தனது மாற்றுதிறனாளி பெண்ணை கைவிட்ட குடும்பம்!, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep. 272

  Рет қаралды 333,402

Zee Tamil

Zee Tamil

Күн бұрын

Пікірлер: 341
@jesusdaniesthar3644
@jesusdaniesthar3644 9 ай бұрын
கர்த்தாவே சகோதரி அவர்களை ஆசிர்வதியும்..❤❤ எவ்வளவு அழகா அன்பா இருக்கிறாங்க இந்த சகோதரி இவர்களை பார்க்க மனம் வராம எப்படி போகுது தெரியல..😢 அவங்க பட்ட கஷ்டம் எல்லாத்துக்கும் சேர்த்து நன்மையை கொடுங்க இயேசுப்பா... இவங்களை பார்க்கும் போது நாம படுறது ஒரு பாடே இல்லனு தோணுது நம்ம வீட்டுல இப்படிப்பட்ட குழந்தைகள் இருந்தால் அவங்களை அன்பா பத்திரமா பார்த்துக்கொள்ளனும்.. லக்ஷ்மி madam really great i love you madam neenga oru nalla amma❤❤❤
@kannanaramanai6156
@kannanaramanai6156 Жыл бұрын
லெஸ்மி அக்கா..உங்கள் பேச்சை கேட்டு கொண்டே இருக்கனும் போல் உள்ளது.. அழுகை வருது..ஆனால் நீங்கள் அடக்கி கொண்டு பேசி தைரியம் தருகிறீர்கள்..உங்கள் தாய்.. தந்தையர் வணக்க த்திற்கு உரியவர் கள்..வாழ்க வளமுடன்.. தெறிக்க விடும் வார்த்தை கள்..
@thangarajsami6688
@thangarajsami6688 Жыл бұрын
Medam your very great ur kadavol
@challengeworld4411
@challengeworld4411 5 жыл бұрын
ஒன்ன நொண்டின்னு சொன்ன அந்த தேவடியாளுக்கு நல்ல சாவு வராதம்மா. ஊணமுற்றோரான நாங்க மாற்றுத்திரணாளிகளாக மாரி பலநாளாச்சு! பிச்ச எடுக்கதான் லாயக்குன்னு யார் சொன்னாலும், அவங்க மூஞ்சில காரி துப்பிடும்மா. உனக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கு! யார் உன்ன சொன்னாங்களோ, அவங்களே ஒருநாள் உன்கிட்ட பிச்ச கேட்டு வருவாங்க! அப்ப அவங்கள நீ உக்காரவச்சு சோரு போடுவ என் உடன்பிரவா அன்பு சகோதரியே
@hypnodr.rajarajan3354
@hypnodr.rajarajan3354 4 жыл бұрын
இது போன்ற குழந்தைகளுக்கு தான் உதவவேண்டும்
@vivasayi405
@vivasayi405 Жыл бұрын
அந்த பொண்ணு அவங்க அப்பா மேல எந்த கோபமும் படாம எப்பப்பா வரனு கேட்டதும் நா ஓனு அழுதுட்டேன் 😭😭😭😭😭😭😭😭😭என்னால முடியல
@ushav2119
@ushav2119 Жыл бұрын
பெங்களூர் தம்பிக்கு வீட்டுக்கு போக மட்டும் நேரம் இருக்கு. ஆனால் அக்காவை பார்க்க மட்டும் நேரம் இல்லை !
@deepshi30
@deepshi30 5 жыл бұрын
திக்கற்றவர்களுக்கு தெய்வம் தான் துணை..... நீ கடவுளின் குழந்தை....
@rajamanik1158
@rajamanik1158 9 ай бұрын
கலா அம்மா.தைரியமா இரும்மா வரும் காலம் உனது கையில்.......... நம்மால் முடியும்.....
@Vijayakumar.V1958
@Vijayakumar.V1958 Жыл бұрын
ஊனம் ஒரு குறை இல்லை. மன தைரியம் இருந்தால் எதையும் சாதிக்கலாம்.
@reenagilbert5313
@reenagilbert5313 Жыл бұрын
😊😊 pp 7:18 p😅😊
@arthanariganeshganesh9023
@arthanariganeshganesh9023 Жыл бұрын
​​@@reenagilbert5313sister why you are laughing.? Pls. Answer.
@pramilakarthika1818
@pramilakarthika1818 Жыл бұрын
கண்ணீரை வரவழைத்து விட்டது இந்த பதிவு கடவுள் காப்பாற்றுவார் 🙏
@SelvaGanapathy-nx6sf
@SelvaGanapathy-nx6sf 4 ай бұрын
இந்த மேடம் அந்த பொண்ணுக்கு எழுந்து வந்து வணக்கம் சொல்றாங்க அதற்காகவே இந்த மேடம் ஆரோக்கியமா நலமாக இருக்கணும்! அவர்களின் மனித பண்பு! மனித நேயம்! உயர்ந்து நிற்கிறது!
@theepandayana87
@theepandayana87 9 ай бұрын
.சகோதரி ஆண்டவன் துனை நிற்பான் அன்புடன் ஈழத்தில் இருந்து தீபன்
@muralitharan7866
@muralitharan7866 Жыл бұрын
சகோதரி நீ என் கூட பிறக்கவில்லை என்றாலும் நீயும் என் தேவதை சகோதரி😊❤❤
@navithaabi4729
@navithaabi4729 Жыл бұрын
Unga comment heart touch bro.Intha manasu yarukum varathu.
@arthanariganeshganesh9023
@arthanariganeshganesh9023 Жыл бұрын
Really you are good hearted dear. I am also handicapped girl. Thank you for your good hearted comment. I pray god for you and family for better future
@AshrafAli-l1u
@AshrafAli-l1u Жыл бұрын
😅
@karthickv2141
@karthickv2141 Жыл бұрын
❤❤❤❤❤❤ miss you❤❤❤❤❤❤
@ParimalaMahalakshmi-lw7ul
@ParimalaMahalakshmi-lw7ul Жыл бұрын
Super Anna
@kaanthendkaanthen7114
@kaanthendkaanthen7114 5 жыл бұрын
உங்கள் தொலைக்காட்சியை தேடிவரும் யாவர்க்கும் இதுபோன்ற ஆதரவற்ற ஊனமுற்ற சகோதர சகோதரிகளுக்கு உண்மையில் உறவுப்பாலம் தான் நீங்கள்.....திருமதி லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்களே....இனியும் இனிதே தொடர வாழ்த்துக்கள் கோடி சகோதரி.....
@indhranibalakrishnan9547
@indhranibalakrishnan9547 6 ай бұрын
நா இப்ப தான் 2024 பார்க்கிறேன் மகள் இப்ப எப்படி இருக்காங்க பாவம் உதவி கிடைத்தா நா தத்து எடுத்து கொள்கிறேன்
@fathimajalaldeen2146
@fathimajalaldeen2146 Жыл бұрын
மேடம் நான் இலங்கையிலிருந்து பாத்திமா ஜலாலுத்தீன். .. இரண்டு சகோதரர்கள் இருக்கும் ஒரு பெண்ணுக்கு எந்த மாதிரி குறையும் வாழ்க்கையில் இருக்க கூடாது. ...ஆனால் அவளின் சகோதரர்கள் இருவருமே உண்மையில் ஊனம். ..நிகழ்ச்சியை பார்க்கவே முடியல. .........💔💔💔😭😭😭
@tamilpaadagan6545
@tamilpaadagan6545 Жыл бұрын
கடவுளே இவளும் குழந்தை தானே.... கடவுள் என்றும் உன் உடன் இருப்பார்... அம்மா
@anandarathi1411
@anandarathi1411 3 ай бұрын
2024 தான் இன்று நான் இந்த நிகழ்ச்சியை பார்க்கிற பார்க்கும் பொழுது கண்களின் கண்ணீர் வருகிறது இப்பொழுது அந்த குழந்தை நன்றாக இருக்கிறதா என்று எப்படி தெரிந்து கொள்வது குழந்தை வாழ்க வளமுடன் மகிழ்ச்சியாக இருக்க கடவுளை வேண்டுகிறோம்😢😢😢
@subramanianvenkatesh5859
@subramanianvenkatesh5859 Жыл бұрын
Love u kala. Thangachi may God bless you dear மத்தவங்க தான்ட ஊனம் நீயல்ல நீ சாதிக்க பிறந்தவள்
@sameerm6111
@sameerm6111 5 жыл бұрын
காலா நீ எனக்கு தங்கச்சி யா வர்றியா மா ராணி மாதிரி என் வீட்டுக்கு வாம்மா நீ வாழும் தேவதை தாயே
@janakiramansa928
@janakiramansa928 5 жыл бұрын
க்
@mr.sakthiview3772
@mr.sakthiview3772 5 жыл бұрын
உண்மை தான் நண்பா
@angryguy3975
@angryguy3975 5 жыл бұрын
GOD BLESS YOU RACKER
@vijayalakshmi3847
@vijayalakshmi3847 4 жыл бұрын
appo zee tamil ku cal panni poyi kutitu vaanga bro
@kanagadivya9067
@kanagadivya9067 4 жыл бұрын
Super ya....yanakum anna eila
@vpradhakrishnan2953
@vpradhakrishnan2953 4 жыл бұрын
100% பாசமில்ல தம்பிகள், அப்பா மற்றும் குடும்பம்
@amuthamalar9331
@amuthamalar9331 Жыл бұрын
This is the first episode i cried. She is such an innocent soul. Hope she is doing well now with god bless❤
@udexpresschannel
@udexpresschannel 4 жыл бұрын
குடும்பத்திற்காக வாழ்க்கையை அர்ப்பணிக்கும் அண்ணன்கள் எவ்வளவோ பேர் உள்ளனர்
@riyasahmed9949
@riyasahmed9949 5 жыл бұрын
சகோதரி கண் கலங்குது சகோதரி நீ நல்லாருப்ப என் உடன் பிறவா சகோதரி
@mohamedikram4193
@mohamedikram4193 4 жыл бұрын
Enaku 5 akka 😍 I proud of that... Ellarayum nan nalla paathukuren... I love my sisters
@தமிழ்_4
@தமிழ்_4 Жыл бұрын
சகோதரி நீங்கள் ஊனம் என்று நினைக்காதீங்க . எனக்கும் ஒரு கால் இல்லை . மறு காலும் இயலாது. (யுத்தத்தில் .நான் ஸ்ரீலங்கா) எனக்கு அந்த நினைவே இல்லை .நீங்கள் அதைப்பற்றி யோசிக்காதிங்க. சகோதரி. 👌👌👌💐
@arthanariganeshganesh9023
@arthanariganeshganesh9023 Жыл бұрын
Same . Anjali from Tamil Nadu. No right leg. I pray god for you from India.
@தமிழ்_4
@தமிழ்_4 Жыл бұрын
@@arthanariganeshganesh9023 நன்றி🙏
@arthanariganeshganesh9023
@arthanariganeshganesh9023 Жыл бұрын
I am also handicapped in 1997 CBE blast lost right leg.
@sammshroo3494
@sammshroo3494 10 ай бұрын
She has so much love to give . Wish I had at least 1 family member like her
@selvarajmariappan9755
@selvarajmariappan9755 Жыл бұрын
நீ அழகு தேவதை மா நான் ஒரு பெண் தான் எனக்கு சகோதரர் சகோதரி யாரும் இல்லை மா நீ தான் எனக்கு சகோதரி நீ இப்ப எப்படி இருக்குகிற மா
@AnnathaiI-vs3ip
@AnnathaiI-vs3ip Жыл бұрын
Mam Pappa with family satisfy panni thirupthiyai happy aha anuppi waitheergal . You are great Lekhshi AMMA
@mahisanthosh4931
@mahisanthosh4931 4 жыл бұрын
அக்கா என்பது இன்னொரு தாய் அந்த தாய்க்கு தம்பியா நான் கூட பொறக்கல
@user-kirukkal
@user-kirukkal 9 ай бұрын
Really.....I am feel since the episode... Lakshmi madam is good mother
@foxfox6124
@foxfox6124 5 жыл бұрын
What a humble speech. Dont worry sister. God will make your life blessed and successful. 🥰🥰🥰
@sugu771
@sugu771 Жыл бұрын
This girl is so beautiful!❤
@trollarea1964
@trollarea1964 Жыл бұрын
அப்பாக்கும் பசங்களுக்கும் மனசு ஊனம் 👍
@rajamanik1158
@rajamanik1158 9 ай бұрын
இந்த குழந்தைக்கு ஸ்டேட் பாங்க்கில்.வேலை கொடுங்கள் நண்பர்களே
@ajaymunichandiran6542
@ajaymunichandiran6542 Жыл бұрын
No words... only tear 😭So sweet sister... you are like angel 🧚.
@venkat.aavenkat3123
@venkat.aavenkat3123 5 жыл бұрын
Am so happy to see this sister smile she is so cute God bless u sister
@shihanirishan3756
@shihanirishan3756 9 ай бұрын
Wow lakshmi maam i am a big fan of you.really a great lady with a kind heart.
@vigneshmanoharan2408
@vigneshmanoharan2408 8 ай бұрын
Laxmi mam neenga கடவுள் ❤❤❤
@saraskm2880
@saraskm2880 4 жыл бұрын
கோட் bless ஸ்வீட் சகோதரி and லட்சுமி அம்மா லவ் both of u
@reenacecilia8776
@reenacecilia8776 5 жыл бұрын
Heart touching episode..😢your my loving sis..take care dear. God bless you 😘
@sasinetheenp2038
@sasinetheenp2038 4 жыл бұрын
அழாத அழகு.....😥😥
@PraveenPv-hd8yq
@PraveenPv-hd8yq Жыл бұрын
Evalavo romba asingama ketkave mudiyatha alavukku vara episodes la intha episode romba romba oru heart touch panuthu great sister good bless u I will crying now ...
@ushaloga2807
@ushaloga2807 Жыл бұрын
Sir u really did good job. May god give u long life. Hats off sir. Do ur best for this kind of childs. Sis dont worry for anything. U will achieve in ur life than ur brothers will come to u. Antha alavuku neenga unga life le nalla irukanum sis😊😊
@SanjuDeepak-g4g
@SanjuDeepak-g4g 7 ай бұрын
நீ நல்ல இருக்கனும் 😅😅😅😅😅😅😅😅❤❤❤❤❤❤❤
@sarithasaritha9912
@sarithasaritha9912 9 ай бұрын
வரியா வரியா கேட்குது அந்த பிள்ளை ...
@sheebarajan-h9x
@sheebarajan-h9x Жыл бұрын
😢😢😢Lakshmi madam💯💯💯God bless you 🙏🙏🙏🙏🙏
@jananijanani7039
@jananijanani7039 9 ай бұрын
Ivanungallam oru manushana so sweet akka
@ranjitharamaraj7358
@ranjitharamaraj7358 5 жыл бұрын
All the best sister..... Enna help na slunga sister.... enaku oru Anna ipdithaa irukanga...... Enga v2 ku vanga nanu Unga sister marri pathukaran......
@challengeworld4411
@challengeworld4411 5 жыл бұрын
பெருமயா இருக்கு சகோதரியே! உதவியாக செய்வதவிட, அவங்க உயர்வுக்கான வழியா செய்யுங்க. அன்பு, அரவணைப்பு, பாசம், மனிதநேயம். இவையெல்லாம் இருக்கும்வரைக்கும், இந்த உலகம் அழியாது
@angryguy3975
@angryguy3975 5 жыл бұрын
WONDERFUL RANJITHA. GOD BLESS YOU
@venkateshn459
@venkateshn459 4 жыл бұрын
Anna ku marriage panni koduga...
@maniflywith1538
@maniflywith1538 4 жыл бұрын
God bless u dear ❤😍
@jeyabalasekarganapathi6480
@jeyabalasekarganapathi6480 5 жыл бұрын
அப்பா வின் புத்தி அப்படியே மகன்களுக்கும் இருக்கிறது. மாற்றுத் திறனாளி பெண்பிள்ளையை பராமரிக்க பெத்தவனுக்கும் உடன் பிறந்தவர்களுக்கும் விருப்பமில்லை. மாற்றுத்திறனாளி பெண் பிள்ளைகளுக்கு மற்ற திறமைகள் அதிகமிருக்கும் .அதனால் கண்டிப்பாக அவளுக்கு வேலை கொடுத்து முன்னேற்றி விட நல்ல உள்ளங்கள் நாட்டில் தயாராக உள்ளனர்.
@kumarindia5181
@kumarindia5181 Жыл бұрын
எனக்கு கடவுல் இந்தமாரி ஒரு உரவு எனக்கு குடுக்கவில்லை அப்படி குடுத்து இருந்தால் மகாரானி போல் பாத்து இருப்பேன்
@nitajeremy6652
@nitajeremy6652 6 жыл бұрын
So sad.. What kind of father n bro's.. No humanity.. God bless her richly..
@noorfathima4428
@noorfathima4428 Жыл бұрын
Kanneera adaka mudiyala madam akkakkal eppavume rendavadhu amma than, enna alagana oru pen, evvalavu amaidhiya, enna alaga pesura, iraivaa indha pennukkum superana oru life amachi kodu, laximam ungaluku kodana kodi nandrigal mam, ❤❤❤❤😢😢😢😢😢
@shyamalasampath4941
@shyamalasampath4941 Жыл бұрын
God's children r always very special - that is why these people are called special children. Thanku very much for this very beautiful episode
@bhuvanaseshan
@bhuvanaseshan 4 жыл бұрын
My dad is God. Lowest possible salary but I was brought up without any sorrow. I am the 5th child. All of us are doing great
@rameshchandran4403
@rameshchandran4403 4 жыл бұрын
I cried on seeing this episode
@kalimuthusuppaiya5835
@kalimuthusuppaiya5835 Жыл бұрын
ஆரம்பம் முதல் இறுதிவரை கண்ணீர் வரவழைத்த Episode.
@kavirajmuthukumarasamy9548
@kavirajmuthukumarasamy9548 4 жыл бұрын
Whileseeing the episode I cannot control myself.Iwant to know the present stage of selvi.Kala. Also I thank both Mrs.Lakshmi Raakrisnan and ZEE TAMIL.
@dhineshananthi1234
@dhineshananthi1234 Жыл бұрын
Love you sister 🫂nenga enga irunthalum nallapatiya irukkanum God bless you sister epti oru ponna miss pannidanga avanga femily 🙏
@kalyanibalaji238
@kalyanibalaji238 4 жыл бұрын
Hats off to you Lakshmi ma'am. You are doing a great service to humanity. I bow my head to you
@johnpeter53
@johnpeter53 Жыл бұрын
தேவதை டா நீ 😭
@SakunthalaThevy
@SakunthalaThevy Жыл бұрын
Kanner varuthu mam excellllilent 🎉🎉🎉🎉❤
@annonymoussmartass5405
@annonymoussmartass5405 4 жыл бұрын
Epo 2020 achi enta sister epadi ekanga ?? Aruva eruku avanga pakunm pole eruku 😍
@manimaranmuthu8533
@manimaranmuthu8533 5 жыл бұрын
ஊனம் ஊனம் ஊனம் இங்க ஊனம் யாருங்கோ உடம்பில் உள்ள குறைகள் எல்லாம் ஊனம் இல்லீங்கோ உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறை இல்லே உள்ளம் ஊனப்பட்டா உடம்பிருந்தும் பயனில்லே ரெண்டு காலு உள்ளவனோ கெடுக்குறான் சிலர் ஒத்த காலில் நல்ல வழி நடக்குறான் ஊனம் ஊனம் ஊனம் இங்க ஊனம் யாருங்கோ உடம்பில் உள்ள குறைகள் எல்லாம் ஊனம் இல்லீங்கோ ஓ.. ஓ.. கெட்ட பையன் எல்லாருமே கை இருந்தும் ஊனம் அத கண்டிருக்கேன் நானும், நீங்க யார பாத்து ஊனமுன்னு சொல்றீங்கோ.. கடன் கொடுத்தவன் எதுர வந்தா கடன் பட்டவன் ஊமை இத கண்டிருகோம் நாம ஏங்க வாயிலாத ஜீவன்கள வையரிங்கோ காட்சி இங்க நல்லாலே கண்ணு கூட வேணாங்கோ வாழ்வு நெஞ்சில் இருக்கையிலே வாழ்வு கூட வேணாங்கோ.. ஊனம் என்னடா ஊனம் அட.. ஞானம் தான வேணும் அந்த ஞானம் வர வேணுமுன்னா மனசு மாற வேணும் ஊனம் ஊனம் ஊனம் இங்க ஊனம் யாருங்கோ உடம்பில் உள்ள குறைகள் எல்லாம் ஊனம் இல்லீங்கோ ... ( 2 ) ஆத்தங்கர ஓரத்துல வளந்திருக்குது தென்ன அது பகைச்சிருக்குது கன்ன அதில் தேங்காய வெருத்தவங்க யாருங்கோ.. மதுரையில கோயிலைத்தான் பாத்ததுண்டா கண்ணு அதில் ஒத்த கோபுரம் ஒன்னு அதில் மீனாக்ஷி குடியிருக்கா பாருங்கோ கண்ணதாசன் சொன்னாங்கோ வைரமுத்து சொன்னாங்கோ ஊனம் என்பது மனசு தான்னு உனக்கும் எனக்கும் சொன்னாங்கோ ஊனம் என்னடா ஊனம் அட.. ஞானம் தான வேணும் அந்த ஞானம் வர வேணுமுன்னா மனசு மாற வேணும் ஊனம் ஊனம் ஊனம் இங்க ஊனம் யாருங்கோ உடம்பில் உள்ள குறைகள் எல்லாம் ஊனம் இல்லீங்கோ உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறை இல்லே உள்ளம் ஊனப்பட்டா உடம்பிருந்தும் பயனில்லே ரெண்டு காலு உள்ளவனோ கெடுக்குறான் சிலர் ஒத்த காலில் நல்ல வழி நடக்குறான் ஊனம் ஊனம் ஊனம் இங்க ஊனம் யாருங்கோ உடம்பில் உள்ள குறைகள் எல்லாம் ஊனம் இல்லீங்கோ
@vm23456
@vm23456 4 жыл бұрын
such a sweet pretty gurl.. so awesome to look at her and hear her baby voice.
@shaikhkadar7236
@shaikhkadar7236 Жыл бұрын
Soooooo good madam hats up to you madam
@challengeworld4411
@challengeworld4411 5 жыл бұрын
சிரந்த சுயநலவாதிக்கான விருது உங்களுக்குதான் தரனும்! செருப்பால அடிச்சாமாதிரி கேட்டீங்க Lakshmi mam
@thangamuthukarunaianandar2661
@thangamuthukarunaianandar2661 4 жыл бұрын
Q
@thangamuthukarunaianandar2661
@thangamuthukarunaianandar2661 4 жыл бұрын
Takeshi
@thangamuthukarunaianandar2661
@thangamuthukarunaianandar2661 4 жыл бұрын
TAK
@mahisanthosh4931
@mahisanthosh4931 4 жыл бұрын
இப்படி ஒரு அக்கா என் கூட பொறக்கல கடவுளே
@shanmugivetriselvi7013
@shanmugivetriselvi7013 Жыл бұрын
Akka neenga romba alaga irukeenga
@mudiyarasanmudiyarasanmudi2795
@mudiyarasanmudiyarasanmudi2795 Жыл бұрын
அந்த ponna நான் yeduthu valakkuran mam
@shivakumari2645
@shivakumari2645 4 жыл бұрын
WordlessMy tears are answered...it reflects to my life
@afrahsulthana452
@afrahsulthana452 Жыл бұрын
Ne epavum Santhosama erukanum ma feel pannathinga nanga ellarum ungalukaga erupom Allah bless you
@arthanariganeshganesh9023
@arthanariganeshganesh9023 Жыл бұрын
Thank you dear for your kind hearted comment. God bless you.
@s.bernardshawsamuthiram8080
@s.bernardshawsamuthiram8080 5 жыл бұрын
She could not control her emotions but she managed
@LakshmiLakshmi-ms7mj
@LakshmiLakshmi-ms7mj Жыл бұрын
Sister payappadathe unakku nalla magelchi thanthu aservathipar god please you 🙏
@kanchanasanglisangli429
@kanchanasanglisangli429 9 ай бұрын
Eavan oru tambi ya
@muthumanickam988
@muthumanickam988 11 ай бұрын
Madam ithanai nigalchi nadathiniga avargal ellam eppadi irukkirargal endru nigalchi podunga
@moorthymoorthy2564
@moorthymoorthy2564 2 ай бұрын
நெடின்னுமட்டும்சொல்லாதிங்கநானும்ஒருநெட்டிஅந்வலியிருக்கேகடவுளே
@saraswathinaidu3275
@saraswathinaidu3275 5 жыл бұрын
Super Mam. Nicely convinced everybody, a big support to that girl, your heart touching words. Thanks a lot.
@jarinamohd5482
@jarinamohd5482 5 жыл бұрын
So sad..i already watch so many episode but this episode i realy cried..😔😔
@izzsaniy9193
@izzsaniy9193 4 жыл бұрын
She's a 💎... God bless that girl
@Villageboyz84
@Villageboyz84 Жыл бұрын
So cute sister...god bless you...
@kamaladevi6923
@kamaladevi6923 4 жыл бұрын
Wow super awesome lethimy Ramakrishna miracle
@sathiyasuganya9583
@sathiyasuganya9583 10 ай бұрын
இவனெல்லாம் மனித ஜன்மத்துக்கே ஒரு களங்கம்
@subaramani8507
@subaramani8507 Жыл бұрын
Manashu.rompa.kastama.iruku.😢😢😢😢😢
@tiktoksooru4753
@tiktoksooru4753 4 жыл бұрын
Lakshmi mam salute
@drvs5992
@drvs5992 9 ай бұрын
As soon as I saw the Boy, I thought He is Sourashtra. As a Sourashtra girl from Madurai, I will tell that Sourashtra families are very much attached with brother and sister relationship. But I very much ashamed to hear his father's words. And also 2nd boy is not a kid, he says that he don't where she is. But his elder brother know. How dare he is able to talk like this in this public media that he don't know where she is . Whatever the situation may be, you three siblings Just assemble and live in one place. That will the Way to go.
@drvs5992
@drvs5992 9 ай бұрын
That will give the way to go
@raja-c7x2w
@raja-c7x2w Жыл бұрын
Super girl❤❤❤❤❤
@maheswarisuppiah3974
@maheswarisuppiah3974 Жыл бұрын
Thank You So Much Madam U Are Really Great God Bless You And Your Family and Team 🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👍👌💯
@seethalakshmi1369
@seethalakshmi1369 4 ай бұрын
Amma illana ethuvma illai
@sundarrajan6479
@sundarrajan6479 4 жыл бұрын
Very sad Episode madam soo super adviser this programme Director good god bless this children's soo beautiful girl zee tamil help the children's RVS Bangalore
@klcc2559
@klcc2559 5 жыл бұрын
Entha episode parthu romba aluthen sriusly.
@BanuBanu-zn3lm
@BanuBanu-zn3lm Жыл бұрын
God bless you sister 🌷🙏🌷
@RajiRaji-ye8xc
@RajiRaji-ye8xc Жыл бұрын
எனக்கு இரண்டு அண்ணன் அம்மா அப்பா கிடையாது எங்களுக்கு என்னை நல்ல பாத்துக்கிட்டங்க
@pm-dp1eq
@pm-dp1eq 5 жыл бұрын
அந்த குழந்தை பாசத்துக்கு ஏங்குது இந்த பயல்கள் பேப்பரை கைல வச்சிட்டு அலையுதான் போங்கடா
@menagadevi6765
@menagadevi6765 Жыл бұрын
Nice nice 🥺🥺🤝
@thirumoorthimuthu6532
@thirumoorthimuthu6532 4 жыл бұрын
22:50 best motivation 👍👌👍👌👌
@albertstanislaus1870
@albertstanislaus1870 5 жыл бұрын
Such a caring selfless sister ❤️ God bless her abundantly. Thanks Lakshmi Mam 👍
@lakhsashv6227
@lakhsashv6227 3 жыл бұрын
Best episode.
@niroshasundhar569
@niroshasundhar569 4 жыл бұрын
Pavam kadavul dhan thunai irukanum indha ponnuku 😢
@arockiadhanraj2406
@arockiadhanraj2406 Жыл бұрын
Kanneer varuthu mam excellent
[BEFORE vs AFTER] Incredibox Sprunki - Freaky Song
00:15
Horror Skunx 2
Рет қаралды 19 МЛН
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 18 МЛН
Turn Off the Vacum And Sit Back and Laugh 🤣
00:34
SKITSFUL
Рет қаралды 11 МЛН
Neeya Naana Full Episode 574
47:19
Vijay Television
Рет қаралды 154 М.
[BEFORE vs AFTER] Incredibox Sprunki - Freaky Song
00:15
Horror Skunx 2
Рет қаралды 19 МЛН