 2 June 2020 This incident happened already so long. And now what she became and what she gets in her exam that day..how are they now. Any info
@Raja-ij2ms4 жыл бұрын
Adhu already telecast panna show da... Adhanala Andha impressions La maarala..
@srkrishnamurthymurthy36504 жыл бұрын
Generaly marriages are to be conducted happily with the blessings of both the parents and relations.After marriage the. Couples are in need of help on both sides The couple has not understood the lmplications.
@caruniajebajeeva94444 жыл бұрын
Lakshmi Amma grateful.......
@Balur-fo4vh Жыл бұрын
Lashmi mam exactly currect.
@pvr.28634 жыл бұрын
@Zee Tv...can u pls let us knw whether that girl has completed her degree and their current status of life...so that it will b lesson to others
@ajithkumar690610 ай бұрын
I think he will take care of her because he respect his mom
@anguchamys2121 Жыл бұрын
இரண்டு பேரும் கணவன் மனைவியா? அல்லது அக்கா தம்பியா?
@Arun-tb4vp9 ай бұрын
கணவன் மனைவி
@kiruthikasivakumar46119 ай бұрын
😂
@rajikutti82509 ай бұрын
😂
@chandraloha43609 ай бұрын
😅
@KiranElumalai-c1m9 ай бұрын
@rajiku😅tti8250
@cowboycowboy86510 ай бұрын
Lakshmi amma your such awesome and strong woman 👩 I'm ur big fan amma...your judgement is always good judgement....❤❤❤
@ajithkumar690610 ай бұрын
I married when am 25 still ten years we are together with love and also we have a nice cute boy too.when i married in that day i had only 150rs we stayed in railway station nearly one month then we rent a house now we brought that house.still i love for the support.I love you dear with lots of love
@Binishkanna-eu2vh9 ай бұрын
Andha ponna pathalae kandu avudhu
@MrSKstyl5 жыл бұрын
இவங்க ஒரு நாள் இல்லை ஒரு நாள் அடிச்சுகுவாங்க அப்ப இந்த காதல் எவ்வளவுபோலியானது என்னுதெரியும்
@razzaqkingofdammam88654 жыл бұрын
Malayali undo ith oru mathiri kopile love aipoy
@dharamarg17154 жыл бұрын
malayali illa da
@sophyshaji27774 жыл бұрын
ഹായ് 😊😊😊
@bablookinna4 жыл бұрын
😂😂😂
@rasheedrasheed35124 жыл бұрын
@@dharamarg1715 irikk malayali
@dudebro25633 жыл бұрын
Athe
@muthuselvi2664 жыл бұрын
TRUE ❤is never end ....Mam sonnanga ava padichaval nu padichavanna avaloda thinking """NAMMA EPPADI LIFE LA SATHIKKIRATHU ,EPPADI FAMILYA MUNNETHI KODU PORATHU """atha pathi tham yosikanume thavira marriage panratha pathi yosikka koodathu....
@sutharshinijasuthan49014 жыл бұрын
தாய் பாவம்
@v-rasaledchumishanthi14244 жыл бұрын
பெற்ற தாய் சொல்லை கேலு ..அதுதான் உங்கன் இருவருக்கும் நல்லது..காதல் கண்ண மறைக்குது..பெற்ற தாய் தகப்பன் மனம் நோந்தா..நீங்க சந்தோஷமா வாழ முடியாது..தயவு செய்து அவர்கள் சொல்லை கேளுங்கள்..நன்றி
If poverty knocks the door. Love will go through window.
@KishoreKumar-kv5xc6 ай бұрын
Nowadays going through toilets
@praveenkumarj58145 жыл бұрын
இந்த ஜஸ்வர்யாராய் பிரிய அந்த சல்மான்கானுக்கு மனது இல்லை
@sulochanasuja92065 жыл бұрын
😂
@abdulaaf15785 жыл бұрын
Aaaaaggggggaaaaaaa 😆😆😆😆😆👌
@mahalakshmi29945 жыл бұрын
😂
@maheswarimaheshwari1795 жыл бұрын
😂🤣😂😂😂😂😂😂😂😂😂😂😂
@seemaseema77775 жыл бұрын
😂😂😂😂🤣🤣🤣👌👌👌
@radhaganesan74384 жыл бұрын
Mam super advice....
@veeravelramadoss39504 жыл бұрын
Laxmi Ramakrishnan madam பேசுறத பார்த்தால், சிரிப்பு தான் வருது.
@saravananloganathan24524 жыл бұрын
விட்டு தள்ளுங்க அந்த பையனை நம்பி மோசம்போனும்னு அவதலை எழுத்து.
@warunwarun3104 жыл бұрын
அந்த அம்மா தான் பாவம்
@gomathivadivel7208 Жыл бұрын
Sari ok mam Neenka sollurinka ..ippa antha ponnota ammava nambi anuppi vechi antha ponnuku ethavathu achina neenka poruppu eththukuvinkala mam.....Avinka padikka vekkanum nenacha ethukku mam marriage fix panna nu antha ponnukku ....
@indranivelusamy5115 жыл бұрын
Today madam looking so beautiful..her Saree so nice..she looking LOVELY
@arunaedathara42025 жыл бұрын
S really
@hepsibaful Жыл бұрын
பெரியவங்க பேச்ச கொஞ்சம்மாவது கேக்கனும்.
@palaniammahachi18935 жыл бұрын
Approach them in loving away, Always hurt them in word's They talk here different and once at home they change their mind
@jensprajeeth4 жыл бұрын
exactly!!! thank God someone has sense here!!!
@KushpuKushpu-ym5vg5 ай бұрын
அந்தப் பொண்ணோட தாய் கடனை பையன் அடிக்கட்டும் பையனோட அம்மா கடனை பொண்ணு அடிக்கடி அப்போ அந்த கஷ்டம் ஓட
அந்த பெண்ணை ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்க வைத்து கல்லூரி மூன்றாம் வருடம் பாதியில் இப்படி காதல் என்ற பெயரில் ஓடி போய் விட்டு அந்த கிறுக்கன் இவளை படிக்க வைப்பானா இவனே கடனில் தத்தளிக்கும் நிலையில் இது தேவையா
@NajimaNisha-y4o9 ай бұрын
Padukra ennam irukupothu epdi padikamudium
@ushav2119 Жыл бұрын
ஆசை தீர்ந்ததும் அவன் அம்போ என்று vittuviduvaan. அவனை பார்த்தால் நன்றாக தெரிகிறது
இவளை வச்சு பையன் நல்லா செஞ்சுட்டான். விட்டு தொலைங்க. அவளுக்கு இது குஞ்சு காதல்,
@bharanidharan31624 жыл бұрын
😂😂😂
@Breezeviews4 жыл бұрын
Super madam as a mother u talking good and manner super mam
@godsgift77894 жыл бұрын
I'm love and arranged marriage.....8years love.......u r 😡.... unmaiyana love poradum, wait pannum, yaraium kastapadutha nenaikathu.
@abinayavijayakumar23364 жыл бұрын
👏👏👏👏nangalum kaa
@sasivaishu23964 жыл бұрын
Super👏👏god bless u both
@kamalnathan22454 жыл бұрын
@@abinayavijayakumar2336 0
@TheNkrish4 жыл бұрын
Iam also lv and arrange marg
@umaumaraju88063 жыл бұрын
Nanum dha 7 years love panne yange athe paiyane ippo dha kalyanm panne ippo yanaku 27 age l
@jebhes7yahfwghaj1997 ай бұрын
லட்சுமி ல எத்தனையோ லட்சுமி இருக்கான்னு சொல்லி சொல்லுவாங்க. ஆனா லட்சுமி " அம்மா" என்றால் அது மிகையாகாது.
@ramayasanthanramayasanthan35614 жыл бұрын
Amma na summa illa da 😭😭😭
@mineshgokulminesh64474 жыл бұрын
Excellent Lakshmi madam
@vallikarthic62035 жыл бұрын
18.55. Hello enna vitu vitu hmmmmmmmmmmm... 😄😄😄😄
@vaalgavalamudan629 ай бұрын
Nanum enga husband um 10years Love pannom v2la sammatham illa en husband oda amma ku ipaium enna pudikala karanam caste engaluku marriage agi 2year aguthu enna padika vachi VAO Varikum enkuda irunthu en life growth ku pillar aa irukaru en husband love pannalum nal life partner kedaikarathu romba kastam i am lucky