சொல்வதெல்லாம் உண்மைக்கு வணக்கம் 🙏.. நீங்க கூறும் முடிவு நீங்கள் சொல்லும் தீர்ப்பு அனைத்தும் சிறப்பு ஆனால் நிகழ்ச்சி க்கு தீர்வு முடித்த பின் அவர்களை நேரில் சென்றோ இல்லை தொலைபேசியில் அழைத்து அழைத்து அவர்கள் வாழ்க்கை எப்படி உள்ளது என்று 1 வருடமோ அல்லது இரண்டு வருடமோ கழித்து ஒரு பதிவு போட்டால் நன்றாக இருக்கும் நீங்கள் குடுத்த கவுன்சிலிங் உபயோகமாக இருக்கிறதா என்று மக்களுக்கு தெரிய படுத்த வேண்டும் : ஏன் என்றால் ஒரு தடவை வாழ்க்கையில் தவறு செய்து விட்டால் : சாகும் வடை குற்றஉணர்ச்சி நம் மனதை கொன்று விடும் அது இல்லாமல் இந்த சொல்வதெல்லாம் நிகழ்ச்சியை இந்த நாடே பார்த்து கொண்டு இருக்கிறது நம்மளை சுற்றி உள்ள உலகம் அனைவரும் நம்மளை ஏசி பேசி பேசியே நம்மளை கொன்றுவிடும் கடை வீதி நல்லது கேட்டது போன்ற இடங்களில் தலை காட்ட முடியாமல் அவர்கள் மனது வேதனையில் தன்னை தானே கொன்றுவிடும்.. இதனால் குடும்பத்தில் குழப்பம் சண்டை இப்படி போன்ற விஷயங்கள் நடக்காமல் இருக்க நீங்கல் மறுபதிவு போட வேண்டும் இது என் தாழ்மையான வேண்டுகொள் 🙏🙏🙏🌹
@srigunavathi178 ай бұрын
Exactly and what happened to this girl now how is she leaving with the baby
@Durgadevi-i4h4 ай бұрын
P pony😅))uiiöo89ö Ohio i0😊oo
@m.shantimahallingam55372 ай бұрын
Kudubathil ulla kuazanthsigai thanai suya kali nirlka therindu kondu aparam kathal erukka vendim 8th standerd padikumpothu odipoi kalyanam endru oru mandal karrai katti oru kuzandaum pettu vidugirargal vazkai kudumbam endralenns? Endru theriemal serazigirargal piragu veru kanavan pengal nantags padikka vendim.
@indianpublicmatricschoolSunguv26 күн бұрын
Yes. Good idea
@Abi-smiley Жыл бұрын
2024 yaru yaru intha video va pakkuringa
@PraviKavi9 ай бұрын
I'm
@AsanAsan-e6v9 ай бұрын
Me
@Priya-e2k4j9 ай бұрын
Mee😁
@rajkrishna71059 ай бұрын
2024 April la pakaren bro edhu yendha episode nu solunga pls
@pramilavaradharajan96328 ай бұрын
@user-kw1eo1kz3d❤❤q❤❤
@rmoyz78536 ай бұрын
கணவனை இழந்த பெண்ணுக்கு மறுவாழ்வு கொடுக்க வந்த அந்த பையனை மனமார்ந்த வாழ்த்துகிறோம் நீங்கள் எடுத்த முடிவும் நூத்துக்கு நூறு உண்மையானது கடைசி வரை அந்த பையன் காப்பாற்றுவான் என்று எங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் தம்பி காத்திருக்கும் ஒரு ஒருநாளும் உங்களுக்கு வெற்றி கூடும் கடவுள் துணியோட இருவரும் குழந்தைகளோடு நூறாண்டு வாழ வாழ்த்துகிறேன்
@trendingvifeos Жыл бұрын
2023 ல யார் இந்த video பாக்கறிங்க👍👍
@rolex5290 Жыл бұрын
Nanum
@suryaaaryakavya6098 Жыл бұрын
Video brother.
@My_Romeo-nh2xw Жыл бұрын
நான்
@sms.muthulakshmismsmsm6409 Жыл бұрын
Athu veteo ila🤦🏻♀️video
@trendingvifeos Жыл бұрын
@@suryaaaryakavya6098 ok
@aloycisfranciska8505 Жыл бұрын
இதே போன்று ஒரு வாழ்க்கை கிடைக்கும் போது தடுக்க வேண்டாம். காலம் முழுவதும் தனியாக வாழ்வது கடினம்.
@marylatha3229 ай бұрын
ஆமா தடுக்க வேண்டாம் நாளை இவன் எப்படி இருப்பான் என்று சொல்ல முடியாது இந்த பொண்ணு அம்போ....
@pthangam22134 ай бұрын
P0pp0pplpllppoplp mpKl up kyu oo ki த்க்கு foriiik8liió ho 16:28 oohy0u@@marylatha322
ஒரு பெண்ணுக்கு ஆண் துணை கண்டிப்பா வேணும் ஆனால் அந்த துணையால நம்ம குழந்தைய பாதிக்காத மாதிரி பாத்துக்கனும் அப்படி குழந்தைய பாதிக்குன்னா நம்ம பிள்ளைக்காக நம்ம சந்தோஷத்த விடுறது தப்பில்ல...
@ramamoorthyramamoorthy27284 жыл бұрын
Indha girl pessutadhu Dan unmai... Andha malai potta amma pessutadhu poi.....its true
@aswa4080 Жыл бұрын
மேடம் இந்த நிகழ்ச்சி மறுபடியும் போடுங்க pls🎉❤
@Rooba421 Жыл бұрын
அடுத்த வீட்டு பஞ்ஜயத்த கெக அவ்வளவு ஆர்வம்
@CNandini-zj9jr Жыл бұрын
@@Rooba421😂😂😂
@gravi7822 Жыл бұрын
super jodi very nice
@sp_garden_ Жыл бұрын
நீங்கள் சொல்வது 💯💯 கரெக்ட்.படிப்பு ரொம்ப முக்கியம் படிக்காத காரணத்தால் நிறைய பெண்கள் திருமணம் ஆகி பல அசிங்கமான பேச்சைக் கேட்டு சகித்துக் கொண்டு வாழும் சூழ்நிலையில் ஒவ்வொரு நாளும் 😭 கணவர்களுக்கு அடிமையாக வாழ்ந்து வருகின்றனர்.இனியாவது பெண்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்
@visharoja1492 Жыл бұрын
Na LA padichirundhum Ella kastathayum anupavichitu dha iruka
@farjana5100 Жыл бұрын
🤝😢😢😢
@sp_garden_8 ай бұрын
@@sathyamuthumani-yf2mx படிப்பு இருக்கும் போது ஏன் கவலைப்படவேண்டும்.நல்ல வேலையில் போய் சேரவும்.இருக்கிற மீதி வாழ்க்கையை நம் விருப்பம் போல் வாழவேண்டும்.யாருக்கும் அடிமையாக வாழதேவையில்லை.வாழ போறது ஓரு வாழ்க்கை.சுயமரியாதை அவசியம்.
@yabeecase5664Ай бұрын
@@visharoja1492😢😢😢
@lakieshal44995 жыл бұрын
Salute to her stepfather, ippadiyum aan gal irukkanggala! Ippadi paddha aan galukke kovil kaddi kumbidanum.
@piruthashiva76265 жыл бұрын
கணவனை இழந்த பெண்ணுக்கு மறு வாழ்வு கொடுக்க வந்த ஆண் மகனை பாராட்டுங்கள்
பாவம் அந்த பொண்ணு.... நன்றாக படித்து இதே தம்பியுடன் வாழ்ந்தால் எங்கள் மனது ஆறுதல் படும்...
@muralimohan9900 Жыл бұрын
Mam had tackled the Problem well. Ultimately she made the girl accept her decision and study further. The girl and the boy should not be separated, they should remain in contact. The boy also generously accepted to allow the girl to live with her parents till such time she completes her studies. Hail mams decision.
@srimathi914911 ай бұрын
சரியான தீர்ப்பு. ஆம், படிப்பு இருந்தால் தான் வாழ்க்கையில் ஒரு பிடிப்பு இருக்கும்.
@h.rights36315 жыл бұрын
இதுதான் நல்ல முடிவு.அறிவு பூர்வமான முடிவு.இந்த முடிவு நல்லதோர் வாழ்க்கைத் துவக்கத்தை உண்டாக்கும்.
@hameedibrahim1658 Жыл бұрын
Antha payyanoda parents ku oru big salute... 👌👍👍👍🙏
@arulprakash5379 Жыл бұрын
t
@VjiayThalapathylove7987Sakthi Жыл бұрын
Gt5t
@mahendran5307 Жыл бұрын
@Sathivelsakthivel 000000000000
@mahendran5307 Жыл бұрын
@samcreation6256 Жыл бұрын
😊😊😊😊
@gowthamupt63134 жыл бұрын
2020 watching give a like
@kdevanesankungan63144 жыл бұрын
Vantha ponnu pavam
@jamalmohamed15154 жыл бұрын
Vera vali ella pa helo app poyrichi sherechatla onnum puriyala enna panrathu😂😂😂
@stellajayanthy92555 жыл бұрын
படிக்க வைக்க அந்த பொண்ணோட அம்மா, அப்பா கூப்பிடலை,,,, குழந்தைக்கு சொத்து வருகிறது அதனால் தான் குழந்தையை மட்டும் கெஞ்சி கேட்கிறாங்க. விதவையான ஆறு மாதத்தில் உள்ள தன் பெண்ணையே பாதுகாக்க முடியாத பெத்தவங்க எப்படி பேரக்குழந்தையை பார்த்துப்பாங்க??????? அந்த பெண்ணும் தவறானவள் இல்லை. அப்படி தப்பான பெண்ணா இருந்தால் குழந்தையை பிரிந்து வாழமாட்டேன்னு சொல்ல மாட்டாளே... இளம்விதவையின் மனநிலையை புரிந்து கொள்ளும் தன்மை எந்த காலத்தில் தான் வர போகிறதோ????
@ponnusamya4155 жыл бұрын
இது அதுக்கான நேரம் இல்லை இன்னும் கொஞ்சம் நாள் போனால் தெளிவான முடிவு கிடைக்கும் ஆரோக்கியமாகவம் சரியானதாகவும் இருக்கும்
@kalaj50425 жыл бұрын
Neeinka solrathu Vunmathan Stella is 👍👍👍👍👍👍
@renuraji95045 жыл бұрын
S correct
@rinijakumari51775 жыл бұрын
correct ah sonneenga.
@stellajayanthy92555 жыл бұрын
@@ponnusamya415 அதுக்கான நேரம் எப்போன்னு நீங்க முடிவு பண்ணுவீங்க???? தன் வாழ்க்கையை தேர்ந்தெடுக்கும் உரிமை ஆணுக்கு உள்ளது போல பெண்ணுக்கும் உண்டே...... பெண்டாட்டி செத்தால் புருஷன் புதுமாப்பிள்ளைன்னு பழமொழி சொல்லி ஆண்களுக்கு மட்டும் வாழ்க்கை இருக்குன்னு சொல்வாங்களோ????
@singaravel62085 жыл бұрын
இதுல யார் தப்பானவங்களா இருந்தாலும். அந்த பொண்ணு செஞ்சது தப்பு. முதல் கணவனின் நினைவுகள் வெறும் 7 மாதம் தானா. முதல் வருட நினைவு நாள் வரதுக்குள்ளயே 7 monthla கல்யாணம். இதெல்லாம் ஒரு ஜென்மங்கள்
@sharonjohn94309 ай бұрын
Not sure how this relationship is going on now🫤 I’m v sure Lakshmy already knows that boy won’t last 🤭
@sangeetha9608 Жыл бұрын
Arumaiya pesaniga Lakshmi ma'am. Super 🙏👌
@azhamshanaaz Жыл бұрын
Zim wet as xim eys come from their last two games in hand barny 8for 5for erds
@MeenuAathi Жыл бұрын
😅@@azhamshanaazbu hu
@solaimalai85115 жыл бұрын
I have some doubt Inga ok sollitu Valiya poi Sonna Mari Correct ha nadanthupangala........?
@DKimaginezIND5 жыл бұрын
Antha payanoda amma pavam
@madhumithas11805 жыл бұрын
S
@DKimaginezIND5 жыл бұрын
@@madhumithas1180 please subscribe my channel
@barhanasabira35254 жыл бұрын
@@DKimaginezIND ha ha ha ha ha ha
@vinayakkbx21034 жыл бұрын
Future la rendu perum happy ah irukkanum.... my wishes 😍👍
@akshayasenthil4398 Жыл бұрын
Mam words are really thoughtful
@nesanthiranragavan6164 Жыл бұрын
இந்த தீர்ப்பு சரியில்லை என் பார்வையில் காரணம் ஆயிரம் உறவுகள் இருப்பினும் பெற்றவள்தான் தன் குழந்தையை பாசமுடன் வளர்க்க முடியும்..தாத்தா பாட்டியிடம் உறவு இருக்கும் அப்பா அம்மாவிடம் தான் உரிமை கலந்த உறவிருக்கும்..அந்த பையன் அந்த குழந்தையை தன் குழந்தையாய் வளர்க்கிறேன் என்று சொல்கிறார் , இது போன்ற பையன்கள் கிடைக்க அரிது..அவரவர் வாழ்க்கையை அவரவர் முடிவெடுக்கனும் நாம் அறிவுறை சொல்லலாமே தவிர நமது முடிவை அவர்களிடத்தில் தினிப்பது அதர்ம செயல்... அன்புடன் டைகர் மாஸ் 04 (லண்டன்)...
@subhaoviya Жыл бұрын
pillai meethu pasam irukum amma kanavan iranuthu 5 maathathukul innoru aallai theada maatal. kanavan porupaiyum thaan eduthukondu pillaiyal paarka thudanguval....
@thamizhan147 Жыл бұрын
இன்னைக்கு இப்பிடி சொல்லுவான் நாளைக்கு இவனுக்கு இன்னொரு கொழந்த வந்ததுகு அப்ரோம் பாத்துக்கலனா என்ன பண்றது..
@rubankiruthi1937 Жыл бұрын
Avan mooja pathale theriuthu avan pathuka mattanu
@ezhilsweet6905 Жыл бұрын
Pulla mela pasam iruntha iva purushan thedi poirukka matta enakkum en husband kum sanda nanga pesukirathukooda kidayathu nanga thani thaniya than ore veetla irukkom nan en pillaikagathan valran en paiyan than enakku ellame
@kanagarani31058 ай бұрын
அடித்தே கொன்று விடுவான் 😢
@vikramsadha53304 жыл бұрын
ஒரு தாயோட வலி இந்த ஷோல யாருக்குமே புரியல😪😪😪
@krishnankrishnan8375 Жыл бұрын
உண்மை
@secretsingingvoice57999 ай бұрын
And ponnoda arippu theriyudhu
@ramyaramya17115 жыл бұрын
Varatha padippa vavanu sonna epti Varum 😁😁
@lavanyam32554 жыл бұрын
🤣
@kumudinisri73613 ай бұрын
🤣🤣🤣
@estherthomas44815 жыл бұрын
ஏற்கனவே கல்யாணம் ஆன பெண்ணுக்கு வாழ்க்கை கொடுத்த ஆண்பிள்ளை அவர்.
@subramaniyansm26374 жыл бұрын
esther thomas
@kgsekarsekar801 Жыл бұрын
அவள் பெற்ற பிள்ளையை குழந்தையின் தந்தையின் வீட்டில் விட்டுவிட சொன்னவன் நல்ல ஆண்மகணா
@thoufeeqm648 Жыл бұрын
@@kgsekarsekar801 avan epo sonnan
@UmaDevi-yl7vt Жыл бұрын
இம
@kumaranvalli219811 ай бұрын
கிழிச்சான்
@rajiraja16264 жыл бұрын
உண்மையான பாசம் இருந்தால் குழந்தைய home la சேர்க்க சொல்ல மாட்டாங்க......
@kalaiselvans4934 Жыл бұрын
Y
@lakieshal44995 жыл бұрын
Perfect judgment, salute to Lakshmi Madam. Mature people know better 👍
@helenmerlin42525 жыл бұрын
Hands of you ma’am... dealing with these kinds cases🙏
@sudhaarivu45845 жыл бұрын
அந்த பெண்ணின் தாய் பேசிய வார்த்தைகளே இவள் செய்த தவறுக்கு முழுக் காரணம் 6மாதம் கணவனை இழந்த பெண்ணை தனியாக விட்டது தவறு
@sithayaennasoleark93435 жыл бұрын
Super
@Varun143M5 жыл бұрын
sudha a
@ameerhamza-yp8hy5 жыл бұрын
True madam
@fathimatabbasum27215 жыл бұрын
@@ameerhamza-yp8hy.v
@ameerhamza-yp8hy5 жыл бұрын
@@fathimatabbasum2721 what j
@ManiKandan-gb5ld5 жыл бұрын
Amma is my favourite😍😚😘😆 and life
@michaelraj26924 жыл бұрын
Idhu unmaile romba santhoshama na viseiyama ierukku mam thank you 👏👏👏👏🤝🤝🤝🤝🤝🙏🙏🙏🙏
@samrajvincent65885 жыл бұрын
LR: நீ படி படி னு சொல்ற Andha ponnu கபடி கபடி னு சொல்லுது..
படிச்ச மட்டும் வேலை கிடைக்குமா. நான் MSC 85% படிச்சுட்டு இப்போ வேலை இல்லாம இப்போ family work parthuttu iruka
@fatimahfat18565 жыл бұрын
Amaga
@ammupapa60474 жыл бұрын
Ama pro🤦🏽♀️
@syedshahinasyedshahina21984 жыл бұрын
Aama sontha kaala ninutu polapa paapom
@muniyasamymp91464 жыл бұрын
Same to u
@logeswarir45224 жыл бұрын
Yes
@ravichandrana34785 жыл бұрын
ஒன்றரை வயசு கைப்பிள்ளைக்கும், கணவனை இழந்த ஒரு கைம் பெண்ணிற்கும் மறுவாழ்வு கொடுக்க வந்த ஆண்மகனை பாராட்டுவதை விடுத்து பஞ்சாயத்து பண்ணி அவர்களை பிரித்து வைப்பது கொடுமை.
@thirumurugan11055 жыл бұрын
Super
@neelathangavel69605 жыл бұрын
Ivargaluku idhe velai. Idhu onnu thaan velai.
@SreejAneesh.935 жыл бұрын
Ivanum two months la vititu poitanna
@deendeen43225 жыл бұрын
First husband paavam...melenthu parthu aluvan
@rathan35515 жыл бұрын
Neela Thangavel
@saranyam80485 жыл бұрын
Intha ponna patha ennoda best friend mathiri irukkanga😭😭
@moutainlover8 ай бұрын
மஞ்சள் சேலை கட்டிய பெண், நிலைமையைப் புரிந்துகொண்டு பையனை சமாதானப் படுத்துவது பாராட்டத்தக்கது .
@SankakodiSangar4 күн бұрын
நீங்க சூப்பர் மேம் 👍
@washingtoneleyasar55405 жыл бұрын
இந்த பொண்ணு இவ்வளவு சீக்ரம் இந்த முடிவு எடுத்தது தப்பு, இந்த பெண் இறந்து போன கனவர் மீது துளியளவும் அன்பும் மரியாதையும் வைக்கவில்லை என்பது மட்டும் உண்மை, அந்த பையன் ஏற்கனவே ஒரு திருமணமான பெண்ணுடன் தப்பான பழக்கம் இருந்து வந்த நிலையில் இப்போது இந்த பெண் அவசரபட்டு இந்த பையன் மீது இப்படி ஒரு நம்பிக்கை வைத்து தன்னுடைய முடிவில் உறுதியாக இருப்பது தவறு,, இதன் முடிவு ஆசையால் வந்த விணையாக முடியாமல் இருந்தால் சரி,, இந்த பெண்ணிடம் விட்டு கொடுத்தல் துளி அளவும் இல்லை,,
@SuganthiBabu-l9e3 ай бұрын
சொல்றது நூற்றுக்கு நூறு உண்மை பசங்க ரெண்டு பேரும் சின்ன பசங்க திரும்ப ஒரு குழந்தை உருவாக ஆயிடுதின்னா அந்த பொண்ணுடைய லைஃப் வேணா போயிட்டு அந்த பொண்ணோட படிப்பு வீணா போய்டும் படிக்கட்டும் படிச்சதுக்கு அப்புறம் ரெண்டு பேரும் ஒண்ணா வாழலாம் தானே சொல்றாங்க இல்லன்னா தப்பு இருக்கு 👍👍
@bharathis96274 жыл бұрын
Paiyanoda Appa Amma super
@Arjunan1988 Жыл бұрын
எல்லாவற்றிற்கும் பெரியது இயற்கை, இந்த விதிகள், ஒழுக்கம், மயிறு மட்டை என எதற்கும் அது கட்டுப்படாது, ஒழுக்கத்தை கடைபிடிக்கிறவர்கள் ஒருபக்கம், ஆனால் விதிகளின் மூலம் இயற்கைக்கு எதிரான ஒரு திரையைப் போட்டதன் விளைவுகள் தான் எல்லாமே.. முன்னாடி வெளிப்படையாக நடந்தது எல்லாம் இன்று திரைமறைவில் நடக்கிறது, திரைமறைவில் நடந்ததை இவனுங்க வெளிச்சத்துக்கு கொண்டுவந்து, அதை ஒளிபரப்பி அதுல காசு பாக்குறானுக, பஞ்சாயத்துக்கு வர்ற இருதரப்பும் வெட்டவெளி ஆக்கப்பட்டு நாளை தெருவில் இறங்கி நடக்க முடியுமா?
@mathangiramdas9193 Жыл бұрын
நீங்க சொல்றது சரிதான், ஆனால் ஏன் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வருகிறார்கள்.
@ramuk32784 жыл бұрын
காத்து இருப்பதும் காதல் தான்
@kumaranvalli219811 ай бұрын
இது காமம்
@ummulmazahira87913 ай бұрын
Yes
@AGNES-uc6te5 ай бұрын
இதில் தப்பு ஒன்றும் இல்லை இந்த பெண் கணவர் இல்லாதவள் அவள் கொழந்தைகு ஒரு பாது காப்பு வேண்டும்
@indhumathi59496 ай бұрын
Good decision laxmi mam..... In your words u r showing ur responsibility on people who reach u
@dhivyabharathidhivyabharat79135 жыл бұрын
Ennaku oru thambi, thagachi irrukaga ..thagachi pirathu 45 day la enga appa death ... Enga amma va allarum 2nd marriage panniko solli allarum torcher pannaga but enga amma enga 3pera super ra valathaga na medical clg( doctor of pharmacy )padikura my bro 12 std my sis 10std padikurom .... But enga yarum depend panni illa ..... Atha mano ponnuku enga amma life oru advice sa irrukanum than ... TQ bye ...mano yarum depend panni irrukathiga Ur life nalla irrukum
@manikandanp15325 жыл бұрын
Boss unga kadhai vera Boss....of course unga mother good women athu 100 % nalla vizihum.... But this case this girl was....very young girl....intha ponnuku kandipa oru man support venum..... Intha case la solution yenna na antha ponnu aasai padravana marriage pannikittu.....avangaa parentsyum koodavey ....yellarum onna irukarathu thaan nallathu
@dhivyabharathidhivyabharat79135 жыл бұрын
@@manikandanp1532 mm kk bro correct than atlest husband death anathu one year kuda complete akula athukulaum 2nd marriage pannathu thaputhana bro ...... I am girl ... Nega enna boss nu kupuduraga
@dhivyabharathidhivyabharat79135 жыл бұрын
@viji jivi TQ
@ushalakshmi9965 жыл бұрын
Unga amma God matiri ellarukum ipdi oru ketachita ellar lifeum nalla irukum
@Unknown_Independance5 жыл бұрын
Semma
@kavithaselvaraj69725 жыл бұрын
Zee Tamil again start panitangala?? Epo show telecast pandranga?
@abdulthasleematrbchannel61765 жыл бұрын
Appadiya sollugalen which time
@ZainabZainab-fv9nz5 жыл бұрын
Hi hasrin bro pesittu irungka Love u zainab 're Its ok gd Kim Its ok
@ZainabZainab-fv9nz5 жыл бұрын
Q
@prasannavijayganesh22925 жыл бұрын
When shall we see the show in zee tamil
@divyamani21044 жыл бұрын
எல்லோரும் தவறான தீர்ப்புனு சொல்றீங்க ஆனால் லக்ஷ்மி அம்மா பண்ணினது சரி தான் அந்த பையன் ஏற்கனவே 2 குழந்தை பெற்ற பொண்ண லவ் பண்ணிருக்கான இப்ப இந்த பொண்ண கல்யாணம் பண்ணி 1 குழந்தை பிறந்ததும் விட்டுட்டு போயிட்டான அந்த பெண்ணுக்கு தான் கஷ்டம்
@visvaananth8614 жыл бұрын
லக்ஸ்மி ராமகிருஷ்ணன் அம்மா இது என்ன தீர்ப்பு சமூக அக்கறை இல்லாத தீர்ப்பு . சிருசுகளை வாழ விடுங்க . இந்த பொண்ணுங்க உடைய அம்மா அப்பாவை பார்த்தா அவ்வளவு நல்லவங்களா தெரியவில்லை இந்த பொண்ணு உறுதியான பொண்ணு , ( முதல் கணவன் இறந்ததுக்கு இந்த பொண்ணு என்ன பண்ணுவா ) ஓரு பொண்ணு எப்ப காதல் பண்ணனும் எப்ப பிள்ளை பெத்துகனும் என்னு யாரும் தீர்ப்பளிக்க முடியாது . கல்யாணம் வயசு வந்திடுச்சி கல்யாணம் கட்டிகிட்டாங்க . குழந்தை தாய் கூட தான் இருக்கனும் ,. அந்த பொண்ணு நல்ல தெளிவா சுயமாக சிந்தித்து உண்மையா பேசுற ,. என்ன தீர்ப்பு இது பக்க சார்பான கட்டாய படுத்தி திணிக்கிற தீர்ப்பு ,
@abisha8499 Жыл бұрын
Padicha matum nalla settle agiruvoma😂😂😂
@gurus3694 Жыл бұрын
Deii , what is nicely settled vs wisdom and learning through life lesson and education ? Education is for self growth .. don’t mix with materialistic needs :. Both two different .. katravarkkuu sendraa idamellaaaan sirappu
@kindlove13465 жыл бұрын
Madam!!! You are completely correct.👌👌👌 This girl doesn't look good and immaturity speech.
முதல் காதலுக்கு கூட இவ்வளவு சிபாரிசு இருக்காதுபோல பிள்ளையை உனக்கு எனக்கு என பந்து விளையாடுகின்றனர் பாவம் குழந்தை
@johnson.e44224 жыл бұрын
Great man this guy.. God bless you brother
@MuthuKumar-km5fv5 жыл бұрын
Evlo kastathula athuvm entha show ku vantha piragu epdida antha ponnala padika mudiyum.....
@vimalsankar43245 жыл бұрын
Ketta padikira pulla enga irunthalum padikum nu scene poduvanga
@Prabu6385 жыл бұрын
Hats off ur judgement Amma 🙏🙏🙏🙏 keep rocking
@notzaidh58535 жыл бұрын
Well done Ms Lakshmi. Keep it up,,,, hats off
@selvamselvam3802 Жыл бұрын
Lousu madam neinga andha ponnu nelamiula neinga erukkanum appo theriyum ungalukku pavam andha ponnu
@karpagamashokkumar44594 жыл бұрын
எல்லாரும் அவன மறுவாழ்வு குடுக்க வந்தவ னு சொல்லுறீங்க, ஆன எவன் எதுக்கு முன்னாடியே 2பிள்ளையை பெத்த ஒரு பெண்ணை கூட்டிட்டு வந்தன்னு சொல்றக, எவன் எப்படி அந்த பாப்பா வா பாத்துபான், எப்படி இவங்கள கடைசி வரை பாத்துப்பான்,
@Urs-Mr-Honestman Жыл бұрын
இந்தக் குடும்பத்தை பற்றி தற்போதைய தகவல் தெரிந்தவர்கள் இங்கே பதிவிடவும்...... தமிழன் ஆப்பிரிக்காவில் இருந்து ... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@srimathimathi Жыл бұрын
Super ra erukanga andha paiyan kuda ❤
@krishnaveni7296 Жыл бұрын
Padichurcha job ku porangala@@srimathimathi
@vanzvibes10 ай бұрын
@@srimathimathiapdiya yantha ooru ivanga... Second papa iruka intha couple ku
@kirkar69209 ай бұрын
Divorce ஆகிடுச்சு.. பொண்ணு அம்மா கூட போயிட
@muhammadrahimbinabdullah98969 ай бұрын
Aasai arubathu naal mogam mubbathu naal 🌹🙏🌹
@rejimano5 жыл бұрын
இது, இந்த தொடரை பற்றிய விமர்சனம் மட்டுமே. இந்த தொடரில் காட்சிப் படுத்தப்படும் இளைஞன் "ஒரு அதிஷ்டசாலி "காரணம்- பல "பெண்களை"(அவர்களுள் ஒரு பெண் மட்டும் காட்சியாக்கப் பட்டுள்ளது)சீரழித்து நாசமாக்கி "நல்ல முன் அனுபவம்" பெற்றுள்ள(இன்னும் பல அனுபவங்களைப் பெறப் போகும்) இவன்,அரங்கத்தினுள் நுழையும் பொழுது,ஒரு வித பயம்-குற்ற உணர்வுடன் நுழைந்திருக்கலாம்.ஆனால்,அவனை கண்டிக்காமல்,அவன் நல்ல பையன் அவன் வயது அப்படி,இந்த வயதில் இப்படித்தான்,அவனை குற்றம் சொல்ல முடியாது-என "ஹார்லிக்ஸ்,பூஸ்ட்" போன்ற "தெம்பு" உண்டாக்கும் அறிவுரைகள் வழங்கப் படுகிறது.இதனால் அவன் அந்த அரங்கினுள் எந்த குற்ற உணர்வும் இல்லாமல் ஜாலியாக உட்கார்ந்து இருப்பதை பார்க்கலாம். இதே போல்,இவன் வயது ஒத்த ஒருவன் ஒரு கொலை குற்றம் செய்து விட்டு இவ்வாறு வந்தால் "அவன் வயதில் அப்படித்தான்" என ஒப்புக் கொள்ளப் படுமா? இந்த"அதிஷ்டசாலி" எதிர் காலத்தில், நல்ல பெயரும் "நல்ல சுகமும்"நல்ல உடல் வாகும் பெற்று "3to12,13,14,15,16,17,18,19,20,21,to50 and above with children" இவைகளுடன் வாழ நல் வாழ்த்துக்கள்.மேலும் இவன் போன்ற"சீரழிவு" செய்து கொண்டிப்பவர்களை "ஊக்குவித்துக் கொண்டிருப்பதற்கு" நன்றி. நொந்து நூலாகிப் போய்யுள்ள பெற்றோரின் உள்ளக் குமுறல் இது.
@dhanamlakshmi68755 жыл бұрын
mamiyar superb
@srimajessy78065 жыл бұрын
Hi Bo
@kanmaniram7855 жыл бұрын
Mano nalah talent college ponna ennaum nalah develop panekom
@Valiullah.O.M4 жыл бұрын
Best lockdown timepass
@sharanya35075 жыл бұрын
andha ponnu romba pavam
@sivaraj2935 жыл бұрын
Poda punda
@sivaraj2935 жыл бұрын
Saranya madam i l y
@lakmichinto50864 жыл бұрын
Enna paavam
@MSManiMSMani-je6ni4 жыл бұрын
SUPER MAM unga judgement epavum mass than
@RajuKumari-le6js Жыл бұрын
Enga amma um enna kili kili nu kilikum ...but ellam nallathutha solluvanga thittuvanga nu vitruven...Enga amma ku na orae ponnu😍...namma amma nammala thittama Vera yaru thittuvaga....I love my mom❤...amma avlootha thittunalum vittu kuduka koodathu💯💜
@KDkillerboyBritish Жыл бұрын
அந்த பொண்ணோட அம்மா அழச்சிட்டு அழைச்சிட்டு போய் பொண்ணு மனசு மாத்திரலாம்னு இருந்துற்க்கு போல அந்த பொண்ணோட அம்மா முகமே சரியில்ல
@mahamaha-fe3wm5 жыл бұрын
Mano ne yeppavum happya erukanum.u life ah ne pathuko.enjoy ur life.but baby ah nalla pathuko
@manoharibabu94395 жыл бұрын
Good decision madam
@ethelmary667610 ай бұрын
One of the best decisions. That girl will come up in her life.happy three families. Mdm Letchimi mam I salute you.thank you.
இந்த மேடம் என்ன முட்டாளா ? பார்குற நம்மளுக்கே அந்த பொண்ணோட அம்மாவ கேடின்னு தெரியிது
@vkntpt7774 жыл бұрын
Sa bro.face is index of mind😡😡😡😡
@soundararajan2364 жыл бұрын
Do watch the previous episode
@sweetymuthu86744 жыл бұрын
Andha paiyan already oruthiya kootitu vandhavan so endha nambikai la avenkoda anupa mudium
@Vetri-u8x Жыл бұрын
No massage bro
@josephambrose4830 Жыл бұрын
1) Many Women are seen copying Lakshmi and doing the Godly role all over TN in their own communities and circles. 2) This programme teaches lessons to common people far more than what is taught in religions. 3) Appreciating the real heartfelt efforts done by Zee Tamil Team to help common people.
@sukoorkathir75565 жыл бұрын
சூரியவம்சம் படம் போல் வாழ்கை அல்ல, சின்ன வயதில் ஒரு வாழ்க்கை போச்சு அடுத்தத வாழ்க்கை கிடைத்து 8 நாள் தாம்பத்திய சுகத்தை மட்டும் அனுபவித்த அந்த பென்னை கனவனிடம் இருந்து பிரித்து அவளை படிக்க வைக்க போகிறோம் என்று கூட்டி செல்வது முட்டாள் தனம் மாரில் பால் சுரக்கும் பென்னுக்கு பிள்ளைக்கு பால் கொடுக்கும் என்னம் வரும்மா பள்ளியில் படிக்கும் என்னம் வரும்மா? ஒரு பென்னை படிக்கவைப்பதே நல்ல கனவன் கிடைக்கதானே அதான் அழகான அவளுக்கு பிடித்த கனவன் கிடைத்து விட்டானே என்னமா லட்சுமி அம்மா முட்டாள் தனமாக ஒரு நல் ஜோடியை பிரித்து விடீர்களே அதிலும் அந்த பென்னின் தாய் மோசமான ஆள் போல் தெரிகிறது
@ashaswathy50104 жыл бұрын
lekshmi mam it's very difficult to accept the rules and remedies to a victims ,but you are gorgeous to take a solution to the entire problm ,hats off mam
@simmykrishnan6334 жыл бұрын
Lekshmi Madam i am simi krishnan from trivandrum. Nobody can sit with out salute you. Really you are the great to take decition and to make sthe same whome you want to take. This is the moment i thought all ladies should be like you in the world. I am proud of you because basically you are a malayali.
@gamingwithds95655 жыл бұрын
Purusan irukum pothe poraluga purusan sethu poi thana pona pavam viduga ana antha paiyan sari illa ore kalyanam ana ponnu kittaye poran sari illa avana nambi ne porathu konjam payama than iruku
@Anandhiyogarani5 жыл бұрын
இப்போ டிவியில வந்த பிறகு அந்த பையன் ஏமாத்துவானா அவன் நல்ல பையனா இருப்பான் ...அவனே படிக்கவும் வைப்பான்
@gayathriparamasivan36105 жыл бұрын
Lakshmi overra pannathae
@gangaganga35555 жыл бұрын
Kizhippan
@ushalakshmi9965 жыл бұрын
Cheat pandravanga enga ponalum pannuvanga
@priyadeep77105 жыл бұрын
Anandhi yogarani same here 😄
@sribubulurangbbubul20905 жыл бұрын
babu
@arunavin27439 ай бұрын
Andha ponnu ku vayasu kolaru.... Andha payanukum adhan... 60 nal thangum avlothan.. idhe padippu irundha ava pozhachuppa... Lakshmi mam correct ah than sollirukanga .
@sja5054 жыл бұрын
Sooper madam...padikanum nu sonnathum.....yarku happy ..illayo.....ana nenga...Vera level mam.....
@TVK_UnOfficial_VOICE_KUMARAN2 ай бұрын
பெண்ணின் அம்மா செம domination... குழந்தை பெத்து க்க கூடாது என்று சொந்த பெண் கிட்ட over ஆக சட்டம் போட்டு கிட்டு இருக்கு 😂😂😂
@CJS-vs6bw5 жыл бұрын
என்ன மேடம் கடைசில பெண்ண பெத்தவங்கள நம்பி அனுபிட்டீங்களே.
@swathik64965 жыл бұрын
Indha ponnu romba pavam indha episode mudunju 2,3 years ayirkum ippa indha ponnu yepdi iruku nu therinjukanun asaya iruku
இங்கு வந்தாவர்கள் எல்லோரும் இப்போதும் எப்படி இருக்கிறாங்க
@srimathimathi Жыл бұрын
Super ra erukanga andha paiyan kuda
@sivaguru619210 ай бұрын
@@srimathimathiungaluku epadi theriyum
@anbuprahasri36834 жыл бұрын
தவறான judgement பெண்ணின் உள் உணர்வை புரிந்துகொள்ள முடியாத கண் இழந்த கயவர் கூட்டம் நடுவர் உட்பட
@mamithasri66554 жыл бұрын
Can u
@AbdulRauf-fk6io Жыл бұрын
இல்லை இல்லை டக்கென்று குழந்தை பெறுவார்கள் 1,2,3,4 என்று பின் முதல் புருஷனும் குழந்தை பாசத்திற்காக நிச்சயம் ஏங்கும்.சொத்து ,வீடு யாருடையதோ ! தெரியவில்லை.முதல் கணவருடையது என்றால் அவருடைய அம்மா ,அப்பா உரிமை .கோராமல் இருப்பது அவர்களுடைய நல்ல பண்பைக்காட்டுகிறது.ஒரு வேளை அப்படி கோரியிருந்தால் இந்த நல்ல பையனின் உண்மைக்காதல் தெரியவரும்....