அந்த பொண்ணு பாவம் ஒண்ணுமே பேச முடியாம திரு திரு னு முளிக்குது இவன கல்யாணம் பண்ணிக்கிட்டு...
@girijadg52119 ай бұрын
2024ல் யார் பாக்கறீங்க
@Sucses25 ай бұрын
நான் 2024ல் இந்த விடீயோவை பார்க்கிறேன் நான் எத்தனையோ வீடியோ பார்த்திருக்கிறேன் ஆனால் இப்படி ஒரு யாராலும் தீர்ப்பு சொல்லமுடியாத வீடியோவை பார்த்தது இல்லை இப்பொழுது இவர்கள் பற்றிய தகவல்கள் தெரிந்தால் கீழே கமண்டில் பதிவிடவும்
@srilatha19584 жыл бұрын
அந்த பாெண்ணாேட அண்ணன் எவ்வளவு நல்ல பையன் அவருக்கு இப்படி ஒரு தங்கச்சியா... அந்த மனைவி பாவம்
@najeebnajeeb29343 жыл бұрын
233
@sakkayassakkaryas37985 ай бұрын
Karekta sonnade srilatha
@kalaivaniravibarathi10 ай бұрын
அந்த பொண்ணு... பாவம். காதலித்து கல்யாணம் பண்ணி வந்த புருஷன் துரோகம் பண்ணிட்டானேனு தவிச்சிபோய் நிக்குது. அதுகிட்ட போய் என்ன பண்ணலாம்னு கேக்குறீங்க. தப்பே பண்ணாத அவள் என்ன செய்வாள்?
@raj-tk9lr6 ай бұрын
First episode ha paathutu pesunga 😂😂
@kalaivaniravibarathi6 ай бұрын
. Neengadha sollungalen...
@VengatYadav-e8f18 күн бұрын
@@kalaivaniravibarathihow r u kalaivani
@anbesivamomnamachivaya91844 жыл бұрын
1st wife face cute.. But pavam
@palanipalanivel52224 жыл бұрын
ஆஹா அண்ணன்ன இவன் தான் அண்ணன் என்ன ஒரு பக்குவம் அருமையான அண்ணன் __
@vinithathalapathyfan151611 ай бұрын
இரண்டு குழைந்தைக்கு அப்பறம் எப்படி பெண்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்றாங்களோ அதே மாதிரி இந்த ஆம்பளைங்களுக்கும் குடும்பக் கட்டுப்பாடு பண்ணும்....🤬
@parameswariparameswari573911 ай бұрын
💯 correct
@KarthikKarthik-ee5kn10 ай бұрын
Kudumba gattupaadu panna kudathu brother evanuku ku**ha vettanom,😡😡😡😡
ஒன்பது வருடங்கள் கழித்து சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி இப்போது பார்க்க நேர்தாலும் இந்த இரு பெண்களுக்கும் உள்ள பிரச்சனையை மிக அழகாக பிரச்சனையை முடித்து வைத்துள்ளார் திருமதி லெட்சுமி ராம்கிருஷ்ணன் . நீதிபதி. கூட கொஞ்சம் தயக்கம் வந்திருக்கும் அதை மிக சுபமாக தீர்த்து உள்ளார் ஆனால் இரு பெண்கள் வாழ்கையை சீர்கெடுத்த அந்த கயவனுக்கு சிறை தண்டனை தான் சரியான தீர்பாக நான் பார்க்கிறேன் மிக்க நன்றி அம்மா.
@@arunmohan5277 thangks I am not bro sister thank you so much
@arunmohan52775 жыл бұрын
Ok sissy nallathe nadakkum ungalukku
@sarathammusarathammu27975 жыл бұрын
🤤🤤🤤
@anikdolin78625 жыл бұрын
Nallathae nadakum don't feel bro
@anithavinendran789611 ай бұрын
அவன் மனைவி உடைந்து போய் இருக்கிறாள். உடைந்த அந்த பெண்ணை பார்த்தால் எனக்கு அழுகையே வருகிறது. How traumatic it will be
@சின்னுசாமி-த5த4 ай бұрын
முடிவு லட்சுமி ராமகிருஷ்ணன் உடன் சக்திவேல் காட்டுக்கு செல்வதுதான்
@vijayakumarm59064 жыл бұрын
பாவம் இந்த இரண்டு தங்கைகளும் அவன பிடித்து 10 வருசம் ஜெயிலில் போடவும் லெட்சுமி அம்மா நீங்கள் பேசின விதம் அருமை. நன்றி
@kanchanaj84169 ай бұрын
பாவம் அந்த முதல் மனைவி மட்டுமே. அந்த பச்சை சுடிதார் பொண்ணு பக்கா பிராடு. யாரு கூப்பிட்டாலும் போவாளா. எவன் பேசினா கூட கடலை போடுவாள்
@jasssuno89624 жыл бұрын
தீர்ப்பு 200% சரியானது அம்மா சூப்பர்
@musicaddict74025 жыл бұрын
15.14 to 15.16.. Lakshmi mam's That walk..🤩 Wow.. awesome.. 🥰 Like a King walk..😊
@nishaabiramalingam84016 ай бұрын
Singapenn ❤❤❤Lakshmi mam❤❤
@mohamedniyas5878 Жыл бұрын
உன்மையில் நியாயமான தீர்ப்பு.
@ganapathikalyanasundaram88334 жыл бұрын
அழகான பொண்டாட்டி இருக்கும் போது ஏன் இன்னொரு பெண்ணிடம் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டுமா...?? நம் தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சரி இல்லை தாலி கட்டிய மனைவிக்கோ அல்லது கணவனுக்கு துரோகம் செய்பவருக்கு மிக மிக கடுமையான தண்டனை அளிக்க வேண்டும்
பாவம் அந்த முதல் மனைவி அந்த பெண்ணை பாத்தாலே என் கன்னுல கன்னீர் வருதுச
@munusamykani37857 жыл бұрын
Correct judgement madam lakshmi great and powerful judge...
@dhanamharijan35195 жыл бұрын
So super madam god bless you 🌹🌹🌹I Love you mam
@shankerdeeksha60055 жыл бұрын
Best show love you Lakshmi madam...
@lathaganeson27475 жыл бұрын
Wow! Physical contact. Everyone understood, especially the Mother.
@syedjamal36914 жыл бұрын
இதுபோல ஒரு மனைவி கிடைக்காது துரோகம் செய்த டான் பாவீ
@antonyguna10 жыл бұрын
இந்த இரண்டு பெண்களுமே என் சகோதரிகள் தான். ஆனால் இந்த வழக்கை விசாரித்த விதமும், தீர்ப்பும் பிழையானது.முதலில் ஒன்றை அவதானிக்க லக்சுமி தவறி விட்டாவா அல்லது வேண்டுமென்றே தவற விட்டாவா தெரியவில்லை. முதலில் அந்த பெண்ணு அந்த ஆணுடன் (சீனு)பைக்கில் வரவில்லை, அவனை எவன் என்றே தெரியாது என்று கூறியது, பின் இரண்டையுமே ஒத்துக்கொண்டது. இரண்டாவது அவன் (சக்திவேல்) முதலே திருமணமானது தெரியவே தெரியாது என்று கூறியது, பின் ஒருகட்டத்தில் அவன் விவாதிக்கும் பொழுது, "கலியாணம் முடித்தால் லாவ் பண்ணகூடாதா என்ன" என்று இவள் தான் கூறியதாக சொன்ன போது, இந்த பெண் வாய் தடுமாறி "இல்ல நீ தான் அப்படி சொன்னா" என்று கூறியது, எனவே அவன் திருமணமானது அவளுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கு.. எனவே இந்த பெண் ஏமாந்தது எவ்வளவு உண்மையோ அதே போல் நிறையவே பொய் கூறுகின்றதென்பதும் மறுக்க முடியாத உண்மை. ஜீரணிக்கமுடியாதது என்னவென்றால், இந்த பெண் முதலில் கூறிய உறவுக்கார பையன் முதல் இந்த சக்திவேல் வரை பச்சையாக கூற முடியாவிட்டாலும் , தன்னை பறிகொடுத்துவிட்டாள். ஆனால் இந்த பிள்ளைக்கு தந்தை இந்த சக்திவேல் தான்.( அது கூட 80% தான் நிச்சயம்) இதில் மிகப்பெரிய பாவம் என்ன வென்றால் தன் தங்கை பலருடன் பழகி விட்டாள் என்பது அந்த அண்ணனுக்கு இப்போ நன்றாகவே புரிந்து விட்டது. லக்சுமிக்கு அதை ஏற்றுகொள்ள மனம் வராததுதான் புரியாத புதிர். அதே போல் இந்த சக்திவேல் கூறுவதும் 80% உண்மை. இதில் எவர் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் இப்போ பாதிக்கபட்டது சக்திவேலும்தான். எது எப்படியோ இந்த வழக்கை விசாரிப்பதற்கு முதலில் சக்திவேலை தனியே விசாரித்து பின் அவனுடைய நண்பனுடன் லக்சுமி மாத்திரம் விசாரித்திருந்தால் சரியானபடி உண்மையை அறியவும் சுலபமாக தீர்ப்பை வழங்கவும் முடிந்திருக்கும். நிச்சயமாக அவனுக்கும் அந்த பெண்ணுடன் தொடர்பு இருந்திருக்கு. அத்துடன் தீர்ப்பு நிச்சயமாக முதல் மனைவியை பிரிப்பதாக இருந்திருக்க கூடாது. காலம் முழுக்க குற்ற உணர்வுடன் தன் மனைவியுடன் வாழ்ந்துகொண்டு இந்த பிள்ளைக்கு மாத்திரம் அவன் உழைத்து ஜீவனாம்சம் கொடுப்பதாக தீர்ப்பு அமைந்திருக்க வேண்டும். அதுவே எந்த குற்றமும் இழைக்காத முதல் மனைவியை இந்த பொல்லாத உலகத்தில் இருந்து பலவகைகளில் காப்பற்ற ஒரே வழி. முக்கியமாக இந்த பெண்ணுக்கு சக்திவேல் வாழ்வாதாரம் கொடுக்கவே கூடாது.காரணம் 75% தவறிழைத்தது இந்த பொண்ணுதான் என் தங்கையாகவே இருந்தாலும் கூட.
@veeramahsuvamaniam78435 жыл бұрын
👏👏👏👏
@balaramanan72855 жыл бұрын
Hi Antony , You are absolutely RIGHT. You must be a LAWYER . from Melbourne
@v.rajeshkhannarajeshkhanna36795 жыл бұрын
Crt ah sonnenga nanbaaa
@sangamithraswaminathan33545 жыл бұрын
Sss
@kalikali50055 жыл бұрын
Sariya sonniga bro. Is true
@varmavarma15774 жыл бұрын
Very good episode. Thanks.
@vijayamohan81734 жыл бұрын
சுதாவின் குழந்தைக்கு சக்தி மட்டுமே காரணம் இல்லை.அந்த பெண் பல ஆண்களுடன் பழகி இருக்கு.காக்கா உட்கார பழம் விழுந்தது கதைதான்.சக்தி மாட்டிகிட்டான்.இதற்கு சரியான திர்வு DNA test தான்
@dhayalanr138610 ай бұрын
அதை செய்வதற்கு திரானி இல்லை இவன் செய்தான் என்று எப்படி அடித்து கூற முடியும் மாட்டினார் தலையில் கட்டினார் இதுதானா இவருடைய வேலை மேடம் சொல்வது ம் பெண்கள் சொல்வதும் மட்டும் தான் உண்மையாய் யிருக்க வேண்டுமாம்
@tharaharidass9 ай бұрын
Oru ponnu ethana per kuda vena pazhagala..but baby nguradhu oru aaladadha than irukum brother... kuzhandha ya apadi solladhinga..
@kanchanaj84169 ай бұрын
@@tharaharidass அவளே பேசினேனு ஒத்துகிட்டா. ஆனால் குழந்தை மட்டும் இவனோடது சொல்ரதை எப்படி நம்புரது. அந்த பொண்ணு சரியில்லை. யார் கூப்பிட்டாலும் போவாளா 😂😂
@tharaharidass9 ай бұрын
@@kanchanaj8416 adhum correct than but andha ponnunkum DNA Test than idhuku sariyana badhi theriyum
@samad1997able4 жыл бұрын
Anda Amma & Brother romba paavam ....
@deepuenrap111 жыл бұрын
I am very sorry for the wife.... poor girl,,, pray God help her in all her endeavors and give her strength and courage to come up in life.. time will heal..
@sivasubramaniyan5353 Жыл бұрын
நான் 13 வருடங்கள் குழந்தை இல்லாமல் தவிக்கிறேன் கடவளே
You will be blessed with twin baby soon. I pray god.
@سجيدهالشمري Жыл бұрын
Jesus appava nambi ponga kandipa kadull koduparu sister 🇸🇦🇱🇰
@shanthamanivijay2775 ай бұрын
விரைவில் இறைவன் அருள் புரிவான்.கவலைப் படாதீர்கள்.விரைவில் நல்லது நடக்கும்.
@S.princyPrincy Жыл бұрын
First Wife Questions Is Well And Good
@sharanisri88178 жыл бұрын
hello Lakshmi Madam I'm Sharani from Bangalore u r doing super job
@deepur55855 жыл бұрын
Super madam
@mohamed-jh4hd5 жыл бұрын
Hi sharani
@mahaselva3809 Жыл бұрын
Lakshmi mam feeling proud of u , such a great a women.
@manirajmaniraj71815 жыл бұрын
அண்ணன் சூப்பர்
@pappymak2957 Жыл бұрын
wonder how the preg grl is now....she seems smrt bt acting innocent
@kumaranthiru7788 Жыл бұрын
Aamam
@Star-uf2kv7 жыл бұрын
Laxmi is a very potent lady. She is helping problematic people by giving out the best solutions . Good show hopefully it's a lesson to many
@kannasiva1065 Жыл бұрын
அவர் மனைவி பாவம்
@lalitha748210 ай бұрын
Very great idea super madam sema
@prakash.vinotha46594 жыл бұрын
யாண்ட அம்மா அப்பா சம்பாதித்து உங்கள ஊர் மேய விட்டு இருக்காங்க. யாண்ட இப்படி நல்லா இருக்குற குடும்பத்த வீணா ஆக்குரிங்க. ஒரு அண்ணா னா அந்த இடத்துல இருந்து பாரு டா அப்போ தான் அந்த வலி வேதனை புரியும்.தங்கமான பொண்டாட்டி டா உனக்கு எப்படி டா அந்த பொண்ணு க்கு துரோகம் பன்ன மனசு வருது. பாவமா இருக்கு டா இந்த அண்ணா பாவம் உன் பொண்டாட்டி பாவம் உன்ன சும்மா விடாது டா டேய் நாய் டா நீ
@loganayagivgl6783 жыл бұрын
First wife evlo azhaga irukanga 🙄🙄🙄 Ivan ippadi throgam pannitan🤦♀️🤦♀️
@armstrongnapoleon511910 ай бұрын
நல்ல தீர்ப்பு.
@sunshreer90984 жыл бұрын
Best annan.... Annan na ipdi irukkanum👌👌👌👌👌
@ramce20054 ай бұрын
பொண்டாட்டி எவ்வளவு அழகா இருக்கு! இப்படி ஒரு புருசன்!
@prabhameghaprabhamegha2249 Жыл бұрын
Wife ivalo alaga iruku intha naai ku innonu kekkuthu. Pavam avan wife um kolanthaiyum...
@pramishpranshal794510 жыл бұрын
LAKSHMI IS MORE POWERFUL THAN NIRMALA
@ramyameghana21295 жыл бұрын
Exactly
@sangamithraswaminathan33545 жыл бұрын
Nirmala speaks calmly..
@lakshmialagu41564 жыл бұрын
Yes
@aravindmukesh57694 жыл бұрын
Absolutely
@sangamithraswaminathan33544 жыл бұрын
Ss..nirmala mam deals softy
@chanthira48118 ай бұрын
பாவம் 😭😭😭😭😭 கூட பிறந்த. அண்ண தலை குனிந்த நிலையில் 😭😭😭
@rukaruka581110 ай бұрын
Good Medan. Muthal manaivikkuthan urimai
@senthilroses311011 жыл бұрын
அப்போ கல்யாணம் பண்ணின தப்பு செய்லாம் என்பது உங்களுடைய திர்ப .... இந்த திர்ப்பு நாள் எல்லோரும் தப்பு பணுவங்க நன் உங்களுடைய தீர்ப்புக்கு ..யாரும் அச்சப்ட் பண்ண முடியாது
@ayyaprabhu717311 жыл бұрын
நல்ல மனைவி ,நல்ல குழந்தை ,நல்ல வாழ்கை கிடைத்துள்ளது , ஏன் இந்த பழக்கம் ஆண்களே நான் ஒரு விசியத்தை மட்டும் சொல்ல ஆசைபடுகிறேன் , நாம் சாலையில் நிறைய அழகான பெண்களை பார்போம் , ரசிக்க வேண்டும் , ஆனால் அடைய விரும்பகூடாது , மீறினால் இது போல சிக்கல்கள் வந்தே தீரும். நீ பண்ணிய தப்புக்கு இது தான் தண்டனை ,,,,,,,, பாவம் பெண்ணின் அண்ணன் , அம்மா . இதே பிரச்னை உன் தங்கச்சிக்கு நடந்தால் நீ சும்மா இருபியா
@suganyamnair4 жыл бұрын
Super bro.. Well said..
@sabarivasanm44694 жыл бұрын
பாவம் அந்த முதல் மனைவி
@padmavathi3843 Жыл бұрын
Pavam அந்த முதல் மனெய்வி
@arthanariganeshganesh9023 Жыл бұрын
There is only one wife. Then what is first, second wife.
@St4r_yeetz Жыл бұрын
Laksmi mam is supporting the second wife becoz she is a mother....
@priyangajashwanth76304 жыл бұрын
அண்ணனப் பாத்த கவலையா இருக்கு. இவரின் கோவம் நாயமாயிருக்கு. பெண்களை கட்டுப்பாட வளத்தா கொடுமைப் படுத்ராங்கனு...சொல்ரது அவஅம்மா நம்பியதுக்கு கழுத்த அறுத்துட்டா..பசங்கள விட பெண்களைப்பாத்தான் பயமாவேயிருக்கு... தான் கேவலப்பட்டதும் இல்லாம தாகுடும்பத்துக்கும் தலைக்குனிவு...
...mentel psycho va iruppa pola.. Family ah iptii asinga paduthura.. Chiii..... Ivala oru ponnu
@vishnupriya6685 Жыл бұрын
Theliva solitinga
@dhayalanr138610 ай бұрын
அரீப்பூ
@udexpresschannel4 жыл бұрын
திருமணத்திற்கு முன் தவறான உறவு கொள்ளவேண்டாம் பெண்களே
@dhayalanr138610 ай бұрын
இந்த மாதிரி தேவி டிக்கு எத்தன முறை என்ன சொன்னாலும் உறைக்காது
@Mahalakshmi-st9mk Жыл бұрын
மேடம் அவனுக்கு குடும்ப கட்டுப்பாடு செஞ்சுடுங்க மேடம் இதுதான் நல்ல தீர்ப்பு ங்க மேடம்
@GB-jw9lm2 ай бұрын
இல்லை மஹா,அப்புறம் ஜாலியா யாரை மேயலாம்னு சுத்துவான். மொத்தமாக அகற்றிவிட்டால் நல்லது.
@sabarisabari3490Ай бұрын
@@GB-jw9lm🤭
@GB-jw9lmАй бұрын
@@sabarisabari3490 🫣
@dhanasekarvenkatesan737Ай бұрын
Very good madam super
@sundariyer31924 жыл бұрын
அந்த பெண் அரிப்பெடுத்த தேவிடியா, எத்தனை ஆட்க்களின் பெயரை சொல்கிறாள்! அதனால் தண்டை எதுவாக இருந்தாலும் இரண்டு பேருக்கும் சமமாக இருக்கணும். தவிர Delhi rape case அந்த பெண் இவளைப்போல் கண்டவனுடன் காட்டுக்குள் போய் ஜல்ஸா செய்யவில்லை.
@paramesvignesh92483 жыл бұрын
Good judgment..👍 I really like Lakshmi mdm
@kausalyaraman4255 жыл бұрын
இந்த பெண்கள் திருந்தவே மாட்டார்கள். தினமும் பார்க்கில், ரோடில், ஸ்கூல் போகும் பெண்,பிள்ளைகள் uniformileye இருட்டில் நின்று பேசுவது, சின்ன பெண் ரவுடி பையனுடன், சிரித்து பேசுவது, phone கையில் வைத்து கொண்டு அம்மா அப்பாவிற்கு தெரியாமல் kandavanudan பேசுவது இன்றும் நடந்து கொண்டு தான் உள்ளது. ஒரு ஒரு jodiyaiyum பார்க்கும் போது மிகவும் கஷ்டமாக உள்ளது. திருந்தவே மாட்டார்கள்.
@kadhaikeakalamvanga86244 жыл бұрын
Unmaoya love panni kalyanam panni sandhoshama irukanga love pannumbodhey nalla paiyana keatapaiyana therinchu pannanum
@ritafernando5049 Жыл бұрын
Q
@dhayalanr138610 ай бұрын
இது இந்த மேடம் பொம்பளலைக்குதெறியாதா தெறியும் தெறியாத மாதிரி நடிக்கிறாங்க
@user-cc5cu5ss6j5 ай бұрын
முதல் மனைவி எடுத்த முடிவு சரியானது
@VMediaa3 ай бұрын
மேடம் உங்க சாரீஸ் சூப்பர்
@வெற்றிஆண்டவர்4 жыл бұрын
அந்தப் பொண்ணு படிப்பை கெடுத்து இந்தப் பெண்ணை வாழ்க்கையை கெடுத்து வயிற்ற நிரப்பிவிட்டு ஒன்னும் தெரியாத அப்பாவி மாதிரி உட்கார்ந்து இருக்கான் அயோக்கிய பய
@Vkr_0513 күн бұрын
😊
@Miamian22 Жыл бұрын
Laksmi amma antha ore Hello pothum,asanthu poven
@Vel6519 ай бұрын
அண்ணன் சூப்பர்
@alameen653611 жыл бұрын
Suda annan pavam
@rogervalentino18684 жыл бұрын
Unmail anna pavam erku
@manikuwat3064 жыл бұрын
Super Alagana super manaivi
@k.elumalaiyan69354 жыл бұрын
என்னம்மா இப்படி பண்டறிங்களேமா. பாப்பா உனக்கு அறிவு இல்லை. ஒழுக்கமாக இருக்க வேண்டாமா....இரண்டு பெண் கள் வாழ்க்கை....
ponnu na antha naaiyoda wife mari irukkanum antha maturity irukkanum and thairiyam and thappu senja ippadi thatti thairiyama irukkanum intha sister character enna romba pidichi irukku