எதிரி கூட நல்லா இருக்கட்டும் என்று நினைக்கும் அந்த மனசு தாங்க கடவுள். சிறந்த மனிதர்.
@davidsam6863 Жыл бұрын
😊😊
@vvallatthan Жыл бұрын
😂p😊😊😅😮😅😊😮
@vvallatthan Жыл бұрын
L
@kandhasamy6733 жыл бұрын
குண்டாமா மீது சந்தேகமாகவே உள்ளது முளிக்கற முளியே சரியில்லை 👍கணவர் மிகவும் அருமையாக பொறுமையானவர்
@tigergirl14352 жыл бұрын
😂
@jeevitham7337 Жыл бұрын
😂😂😂😂
@Abijesus986 Жыл бұрын
😂😂😆😆
@kani_official_14310 ай бұрын
😂😂😂
@ishu214919 ай бұрын
😂
@janakijnr56094 жыл бұрын
இப்படி ஒரு ஆண்மகனே நான் முதல் முறையாக பார்க்கிறேன் வாழ்க வளமுடன்
@youtubechannel19893 жыл бұрын
Yes kandipa
@marimuthu47813 жыл бұрын
Mm
@amilthachannel88084 жыл бұрын
உண்மையான சிங்கப்பெண் நீங்கதான் மேடம். அந்த பாட்டுக்கு 100%பொருத்தமான ஆள் நீங்கதான் மேடம். வேற லெவெல் மேடம்👌👍💪
@araniysutha60294 жыл бұрын
Amiltha channel Ya sure Vera jaraliyum intha programme seiyamatankal mam unkala mathri 🙏
@amilthachannel88084 жыл бұрын
@@araniysutha6029 unmaithan vera yaaru senjalum madam poola yaaralajum seiya mudiyathu.
@johnbosco7654 жыл бұрын
YES, You are Right.
@manikantanmani73354 жыл бұрын
Unmai.👏👏👏👏 sangeetha manikantan
@Yohbro20004 жыл бұрын
@@amilthachannel8808 haaaa aaaaaah
@krithikkrithik83994 жыл бұрын
இந்த பெண்நோட வீட்டுக்காரர் உண்மையான ஆண் மகன் அவருக்கு சல்யூட்
@sureshmsk99694 жыл бұрын
@@nithikanithika2859 😢
@aavaninaidu65564 жыл бұрын
Nithika Nithika 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🙏🏻
@sreekevin5254 жыл бұрын
@@nithikanithika2859 yes....yes.... u are correct
@manikantanmani73354 жыл бұрын
Pavam avaru romba nallavar.sangeethamanikantan
@saiviji68114 жыл бұрын
Yes u r cent percent true
@inthiraperumal31444 жыл бұрын
Wow this husband is 100% the best human being. God bless him.
@antonyjoseph75094 жыл бұрын
Husbands character is so priceless.God bless this Family.I am praying.
@SG-dq5pj Жыл бұрын
🙏🙏🙏
@aathiks910710 күн бұрын
how many cases came in this where husbands have extra affairs,,,,,,,,,,,,,,,,,,,,,,so that wives are priceless as well right......why people seldom talk about them?
@mohanramanujamramanujam80264 жыл бұрын
உண்மையில் குடும்பம் சிதையாமல் அந்த இளைஞனுக்கும் புரிகிற மாதிரி இந்த நிகழ்ச்சியை கொண்டு சென்றதும் அந்த கணவரை பல நல்ல குடும்பபெண்கள் தவறினாலும் இதுபோல் கணவர் கிடைப்பது அரிது என்பதை புரியவைத்த விதமும் நிகழ்ச்சியில் மைல்கல். வாழ்த்துக்கள் வாழ்க வளத்துடன் . அந்த மூவரும் தொலைக்காட்சி சேனலும்
@kumaranm19863 жыл бұрын
கடவுள் நம்பிக்கை இல்லை என்று இருந்தேன் ஆனால் அந்த கணவர் வடிவில் கடவுளை பார்க்கிறேன் இப்படி ஒரு மனிதர் மட்டும் தான்கடவுளாக இருக்க முடியும்
@ammuammu51154 жыл бұрын
அடுக்கடுக்காக ஆயிரம் கேள்விகள் கேட்டு உண்மையை வெளிக் கொண்டு வர, லட்சுமி mam அவர்களால் மட்டுமே முடியும்.
@nargisbanu29694 жыл бұрын
Absolutely sis
@sankarsingf51234 жыл бұрын
hllo sis desplay la varatha pattu pacatenga
@prabakarv86394 жыл бұрын
ammu ammu exactly sister....no one can handle this type problems.... Only Lakshmi mam...
@vasurock45144 жыл бұрын
Hi
@radhabai57214 жыл бұрын
@@prabakarv8639 r
@sibirudh12224 жыл бұрын
கடவுளின் சிறந்த படைப்பில் அந்த கணவரும் ஒருவர்
@malairaj88074 жыл бұрын
இதுபெண்ணபிசாசபோபிக்காளிநாயே
@sri-lj4dk4 жыл бұрын
Ama antha husband Romba nalavara irrukaru..
@yuvarajanarumugam81944 жыл бұрын
Cockless husband
@logeshlogeshwaran36394 жыл бұрын
👍👍👍👍👌👌👌💘💘💘💘
@vampireworld46454 жыл бұрын
Ninge Alega erukinge whatsapp me 0162045709 im malaysia
@nilashinitamilselvan3164 жыл бұрын
லட்சுமி மேம் நீங்கள் பல்லாண்டு வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்....உங்கள் சேவை நன்கு தொடர வேண்டும்
@sylvester80044 жыл бұрын
Antha husband ku ellaarum salute podunga 🙌👏👏👏👏👏👏👏👏👏👏👏♥️
@pvvinoprakash6324 жыл бұрын
Super husband
@MohanRaj-sr2uh4 жыл бұрын
@@pvvinoprakash632 bm
@nareshpavi64704 жыл бұрын
💁💪✌👌
@rangarajanm51274 жыл бұрын
@@MohanRaj-sr2uh bbh
@niranisangavi4 жыл бұрын
Crct..salute to him
@sudhavaibhav99914 жыл бұрын
அண்ணா ஆழதிங்க நீங்கள் ஒரு பெரிய குடும்பத்தில் பிறந்தனல் தான் உங்களுக்கு இப்படி நல்ல மனசு இருக்கு.இதை ஒரு கெட்ட கனவு மாதிரி மறந்து விடுங்கள் Pls feel pannateanga 🙂
@kamatchikaite47244 жыл бұрын
Ungala pola kanavar kidaika yena punniyam pannagalo ... Antha ponnu Oda life laa rendu an Kal ... Reandu perume nalavangatha Ana antha ponnu Oda muttathanam tha ithula
@dharanibathibathi51653 жыл бұрын
Real Gentleman
@saraswatiathiyappan...88823 жыл бұрын
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@tigertiger51653 жыл бұрын
Super super super super husband!!!!! brother don't vry
@vennilavennilakd58193 жыл бұрын
எஎ
@vizhiththiru-92183 жыл бұрын
இயக்குநராக ஆகியிருந்தால் லஷ்மியின் இந்த தைரியம் திறமை வெளியே தெரியாமல் போயிருக்கும்.வெல்டன் மேம்♥
@devipramila85324 жыл бұрын
100 ரில் ஒருவர் இது போன்ற அன்பான கனவர் உங்கள் மனசுக்கு நல்ல இருப்பிங்க
@settusettu.m78244 жыл бұрын
Apadeina neuma
@gowthamiraja23684 жыл бұрын
100 Ella.. 100000 orudhan than eppadiye erupan.
@selvarajp60844 жыл бұрын
@@settusettu.m7824 Gg y
@selvarajp60844 жыл бұрын
@@settusettu.m7824 by
@anburaja86754 жыл бұрын
அந்த பையன் வாழ்கை பாதிக்கும் கேஸ் குடுக்க வேணாம்டு சொல்லுறாரு, அந்த பொண்ணு கணவன் ரொம்ப நல்ல மனிதர்...
@sri-lj4dk4 жыл бұрын
Ama
@sri-lj4dk4 жыл бұрын
yes
@Rathi-rh5fx5 ай бұрын
Qq qaaaaaaaà
@sangamithraswaminathan33544 жыл бұрын
Video pathukite comment padikara chella kutinga elaarum odi vandhu like panunga 🙂🙂😉
@vaniganapathy54912 жыл бұрын
Ella vedio laum idhe dialogue thana thala
@sharfiyasharof1094 Жыл бұрын
@@vaniganapathy5491 ummm
@PradeeshbhagyashreePradesh Жыл бұрын
Ohhhhhh❤
@Tangaraj-ed9hy Жыл бұрын
😮
@premavishwanathan3011 Жыл бұрын
❤s
@rajapandiusilai22074 жыл бұрын
லட்சுமி மேடம் ...சத்தியமா நீங்க ஒரு Genius madam...
@padmashripadmashri91984 жыл бұрын
இந்த பெண்ணின் கணவர் ரொம்ப நல்லவர் இவர் நல்லாஇருக்கனும்
@kanmanikanmani40774 жыл бұрын
Pavam
@sri-lj4dk4 жыл бұрын
Ama
@asagayanathan19133 жыл бұрын
0
@gopalkrishnan38854 жыл бұрын
அம்மா அருமை அருமை அருமை அருமை இது போன்ற நீதிபதி நாட்டுக்கு வேண்டும். Dr. Lakshmi Ramakrishnan 🙏🏻🙏🏼🙏🏻🙏🏻
@prakash.vinotha46594 жыл бұрын
அன்பான கணவன் எதுக்கு (டி) உனக்கு இந்த மாதிரி வேல பாவம் இந்த மாதிரி கணவன் கிடைக்க கொடுத்து வச்சி இருக்கனும் நீ .அந்த நல்ல மனிதனை அழ வச்சிட்ட நீ.
@sumiprince79794 жыл бұрын
ലക്ഷ്മി മേടത്തിന്റെ ഫാൻസ്ക്കാർ ആരെക്കിലും ഉണ്ടോ ഇവിടെ മലയാളി........ 🙈👻🤣
@sabirhakkeem2374 жыл бұрын
ഉണ്ട് 😁💟😂
@kanmashisk4644 жыл бұрын
😅😅😆😆
@yemjey27494 жыл бұрын
ഉണ്ടു മാഷേ
@SureshKumar-lw4eb4 жыл бұрын
I don't knows jilepy language wat was written
@sammys10104 жыл бұрын
81 likes but we can't understand what's written. I hope it's not something wrong written
@kirubas87224 жыл бұрын
ஒருவனுக்கு ஒருத்திங்கிற நம்மளோட கலாச்சாரத்த ஒழுங்கா கடை பிடிச்சாலே இல்லற வாழ்க்கை இனிமையா இருக்கும்... இந்த மாதிரி பிரச்சனைகளையும் தவிர்க்கலாம்...
@melben71514 жыл бұрын
Salute to her husband! Don't cry Men, u are absolutely real man! God bless u.
@oviyameenhaa60554 жыл бұрын
Man* not men 😂
@blgaming92874 жыл бұрын
Melissa Yesunathan Augustine great 👍🏻
@VickyVicky-xl4cu4 жыл бұрын
Nee ella episode kum cmnd panirukiye
@Anasuya-qn3bl7 ай бұрын
@VickyVicky-xl4😊qí😊❤❤ pp❤❤ bucu
@bluecricket4 жыл бұрын
இப்படிப்பட்ட நல்ல கனவர்களும் இருக்கிறார்கள்....... 😢🙏🙏🙏🙏
@kithurumohamed13964 жыл бұрын
அந்ந கணவருக்கு ராயல் சல்யூட்... எவ்வளவு பெரிய மனது... மீண்டும் ஒரு வாழ்க்கையை நல்ல முறையில் வாழ்ந்து காட்டுங்கள்... வாழ்த்துக்கள்
@preethijo48364 жыл бұрын
Hit like Lakshmi ramakrishnan mam fan🔥
@reshmareshreshmaresh8104 жыл бұрын
❤❤
@gomathidhatchanamoorthi79934 жыл бұрын
Comment paaka vanthavanga oru like pottutu ponga sister &brothers
ஒரு பெண்ணின் யதார்த்த அணுகுமுறையும் இரக்க சுபாவமும் ஒரு வக்கிர எண்ணம் கொண்ட ஆணின் அணுகுமுறையும் ஒன்றுக்கு ஒன்று எதிர்வினை ஆற்றியது. அந்த கணவனின் புரிதல் மட்டுமே வீண் விபரீதங்களை தவிர்த்து விட்டது.. The Inquiry of Smt.Lakshmi is Commendable. Great.
@vijayalakshmigopalakrishna774 жыл бұрын
That yellow colour saree lady is a big fraud. She has cheated her husband & as well as the boy. Both of them must be properly warned. If punishment given, both deserves the punishment.
@padmavatihiintdecors1274 жыл бұрын
You see her eyes are dancing with guilty all the time. But majority of men and women's are not at all.loyal now a days. I don't have any surprises.
@peerni5384 жыл бұрын
100% correct. She is also equally culprit
@vishnupriya66854 жыл бұрын
She is a really culprit
@kavithasendmenamekavitha74054 жыл бұрын
Yes
@jamuna10874 жыл бұрын
Whatever she is don't put up her in comment's she want to live her life
@sashikalakulasingam92174 жыл бұрын
She is a fraud..she cheated her husband..Not only the boy should be blamed..
@Gokul_Rithik4 жыл бұрын
Yes Ur right ma!
@krraja51724 жыл бұрын
@Sashikalan please note, this is for you @31:20.... Sorry...
@sujinkumar99594 жыл бұрын
Hi
@yuvarajanarumugam81944 жыл бұрын
Paavam Ava husband ku seiyalana Ava enna pannuva
@senthilsiva22674 жыл бұрын
Exactly
@yuvarajcyuvaraj8426 Жыл бұрын
அண்ணா ஆழதீங்க மனசுக்கு கஷ்டமா இருக்கு உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு
@prem90974 жыл бұрын
Powered by Zi clinic nu sollum bothu my heart got pain.. Miss u dr sethu.. Gud soul.. 😭
@amritharaveendhran48114 жыл бұрын
Who is he?
@prem90974 жыл бұрын
@@amritharaveendhran4811 kanna laddu thinna aasaya movie la santhanam kuda act panni irupparu la.. Avar than dr sethu.. Just youtube panni paarunga.. Neraya health tips video pottrukkaaru..
@amritharaveendhran48114 жыл бұрын
@@prem9097 sorry am mallu... What happend to him
@prem90974 жыл бұрын
@@amritharaveendhran4811 he passed away due to heart attack.. He was 36 years old.. 😣
குண்டம்மா : என் புருஷன் ரொம்ப நல்லவர் மேடம். லட்சுமி மேடம் : அதுக்குத்தான் இப்டி பண்ண. Vera level madam 🤣🤣🤣🤣
@ajunuajunu30444 жыл бұрын
Even I laughed with this dialogue
@ajunuajunu30444 жыл бұрын
Even I laughed to this dialogue
@avatarfocuschannal67324 жыл бұрын
Bro andha lady Mela thapputhan but avanga mugatha uruvatha pathi thappa vendam avaloda character pathi kandipa pesuga bro
@joachin_jo4 жыл бұрын
😂😂😂🤣🤣🤣
@maheshkumarmaheshkumar70574 жыл бұрын
@Padma Satgunam sorry ga
@santhikanakaraj62684 жыл бұрын
இன்னை பார்க்கிறோம் இவர்கள் முகம் மறந்துடும். ஆனா ஒவ்வொருத்தருக்கும் நீங்க. கொடுக்கிற அட்வைஸ் ஒழுக்கம் பற்றி பேசுவது அழகு அது எல்லாரையும் பார்க்கிற ஒவ்வொருத்தரும் புரியும்.
@jegadeesu83594 жыл бұрын
எவ்வளவு தவறு இழைத்தாலும், கணவனுக்கு மனைவி குழந்தையே, மனைவிக்கு கணவன் குழந்தையே, தவறுகள் அப்போதே மன்னிக்கப்படும்
@maniclm46713 жыл бұрын
Arumaiyana varthai
@UmaDevi-vv4he3 ай бұрын
💐
@ads46064 жыл бұрын
Mam..u could have become a psychologist...U would have been the best...Counsellor..Super mam...
Yean da loosu do you know what she is doing is literally stalking on people who gave her the rights to talk like that. Has she ever shown the guts of touching high class and rich people she won't cause she will face the consequences. Cunning lady.
@hussainmohd56264 жыл бұрын
@@manivannanpalanisamy5899 daii lakshmy ramakrishnan etho society ku avanga mudinchatha panranga.. nee veetula nalla thinukitu.. comment section la pudungikittu iruka.
@hussainmohd56264 жыл бұрын
@@Yohbro2000 loosu munda.. rich class can afford lawyer fees and many court hearings.. what can poor people do? Ivalo english pesuriye mayiraatam intha arivu illaya unaku.. english therincha mattum pathaathu konjum thinking skills venum.. lusu mundainga
@risingphoenix10014 жыл бұрын
Hussain Mohd bro , vidingge. They must be doing something wrong, that’s y feel intimidated when watch this kind of show
@nanjunanju-ht2uf Жыл бұрын
Who is the laxmi mam fans of karnataka, give like💖💖💖💖💖
@ilyashilmy85774 жыл бұрын
அந்த கனவன் தான் பாவம் அவளின் தவருதான்
@iqbalhillmeuk4 жыл бұрын
Hilmy uh en name Hillme 🌹😁
@iqbalhillmeuk4 жыл бұрын
@born to win yarraa nee theva ilama enaku reply paniruka
@kalimuthumuthu60954 жыл бұрын
லட்சுமி ராமகிருஷ்ணன் மேடம் அட்வைஸ் சூப்பர்!!!
@dishsale53474 жыл бұрын
u great amma laxsmahi amma u great
@thooyavanrajendran45514 жыл бұрын
இந்த நிகழ்ச்சி பார்க்கும்போது இப்படிப்பட்ட குடும்பங்களுக்கு ஒரு தனி நீதிமன்றம் அமைத்து பிரச்சனைகளை தீர்த்து வைக்கிற மாதிரி இருக்கு
@mirchivahi4 жыл бұрын
Awesome Lakshmi Ramakrishnan mam.. The way you handled this issue is really cool!
@anujah554 жыл бұрын
kzbin.info/www/bejne/gV7MeoqQmJmWfZY
@sv8494 жыл бұрын
Andha husband oda manasu dhan sir kadavul 👍 I pray for his family
@umapathivbr60444 жыл бұрын
அவருக்கு துரோகம் பன்னவனோட வாழ்க்கைகூட நல்லா இருக்கனும் நெனைக்கிராரே உன்மையிலே அவருக்கு ரொம்ப பெரிய மனசுங்க. அவரு மனைவி ரொம்ப கொடுத்து வச்சவங்க. அக்கா தழவு செய்து அவரு மனச கஷ்டபடுத்தாதீங்க அது உங்களுக்கு பெரிய பாவம அமையும் பாத்துக்கோங்க
Nala vela na Andha payanuku care taker nu ninachen
@kalasunder68184 жыл бұрын
If she was straight, a drop of tear would have come from her eyes...
@michellenarmathaperera27284 жыл бұрын
Kala Sunder 💯 Sitting there with absolutely no remorse or repentance!
@kannannakanathan58083 жыл бұрын
Anna unka manasuku neenga நல்லா இருப்பீங்க கவலை படாதீங்க அண்ணா
@padmavatihiintdecors1274 жыл бұрын
Finally they made Lakshmi madam talk like Don ' NEE UNMAYA SOLLALANA - UN FRIENDS -a THOOKKIDUVEN" Hahaha.
@SB-pd1iu4 жыл бұрын
Padmavatihiint Decors 😂😂😂
@kavithaparamesh984 жыл бұрын
வாழ்க்கை புரிந்து வாழும் கணவன் கிடைக்க அந்த பெண் புண்ணியம் செய்திருக்க வேண்டும். நீங்கள் கூறியது போல் வளர்ப்பு சரியாக உள்ளது
@jaypaljaypal406 ай бұрын
அந்தமாதிரி ஒரு கணவனுக்கு இந்த மாதிரி ஒரு மனைவி கொஞ்சம் சந்தேகமாகவே இருக்கு.
@ராக்கதம்பட்டிகோஜெயராமன்4 жыл бұрын
இந்த பன்னாடைகளுக்கு இடையில், அந்த பையன், அதாவது அந்த பெண்ணின் கணவர் பாவம், இந்த மாதிரி இந்த பெண் செய்தது தவறு
@anujah554 жыл бұрын
kzbin.info/www/bejne/gV7MeoqQmJmWfZY
@anujah554 жыл бұрын
kzbin.info/www/bejne/gV7MeoqQmJmWfZY plz like and share thanks நண்பா
@rajeshselvaraj90984 жыл бұрын
முனியம்மா கமெண்ட் படிக்க யார் வந்தா???
@strangehumanbeing60203 ай бұрын
Ava comment panirkala????
@ramuartskmkoil72233 ай бұрын
கடவுள் என்று எந்த உருவமும் இல்லை உங்கள் மனசு நல்ல மனசு முறையாக தீர்மான நிக்கிறீர்கள் வாழ்க லட்சுமி மேடம்.,
@rrshankar20004 жыл бұрын
That husband should be every woman's dream! Very good man indeed. Great to see LK back. Very good way of dealing with this problem.
@thangamani40504 жыл бұрын
Whoever noticed ZI clinic posture after Dr.Sedhu death. Ponnunga evlo sonnalum thirundhadha jenmangal.....
@saroganesan88594 жыл бұрын
Am noticed sir so sad
@riyaannaroy49734 жыл бұрын
Wat happend to dr sedhu?
@VanithaShrisKitchen4 жыл бұрын
Riya Anna Roy God has taken this genuine soul..😭last week,Cardiac Arrest.RIP Dr.Sethu🙏💐😭
@anujah554 жыл бұрын
kzbin.info/www/bejne/gV7MeoqQmJmWfZY plz like and share & subscribe my channel thanks நண்பா
@DivyaSiva20164 жыл бұрын
I too noticed. . rip dr
@pitquote4 жыл бұрын
HATS OFF TO HUSBAND FOR HIS UNDERSTANDING AND PATIENCE. SURE GOD WILL HELP THESE LOVING COUPLES FOR TIME TO COME.
@nandinigunasekar98974 жыл бұрын
Intha 6masam nee assai kudeterke (this 6months you give him hope right)tat is point mam👍she just use her husband weakness..Her husband such a good heart man👍
@senthiln.natesan30174 жыл бұрын
முனியம்மா நீ காலம் முழுவதும் உன்ற புருஷன் பாதத்தை கழுவி நீ தண்ணீர் குடிக்க வேண்டும்
@mskfimly59534 жыл бұрын
Aama muniyama
@preethirajan63774 жыл бұрын
@@mskfimly5953 😂😂😂
@venomscorpion72674 жыл бұрын
Name nalla iruke muniyama
@shasamaha43314 жыл бұрын
Supera sonninga Anna ...
@logeshlogeshwaran36394 жыл бұрын
Kadavul kudutha varam un purushan
@raarani93963 жыл бұрын
மேடம் நீங்க தான் சிங்க பெண்👌👌👌👌👌👌👌👌👌👌👌👌உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை.நான் உங்கள் ப்பேண்.நான் சிறிலங்கா.
@chinnukulandai95624 жыл бұрын
Really... indha husband vera level... and i like he's character 😍...
@pj.67884 жыл бұрын
It's his character not he's character dear
@anujah554 жыл бұрын
kzbin.info/www/bejne/gV7MeoqQmJmWfZY
@speedmotors51934 жыл бұрын
@@pj.6788 English teacher 🙄
@pj.67884 жыл бұрын
@@speedmotors5193 good to hear
@jeromeroseline054 жыл бұрын
கழுத மருந்து சாப்டேன் 😂😂Laksmi mam vera Level 👌😂
@heartthrob15503 жыл бұрын
That Lady - Enga veetukarar rombha nallavar madam Lakshmi - Athanala than ipdi panniya 😂 thug life 😎
@taekwondogirl_Leena3 жыл бұрын
😂😂😂
@jangmisaaghan54193 жыл бұрын
Haha
@usshaka46354 жыл бұрын
Salute the husband...
@beinghuman77394 жыл бұрын
Ponnunu special ah treat panna mudiyathu👏👏 this is called equality.. affair law should be reconsidered so that the lady also can be punished.....
@ashiqs93394 жыл бұрын
Unganala mattumtha crtaah pesamudium....lakshimi mam pesrathu CRT nu sollravanga hit a like..👍👍👍
@Pattikadu14 жыл бұрын
என் புருஷனா இருந்தா அங்கேயே தூக்கி போட்டு மிதிச்சிருப்பான் 😜😜😜
@Svimalraj20134 жыл бұрын
hahaha
@jamalnisha90194 жыл бұрын
Savaadiruppa bt he is real gem😏😏😏
@essakiyadav41284 жыл бұрын
😛😛😛
@panidassnatarajan1064 жыл бұрын
மனைவி மீதான அன்பு பாசத்தில் சில ஆண்கள் சூழ்நிலை கைதியாகிவிடுகிறார்கள்
@enakkuloruvan98024 жыл бұрын
😢😢😢😢😢😢
@vishaalik84194 жыл бұрын
Zi clinic ad on the background 😓my eyes went there and i was thinking of dr.sethu 😓rip
@fathimafahana83494 жыл бұрын
ம்ம்ம் எனக்கும் ரொம்ப கஷ்டமா இருக்கு
@pramilajeslin9354 жыл бұрын
Same feelings.😭😭😭😭😭😭😭😭😭😭😭.rest in peace dr
@JeenuStatusWorld4 жыл бұрын
Me too....😓😞also my eyes went there zi clinic ad every time...May his soul attain peace...🙏
@jaya80784 жыл бұрын
We miss u sethu
@akshithalakshmi51344 жыл бұрын
Same feeling.
@41muniyammal.augenglishaid675 ай бұрын
அந்த பொண்ணோட husband சூப்பர் அண்ணா உங்கள மாரி எல்லோரும் இருக்கணும் 👌👌👌
@deva90784 жыл бұрын
Dey addict ayten da indha program ku 😢
@mypainismyworld53943 жыл бұрын
Sme
@sakthikutty11103 жыл бұрын
🤣 🤣 🤣 Meee too
@king-rm9ez3 жыл бұрын
Same bro
@christabellstephen51676 ай бұрын
Same 😁
@rvrajan27144 жыл бұрын
ஆம்பளைங்க சின்னதா வழி தவறினா அந்த ஆம்பளைய கவனிக்கும் அளவுக்கு... இந்த கொடூர பொம்பளைய கவனிக்க தவறிட்டிங்ளோன்னு படுதுங்க அக்கா.
Mam I like the way you handled it. You are one of the reasons for making some families live peacefully. Hope your work continues longer....
@jansirani52404 жыл бұрын
மேடம் ப்ளீஸ் ஒரே பக்கமா பையன மட்டும் திட்டிட்டு இருக்கீங்க ஆரம்பத்துல இருந்து அது மட்டும் இல்ல நானும் ஒரு பொண்ணு தான் ஆனால் அதிக தப்பு பொண்ணு மேல தான் நீங்க சத்தம் போட்டு பேசுனது எல்லாம் பையன இப்படி பண்ணாதீங்க மேடம் உங்களுக்கு இது அழகல்ல பையன் இந்த அளவுக்கு போறான்னா அப்ப அந்த பொண்ணு எவ்ளோ பாடு படுத்திருப்பானு கொஞ்சம் யோசிச்சு பாருங்க மேடம் தம்பி வயசில இருக்குற பையன்கிட்ட என்ன friendship வேண்டிருக்கு
@annonymoussmartass54054 жыл бұрын
🤦♂️🤦♂️🤦♂️
@anandanand15684 жыл бұрын
Correct bro
@sakthidhanush91714 жыл бұрын
Super sis
@shanmugapandi30124 жыл бұрын
Pavam kudumba ponnunu madam vituttanga
@Shashu20184 жыл бұрын
Ava life kettu poirakudathunu dan avanga salient ah irkanga purusan paavam la
@sowntharyap1753 жыл бұрын
Real hero.plz avarukku thorogam pannathinga inimel 👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏